வறுமையில் உலக சாதனை ⚽ | Kannadoss | Josh Talks Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- குடும்பப் பிரச்சனைக் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி போகும் இடமறியாமல் ரயிலில் ஏறி தனது பயணத்தைத் தொடர்ந்தார் கண்ணதாஸ்.
இருக்க இடம், உணவு, உடை என எதுவுமில்லாமல் மிகவும் கடுமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். சென்னை சென்ரலில் ஒரு நாள் கருணாலயா என்ற அமைப்பின் மூலம் மீட்கப்பட்டார். கண்ணதாஸின் தேவைகளைப் பூர்த்தி செய்து, படிக்க வைத்து, அவரின் ஆர்வத்தை அறிந்து கால்பந்தில் பயிற்சியளிக்கப் பட்டது. கால்பந்தில் தனது தலைமைத்துவப் பண்பை காட்டி இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக தெரு குழந்தைகளின் உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் விளையாடினார். இன்று கால்பந்தாட்ட வீரர்களின் பயிற்சியாளராகத் திகழ்கின்றார்.
இக்காணொளியில் கண்ணதாஸ் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்று கூறுகிறார்.
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app...
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Left home and lived in running Trains, rescued by Karunalaya staffs in Chennai Central, Kanna does found his interest in Football and represented India in Street Children World Cup. Now he rescues abandoned children as a Karunalaya staff and also has become a Football coach.
Due to family issues, Kannadoss left home at a very early age and sustained his life living an Odd life in running trains. For many months he led a hard life on running trains with improper food and drinking water. When his train arrived at Chennai Central station, an organization named Karunalaya rescued him and gave him food, shelter and education. They found his interest in football and trained him accordingly to achieve his dream.
As per his interest, he performed well with leadership qualities and led Indian Football team in the Street Children World Cup. As he wished, he has become a Football coach and also a rescuer at Karunalaya. His Life journey remains as an inspiration to all the aspiring youngers.
In this video, Kannadoss shares his sucess story of how through his past experiences he began to think to develop his skills to achieve success.
He shares his inspirational story of how he is inspiring many people through his story and motivating to achieve something great in Life. Change should always begin with the one who expects to change anything. His success story on From Chennai Central to World Cup Football will surely impact people from all the fields.
Watch one of the best tamil motivational speech in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in tamil motivation through many stories but this story of a Football Coach not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.
JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtal...
#TamilMotivation #kannadoss football player #JoshTalksTamil #Football
உங்களின் தொழில் வாழ்க்கையில் பெரிய கனவுகள் இருந்தால், தற்போது நீங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தால், இந்தப் formஐ நீங்கள் fill செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்:
forms.gle/pthVzqJvxUMDv7468
Wholeworldsafewewdse
Sarhanmukilan
Monday1
Tuesday2
Wednesday 3
Thursday 4
Friday5
Saturday6
Sunday7
Udumalaipollachi
th-cam.com/video/2X31ZHypluo/w-d-xo.htmlsi=dzEtt4UIpP74DHOD
நான் முதல் தடவை இந்த ஹீரோ வா பார்க்கிறேன் ஏண் இவரை Media சரியா காட்டவில்லை இனிமேல் நான் உங்கள் நண்பன் He is NEXT ## Sunil chhetri## வாழ்த்துகள்
he is not next Sunil chhetri he is the first kannadoss dont compare with others
he will get his own things
Unmayana sambavam illa sir
இந்த தம்பியைவிட இவரை வெளியே கொண்டுவந்த Josh talks ஐ வாழ்த்துகிறேன்
இப்போதான் இந்த josh talks நான் பார்க்கிறேன் வாழ்த்துக்கள்
My channel subscribe pannunga bro
I too
Super....👍🏻👍🏻👍🏻
Very nice
Grace Amen
சரியான வழியில் கொண்டு சேர்த்த ரயில் தண்டவாளம்...போராட்டம் வெற்றியின் முதல் பாகம்...சிறப்பு வாழ்க..
நல்ல பையன்்இறைவன் அருள் கிட்டட்டும்்உச்ச நிலையடைய வாழ்த்துக்கள்
Sahar Ahamed
நியாயமற்ற அமைப்பு காரணம்.
th-cam.com/video/wLzeakKC6fE/w-d-xo.html
அமைப்பு பற்றிய தகவல்.
th-cam.com/video/HbvCxMfcKv4/w-d-xo.html
ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
(Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
Arumaiyana karuthu
Arumai nannare, super
Super bro......hat's off u......
