விதியை முறித்தெறியும் வாஸ்து சூட்சமங்கள்…! சிவ.கு.சத்தியசீலன் | Neram Nalla Neram | 22/11/2019

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 92

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 5 ปีที่แล้ว +23

    அருமை சரண்யா மேடம் ..... எங்கள் மனதில் தோன்றும் சந்தேகங்களை அப்படியே நீங்கள் கேட்டுவிடுகிறீர்கள் ... பாராட்டுக்கள்

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 5 ปีที่แล้ว +18

    மிக ஆழமான கருத்துக்கள்.கேட்க்கும் போதே இப்படியெல்லாம் இருக்குமா என்று ஆச்சர்யபட வைக்கின்றது.அருமை சகோதரரே.
    எங்கள் சார்பாக மிக அருமையாக கேள்விகளை கேட்க்கும் சரண்யாவிற்க்கும் வாழ்த்துக்கள்.

  • @jaya8839
    @jaya8839 5 ปีที่แล้ว +21

    Ayya negal kadavul than .....unga vasthu tips ellam nan follow pani enadraiku kadanlerthu niraya vidupatrukean ...nega 100 varusham nalla erudhu engaluku vazhi kattanum vazhaga ayya ..
    Valarga saranya madam...

  • @umamageshwari7407
    @umamageshwari7407 5 ปีที่แล้ว +5

    புதுயுகம் தொலைக்காட்சிக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @pandeeswari.p4915
    @pandeeswari.p4915 4 ปีที่แล้ว

    Correct super sir இத்தகவல் எனக்கு கிடைக்க செய்த கடவுளுக்கும் என் குருவுக்கும்ம் கோடான கோடி நன்றிகள்

  • @jothir307
    @jothir307 5 ปีที่แล้ว +3

    Really kurukkal iyaa ur speech ketka& information ellam arumai.... Unga pecha ketka... No words to describe.... Pallandu valga💐💐💐

  • @skkaraikalhappybeachhall9671
    @skkaraikalhappybeachhall9671 5 ปีที่แล้ว

    மிகவும் தெளிவான
    தைரியமான விளக்கங்கள் மிக்க நன்றி

  • @anitharajkumar40
    @anitharajkumar40 2 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்கள் நன்றி குரு...

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @duraieverest
    @duraieverest 5 ปีที่แล้ว

    Saranya super கேள்விகள்.. நன்றி

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 4 ปีที่แล้ว +1

    ஓம் குருவே நமக

  • @narennaren8422
    @narennaren8422 4 ปีที่แล้ว

    Saranya isthe best

  • @subashchandra9667
    @subashchandra9667 3 ปีที่แล้ว

    super sir god bless you

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 5 ปีที่แล้ว

    Super super super super super sir really very usefull program🌼🌼👌👌👏👏👍👍👍

  • @msptamil3204
    @msptamil3204 5 ปีที่แล้ว +7

    ஐயா எதிர் மறை. ஆற்றல் விலக வழி சீக்கிரம் பதிவிடவும் please

  • @selvaraja3469
    @selvaraja3469 5 ปีที่แล้ว +1

    Thanks sami thanks saranya akka super

  • @mareeswarikaruppasay7925
    @mareeswarikaruppasay7925 5 ปีที่แล้ว

    Reallly super all of your words are very useful and poweful swami

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 5 ปีที่แล้ว

    Excellent Thanks to Saranya and Sir

  • @seenivasan6787
    @seenivasan6787 5 ปีที่แล้ว +1

    Very very good continue

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 5 ปีที่แล้ว +1

    Thankyou sir & madam

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 4 ปีที่แล้ว +2

    Saranya u so beautiful

  • @mitechtamil5418
    @mitechtamil5418 5 ปีที่แล้ว

    🙏 Vanakkam sir ungaludai peachai keatkumpothey manathu thealivadaikirathu .Oru udveagam pirukirathu nambikkai varukirathu. Naanum pudhiya veedu katti kudi vandhullean innum Oru sila vealai irukirathu kaiyill Oru panamum illai endha Oru mudivum edukamudiyamal kulappama irukirathu itharku Oru theervu sollungal sir enathu veedu thearku vaasal kizhakilum Oru vaasal vaithulean. Ennudiya raasi meenam uthratathi natchathiram en peyar sridevi.enathu mayan peyar Mithun magal peyar keerthana engira kavya 🙏

