ஆத்மாவினுடைய எடை எவ்வளவு தெரியுமா? தாயை அதிரவைத்த மகள்! | ACTOR RAJESH | REBIRTH | ASTROLOGY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • ஆத்மாவினுடைய எடை எவ்வளவு தெரியுமா? தாயை அதிரவைத்த மகள்! | ACTOR RAJESH | REBIRTH | ASTROLOGY
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 119

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 2 ปีที่แล้ว +4

    அற்புதம் ஆச்சரியம் மிகவும் ஆழமான பதிவு தங்களைத்தவிர தமிழில் யாரும் சொல்லாத விஷயம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ராஜேஷ் ஐயா.

  • @muthuvasanthvasanth6103
    @muthuvasanthvasanth6103 2 ปีที่แล้ว +6

    Please ignore negative comments kindly continue valuable service put more videos regard Nadi jothidam

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 2 ปีที่แล้ว +8

    நிறைய ஆச்சரியமான விஷயம் தருகிறீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா...

  • @mukunthansampath2107
    @mukunthansampath2107 2 ปีที่แล้ว +2

    Good information sir.rebirth is definitely there till our karma is exhausted.Lord krishna clearly told in gita

  • @jyothih8162
    @jyothih8162 2 ปีที่แล้ว +3

    அருமை ஐயா. சில பேருக்கு சில சம்பவங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கும்

  • @kvgaming6926
    @kvgaming6926 2 ปีที่แล้ว +17

    ஐயா நீங்கள் பேசும் நேரம் குறைத்து விட்டீர்கள் 😭 உங்கள் வீடியோ அனைத்தும் நான் பார்த்துள்ளேன் ❤️ உங்கள் காணொளியை காணும்பொழுது ஒரு நூலகத்தில் இருப்பது போல் எனக்கு ஒரு இருக்கும் 🙏

  • @vjs1730
    @vjs1730 2 ปีที่แล้ว +2

    சார், உங்களின் பேச்சு நிறைய நம்பிக்கையை கொடுக்கிறது. இருந்ததாலும், ஜாதகத்தை தாண்டி வாழ முடியும் என்று நம்புகிறேன். இதை நான் வேதாத்திரி மஹரிஷி அவர்களின் வாழ்க்கையில் இருந்து தெரிந்து கொண்டேன். வாய்ப்பு இருந்தால் மகரிஷியின் வாழ்க்கையை அவரின் நேரடி சீடர் மாரி அம்மாள் அவர்களிடம் பேசி, அதை நீங்கள் மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மாரி அம்மாள் அவர்கள், வேத லோக அன்பு நிலையம் என்கிற முதியோர் இல்லம் ஒன்றை ஆழியாறுக்கு அருகில் நடத்தி வருகிறார். மகரிஷியின் அறிவு திருக்கோவிலை தொடர்பு கொண்டால் மேலும் விபரங்கள் கிடைக்கும். நன்றி.

  • @sivavishnu
    @sivavishnu ปีที่แล้ว

    SIVASIVA.
    OOM SARAVANA BHAVAA.
    Congratulations thiru RAJESH sir

  • @Krishna-fc6fq
    @Krishna-fc6fq 2 ปีที่แล้ว +2

    Good evening my Master Rajesh sir.. nice topic with great information... stay blessed and be happy always God bless you 🙏

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 2 ปีที่แล้ว +5

    Thanks a lot sir 🙏🙏🙏🌺

  • @muthuvasanthvasanth6103
    @muthuvasanthvasanth6103 2 ปีที่แล้ว +3

    Sorry donot mistake me I feel good sleep after hearing Ur narration

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 2 ปีที่แล้ว +1

    ஜயா என் மகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் தயவு செய்து ஆசீர்வாதம் செய்யவும்

  • @swarnarajan6200
    @swarnarajan6200 2 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்
    சித்தர்களே இப்பூமியில் சக்திமிக்க அரசர்கள்

  • @Omvaalai
    @Omvaalai 2 ปีที่แล้ว +11

    விமா்சனம் பற்றி யோசிக்கவேண்டாம் சொல்ல வந்ததை சொல்லி மற்றவா்களுக்கு உதவி செய்யுங்கள் ! கடவுள் வந்து பேசினாலும் இங்க இருப்பா்களுக்கு அது புரியாது ??

  • @kaali2319
    @kaali2319 2 ปีที่แล้ว +2

    ஐயா ஒரு தமிழர் இவ்வளவு இவ்வளவு நல்ல ஒரு மனிதன் நீங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்த வரம் உங்களை கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார்

  • @user-sw5su1jb3z
    @user-sw5su1jb3z 2 ปีที่แล้ว

    கேட்க கேட்க ஆர்வமாக இருக்கிறது, sir, தொடரட்டும் உங்கள் பயணம்.

