மன்னிப்பே எதிரிக்கு கொடுக்கும் தண்டனை | Dr.Jayanthasri Balakrishnan Motivational Speech |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 145

  • @jeyanthirobinson577
    @jeyanthirobinson577 3 ปีที่แล้ว +46

    Madam எப்படி உங்களுக்கு இப்படி உணர்வுகளை புரிஞ்சு பேசுறீங்க என் மனசுக்கு தினமும் நீங்க மருந்து போடுறீங்க மிக்க நன்றி அம்மா

  • @hemalatha6355
    @hemalatha6355 3 ปีที่แล้ว +69

    என்னதான் மன்னித்து, மறக்க முயன்றாலும் அவர்கள் திருந்தவே மாட்டார்கள் நம் கண்ணெதிரே நல்லவர்களை போல் நடிப்பது எரிச்சல் உண்டாகிறது 😌😒🙏

    • @உன்னால்முடியும்-ய3ட
      @உன்னால்முடியும்-ய3ட 3 ปีที่แล้ว +1

      Dont worry

    • @siyanabeahamsiyana7089
      @siyanabeahamsiyana7089 3 ปีที่แล้ว +1

      Yes

    • @sanjai1058
      @sanjai1058 3 ปีที่แล้ว

      Correct mam

    • @LegalInsightHubOfficial
      @LegalInsightHubOfficial 3 ปีที่แล้ว +1

      Yes. உண்மைதான். நல்லவர்களா கெட்டவர்களா என எதை வைத்து decide பண்ணுவிங்க. அவங்க பார்வையில் நாங்க கெட்டவர்களா தெரிவோம்.. தூரமா இருந்து அவங்கள பாருங்க. சிரிப்புவரும். வேற வேலை இருந்தா போய் பாருன்னு தோனும். எங்க சந்தோசத்தை நாங்கதான் பாத்துகணும் so kandukaathinga

    • @usahappyvideos
      @usahappyvideos 2 ปีที่แล้ว

      yes, they're taking advantage of it.. suffered a lot from own family members..😔

  • @selvarasusivasami6268
    @selvarasusivasami6268 3 ปีที่แล้ว +3

    மிக மிக அருமைங்க மேடம் உங்களால் தான் இபபடி உதாஆரணத்தோட தெளிவா பேச முடியுது அருமை அழகான சொற்பொழிவு நன்றி வாழ்த்துக்கள வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @SathaSivam669
    @SathaSivam669 2 ปีที่แล้ว

    அற்ப்புதமான பேச்சு.உங்கள் குரல் வளம் அபாரம்.எப்போது எந்த நேரத்தில் எந்த இடத்தில் உங்களின் ஏதாவது ஒரு பேச்சை கேட்க்க ஆரம்பித்தாலும் அங்கேயே நின்றுவிடுவேன்.உங்கள் சம்காலத்தில் நானும் இருக்கிறேன் என்பது நான் செய்த பெரும் பாக்கியம்.Thank you thank you thank you. Thank Universe.

  • @arulanantham4558
    @arulanantham4558 2 ปีที่แล้ว

    பயனுள்ள அருமையான பேச்சு. அறிவார்ந்த கருத்து ஆயிரம் ‌பேரிடம் இருந்தாலும் சொல்லும் விதம் ...நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் தொடரட்டும் ...

  • @chandrakrishnan376
    @chandrakrishnan376 3 ปีที่แล้ว +12

    அருமை அம்மா நீங்கள் தான் என்னுடைய முன்மாதிரி நான் தொடர்ந்து உங்களது பதிவுகளை பார்த்துக் கொண்டு வருகிறேன் மிகவும் நன்றாக உள்ளது

  • @suneshrani
    @suneshrani 3 ปีที่แล้ว

    உங்களை மாதிரி நல்ல உள்ளங்களால் தான் இந்த சமூகம் வாழ்கிறது

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 3 ปีที่แล้ว +4

    மேடம் எப்படி இருக்கீங்க... உங்கள் உரை எப்போதும் குணமான அறிவான ஒன்று... எதிர் காலத்தில் இப்படிப்பட்டவர்கள்
    வருவார்களா என்பது சந்தேகமே
    .......🌾🌾🌾🌾🌾👍👍

  • @jeues.myfriend4895
    @jeues.myfriend4895 3 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நல்ல பகிர்வு அம்மா

  • @shilajashilaja1462
    @shilajashilaja1462 3 ปีที่แล้ว +1

    🙏🏻 அம்மா உங்கள் உணர்வு பூர்வமான பேச்சுரை மிக அருமை மக்க நன்றி வாழ்க வளமுடன். 🙏🏻

  • @sitherraj5277
    @sitherraj5277 2 ปีที่แล้ว

    A mma. Sppeaching. Very. Very. Super. Thanks

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan 3 ปีที่แล้ว +13

    மத்தியூ 5:44 - நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
    மத்தியூ 5:45 - இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.

