Bs4 & Bs3 best, bs6 full of sensors, including gear system ride by wire, if any problem come vehicle have to go for company only, local mechanic cant repair break down, it, BS 6 price also 3.5 lakhs higher then older one& extra add blue cost,only thing smoke won't come in bs6. When vehicle became older all sensor problem will occur, vehicle Maitainence very high......
1993 ல் எனக்கு தெரிந்து சேலத்தில் ரமணி பஸ் சர்வீஸ் ல் முதன் முதலாக single front glass bus அறிமுகம். அப்பவே அதன் மதிப்பு 10 ஆயிரம். இப்ப கேள்விக்கு வருவோம், Bus பெண் மாதிரி, சீவி சிங்காரிப்பார்கள் Lorry ஆண்கள், அதிலும் மொரட்டு சிங்கிள், அதற்கு எதற்கு Single glass
அண்ணா பாரத் பென்ஸ் எல்சர் இந்த மாதிரி லாரிகளை பற்றியும் வீடியோக்கள் போடுங்க அண்ணா உங்க வீடியோ அருமையா இருக்குன்னா இதே மாதிரி தெளிவான வீடியோக்களை பதிவிடுங்கள் இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் மாஷா அல்லா
High maintenance and lot of headache due to many sensors and bs6 module. Added the third class services in india... I am myself an owner and will never recommend any one bs6 vehicle unless you have a good relationship with some dealer 🤷
லாரி விற்பனைக்கு சொல்றீங்களா ??? அனைத்து அசோக் லேலண்ட் லாரி அனைத்தும் ரைட் சைடு தான் வருகிறது சைலன்ஸர் அப்புறம் எதுக்கு யூடியூப் விளம்பரம் பண்ணிட்டு இருக்கீங்க ரைட் சைடு வருது
அண்ணா நான் சஞ்சய் திருவண்ணாமலையில் இருந்து எனக்கு லாரி ஓட்ட ஆசையா இருக்கு என்கிட்ட டூ-வீலர் ஃபோர் வீலர் லைசன்ஸ் இருக்கு எனக்கு ஆசையா இருக்கு என்ன உங்களுக்கு தெரிஞ்ச டிப்ஸ் செய்யறீங்களா எனக்கு யூஸ்புல்லா இருக்கும் ஏதாவது ஒரு டிப்ஸ் குடுங்க பாஸ்
தம்பி உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துகள்
🥰🥰Leyland நா சும்மாவா😍😍😍 அண்ணா நீங்களு Leyland fan தானே???
போடா TATA ல இது BS4,ல மே இருக்கு❤️❤️❤️
Correct
Excellent and super review and comparative. ThanQ👍🙏
Ashok Leyland 14 wheeler BS6 truck. A real technological excellence from Hinduja Group ❤️❤️❤️💪💪💪👍👍👍
இத எல்லாம் டிரைவர்கள் பார்க்க வேண்டும். மற்றவர்களுக்கு இது தேவையா.
சூப்பரஇருக்கு நண்பா BS6
Bs4 & Bs3 best, bs6 full of sensors, including gear system ride by wire, if any problem come vehicle have to go for company only, local mechanic cant repair break down, it, BS 6 price also 3.5 lakhs higher then older one& extra add blue cost,only thing smoke won't come in bs6. When vehicle became older all sensor problem will occur, vehicle Maitainence very high......
Correct
100%correct. If rain season electronic system go to fault.
Which is better bs6 or bs4
வண்டிய பத்தி நீங்க சொல்வதெல்லாம் சரி போகுமிடங்களில் நல்ல வாடகைக்கு லோடு கிடைக்கிரதா முதலாளிக்கு நல்ல தொகை மீதமாகிரதா?
What's is mileage of this truck
Ad blue digital metre system.eicher bs4 irruku theriuma
நீங்கள் மைலேஜ் சொல்லும்போது என்ன வேகத்தில் சென்றிர்கள் எந்த ரூட்டில் சென்றீர்கள் என்ன லோட் ஏற்றினீர்கள் போன்ற விபரங்களை தெரிவியுங்கள். நன்றி
Anna b6la rad gearbox vangalama kedaikuma...rope system venam.
