Dr kantharaj about call boys in chennai | dr kantharaj latest interview | Education | Awarness video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ค. 2022
  • #TamilMint #drkantharaj #kantharajlatestinterview #callboys #awareness #tamilmint
    #Gigolo #Chennaigigolo #Sexeducation #awarnessvideo #callboyesinchennai #sexualhealth #sexualcases #Drkantharajaboutcallboys #sexualdisorder
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online TH-cam Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Website :
    Facebook : / tamilmintofficial
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    TH-cam : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmintnews

ความคิดเห็น • 247

  • @sreejaajaa2925
    @sreejaajaa2925 2 ปีที่แล้ว +9

    அருமையான முக்கியமான பதிவு இப்போது உள்ள Generation இதை எல்லாம் கேட்க்க வேண்டும் அப்போது தான் முன்றாம்பால் இனத்தில் போகாமல் குடும்ப வாழ்க்கை என்ற இல்லறத்தில் சென்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். பெற்றோரும் தலைகுனிவு இல்லாமல் இருப்பார்........

  • @rathnaroselin
    @rathnaroselin 2 ปีที่แล้ว +10

    இதுவரை டிரான்ஸ் ஜெண்டர்கள் ஹார்மோன் மாற்றங்களால் உண்டாகிறது என்று மூன்றாம் பாலினம் சொல்லி தெரிந்து கொண்டது உண்மை இல்லை என்பதை வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான மருத்துவர் கந்தராஜ் அவர்களின் தெளிவான உரையாடல் விளக்கமளித்து விட்டது. 👍

  • @athipaathi8485
    @athipaathi8485 2 ปีที่แล้ว +14

    அருமையான கலந்துரையாடல்
    Dr, காந்தராஜ் அவர்கள் மருத்துவ அனுபவம் டிரான்ஸ் ‌ஜென்டர்களை
    பற்றிய புரிதல் அனைவருக்கும் உதவிட கூடியது..இதை பகிர்ந்த உங்கள் இருவருக்கும் நன்றி..

  • @jafarsadiq1782
    @jafarsadiq1782 2 ปีที่แล้ว +4

    அழகான ஒரே வார்த்தை பதில்
    .....மலிவு விலை விபச்சாரம்

  • @arivolim6717
    @arivolim6717 2 ปีที่แล้ว +6

    அருமை பதிவு உன்மை DR ஐயா நிங்கள் செல்வது பேய் படம் பார்த்து போல் உல்லது

  • @maneshwar3054
    @maneshwar3054 2 ปีที่แล้ว +6

    Fantastic Sir, informative and the way you delivering it is awesome.

  • @smthiagu
    @smthiagu 2 ปีที่แล้ว +16

    Very natural and informative.Thanks Doctor.

  • @rajivkrishnasamy9519
    @rajivkrishnasamy9519 2 ปีที่แล้ว +6

    Very amazing sir thank you

  • @santhanamsaranathan6833
    @santhanamsaranathan6833 2 ปีที่แล้ว +5

    Very informative!!!. Good awareness is given.. Totally different interview. Tamil mint keep it up!!!!

  • @margarateregina6134
    @margarateregina6134 2 ปีที่แล้ว +4

    Dr.sir super. fantastic information.

  • @tilukkj
    @tilukkj 2 ปีที่แล้ว +33

    Very good interview....Really very informative from the Doctor 👍🏾

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 2 ปีที่แล้ว +8

    அய்யா அற்புதமான ஆச்சர்யமான பயங்கரமான புரிந்துகொள்ளவே முடியாத ஏற்றுகொள்ளவே முடியாத விணயத்தை கூறினீர்கள் அய்யா...நன்றி

  • @arockiaselvi2787
    @arockiaselvi2787 2 ปีที่แล้ว +2

    Thank you sir for the information.

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 2 ปีที่แล้ว +6

    Welcome doctor 🙏

  • @zahirhussains5816
    @zahirhussains5816 2 ปีที่แล้ว +3

    Excellent sir..

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb 2 ปีที่แล้ว +1

    Super job , I am ready at any time.