  • @umadevi-vp6lq
    @umadevi-vp6lq 4 ปีที่แล้ว

    Ilanda sothukal meetka pariharam solunga sir matrum sonda veedu vanga ,sonda veedu katta pariharam solunga sir

  • @mpchannel4774
    @mpchannel4774 5 ปีที่แล้ว

    Nandri ayya

  • @bpriyadharshinip.s.1bcomnm493
    @bpriyadharshinip.s.1bcomnm493 3 ปีที่แล้ว

    Vanagam sir 🙏engaluku oru doubt sir.. Thenmerku mulayill toilet irukinrathu ithai theriyamal kudi vanthu vittom sir ipdi irukalama sir?? Konjam sollu engaluku theriya villai??

  • @deepanmannai7286
    @deepanmannai7286 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐய்யா

  • @lakshmiv7091
    @lakshmiv7091 5 ปีที่แล้ว

    Nanri ayya nanri saranyamam & pudhuyugamtv

  • @ponnammalchandrasekaran9722
    @ponnammalchandrasekaran9722 5 ปีที่แล้ว +2

    வணக்கம் . உங்களின் சோதிட ஆன்மிக வாஸ்து தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சில சந்தேகம் தெளிவு படுத்துங்கள். Bathroom , Toilet எந்த திசையில் அமைக்க ஆலோசனை சொல்லுங்களேன். நன்றி

  • @jeyagowrisunthararajan7099
    @jeyagowrisunthararajan7099 5 ปีที่แล้ว +1

    Hi thanks but flat system one room living how is working

  • @parimala5011
    @parimala5011 4 ปีที่แล้ว

    Kitchenil therku suvatril kathavu Jan Al vaikkalaama sir

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 5 ปีที่แล้ว +8

    சாமி விற்க முடியாத வீடு நிலம் நல்ல முறையில் நல்ல விலைக்கு விற்பனை ஆக ஏதேனும் பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் சாமி தாங்கள் சொல்லும் வாஸ்து குறிப்புகள் எல்லாம் அனுபவத்தில் நான் கண்ட உண்மை கள் நன்றி கள்சாமி

  • @regamuthukumar7295
    @regamuthukumar7295 4 ปีที่แล้ว

    Super Anna

  • @kvinvin5172
    @kvinvin5172 4 ปีที่แล้ว

    Arumai

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 5 ปีที่แล้ว

    Thank you so much sir👌👌

  • @andalhariharan6719
    @andalhariharan6719 4 ปีที่แล้ว +1

    Sir unga phone number pls. EngA veetla vasthu problem iruku sir. Finance la 50 lakhs lock agi varala. Veedu grahapravesam pannina antha month la irunthu engalaku finance la problem start. South face la house .

  • @vijayanandh9101
    @vijayanandh9101 5 ปีที่แล้ว +1

    Yes. Eannudaya ponnalatha na nallarkka

  • @preminivamadeva7631
    @preminivamadeva7631 5 ปีที่แล้ว

    Very well said sir

  • @thalayasingamsellathurai9473
    @thalayasingamsellathurai9473 5 ปีที่แล้ว

    Sr vere good sr

  • @bagyarathivijayaraj467
    @bagyarathivijayaraj467 4 ปีที่แล้ว

    Vananakam Iyaa🙏
    I am living in a rental house where southwest corner is my kitchen, but stove is southeast corner.
    My master bedroom is in southeast. House is west facing. Please guide me.
    Is south facing house good? Nandri iya

  • @aavaninaidu6556
    @aavaninaidu6556 5 ปีที่แล้ว

    Rama koil le thirupathile yen navagraham vailale ?maha vishnu koil le yenda navagrah ilaye?malaysia Singapore le veedu yelam Devoloper katiyathu inge raghu kethu guru vukku yenda sambandamum ile apdi iruntha yelarum ninga solara mari irukume?