  • @aru5492
    @aru5492 2 ปีที่แล้ว +7

    Well said.Not everybody can become like Albert Einstein.Our karmas determine our lives.

    • @mohanan6265
      @mohanan6265 2 ปีที่แล้ว

      ஔ,

    • @indianmilitary
      @indianmilitary 2 ปีที่แล้ว +1

      @@mohanan6265 "ஔ, sure but it also depends on guna of a person which is also pre-programmed by karma of past lives. So, it is what it is.

  • @iswaryar2041
    @iswaryar2041 2 ปีที่แล้ว +2

    This incident same as Mass tamil movie that girl inis as surya,, in movie also surya interrogate ghost and slove there family issues after accident forgot the past

  • @AshaSathyaNarayanan
    @AshaSathyaNarayanan 2 ปีที่แล้ว +1

    Very very interesting and beautiful talk. Sir. Love to see all your videos,especially about previous lifetime.

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 ปีที่แล้ว +2

    Sir please read Dr Brain Weiss book.... Same Soul Many Bodies.... God bless you🙏🙏🙏🙏

  • @tsumathi2452
    @tsumathi2452 2 ปีที่แล้ว +4

    Super sir🙏🏻💐

  • @murugesans1614
    @murugesans1614 2 ปีที่แล้ว +2

    👍. Pls Have an interview with jayalalitha friend geetha mam

  • @maheshakerkar9781
    @maheshakerkar9781 2 ปีที่แล้ว

    Sir, pls continue this good work. The way u present, itself is not comparable.

  • @mohanjack7952
    @mohanjack7952 2 ปีที่แล้ว +2

    Thank you Sir 🙏🙏🙏

  • @harihararamann1035
    @harihararamann1035 2 ปีที่แล้ว +2

    Try to take up TOPIC ON VIRUTHUNAGAR VK.RAMASAMY (VARMA KALAI SPLT).

  • @sridharanmathur913
    @sridharanmathur913 2 ปีที่แล้ว +1

    Vazhga valamudan ayya

  • @saravanankrish5725
    @saravanankrish5725 2 ปีที่แล้ว +1

    ஐயா என் பெயர் சரவணன் எனக்கு பிரந்தநால் தேதி தெரியாது எணது வயது 39 இது குத்து மதிப்புதான் கைரேகை நாடி சோசியம் எங்கு பார்க்கலாம் எனக்கு கொஞ்சம் உதவுங்கள் நன்றி வணக்கம்.

  • @azizraja5436
    @azizraja5436 2 ปีที่แล้ว +1

    did you explore other possible theories for all these concepts that you are talking about?

  • @sumathiv9891
    @sumathiv9891 2 ปีที่แล้ว +1

    Super. Thank You Sir.

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 2 ปีที่แล้ว +1

    Great speech. Super.

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👍👍👍

  • @ss-jj8gr
    @ss-jj8gr 2 ปีที่แล้ว +6

    யாருக்கும் கெட்டது நினைக்காத நபர்களும் தன் வாழ்க்கை துணையை இளம் வயதிலேயே இழப்பது ஏன் ஐயா? இதுவும் கர்மாவா? ஏன் இந்த கொடுமையான வாழ்க்கை ஐயா? அன்பிற்கு உரிய ஒருவர் இல்லையேல் இந்த வாழ்க்கையே நரகம் போல உள்ளது.

    • @ranganathanriyaz5798
      @ranganathanriyaz5798 2 ปีที่แล้ว

      தோழியே வருத்தமோ, கலக்கமோ வேண்டாம். தங்கள் நிலையிலிருந்து மீண்டு வந்தவர் தான் நானும். நிச்சயம் இது நம் கர்மவினை தான். மிக அதிக வேதனை, அவமானங்கள் கடந்து நாம் நிர்க்கதியாய் நின்ற பின்னும் நம் கண்ணில் நாம் பார்க்காத நிம்மதியும், மகிழ்ச்சியும் மற்றவர் கண்ணில் என்னால் நான் (u) பார்க்க வேண்டும் என்று தாய் துர்காவை வேண்டுங்கள். அவள் உங்களை உள்ளங்கையில் ஏந்திக் கொள்வாள்.
      உங்களால் பல குடும்பங்கள் நன்றாக வாழ ஆசிர்வதிப்பாள். இது என் அனுபவத்தில் நான் உணர்ந்த உண்மை. வாழ்க வளமுடன் 💐💐💐...