  • @hussainsikkandar5106
    @hussainsikkandar5106 2 ปีที่แล้ว +30

    பல புதிய தகவல்களை பகிர்த்துள்ளீர்கள் ஐயா

  • @zahirhussains5816
    @zahirhussains5816 2 ปีที่แล้ว +12

    அனுபவம் வாய்ந்த எதார்த்தமான மருத்துவர், நல்ல ஆழ்ந்த அறிவு..

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 ปีที่แล้ว +13

    Waiting for part two

  • @Infinity-mk1dw
    @Infinity-mk1dw 2 ปีที่แล้ว

    Very informative 👍

  • @venkatessans4232
    @venkatessans4232 2 ปีที่แล้ว

    Super medical investigation journalism sir

  • @krishnakrishna3489
    @krishnakrishna3489 2 ปีที่แล้ว +13

    He is versatile personality

  • @keyboardguys104
    @keyboardguys104 2 ปีที่แล้ว +1

    Very great and frankly speaking about transgender

  • @Jag16841
    @Jag16841 ปีที่แล้ว

    Dr sir you are just amazing. Really I like these type of topics with humour. My sincere request to Dr kantiraj, pl dont spell curse on parpanar. We are all one but no party is honesty. Those true days hve gone what you have seen the days your father lived.
    Be humble to God, people and don't hurt. At least be reverence to your father who gave you etics

  • @georgekershon6651
    @georgekershon6651 2 ปีที่แล้ว +3

    டாக்டர் காமராஜ் சார் நீங்கள் ஒரு சுயசரிதை எழுதுங்கள் நீங்கள் பல விஷயங்களில் மனதில் உள்ளது இலங்கைத் தமிழர்களுக்கு உதவியது திருநங்கைகளுக்கு உதவியது எத்தனையோ நல்ல விஷயங்கள் உங்கள் ஆழ் மனதில் உள்ளது அவைகளை குறிப்பாக எழுதி புத்தகமாக வெளியிடுங்கள் வாழ்க வாழ்க🙏🙏🙏🙏🙏🙏

    • @santhanamsaranathan6833
      @santhanamsaranathan6833 2 ปีที่แล้ว

      Kantharaj..... Not kamaraj.

    • @georgekershon6651
      @georgekershon6651 2 ปีที่แล้ว

      மன்னிக்கணும் காந்தா ராஜ் என்று சொல்வதற்கு பதில் காமராஜ் என்று சொல்லிவிட்டேன்🙏🙏

    • @santhanamsaranathan6833
      @santhanamsaranathan6833 2 ปีที่แล้ว

      @@georgekershon6651 Bro... No issue. Not to be worried. By the by, for yr info, there is a doctor, Mr. Kamaraj who is very popular & well know sexlogist. Has a clinic in vadapalani, chennai. He has given a lot of interviews which are available in youtube. He is also excellent & versatile....

  • @chandrasekaran001
    @chandrasekaran001 2 ปีที่แล้ว +1

    அய்யா டாக்டரய்யா என் மனசில் இருந்த ரொம்பநாள் சந்தேகம் தீர்ந்து போச்சி இன்னொரு சந்தேகம் ஊர்ஜிதம் ஆகிப்போச்சி ரொம்ப நன்றி

  • @davidh7413
    @davidh7413 11 หลายเดือนก่อน +1

    Good speach keep it up Dr😮😮

  • @dinakaran4863
    @dinakaran4863 2 ปีที่แล้ว +7

    Kantharaj Doctor is Intelligent and Brave...

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 ปีที่แล้ว

    Your speech is very interesting ... Dr sir

  • @MathanMathan-sm3bk
    @MathanMathan-sm3bk 2 ปีที่แล้ว +2

    Ayya 👍👍

  • @johnsoosaimanickam2704
    @johnsoosaimanickam2704 2 ปีที่แล้ว

    Good step

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 ปีที่แล้ว +4

    Nice interview

  • @nunnasundaram2596
    @nunnasundaram2596 2 ปีที่แล้ว

    Ayya👍 🙏🏾🙏🏾🙏🏾

  • @rajaduraisamy4118
    @rajaduraisamy4118 2 ปีที่แล้ว +8

    No there is two reasons. 1. Developmental disorder (Congenital anomaly) 2. Changes of sexual orientation due to psychological and habitual reasons.

    • @tdancemovement
      @tdancemovement 2 ปีที่แล้ว

      True, He should be careful with the information that he shares !!

