A.MARUTHAKASI Podcast-Weekend Classic Radio Show | RJ Haasini | திரைக்கவி திலகம் மருதகாசி | HDSongs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 660

  • @t.venkatesan7307
    @t.venkatesan7307 ปีที่แล้ว +35

    மக்கள் கவிஞர். மருதகாசி.!!
    அரியலூர் மாவட்டம் தந்த,
    அறிய, மாணிக்கம்.!!
    குடி காடு பெற்றெடுத்த,
    கொஞ்சு தமிழ் மைந்தன்.!!
    மகா கவிஞன் வரிசையில்,
    மகுடம் சூடி நிற்கும் உன் புகழ்.!!
    வாழ்க, வாழ்கவே.!! 👍🏻🌹🌹🌹👍🏻

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 4 ปีที่แล้ว +28

    மிக சிறந்த பாடலாசிரியர் மருதகாசி அய்யா அவர்கள்!

  • @raviravi-ck6rc
    @raviravi-ck6rc ปีที่แล้ว +24

    எனக்கு வயது 38ஆகிறது ரசித்து கொண்டே இருக்கின்றேன் மருதகாசி வாழ்க அவர் புகழ்.

  • @KsAaru-h1o
    @KsAaru-h1o ปีที่แล้ว +9

    மக்கள் மனங்களை வென்ற மருதகாசியின் பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்

    • @MahadeevanE
      @MahadeevanE ปีที่แล้ว

      ❤❤❤😂🎉😢😮😅😊❤❤❤😂❤❤❤❤❤❤❤

  • @manickams2146
    @manickams2146 2 ปีที่แล้ว +23

    எனக்கு என் சிறு வயது முதல் இனி தொடரும் வாழ்க்கை பயணத்திலும் சரி பிடித்த நடிகர் நடிகர் திலகம் தான் ❤️

  • @krishnans3737
    @krishnans3737 2 ปีที่แล้ว +99

    என் வயது 84. நான் ரசித்து கேட்க்கும் பாடல்களை இப்போதும் கேட்பது மகிழ்ச்சி‌யாக இருக்கிறது இப்போதைய பாடல்கள் அர்த்தமில்லாதவை ரசிக்கமுடியாதவை இனிமையில்லாதவை பொறுமையற்றவை பழயபாடல்கள்இன்னும்பல்லாண்டுகாலம் பாடிக்கொண்டிருக்க வாழ்த்துகிறேன்நன்றி

    • @balajibala9028
      @balajibala9028 2 ปีที่แล้ว

      Q

    • @muhammedjabar8699
      @muhammedjabar8699 2 ปีที่แล้ว

      Fffffkkkkkkkkoooo9woooooooooooooowwweè

    • @mohamedaboobuckerathamlebb8986
      @mohamedaboobuckerathamlebb8986 2 ปีที่แล้ว +9

      ஆரோக்யத்துடன் நீடூழி வாழ்க ஐயா.

    • @syedkhan848
      @syedkhan848 2 ปีที่แล้ว +1

      8i

    • @rajasekarans7192
      @rajasekarans7192 2 ปีที่แล้ว +4

      பல்லாண்டு வாழ்க அய்யா. வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன்

  • @AM.S969
    @AM.S969 3 ปีที่แล้ว +18

    தென்றல் உறங்கிய போதும், திங்கள் உறங்கிய போதும்.. காதல் கண்கள் உறங்கிடுமா . ஆஹா அருமை.

  • @sundararajanvenkatesan4083
    @sundararajanvenkatesan4083 ปีที่แล้ว +12

    காலத்தால் அழியமுடியாத பாடல்கள்.அணைத்தும் அருமை.நன்றி

  • @periyarmurasu2852
    @periyarmurasu2852 ปีที่แล้ว +15

    நீர் எழுதிய "விவசாயி விவசாயி" பாடலைப்பாடி கல்வியியல் கல்லூரியில் முதல் பரிசில் பெற்றேன்.(2013)
    அதை இப்போது எண்ணினாலும் உள்ளம் பூரிக்கிறது...!

  • @ayyasamy7547
    @ayyasamy7547 2 ปีที่แล้ว +15

    மருதகாசி அய்யாவின் பாடல்கள் அனைத்தும் சொக்கத்தங்கம்

  • @mr.vetrimanism
    @mr.vetrimanism 4 ปีที่แล้ว +58

    ஏர் முனைக்கு நேர் பாடல் வரிகள் பள்ளி புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அ.மருதகாசி ஐயா பாடல் வரிகள் அற்புதமாக இருக்கும். எனக்கு பிடித்த கவிஞர் ‌.

