சாமியார் என்னும் சாயத்துக்குள்ளிருக்கும் நரிகள் | DR Kantharaj | Globe 360

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Follow Our Other Social Media Platform
    Facebook : business.faceb...
    Twitter : / globe360media
    Instagram : / reels
    Follow our other TH-cam Channel
    GCinema : / @gcinema.
    குளோப் 360° வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலக அரசியல், நடப்பு விவகாரங்கள் மற்றும் உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும். சினிமா உலகின் சமீபத்திய செய்திகள், பிரபலங்களின் செய்திகள், வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டுச் செய்திகளையும் இந்த வலையொளி உள்ளடக்கியது. மேலும் வணிகம், வரலாறு, பொழுதுபோக்குகள், கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.
    🔥 rb.gy/wrda1 🔥
    Globe 360° channel is a one-stop destination for viewers who are interested in staying up-to-date with the latest happenings in Tamil Nadu / India/ World politics, current affairs and global news. The channel also covers the latest news from the world of cinema, celebrity news, lifestyle trends, and sports news. In addition to the news and current affairs, the channel also provides content related to business, history, hobbies, education and technology, making it an informative and entertaining source of information for a wide range of viewers.
    🔥 rb.gy/wrda1 🔥
    #nithyananda #kantharaj #sathguru #esha #jeyalalitha #divyaspandana #globe360
    சாமியார் என்னும் சாயத்துக்குள்ளிருக்கும் நரிகள் | DR Kantharaj | Globe 360

ความคิดเห็น • 62

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 ปีที่แล้ว +21

    உண்மையை போட்டு உடைப்பதில் டாக்டருக்கு நிகர் வேறு யாரும் இல்லை

  • @ramachandran8630
    @ramachandran8630 ปีที่แล้ว +4

    ஆழ்வார்கள் தமிழ் இவர் சொல்வது போல் மிகச்சிறப்பு

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +14

    மிக அருமையான நேர்காணல்,🔥

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 ปีที่แล้ว +7

    என்னமோ தெரியல. இப்பவெல்லாம் இவர் நேர்காணல்களைத்தான் அதிகம் பார்க்கிறேன். இவருடைய பதிவகள் ஒவ்வொன்றும் பொக்கிஷங்கள்.

  • @palaniswamynanjappagounder566
    @palaniswamynanjappagounder566 ปีที่แล้ว +9

    கருத்து பெட்ட்கம் காந்தராஜ்
    நல்ல மனிதர் நல்ல நேர்காணல்

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 ปีที่แล้ว +19

    எங்கு பேசினாலும் அஞ்சாமல் உண்மை பேசுவார் ஐயா காந்தராஜ் அவர்கள்

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 ปีที่แล้ว +1

    63 நாயன்மார்களில் மாணிக்கவாசகர் இல்லை. திருவாசகம் தனி சைவத் திருமுறை.(8) .
    தேவாரம்.திருமுறைகள்,
    1 ஞானசம்பந்தர் 1,2,3.
    2. அப்பர் 4,5,6
    3. சுந்தரர் 7.
    Excellent explanations by Dr. Kantharaj❤

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 7 หลายเดือนก่อน +1

    Good speech keep it up Dr 👍

  • @arulrajj
    @arulrajj ปีที่แล้ว +3

    Long live Dr Sir and Love his sense of humor. Dr.Kantharaj interviews are awesome. UNBELIEVABLE MEMORIES. His points are with very detailed Information. Proud to be Salem guy (Dr.Hometown).
    Love the way he explains history.
    Glad you guys interview him.

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +8

    Super 👍

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +3

    Good speach keep it up Dr and God bless you👍

  • @aedaud3875
    @aedaud3875 ปีที่แล้ว

    பார் போற்றும் தேவாரம். ஆழ்வார்கள் திருவாரம் இவையாவும் உன் பாதம் போற்றுதே!

  • @thilagarajan2117
    @thilagarajan2117 8 หลายเดือนก่อน

    மெய்வழிச்சாலை..