    • @priyarajan5748
      @priyarajan5748 2 ปีที่แล้ว

      @@tdancemovement women criminal also increasing

  • @selvarani2590
    @selvarani2590 2 ปีที่แล้ว +7

    இதைத்தான் நான் பல வருசமா என் எழுத்துகளில் சொல்றேன் பயங்கர எதிர்ப்புகளும் அச்சுறுத்தல்களும்தான் வருதேயொழிய யாரும் புரிந்து கொள்வதே இல்லை

    • @nd7908
      @nd7908 2 ปีที่แล้ว +1

      Keep it up . One day purinjipanga .
      Nenga pesum vitham Mathunga apo puriya vaipu iruku. na 1 st time stage la pesum pothu direct ta sonnen , fail . 2 nd time same matter with different way use pannen .lighta comedi , avangaley kelvi ketu yosika vachan etc ...👍

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +4

    🔥🌷👌

  • @ramarajan2628
    @ramarajan2628 2 ปีที่แล้ว

    Super

  • @mathanagopal71
    @mathanagopal71 2 ปีที่แล้ว +1

    Sir,
    Good morning, please don't discuss
    openly,
    We know that, it is every where in the
    World,
    Common people will follow the bad things easily, if they get chance ,
    Now a days matured girls to menopause women stopped to use turmeric while taking both,
    DOCTORS also recommend to stop using turmeric.
    Please give appropriate advice to women, about turmeric usesage,
    Thank you very much for your helpful
    Information, Sir.

  • @philomenathomas1619
    @philomenathomas1619 2 ปีที่แล้ว +16

    Joblessness is driving the youth to get let out tension plus money is needed

    • @kesavakarthick6407
      @kesavakarthick6407 2 ปีที่แล้ว +8

      என்னது வேலையில்லா திண்டாட்டமா? அதுவும் இந்த காலத்திலா. உழைக்கிறதுக்கு விருப்பம் இல்லை. Easy யா சம்பாரிக்கணும். நிறைய சம்பாரிக்கணும். ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்குறது இல்ல., எப்படி வேணும்னாலும் வாழலாம் ன்ற மனநிலை. இது தான் காரணம்

    • @tamils4436
      @tamils4436 2 ปีที่แล้ว

      @@kesavakarthick6407 திராவிடிய மாடல்

  • @thenaughtyhuskymiloandvism5188
    @thenaughtyhuskymiloandvism5188 2 ปีที่แล้ว +3

    சிகண்டி என்பவன் தான் மஹாபாரதத்தில் பீஷமரை கொள்வான். திருநங்கை தான் பீஷமரை கொல்வான். ஐயா வணக்கம்.

  • @tilukkj
    @tilukkj 2 ปีที่แล้ว +31

    அய்யா சொல்வதை வைத்துப் பார்த்தால் திருநங்கையாக மாறுவது hormone பிரச்சனையால் அல்ல homosexual உணர்ச்சியால் என்பது போல் தோன்றுகிறது

    • @krishnamoorthyj8327
      @krishnamoorthyj8327 2 ปีที่แล้ว

      கடவுளை ஆணாக விரும்புவார் சிலர் பெண்ணாக விரும்புவார். சிலர் ஆண் பெண் காதலாக என மனிதப் பிறவியில் பல எண்ணங்கள் உள்ளவர் உண்டு.

    • @mgopi1990
      @mgopi1990 2 ปีที่แล้ว +1

      இவர் மருத்துவம் படித்த வருடத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்... இப்பொழுது புரிதலில் பல மாற்றங்கள் வந்துள்ளது. xx xy xxy or வேறு எதேனும் குறைபாட்டினால் வர வாய்ப்பு உள்ளதள்ள வா