    • @SaravanaKumar-gm5on
      @SaravanaKumar-gm5on 5 หลายเดือนก่อน +2

      இனிமை,அருமை,நன்றி

  • @marulmurugan778
    @marulmurugan778 5 หลายเดือนก่อน +8

    அனைத்து பாடல்களும் அருமை அருமை அருமை அருமை ❤

  • @chandrasekaran5896
    @chandrasekaran5896 2 ปีที่แล้ว +11

    மருதகாசி ஐயாவின் அருமையான பாடல்கள் காலத்தால் அழியாதது ஆண்டவரின் படைப்புகளில் அழியாதபுகழ் பெற்றவர்களில் இவரும் ஒருவர் ஆவின் ச சந்திரசேகரன்

  • @subramaniana5815
    @subramaniana5815 2 ปีที่แล้ว +13

    ஐயா மருதகாசி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த பாடல்களை தேர்வு செய்த சரிகமபத நிகழ்ச்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @perarasum6602
    @perarasum6602 3 ปีที่แล้ว +21

    மிகவும் அருமையான பாடல்கள் தொகுத்து வழங்கிய உங்களுக்கும் நன்றி.

  • @dsrubannehemiah8314
    @dsrubannehemiah8314 3 ปีที่แล้ว +9

    அற்புதமான கவிஞர் திரு மருதகாசி அவர்களின் பாடல் வரிகள் அருமை

    • @vinayagamoorthymohan6418
      @vinayagamoorthymohan6418 3 ปีที่แล้ว

      மனதைக் கவரும் இனிமையான காதல் பாடல்கள் மற்றும் கருத்துக்கள் மிக்க பாடல்வரிகள் அருமை.

  • @elangovans6951
    @elangovans6951 ปีที่แล้ว +13

    இந்த நிகழ்ச்சியின் மூலம் ஐயா திரு.மருதகாசி அவர்களின் பாடல்களையும், அவரின் புகழினையும் எடுத்து கூறியமைக்கு நன்றி🎉😮

  • @AMANULLAH-se2ji
    @AMANULLAH-se2ji 2 ปีที่แล้ว +9

    அமர்க்களமான பாடல்...கண்ணைநம்பாதே.தூள்

  • @mrjaleel631
    @mrjaleel631 ปีที่แล้ว +5

    சூப்பர் அனைத்து பாடல்கள் எல்லாம் அருைம

  • @ayya.veeramuthukudiyarasu7238
    @ayya.veeramuthukudiyarasu7238 ปีที่แล้ว +9

    இந்த பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடித்த பாடல் வரிகள்.

  • @SekarSekar-uu4gu
    @SekarSekar-uu4gu 4 ปีที่แล้ว +51

    இது போன்ற கவிஞர்களை நாங்கள் அறிந்துகொள்ள உதவி செய்த உங்களுக்கு மிக்க நன்றி

    • @sureshm970
      @sureshm970 4 ปีที่แล้ว

      Tw freee we'rer egg rded3egf drfeeeedee3eddddfeddddfddeffd3erdf3emdfffegfdemdfeedf f et rdeeeer

    • @sureshm970
      @sureshm970 4 ปีที่แล้ว

      Rd wee Edderefdddfeeeeememmemefdfnemdeeefdfm Ewwwweeeefdfee weeee effemeeerfeeememf ef3frf

    • @sureshm970
      @sureshm970 4 ปีที่แล้ว

      3eeeeeeeeeeeme

    • @sureshm970
      @sureshm970 4 ปีที่แล้ว

      3

    • @krishnankarthikeyan2938
      @krishnankarthikeyan2938 4 ปีที่แล้ว

      Old is gold

  • @andiyappanm4576
    @andiyappanm4576 ปีที่แล้ว +10

    அனைத்து பாடல்களும் இனிமை

  • @ravichandrankravichangran7689
    @ravichandrankravichangran7689 3 ปีที่แล้ว +8

    வளர்த்து விட்ட தாய்க்கு தரும் ஆசை முத்தமா எப்படிப்பட்ட அருமையான வரிகள்

  • @suganyasubash4863
    @suganyasubash4863 2 ปีที่แล้ว +7

    வழ பிடிக்கிறது...உன் வரிகளின் வாசனையை சுவாசிக்கும் போது.... நிகழ்காலம் ஒன்றே நிதர்சமான வாழ்க்கை...