    • @ss-jj8gr
      @ss-jj8gr 2 ปีที่แล้ว

      @@ranganathanriyaz5798 நன்றி தோழியே

    • @ranganathanriyaz5798
      @ranganathanriyaz5798 2 ปีที่แล้ว

      @@ss-jj8gr
      உங்கள் கஷ்டத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் கஷ்டத்தை யாரிடமும் சொல்லாதீர்கள். அவரோ, அதை கேள்வி படுபவரோ, கட்டாயம் உங்களை, அவர்கள் தேவைக்கு (பணம், உழைப்பு, காமம், வெட்டி பந்தா, புகழ்) பயன்படுத்த நினைப்பார்கள். அதுவும் நெருங்கிய நண்பர். கஷ்டத்தில் உனக்கு நான் இருக்கிறேன் என்று யார் சொல்லாமல் செயலில் காட்டுகிறார்களோ அதுவே மிகச் சிறந்த அன்பு. உங்கள் வாழ்க்கை சிறக்க
      1.பிள்ளையார், துர்கா இஷ்ட தெய்வ பெயரை (துர்கா) அடிக்கடி மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள்.
      2.காலை 4 மணிக்கு எந்திரிக்கவும்.
      3.உங்க எதிர்காலம் எப்படி மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி ஆழ்மனதிடம் நேர்மறையாக சொல்லிக்கொண்டே இருங்கள்.
      3.தன்னம்பிக்கையுடன், மனதிடத்துடன், ஓய்வின்றி எதையாவது செய்து கொண்டே இருங்கள்.Be restless.
      4.உங்களால் முடியும் என்று நம்புங்கள்.
      5. உங்கள் மூளை(அறிவு) சொல்வதை விட்டுவிட்டு, ஆழ்மனதிடம் கேட்டு, சொல்வதை மறுபேச்சின்றி செய்யுங்கள்.
      6.இதோ ஆயிரம் பெளர்ணமி வெளிச்சம் உங்கள் வாழ்வில் வந்து விட்டது 💐💐💐...

    • @ss-jj8gr
      @ss-jj8gr 2 ปีที่แล้ว

      @@ranganathanriyaz5798 அப்படியே செய்கிறேன் தோழி.

  • @vkradha7540
    @vkradha7540 2 ปีที่แล้ว +1

    Great service to society by highlighting the reality to many people who either do not know or do not understand such matters and are steeply immersed in materialism

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 ปีที่แล้ว +2

    Tamil natla eppadi oru sambavam nadandhu irukka sollunga sir please

  • @tigerlionish
    @tigerlionish 2 ปีที่แล้ว +1

    Very interesting super sir

  • @Aathirai0102
    @Aathirai0102 2 ปีที่แล้ว

    I'm big fan of u sir. Vaazhka valamudan

  • @subramaniann5981
    @subramaniann5981 2 ปีที่แล้ว +2

    Sir, please have a conversation with Mr.GK. Will be a good for ear hungry.

    • @dharmalingamteanmoli3920
      @dharmalingamteanmoli3920 2 ปีที่แล้ว +1

      Science can't touch sprit

    • @dharmalingamteanmoli3920
      @dharmalingamteanmoli3920 2 ปีที่แล้ว +1

      Science is baby. Sprit' is mother

    • @aru5492
      @aru5492 2 ปีที่แล้ว

      @@dharmalingamteanmoli3920 Currrent science is still in infant stage compare to ancient science developed by siddhars which many fools today thinks as superstition including astrology.Astrology is a science which today's many novice astrologers used to make easy money and consequently lead many to believe it as fake.Unfortunately many astrologers manipulate that science for their gain

    • @indianmilitary
      @indianmilitary 2 ปีที่แล้ว

      @@aru5492 Nothing "developed" by siddhars. They all had access to Vigyan Bhairav Tantra - 216 tantra meditation techniques given by shiva to shakhti.

    • @aru5492
      @aru5492 2 ปีที่แล้ว

      @@indianmilitary Thanks for your information.

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 2 ปีที่แล้ว

    Everything is predetermined.

  • @saishrinarayanan
    @saishrinarayanan 2 ปีที่แล้ว +1

    Sir neenga oru pokisham...thk u sir

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 2 ปีที่แล้ว +8

    நான் ஒரு சித்த மருத்துவரை பார்த்தேன் ...,!
    அம்மமா நோய் வாய்பட்டிருக்கும் போது ...!
    13 நாளில் சொந்த பந்தங்களுக்கு சொல்லிடுங்க என்றவர் ..!
    சரியாக நடந்தது ..,!

