#karumalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 214

  • @jayabaljayabal7004
    @jayabaljayabal7004 3 ปีที่แล้ว +14

    என்னுடைய பழைய பயணங்களை நினைவூட்டுகிறது (dandeli paper mill) இந்த பதிவு.

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 3 ปีที่แล้ว +1

    நானும் ஓட்டுநர் ஆகவேண்டும் என ஆசை ஆனால் முடியவில்லை உங்கள் காணொளிகண்டஉடன் நானே ஓட்டுவது போல் உணர்கிறேன்

  • @arul832
    @arul832 3 ปีที่แล้ว +8

    நண்பரே, நீங்கள் பயணிக்க வேண்டியது கடைசி lane இல்..
    கனரக வாகனங்கள் கடைசி (இடது புறம்) செல்ல வேண்டும்.
    பேருந்தும் கூட..
    முன்னே செல்லும் வாகனத்தை முந்தி செல்ல வேண்டும் என்றால், நடு lane அல்லது வலது பக்கம் lane இல் வந்து overtake செய்த உடன் திரும்பவும் இடது புறம் வந்து விடவும்..

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 ปีที่แล้ว +1

      இடம் பொருள் எவல் னு ஒன்னு இருக்கு அதுக்கு ஏத்த மாதிரி ஒட்டிக் கொள்வேன்

    • @arul832
      @arul832 3 ปีที่แล้ว +2

      @@karumalaiTN24
      கேரளாவில் நீங்கள் இந்த மாதிரி செல்ல முடியாது. Camara காண்பித்து கொடுத்து விடும்.
      இடது புறமாக செல்லும் போது சாலை ஓரமாக police, RTO தொல்லை இருக்க தான் செய்யும்.
      தங்கள் காணொளியில் 9.30 நிமிடத்தில், வலது lane நீங்களும், இடது lane மற்றும் ஒரு 12 wheel லாரி யும் ஆக்கிரமித்து உள்ளது.
      பின்னால் வரும் வாகனங்கள் எப்படி செல்லும் என்று யோசித்து பாருங்கள்..
      நீங்கள் மட்டும் இன்றி உங்களோடு வண்டி ஓட்டும் அனைவருக்கும் எடுத்து சொல்லுங்க.. இடது புறம் தான் செல்ல வேண்டும் என்று..
      புரிந்து கொண்டமைக்கு நன்றி

  • @rambalaji6649
    @rambalaji6649 3 ปีที่แล้ว +1

    அண்ணா பெங்களூர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அழகான இயற்கை வளம் சேர்க்கும் வகையில் நான் என்னை அறியாமல் என்று வீடியக்களை பார்த்து விட்டேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏 அண்ணா

  • @TeaWithPositiveJose
    @TeaWithPositiveJose 3 ปีที่แล้ว +2

    Super Dear Brother.
    மென்மேலும் என் இனிய நல்வாழ்த்துகள்!
    நான் திருச்செங்கோட்டில் பட்டறை மேடு அருகே பல வருடங்களுக்கு முன் வசித்தேன்.
    லாரிகள் பாடி கட்டுவதை அருகே இருந்து பார்த்து இருக்கிறேன்.

  • @mkm85
    @mkm85 3 ปีที่แล้ว +6

    மத்தியபிரதேசம் டு மார்த்தாண்டம் சிரிஸ் தொடர்ச்சியா பார்க்கிறேன் subscribed பண்ணிட்டேன்

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 ปีที่แล้ว +2

      என் வீடியோவை தொடர்ச்சியாக பார்த்ததற்கு என் நெஞ்சார்ந்த நன்றி

    • @mkm85
      @mkm85 3 ปีที่แล้ว

      @@karumalaiTN24 bro மத்தியபிரதேஷ் போகும்போது mtயா தான் போனீங்களா இல்ல லோடா போனதை காட்டல

  • @madhuchandransc2053
    @madhuchandransc2053 3 ปีที่แล้ว +11

    Anna I am Karnataka .Chitradurga.KA16 fort city .respect all drivers

  • @RajaRaja-cf3go
    @RajaRaja-cf3go 3 ปีที่แล้ว

    நண்பா வணக்கம் உங்கள் பதிவு அருமை கரூர் குளித்தலை நண்பா வெள்ளரிக்காய் கம்பெனி கிருஷ்ணகிரி கூட்லி அந்த ரோட்டில் வண்டி ஓட்டி இருக்கேன் ஏரியூர் ல இருக்கிற பாதி கடை நம்ம தமிழ்நாடு காரங்க தான் நம்ம தமிழ்நாட்டு வண்டி பத்தாதா கன்னடம் தான் பேசுறாங்க

  • @arulrenu8088
    @arulrenu8088 3 ปีที่แล้ว +3

    வீடியோ சூப்பரா இருந்தது. நிறைய நேரம் வீடியோ வருவது மாதிரி போடுங்கள்

  • @kichapappad2280
    @kichapappad2280 3 ปีที่แล้ว +1

    நானும் தாவண்கெரே ரூட்ல பத்து வருடங்கள் முன்பு ஓட்டினேன் நண்பா.ஓவர்லோடுதான்.சிரா பெட்ரோல் பங்கில் டோக்கன் வாங்கி ஓட்டுவோம்.கர்னாடகாவில் டோக்கன் இருந்தால் ஒரு ஆர் டி ஓ கூட மடக்க மாட்டாங்க.இப்போ எப்படி னு தெரியல... ஆனாலும் உங்களை பார்க்கும் போது நானே அங்க இருக்கிற மாதிரி ஒரு உணர்வு...
    நன்றி...

  • @chinnadurai5545
    @chinnadurai5545 2 ปีที่แล้ว

    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @VasuVasu-dj8tw
    @VasuVasu-dj8tw 3 ปีที่แล้ว +5

    Anna free tour kuditu poyitinga 😊 really tour pona mathiri feel aguthu anna super ❤️

  • @venkatesans7796
    @venkatesans7796 3 ปีที่แล้ว +8

    கைக்கும் வாய்க்கும் தான் சரியா இருக்கும் என்று கூறலாம் சகோ

  • @suryabruxlles
    @suryabruxlles 3 ปีที่แล้ว +1

    sooper video brother... nalla irukku unga video...good luck and be safe

  • @RPT2020
    @RPT2020 3 ปีที่แล้ว +6

    நம்ம ஊர்ல தா மலையை எல்லாம் கல் குவாரியா மாத்தி அழிச்சிடாங்க மத்த ஊர்ல நல்லா பாதுகாப்பா வச்சி இருக்காங்க

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 ปีที่แล้ว

      உண்மைதான் நண்பா

    • @jaisankarparamasivam7379
      @jaisankarparamasivam7379 3 ปีที่แล้ว

      Correct bro tamilians always elichavayangal MGR cm adnathey oru thavaru inda matri other state il nadakadu

  • @pradeepkumar.s4635
    @pradeepkumar.s4635 3 ปีที่แล้ว +3

    Super anna😍 video inum continue pannunga🤩🥰🥰

  • @kanniyappankanniyappan6356
    @kanniyappankanniyappan6356 3 ปีที่แล้ว +1

    எல்லாம் சரி நீங்கள் வண்டியை வலது புறத்தில் செலுத்துகிறார்கள் தவறான ஓட்டம். வாகனங்களை இடது புறமாக செலுத்த வேண்டும்.

    • @ridarnellai2895
      @ridarnellai2895 3 ปีที่แล้ว

      Highway eppadi pogalam...one way..no broblam

  • @prabu-fc6kb
    @prabu-fc6kb 3 ปีที่แล้ว +12

    Bro உங்க வீடியோ பார்க்க ரொம்ப பிடிக்கும்.. ஆனால் driving பன்னி கிட்டே வீடியோ எடுக்காதிங்க... உங்கள் குடும்பம் மட்டுமல்ல எதிராக வரும் குடும்பமும் பாதிக்கும்...

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 ปีที่แล้ว +1

      Ok

    • @prabu-fc6kb
      @prabu-fc6kb 3 ปีที่แล้ว

      Ok bro

    • @saravananmaniyan6041
      @saravananmaniyan6041 3 ปีที่แล้ว

      அவர் வீடியோ எடுக்கவில்லை என்று நினைக்கிறேன்.மற்றொருவர் தான் வீடியோ எடுக்கிறார்

  • @TeaWithPositiveJose
    @TeaWithPositiveJose 3 ปีที่แล้ว +1

    நான் இணைந்து விட்டேன் சகோதரரே

  • @ghousebaig1410
    @ghousebaig1410 3 ปีที่แล้ว +2

    Tumkur nelmangla Chatur Durga super video bro bro Hosur travel one video bro👍🏻🙋‍♂️

  • @kwt6252
    @kwt6252 3 ปีที่แล้ว +2

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Karthikeyan-yw5go
    @Karthikeyan-yw5go 3 ปีที่แล้ว +2

    Nice road la video podunga bro

  • @murugananthammgt6138
    @murugananthammgt6138 3 ปีที่แล้ว +1

    Nanbanuk vankkam

  • @gakhargames9732
    @gakhargames9732 3 ปีที่แล้ว +1

    Nice update my friend

  • @mahalingamparamananthan8367
    @mahalingamparamananthan8367 3 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி

  • @AnandKumar-zz5wq
    @AnandKumar-zz5wq 3 ปีที่แล้ว +1

    Very super nanba

  • @mohamadgousetn-43-heavydri44
    @mohamadgousetn-43-heavydri44 3 ปีที่แล้ว +3

    Super super Anna ✨💐🚚❤

  • @shakthis5762
    @shakthis5762 3 ปีที่แล้ว +1

    Super bro 💪🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @prabumani
    @prabumani 3 ปีที่แล้ว +5

    TITLE KU KONJAM SAMANTHAME ILLATHA MATHRI IRUKU BRO...AND TAMILNADU VARUM POTHU UNGA VOICE LA ANTHA HAPPY THERIUTHU😌👏

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 ปีที่แล้ว +3

      என்னதான் வெளிமாநிலத்தில் இருந்தாலும் தமிழ்நாடு வந்ததும் ஒரே சந்தோசம் மனசுக்குள்ள

  • @nagaraj7959
    @nagaraj7959 3 ปีที่แล้ว +3

    உங்க கூடவே பயணம் செய்ர மாதிரி இருக்கு நண்பரே
    வெளிநாட்டில் இருக்கோம் மன அமைதியா இருக்கு 🙏🙏

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 ปีที่แล้ว +1

      என் வீடியோவை பார்வையிடுவதற்கு மிக்க நன்றி

  • @suriya287
    @suriya287 3 ปีที่แล้ว +2

    Super Anna safe drive y

  • @tamilnews1088
    @tamilnews1088 3 ปีที่แล้ว

    Anna bangaluru video super na

  • @riderkishore6442
    @riderkishore6442 3 ปีที่แล้ว +1

    Neenga lorry ooturatha pakkavum enakum ootanum nuu aasai yaa iruku bro...but naa own ahhh ashok leyland dost eduthu ooturen bro...long ootanum nuu aasai...mudiyala...load kidaika mattikuthu...any way safe ahhh travel pannunga bro...

  • @mathanmathan7491
    @mathanmathan7491 3 ปีที่แล้ว +2

    அருமை நண்பா

  • @கதிரவன்-ர4ங
    @கதிரவன்-ர4ங 3 ปีที่แล้ว +3

    நான் சேலம் D M B என்ற வண்டியில் வேலை பார்த்து

  • @welcomemyfrinds6636
    @welcomemyfrinds6636 3 ปีที่แล้ว +1

    anna vedio super....

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 ปีที่แล้ว

    Good information on the road.... Greetings from Bangalore...

  • @sivakumark9591
    @sivakumark9591 3 ปีที่แล้ว +2

    Arumai

  • @TECHTALK-H24
    @TECHTALK-H24 3 ปีที่แล้ว +1

    I like your vedios 👍👍👍

  • @paremkumar8965
    @paremkumar8965 3 ปีที่แล้ว

    Pakkattulala enna palam bro?

  • @kingmotivation9841
    @kingmotivation9841 3 ปีที่แล้ว +2

    அண்ணா வண்டி எப்படி ஓட்டுவது ன்னு சொன்னீங்க ஆனால் கிளட்ச் ரிலீஸ் எப்படி ரிலீஸ் பண்ணனும்னு நீங்க சொல்லல டக்குனு ஆக்சிலேட்டர் கொடுத்து ரிலீஸ் பண்ணிங்க கிளட்ச் கன்ட்ரோல் மற்றும் நீங்க சொல்லுங்க எப்படி ரிலீஸ் பண்றதுன்னு வீடியோ போடுங்க

  • @babuk5517
    @babuk5517 3 ปีที่แล้ว

    Excellent

  • @rajvloggers3218
    @rajvloggers3218 3 ปีที่แล้ว +2

    Bro semmaiya irukku unga video..speech vera level

  • @vigneshwaranr6044
    @vigneshwaranr6044 3 ปีที่แล้ว

    Super ❤️❤️❤️❤️

  • @pichaimanimaruthamuthu9088
    @pichaimanimaruthamuthu9088 3 ปีที่แล้ว

    Thankyou.periyakulampichaimani mec theni.dt

  • @rohithkumar364
    @rohithkumar364 3 ปีที่แล้ว

    Bro All TOLL GATE la weight poduvangala... Video super

  • @sivaguru2788
    @sivaguru2788 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @sivaguru2788
    @sivaguru2788 3 ปีที่แล้ว +5

    நேரத்தை இன்னும் சிறிது அதிகபடுத்துங்கள் .வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @hajmohamed858
    @hajmohamed858 3 ปีที่แล้ว +1

    Care full bro

  • @VijayKumar-yu5ft
    @VijayKumar-yu5ft 3 ปีที่แล้ว

    Vijay Kumar 🤗🤗🤗🤗🤗🤗❤❤❤❤❤❤❤

  • @karthiKarthi-rg3lg
    @karthiKarthi-rg3lg 3 ปีที่แล้ว +2

    Super driving bro

  • @smuralismurali6001
    @smuralismurali6001 3 ปีที่แล้ว +2

    nice super

  • @sekarmanoj5688
    @sekarmanoj5688 3 ปีที่แล้ว

    பிரதர் கிளினர் வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் எனக்கு பயன் உள்ளதாக இருக்கும் 🙏🙏

  • @veludmdk6109
    @veludmdk6109 3 ปีที่แล้ว +1

    நான் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பக்கம் அத்திகானூர்... நீங்க கிருஷ்ணகிரியா அப்படின்னா எந்த ஊர்

  • @gunasekaran5660
    @gunasekaran5660 3 ปีที่แล้ว +1

    Bro erode to maysure road dhimbam hills 27 bend travel pathi solluga

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 ปีที่แล้ว

      நான் போகவில்லை

  • @vickeyvickey8844
    @vickeyvickey8844 3 ปีที่แล้ว +3

    ஓ இதான் வழிப்பறி கொள்ளையர்களா நான் கண்டு பிடித்து விட்டேன்.தாவனகிரி Rto office சரியா நண்பா

  • @venugopalk7275
    @venugopalk7275 3 ปีที่แล้ว +1

    தர்ப்பை போடுவது கயிறு கட்டுவது முடித்து வைப்பது எப்படி என்று சொல்லுங்கள்

  • @gopigopinath7596
    @gopigopinath7596 3 ปีที่แล้ว

    nice road

  • @PremEdutechbySaroj
    @PremEdutechbySaroj 3 ปีที่แล้ว +1

    Nice

  • @skphotography5909
    @skphotography5909 3 ปีที่แล้ว +1

    நான் அடிக்கடி பீஜாப்பூர் போவேன்

  • @karthikeyan.s129
    @karthikeyan.s129 3 ปีที่แล้ว +1

    Anna tn reacheda next video

  • @ravindranramanair584
    @ravindranramanair584 3 ปีที่แล้ว

    Bangalore clean the road area because government is good

  • @sathyahs1732
    @sathyahs1732 3 ปีที่แล้ว +1

    inda trip li Ella Motta Tollgate li evlo pana achi anna

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 ปีที่แล้ว

      டோட்டல் பண்ணிட்டு சொல்றேன்

  • @muzaffarm7800
    @muzaffarm7800 3 ปีที่แล้ว +1

    Not Nandi Nice Road

  • @moorthimoorthi1833
    @moorthimoorthi1833 3 ปีที่แล้ว +2

    Hi bro annum drivetthn bro driveg eruntha sollukga

  • @sasikumarster
    @sasikumarster 3 ปีที่แล้ว

    Nice brother.drive safe

  • @VKavin-gy8yz
    @VKavin-gy8yz 3 ปีที่แล้ว +3

    First go Take dinner bro

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 3 ปีที่แล้ว +2

    Super 👏👏

  • @corlmarkskondaiyamooli1895
    @corlmarkskondaiyamooli1895 3 ปีที่แล้ว +2

    நன்றி.. நண்பர்கலே

  • @HemaLatha-ly1fj
    @HemaLatha-ly1fj 3 ปีที่แล้ว +1

    அண்ணா கண்டாலா காடு சிவாப்பூர் காடு வீடியோ போடுங்க

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 ปีที่แล้ว

      பம்பாய் சாலையில் சென்றால் கண்டிப்பாக வீடியோ போடுகிறேன்

  • @jeevaananth8109
    @jeevaananth8109 3 ปีที่แล้ว +3

    விட்டுள உக்கரவசு ரூட் சொள்ளிதரிங்க.........நன்றி நண்பா

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 ปีที่แล้ว

      😁😁😁😁😁😁😁

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 ปีที่แล้ว +2

      இந்த கமெண்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

    • @jeevaananth8109
      @jeevaananth8109 3 ปีที่แล้ว +1

      @@karumalaiTN24 அருமை நண்பா ரொம்ப பிடிக்கும் ...உங்க வீடியோ

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 ปีที่แล้ว +1

      என் வீடியோவை தொடர்ந்து பாருங்கள் நிறை குறை ஏதாவது இருந்தால் கூறுங்கள் திருத்திக் கொள்கிறேன்

  • @andrewlawrence1374
    @andrewlawrence1374 3 ปีที่แล้ว +1

    video eduga naa join pannigalama bro

  • @ashokashokponnan6673
    @ashokashokponnan6673 3 ปีที่แล้ว

    Super bro

  • @10wheelcomrade72
    @10wheelcomrade72 3 ปีที่แล้ว

    Bro tarrus nuture panni vanthurupan atha Elam gearum vanguthu

  • @rejivarghese8492
    @rejivarghese8492 3 ปีที่แล้ว +1

    Super video😍😍

  • @sadiqblacktulip
    @sadiqblacktulip 3 ปีที่แล้ว +2

    Bro how much salary monthly kidaikum

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 2 ปีที่แล้ว

    எங்கே வழிப்பறி நடந்து? கடைசி வரையில் சொல்லவே இல்லை.

  • @unluckperson9287
    @unluckperson9287 3 ปีที่แล้ว +1

    Nice bro

  • @kishoreayyannan1965
    @kishoreayyannan1965 3 ปีที่แล้ว +1

    Bro seekram next video podunga veetla bore adikudhu..

  • @Erode-i9b
    @Erode-i9b 3 ปีที่แล้ว

    Gas stove price??in Anitha stores

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 3 ปีที่แล้ว +4

    டீசல் விலை ரு 150 வரை போகும் என்று சொல்றாங்க.. மோட்டார் தொழில் மிகவும் கஷ்டம் தான்

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 ปีที่แล้ว +2

      மக்களுக்கு தேவை இருக்கிற வரைக்கும் மோட்டார் தொழில் அழியாது

    • @kumaresankumaresan1907
      @kumaresankumaresan1907 3 ปีที่แล้ว

      @@karumalaiTN24 பாதி வண்டி ஓனர்கள் வண்டி டீவ் கட்ட முடியாமல் மிகச்பெரிய சிறமத்தில் உள்ளனர்.. என் நண்பனோட லாரி கிட்ட தட்ட விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்..