    • @ashwinimanuel8635
      @ashwinimanuel8635 3 ปีที่แล้ว

      Mathew 5.45........is the mistake........if the same thing happens to the righteous as well as the evil doers.....whats the point in being righteous.?...........those who have the same question in your mind hit like........
      I have started retaliating to the evil doers.......it stops the evil doer as well as the others who plans to do something against me because they remember the things happened tot he other person who crossed......this the practical truth.

    • @mayavanrenudevan
      @mayavanrenudevan 3 ปีที่แล้ว

      @@ashwinimanuel8635 மாத்தியூ 5:45,46 சொல்லும் வழியானது பரலோக தகப்பனுடைய பிள்ளை ஆவத்ததற்கு ஆன சிலுவையின் பாதை. இந்த பாதை உங்களை உயர்ந்த எண்ணங்களுடைய தேவனுடைய பிள்ளையாக மாற்றும்.மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அருக்கிறான். நீங்கள் கையில் எடுத்து கொண்ட வழி, நீங்கலே உடனடி தீர்வு கான எடுத்த வழி. தேவனுடைய வழியோ
      சக்கரியா 2:8 - பிற்பாடு மகிமையுண்டாகுமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.
      2:9 - இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன்; அதினால் அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள்.
      சங்கீதம் 27:14 - கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.

  • @அறிவோம்
    @அறிவோம் 3 ปีที่แล้ว +2

    அருமை... சிறந்த பேச்சு

  • @balasubramaniankrishnaswam1086
    @balasubramaniankrishnaswam1086 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @poovendann3475
    @poovendann3475 3 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா 🙏

  • @manoranjitham2456
    @manoranjitham2456 3 ปีที่แล้ว

    உங்களை ரொம்ப பிடிக்கும் அம்மா

  • @gokilasri2440
    @gokilasri2440 2 ปีที่แล้ว

    Arumaiyana speech madam

  • @jamruthbegum7860
    @jamruthbegum7860 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு மேடம்
    ஆனால் தான் செய்த தவற்றை நியாயப்படுத்தும்போது
    மனம் வலிக்குது

  • @Tulsi1894
    @Tulsi1894 3 ปีที่แล้ว +8

    My Children who are aged 25 years are being praised for their great qualities by institutions and people around them. I have never taught them of any trait. They say, Amma we just followed you. I believe children learn much by seeing than by listening.

    • @gurur5627
      @gurur5627 3 ปีที่แล้ว +1

      Like u madam

  • @chinnasaravanan
    @chinnasaravanan 2 ปีที่แล้ว +1

    அருமை 🙏🙏🙏🙏👏👏👏👏

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 3 ปีที่แล้ว

    நன்றி அக்கா

  • @karthikeyans.j1296
    @karthikeyans.j1296 3 ปีที่แล้ว

    Correct amma manikkum pothu mana ammathi kittum. Amma unga petchu manthukku aaruthalaga irukirathu. Nantri

  • @jothirajan4770
    @jothirajan4770 3 ปีที่แล้ว +3

    மணியான பேச்சு.

  • @thenmozhisubramani8936
    @thenmozhisubramani8936 2 ปีที่แล้ว +1

    Amma enru அழைக்கவா மேடம் வார்த்தை இல்லை கண்கள் kulamagi thavikkiren madam🙏🙏🙏🙏🙏🙏

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 ปีที่แล้ว

    தொட்டதுகெல்லாம் மன்னிப்பு கொடுத்தமுன்னா தவறுகள்தா அதிகமா போயிகிட்டு இருக்கும் மேடம்

  • @kukookutties9496
    @kukookutties9496 3 ปีที่แล้ว +1

    Sema sema yar ippadi yosikara ippo

  • @mohansundaram3828
    @mohansundaram3828 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @amudhadevi9556
    @amudhadevi9556 3 ปีที่แล้ว +1

    Madam, thanks a lot for ur speech ,🙏🙏🙏

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m 11 หลายเดือนก่อน

    மூன்று கேள்விகளை அவரிடத்தில் கேளுங்கள்❤இறைவன் எழதிய, எழத்து❤

  • @ubap9264
    @ubap9264 3 ปีที่แล้ว +2

    Such an inspirational awesome speaker

  • @janakiramansrinivasan7904
    @janakiramansrinivasan7904 2 ปีที่แล้ว +1

    ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்றார் இயேசு. ஆனால் மறு கன்னத்திலும் அறைவானானால், அவனுக்கு பகத் சிங் ப்பானியில்தான் பதில் சொல்லவேண்டும். தன் தவறை உணர்பவனை மன்னிக்கலாம். வரு ந்தாதவனை வதைப்பதில் தவறில்லை.

