பெண் ஊழியர்களை IAS ஆக்கும் KPR Mills...| Aval Vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2020
  • Subscribe Link: bit.ly/2DUXIQK
    KPR Mills, one of the country’s largest apparel manufacturing firms, is using these teachers to educate its employees, many of them now graduates and post-graduates.all women mill workers, who had turned graduates.KPR Mills has for more than a decade helped nearly 22,000 women complete Class X, Class XII and graduation, apart from helping them take up job-oriented courses on teacher training and yoga.Here a amazing visit to KPR Mills.
    Credit
    Video: Vijay
    Reporter: Guruprasath
    Edit: Senthil
    Producer: Subagunam
    Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
    Aval Vikatan is a brand of Vikatan TH-cam Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.

ความคิดเห็น • 656

  • @AvalVikatanChannel
    @AvalVikatanChannel  3 ปีที่แล้ว +20

    Thank you for watching it!! Kindly Subscribe to our channel to get more updates
    Link: bit.ly/2DUXIQK

    • @prathapprasanna3177
      @prathapprasanna3177 2 ปีที่แล้ว

      Hlw naanum anga work pannuna ponnutha ok va 3 year work pannune anga ponnungaluku evlo kasdamnu anga iruntha ponnungalukutha theriyum😡avaru soltra ellam poi

    • @user-ic7jt5qk5d
      @user-ic7jt5qk5d 10 หลายเดือนก่อน

      Company pohen nampar kitugka

  • @rajesh_rn1525
    @rajesh_rn1525 3 ปีที่แล้ว +117

    இந்த ஐயா மட்டும் அல்ல அவர்களின் மகனும் அப்படியே பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அந்த ஆண்டவன் அருளால் 😍🙏

  • @natarajansomasundaram1542
    @natarajansomasundaram1542 3 ปีที่แล้ว +361

    பார்க்குற வேலைக்கு கூலியை குறைச்சு கொடுக்குற முதலாளிகளுக்கு மத்தியில் பெண் ஊழியர்களை மகளாக மதிக்கும் தொழில் அதிபர் வாழ்க வாழ்க வாழ்க

    • @jobtamilnews
      @jobtamilnews 3 ปีที่แล้ว +3

      Kuliye 7000rs

    • @allen7632
      @allen7632 3 ปีที่แล้ว +1

      @@jobtamilnews என்ன 7000?

    • @jobtamilnews
      @jobtamilnews 3 ปีที่แล้ว

      @@allen7632 salary

    • @Aps1984
      @Aps1984 3 ปีที่แล้ว +8

      ithellam oru company ya
      Kotthadimai paduthira company
      First bathroom toilet patthutu vaanga
      First antha company la dress wash panna Kulikka thanni irukkanu patthutu vaanga

    • @periyasamykumarasamy1330
      @periyasamykumarasamy1330 3 ปีที่แล้ว

      @@Aps1984 ella idathulaum intha comment panirukinka ninka Anka work pannirukinkala how many years Anka work pannuninka Anka ninka enna padichinka

  • @dhanapalp1321
    @dhanapalp1321 3 ปีที่แล้ว +191

    கோடி கோடியாக சம்பாதிக்கும் சினிமா காரணுக்கு நாட்டின் உயர்ந்த விருதுகள் கொடுப்பதை விட இப்படி பட்ட முதலாளிகளுக்கு கொடுக்க வேண்டும்.

    • @rvchandraa687
      @rvchandraa687 3 ปีที่แล้ว +1

      yes yes yes yes

    • @Mirugam1995
      @Mirugam1995 3 ปีที่แล้ว +3

      இது பொய்

    • @kannathathsan2746
      @kannathathsan2746 3 ปีที่แล้ว

      Pala Muttalkalukku Viruthu Koduppanuga intha Arasiyalvathikal...!!!