    • @saravana2221
      @saravana2221 3 ปีที่แล้ว

      @@kumaresankumaresan1907
      என்ன மாடல் ப்ரோ ரேட்
      எவ்ளோ 12... வீல் ஹா
      இல்ல 14.... வீலா எந்த ஊர்
      ரிஜிஸ்டேஷன்

    • @kumaresankumaresan1907
      @kumaresankumaresan1907 3 ปีที่แล้ว

      @@saravana2221 3 டீவ் தான். கட்டிடா idle.. ஆனால் எப்படியாவது டீவ் கட்டிவிடலாம் என்று முடிவு

  • @Manikandan-ct9mx
    @Manikandan-ct9mx 3 ปีที่แล้ว

    மலை பாதையில் டிராபிக்கில் பின்னால் போகாமல் ஓட்டும் டெக்னிக் சொல்லுங்க நண்பா...

  • @jaisankarparamasivam7379
    @jaisankarparamasivam7379 3 ปีที่แล้ว

    All import no export from tamilnadu bro have u taken load from tamilnadu to other states that is income to our people

  • @manjugowda5408
    @manjugowda5408 3 ปีที่แล้ว +3

    Anna nice road vanda msg pannga na ungala meet pandren

  • @lijuxavier7658
    @lijuxavier7658 3 ปีที่แล้ว +1

    Anna iam in Kerala video 👍

  • @techuse2880
    @techuse2880 3 ปีที่แล้ว +1

    Anna manglore near Kerala(kasargod)

  • @mathanmathan7491
    @mathanmathan7491 3 ปีที่แล้ว +8

    கவனமாக வாகனத்தை இயக்க நண்பா

  • @r.anandavelvel9380
    @r.anandavelvel9380 3 ปีที่แล้ว +1

    Rate per ton

  • @murugan.murugan.murugan.mu6602
    @murugan.murugan.murugan.mu6602 3 ปีที่แล้ว +1

    Anna ugga district name sollugga please

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 ปีที่แล้ว

      கிருஷ்ணகிரி

    • @rainaekm
      @rainaekm 3 ปีที่แล้ว

      @@karumalaiTN24 boss nanum krishnagiri tha collectoret thandi.. Bypas la tha nama maligai kadai.. Jothika malligai...kandipa vaanga

  • @DTtractors2006
    @DTtractors2006 3 ปีที่แล้ว +1

    Neega yandha ஊர் bro

  • @SathishKumar-ub6og
    @SathishKumar-ub6og 3 ปีที่แล้ว

    Toll rate is very high in nice road .road is average

  • @yogik3890
    @yogik3890 3 ปีที่แล้ว +4

    Namma tamil naatuku vanthavey oru inam puriyaatha aanantham thaan.😁

  • @sanjaycuts9466
    @sanjaycuts9466 3 ปีที่แล้ว +1

    bro unga ooru kaminga bro vdo podunga

  • @siva4926
    @siva4926 3 ปีที่แล้ว +1

    Younga mapla yenoda anna mathiri irukanga

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 ปีที่แล้ว +1

      உங்க அண்ணா பெயர்

    • @siva4926
      @siva4926 3 ปีที่แล้ว

      @@karumalaiTN24 ramana

  • @dondhinesh8331
    @dondhinesh8331 3 ปีที่แล้ว +3

    Hi Anna

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 ปีที่แล้ว

      வணக்கம்

    • @dondhinesh8331
      @dondhinesh8331 3 ปีที่แล้ว +1

      @@karumalaiTN24 இரவு வணக்கம் அண்ணா

  • @skphotography5909
    @skphotography5909 3 ปีที่แล้ว +1

    ACM LOGISTICS ல டிரைவராக இருந்தேன்

  • @ajithshalini7015
    @ajithshalini7015 3 ปีที่แล้ว

    🙏

  • @murukeshkumar206
    @murukeshkumar206 3 ปีที่แล้ว +1

    Bro, unga kuda travel panna mudiyuma

    • @karumalaiTN24
      @karumalaiTN24  3 ปีที่แล้ว

      அதற்கு நேரம் கிட்டும் அப்பொழுது பார்ப்போம்

    • @murukeshkumar206
      @murukeshkumar206 3 ปีที่แล้ว

      Kilenalara varen 😂

  • @umapathi22
    @umapathi22 3 ปีที่แล้ว

    Goods vandi kumar alavuku illa😀😀

  • @Ajay-uv8vs
    @Ajay-uv8vs 3 ปีที่แล้ว +1

    Hi