  • @umadevi-vp6lq
    @umadevi-vp6lq 4 ปีที่แล้ว

    Pirinda kudumbam onru Sera pariharam solunga sir

  • @snkgnktnr
    @snkgnktnr 4 ปีที่แล้ว

    Vanakkam ayya vadamerkil bathroom irukkalama please reply

  • @ramprabha4722
    @ramprabha4722 5 ปีที่แล้ว +2

    Anchor question were very impressive we are waiting for answers

  • @umamageshwari7407
    @umamageshwari7407 5 ปีที่แล้ว

    ஐயா மிக அருமையான ஆன்மீக தகவல் மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @krishnaveni1763
    @krishnaveni1763 5 ปีที่แล้ว +1

    Super sir

  • @vigneshmech2510
    @vigneshmech2510 5 ปีที่แล้ว

    Garba paylai pathi solunga

  • @mythilirajagopal
    @mythilirajagopal 5 ปีที่แล้ว

    Nalla nigazhchi, arumayana kelvigal. Vazhthukal Saranya akka and Puthuyugam.

  • @bavadharanisankar1760
    @bavadharanisankar1760 3 ปีที่แล้ว

    epadi jaathagam paarpathu ungalidam

  • @sripowervastuaandalvastu8525
    @sripowervastuaandalvastu8525 5 ปีที่แล้ว

    Vankkam sir jadhagam parrkka money evvulavu sir

  • @kalaivaninagaraj9255
    @kalaivaninagaraj9255 5 ปีที่แล้ว

    Steps kele same vaikkalama

  • @enmagan1439
    @enmagan1439 5 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @shanthinatarajan2730
    @shanthinatarajan2730 4 ปีที่แล้ว

    ஐயா எங்கள் வீட்டில் வாயு மூலையில் உள்மூலை படிக்கட்டு உள்ளது இது நல்லதா

  • @abithaabi8940
    @abithaabi8940 5 ปีที่แล้ว

    Vanakam sir.. Neenga sonna tips yallam follow pannuvan sir tq sir.. Salem vanga sir unga appointment venum sir🙏🙏🙏

  • @radharanganathan1809
    @radharanganathan1809 5 ปีที่แล้ว

    Super super sir.

  • @jayanthiaathithan3914
    @jayanthiaathithan3914 5 ปีที่แล้ว

    Veedla puthu cheppal vanki vachu irukom..puthu cheppal vanki yenga vaikirathu sir

  • @vinosanthiya6754
    @vinosanthiya6754 5 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @thiyanashanti6766
    @thiyanashanti6766 5 ปีที่แล้ว +1

    Ayalyam kadaga rasi can married boy and girl same horoscopes can married are not now married 1mth breck off

  • @shantisoma5414
    @shantisoma5414 5 ปีที่แล้ว +4

    Vanakam ayya. I agree to what ever you say. But I have to put capal inside my house. Because I have problems with my legs. According to doctor I have to wear carpal inside the house. If I didn't wear then I will fall down. What you say for this ayya. Please help

