Ooty - 'Queen of Hill Stations'/ DODDABETTA (Nilgiri Mountains ) at 2637m-Telescope house

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • இரவு இரண்டு மணிக்கு சேலத்தில் இருந்து ஊட்டிக்கு பயணத்தை தொடங்கினோம். காலை ஒன்பது மணிக்கு ஊட்டியை அடைந்தோம், நாங்கள் வந்த கார் கொஞ்சம் மெதுவாக இருந்தது.இந்த ஹோட்டல்ல தான் நாங்கள் இரண்டு நாட்கள் தாங்க போறோம் .இந்த ஹோட்டலுக்கு பக்கத்துல இருக்க கடையிலேயே காலை உணவு முடிச்சிட்டு இங்க இருந்து இப்ப தொட்டபெட்டா கிளம்பிட்டோம்.
    தொட்டபெட்டாவில் தான் சாக்லேட் ஃபேக்டரியில் டீ ஃபாக்டரியும் இருக்கு.தேயிலையில் இருந்து டீ பவுடர் வரைக்கும் எப்படி தயாராகிறது ஹோல் செயல்முறையை இந்த தொழிற்சாலைகள் தான் போயிட்டு இருக்கு இதோட வீடியோ நான் உங்களுக்கு அடுத்ததா போஸ்ட் பண்றேன்.இதைத் தவிர்த்து பக்கத்திலேயே நிறைய அட்வென்ச்சர் கேம்ஸ் இருக்கு என்ன மழை காரணமாக இப்ப எல்லாம் தற்காலிகமாக ஸ்டாப் பண்ணி வச்சிருக்காங்க.தொட்டபெட்டா தான் மேற்கு தொடர்ச்சி மலைகளிலேயே மிக உயரமான சிகரம் கிட்டத்தட்ட 2600 மீட்டர் சீ லெவல்ல இருந்து.தொட்டபெட்டா உச்சிக்கு போகும்போதே மேகமூட்டங்கள் எல்லாம் ரோட்டம் மறச்சிருச்சு.குளிரும் மழையும் ஒரு சீரான பேட்டன் இல்ல அடிக்கடி சேஞ்ச் ஆகி கிட்டே இருந்தது.
    நான் எங்களோட வண்டி அங்கே பார்க் பண்ணிட்டு இப்போது அங்கே இருக்கிற வியூ பாயிண்ட் நடந்து போயிட்டு இருக்கு .view பாயிண்ட்ல தான் டெலஸ்கோப் ஒண்ணு இருக்கு. அந்த டெலஸ்கோப் ல இருந்து பார்த்தா இந்த ஹோல் ஊட்டிய கழுகு பார்வையில் இருந்து பார்க்கிறது போல தெரியும். ஆனா அந்த டெலஸ்கோப் இப்ப ஒர்க்கிங் கண்டிஷன் இல்ல. அந்த வியூ பாயிண்ட்க்கு போற வழியில இரண்டு சைடும் பஜார் ஃபுல்லா street food அவ்வளவு இருந்தது. ஒரு கடையை விட்டுக்களை எல்லா கடைகளிலும் டேஸ்ட் பாத்துட்டு தான் போனோம்.ஈவினிங் வரைக்கும் அங்கவே நேரத்தை போக்கிட்டு அதுக்கப்புறம் நாங்க என்னுடைய ரூமுக்கு கிளம்ப ஆரம்பிச்சுட்டோம்
    / vp_suriya
    Chithannavasal /நார்த்தாமலை குடைவரைக...
    • தேனி Theni -Traveling...
    • மலை உச்சியில்😲TENT STA...
    • கவின்மிகு வெள்ளகெவி - ...

ความคิดเห็น • 2

  • @Don-xf6sw
    @Don-xf6sw 11 หลายเดือนก่อน +1

    Yeley anna..🎉😂super❤

    • @suriyavp6558
      @suriyavp6558 11 หลายเดือนก่อน

      😂👍