பஸ்ல முன்னாடி ஒரே கண்ணாடி வைக்கிறாங்க லாரிக்கு மட்டும் எதுக்கு இரண்டு
Good question
1993 ல் எனக்கு தெரிந்து சேலத்தில் ரமணி பஸ் சர்வீஸ் ல் முதன் முதலாக single front glass bus அறிமுகம். அப்பவே அதன் மதிப்பு 10 ஆயிரம்.
இப்ப கேள்விக்கு வருவோம், Bus பெண் மாதிரி, சீவி சிங்காரிப்பார்கள்
Lorry ஆண்கள், அதிலும் மொரட்டு சிங்கிள், அதற்கு எதற்கு Single glass
@@SenthilKumar-ms4bp 😂😂
Single glass cost high bro..... உடைஞ்சா அதிக செலவு வரும் இதுவே இரண்டு கண்ணாடி போட்டா...... ஒன்னு தான் உடையும்.... விளையும் கம்மிதான்.....
@@SenthilKumar-ms4bp 🤣🤣🤣
Video pottathuku thanks bro
First like me bro ✌
Price and due pathi கொஞ்சம் சொல்லுங்க அண்ணா please
Price 37 L bro chase mattum...... body cabin 5L vandurum....
BS6 no mileg
2.7
Lorry ki body new body kattumadam Tiruchengode nallatha
Yenna speed la milage &
N-tter thattuvingala
Thanks Anna 😘😘😘❤️❤️❤️❤️❤️
Thalaiva bs3 14 wheel la appadi dha irukkum gear
Bs6 pick up nalla irukkumaa
Adblue na enna bro
Ada blue என்னன்னு சொல்லுங்க எனக்கும் தெரியாது அண்ணா
Diesel Exhaust Fluid (DEF). Adhu illana pickup kammi agum. Load la romba pickup drop agum. Pollution ah kammi pannum
supper thala...
Thanks
எவ்வளவு ஸ்பீடா போனாள் இந்த மைலேஜ் கிடைக்கிறது
BS6,12,14,16 wheel chasses price plz mention with comment
Bro enaku randu dought.
1.Clenar ku yen seet illa palakai vachirukanga
2.front where radieal tyre poda mattringa
Front radial mattama theiyathu athanalatham
company front change aaka Mudiyath ennu solranka Theriyuma bro
அண்ணா பாரத் பென்ஸ் எல்சர் இந்த மாதிரி லாரிகளை பற்றியும் வீடியோக்கள் போடுங்க அண்ணா உங்க வீடியோ அருமையா இருக்குன்னா இதே மாதிரி தெளிவான வீடியோக்களை பதிவிடுங்கள் இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் மாஷா அல்லா
Which place lorry
Very nice brother
நல்ல பதிவு நண்பா
Thanks
First Seeing bro....Hii Bro
BS4 vs BS6 ethu pickup nalla irruku and rendukum top speed sollunga.
BS6
BS 4 always best
Top speed laam paatha mileage varathu bro 😂 aprm owner ku yaaru bathil solluva
Super bro
2.53 Minutes
Eats unit
Exhaust after treatment system
Bro bs6 semmaya review panninga👌
C gear is best hills area up and down use
Bro brake operation pressure 10bar increase pannirukanga adha sollala
Ama bro.... thalaivar maranthutaru pola
Bro bs 4 layum c gear irukku la ??
Irukku bro....
Ad blue na enna bro
Cng poda mudium aa
Bs 6 body katta evlo amount varum bro
4L vandurum
@@sabeer9020 ok bro
AWD illathanala than mileage nalla iruku
Blue oil yandran Enna bro
extra gear per crawler nu soluvanga ji, hills la load ku use panuvanga 1st gear pathila
Anna idhal vaccum meter enga irukku
Super video 👌👌
Adbulu ithoda use enna nanba
BS6 ல break system எப்படி bro இருக்கு load வண்டில break அடுச்சா நல்லா நிக்குமா.
நல்ல நிற்கும்
@@karumalaiTN24 ok அண்ணா
How much feet long truck this
Enna Milage bro...??
இருக்கிற வண்டிய நட்டத்தில் போகுதுன்னு சொல்றாங்க இதுக்கு எப்படியும் 40 லட்சம் செலவு இருக்கும் இதை எடுத்து ர முடியுமா
எங்க 14 வீல் லாரியை 4.1 டீசல் மைலேஜ் வருது
What is mean by adblue
Super anna
Ashok layland bs6 6wheels review panni sollunga bro
Velai enna bro
Lorry 🚛la C gear ⚙️ eduku bro use panuvanga
Crawling gear
Which means load gear..... extra gear....
