முதிர்கன்னி:1468, இதயம் இணையும் நேரம் தனிமை வேண்டும் போ போ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025
  • ตลก

ความคิดเห็น • 199

  • @SelvamM-iy1ik
    @SelvamM-iy1ik หลายเดือนก่อน +43

    ஜெயராஜ் உங்களோட ஃபிளாஷ்பா கேக்குறதுக்கு எங்களுக்கும் ஆசையா இருக்கு மன்னிக்கணும் ஆர்வமா இருக்கு மீனா நீ வந்தாலே கலகலப்பா இருக்கு ஜெயராஜ் தேன்மொழி இரண்டு பேரும் சேர்ந்து பார்க்கும் போது நல்லா இருக்கு சிஸ்டர் அட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் நல்வாழ்த்துக்கள் புது வருடப்பிறப்பு அனைவருக்கும் இனிமையாய் இருக்கட்டும் ❤❤❤❤

  • @DiyaDharshini-bs4nf
    @DiyaDharshini-bs4nf หลายเดือนก่อน +36

    முதிர்கண்ணி வந்துருச்சு அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤

  • @SeyadAliFathima-l3c
    @SeyadAliFathima-l3c หลายเดือนก่อน +10

    இந்த கதை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ❤❤ மீனா எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤ ஜெய்ராஜ் கதை கேக்குனும் ஆவலோடு காத்திருப்ப ❤❤❤❤❤❤❤

  • @DiyaDharshini-bs4nf
    @DiyaDharshini-bs4nf หลายเดือนก่อน +16

    வீடியோ சூப்பர் சூப்பர் மீனாக்கா வேற லெவல் ஜெயராஜ் தேன்மொழி சூப்பர் ஜெயராஜ் கதை பார்க்க ஆர்வமா இருக்கு சிஸ்டர் வெயிட்டிங்

  • @maheswariselvam4762
    @maheswariselvam4762 หลายเดือนก่อน +15

    சரி மீனா தங்கம்❤❤❤❤

  • @MuthuTharshini-v7y
    @MuthuTharshini-v7y หลายเดือนก่อน +15

    அக்கா முதிர்கன்னி வேற லெவல் 🎉🎉🎉🎉மீனா வந்தாலே போதும் அன்றைய தினம் அய்யோ புன்னகை யா மாறிவிடும்😊😊❤❤❤ ஆணழகன் பொன்னுத்துரை மதன் செம்ம சூப்பர்❤❤❤❤சதிஷ் மீனா தா சூப்பர் டூப்பர் ஜோடி🤗🤗🤗🤗🤗 ஜெயராஜ் தேன்மொழி செம்ம செம்ம செம்ம செம்ம சூப்பர்❤❤❤❤❤❤ ஜெயராஜ் முன்னால் கதை கேட்க ஆர்வமா இருக்கோம் ❤❤❤😊😊😊😊சூப்பர் அக்கா

  • @KahijkaKahijka-ds6ql
    @KahijkaKahijka-ds6ql หลายเดือนก่อน +21

    உங்கள் அனைவருக்கும் ஹேப்பி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @julijuli3168
    @julijuli3168 หลายเดือนก่อน +6

    எங்க மீனா அக்கா உலகம் தனி உலகம் அந்த உலகத்துக்குள்ள வாரவங்களுக்கு சந்தோஷம் எல்லாமே கிடைக்கும் அதனால் தான் நாங்களும் அந்த உலகத்துக்கத்துக்குள்ள மீனா கூட வந்துட்டோம் டே ஜெயராஜ் உன்னோட கதை எங்களுக்கும் தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு டா சொல்லு கேட்போம் சரியா சூப்பர் ❤❤❤❤❤

  • @maheshwaran70
    @maheshwaran70 หลายเดือนก่อน +12

    அன்னக்கிளி அம்மா பேமிலிக்கு ஹாப்பி நியூ இயர் வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பர் ஜெயராஜ் பையனை காட்டுங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Renuka-v3o
    @Renuka-v3o หลายเดือนก่อน +10

    பொன்னு துரை ஜெயராஜ் இருவரின் கடந்த காலம் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது

  • @suganyasuganya2944
    @suganyasuganya2944 หลายเดือนก่อน +11

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🎆🎆🎆🎆🎇🎇🎇🎇🎇🎆🎆🎆

  • @RajalakshmiA-h7z
    @RajalakshmiA-h7z หลายเดือนก่อน +9

    ஜெயராஜ் தேன்மொழி பேசிய பறிமாற்றங்கள் ரொம்ப சூப்பர் சூப்பர்

  • @SelvamtamilSelvamtamil-gt9si
    @SelvamtamilSelvamtamil-gt9si หลายเดือนก่อน +15

    ஹாய் அக்கா நான் வந்துட்டேன் அனைவருக்கும் அட்வான்ஸ் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajalakshmiA-h7z
    @RajalakshmiA-h7z หลายเดือนก่อน +15