    • @user-qi2kw8dw6y
      @user-qi2kw8dw6y 3 ปีที่แล้ว +1

      சார் இது எல்லாம் பொய் அங்க அடிமைத்தனம் நடக்குது

    • @manijeevi4551
      @manijeevi4551 3 ปีที่แล้ว

      Yes

  • @vijayalakshmivasudevan8644
    @vijayalakshmivasudevan8644 3 ปีที่แล้ว +64

    ஊருக்கு ஒரு நல்லவர் இவர் போல இருந்தால் நம்ம நாடு japanனை விட 100 மடங்கு வெற்றி அடையும்

  • @devabalu1977
    @devabalu1977 3 ปีที่แล้ว +135

    இது தான் நம்ம தமிழ் நாட்டு முதலாளிகள் சில

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 ปีที่แล้ว

      th-cam.com/video/GMAc7AYbh88/w-d-xo.html
      th-cam.com/video/GMAc7AYbh88/w-d-xo.html

  • @mr.innocent990
    @mr.innocent990 3 ปีที่แล้ว +38

    படிப்பு+வேலைவாய்ப்பு ஆஹா அற்புதம் வாழ்த்துக்கள்

  • @SakthiVel-ds9jg
    @SakthiVel-ds9jg 3 ปีที่แล้ว +179

    பணம் வசதி உள்ள எல்லோருக்கும் இந்த மனசு இருக்கருதில்ல

    • @thukkaram4850
      @thukkaram4850 3 ปีที่แล้ว +5

      shanthi gears
      tata
      kpr
      the Chennai silks

    • @kumargirija2401
      @kumargirija2401 3 ปีที่แล้ว +3

      @@thukkaram4850 Chennai silk ha ha ha.

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq 3 ปีที่แล้ว +3

      Sridevi textiles coimbatore

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq 3 ปีที่แล้ว +4

      Sakthi masala erode

  • @balaiiit6388
    @balaiiit6388 3 ปีที่แล้ว +60

    Good Sir. Hats off to KPR mills chairman and his family.

  • @narenkarthi1
    @narenkarthi1 3 ปีที่แล้ว +23

    I m சல்யூட் u sir.... 🙏🏼👍🙏🏼 உங்களை போல் இவ் உலகில் பார்பது அரிது ஐய்யா 🙏🏼👍👏

  • @sakthivelt1350
    @sakthivelt1350 3 ปีที่แล้ว +64

    வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர...!!!!

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 ปีที่แล้ว

      Hello friends
      We started a new channel.
      Puppetry and fun times and motivation story.
      If u like means pls subscribe and share🙏

  • @jeganpavi8691
    @jeganpavi8691 3 ปีที่แล้ว +11

    ஐயா நீங்கள் இன்னும் நிறைய வருடம் நல்லா இருக்கணும். ஐயா.....👏👏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @upscpreparationtamil3266
    @upscpreparationtamil3266 3 ปีที่แล้ว +47

    Nan ivanga IAS academy la dan padichen.. ipo Nala govt posting la irukaen ... Nandri aiya...

    • @moses5jjj
      @moses5jjj 3 ปีที่แล้ว

      Enna post la irukingka

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 ปีที่แล้ว

      Hello friends
      We started a new channel.
      Puppetry and fun times and motivation story.
      If u like means pls subscribe and share🙏

    • @thugmachi2281
      @thugmachi2281 3 ปีที่แล้ว

      @@moses5jjj athe solla maatnga🤣

    • @prabaharanm4216
      @prabaharanm4216 2 ปีที่แล้ว +1

      naanum enga than bro paduchen....epo modi ku person assistant ah erukken....nandri ayya🙂

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 ปีที่แล้ว +31

    இவர் முதலாளி இல்லை அந்த ஊழியர்களின் தெய்வம் பெண்களை போகப் பொருளாக பார்க்கும் மனிதர்களின் மத்தியில் இப்படி ஒரு மனிதர் ,ஆட்சியாளர்கள் இவரைப் பார்த்து திருந்துவார்களா

    • @alwarpillainambi6715
      @alwarpillainambi6715 3 ปีที่แล้ว

      மனிதர் இல்லை மாமனிதர்.மனித உருவத்தில் தெய்வம் அய்யா KPR.