  • @bottricksgaming6110
    @bottricksgaming6110 ปีที่แล้ว

    உண்மை. அய்யா. ❤

  • @kumarappu8000
    @kumarappu8000 2 ปีที่แล้ว +1

    ஆத்மாவின் எடை பற்றி தெரிந்து கொள்ள திருமந்திரம் செய்யுள் 2011 படிக்கவும்

    • @CarolKishen
      @CarolKishen 2 ปีที่แล้ว

      It's start with...???

  • @TamilStyleZ.Official
    @TamilStyleZ.Official 2 ปีที่แล้ว

    நல்ல தகவல்கள் அய்யா...!

  • @piraiyalann
    @piraiyalann 2 ปีที่แล้ว

    Arumai

  • @sithan4813
    @sithan4813 2 ปีที่แล้ว

    Sir, you make me to recall many things, i saw myself ,my family left me in the egmore railway station, i struggled to join them at 2years old

  • @mohamedriyas81
    @mohamedriyas81 2 ปีที่แล้ว

    நிங்கலும் மூன்றாவது பறிமாற்றத்தில் பயணிக்கிறது உங்கள் வாழ்க்கை. நன்றி அருனமயான சொர்க்கள்

    • @Anand-il2zx
      @Anand-il2zx 2 ปีที่แล้ว

      நீங்களும் உங்கள் வாழ்க்கையில் மூன்றாவது பரிமாற்றத்தில் பயணீக்கிறீர். நன்றி அருமையான சொற்கள்.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @vijayalakshmikuttiraja9460
    @vijayalakshmikuttiraja9460 2 ปีที่แล้ว

    எனக்கு பிடித்த பதிவு சார்.

  • @grrastrology
    @grrastrology 2 ปีที่แล้ว +2

    அவரவர் வினைப்பயனே அவரவர் வாழ்க்கை

  • @vetrivelneomarx
    @vetrivelneomarx 2 ปีที่แล้ว

    Rajesh Sir please show your library

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 ปีที่แล้ว

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது!?

  • @nandakumark1699
    @nandakumark1699 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 2 ปีที่แล้ว +1

    நீங்கள் நடிகர் மட்டும் அல்ல நல்ல ஆசிரியர் அல்லவா

  • @thatchayanithatchayani7058
    @thatchayanithatchayani7058 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா

  • @dharmarajan7030
    @dharmarajan7030 2 ปีที่แล้ว

    வாழ்க! வளர்க!

  • @kabdulrazak969
    @kabdulrazak969 2 ปีที่แล้ว

    You are very great sir

  • @poornimajairam2216
    @poornimajairam2216 2 ปีที่แล้ว

    Very nice

  • @cnvrao1810
    @cnvrao1810 2 ปีที่แล้ว

    God bless you

  • @arthadalakshmi760
    @arthadalakshmi760 2 ปีที่แล้ว

    Supper Rajesh sir.

  • @dharmalingamteanmoli3920
    @dharmalingamteanmoli3920 2 ปีที่แล้ว

    Wow best sotrioes

  • @sowragu
    @sowragu 2 ปีที่แล้ว

    Super..........sir

  • @amudhathamaraikannan2022
    @amudhathamaraikannan2022 2 ปีที่แล้ว

    Great

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +4

    🌹🙏

  • @sithan4813
    @sithan4813 2 ปีที่แล้ว

    Sir, when i was 0ne year old a palm tree fell & and i crossed it with fear

  • @ssaksharaakshara1502
    @ssaksharaakshara1502 2 ปีที่แล้ว +1

    Sir, autism paththi sollunga, ea paiyanukku irruku

  • @sudhagarramachandran6389
    @sudhagarramachandran6389 2 ปีที่แล้ว

    Air. Muchu kathu than antha weight. Oxygen intake 20gram.

  • @muthuvasanthvasanth6103
    @muthuvasanthvasanth6103 2 ปีที่แล้ว

    Iam Ur follower

  • @c.gnanabharathichinnasamy1339
    @c.gnanabharathichinnasamy1339 2 ปีที่แล้ว

    அனைத்து வகை அமானுஷ்யத்தையும் நம்புவதைத் தான் உலகில் ஆன்மீகம் என்கிறார்கள்.

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 ปีที่แล้ว

    Thinamum night 1.20 entral kan velithu vidukiren .