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 ปีที่แล้ว +7

    தமிழ் புலவர் ஐய்யா நல்ல பாடல்கள் நன்றி நன்றி நன்றி 💯💯💯💯

  • @nausathali8806
    @nausathali8806 3 ปีที่แล้ว +19

    மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா
    தம்பிப்பயலே..
    அதுமாறுவதெப்போ தீருவதெப்போ
    நம்மக்கவலை...!
    காலத்தை கணித்து "மக்கள் திலகத்தின்" மூலம் அற்புதமான ஒரு பாடலை,
    அருமையான முறையில் தந்த,
    அபூர்வக்கவி,
    ஐயா திரு, மருதகாசி அவர்கள்.

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 4 ปีที่แล้ว +41

    சில்லறைக்கு சின்னத்தனமாக எழுதாத சிறந்த கவி. அதனால்தான் காலங்கடந்தும் ரசிக்க முடிகிறது. அவரது ஆன்மாவிற்கு வணக்கம்.

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 4 ปีที่แล้ว +1

      Old is golden songs move tks ❤️💐👌🙏♥️🏘️💋💃💕🎵🌹💜

    • @elangovanjayavelu3707
      @elangovanjayavelu3707 3 ปีที่แล้ว +3

      Ý

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 ปีที่แล้ว

      இரத்தின சுருக்கமாக புகழ வேண்டியவரை புகழ்ந்து, சாட வேண்டியவர்களை சாடியுள்ளது அருமை.

    • @singamgam1285
      @singamgam1285 ปีที่แล้ว

      ​@@muthuthangavel3145😂❤😂❤❤❤❤❤

  • @ssubburajss383
    @ssubburajss383 2 ปีที่แล้ว +11

    மறக்கமுடியாத கவிஞர்

  • @arunaramesh540
    @arunaramesh540 4 ปีที่แล้ว +6

    கேட்க கேட்க சுகம். தஞ்சை ராமையா தாஸ், கவி கா மு ஷெரிப் போன்ற கவிஞர்களின் உரத்த தமிழ் உலவி கொண்டிருந்த சமயத்தில், எளிய வார்த்தைகள் அறிமுகப்படுத்தியவர் மருதகாசி ஐயா. முக்கியமாக, விவசாய பாரம்பரியத்தை சேர்ந்தவராகையால்
    களப்பாடல்கள் இயல்பாக, அன்பாக இருக்கும்

  • @astrodhanshkodi3867
    @astrodhanshkodi3867 4 ปีที่แล้ว +26

    அருமையான தொகுப்பு
    பாடல் வரிகள் அருமையிலும் அருமை
    தொகுத்து வழங்கியவருக்கு
    வாழ்த்துக்கள்

    • @darshiksai24
      @darshiksai24 ปีที่แล้ว

      😊😂😂😂🎉

    • @gabriela672
      @gabriela672 ปีที่แล้ว

      நீ எண்ணடா பயித்தியமா டா?.​@@darshiksai24

  • @parthasarathy3944
    @parthasarathy3944 4 ปีที่แล้ว +47

    சாகா வரம் பெற்ற தமிழ் திரை இசைப் பெட்டகம் மருதகாசி ஐயாவின் பாடல்களைத்தொகுத்து அளித்தமைக்கு ஆயிரம் நன்றிகள்! Old is gold.

    • @MuniEsawari
      @MuniEsawari 4 ปีที่แล้ว +1

      Mmmkmm mm h dad opllpioio

  • @baskark1841
    @baskark1841 4 ปีที่แล้ว +23

    ஐயா நண்பர்களே மருதகாசி குடும்பம் இன்றும் எனக்கு தெறிந்து எனது ஊர் அருகில் வசிக்கிறார்கள் அவர்கள் எனக்கு மிகவும் வேண்டியவர்கள் மிகவும் அருமை பழகக்கூடியவர்கள் அன்பான வர்கள்

  • @veeraputhirank6078
    @veeraputhirank6078 2 ปีที่แล้ว +5

    ஐயா மருதகாசி அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. வாழ்க அவர் புகழ்.

  • @k.r.nagarajanranganathan2427
    @k.r.nagarajanranganathan2427 หลายเดือนก่อน

    ஐயா மருத காசி அவர்கள் பாடல் வரிகள் அருமை அற்புதம் கருத்தாழம் மிக்க பாடல் வரிகள் அருமை இனிமை

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu หลายเดือนก่อน

    மருதகாசி அவர்கள் மாபெரும் மக்கள் கவிஞர் ஏர்முனைக்கு நிகர் இங்கு எதுவுமே இல்லை மருதகாசியின் முத்தான பாடல்கள் முத்தான வரிகள்

  • @thirunaavukarasusivaprakas5939
    @thirunaavukarasusivaprakas5939 5 ปีที่แล้ว +73

    காலத்தை வென்ற பாடல்களை படைத்த கவிஞர் மருதகாசி இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார்.