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 5 ปีที่แล้ว +2

      வீட்டுக்குள் செருப்பு அணிவதென்பது மருத்துவரின் அறிவுரை.அது எல்லோருக்கும் சொல்லுவதில்லை.சிலருக்கு மட்டுமே இப்படி அணியச் சொல்கிறார்கள். அதுவும் புதிய செருப்பு ஒருபோதும் வெளியில் பயன்படுத்தாத புத்தம்புதிய செருப்பைதான் அணியச் சொல்கிறார்கள். அது குற்றம் என்றால் தரையின் குளிர்ச்சி நோயாளிகளை தாக்கி மேலும் நோய் வருவதைத் தடுக்க இயலாது. இப்போது எந்த தரை போட்டாலும் குளிர்ச்சிதான்.செருப்பு அணியக்கூடாது என்றால் சாக்ஸ் அணிந்து நடந்து கொள்ளவேண்டியதுதான்.வாஸ்து படி வீடு அமையாதவர்கள் கண்டிப்பாக 95 சதவீதம் பேர் இருப்பார்கள்.புதிதாக வீடு கட்டியவர்கள் அதுவும் எவ்வளவு செலவானாலும் சரி 100 சதவீதம் பின்பற்றியே தீருவேன் என்பவர்களுக்கு மட்டுமே இது கைகூடும்.அதனால் கடவுள் மீது மட்டும் நம்பிக்கை வைத்து நாமும் நன்றாக இருக்க வேண்டும் பிறரையும் நன்றாக வாழ விடவேண்டும் என்ற எண்ணத்தைக் கருத்தாகக் கொண்டு வாழ்ந்தால் இறைவன் பார்த்துக் கொள்வான்.இறைவன் வாஸ்துபடி வீடு கட்ட அனுமதியும் வசதியும் கொடுக்கும் போது மக்கள் வீட்டைக் கட்டிக் கொள்வார்கள். ப்ளாட் போட்டு விற்கும்போதே சதுரமோ செவ்வகமோ தருவதில்லை.சிலருக்கு சரியாகவும் பலருக்கு கோணல் மாணலாகவுமே தருகிறார்கள். இதுவரை ரியல் எஸ்டேட் வியாபாரிகள் பணத்தில் கொழிக்க விளைநிலங்களையெல்லாம் விற்றுவந்தார்கள் . இப்போதுதான் அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.ஏகப்பட்ட flats கட்டி முடிக்கப் பட்டு விற்பனையாகாமல் கிடக்கிறது.ஒவ்வொரு தடவையும் வாஸ்து நிபுணரை ஒவ்வொருவரும் பணம் கொடுத்து கூட்டிக் கொண்டு போய் இது வேண்டாம் என்று சொன்னால் நல்லதுதான்.ஆனால் நூறு பேர் ஒரே flat ஐ நூறு தடவை வாஸ்து நிபுணரை கூட்டிக்கொண்டு போய் காட்டி வாங்க வேண்டாம் என முடிவு சொன்னால் flat விலையைவிட அனைவரும் கொடுத்த வாஸ்து நிபுணர்கள் வாங்கிய கட்டணம் அதிகமாகி விடும்.அல்லது பில்டர்களுக்கே தெரியும் வாஸ்து. அதன்படி flats கட்டியிருந்தால் இந்த வாஸ்துக் கட்டணம் தேவையிருக்காது.அல்லது வாஸ்து நிபுணரே பில்டராக இருந்து மனைப் பிரிவு ஏற்படுத்தி விற்றால் மக்களுக்கு நல்லது விளையும். பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறதென்று.

    • @shantisoma5414
      @shantisoma5414 5 ปีที่แล้ว

      I very sorry to say I read tamil. Could you please explain in english

    • @mareeswarikaruppasay7925
      @mareeswarikaruppasay7925 5 ปีที่แล้ว

      Arumai swami each and every words are true really i have felt it

    • @girijamagesh8543
      @girijamagesh8543 4 ปีที่แล้ว

      Super sir

  • @lucklyboy143
    @lucklyboy143 5 ปีที่แล้ว

    I AM DINESH FROM CHENNAI, WHEN AND WHAT TIME COULD I MEET YOU, SIR.

  • @chandranranji5895
    @chandranranji5895 5 ปีที่แล้ว

    Nanriayyaranka

  • @fishfish300
    @fishfish300 5 ปีที่แล้ว

    5.7 nan pala vardama ketka nenaitha...... Thinnam thinam adavanai ketukonderukum kelviyai saranya sister. Ketanga....... Evar epadithan erupar evaraithan manam mudipar yendru adithu koora mudiyum yendral .appo vithi marathu yendru thane artham....... Kadavulai saranagathi adaivathenbathu antha thandanayai yetrukolla manam pazhaga vendum athane solrenga sami..... So thandani uruthi.... Vithi marathu..... 😥

  • @dhanalakshmirenukasri4131
    @dhanalakshmirenukasri4131 5 ปีที่แล้ว +2

    ஐயா வீட்டில் லட்சுமி நரசிம்மர் பூஜை செய்யலாமா என்று எண்ணி சிறந்து விளங்கும் என்று சொன்னால் அந்த பூஜை வீட்டில் செய்ய லாமா லட்சுமி நரசிம்மர் படம் வீட்டில் வைக்கலாமா

  • @prabu1860
    @prabu1860 5 ปีที่แล้ว +1

    ஐயா செப்டிக் டேங்க் எந்த பக்கம் அமைய வேண்டும்.