    • @bernadkibson652
      @bernadkibson652 2 ปีที่แล้ว

      அவர்களுக்கு குழந்தை பிறக்கும்

    • @jafarsadiq1782
      @jafarsadiq1782 2 ปีที่แล้ว

      @@mgopi1990 இயற்கை எப்பொழுதும் மாறாது

    • @jafarsadiq1782
      @jafarsadiq1782 2 ปีที่แล้ว

      @@bernadkibson652 எப்படின்னு சொன்னா நல்லாருக்கும்

  • @balaguru1078
    @balaguru1078 2 ปีที่แล้ว

    ரொம்ப அருமை

  • @srimen4884
    @srimen4884 2 ปีที่แล้ว

    👍

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 ปีที่แล้ว +1

    ஆணாக பிறந்து பெண்ணாக மாறுகிறவர் திருநங்கை என்றும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறுகிறவர் திரும்பி என்றும் அழைக்கப்படுகிறார்கள் ஐயா

    • @leychasai5437
      @leychasai5437 3 หลายเดือนก่อน

      Thirumbi or Thirunambi

  • @karuppiakaruppia5974
    @karuppiakaruppia5974 2 ปีที่แล้ว +5

    Shikandhi என்பவரே நீங்கள் குறிப்பிடும் மஹாபாரதத்தில் வரும் transgender பாத்திரம்.

  • @mohanmugunthan2885
    @mohanmugunthan2885 2 ปีที่แล้ว +1

    2nd part pls

  • @AkshayKumar-nc9ds
    @AkshayKumar-nc9ds 2 ปีที่แล้ว +3

    அரசியல் காரணங்களால் உங்களை போல் தைரியமாக பேச ஆட்கள் இல்லை. இடதுசாரிகளை போல் பாசிஸ்ட்கள் இல்லை.

    • @MR-mw4cy
      @MR-mw4cy 2 ปีที่แล้ว +1

      அப்போ வலது சாரி? 🤔

    • @AkshayKumar-nc9ds
      @AkshayKumar-nc9ds 2 ปีที่แล้ว

      @@MR-mw4cy வலது சாரியோட பாசிசம் பச்சையா தெரியும், இடது சாரி பாசிசம் உரிமை சுதந்திரம் அப்படினு பேசி பேசி நம்ப வெச்சு அறுக்கும். இடது சாரிகள் பதவியில் உட்கார்ந்தால் அவர்கள் எவ்வித சுதந்திரம் கேட்டார்களோ அதை முதலில் பரிப்பார்கள். உதாரணம், நான் பெண் மீது ஈர்ப்பு கொண்ட சராசரி heterosexual ஆண் எனக்கு ஓரினச்சேர்க்கை கலாச்சாரம் பிடிக்காது என்னை homophobe என்று சொல்லி புறந்தள்ள தான் வழி இருக்கு. எதிர்ப்பாலின ஈர்ப்பை விரும்பாத Gays Lesbians ஐ heterophobe என்ற இதுவரை யாரும் வகைப்படுத்தி ஒதுக்கியதில்லை. அவர்கள் கருத்திற்கு எதிர் கருத்து இருக்கவே கூடாது என்பது தான் இடதுசாரிகளின் ஆபத்து. சீனா வட கொரியாவில் எல்லாம் உரிமை புரட்சி என பேசி தான் கம்யூனிஸம் அடி எடுத்து வைத்தது இன்று நீங்கள் அந்த ஊரில் மூச்சு விட்டால் கூட அரசுக்கு தெரிந்து விடும். அதுதான் உரிமையை பேசிய சித்தாந்தம் ஆட்சி செய்யும் ஊரில் தனிமனித சுதந்திரத்தின் லட்சணம்.

  • @adhinarakumar
    @adhinarakumar 2 ปีที่แล้ว

    In future any Govt pl appoinment
    Health Minister.

  • @venkatachriv7480
    @venkatachriv7480 2 ปีที่แล้ว +8

    Questions was regarding the male prostitution but the story was about
    transgender l

  • @vaidhyanathanvaithy2478
    @vaidhyanathanvaithy2478 2 ปีที่แล้ว

    No words not against dmk

  • @vijayragavan535
    @vijayragavan535 2 ปีที่แล้ว +2

    sir, his name is Sihandi

  • @sundrajanrajan9818
    @sundrajanrajan9818 2 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க ஒரு
    இன்டர்நேஷனல்
    எக்ஸ்பெர்ட் சார்

  • @Kumar-kv3pe
    @Kumar-kv3pe 2 ปีที่แล้ว +7

    I think these subjects were not elaborate when Dr. Kantharaj did his MBBS. He has to update himself. Dr. Shalini, psychiatrist, explains very clearly about this. Even though some are born as male, their brain network functions like female and hence they feel like being trapped in a male body and go through this horrific procedures.