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j ปีที่แล้ว +6

    ஓகோ,😂 அப்படினா ஜெ ஜெ சங்கரமடத்துலயும் நிறைய பொண் பொருளை பதுக்கி வச்சிருந்தாங்க?

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 ปีที่แล้ว +2

    Jaggi is not a Brahmin. He is non brahmin from Karnataka.Balijiga.

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 ปีที่แล้ว +4

    Rs 130 crores black money was given to Jayandirar by JJ and sasi, which he transferred to Nepal. Later, when JJ and Sasi were about to buy Tamil Nadu hospitals, they were told higher rate referring Kanchi madam, as another buyer. Furious JJ and Sasi asked back their money from Jayandirar, for which he replied, " Eppo kodutheal !"

  • @vijayragavans2993
    @vijayragavans2993 ปีที่แล้ว +3

    ஐயா, ஒரு சிறிய திருத்தம். கிருபானந்த வாரியார் மற்றும் வள்ளலார் ஆகியோர் பெரியாரிடம் வந்தனர் என்றீர்கள் (16.12-ல்). இதில், கிருபானந்த வாரியார் பெரியாரிடம் வந்தது உண்மையாக இருக்கலாம். ஆனால், வள்ளலார் ஒருபோதும் பெரியாரிடம் வரவில்லை.
    ஏன்?
    வள்ளலார் இறந்தது 1874-ல்;
    பெரியார் பிறந்தது 1879-ல்.
    வள்ளலாருக்கு இணை வள்ளலாரே..!!!!!!!

  • @Tamizhan12345
    @Tamizhan12345 ปีที่แล้ว +2

    நித்தியானந்ததாவிற்கு, நிறைய support பண்ணுவதை பார்க்கும் பொழுது:- " டாக்டர் சார்க்கு, கைலாச டிக்கெட் பார்சல்".......😅😅😅

  • @indian7591
    @indian7591 ปีที่แล้ว +4

    Samiyargal ok what about Paul Dhinakaran of Jesus Calls and Mohan Lazarus ? U will see lot of stories there.there is Fahad Fazil movie called Trance! U will see the reality.
    Trust in god not the messenger or man of god!!

  • @anandakumar1522
    @anandakumar1522 ปีที่แล้ว +10

    என்னங்க உங்க புரிதல்;
    Puttabarthi Saibaba க்கு பதில் Shirdi Saibaba வ காமிக்கிரிங்க

    • @krishnaraja4569
      @krishnaraja4569 ปีที่แล้ว +4

      அந்த அளவுக்கு கிறுக்கா இருக்காங்க ஊடகம் 😅mentals

  • @madanbabu4658
    @madanbabu4658 ปีที่แล้ว

    உண்மை.உண்மை.பார்பன்.சதி

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 ปีที่แล้ว +1

    Definitely twelfth

  • @subadevi8240
    @subadevi8240 ปีที่แล้ว +1

    Deeii audio la kaka kathuthu da

  • @thulasirao9139
    @thulasirao9139 ปีที่แล้ว +1

    When a person get wisdom you get glow. Irresepective of colour. No need to be brahmin.

  • @b.rajeswari6024
    @b.rajeswari6024 ปีที่แล้ว +3

    Kantharaj...mr devar unga community soninga....eppo nithiyantha unga community....onnum puriyala

  • @Kalpana-qs6fy
    @Kalpana-qs6fy ปีที่แล้ว +1

    why divya spandana photo has been here

  • @thilagarajan2117
    @thilagarajan2117 8 หลายเดือนก่อน

    சன் TV தானே நித்தியை வதம் பண்ணாங்க! கருணாநிதி குடும்பம்...

  • @SR-be5sf
    @SR-be5sf ปีที่แล้ว +3

    4min ku promove podurnga

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 ปีที่แล้ว +2

    He's wrong Jaggi is not Brahmin
    Also all are under scanner
    Why not talk about other religious people....they too are fraudsters?
    Don't be biased

  • @easenganesan3622
    @easenganesan3622 ปีที่แล้ว +1

    meivalichalai samiyar8.55

  • @SankararameshwaranSankar-wm3ob
    @SankararameshwaranSankar-wm3ob ปีที่แล้ว

    SSS

  • @kandhavadivelangovindasami1093
    @kandhavadivelangovindasami1093 ปีที่แล้ว

    தலை பகை ,மெய்வழி ச்சாலை.சாமியார் மெய்வழி அனந்தர்,அடிப்படையில் ஒரு முஸ்லீம்

  • @harimyla
    @harimyla ปีที่แล้ว

    Asusual showing his hate speech against Brahmins, Sankar baba is a Brahmin , Jaggi is a non brahmin

  • @Mr.KuttyFacts1
    @Mr.KuttyFacts1 ปีที่แล้ว

    Appo kailasha irukka?poida vendiyadhan

  • @premanandjj8774
    @premanandjj8774 ปีที่แล้ว

    Ganda raj

  • @bhavanishankar7469
    @bhavanishankar7469 ปีที่แล้ว

    Dr.is Neitkyanada Batha.

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj ปีที่แล้ว

    ரஞ்சி வாய்ல குஞ்சி 😜😜

  • @akkannan1111
    @akkannan1111 ปีที่แล้ว +1

    நித்யானந்தா வாழ்க

  • @SR-be5sf
    @SR-be5sf ปีที่แล้ว

    Pettina enanu terinji edungadaa

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 ปีที่แล้ว

    Kalutheaiku teariukea Karpurea vaseaneai Aefei sankarear 2000m andhukaluku mun sthapikea patea kanchei Sangharea Madeam Bhakthi aealum thavatjealum olukathealum eyeanghei varukindreathu kudhikarearkal Tee kae vinearku thava olukatheai patrei kandhaRaj 1982 il veereamaniku sriviliputhur il pandhu Pol thuvaitji adithu kilithu poteanear andea uer ,akal adhuthu unaku nicheaieam Edeam teariea vileai chinna payea kandaraj

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 ปีที่แล้ว +1

      SHUMMA KADHARAATHEENGO SANGHI AVAAL IVAAL AVARGALE 😂
      NANNA VARUTHA KOZHI CHUKKA VARUVAL SHAAPTUNDOO AATHULA AACHARAMA IRUNGOL 🤣

    • @allenjohn2798
      @allenjohn2798 ปีที่แล้ว

      அமிந்தரஅம்மாமீனவபெண்தானே

    • @radhakrishnan.d7975
      @radhakrishnan.d7975 ปีที่แล้ว

      Hindu kaluku otru maieo thsngheal maeal thanghaluku mariadeaio kureaivu adeaneal sakiphu thanmeai ,poorumeai .suyea polukeam kondhea ulakea nanmeaieai Peariea aleavil veandhum matheatheai Makealeai thirumanam seaithea pearieateai thaleai var akea kondea Teekae vin peatcheai keatkum Hindu kal karai theatheal rasikimdreanear

  • @rajanranganathan8224
    @rajanranganathan8224 ปีที่แล้ว +1

    #Insanecarcrazysalemraja
    #rajansalem
    #rajansalemsharrabirsr
    #rajanhouseofcars
    #PISTOLcollector
    #knifecollectorrsr
    #moneylaunderersalemraja
    #kingpinrajasalem
    #salemsmurfraja
    #my_tropical_paradise_salaiyur
    #thiruvandipatirajanranganathanpadaiyeatchiyar
    #bhagyamheavyvehicalautoloansince1965
    #moneymafiasalemraja

  • @krishna-6911
    @krishna-6911 ปีที่แล้ว +3

    🔥 🔥 🔥 கன்யாகுமரி பாதிரியார் பாவமண்ணிப்பு கேட்ட பெண்கள் ஐ பதம் பார்த்தது பற்றி பேச மாட்டோம் 😂😂😂 கடந்த வாரம் முன்பு கூட திண்டுக்கல் மாவட்டம் சர்ச் ல் 7 வயது சிறுவன் ஐ பாதிரியார் பாலியல் சீண்டல் புகார் இருக்கிறது 😂😂😂😂 நொட்ட வில்லை 😂😂