  • @dhanachristy8817
    @dhanachristy8817 3 ปีที่แล้ว

    Excellent mam

  • @Rgv125
    @Rgv125 3 ปีที่แล้ว +3

    சிறப்பு அம்மா

  • @banumathig5353
    @banumathig5353 3 ปีที่แล้ว

    Vazhga valamudan.👌👌

  • @sridharlifestyle9897
    @sridharlifestyle9897 3 ปีที่แล้ว +4

    Lord shiva said love others its great thing which made me Happy

  • @bahurdeenmydeen2748
    @bahurdeenmydeen2748 ปีที่แล้ว

    Nice

  • @mohamedibrahimibrahim2180
    @mohamedibrahimibrahim2180 2 ปีที่แล้ว

    super speech

  • @user-sj9hy6en8n
    @user-sj9hy6en8n 3 ปีที่แล้ว

    இந்த ஜென்மத்தில் நான் ஆண், மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நான் பெண்ணாக பிறந்து.. உங்களையும் மேலும் உங்களைப்போல அறம் கொண்ட மேலும் இரண்டு பெண்களை நான் தாயாக மாறி உங்களை என் கருவில் சுமக்க வேண்டும்....

  • @virginc.virgin4185
    @virginc.virgin4185 3 ปีที่แล้ว +1

    Lovely mam❤❤❤

  • @bk.revathy1897
    @bk.revathy1897 3 ปีที่แล้ว

    சூப்பர் மம் நான் இலங்கை 👏

  • @sampunathansamithamby4785
    @sampunathansamithamby4785 2 ปีที่แล้ว

    Sweet

  • @sundarigopalakrishnan1128
    @sundarigopalakrishnan1128 3 ปีที่แล้ว +1

    மிக மிக arumai. Sorry, not able to type in Tamil

  • @KathirVelB-sj3tn
    @KathirVelB-sj3tn 5 หลายเดือนก่อน

    👏👏

  • @vinoliyavinoliya8847
    @vinoliyavinoliya8847 3 ปีที่แล้ว

    Arumai madam

  • @jeyalakshmibalu7019
    @jeyalakshmibalu7019 3 ปีที่แล้ว

    Jayalakshmi. Vanagam. Mam

  • @antonyajinngl3128
    @antonyajinngl3128 3 ปีที่แล้ว +2

    Super mam

  • @shakisam408
    @shakisam408 3 ปีที่แล้ว

    Exalent

  • @bhuv2232
    @bhuv2232 3 ปีที่แล้ว +4

    Listen panni panni namala kenai maathiri pakuranga...

  • @banumathig5353
    @banumathig5353 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்.👌👌🙏🙏

  • @arunkumarrangaraj6388
    @arunkumarrangaraj6388 3 ปีที่แล้ว

    Nice story beautiful

  • @indraabie7559
    @indraabie7559 3 ปีที่แล้ว

    Very good talk

  • @avmsview4986
    @avmsview4986 3 ปีที่แล้ว

    Good points

  • @mathan0791
    @mathan0791 3 ปีที่แล้ว +3

    But this society does not deserve this good and talented and moral people 🤩

    • @KamalaSRAJOO
      @KamalaSRAJOO 3 ปีที่แล้ว

      But not all people are so do your best the rest in God's hands

  • @vasudevi5712
    @vasudevi5712 2 ปีที่แล้ว

    I think less attachment less emotions less feelings idhu dhan happieee life ku mumkiyam

  • @ashmitharamesh4749
    @ashmitharamesh4749 3 ปีที่แล้ว

    Super speech

  • @mathewspeering3889
    @mathewspeering3889 3 ปีที่แล้ว

    Super words

  • @shobanag7146
    @shobanag7146 3 ปีที่แล้ว

    Enkitta eerukura ketta palakkam eennanna enakku evlo periyya thurogam pannalum avanga mela enakku kovam varathillai.mannichiduven...