வாழ்த்துக்கள் தம்பி நீ இன்னும் பெரிய அளவில் விளையாட்டதுறையில் வளர வேண்டும் உன்ன போன்ற பிள்ளைகள் வாழ்வில் நீ ஒரு வழி காட்டி இருக்க வேண்டும்
எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ந்திருக்கிற வாழ்த்துக்கள் சகோதரரே வெற்றி தொடரட்டும்
Super anna
😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@stailramarama150 yg
😂😊❤😮
😊
. T
அட பாவிங்களா, இந்த சகோதரனை பற்றிய எந்த செய்தியும் எந்த டிவி சேனல் லயும் பார்த்தது இல்லயே. இவர பத்தி சேனல்ல சொல்லாம வேர யார பத்தி சொல்ல போறீங்க..... Josh talk அருமை. நான் இப்பதான் உங்க channel பாக்குறேன். உண்மையில் ரொம்ப அருமயான பதிவு. இன்று முதல் நானும் உங்க subscriber.
Vinoth
Sry na patha net sariya ilathanala ippatha patha good Lock... God blos u...
New pesuradhu fraud explain pan na ennala medium pls call
Yeah, now tv channels are going towards earn money, money money, they doesn't reveal like this moment
விபச்சார ஊடகங்கள் வனிதாவுக்கு விளம்பரம் கொடுப்பான்; ராசா சர்மாவுக்கு விளம்பரம் கொடுப்பான்; பிகார் பாண்டே குசராத்து மோடிக்கு விளம்பரம் கொடுப்பான்.ப்ரம்மாவின் பாதத்தில் பிறந்து நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கும் ஏழை மக்களை கண்டுகொள்ளமாட்டான்!
உங்களுகு உதவி செய்த பாட்டிக்கு தான் நன்றி செலுத்த வேண்டும்
என்ன விட Talent ஆ விளாடுவங்க னு சொல்ற மனம்..👌😘😘
சூப்பர் தம்பி, indha தம்பியா அறிமுகப்படுத்திய ஜோஷ் சென்னல் லுக்கு மிக்க நன்றி
ஜோஷ் டாக்கிற்கு என் சிரம் தாழ்த்தி வணக்கத்தையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்...
Nithyanandham Velayutham
Super kanna ni nalla iruppa
I know him. I met him at train 6 months before. God bless you kannadasa. Chennai to bangaluru train. 10hrs I spent My Time with him.very good Person. But I don't know about this story.
Really
Nalla reel viidu, Chennai to Bangalore only 5 Hours Train timings.
@@pandeyrajdevar5894 😁
@@pandeyrajdevar5894 😂😂
@@pandeyrajdevar5894 bro na neniakaren avaru Chennai to Bangalore poittu return athey train la marubadium Bangalore to Chennai vanthuruparunu...😂😂😂
இத போட்டது காகவே னா சப்ஸ்கிரைப் பன்ற நல்ல விசயத்தை மதிப்போம் நன்றி உங்களுக்கு
Thanks for Watching 💜
ஒரு சிலர் தப்பு பண்ணறவங்க பின்னணியும் இப்படி தான் இருக்கும். ஆதலால் ஆதரவு அற்ற பிள்ளைகளை சிறையில் முடக்காமல் திறன்களை வளர்க்க அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும்.
Sss well said
வெற்றியலார்களை ஊக்குவிக்கும் நீங்கள் வெற்றிபெற வழியே இல்லாமல் தவிக்கும் ஏழை களுக்கு ஒரு நல்ல மேடை அமைத்து கொடுங்களேன் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான மேடை
JOSH TALKS தொண்டு நிறுவனத்தை வாழ்த்துகிறேன்
இந்த உலகத்தால் அறியபடாதவர்களை
அறிய வைத்த உங்களுக்கு நெஞ்சில் ஈரம் கலந்த வாழ்த்துக்கள் ❤️
🙏🌿🌺🙏☘️🌸🙏
கண்ணில் நீர் வழிகிறது....இது போன்ற துன்பங்களை கடந்து வந்த சிறுவனை பார்க்கும் போது..இது போன்று தவிக்கும் அனைத்து உள்ளங்களும் கண்டிப்பாக மீட்கப்பட்டே ஆக வேண்டும். நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தர வேண்டும். இது போன்ற அமைப்பினருக்கு எனது கோடான கோடி நன்றிகள்.