  • @andamanmemories658
    @andamanmemories658 2 ปีที่แล้ว +2

    Why didn't Peter Singer cure the girl using his skills

  • @xyz1401
    @xyz1401 2 ปีที่แล้ว +8

    உங்களை விமர்சிப்பவர்கள் கூட இருக்கிறார்களா சரி விடுங்கள் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

  • @achoosmom
    @achoosmom 2 ปีที่แล้ว

    Sir venam

  • @user-et5vp9be2b
    @user-et5vp9be2b 2 ปีที่แล้ว +1

    வணக்கம்

    • @nambiraja7711
      @nambiraja7711 2 ปีที่แล้ว

      Sir super 👍🙏🌼 sir 💕

  • @sresaaihaare855
    @sresaaihaare855 2 ปีที่แล้ว

    Yur alavai weight avvayar padi irukirar

  • @sithan4813
    @sithan4813 2 ปีที่แล้ว

    ஐயா, நான் தவழும் பொழுது நிலாவை பார்த நினைவு உள்ளது

  • @geethajeyalingam6024
    @geethajeyalingam6024 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.

  • @dheepanraj9580
    @dheepanraj9580 2 ปีที่แล้ว

    Ayya na ungal Rasigan..

  • @Ramji-pf3xv
    @Ramji-pf3xv 2 ปีที่แล้ว

    U r a geneious

  • @AASUSID
    @AASUSID 2 ปีที่แล้ว

    🙏

  • @tigerlionish
    @tigerlionish 2 ปีที่แล้ว +1

    Aura,Halo

  • @asharajasekar1996
    @asharajasekar1996 2 ปีที่แล้ว

    உங்கள் குரல் தாலாட்டு மாதிரி இருந்தது

  • @venkatv100
    @venkatv100 2 ปีที่แล้ว

    Sir unga email id kudunga please

  • @narayananlek8910
    @narayananlek8910 2 ปีที่แล้ว +2

    Soul is one in 10000 of tip of rice grain.not 22g.purusha soon than clearly states about soul.22g difference may be due to urine or stool difference during death

    • @indianmilitary
      @indianmilitary 2 ปีที่แล้ว

      Firstly, athma does not transmigrate. It is just sukshma sharira (the subtle) body that transmigrates. Athma is conscious, immanent, transcendent and omnipresent. Without the conscious athma within a dead body, it cannot exist or cannot be perceived in its current form. Tables, chairs, rocks also have conscious athma without which nothing exists. Above all conscious athma which is beyond space and time CANNOT be quantified. So, this weighing "soul" business is rubbish.

  • @sudhamurugesan1555
    @sudhamurugesan1555 2 ปีที่แล้ว

  • @mithunmurali266
    @mithunmurali266 2 ปีที่แล้ว +2

    21 grams sir... but that also false experiment ... leave it

    • @indianmilitary
      @indianmilitary 2 ปีที่แล้ว

      Conscious, immanent, transcendent and omnipresent Athma which is beyond space and time cannot be measured or weighed.

    • @mithunmurali266
      @mithunmurali266 2 ปีที่แล้ว

      @@indianmilitary yes... materialist always want to materialize everything

  • @narayananlekshminarayanasa3217
    @narayananlekshminarayanasa3217 2 ปีที่แล้ว +2

    ஆத்மா எந்த இடத்தில் உடலில் குடி கொண்டு உள்ளது என புருஷசூக்தம் சொல்கிறது. நெஞ்சு குழி மத்திய பாகத்தில் உள்ளது என்கிறது.அதனால் தான் எந்த நாட்டு மத மொழி பேசுபவனும் நான் என தொடும் இடம் நெஞ்சு குழி தான். முதுகு கன்னம் வயிறு தொடுவதில்லை. ஆத்மா எடையற்றது. ஒளிமயமானது அறிவுமயமானது. 22கிராம் அல்ல. எடை வித்யாசம் நீர் மலம் பிரிவதால் கூட இருக்கலாம்

  • @marimunthu6981
    @marimunthu6981 2 ปีที่แล้ว

    அப்படியா சொல் விட்டாருய்யா

  • @daisooomo6950
    @daisooomo6950 2 ปีที่แล้ว +1

    😂😂😂. தலைப்பப் பார்த்தா சிரிப்ப வருது.

  • @sathishm3650
    @sathishm3650 2 ปีที่แล้ว +1

    Thanks for sharing sir 🙏

  • @AASUSID
    @AASUSID 2 ปีที่แล้ว

    🙏

  • @muraliiyer7850
    @muraliiyer7850 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @AASUSID
    @AASUSID 2 ปีที่แล้ว

    🙏

  • @shyamalakannan501
    @shyamalakannan501 2 ปีที่แล้ว

    🙏