  • @sapnapillai9086
    @sapnapillai9086 3 ปีที่แล้ว +1

    V good message mam🙏

  • @rizaana7863
    @rizaana7863 3 ปีที่แล้ว

    Masha allah

  • @maheshwarin7600
    @maheshwarin7600 3 ปีที่แล้ว

    Madam amazing 👏😍👌

  • @அன்பேசிவம்-ப7ள
    @அன்பேசிவம்-ப7ள 3 ปีที่แล้ว +4

    Its 100% True mam...but now in kaliyuga, if we forgive, sad to say that it works the opposite way...such ppl take it for granted n play more with us ,thus make us feel bad n to think why should we forgiven them 😢

  • @gomathikannan6090
    @gomathikannan6090 3 ปีที่แล้ว

    Nice mam

  • @mathan0791
    @mathan0791 3 ปีที่แล้ว +6

    Mannipu Tamil la enakku pidikkadha ore vartha 🥸

  • @akhilaa9423
    @akhilaa9423 3 ปีที่แล้ว +2

    Aam thaye.

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 3 ปีที่แล้ว +5

    கதை சொல்ரது ஈசி ! வலியை அடிபட்டால் தான் தெரியும் !

    • @sridhar4490
      @sridhar4490 3 ปีที่แล้ว

      Crt😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @praveen9273
    @praveen9273 3 ปีที่แล้ว +2

    உங்க பேச்சு ஒருத்தர் வாழ்க்கையிலும் நல்ல மாற்க்ஷத்தைக் கொண்டுவராது. உதாரணம் பேச்சைக் கேட்க உட்கார்ந்து இருப்பவர்கள் ஒருவரது முகத்திலாவது பேச்சைக் கேட்கும் ஆர்வம் இருக்கிறதா பாருங்கள்

  • @deepasubramanian9393
    @deepasubramanian9393 3 ปีที่แล้ว +8

    Thappu seidha sorry solla eththanai Peruku thairiyam iruku

  • @kalaimathichandrasekaran1399
    @kalaimathichandrasekaran1399 3 ปีที่แล้ว

    Yen thangaiyeh yennakku yethiri madam,avalai mannithu vittalum yennai seendi kitteh erukka,onnum pannah mudiyalah ,oru yosanai sollungah madam

  • @ameenrizwan3316
    @ameenrizwan3316 3 ปีที่แล้ว

    Really very nyc, 👍👌

  • @jeyalakshmibalu7019
    @jeyalakshmibalu7019 3 ปีที่แล้ว

    Jayalakshmi

  • @amman-
    @amman- 3 ปีที่แล้ว +1

    👌👏👏👏👏

  • @nirmaladevivickneswaran7423
    @nirmaladevivickneswaran7423 3 ปีที่แล้ว +4

    Nijame maam

  • @sethupathynatarajan9479
    @sethupathynatarajan9479 3 ปีที่แล้ว

    Super character.

  • @hrk4475
    @hrk4475 3 ปีที่แล้ว +10

    Jesus forgave those who crucified him at cross !

  • @mathan0791
    @mathan0791 3 ปีที่แล้ว

    In English its a different kind of tale in Tamil its a touching one ☝️

  • @anjalisivanjali77
    @anjalisivanjali77 3 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @mathaiyansv5057
    @mathaiyansv5057 3 ปีที่แล้ว +2

    Kettavanai ppatri kettavan nnu cholvathuthan than correct avanai nallavan endru eppadi cholvathu pesa ketka nalla irrukkum valkkaikku ithu varadhu

    • @umasaravanan1005
      @umasaravanan1005 3 ปีที่แล้ว

      Think the wrong person as a life model not to be live like that person and thank him for teach us about the good and bad sides of life , you will realise a change in inner life

  • @mathan0791
    @mathan0791 3 ปีที่แล้ว

    It feels like that I’m speaking in some famine form 😍

  • @mathan0791
    @mathan0791 3 ปีที่แล้ว

    You know what he does is he prays for you dear 😍🥰😘

  • @postboxxx249
    @postboxxx249 3 ปีที่แล้ว

    👍🙏❤️

  • @gloryselvaraj2015
    @gloryselvaraj2015 3 ปีที่แล้ว +2

    இவர்களுக்கு கூடவா
    டிஸ் லைக் எப்படி முடிகிறது.......

  • @vanitha4242
    @vanitha4242 2 ปีที่แล้ว

    K mannichuduren

  • @jeyanthirobinson577
    @jeyanthirobinson577 3 ปีที่แล้ว +2

    எங்கள் பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி நீங்க எங்க பள்ளிக்கு வருவீங்களா வசதியில்லாதவர்கள் நாங்கள்

    • @gurur5627
      @gurur5627 3 ปีที่แล้ว +1

      Neengal vasathi illai endru varutha pada vendam...ivarkal romba azhagaka padukirarkal endru viyakka vendam...ungaluku ul irukum thannambikai than thoon...pidithu veera nadai podungal.