    • @sampathp2153
      @sampathp2153 2 ปีที่แล้ว

      She is a stupid புரட்சியவாதி in guise of doctor...
      A doc to be doc or if she loves politics to be politician...

    • @sampathp2153
      @sampathp2153 2 ปีที่แล้ว

      How could a brain network be a separate/depend sex from organ/hormones for which it is intended..
      Elites wants (dis)orders in society for their fantasy needs from ancient to future.

  • @RajKumar-uw2ib
    @RajKumar-uw2ib 2 ปีที่แล้ว

    He is “Shikandi” in Maha Bharat

  • @vedakumarv1874
    @vedakumarv1874 2 ปีที่แล้ว

    Sir missed vadamalli... By samuthiram

  • @saravanangangadharan9619
    @saravanangangadharan9619 2 ปีที่แล้ว +6

    பெண்களுக்கும் ஆண்களுக்கு இனி திருமணம் செய்ய அவசியமே இல்லை 😂😂😂

  • @vijayalakshmitk2950
    @vijayalakshmitk2950 2 ปีที่แล้ว

    Yes. Her name is Amba became as sicandi a transgender

  • @Chrisericsson1221
    @Chrisericsson1221 2 ปีที่แล้ว +1

    Dee keez kantha raj unnaku yeeppade therium nee pooyeettu vandthu hiruppa nee i yookeyan haache nee oru keevalamana saakkadai nee un udambhu muzhuvadthum kalavani thaannam nee hidtha vayasilum un malarum neenaivugala nee yeevalavu peerudaiya mannadtha kaaya padethiya neeoru nachau bhambu unnaku veravil paithiyam peedekum yeevslavu peeru mannadthai kaaya paduthi hiruppa havalavu peeroda saabham unnaium unnaala un kudumbha therkum saabham ungalai summa veedaathu dee kantharaj hamanee neejam thaan nee maannam keettavan dee kantharaj nee maha mattamanavan nee pasumthol peerthiya yeemakaadthagan unnai yaarum purindthu kondaal un muga therai kaaraum neeyaar yeendru makkaluku therium

  • @MrHari3103
    @MrHari3103 2 ปีที่แล้ว +7

    வருமானம் வருது போறாங்க 🤣🤣

  • @sekarsrinivasan4179
    @sekarsrinivasan4179 2 ปีที่แล้ว +2

    அம்பாலிகா, அம்பா

  • @user-rw9gp7pr3z
    @user-rw9gp7pr3z 2 ปีที่แล้ว +4

    kissing can also transmit syphilis, which may present as an oral chancre

  • @srinivasparthasarathisharm2871
    @srinivasparthasarathisharm2871 2 ปีที่แล้ว

    James... Andha king peru

  • @pulayanen
    @pulayanen 2 ปีที่แล้ว +7

    Modi is the reason

    • @maheshbalasubramanian248
      @maheshbalasubramanian248 2 ปีที่แล้ว +1

      Lusu punda mavaney. Vitta unnaiyavey ungatha modikuthan pethanu solluva pola

    • @gemkumar9893
      @gemkumar9893 2 ปีที่แล้ว

      @@sivananthakumarn5263 ஏன் சொல்லேன்.! என்ன கெட்டு போச்சு இப்போ.!?

  • @ramanivenkataraman1431
    @ramanivenkataraman1431 2 ปีที่แล้ว +1

    sikandi sir

  • @kannankk2001
    @kannankk2001 2 ปีที่แล้ว

    அரவாண் கோவில்

  • @prabakar4647
    @prabakar4647 ปีที่แล้ว

    Any chennai vlr girl cmt here

  • @varshinisaravanan3936
    @varshinisaravanan3936 2 ปีที่แล้ว

    Sigandi sir

  • @prabakar4647
    @prabakar4647 ปีที่แล้ว

    Girl prvt place nakkalama boy soluga pls

  • @prabakar4647
    @prabakar4647 ปีที่แล้ว

    Hi

  • @praveenkumar-oc4zl
    @praveenkumar-oc4zl 2 ปีที่แล้ว +1

    opinions are like noses everybody has one

  • @rajagopalankrishnaswamy4804
    @rajagopalankrishnaswamy4804 2 ปีที่แล้ว +5

    Is he the same Dr Kantharaj who talked nonsense about Actor Madhavan's Rocketry, the story of Space Scientist or a different gentleman!