உங்கள் முயற்சியும் உழைப்பும் பாராட்டுக்குரியது.வாழ்வில் உயர வாழ்த்துகள்.
கருணாலயா உங்கள் சேவைக்கு தலைவணங்குகிறேன்...தங்கள் சேவை தொடரட்டும்...🙏
இதுபோன்ற வெளிச்சத்திற்கு வராத உண்மையான அனுபவங்களை வெளியே கொண்டுவந்த ஜோஷ் டாக்ஸ்க்கு வாழ்த்துக்கள் .
தரமான சேனல் 100% நீங்க எந்த மொழியில் ஜெயிக்கிரிங்கலோ இல்லையோ தமிழில் # ஜோஷ் Talks கண்டிப்பாக ஜெயிக்கும்...
Super da kutty God Blsyou.
My channel subscribe pannunga bro
போராடு போராடு போர் முனைதான் வாழ்க்கை , வெற்றி பெற்றது முடிவல்ல அனுபவம் இன்னும் போராட துடிக்கும் இந்த தம்பி பேச்சை கேட்டு , மீண்டும் ஒரு உற்சாகம் வருகிறது தம்பி நன்றி..!
th-cam.com/play/PLX67nVlHJvbZduAKHRcw5IeleFYcd2zld.html என்னுடைய கவிதைகள்.. ஆதரவு கொடுங்கள் உறவுகளே..
Super Ya. Râja. T.
Super Ya Râja T
தழிழட்டா.தமிழ் மக்கள் சாதனை
படைப்பார்கள். என்வாழ்த்துக்கள்.
இந்த you tube channel நிர்வாகத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்...இது போன்று தன்னம்பிக்கை வளர்க்கும் video பல பதிவிட வேண்டும்...இளைய தலைமுறை பல தேவை இல்லாமல் பல வீடியோ காட்சிகள் பார்க்கிறார்கள்...இந்த மாதிரி தன்னம்பிக்கை video இளைய தலைமுறை மாற்றம் கொடுக்கும்
நீ நீடுழிவாழ வாழ்த்துகிறேன்.நீங்கள் எல்லாம் இந்த தமிழ்மண்ணைக்காக்க பாடுபடவேண்டும்.சாராயத்தால் இளைய சமுதாயம் எப்படி அழிகிறது என்பதைப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது.வாழ்க வளமுடன்.
மிக அற்புதம்.........உயர்வான எண்ணங்களை கொண்டு மற்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவி செய்யும் உமக்கு கடவுளின் ஆசிகள் எப்போதும் உண்டு....மேலும் உயர்வினை பெற மனமார வாழ்த்துக்கள். கடவுள் உம்முடன் இருக்கிறார்.
தம்பி..I salute... There s no words. இதுதான் விதியின் விளையாட்டு... Superb.Hero..............
Super work #josh talks team
Antha payana correct way la lead panna ellorukum ennoda valthukal
Thank You So Much, Ajith.
Hai
Superv
இரயில் பயணங்களில் ஒரு நீண்ட சரித்திரம். ...வாழ்க தம்பி....நீ கொண்ட தன்னம்பிக்கை தான் உயர்ந்தது . துவண்டுவிடாமல் முயன்ற உன்னதமான தம்பி. ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையை எந்த பெ ற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு உருவாக்கக் கூடாது
எவ்வளவு துன்பத்தை கடந்து வந்துவிட்டாய் தம்பி. இனி உன் விடாமுயற்சி தான் உன்னை வாழ வைக்கும். God bless you
நீ ரொம்ப பெரிய கோச்சராக வாழ்த்துக்கள் தம்பி.
சிறு வயதிலேயே கடும் போராட்டங்களைச் சந்தித்து அவைகளை வென்று வெற்றிப் பாதையில் செல்லும் இந்த இளைஞரைப் பார்த்து உத்வேகம் அடைகிறேன். இவரைப் போன்ற உண்மையான ஹீரோக்களை நாம் கொண்டாட வேண்டும்.
நீண்ட நாட்கள் பிறகு என் கண்ணில் ஈரம் ...வெற்றியின் முதல் பாகம்...சிறப்பு வாழ்க..