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 ปีที่แล้ว +5

    கலியுகத்திலும் இது
    போன்ற உயர்ந்தவர்(கள்)
    கண்கள் பனிக்க நன்றிகள் 🙏🙏🙏

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 3 ปีที่แล้ว +48

    தெய்வம் ஐயா நீங்க

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 ปีที่แล้ว

      Hello friends
      We started a new channel.
      Puppetry and fun times and motivation story.
      If u like means pls subscribe and share🙏

  • @ascentshiva
    @ascentshiva 3 ปีที่แล้ว +19

    KPR மில் owner ஐயா.... நானும் கோயம்புத்தூர் காரன் என்பதில் பெருமை அடைகிறேன்💪

    • @SenthilKumar-qo6zx
      @SenthilKumar-qo6zx ปีที่แล้ว +2

      KPR கள்ளியம்புதூர் விஜயமங்கலம் ஈரோடு

  • @UmaDevi-zq7mr
    @UmaDevi-zq7mr 3 ปีที่แล้ว +21

    Am Uma. It is true. 8 year work panniruken KPR group la.12 th mudichidu poonen.eppo MA mudichen.8 years la en marriage varaikum naa work panniruken. Marriage mudinchu 4 year's ayiduchu. Eppo Chennai la eruken. Miss u KPR family , Vazhga valamudan chairman appa Mr. K.P.Ramasamy ayya.

    • @santruvlogs332
      @santruvlogs332 3 ปีที่แล้ว

      Ithu Enna work spinng or weaving mills enaku weaving tha work theriyum sister please tellme nan contact panni job kittikumna pakkuren

    • @UmaDevi-zq7mr
      @UmaDevi-zq7mr 3 ปีที่แล้ว

      @@santruvlogs332 spinning & knitting, Carmen's

    • @UmaDevi-zq7mr
      @UmaDevi-zq7mr 3 ปีที่แล้ว

      @@santruvlogs332 181,kollupalaym, karumathampatti.
      Neelambur,Avinasi,sakthiyamangalam,

    • @UmaDevi-zq7mr
      @UmaDevi-zq7mr 3 ปีที่แล้ว

      @@laxmananlaxmi4326 HR department la contact pannunga

    • @Aps1984
      @Aps1984 3 ปีที่แล้ว

      @@laxmananlaxmi4326 antha garments ku pogatheenga

  • @gunasekar4713
    @gunasekar4713 3 ปีที่แล้ว +50

    போற்றுதலுக்கு உரிய மாமனிதர்... வாழ்க வளமுடன்

  • @wilsonjackjworg
    @wilsonjackjworg 3 ปีที่แล้ว +111

    KPR மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன் 🤗🤗🤗🤗😇😇😇

    • @sivamalathi4406
      @sivamalathi4406 3 ปีที่แล้ว +1

      Neenga angaya padiching.. pls sollunga

    • @wilsonjackjworg
      @wilsonjackjworg 3 ปีที่แล้ว +2

      @@sivamalathi4406 amanga .... Engg

    • @sivamalathi4406
      @sivamalathi4406 3 ปีที่แล้ว +3

      Girlsku safety irukka sir.. pls reply

    • @sivamalathi4406
      @sivamalathi4406 3 ปีที่แล้ว +3

      Nanum anga work pannanumnu nenaikren.. athan kekren

    • @wilsonjackjworg
      @wilsonjackjworg 3 ปีที่แล้ว +2

      @@sivamalathi4406 safety iruku madam

  • @karuppaiahe5066
    @karuppaiahe5066 3 ปีที่แล้ว +73

    மரியாதைக்குரியKPR. அவர்களை வணங்கு
    வது சம்பிரதாயமாக இருக்கலாம்... ஆனால் அதைதவிர
    வேறு என்ன செய்ய முடியும்.. அதனால்
    " வணங்குகிறேன்.. ஐயா. "🙏🙏🙏🙏🙏

    • @dinesh.g1078
      @dinesh.g1078 ปีที่แล้ว

      இந்த நிறுவனத்தில் யாரேனும்அதிகாரிளாக தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்களா?

  • @divinesiddha4823
    @divinesiddha4823 3 ปีที่แล้ว +25

    உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 ปีที่แล้ว

      U r right mam

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 ปีที่แล้ว

      Hello friends
      We started a new channel.
      Puppetry and fun times and motivation story.
      If u like means pls subscribe and share🙏

  • @mugilant8553
    @mugilant8553 3 ปีที่แล้ว +5

    பார்க்கும் போது உடம்பு சிலிர்த்தது.
    கடவூலின் உருவம்.
    நன்றி.