I want price of lorry body building
பிரதர் எனக்கு ஒரு உதவி பண்ணுங்க கிளினர் வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் வேற வண்டி இருந்தாலும் சொல்லுங்கள் 🙏🙏
தேவைப்பட்டால் சொல்ற நண்பா
@@karumalaiTN24 ஒரு உதவி பண்ணுங்க திருச்செங்கோடு வந்தால் மறக்காமல் சொல்லுங்கள்
Yar vandi Athu bro
Brother mileage evlo
Bs 6 vandiyode Front company Front Thana bro
இல்லை
Bro ad blue oil ethuku bro use ena
Pollution control
Bro oru doubt AdBlue na enna ❓❓❓
Adblue na adhu exhauste gasah filter panni nalla gasah maathum bro
@@kaviarasan5029 okay bro
Kila yeen wood podringa bro..
Steel podalamala
Romba naal varathu bro malai viluntha rust agirum
Hii bro, bro break system air illa ya bs6 la
Irukku bro... digital than athum.... 10 psi
anna vandi owner veertachikuppam thana
Lorry name
Anna ....vaccum meter ....munadii kanam ..Anna .....aaduvum digital haaa...
இல்ல bro எல்லா dum க்கும் ஒரு meter box தான் காட்டும்.
Ama nanba
இரவு வணக்கம் அண்ணா
Vacuum gauge enga g irukku
அது என்ன first nuterl 2 nutrel
இதுக்கு மொத்தம் 9 கியர் அதாநாளா முதல் 4ல ஒரு neutral அடுத்த 4 ல ஒரு neutral
Bs3 layum antha gear irukuthu ungalaku teriuma theriyatha.... Vena try panni paruga....
Price pathi sollunga bro...
Anna ad blue va Pathi konjam sollunga
Ad blue na exahust gas purify pannuradhukku dha bro use pannura oil bro
Adblue Enna anna
BS6 Vandi price solunganna
37L
Sensor இருக்கா அண்ணா
இருக்கு
Nanba kairu poturathu yeappatinu solluga
Bs6 supper anna
Bro Nan driving pannura lorry Bs6 tha
Ac cabin a
Today video upload karnataka vanthacha
Air tank meter illaya?
Digital
Neenga ottugindra vandikum C gear iruku nanba pottu paarunga gear work aagum
Nanba ithu air vekkam epdinu konjam sollugka nanba
10 psi nanba ithukku vaccum
High maintenance and lot of headache due to many sensors and bs6 module. Added the third class services in india... I am myself an owner and will never recommend any one bs6 vehicle unless you have a good relationship with some dealer 🤷
லாரி விற்பனைக்கு சொல்றீங்களா ??? அனைத்து அசோக் லேலண்ட் லாரி அனைத்தும் ரைட் சைடு தான் வருகிறது சைலன்ஸர் அப்புறம் எதுக்கு யூடியூப் விளம்பரம் பண்ணிட்டு இருக்கீங்க ரைட் சைடு வருது
Ad blue na coolant oil aah🤔
Water +urea mix
Pollution control less akkathikk
Anaku tharium bro na na Ashok leyleand la
Work pandra
நீங்க எப்போ bs6 ஓட்ட போறீங்க விரைவில் ஓட்டுங்க
Ok
sema
நானும் டிரைவர் தான் ஜி டிரைவர் வேலை இருந்தால் சொல்லுங்கள் ஜி நான் கடலூர் மாவட்டம் பண்ருட்டி.
Annan na villupuram vandi irundha soldren
Ad blue na enna
This truck price how much bro please
37 L varudu nanba.....
Bro ad blue na enna bro
அண்ணா நான் சஞ்சய் திருவண்ணாமலையில் இருந்து எனக்கு லாரி ஓட்ட ஆசையா இருக்கு என்கிட்ட டூ-வீலர் ஃபோர் வீலர் லைசன்ஸ் இருக்கு எனக்கு ஆசையா இருக்கு என்ன உங்களுக்கு தெரிஞ்ச டிப்ஸ் செய்யறீங்களா எனக்கு யூஸ்புல்லா இருக்கும் ஏதாவது ஒரு டிப்ஸ் குடுங்க பாஸ்
Leyland 👌
Bro unga name sollunga
Super Anna Vara level Anna 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