வாழ்த்துகள் வாழ்துகிறோம்👍
போராட்டம் தான் வாழ்க்கை சோதனைகளை சாதனை ஆக்கிய சகோதரனுக்கு வாழ்த்துக்கள் . எல்லார்கிட்டயும் ஒரு திறமை இருக்கு ALL THE BEST.....
தம்பி நீங்க ஒரு prodigy. இயல்புலயே செம positive thinker. நீங்க ஒரு natural leader. இன்னும் பல வெற்றிகள் உங்களுக்குக் கிடைக்கும். பல நல்ல மனிதர்களை உருவாக்குவீங்க!
😢❤90.... Hu hu ki ni QQQAQ ni ji
வாழ்த்துகள் சகோதரா....
வாழ்க பல்லாண்டு....
Pls don't stop.. uploading videos...we support u...nallathu jeykum ...enna knjm late aagum...
Sure.
@@JoshTalksTamil Thanks for the reply ...😁
Fact
Super
Fact
வாழ்த்துக்கள் தம்பி அந்த தொண்டு நிறுவனத்துக்கும் வாழ்த்துக்கள்.
Yes correct bro
ivar name?
கருணாலையா
th-cam.com/play/PLX67nVlHJvbZduAKHRcw5IeleFYcd2zld.html என்னுடைய கவிதைகள்.. ஆதரவு கொடுங்கள் உறவுகளே..
@@msakthivel3765 kannathasan is her name
நீ தான் உண்மையான சாதனையாளர் உண்மை பேசும் உண் வாய்மொழி உண்னை உயர்த்தும் வாழ்த்துக்கள்
தம்பி நீங்கள் கஷ்டங்களை அனுபவித்தும் தவறு செய்ய வில்லை யாருக்கு துன்பத்தையும் கஷ்டத்தையும் கொடுக்கவில்லை ஆகையால் இந்த சமுதாயம் நல்ல பாதையில் கொண்டு சென்றது ..வாழ்க வளமுடன்
சூப்பர் டா தம்பி
Well done thambi! Congratulations! All of our nation very very proud of u. Thanks Kanna!........ Ur grandma Meenalochani Ramamoorthy, Madurai.
@@vasanthi4621 வாழ்த்துக்கள் தம்பி அவர்களே நீங்கள். சாதனையாளர்.
சரியான வழிநடத்துதல் இருந்தால் எப்படிப்பட்ட நபரையும் உயரத்திற்கு கொண்டு வந்து விடலாம் என்பதற்கு கண்ணதாசன் ஒரு முன்னுதாரணம்.. தனது இயல்பான மொழிநடையில் தான் கடந்து வந்த பாதையை மிக சாதாரணமாக சொல்லிவிட்டார். வாழ்த்துக்கள் நண்பா அதேநேரம் இவரை முன்னுதாரணமாக நினைத்து யாரும் வீட்டை விட்டு வெளியே வந்து விடக்கூடாது..
நீண்ட நாட்கள் பிறகு என் கண்ணில் ஈரம் ...
Sss nanba
bharathi dasan
bharathi dasan mamed
. Medicenintamil
bharathi dasan
நியாயமற்ற அமைப்பு காரணம்.
th-cam.com/video/wLzeakKC6fE/w-d-xo.html
அமைப்பு பற்றிய தகவல்.
th-cam.com/video/HbvCxMfcKv4/w-d-xo.html
ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
(Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
Very emotional nanba
தம்பி உன்னை போன்று ஆயிரக்கணக்கான குழந்தைகள் ரயிலில் சுற்றிதிரிகிறார்கள் அவர்களை நல்வழிபடுத்து வாழ்த்துக்கள்.
அருமை கண்ணா உன்னை போல் ஒருவனை கஷ்டப்பட்டத நான் கோட்டதுஇல்லை உனக்கு வாழ்த்துக்கள்
தேவையில்லாததையெல்லாம் போடராங்க, பேசராங்க இது எவ்வளவு பெரிய சாதனை யாராவது இதை பற்றி போட்டாங்களா. தம்பி நீ மேலும் மேலும் பெரியாளா வரனும் உன்னுடைய சேவையும் தொடர நாங்க வாழ்தரதோட பிராத்திக்கவும் செய்யுறோம்.