    • @philomenathomas1619
      @philomenathomas1619 2 ปีที่แล้ว +3

      Today the space scientist is given clean chit same like modi shah but earlier news about the scientist .was different

    • @benabooks
      @benabooks 2 ปีที่แล้ว

      ஆட்சிகள் மாறும்போது காட்சிகள் மாறுவது இயல்பு. அயோக்கியர்கள் யோக்கியவான் ஆவதும் அப்படித்தான்.

    • @chill_world
      @chill_world 2 ปีที่แล้ว +1

      He roasted actor Madhavan..not the scientist

  • @ebenazagodson8138
    @ebenazagodson8138 2 ปีที่แล้ว +2

    Bheeshmar refused to fight Segandi !

  • @kavipreya9117
    @kavipreya9117 2 ปีที่แล้ว

    The way you speak about transgender doesn’t show that you are a dignified doctor

  • @shanmugambr9633
    @shanmugambr9633 2 ปีที่แล้ว

    பீஷ்மர்-சிகண்டி

  • @prabakar4647
    @prabakar4647 ปีที่แล้ว

    Any girl cmt here

  • @sweetysweety1806
    @sweetysweety1806 2 ปีที่แล้ว +2

    😭😭😭😭😭

  • @sathish472
    @sathish472 2 ปีที่แล้ว

    Totally out of subject, but good...

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 ปีที่แล้ว

    எழுத்தாளர் சு சமுத்திரம் எழுதிய பாலைப்புறா நாவல் நான் படித்திருக்கிறேன் அதில் வரும் டாக்டர் காந்தராஜ் நீங்க தானா ??

  • @rakeshjoshua8985
    @rakeshjoshua8985 2 ปีที่แล้ว +11

    Homosexuality is natural..... Please even if you don't support also it's ok but don't hurt feelings of a homosexual

  • @neelakantannatarajan3851
    @neelakantannatarajan3851 2 ปีที่แล้ว

    Western culture is spreading g

  • @premanands2284
    @premanands2284 2 ปีที่แล้ว +6

    அனுபவம் வாய்ந்த ஓரு மருத்துவர் சமபால் ஈர்ப்பாளர்களை பற்றி இப்படி பகுத்தறிவில்லாமல் பேசுவது அதிர்ச்சியாக உள்ளது..

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว +1

      உண்மைகசக்கும்

    • @user-vm2xv5br7j
      @user-vm2xv5br7j ปีที่แล้ว

      பிரேமானந்தா அவனா நீ

    • @premanands2284
      @premanands2284 ปีที่แล้ว

      @@user-vm2xv5br7j
      ஆமாம் நண்பா.. பெருமையாக சொல்லிக்கொள்கிறேன்..

    • @user-vm2xv5br7j
      @user-vm2xv5br7j ปีที่แล้ว

      @@premanands2284 சூப்பர் உன் தைரியத்திற்கு ...ஆனால் கற்றுணர்ந்த மருத்துவர் சொல்வது புரியாமையால் அல்ல அவர் சார்ந்த அறிவியல் கோட்பாட்டின் அடிப்படையில் மற்றும் நம் பாரம்பரிய குடும்ப அமைப்பியலை சார்ந்து அவர் பேசுகிறார்...மேலும் சமூகத்தில் சமபால் ஈர்ப்பாளர்களால் ஏற்படும் சில பிரச்சினைகளும் காரணம்..

    • @premanands2284
      @premanands2284 ปีที่แล้ว

      @@user-vm2xv5br7j ..நண்பா..இரண்டு விஷயம்..ஒன்று இந்த டாக்டர் ஒரு டுபாக்கூர் பேர்வழி.. இரண்டாவது, LGBTQIA+ பற்றிய புரிதலை கூகிளிலோ அல்லது உங்களது குடும்ப டாக்டரிடமோ நேரடியாக கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.. உங்களது தேவைய‌ற்ற குழப்பங்கள் மற்றும் பயம் நீங்கும்

  • @pulayanen
    @pulayanen 2 ปีที่แล้ว +1

    Thirukkuralil enge irukkirathu?