  • @pandeeswari.p4915
    @pandeeswari.p4915 4 ปีที่แล้ว

    ராகு கேது கிட்ட இருந்து எப்டி தப்பிப்பது

  • @abithaabi8940
    @abithaabi8940 5 ปีที่แล้ว

    Sir.. naanga sotha veeta vittu epo vadagai veetla irukam sir.. Enga veetla romba kasta pattam sir ore sandi koviluku poga mudiyathu enga veetla problem irukuma sir.. Epo vadagai home paravala sir.. But thirumam than late aguthu sir

    • @DhanaSekar-by4ei
      @DhanaSekar-by4ei 5 ปีที่แล้ว

      சரண்யா அருமையான கேள்விகளை கேட்கிறார்.நீங்கள் தெளிவாக பதில் சொல்கிறீர்கள் இருவருக்கும் நன்றி.

  • @anandhanilayam3966
    @anandhanilayam3966 3 ปีที่แล้ว

    Very Costly astrologer charging rs 3000,place be reasonable so that everyone can approach you. If you charge for businessman that's ok but for normal families it's very high price.pls consider

  • @arumugammugam9353
    @arumugammugam9353 3 ปีที่แล้ว

    அய்யாஉங்கலைநான்பார்க்கவேன்டும்எண்னசெய்யவென்டும்எங்கல்விடுசரிஇல்லைவிட்டில்யாரும்இல்லைபில்லைகணவர்பிரிந்துஉள்ளனர்அதணல்உங்கலைதயவுசேய்துபார்க்கணும்அய்யா

  • @jayabharathijagatheesan1852
    @jayabharathijagatheesan1852 5 ปีที่แล้ว

    Anybody told ayya address

    • @sakthimuthu7392
      @sakthimuthu7392 5 ปีที่แล้ว

      Chennai Anna Nagar visit,adiyen aastram

    • @sakthimuthu7392
      @sakthimuthu7392 5 ปีที่แล้ว

      Full video paruga ,ayya address solvar

  • @akak4118
    @akak4118 5 ปีที่แล้ว

    Innaiku yarum call panalai

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 5 ปีที่แล้ว

    நமஸ்காரம் சாமி தென்கிழக்கு பாதிக்கப்பட்டால் என்னென்ன பாதிப்பு கள் துன்பங்கள் ஏற்படும் என்று சொன்னீர்களோ அத்தனை துன்பங்களும் பிரச்சினை களும் நடந்து ள்ளது

    • @aneeshafathiman8948
      @aneeshafathiman8948 5 ปีที่แล้ว

      Ayya...superb.

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 5 ปีที่แล้ว

      aneeshafathima n லூசு

    • @kavithavenkatesan5961
      @kavithavenkatesan5961 4 ปีที่แล้ว

      வணக்கம் சகோதரரே ஒரு ஜாதகத்திற்கு பணம் எவ்வளவு சகோதரா

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 4 ปีที่แล้ว

      Kavitha Venkatesan 2000

  • @umamaheshnatarajan9304
    @umamaheshnatarajan9304 5 ปีที่แล้ว

    He is skipping the questions and not answering properly and saying some other stories not related to the questions.

  • @pugazhvendan7151
    @pugazhvendan7151 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா நன்றி 🙏

  • @fishfish300
    @fishfish300 5 ปีที่แล้ว +3

    5.7 nan pala vardama ketka nenaitha...... Thinnam thinam adavanai ketukonderukum kelviyai saranya sister. Ketanga....... Evar epadithan erupar evaraithan manam mudipar yendru adithu koora mudiyum yendral .appo vithi marathu yendru thane artham....... Kadavulai saranagathi adaivathenbathu antha thandanayai yetrukolla manam pazhaga vendum athane solrenga sami..... So thandani uruthi.... Vithi marathu..... 😥

  • @vvijaya7124
    @vvijaya7124 5 ปีที่แล้ว +1

    Super sir

  • @venkateshk5250
    @venkateshk5250 4 ปีที่แล้ว

    Super