நானும் கால்பந்து வீரர் நீ கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உன்னுடைய வேதனை எவ்வளவு என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது இந்த வேதனையை நானும் அனுபவித்துள்ளேன். இந்தியா கால்பந்து அணி கேப்டன் ஆவது என்பது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு தெரியும் கடவுள் உனக்கு துணை நிற்பார் உன்னுடைய கண்ணீர் ஒவ்வொன்றும் முத்துக்கள் ஆகட்டும் நண்பா
I didn't expect this kind of story behind this video... Almost cried!😭
Super
வாழ்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து இன்று நீ உன் விடாமுயற்சியுடன் உன் லட்சியம் அடைந்ததற்கும், மென்மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் 👌💐
His Testimony is a challenging and changing message. Super.
,இந்த சானலை பார்த்து மிகவும் வேதனையடைந்தேன் நல்ல நிலைக்கு கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி.
Super ennaku life la yallarum erukanga but yallame eruku but nanum yathachi sathikanumnu nanaikuran ana ippo varaikum athu mudiyala sapadu kuda illama eruntha ungala la sathika mudiyumna kandippa ennalayum mudiyum na innaiku mudiyu pannuran all tha best innum naraiya sathikanum ninga
#vellorevlogintamil
Sundari Ammu sathika neraya Valli iruku..bt ungala Nalu per life mathanum apadi oru life choose panunga..Bec apadi na nenachathunala than enala apadi oru life choose Pani win pana..nengalum win panuvinga
கருணாலய உன் பொது சேவை தொடரட்டும் இந்த நாட்டிலே ஏழைகள் திக்கற்றவர்கள் பயன் பெறட்டும் இந்த மண்ணிலே இதை வெளியே கொண்டு வந்த Jose talks ku என் மனமார்ந்த நன்றிகள் பல
Na daily feel pannuvan....en enoda life matum ivlo kastama iruku ....but unga story ya kekum pothum ..en life la kastam nu na onumey anupaveikalanu thonuthu .........real hero pa ne .......all the best ........nenga inum periya alavaruva pa ...keep rocking ....reach high success .......bro ..
correct bro..
Ru5d
ஆமா நண்பா
Go GALWAY
Unmai.....
Praise God for this wonderful boy
God bless him and his services
Super bro . உங்கள் வாழ்க்கையில் தொடக்கத்தில் நடந்த கசப்பான அனுபவங்கள் மறந்து புதிய ஒளியாக மாற்றி அமைத்து கொடுத்த தொண்டு நிறுவனத்தின் செயல் வரவேற்கத்தக்கது. உங்கள் வாழ்க்கையில் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்
Dis body not only changed his life, but also give new life too others. He is great!!!!..
Look how much this boy loves to still contribute and improve his country. Many famous people of India should learn from this young man what it means to be successful and socially conscious and obligated. Hats off.
very proud of you son. we have to thank the people who rescued him and brought him to this level.
ரொம்பரொம்ப வாழ்க்கையில் உங்களைப்போல்பெரு மகனாவர்.மனதில்நினைத்தை செயல்படுத்தும் தோழர்அவர்களே.உங்களின்மாபெரும்பணிதொடர நல்வாழ்த்துகள்நலமுடனும்வளமுடனும்.
தம்பி உன்னை இறைவன் இன்னும் மென்மேலும் உயர்த்தி உன்னை வாழ்வைப் பார்.வாழ்த்துக்கள் பா
அருமை சகோதரா 😊வாழ்வில் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்
Hats off Brooo🥺....My eyes Ful of tears after hearing this
Hey en life la nadanthathu ni anupavichiruka pa bro so na ipo IAS padikuren seeikiram win pannuven
Keep going all the best
Bro congratulations I will pray for you
Martin Baskar + Congrats bro
All the best bro
Martin Baskar
All the best bro
When I hear your story I imagine my self automatically coming tears 😭 bro and your good motivation
போராட்டம் தான் வாழ்க்கை. நேர்மையான முறையில் பயணித்தால் வெற்றி ௨ன்
கையில். கவலைப் படாதே சகோதரா, பட்டதெல்லாம் பாடமாய் எடுத்துக் கொண்டு
வாழும்போது, நீயே ஒரு வெற்றியாழனாய் வ௫வாய்.
தன்னை உணர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போது சரியான நேரத்தில் பயன்படுத்தி சாதனை செய்த உங்களை பாராட்டுகிறேன் இன்னும் உயர வாழ்த்துகிறேன் தம்பி !
