எங்க வீட்டு பிள்ளை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படங்களில் நம்பியார் அவர்களின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் எம்ஜிஆரின் வெற்றிக்கு நம்பியாரும் ஒரு காரணம் என்பது நூற்றுக்கு நூறு உண்மை மிகவும் அருமையான பதிவு செய்துள்ளீர்கள் நன்றிகள் ஆயிரம் உங்களுக்கு
மிக அற்புதமான தகவல்கள். MGR அவர்களின் புகழுக்கு ஒரு விதத்தில் திரு.நம்பியார் அவர்களது வில்லன் நடிப்பும் காரணமாக இருந்ததுள்ளது என்பது உண்மைதான். பதிவிட்ட தங்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே எனக்கு ஐம்பத்திரெண்டு வயது ஆகிறது தூத்துக்குடி நான் நேரில் கண்ட காட்சி ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நம்பியார் சாமி அவர்கள் மக்கள் திலகம் கத்தியை தட்டி விட்டுவிடுவார் ஒரு காட்சியில் தரையில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்த ரசிகர் தான் வைத்திருந்த கத்தியை திரைமீது வீசினார் வாத்தியாரே பிடியுங்கள் என்று அவ்வளவு அன்பு என்று சொல்லலாம் 🌷💐
MGR's First Film was sathi Leelavathi(1936) as a Police Constable-- not hero! And Rajakumari(I947:as Hero with Malathi as heroine. Malaikallan (1954-Pakshiraja's) made him a superstar and he was hero till his last film Maduraiye Meetta Sundara Pandyan.
நம்பியார் சிறந்த கலைஞர்.
புரட்சி தலைவர் போல நம்பியார் சாமியும் அருமையானவரே...
Ever green hero mass hero collection king is only one legend Dr.MGR . M. N. Nambiar is super actor 🙏🙏🙏
மிகவும் அருமை
நன்றி அண்ணா
நன்றி அண்ணா
எனக்கு இந்த கொரங்கன் நம்பியாரப்புடிக்காநு எம்ஜிஆர் அப்பா வாழ்க ❤❤❤❤❤❤❤
உண்மையான பதிவு அருமை வாழ்க தலைவரின் புகழ்
Super message sir continue thank you so much.
சிறப்பு!
நன்றி
Sir. SRI Ramachandra.from Malaysia
Arumai Enimai Puthumai
Fantastic.Speech..Marvelous Story.
Excellent Combination.Beautiful
Narrating... Miracle Flashback
Super message !
Mgr makkalidam selvakku pettatharku karana avar seitha tharmam nambiyar yillai.
Nice sharingg sir
Thank you
Great
எங்க வீட்டு பிள்ளை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படங்களில் நம்பியார் அவர்களின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும்
எம்ஜிஆரின் வெற்றிக்கு நம்பியாரும் ஒரு காரணம் என்பது நூற்றுக்கு நூறு உண்மை
மிகவும் அருமையான பதிவு செய்துள்ளீர்கள்
நன்றிகள் ஆயிரம் உங்களுக்கு
நன்றி.நன்றி
"Thirudathe"yil Nambiyar make up prammadham, avarvillain mugam Nadippu KADAISI SANDAI ARPUTHAM, varnikkavarththai YILLAI, P. NEElakandan direction. Adharkuppiraguthan adhuponra sandaikkaatchigalukku mukyathvam vanthathu. 1961.April.
தெரியாத கருத்துக்களை தெளிவாக விளக்கினீர் வாழ்த்துகள் ஐயா
MY GOD MGR JAYA MADAM
ஐயா சிறப்பு
நன்றி
அருமையான பதிவு. நம்பியார் சாமி அற்புதக்கலைஞர்.
எம்ஜியாரின் heroism மேன்மையடைந்தது நம்பியார் அவர்களின் வில்லத்தனத்தால்தான்
Excellent villan, human. And a very good person.
மிக அற்புதமான தகவல்கள். MGR அவர்களின் புகழுக்கு ஒரு விதத்தில் திரு.நம்பியார் அவர்களது வில்லன் நடிப்பும் காரணமாக இருந்ததுள்ளது என்பது உண்மைதான். பதிவிட்ட தங்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே எனக்கு ஐம்பத்திரெண்டு வயது ஆகிறது தூத்துக்குடி
நான் நேரில் கண்ட காட்சி ஆயிரத்தில் ஒருவன் படத்தில்
நம்பியார் சாமி அவர்கள் மக்கள் திலகம் கத்தியை தட்டி விட்டுவிடுவார் ஒரு காட்சியில்
தரையில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்த ரசிகர் தான் வைத்திருந்த கத்தியை திரைமீது வீசினார்
வாத்தியாரே பிடியுங்கள் என்று
அவ்வளவு அன்பு என்று சொல்லலாம் 🌷💐
உண்மை நண்பர் நம்பியார்
Super
நன்றி
நல்ல விமர்சனம். M.G.R.ரசிகர்கள்..தமிழ் நாட்டில் மட்டும் இல்லை. .இலங்கையிலும் இருக்கிறோம். .ஆ.சிவகுமார் இலங்கை. 14-05-2021
நன்றி.. அனைத்து வீடியோக்களையும் நேரம் கிடைக்கும் போது பாருங்கள்...
ஐயா அருமையான பதிவு
super
ഞാനും ഒരു എം.ജി.ആർ രസികൻ
ഇന്നും അദ്ദേഹത്തിന്റെചിത്രംകാ
ണാറുണ്ട് -പാട്ടു കേൾക്കുണുണ്ട്
Yes thalaivar is living in million of heart.no there was gap.because MN Nambiar used wrong words about thalaivar. Thalaivar gave him rest.
நம்பியார் தங்கத்தை எனக்கு மிகவும் பிடிக்கும்
Your video is very good but video bitwen Nambiyar (. Add)
Nambiyar is very very good power of villan for cinema world ❤❤❤❤❤
ஈழத்தமிழர் எல்லார் இதயத்தில் எம் ஜி ஆர் தான் இருக்கிறார்
Nice to hear
பதிவு அருமை நன்றிகளர்ந்த வணக்கம் சார்💐💐💐🙏🙏
Nambiar was a best Villan to MGR in cinema but he was a true friend to him.
THALAIVAR FILM NAMIBIAR EIGHTY FIVE FILM ASOKAN FIFTY FIVE FILM MAN OKAR thirty film Veerappa thirty film
* முகக்கவசம் உயிர்கவசம் *
MGR's First Film was sathi Leelavathi(1936)
as a Police Constable-- not hero!
And Rajakumari(I947:as Hero with Malathi as heroine.
Malaikallan (1954-Pakshiraja's) made him a superstar
and he was hero till his last film Maduraiye Meetta Sundara Pandyan.
எம் ஜி ஆர் அவர்களை மிஸ்டர் ராமச்சந்திரன் என்று பெயர் சொல்லி அழைக்கும் மற்றொருவர் நடிகை பானுமதி அவர்கள்