    • @prabaharanm4216
      @prabaharanm4216 2 ปีที่แล้ว

      கடவுளின் உருவம்....😑

  • @indirashri6262
    @indirashri6262 3 ปีที่แล้ว +66

    இந்த பதிவையும் வெறுக்கும் நபர்கள் உள்ளார்கள் என்பது சற்று வேடிக்கை... தன்னால் செய்ய இயலாது என்பதை உணர்த்துகிறது...

    • @Aps1984
      @Aps1984 3 ปีที่แล้ว +2

      First antha company bathroom, toilet poitu paarunga
      Atleast dress wash panna kulikka thanni kedakumanu parunga ok

    • @shahulsha6123
      @shahulsha6123 3 ปีที่แล้ว +1

      @@Aps1984 yean bro sariya irukadha.

    • @rjnithyakannan.1278
      @rjnithyakannan.1278 3 ปีที่แล้ว +1

      😂 s

    • @harikrishnan4362
      @harikrishnan4362 3 ปีที่แล้ว +1

      S

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 ปีที่แล้ว

      Hello friends
      We started a new channel.
      Puppetry and fun times and motivation story.
      If u like means pls subscribe and share🙏

  • @arogyamemahabhagyam1160
    @arogyamemahabhagyam1160 3 ปีที่แล้ว +8

    மனதார வாழ்த்துகிறேன் அய்யா நீங்க இன்னும் ஒரு லட்சம் பேருக்கு வேலை தந்து அவர்களை நீங்க ஆசீர்வதியுங்கள் அய்யா

    • @shubakc3370
      @shubakc3370 3 ปีที่แล้ว

      You are a great inspiring soul.....Great Sir...

  • @sridevis6551
    @sridevis6551 3 ปีที่แล้ว +30

    They are doing Excellent job

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 3 ปีที่แล้ว +1

    Semma semma super, no words, menmaelum valara vazhthukkal, ungal sevai thevai empondra makkallukku, nandri

  • @user-lq6xx5fk5u
    @user-lq6xx5fk5u 3 ปีที่แล้ว +6

    தன்னை போல பிறரை என்னும் தன்மை வேண்டும். அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டும். KPR அவர்களின் சேவை தொடர கடவுளை வேண்டுவோம். வாழ்த்துக்கள்

  • @vishnumarleycena4809
    @vishnumarleycena4809 3 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் kpr அய்யா அவர்களுக்கு ❤️

  • @kaliannankuppanan8981
    @kaliannankuppanan8981 3 ปีที่แล้ว +32

    Great service to the needy young bright women workforce and to the society. Great roll model Employers Congratulations to the Chairman of the K.P.R.Mill Coimbatore and the Team.

  • @gayathrim5225
    @gayathrim5225 3 ปีที่แล้ว +18

    Congratulations sir.. try to extend your company in all over tamilnadu many girls will get more useful for their life and families.

  • @madhavandelta2315
    @madhavandelta2315 3 ปีที่แล้ว +20

    நீங்க நல்லா இருக்கனும் ஐயா

  • @sobhanas2345
    @sobhanas2345 3 ปีที่แล้ว +3

    Really hatts off to Ramasamy sir....still I didn't see like a man like him...such a amazing person...

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 3 ปีที่แล้ว +3

    நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ஐயா !

  • @mathisekaran6410
    @mathisekaran6410 3 ปีที่แล้ว +1

    வணங்கி போற்றுதலுக்குரிய சேவை 👏👏👍மென்மேலும் வாழ்த்தி வணங்குகிறோம்🙏🙏🙏💐

  • @jayakumarpalaniswamy2881
    @jayakumarpalaniswamy2881 2 ปีที่แล้ว +1

    1990லிருந்து 2002 வரை இவருடைய textile company யில் யார்ன் டையிங் தொழில் செய்துள்ளேன். மிக மிக நல்ல மனிதர் .பணம் பட்டுவாடா கேட்கவேண்டியதில்லை. தானாகவே வந்து விடும். அவருக்கு என்னை நன்றாக தெரியும்.May god bless him to long live.