  • @kuttymani569
    @kuttymani569 6 ปีที่แล้ว +88

    காலத்தை வென்ற காவிய நாயகன் அய்யா மருதகாசி.

  • @cibabu7720
    @cibabu7720 4 ปีที่แล้ว +4

    எத்தனையோ காலங்களாக இந்த பாடல்கள் கேட்டுகொண்டிருக்கிறேன். ஆனால் இந்த அருமையான பாடல்கள் எழுதியது திரு.மருதகாசி என்று எனக்கு தெரியாமல் போய்விட்டது .வருன்துகிறேன்.எவ்வளவு திறமை இருன்தாலும் சில மனிதர்களுக்கு அதிஷ்டம்
    இருக்காது.இவரும் அன்த ரகத்தை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். MGR க்காகவெ நல்ல கருத்துள்ள பாடல்கள் எழுதி நம்மையெல்லாம் சிந்திக்க வைத்த இன்த பகுத்தளிவாளரை நான் பணிவன்புடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
    Mayamohan,
    Babus Publications,S.H.Mount,
    Kottayam.Kerala.
    22-7-2020

    • @Tesla...369
      @Tesla...369 4 ปีที่แล้ว

      ஐயா உங்கள் கருத்துக்களுக்கு நான் தலை வணங்குகின்றேன்...

    • @lazars4730
      @lazars4730 4 ปีที่แล้ว +2

      மனதை வருடிய காலத்தால் அழியாத
      உயர்வான பாடல்கள்

  • @-healthtips5462
    @-healthtips5462 ปีที่แล้ว +7

    மனதை வருடும் இதமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு ஆழமான நம்பிக்கை

    • @sandhanamari7594
      @sandhanamari7594 ปีที่แล้ว

      மருதகாசி அய்யா பாடல்கள் supper

  • @denakardeena6358
    @denakardeena6358 4 ปีที่แล้ว +24

    இதில் வரும் அனைத்து பாடல்களும் அருமை

  • @GeeKaev
    @GeeKaev 5 ปีที่แล้ว +69

    சிறப்பான தொகுப்பு
    தமிழ்ப் பெருங்கவிகளை இன்றைய தலைமுறையினர் உணரும் வகையில் உள்ளது
    வாழ்த்துக்கள் 🌷நன்றி 🙏

  • @punniyakottiganesh7655
    @punniyakottiganesh7655 ปีที่แล้ว +1

    புரட்சி தலைவரின் நடிப்பின் மூலமாக மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்கள் குறுக்குத் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியதால் எழுதிய ஐயா மருதகாசி அவர்களுக்குஎன்சிறம்தாழ்ந்த வணக்கங்கள்

    • @punniyakottiganesh7655
      @punniyakottiganesh7655 ปีที่แล้ว

      மக்களின் மனதில் விழிப்புணர்ச்சி உற்பத்தியால் மருதகாசி ஐயா அவர்களுக்கு என்சிறம்தாழ்தவணக்கங்கள்

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 3 ปีที่แล้ว +7

    அருமை வாழ்த்துக்கள்

  • @lakshmananlakshmanan132
    @lakshmananlakshmanan132 2 ปีที่แล้ว +6

    சிறப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 ปีที่แล้ว +2

    இவரது பெயர் அருமை
    புகைப்படத்தை பதிவு செய்தது இனிமை
    பாடல்கள் அனைத்தும் இளமை
    கேட்பதற்கு என்றும் குளுமை
    பதிவேற்றிய தங்களுக்கு என்றும் பெருமை

  • @johnkaruppiah7087
    @johnkaruppiah7087 3 ปีที่แล้ว +8

    காலத்தை வென்ற ஐயா மருதகாசி

  • @Sanmugavel-c2n
    @Sanmugavel-c2n 2 หลายเดือนก่อน

    மிகமிகபிடித்பாடல்

  • @whaterwhater2556
    @whaterwhater2556 6 หลายเดือนก่อน +3

    நல்ல பாடல் களைகேட்கநினைத்தால்பாடம்எடுக்கிறீயம்மா

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 5 ปีที่แล้ว +44

    சேர்த்தபணத்தை சிக்கனமான அம்மா கையில் கொடுக்கசொன்ன கவிஞர் எதார்த்தத்தை சொல்லியவிதம் அருமை

  • @suriyatapitha9663
    @suriyatapitha9663 4 ปีที่แล้ว +21

    இயற்கை கவிஞரின் எளிமையான வரிகள் அருமை

  • @sardarbasha8241
    @sardarbasha8241 3 ปีที่แล้ว +2

    விவசாயி என்கிற பாட்டு கவிஞர் வாலி அவர்கள் எழுதியதாக நினைத்திருந்தேன்.இப்பொழுது அறிந்துக்கொண்டேன் அப்பாட்டு கவி மருதகாசி அவர்களால் இயற்றப்பட்டது என்று. நன்றி.விவசாயக்கவி.

