வணக்கம் கமால் ஐயா ஹம் ராஜ் ஹிந்திப் படப் பாடலின் பல்லவியை மட்டும் அப்படியே எடுத்துக் கொண்டு சரணங்களை நம் தமிழ் இசைக்கு ஏற்ப மாற்றி தந்து இருக்கும் திரு எஸ்.எம்.எஸ் அவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. கம்பீர குரலில் டி.எம்.எஸ் அவர்கள் பாடிய பாடல் கேட்க திகட்டாத இனிமை.
கேட்ககேட்க திகட்டாதபாடல். என்றுமே T.M.S.
நன்றி
ஆர் கே இ
இசையின் ஒலி வடிவில் மன அமைதி காணுகின்றேன் நன்றி.
நன்றி
வணக்கம் கமால் ஐயா
ஹம் ராஜ் ஹிந்திப் படப் பாடலின் பல்லவியை மட்டும் அப்படியே எடுத்துக் கொண்டு சரணங்களை நம் தமிழ் இசைக்கு ஏற்ப மாற்றி தந்து இருக்கும் திரு எஸ்.எம்.எஸ் அவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. கம்பீர குரலில் டி.எம்.எஸ் அவர்கள் பாடிய பாடல் கேட்க திகட்டாத இனிமை.
நன்றி
அட ,அட அங்கேதான் நிற்கிறீகள் சகோ .
நன்றி
Super RKE sir, thanks,kannan en காதலன் மின் மினியை கண்மணியாய் song upload pannunga bro
நன்றி
Many thanks.
நன்றி
👌👌👌👍🙏🙏🙏
நன்றி
நண்பரே தயவுசெய்து ஒளிபரப்புங்கள்
நன்றி
T. M. S. and S.M.S combination is super ❤
நன்றி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி