@@ShankarRao-p4f மோடிஜியை பற்றி என்ன சொல்ல குஜராத் கலவரத்தை பற்றிய அதனால் சர்வதேச நாடுகள் அவருக்கு விசா கொடுக்க தடை விதித்தது பற்றியா?,மனிப்பூர் கலவரத்தை பற்றிய இல்லை அம்பானி,அதானிக்களுக்காக எவ்வாறெல்லாம் வேலை செய்கிறார் என்பதை பற்றியா? அல்லது டீ வியாபாரம் செய்யும் எளிய குடும்பத்தில் பிறந்து எப்படி ஆடம்பர வாழ்கை வாழ்கிறார் என்பது பற்றியா எதை சொல்ல சொல்லுகிறீர்கள் 😄😄😄
சார் நீங்கள் சொன்ன அனைத்து பணக்காரர்கள் இவ்வாரு வாழ்ந்தவர்கள். வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள். எல்லாம் நல்ல மனம் நல்ல குணம் இருந்தால் மட்டுமே இவ்வாரு இருக்க முடியும். நீங்கள் சொன்னதில் இவர்கள் வரவில்லை அவர்கள் யார் என்று கேட்டால். நம் நாட்டை சேர்ந்தவர்கள். மதிப்குறிய ரட்டன் டாடா மற்றும் இவர் பணக்கார வருசையில் வரமாட்டார் இருந்தாலும். நம் தமிழ் மக்களின் நிரந்தர நல்ல மனிதர் என்ற பெயரில் இந்த உலகம் உள்ள வரை. முதல் வருசையில் இருப்பார் நல்ல மனிதன் ஆக. 🙏
ரவி சார்.. rathan டாடா விட்டு விட்டீர்கள்..🙏
நல்ல பல தகவல்களை அறிந்து கொள்கிறோம்.நன்றி. டாடா மற்றும் மோடிஜி குறித்து மக்களுக்கு தெரிவிக்கவும்.
@@ShankarRao-p4f மோடிஜியை பற்றி என்ன சொல்ல குஜராத் கலவரத்தை பற்றிய அதனால் சர்வதேச நாடுகள் அவருக்கு விசா கொடுக்க தடை விதித்தது பற்றியா?,மனிப்பூர் கலவரத்தை பற்றிய இல்லை அம்பானி,அதானிக்களுக்காக எவ்வாறெல்லாம் வேலை செய்கிறார் என்பதை பற்றியா? அல்லது டீ வியாபாரம் செய்யும் எளிய குடும்பத்தில் பிறந்து எப்படி ஆடம்பர வாழ்கை வாழ்கிறார் என்பது பற்றியா எதை சொல்ல சொல்லுகிறீர்கள் 😄😄😄
Yes correct 🤲🤲🤲💔😭
திரு.ரவி அய்யா உங்கள் பதிவு மிகவும் நன்று வாழ்த்துக்கள்
சார் நீங்கள் சொன்ன அனைத்து பணக்காரர்கள் இவ்வாரு வாழ்ந்தவர்கள். வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள். எல்லாம் நல்ல மனம் நல்ல குணம் இருந்தால் மட்டுமே இவ்வாரு இருக்க முடியும்.
நீங்கள் சொன்னதில் இவர்கள் வரவில்லை அவர்கள் யார் என்று கேட்டால். நம் நாட்டை சேர்ந்தவர்கள். மதிப்குறிய ரட்டன் டாடா மற்றும் இவர் பணக்கார வருசையில் வரமாட்டார் இருந்தாலும். நம் தமிழ் மக்களின் நிரந்தர நல்ல மனிதர் என்ற பெயரில் இந்த உலகம் உள்ள வரை. முதல் வருசையில் இருப்பார் நல்ல மனிதன் ஆக. 🙏
அருமையான தகவல்கள் இது போல் நிறைய தகவல்களை எதிர்பார்க்கிறோம்
ஐயா அவர்கள்
நிறைய விசயங்களை விபரமாக புரியும்படி தருகிறார்கள் மிக்க நன்றி.
❤️🌹😊Great அய்யா நீங்க தான் இந்த பதிவை போட்டு இருக்கிங்க இனிய இரவு வணக்கங்கள் 🙏
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.
இவர்களை பற்றி ஓரளவு தெரிந்து இருந்தாலும்... நீங்கள் சொல்லும் பொழுது....ஒரு Power இருக்கு Thank you Sir 🫡
டாடா பற்றி சொல்லவில்லை. எனவே இது முழுமையடையாத ஒரு பதிவு.
True
மக்கள் அறிய வேண்டும் என்பதற்க்காக நீங்கள் அநேக தகவல்களை தருகிறீர்கள்.நன்றி..🙏
Wipro meaning is super Message Anna 🙏🙏🙏💟💟💟✋✋✋
ஜெய்ஹிந்த் 🙏🏻
Great,Ravi IPS,thank you very much
Grate Ravi Sir
நல்ல நல்ல செய்திகளை சொல்கிறீர்கள் நண்றி
உங்கள் பதிவுகள் மனதில் பதிகிறது
Hahaha Super Arumai Arumai Tharamaana SMS 👌👌👍👍😁😁😁❤️❤️❤️❤️❤️
எனது எண்ணங்களின் மூலம் என் வாழ்க்கையை மாற்றியதாக இந்த வீடியோ இருக்கும், மிக்க நன்றி
Sir thank u but we miss TATA SIR
Warrenbuffet & charlie manger is my idols 💯
Ravi sir, each and every episode different and tempting as whats was next..
அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
More informative channel.. thankyou sir ❤
Very Best Video Sir. I watch full video, Srilanka Bala
நன்றி சார்...!!!
Very Nice Sir
நன்றி SIR..! மிக மிக பயனுள்ள தகவல்.
Super sir god bless you🙏👍👌🙇♂️
❤ your all video I am watching sir
Nice work
Correct advice
Excellent sir 👍👏👏👏👏👏
நன்றி வணக்கம் சார்
மிகவும் பயனுள்ள பதிவு
You are a good police officer ❤❤❤
வணக்கம் சார்
நல்லா ஒரு அருமையான பதிவு சார் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்👍👍👍🌺🌺🌺🙏🙏🙏
Great 👍
❤❤❤
அறியாத பல செய்திகள்.
நன்றி சார்.
ZARA IKEA brands are getting familiarity by your posting Anna❤❤❤🎉🎉🎉
அருமையான பதிவு நன்றி சார்
Sir,onga dress romba rich a irukku😂😂❤🎉
Hats off to these mighty people!
Ravi sir, Really Good information, Money is one part of life , This story Really inspiration of life 🙏❤❤
Wow nice mr. Ravi
Thank you sir for your valuable information.... GOD bless you...
Ravi sir this message good sir
Ravi sir TATA vittuvitirgal
அருமையான உரை சார்
Thanks for sharing sir
சார் வணக்கம்
நல்ல செய்தி
எளிமை என்ற சொல் சரியாக இருக்கும் ஐயா
definitely I follow this person's attitude
Best video thank you sir
Good message
Great sir thank
அருமை❤
அருமையான பதிவு
நன்றி
Last a editing mattum shot aa long short nu maththi mathi vakkama appatiye slow a kondu ponga sirappa irukkum long irunthu short ponga 👍
Very Nice Sir
Awesome 🙌
❤
AMAZING.
Well said from US
Super 👍
Sir super ❤
சார், உங்கள் ஆடை மிகவும் நன்றாக உள்ளது. அதன் மதிப்பு எவ்வளவு என்று சொல்லுங்கள் சார்?
Great performance
Keep it up
உங்கள்.பணி சிறக்க.வாழ்த்துக்கள்
Thanks
இது உங்கள் பதிவுகளில் மிக சிறப்பு🎉❤
Your or really great sir ❤
excellent sir
Super... Content
Please mentioned their names and little bit information in display so people can understand and read and remember..
Super sir🎉
Good info Sir
🙏சார்
My role model you only sir
அருமை sir
💗💗💗💥💥💥💌💌💌Knowledge is power💪💪💪⚡⚡⚡ Great👍👍👍 Information is wealth we follow your Guidance👣👣👣💗💗💗🥀🥀🥀🌸🌸🌸🙏🙏🙏
Noted ❤
Enga modiji very simple ❤
Nice sir
super sir
Thanks u sir
very.great.andgentle.riches.s
Sir super super super Sir
super sir
Yes it's true Anna
உதாரணமாக சிறப்பு உதாரணமாகுவது எப்போ
One day I achieve my dream sir
My dream also IPS
ஐயா போற்றுவோர் போற்றட்ட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்.உங்கள் சேவை தொடறட்டும்.
Sudalai family kum & Avaroda oda Murumaganai kum & all TN Minister's kumSpecial show pottu Kattunga sir?
Wonderful video sir but you forgot to tell about the great and number one philanthropist Shri. Ratan Tata sir.
சார் லண்டன் ராயல் குடம்பம் பத்தி பதிவு போடுங்க சார்
வணக்கம் ஐயா உங்களது பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி நன்றி
அருமையான செய்திகள் சிறை கைதிகளை பற்றி சொல்லுங்கள் சார் நன்றி
Anna 🙏🙏🙏we request you our indian people to get free education and Medical facilities like cuba Nation we follow💗💗💗
Tata sir miss panitigale😮
good