  • @CmuthuCmuthu-bp6um
    @CmuthuCmuthu-bp6um 4 ปีที่แล้ว +14

    வணங்குகிறேன் அய்யா

  • @goodthings602
    @goodthings602 5 ปีที่แล้ว +12

    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்... அருமை

    • @govindasamysamy3374
      @govindasamysamy3374 4 ปีที่แล้ว +1

      கண்ணதாசன் தன் காமம்சார்ந்த பாடல் கேட்டுகேட்டு மருதகாசியை மறந்தே இருந்துவிட்டேன்

    • @manoharangopalakrishnan1926
      @manoharangopalakrishnan1926 4 ปีที่แล้ว

      Fantastic good old songs. I like these songs very much. Please continue these type of songs. Thank u very much.😃😃😃

    • @manoharangopalakrishnan1926
      @manoharangopalakrishnan1926 4 ปีที่แล้ว

      Usually I like Kannadhasan, Marudhakasi, pattukottai Kalyanasundaram and other like minded kavingnars songs as well.

  • @trajakumar6480
    @trajakumar6480 2 ปีที่แล้ว +8

    அருமையான ஆழ்ந்த வரிகள்....

  • @narasimhana9507
    @narasimhana9507 3 หลายเดือนก่อน

    சிறந்த பாடல்கள் எழுதியவர்

  • @lakshmananlakshmanan132
    @lakshmananlakshmanan132 2 ปีที่แล้ว +1

    மிகவும் பிரபலமான பாடல்

  • @AbdulMajeed-qu1nj
    @AbdulMajeed-qu1nj 6 ปีที่แล้ว +62

    ஏர் முனைக்கு ஈடு எதுவுமே இல்லை என்று வரிகள் இன்றைய காலகட்டத்தில் எத்த வரிகள் அருமையான பாடல்

  • @kannapiransakunthala8028
    @kannapiransakunthala8028 3 ปีที่แล้ว +7

    என்றும் மறக்க முடியாத கவிஞர்.

  • @90sகிட்ஸ்
    @90sகிட்ஸ் 4 ปีที่แล้ว +20

    அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்👌👌👌👌

    • @Annamalai-eq7st
      @Annamalai-eq7st 4 ปีที่แล้ว +1

      Verygoodsong

    • @boseuthamapalayamveerabhad6723
      @boseuthamapalayamveerabhad6723 2 ปีที่แล้ว

      @@Annamalai-eq7st ஓஓஔஓஔஔஓஔ. ௌ ஔஔஔஔ

    • @gabriela672
      @gabriela672 ปีที่แล้ว

      ​@@boseuthamapalayamveerabhad6723என்னடா பரதேசி சொல்ல வருகிறாய்?.

  • @packirisamypackirisamy6611
    @packirisamypackirisamy6611 4 ปีที่แล้ว +21

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் நன்றி வனக்கம்

  • @baskarkaran8808
    @baskarkaran8808 3 ปีที่แล้ว +12

    காலத்தால் அழியாத காணங்கள்

  • @g.selvarajg.selvaraj442
    @g.selvarajg.selvaraj442 5 ปีที่แล้ว +21

    மருதகாசி ஐயா அவர்களின் பாடால்கள் எல்லாம் சூப்பர்

  • @anbesivan6499
    @anbesivan6499 6 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்கள்🌷🌷🌷

  • @avbala2183
    @avbala2183 4 ปีที่แล้ว +51

    எங்கள் மாவட்டத்தில் பிறந்த மகா கவிஞர் அய்யா மருதகாசி அவர்கள்.....மெய்சிலிர்க்க வைத்தது நன்றி சரிகமபா..🙏❤️

    • @MuthuKumar-xb1un
      @MuthuKumar-xb1un 3 ปีที่แล้ว +1

      Entha mavattam brother

    • @avbala2183
      @avbala2183 3 ปีที่แล้ว +5

      @@MuthuKumar-xb1un அரியலூர்

    • @tamilkalki2057
      @tamilkalki2057 3 ปีที่แล้ว +1

      ஊமை விழிகள் இயக்குனர் க்கு
      பங்காளி முறை

    • @sasisasi1823
      @sasisasi1823 2 ปีที่แล้ว

      Hi pavi supper video b w ish the same thing as a great deal

    • @thyagarajan5714
      @thyagarajan5714 2 ปีที่แล้ว

      @@MuthuKumar-xb1un க ஙிஎஎஸ்ரீஸ்ரீளளளளளக்ஷளளக்ஷளக்ஷக்ஷக்ஷளககமமபபளஙகடபடடக்ஷக்ஷபபி

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 5 ปีที่แล้ว +8

    சிறந்த கவிஞர்.இவரது பாடல்கள் ஜனரஞ்சகமானவை.மக்களின் எண்ணங்களை தனது பாடலால் எதிரொலிக்க வைத்தவர்.குறிப்பாக கிராமங்களிலும் குப்பங்களிலும் இவரது பாடல்களை அக்காலத்தில் முணு முணுக்காதவர்களே கிடையாது.

  • @nithan-hx6vm
    @nithan-hx6vm 5 ปีที่แล้ว +2

    அற்புதமான பாடலாசிரியர் மதிப்பிற்குறிய கவிஞர் ஐயா மருதகாசி எங்கள் ஊர் அருகாமையில் உள்ள. குடிகாடு என்ற கிராமம் தான் இதை கூறுவதனால் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்

    • @nithan-hx6vm
      @nithan-hx6vm 5 ปีที่แล้ว

      இதனுடன் இன்னும் சிறப்பு என்னவென்றால் காலைத்தென்றல் தென்கச்சி கோ. சுவமினாதன் கவிஞர் ஐயாவின் பக்கத்து ஊர்

    • @SelvaKumar-dm7hg
      @SelvaKumar-dm7hg 3 ปีที่แล้ว +1

      இவர் குடும்ப உறுப்பினர்கள் நன்றாக வசதியாக இருக்குறாங்களா சகோதரரே

    • @gabriela672
      @gabriela672 ปีที่แล้ว

      ​@@nithan-hx6vmதென்கச்சி கோ சாமிநாதன் அவர்கள் தென்கச்சி பெருமானத்தம் குடிக்காட்டுக்கு மிக உள்ளது.

  • @ezhilanb9988
    @ezhilanb9988 3 ปีที่แล้ว +6

    ஒவ்வொரு பாடல்கள் வரிகளும் அர்த்தம் உள்ளவை காலத்தை வெ ன்ற கவிஞன் ❤❤❤

  • @sundarmoorthy7717
    @sundarmoorthy7717 8 หลายเดือนก่อน

    இந்தக் கவிஞர் எங்கள் மாவட்டத்தின் பெருமை

  • @ramasamya2391
    @ramasamya2391 4 ปีที่แล้ว +35

    ஐயா மருதகாசி அவர்கள் எழுதிய நிறைய பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் பாடல் என்றுதான் நினைத்து இருந்தேன் இவர் ஒரு விவசாயின் மறு உருவமே வாழ்த்தி வணங்குகிறேன்.

    • @michaelselvaraj6225
      @michaelselvaraj6225 4 ปีที่แล้ว +2

      மிக இனிமையான பாடல்கள் நிறைய எழுதியவர், மருதகாசி

    • @sabapathyaks1364
      @sabapathyaks1364 3 ปีที่แล้ว

      @@michaelselvaraj6225 u

    • @ra594
      @ra594 3 ปีที่แล้ว +1

      தரங்கள் எழுதிய பாடல் என்றுஇந்த நாள் வரை தெரியாமல் போய்விட்டது அய்யா தங்களின் பாடல்கள் அனைத்தும் ஒரு யுகத்தையே மாற்றக் கூடியது என்பது தங்கள் பாடலை கேட்கு மண் அனைதவருக்கும் மனதில் உதயமாகும் என்பதில் ஐயமில்லை