  • @sridhar4490
    @sridhar4490 3 ปีที่แล้ว +1

    Solludal yarkum Elia ariyavam sollia vannam seyal

  • @manomano403
    @manomano403 3 ปีที่แล้ว +2

    சாவதல்ல வாழ்வு, இழிவு மிகை சாவு; பத்துமுறை வருவதல்ல பாடை, இரண்டிலொன்று பார்த்த பின்னும், ஏதும் எஞ்சியிருந்தால்.. அந்த உயிர் வாழ.. அந்தக் கனவு எங்கள் வாழ்வு;
    சாவதல்ல வாழ்வு, இழிவு மிகை சாவு..

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว +1

      சுகி சிவமும்தான் ஏமாற்றுகிறார் என்று சிவயோகி என்ற ஒரு நபர் பகிரங்க காணொளிகளில் விளாசுகிறார்.. சுகி சிவம் ஏமாற்றுகிறாரா? அவரது கருத்துக்கள் காத்து ஒரு பெரும் கூட்டமே இருக்குது. அவ்வாறு தான்,
      ..
      11.35
      20.01.2021
      💚💛🧡💙✔💚💛🧡💙💜

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว

      ...

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว

      சும்மா இருக்கமாட்டாமல் 50000/- கொடுத்து அந்தப் பூனையை வாங்கிய அந்த நபர், காசு கொடுத்து வாங்கி விட்டோமே என்று கைவிடவும் முடியாமல், கையவிடாம வெச்சிருந்தும் என்ன பயன் என்றும் ஒன்றும் தெரியாமல் அங்கலாத்தபடி நிற்கிறார்.. அத, நான் பாத்தனே..

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว +1

      அத, நான் பாத்தனே..
      ..
      மானும் மயிலும் அங்கே தாகம் தீர்த்..தன, அது நான், பார்த்தனே.. உண்மையிலே அறம் உலகில் எங்கும், இல்லை ஆய்ந்..தே, அதுவும் பார்த்தனே.. எட்டு முறை நான் எட்டிக் கண்டேன், அறமது ரொம்பத் தூ..ரமே.. ஜிகுஜிகு வரமது, கொஞ்சமும் தூரம் இல்..லையே..
      மார்கழி சித்திரை முத்திரை மோதிரம் ரம்மியம் எண்ணியே,
      சிக்கென வாழுவம் நாமொரு
      அங்கலாய்ப்பும் இல்லாமலே..

    • @manomano403
      @manomano403 3 ปีที่แล้ว

      தீ..யே..இல்லையே..ஆ..னா..எரியுதேன்..
      மழை..யே..இல்லையே..தா..னாக்..கரையுதேன்..
      மு..ல்..லா..சொன்னதே முடிவாம் உண்மை..யா.. விடிந்தால் தெரியுமே..வெளிச்..சம்..காணலாம்,
      ..

  • @hinice.lakshmanan5499
    @hinice.lakshmanan5499 2 ปีที่แล้ว

    But sila mental nambala mental aakidum

  • @blueoceanwaves5663
    @blueoceanwaves5663 3 ปีที่แล้ว

    Eeathiriye illana

  • @gurur5627
    @gurur5627 3 ปีที่แล้ว

    I want to know if this lady is a Brahmin or not?

  • @cjstubejackofalltrade1551
    @cjstubejackofalltrade1551 3 ปีที่แล้ว +3

    🤣 they will do it again. Some are psychos.

  • @gurur5627
    @gurur5627 3 ปีที่แล้ว

    I heard that this lady is a Brahmin...after that I don't like this lady....whatever she speaks is not practical though her speech may look sweet....

    • @rajaramalingam69
      @rajaramalingam69 3 ปีที่แล้ว +2

      You are not sure if she is Brahmin. Why do you judge people like this ? If the topic she talks is good and you like it don't try to find out who she is - find the content and like it......

    • @gurur5627
      @gurur5627 3 ปีที่แล้ว

      @@rajaramalingam69 yes...true...first let me be sure to find if she is Brahmin...or not

  • @priyavenkatesan7740
    @priyavenkatesan7740 3 ปีที่แล้ว

    Super madam

  • @parimalasivamuthu3683
    @parimalasivamuthu3683 2 ปีที่แล้ว

    Super mam