'அந்நியன்' போல பேசிய சிறுவன்! ஜென்மம் தாண்டி தொடரும் பயம்! | ACTOR RAJESH | THRILLING REAL INCIDENT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 52

  • @umapathymalar
    @umapathymalar 3 ปีที่แล้ว +10

    உங்கள் dressing sensation மிகவும் அருமை.
    ஆடை super sir

    • @sarathkumar442
      @sarathkumar442 3 ปีที่แล้ว

      Me 2 same thinking

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 3 ปีที่แล้ว +3

      இன்னும் பேஷனாக ஜன்னல் வாய்த்த ஜாக்கெட்டு எல்லாம் அணிந்து வந்தாரெனில் இன்னும் சிறப்பாக இருக்கும்

    • @gsureshgovinden3580
      @gsureshgovinden3580 3 ปีที่แล้ว

      Attraction Dress.

  • @2008happyindia
    @2008happyindia 2 ปีที่แล้ว +1

    hello sir...u r a good storyteller...knowledge is wealth....u have proved it...

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 3 ปีที่แล้ว +2

    சிறந்த காணொளி பதிவு நன்றி அய்யா🙏

  • @premalathad4540
    @premalathad4540 3 ปีที่แล้ว +2

    அருமையானபதிவு நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @grrastrology
    @grrastrology 2 ปีที่แล้ว

    மிக அருமையாக விளக்கி கூறினீர்கள்.

  • @sudharshanmur
    @sudharshanmur 3 ปีที่แล้ว +4

    Hi Friends. I am planning to take my cousin to Astrologer Murugesan next week. Hope he will be available there. Please let me know if anyone had seen him during this month. I heard he sees clients on all days except Tuesday.

    • @selviselvarani7281
      @selviselvarani7281 3 ปีที่แล้ว +2

      Sir . I want to consult Mr.Murugesan sir. Please can u give his address. Thank u very much sir 🙏

  • @pachaiyammanjothidanilaiya9826
    @pachaiyammanjothidanilaiya9826 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது சரிதான் முன்ஜென்மதில். மரணத்தின் போது எந்த நி‌னைவுவில் உயிர் வளியேறி போது. அதேபோல். மறுபிறவி அமையும் ஐயா. அதற்க்கு உதறணம். ஜடபரதர்கதை. இருக்கிறது. ஐயா நம் கலாசாரத்தின் மிகசிரப்பு. நன்றி ஐயா

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 3 ปีที่แล้ว +1

      என்ன சிரப்பு ஐயா ? பெனாட்றிள்ளா இல்லை வேறேதேனும் சிரப்பா?

    • @esthersudha2860
      @esthersudha2860 ปีที่แล้ว

      Sirappu spelling

  • @bakkiaraj983
    @bakkiaraj983 2 ปีที่แล้ว +1

    👌சார்... உங்கள் பதிவுகள் மிகவும் அழாதியாக ..அற்புதமாக உள்ளது...

  • @magicchild6689
    @magicchild6689 3 ปีที่แล้ว +1

    Hello sir very nice video

  • @karthikeyan877ify
    @karthikeyan877ify 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக உள்ளது

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 3 ปีที่แล้ว

    Super speech. Thank you.

  • @priyankadevi1707
    @priyankadevi1707 3 ปีที่แล้ว +3

    Good evening uncle🙋‍♀️

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 3 ปีที่แล้ว +2

      குட் மார்னிங் ஆண்ட்டி

  • @ganeshvaidhyanathan4456
    @ganeshvaidhyanathan4456 ปีที่แล้ว

    Please scroll beneath the video the name of the book and authors you are referring sir

  • @sathishm3650
    @sathishm3650 3 ปีที่แล้ว

    Thanks for sharing sir 🙏

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 3 ปีที่แล้ว +1

    Very nice topic about previous birth syndrome Sir. Thank you so much

  • @urmilabhaskar4979
    @urmilabhaskar4979 3 ปีที่แล้ว

    Interesting compilation Sir

  • @lakshmidevanathan2132
    @lakshmidevanathan2132 3 ปีที่แล้ว

    அருமையான நீரோடை போன்ற தெளிவான, தகவல்கள் நிறைந்த பேச்சு 👍

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว

    Thanks a lot 🙏🙏🙏

  • @miracletvtamiltech
    @miracletvtamiltech 3 ปีที่แล้ว

    அருமை

  • @Krishna-qc2sh
    @Krishna-qc2sh 3 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 3 ปีที่แล้ว

    Amaanga appa yenakkum yeruma Madu kuzandhaigalukku fever hand he corona thaduppoosiye podala avvalau bayam bayaporadhukku bad I sollunga appa

  • @raheemsoofi5157
    @raheemsoofi5157 2 ปีที่แล้ว

    Past Life Regression Therapy

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 3 ปีที่แล้ว

    Super sir..

  • @saibaba172
    @saibaba172 3 ปีที่แล้ว +2

    👍🙏

  • @nihilvenkat4038
    @nihilvenkat4038 3 ปีที่แล้ว +1

    இந்தியாவின் முன்ஜென்ம பிறவி என்பதை நிரூபித்த "சாந்தி தேவி" பற்றி விவரிக்கவும்

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 3 ปีที่แล้ว +3

      முண்டகலப்ப ரெண்டு எபிசோடு முன்னாடி பாரு என்று யாரேனும் கமெண்ட் செய்ய போறாங்க சார்

  • @SathiyaYogam
    @SathiyaYogam 3 ปีที่แล้ว

    Ithu pol gudipazhakkam ulavarkali saripadutha mudiyuma please pathil kurungal please

  • @udayasurianalagappan2770
    @udayasurianalagappan2770 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @k.varalakshmilakshmi480
    @k.varalakshmilakshmi480 3 ปีที่แล้ว +1

    Valippu patients ithepol gunappatutha mutiuma

  • @saraths5982
    @saraths5982 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌🙏🙏🙏👏👏👏

  • @rahu1472
    @rahu1472 2 ปีที่แล้ว

    Past life regression therapy

  • @manojstills6593
    @manojstills6593 2 ปีที่แล้ว

    ஐயா நிகழ்ச்சியின் flash back 20 நிமிடம் தாங்கள் விளக்கம் 21 நிமிடம் தயவு செய்து சுருக்கமாக பேசுங்கள் மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது முயற்சி செய்யுங்கள் நன்றி ஐயா

  • @abianutwins3908
    @abianutwins3908 2 ปีที่แล้ว

    என் 5 மகன் தற்போது..ஆனால் மூன்றேகால் வயதில் எப்படி விபத்து நடந்தது , எங்கு சென்றான் , எப்படி இறந்தான் வரை சொன்னான்..ஆனால் 2 ,3 தடவை தற்கொலை முயற்ச்சி செய்தேன் ,அவன் இல்லாததை நினைத்து , அப்போது அவனே வந்து, நானே வந்து திரும்ப பிறப்பேன் , நீங்க,எங்கிட்ட வரக்கூடாது என்று அடிக்கடி சொல்வான்...நான் வாழ்க்கையே
    வேண்டாம் என்று இமயமலை அடிவாரம் சென்றுவிட்டேன்...1 வருடம் , பிறகு அங்கு தெரிந்த நணபா் வற்புறுத்தி மருத்துவமனைக்கு அழழைத்து சென்று பிறகு 2 முறை கரு கலைந்து 3 முறை 2 குழந்தைகள் ,
    ஆண் , பெண் ....அவனுக்கு தலையில் பின் தழும்பு ,அதே இடத்தில் இவனுக்கும் தழும்பு , இரவில் 1,2 மணிக்கு அழுதால் வந்து கட்டி கொள்வான். இப்போது அழுதாலும் அவனும் உடனே அழுவான்..ஆனால் பெண் அப்படி செய்யமாட்டாள்...போன பிறவில் போலவே அம்மா பொட்டு , வச்சுக்காங்க , பூ வைங்க , வளையல் போடுங்க என்று சொல்கிறான்...வாயடைபோகிறேன்...கண்ணீா்தான் வருகிறேன்...இன்றும் அவன் நினைவுகளுடன் போராடி அணுஅணுவாய் காயப்படுகிறேன்....கவுன்சிலிங் போகிறேன் , ஆனாலும்........?

  • @RajRaj-zm2is
    @RajRaj-zm2is 3 ปีที่แล้ว

    😁🙏🙏👍

  • @manojstills6593
    @manojstills6593 2 ปีที่แล้ว

    ஐயா இனி வரும் காலங்களில் உங்களை போன்றவர்களால் TH-cam 1நிமிடத்திற்கு பதிவு இறக்கம் செய்ய 100 ரூபாய் பணம் என்ற நிலைமைக்கு தள்ளி விடாதீர்கள் சுருக்கமாக பேசுங்கள் ஐயா