  • @elangovann709
    @elangovann709 3 ปีที่แล้ว +18

    KPR Mills .... Congratulations ....

  • @priyasarathy3171
    @priyasarathy3171 3 ปีที่แล้ว +11

    God bless u and ur family sir....he is always with u
    U r not only saving a single person...u r saving their total family
    🙏🙌💐

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 3 ปีที่แล้ว +4

    Hats off you sir. Such a wonderful fantastic kind gesture. Happy New year 💖🙏🏻💖🙏🏻💐💐💐

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 3 ปีที่แล้ว +3

    திரு. KPR பேசும் போது பின்னணி இசையின் ஒலி அவர் பேச்சைக் கேட்க இடையூறாக இருக்கிறது.

  • @mohamedriswan521
    @mohamedriswan521 3 ปีที่แล้ว +6

    KPR sir, thank you so much your support my all sisters.

  • @DheivanayagiSelvarathinam_4699
    @DheivanayagiSelvarathinam_4699 2 วันที่ผ่านมา

    அய்யா உங்களை நேரில் வந்து பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் தான் எனக்கு நீங்கள் நான் நேரில் பார்க்காத கடவுளில் ஒருவர்

  • @Rahul-dg4ds
    @Rahul-dg4ds 3 ปีที่แล้ว +1

    ரொம்ப மிஸ் பன்றேன்..... 🤗🤗🤗🤗

  • @tingulara
    @tingulara 3 ปีที่แล้ว +5

    வாழும் தெய்வம்!

  • @krishnaprassad4232
    @krishnaprassad4232 3 ปีที่แล้ว +5

    Great and inspiring story. May such entrepreneurs succeed, may their business grow and succeed for generations ahead.

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 ปีที่แล้ว

    அவருடைய எண்ணம்.பேச்சு எல்லாவற்றிலும் கோவைக்கே உரித்தான உயர்ந்த குணங்கள் வெளிப்படுகிறது...வேதாத்திரி மகரிஷியின் வழிகாட்டலுக்கேற்ப இந்த வளாகம் முழுவதும் வாழ்க வளமுடன் என்ற உயர்ந்த எண்ண அலைகள் அனைவரையும் மனநிறைவோடு வழிகாட்டும் கருவியாக இந்த நிறுவனம் உயர காரணமாக இருப்பது தெரிகிறது

  • @sivasubramoniamp5967
    @sivasubramoniamp5967 3 ปีที่แล้ว +3

    Happy to hear this community work.
    Let the almighty give him a long life.

  • @lifeandqualityLivingInGermany
    @lifeandqualityLivingInGermany 3 ปีที่แล้ว +28

    He is a great human, no words

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 ปีที่แล้ว

      Hello friends
      We started a new channel.
      Puppetry and fun times and motivation story.
      If u like means pls subscribe and share🙏

  • @ShreePazhani5631
    @ShreePazhani5631 3 ปีที่แล้ว +3

    Sir, ungal aayul neendu ungal Pani pallandu thodarannum . Real Hero appa🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselviarunkumar8209
    @tamilselviarunkumar8209 3 ปีที่แล้ว +2

    Sir,Really great service to women. Thanks a lot for doing this wonderful job. Like to see u and get ur blessings sir.

  • @rajithav4457
    @rajithav4457 3 ปีที่แล้ว +5

    அருமை ஐயா🙏வாழ்க வளமுடன் 🌸

  • @worldview9575
    @worldview9575 3 ปีที่แล้ว +2

    A precious diamond in a crown..👑.. broad minded.. he is a social reformer..hats off to you sir....

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 ปีที่แล้ว +4

    பாராட்ட வார்த்தை இல்லை வாழ்த்துகள் சமுதாயம் முன்னேற நீங்கள் கடவுள் கூட உச்களுக்கு தெரியாமல் வாழ்த்துவார்

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 3 ปีที่แล้ว +2

    இதுதான் தமிழன் குணமாகும் இங்கே ஆள் வந்த வர்கள் தமிழன் விரும்பாத பதவி ஆசை பெண் ஆசை பொன் ஆசை மண் ஆசை எல்லாம் கண்டு தன்னை மறக்காதவர் தமிழன் இது எமது இனத்தின் வீரம் இறந்து விடும் இந்த உடல்களை தமிழன் நம்புவதில்லை அதர்க்கு இவரே சாட்சி

  • @siramudumari3558
    @siramudumari3558 3 ปีที่แล้ว +5

    Hat's off Sir. Your heart is full of divine.