    • @dhanadhana9869
      @dhanadhana9869 2 ปีที่แล้ว

      Athuku oru athigaram iruku padinga boss

    • @pulayanen
      @pulayanen 2 ปีที่แล้ว

      @@dhanadhana9869 ORINSCHERKAI PATRI IRUKKIRADHAA? IVAR AVVAARU KOORUGIRAAR

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 ปีที่แล้ว

    Sphillis causing organism microscope ல பார்க்கிறதுக்கு அழகாயிருக்கும் ??🤔🥴🥴🥴

  • @rajaduraisamy4118
    @rajaduraisamy4118 2 ปีที่แล้ว

    Mahabharat transgender -|Shikhandi"

  • @parthibanpalanivel6679
    @parthibanpalanivel6679 2 ปีที่แล้ว

    Amam athu thaan LGBTQA ellam permission kodukuringale eppadi thaan agum

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +1

    OMG

  • @balasub6134
    @balasub6134 2 ปีที่แล้ว +1

    சினிமினிகளால் கால்பாய்ஸ் அழைப்பு பெருகுதோ?

  • @anonfromnowhereinparticula1184
    @anonfromnowhereinparticula1184 2 ปีที่แล้ว

    lol...ussumaan nu oru friend irundhara...

  • @smartkutti4105
    @smartkutti4105 2 ปีที่แล้ว +1

    Thirunagay silaper ok nerya per worst .if v don't give money that lady is cursing very badly .dark day in my life .I'm really to see scared .

    • @prabakar4647
      @prabakar4647 ปีที่แล้ว

      Nijama va k but evlo thapu nadakuthu niga epdi soluriga

  • @vimalas5582
    @vimalas5582 2 ปีที่แล้ว +1

    Gents la vibacharinga nnu sollanum .

  • @murugadoss3567
    @murugadoss3567 2 ปีที่แล้ว +3

    அந்த Call boy வேலைக்கு எவ்வளவு சம்பளம்.?? 🤔 🤔

  • @ravikumar-tg4te
    @ravikumar-tg4te 2 ปีที่แล้ว +1

    Ayya kontha Raj in dmk govt these are regular and dmk is aarajag party lanjam uzhal corruption Riverland kollai and in tiruttu karunaanethi period up to 18000 lakes ponds kuttaigel all rain water reduce ways were stolen and convert as plots so dmk is always cheeting goofball froad.all are dmk

  • @prabakarandhandayuthapani2298
    @prabakarandhandayuthapani2298 2 ปีที่แล้ว

    Business promotion

  • @mathivan9501
    @mathivan9501 2 ปีที่แล้ว +3

    Ithu karu koodumpothu aerpdakkudia thavaru. Chromosome enaipil nadakkum kolaru.. 44 xy male. 44 xx females. 44 xxy ali. Doctor is incorrect. Yaarum vendumenre Ali aagirathillai.

    • @fashiondreams4325
      @fashiondreams4325 2 ปีที่แล้ว

      Doctor Vida ungaluku ellam teriyuma?.gay nu sollikanum atha vitutu thirunangai,avathaaram,harmone vela,appadinu niyaayappaduthathinga ppaaavam taan ithu.

  • @malarselvam.pmalarselvam.p6335
    @malarselvam.pmalarselvam.p6335 2 ปีที่แล้ว

    ஐயாவண க்கம்

  • @arivarasusvs5308
    @arivarasusvs5308 2 ปีที่แล้ว +1

    Sigandhi

  • @lakshminarasimanr9503
    @lakshminarasimanr9503 2 ปีที่แล้ว

    தாத்தா

  • @pulayanen
    @pulayanen 2 ปีที่แล้ว +5

    BJP YIN SADHI

    • @srenithiakshu2050
      @srenithiakshu2050 2 ปีที่แล้ว

      இதையெல்லாம் நீங்க சொல்லகூடாது

  • @pulayanen
    @pulayanen 2 ปีที่แล้ว +3

    SANGIGALIN SADHI

  • @keyboardguys104
    @keyboardguys104 2 ปีที่แล้ว

    Sigandi in mahabharatham