Y
Super
By us
Super
Thank u very much for the organisation which rescue him..... Thanks a lot with tears.....
This speech makes me cry motivational speech ever made pain will make everyone successful. 😭😭
உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க எங்களுடைய வாழ்த்துக்கள்
இந்த சேனலை மிகவும் நான் வாழ்த்துகிறேன் உங்கள் சேனலுக்கு மிகவும் நன்றி இதுபோன்ற இன்னும் திறமைசாலி நிறைந்திருக்கின்றார் தயவுசெய்து பெற்றோர்களே பிள்ளைகளை கவனியுங்கள் உங்களது பிள்ளையை நீங்கள் நம்பவில்லை என்றால் யாரும் நம்ப மாட்டார்கள் அனைத்து பெற்றோர்களுக்கும் இது சமர்ப்பணம்
Kannadoss, you are the real HERO. Hats off to you. Best wishes for many more World cups and to rescue many children. GOD bless you. Thanks a lot Josh Talks and please popularise him more and more.
சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் உங்கள் அடுத்த அடுத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள்
எப்படியாவது படிச்சிடணும் அப்போதான் கால்பந்து சொல்லி தருவாங்க. இது தான் வெற்றிக்கான வெறி
சோதனைகளை சாதனையாக்கிய சகோதரனுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் பட்ட கஷ்டம் தான் உங்களை உயர்த்தி உள்ளது தோல்வியை கண்டு துவண்டு விடாமல் நாம் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று உங்கள் நினைப்பில் கே நீங்கள் ஒரு வெற்றியாளர் தான் உங்களுக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் பாராட்ட பட வேண்டும் அதனால் தான் உங்களால் சாதிக்க முடிந்தது மறுபடியும் சொல்கிறேன் வாழ்க பல்லாண்டு
Beautiful story, inspiring God bless the team who moulded him and brought him up
சரியான வழிகாட்டுதல் இருந்தால், வழி தவறிய யார் வேண்டுமானாலும் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கு இவர் ஓர் உதாரணம்.
God is great and superb. Thank God
Insha Allah one day you will be become a football best coacher Aamin
தம்பி நீ வேற லெவல்யா வாழ்த்த வாரத்தை போதாது நீ நன்றி சொல்ல வேண்டியது ரயிலுக்கு அது தான் உன்னை எங்க சேர்க்க வேண்டுமோ அங்க சேர்த்தது வாழ்த்துக்கள்
அருமை தம்பி தவறி போனாலும் சரியான பாதையில் இருக்கும் நீ உன்னை போல பிள்ளைகளுக்கு உதவி செய்ய மனம்படைத்த உனக்கு என் வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர்ச்சி அடைய என் வாழ்த்துக்கள் 👍
இது உன்னோட கஸ்டத்துக்கும் உன்னோட முயற்சிக்கும் கிடைத்த வெற்றி.ஒவ்வொரு வெற்றியாளன் பின்னாலும் ஒரு சோககதை இருக்கும் என்பது உண்மையே. தம்பி! நீ மேலும் மேலும் உயர வாழ்த்துகள்.உன்னோட சமூக சேவைக்கும் என்னுடைய வாழ்த்துகள்
Super tambi, unnai nalvali paduthina aanaithu nalullagaluccum en nandrigal, josh talks semmapa
Such a soulful speech which touches our lives at lowest times.. all the very best brother .. reach greater heights.. may god bless you da thambi
What a simple and pure soul
You are an inspiration to the ran away children and young people. God bless you and the institution that extended protection and motivation.
Great work to that rehabilitation team.. brother your the great example for kids...
எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாரையும் சென்னை வாழ வைக்குது. ஆனால் சென்னையில் பிறந்தவர்கள் மட்டும் வீடு கூட இல்லாம தெருவுல தான் இருக்காங்க. வாழ்க சென்னை
I never thought this person could make me cry! Hands off to man. You are inspiration to all the youngsters 🙌
Super my son...this mother blessing always wit u da Khanna.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😭😭😭😭😭😭😭
தம்பி.கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
There are so many this kind of talented people in villages but not getting opportunity.
Yes
அனைவருக்கும் வணக்கம். 🙏
பலரும் பயன்படும் விதமாக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறோம்.