  • @yelchuranand
    @yelchuranand 3 ปีที่แล้ว +1

    An amazing entrepreneur with a heart of gold...service to the humanity with pride..
    Hope more people should follow you ..and thanks for this video..as we came to know even these type of business people are in this world..

  • @dhanaseelana2306
    @dhanaseelana2306 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அய்யா உங்களைப் போல எல்லாரும் இருக்க இறைவன் ஆசீர் வதிக்கட்டும்

  • @viji995
    @viji995 3 ปีที่แล้ว +1

    Intha mathiri naala ullam engum thedinalum kidaika matanga...sir I Miss you ng sir ❤️❤️❤️

  • @karuppiah6121
    @karuppiah6121 3 ปีที่แล้ว

    Thanks Sir, you are very helpful mind. God bless you and your family

  • @muthuarasu6458
    @muthuarasu6458 3 ปีที่แล้ว +1

    ஐயா, நீங்கள் தான் உண்மையான கடவுள்.
    அரசாங்கம் செய்ய தவறியதை, தாங்கள் செய்வது very great.
    வார்த்தை இல்லை வணங்குகிறேன்.
    தாங்களும், தங்கள் குடும்பம் நீடுடி வாழ்க மனுதாரா வாழ்த்துக்கிறேன்.

  • @jbabu9529
    @jbabu9529 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா ,

  • @pappaisgreat1364
    @pappaisgreat1364 3 ปีที่แล้ว +3

    இவரே கடவுளின் தந்தை 🙏🙏🙏

  • @nalasakthivel3900
    @nalasakthivel3900 3 ปีที่แล้ว +4

    Congrats and best wishes to respected great man Mr. KPR. Long live with healthy and wealthy life

  • @janarthananr9473
    @janarthananr9473 3 ปีที่แล้ว +3

    Let's give a big salute to this gem of the gentleman.
    This is because of faith in God and Work.

  • @ilayarajas4736
    @ilayarajas4736 3 ปีที่แล้ว +2

    Awesome great human being, No words wish you sir, Heart respect keep going

  • @s.kasthurivijay5925
    @s.kasthurivijay5925 3 ปีที่แล้ว +5

    Kpr sir ungal moolam kadavulaie paakiren.great sir

  • @rrajesh23
    @rrajesh23 3 ปีที่แล้ว +2

    Hands off Sir, really cried hearing this news

  • @rajfriction5
    @rajfriction5 3 ปีที่แล้ว +1

    No words Sir n also I am not worth enough to appreciate You. GOD BLESS.

  • @muthupandian3348
    @muthupandian3348 3 ปีที่แล้ว +1

    அருமை... அற்புதம்

  • @ramachandrans.pillai2039
    @ramachandrans.pillai2039 3 ปีที่แล้ว +3

    Well done KPR mills. You’re good example for the rest of the Employers!

  • @skarthi575
    @skarthi575 3 ปีที่แล้ว

    சேவை தொடரட்டும் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்

  • @Vino-wp6xu
    @Vino-wp6xu 3 ปีที่แล้ว +6

    Salute you sir.. God bless you ❤

  • @arumugamvasan6864
    @arumugamvasan6864 3 ปีที่แล้ว +2

    Great one.......salute him......

  • @ameeraameerul9546
    @ameeraameerul9546 3 ปีที่แล้ว +5

    You are best example for young entrepreneur

  • @mariajosephisac5151
    @mariajosephisac5151 3 ปีที่แล้ว

    Great Sir.Long live.Please carry on.We pray for you.

  • @rajas5768
    @rajas5768 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.💐💐💐

  • @inparaj8576
    @inparaj8576 3 ปีที่แล้ว +1

    U r great legend sir...valka valamudan...long years

  • @pandi6486
    @pandi6486 3 ปีที่แล้ว +1

    என் மகனை ஐயா கே பி ஆர்காலேஜில் சேர்த்து விட்டதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் பரமக்குடியில் இருந்து பாண்டி

  • @vasudevans6019
    @vasudevans6019 3 ปีที่แล้ว

    நல் எண்ணம் கொண்ட நல்ல முதலாளி. நல் வாழ்த்துகள் அய்யா.

  • @harivenkateshramalingam8
    @harivenkateshramalingam8 3 ปีที่แล้ว +2

    Great company. Our best wishes to Management, their employees and their families.of KPR Mills.
    " God Bless ".

  • @lakshminarasimhan3252
    @lakshminarasimhan3252 3 ปีที่แล้ว +1

    GOD bless you and your family sir great team work

  • @seshagirikalyanasundaram7517
    @seshagirikalyanasundaram7517 3 ปีที่แล้ว +1

    Salute to you sir. You deserve more. We respect to you sir.

  • @vanathipushpa835
    @vanathipushpa835 3 ปีที่แล้ว +1

    With great respect great soul sir god bless you sir , wish you many more honours to come for you ,wish you long prosperous healthy life with your loving family and friends, pushpa madurai

  • @vinothkumar-if9mn
    @vinothkumar-if9mn 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா, தங்களுடைய பணி மேலும் சிறப்பாகத் தொடர வேண்டும். தங்களுடைய எளிமையே தங்களை அன்புடன் பார்க்க தோணுது

  • @ashwathiashwathi5770
    @ashwathiashwathi5770 3 ปีที่แล้ว +1

    அவரை அப்பாவென்று சொல்ல எனக்கும் தோன்றுகிறது
    அப்பாவுக்கு
    நன்றிகள் பல..

    • @vijayvji278
      @vijayvji278 3 ปีที่แล้ว

      Address solringala plss

  • @sankarilakshmanan2932
    @sankarilakshmanan2932 3 ปีที่แล้ว +1

    No words to say,hats off to the great man

  • @keerthinatraj6435
    @keerthinatraj6435 ปีที่แล้ว

    My K P R
    😍 நானும் வேலை செய்து இருக்கிறேன் சொல்ல கூடாது வாழ்ந்து இருக்கிறேன் சொல்லனும் I LOVE K P R
    TQ YOUR TH-cam CHANNEL 🙏🙏

  • @vijisundaresan483
    @vijisundaresan483 3 ปีที่แล้ว +1

    Well done chairman sir. Iam 63 now started my career at 18yrs in a garment. I wish you had started this business at that time. Kudos kpr mills

  • @5chandru2
    @5chandru2 3 ปีที่แล้ว +1

    Great sir.... Hats off

  • @dkbswisdom9028
    @dkbswisdom9028 3 ปีที่แล้ว

    Vaalga valamudan😌

  • @PrakashKumar-qu1nw
    @PrakashKumar-qu1nw 3 ปีที่แล้ว +3

    You deniyely deserve some honorary award KPR sir. Great service. 🙏

  • @muthuselva8156
    @muthuselva8156 3 ปีที่แล้ว +3

    NPR sir நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
    தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

  • @bhimarao1365
    @bhimarao1365 3 ปีที่แล้ว +5

    Our hearty congratulations.

  • @jeevac1231
    @jeevac1231 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா.... Keep going
    ......

  • @asb919
    @asb919 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா
    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
    🌻🌻🌻🌻🌻🌻

  • @rjnithyakannan.1278
    @rjnithyakannan.1278 3 ปีที่แล้ว

    Great work 👌💐 VALTHUKAL

  • @baskaranchellakkan5935
    @baskaranchellakkan5935 3 ปีที่แล้ว

    Really great. Congratulations.

  • @rajalaxami5996
    @rajalaxami5996 3 ปีที่แล้ว +2

    Sema .great sir

  • @pushpalaxmi7279
    @pushpalaxmi7279 3 ปีที่แล้ว +1

    Super hats off thank you sir 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌👌

  • @Padma871
    @Padma871 3 ปีที่แล้ว

    Wow really great person....vazhga vallamudan🎉🎉🎉🎉🎉