    • @kumaraswamyn9235
      @kumaraswamyn9235 3 ปีที่แล้ว

      @@ra594 xv,,
      ,, A

    • @kumaraswamyn9235
      @kumaraswamyn9235 3 ปีที่แล้ว

      , ,. ,. ,, Xv

  • @niveera9246
    @niveera9246 3 ปีที่แล้ว +1

    அரியலூர் மாவட்ட கவிஞரே உம்மால் பெருமை கொள்கிறோம்

  • @sundarrjsundar6269
    @sundarrjsundar6269 5 ปีที่แล้ว +24

    ஐயா உங்கள் பாடல் மிக அருமை

  • @சேவியர்ஆன்டணி
    @சேவியர்ஆன்டணி 3 ปีที่แล้ว +14

    ஐயா எவ்வளவு அழகான வரிகளை தந்துள்ளார் 🙏🙏🙏

  • @balaravindran958
    @balaravindran958 3 ปีที่แล้ว +3

    இவர் போன்ற பல தமிழ் சினிமாவின் சிறந்த கவிஞர்கள் கண்ணதாசன் மாயையில் மறைந்து(மறக்கப்பட்டு) போயிருக்கிறார்கள்..சிறப்பான தொகுப்பு..நன்றி..

    • @sarabojis8075
      @sarabojis8075 3 ปีที่แล้ว

      Ever green song s

    • @muthulingam3115
      @muthulingam3115 2 ปีที่แล้ว

      அப்படியெல்லாம் பொத்தாம் பொதுவாக சொல்லிவிடமுடியாது ரவீந்திரன் சார். பட்டுக்கோட்டையார் பாடல் ஒரு சுவை என்றால் மருதகாசி அவர்களின் வைர வரிகள் வேறுசுவை உடுமைலை பேட்டை நாராயண கவி ஒரு சுவை கவிஞர் கண்ணதாசன் ஒருசுவை வாத்தியார் முத்துலிங்கம் ஒரு சுவை வாலிப கவிஞர் வாலி ஒரு சுவை வைரமுத்து ஒரு சுவை இப்படி ஒன்றுக்கு ஒன்று சளைக்காத சுவை. பொறாமை குணமம் இல்லாத அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு ரசிக்கும் குணம் அப்போதைய கவிஞர்களுக்கு உடன்பிறந்த ஒரு குணம். ஆனால் இன்று சில புரியாத வரிகளில் முரண்பாடான கருத்துக்கள் போட்டு ஹிட் ஆகிவிட்டால் அவன் ஒரு கவிஞன், கலைமாமணி என்றெல்லாம் பீற்றி கொண்டு அடுத்த தலைமுறை பாடகரை படுக்கைக்கு கூப்பிடும் கழுசடைகளும் இருக்கத்தான் செய்கிறது. வாலிக்கும் கண்ணதாசனுக்கு தன் சொந்த திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற நிணைத்தார்கள். அதை சாதிதும் காட்டினார்கள். சிலரை போல ஒரு சமுதாயத்தை மட்டுமே விமர்சித்து அவர்களின் நம்பிக்கையை சிதைக்கும் அளவுக்கு கதை எழுதி காணாமல் போன கவிஞர்களல்ல மருத காசி பட்டு கோடை ,கண்ணதாசன் மற்றும் வாலி போன்றோர்.

  • @rajansekaran5160
    @rajansekaran5160 2 ปีที่แล้ว +1

    Hello kannai nambathee padalai..written by Pulamai pethan..

    • @mehanathankumarasamy3580
      @mehanathankumarasamy3580 7 หลายเดือนก่อน

      கவிஞர் மருதகாசி எழுதியது

  • @gopalakrishnan2397
    @gopalakrishnan2397 3 ปีที่แล้ว +12

    எல்லா பாடல்களும் மிகவும் அருமை 🙏

  • @kdeivendhiran6356
    @kdeivendhiran6356 7 หลายเดือนก่อน

    ஐயா கவிஞர் மருதகாசி அவர்கள் இயற்றிய பாடல்கள் அனைத்தும் முத்தான பாடல்கள்

  • @supramanian01supramanianra83
    @supramanian01supramanianra83 4 ปีที่แล้ว +25

    எக்காலத்துக்கும் பொருந்தும் பாடல் இது போன்ற பாடல்கள் இனி யாரும் எழுத முடியாது..

    • @mania4713
      @mania4713 4 ปีที่แล้ว

      உங்கள் பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டுக்கள் தமிழ் உள்ளவரை ஒலிக்கும்

    • @lokanathanb2229
      @lokanathanb2229 4 ปีที่แล้ว

      @@mania4713 ⁰⁰pp

    • @udayasuriyan1174
      @udayasuriyan1174 3 ปีที่แล้ว

      Yes

  • @govindasamysamy3374
    @govindasamysamy3374 4 ปีที่แล้ว +5

    இ வர்பாட ல்களைகேட்டபோது வேறு யாரோ எழுயபாடல் என்றே இருந்துவிட்டேன்

  • @tboomurugan5191
    @tboomurugan5191 6 ปีที่แล้ว +9

    நெஞ்சில் நிறைந்த பாடல்கள் இனிமை இனிமையான பாடல்கள்

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 ปีที่แล้ว +9

    ஏ.மருதகாசி..!!! கவிஞர்... பாடல்கள் மிகவும் அருமை அருமை அருமை இனிமை இனிமை நன்றி அண்ணா

  • @velladurais2656
    @velladurais2656 2 ปีที่แล้ว +1

    மருதகாசி புகழ்

  • @SURESH-em8dh
    @SURESH-em8dh 2 ปีที่แล้ว +1

    காவிய தலைவர் காலத்தால் அழியா புகழ் நன்றி ஐய்யா சூப்பர்

  • @rajpress1958
    @rajpress1958 2 ปีที่แล้ว

    Thamilagathil sirappaiyum விவசாயின் உண்மை உழைப்paiyum ஓரே பாட்டில் கொடுத்த அன்பு கவி marutha kasi

  • @t.subashchandrabose9411
    @t.subashchandrabose9411 8 หลายเดือนก่อน

    இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை பாடல் வரிகள் மூலம் எட்டுதுறைதவர் அய்யா அவர்கள்

  • @t.venkatraman2020
    @t.venkatraman2020 2 ปีที่แล้ว +3

    Old is gold

  • @senthilsuper7493
    @senthilsuper7493 2 ปีที่แล้ว +1

    மருதகாசி போன்ற கவிஞர்கள் இனி மேல் பிறப்பார்களா ?? இல்லை இவரது பாடல்களே சாகா வரம் பெற்றவை.

  • @rajumettur4837
    @rajumettur4837 2 ปีที่แล้ว +1

    அழகு தமிழ் ,பாடல் வரிகள் அழகோ அழகு.

  • @ksuthakar8731
    @ksuthakar8731 5 ปีที่แล้ว +7

    மிக அருமை

  • @vijaypandian6200
    @vijaypandian6200 6 ปีที่แล้ว +51

    கவி மருதகாசி அவர்கள் பாடல்கள் சாகாவரம் பெற்றவை.

  • @123bjp
    @123bjp 4 ปีที่แล้ว +2

    அழகு கொஞ்சும் தமிழ்

  • @natrajan1208
    @natrajan1208 2 ปีที่แล้ว +1

    Ayya...Kavigyar. MARUTHA KAASI. AVARKALI....anakku. rommbavum. pidikkumm. AYYA!!!!...mikkaa. NANDRTI.. natraj.cbe.

  • @kabimanuviews3868
    @kabimanuviews3868 4 ปีที่แล้ว +9

    5:38 my favourite song 😍😍😍

  • @Iyarkaiyai_Pathukappom
    @Iyarkaiyai_Pathukappom ปีที่แล้ว

    அறுமை அறுமை நன்றி

  • @jayaramanraman9085
    @jayaramanraman9085 2 ปีที่แล้ว

    நன்றி

  • @jpurusothjpurusoth6129
    @jpurusothjpurusoth6129 4 หลายเดือนก่อน

    Great Mr. Marudakasi reyal Happy ❤❤😂😂😂🎉😂😢🎉❤😢😮😅😊😊😂

  • @Krish-p2b
    @Krish-p2b หลายเดือนก่อน

    🙏💯🙏🥥🥥🔥🚩🙏 Jayankondam 🚩 Santhanam 🌾 Kumbakonam 🙏🌾🦜🌻👌

  • @VPazhani
    @VPazhani 8 หลายเดือนก่อน

    அருமையானப் பாடல் வரிகள்

  • @SundararajuRaja
    @SundararajuRaja 5 หลายเดือนก่อน

    Super super

  • @g.balachandran6688
    @g.balachandran6688 2 ปีที่แล้ว +6

    Tamil is alive for so long due to the great poets such as Maruthakasi Ayya. Lyrics, emotion, the guiding truths of life are brought out in a common man language. May your name and fame live eternally.

    • @vjnathan2471
      @vjnathan2471 2 ปีที่แล้ว +1

      All MGR songs are always good. N the lyric is always kanna dasan I think u shd put meaningful songs like I heard now all super songs thank u hasini for maruthakasi songs. Thank u

  • @பாலக்கிருஷ்ணன்ந
    @பாலக்கிருஷ்ணன்ந 6 ปีที่แล้ว +5

    காலத்தை வென்ற பாடல்களை எழுதி இருக்கிறார் என்பது தான் இந்த பாடல்கள் நமக்கு ஒரு கிடைப்பாரா...