நாங்கள் ஒரு இளைஞர்கள் குழு, எங்கள் இலவச நேரத்தில் ஆன்லைன் விநியோக வியாபாரம் செய்துவருக்கிறோம்.
தற்பொழுது நாங்கள் பல்வேறு இடங்களில் எங்களது தொழிலை விரிவுபடுத்திக்கொண்டு இருக்கிறோம். எங்களுடன் வேலை செய்ய தயாராக இருக்கும் சில தரமான நபர்களை தேடிக்கொண்டிருக்கிறோம்.
இந்த வாய்ப்புக்கு முதலீடு தேவையில்லை, ஸ்மார்ட்போன் மட்டும் இதில் ஒரு பகுதியாக இருக்கும்.
தெரிந்து கொள்ள விருப்பம் இருந்தால் உங்கள் வாட்சப் நம்பர் கொடுங்கள்...
வாய்ப்பு தொடர்பாக 35 நிமிட வீடியோ அனுப்புகிறேன். நீங்கள் பார்த்துவிட்டு கருத்துக்களை தெரிவிக்கலாம்....
உங்களது பதிலுக்காக காத்திருக்கிறேன்.... WhatsApp6382960787
Ondru sonnai adhum nandru sonnai 1🙏
Media waste
josh talks rocks
I never seen like you anyone brother....you life is very inspirational...i wish you all the best my dear brother...hardwork never fails......
எவ்வளவு கஷ்டங்களை சுமந்து இன்னாள் இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்ததற்க்கு வாழ்த்துக்கள் .....இனியும் பல சிகரங்களை தொடுவதற்க்கு கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.இதுபோன்ற நல்ல விஷியங்களை வெலி உலகிற்கு காட்டியதற்கு மிடியாவிற்கு மிக்க நன்றி.
வாழ்க்கையின் அனுபவத்தை கற்று வைத்திருக்கிறார் இந்த சின்ன மனிதர் வாழ்க வளமுடன் வாழ்க்கையை உணர்ந்த
தம்பி இலங்கையில் யுத்தம் காரணமாக தமிழ் நாட்டுக்கு தனியா வந்து அப்ப எனக்கு 16 வயது சாப்பிட எதுவுமே இல்ல ஒரு பரோட்டா சோதியும் மட்டும் தான் ,கையில் 10 ரூபா கூட இல்ல ,உடுத்த 2 துணி ,குளிக்க தண்ணி இல்ல ,மனம் மட்டும் தளராமல் ,எந்த நாளும் வேலை தேடுவது கிடைத்ததை எடுத்து படிப்பது ,விடாத முயற்சசி ,இப்ப நான் பல கோடிகளுக்கு அதிபதி வீடு வாசல் தோட்டம் தொரவு,லட்ச கணக்கு நாளைக்கு வருமானம் எல்லாமே இருக்கு ,முயர்ச்சி தன்னை கூலி தரும் .நம்பிக்கை தான் வாழ்க்கை
👍sir
தல நீ வேர லேவல்...
இறுதியியா சொன்ன பாரு! என்ன விட டேலன்டா விளையாடுவாங்க என்று நீ கெத்து தான் தல.
I am thrilled to hear this young man's real life stories. Such parents must this kind of videos; perhaps that may change their attitude towards their children. Rescue and rehabilitation - hands off! Thanks you for transforming such 'orphaned' children into a great force. I thank such organizations; you are the real God's angels.
Dear
ரயில் பயணத்தில் தொடங்கியது உன் வாழ்க்கை. வெற்றி என்னும் ஊரில் உங்கள் பயணத்தை அடையுங்கள். வாழ்த்துக்கள் தம்பி.
வாழ்த்துக்கள் தம்பி. உனக்கு சரியான நேரத்தில் ஒரு ஊன்று கிடைத்ததால் நீ வெற்றிப் பயணத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறாய். அதே போல் நீயும் நிறையப்பேருக்கு ஊன்றுகோளாக இருந்து வழிநடத்த வேண்டுகிறேன். உன் தந்தைக்குதான் நன்றி சொல்லவேண்டும் ஏனென்றால் அவர் அடிக்கவில்லையென்றால் நீ எப்படி இருப்பாய் என்று தெரியாது. எனவே பெற்றவர்களை கூடவே வைத்துக்கொள் என்பது என் விருப்பம்.
Josh talks u r dng great work ..engala madhiri pasangaluku idhu bayangara motive a irukku