    முதிர்கன்னி போட்டதற்கு மிக்க நன்றி சிஸ்டர்

  • @SaahiraBeham
    @SaahiraBeham หลายเดือนก่อน +6

    வணக்கம் சிஸ்டர் இன்றைய முதிர்கன்னி சீரியல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மீனாவுடைய காமெடி சூப்பர் மீனா கவலை எல்லாம் அவ்வளவு மனசுல வச்சிக்கிட்டு மத்தவங்கள சிரிக்க வைக்கிறது இந்த குணம் எல்லாருக்கும் இருந்துட்டா ரொம்ப நல்லா இருக்கும் நானும் அப்படித்தான் ஏன் குணம் அப்படியே மீனா கிட்ட இருக்கு மீனா எப்படி டேக் இடிசி பாலிசி என்று போயிட்டே இருக்காங்களோ அதேதான் என்கிட்டயும் எனக்கு ரொம்ப மீனாவை பிடிக்கும் அதனால தான் மீனா உடைய பிளாஷ்பேக் செண்பகவல்லி உடைய பிளாஸ்பேக் தமிழ் உடைய குட்டி மீனா வாழ்க்கையில் எல்லா பெண்களுக்கும் எப்படியாவது ஒரு அடி விழுந்துகிட்டே தான் இருக்கு பெண்கள் மட்டும் இல்ல ஆண்களும் அப்படித்தான் இருக்கிறாங்க பாவம் என் முதிர்கன்னி சீரியல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ஒவ்வொரு மனுஷனை எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அது தாண்டி வாழ்ந்த சதிக்கிறது அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என் என்றால் வாழ்க்கையில் அடிபட்டவர்களுக்கு தான் இந்த மாதிரி சீரியலை பார்க்க ரொம்ப பிடிக்கும் ஹாப்பி நியூ இயர் முதிர் கன்னி சீரியல் குடும்பத்தினர் அனைவருக்கும் ஹேப்பி நியூ இயர் சிஸ்டர் ஹாப்பி நியூ இயர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் 💖❤️💚🧡💜💙🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉❤️💚🧡💜💙❤💖

  • @Esaki-c4e
    @Esaki-c4e หลายเดือนก่อน +13

    ஹாய் சிஸ்டர் உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இந்தத் தொடரை பாக்குறேன் எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹாய் சிஸ்டர்ஸ்❤❤❤❤❤❤❤

  • @kannanfathima7402
    @kannanfathima7402 หลายเดือนก่อน +5

    முதிர்கன்னி கல்யாண கனவு தாவணி கனவு அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வெற்றி மேல் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள் அன்னக்கிளி அம்மா வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💚💚

  • @muthupriya1368
    @muthupriya1368 หลายเดือนก่อน +6

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா ❤❤❤❤❤மீனா காமெடி ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் ❤பொன்னுத்துரை விக்கி ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்❤விக்கி ஆனந்தி ஜோடி சூப்பர்❤ஜெயராஜ் தேன்மொழி ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்❤❤❤❤

  • @HemamaliniR-ql2to
    @HemamaliniR-ql2to หลายเดือนก่อน +2

    ஜெய் ராஜ் உங்க ஃப்ளாஷ் பேக் தெரிஞ்சுக்க எங்களுக்கு ரொம்ப ஆசையா இருக்கு ப்ளீஸ் செல்லுங்க சிஸ்டர் இன்று விடியோ செம்ம செம்ம சூப்பர் இருந்துச்சு முதிர் கன்னி எப்போழுதும் சூப்பர் தான் இன்னும் தாவணி கனவு வரல சீக்கிரம் போடுங்க முதிர் கன்னி அடுத்த ஏப்சொடு வெயிட் பண்ணுறேன் சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் அப்புறம் கல்யாண கனவு சிரியஸ் போடுங்க ப்ளீஸ் சிஸ்டர் ❤❤❤

  • @SavithiriSavithiri-uf1ww
    @SavithiriSavithiri-uf1ww หลายเดือนก่อน +3

    அக்கா புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்க குடும்பத்த அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💋💋💋💋💋💋💋💋🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @HaridossM-r3q
    @HaridossM-r3q หลายเดือนก่อน +4

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இன்று விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SisiiejdjdbbebJsjsjjdjdjjd-r8f
    @SisiiejdjdbbebJsjsjjdjdjjd-r8f หลายเดือนก่อน +5

    ஹாய் அக்கா முதிர் கண்ணி சூப்பர் அக்கா உங்கள் அனைவருக்கும் ஹோப்பி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா ஜெயராஜ் தேன்மொழி கமிடியாக இருக்கும் ஜெயராஜ் கதை சொல்லுங்கள் அக்கா❤❤❤❤ஜெயராஜ் I love you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nilanilanthi7006
    @nilanilanthi7006 หลายเดือนก่อน +6

    சிஸ்டர் வீடியோ சூப்பராக இருக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அன்னக்கிளி அம்மா மீனா தமிழ் சென்பகவல்லி மதன் விக்கி சதிஷ் சூப்பர் ஜெயராஜ் தேன்மொழி நட்பு சுப்பர் நட்பு தொடரட்டும் இருவருக்கும் நன்றி சிஸ்டர்

  • @SeyadAliFathima-l3c
    @SeyadAliFathima-l3c หลายเดือนก่อน +3

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉

  • @savithrikannasavithrikanna154
    @savithrikannasavithrikanna154 หลายเดือนก่อน +3

    ஜெயராஜ் கதையைக் கேட்க ஆசையா இருக்கு அப்படி என்னதான் நடந்து இருக்கும்

  • @ShifanaHilmiya
    @ShifanaHilmiya หลายเดือนก่อน +3

    🎉🎉🎉❤❤❤ஹாய் மா விடியோ ரோம்ப ரோம்ப ரோம்ப சூப்பர் மா🎉🎉🎉❤❤❤

  • @RahiRajikashi
    @RahiRajikashi หลายเดือนก่อน +17

    நம்மமுதிர் கன்னி வீடியோ வந்துருச்சு பிரண்ட்ஸ்❤❤❤❤ எல்லோருக்கும் ஹேப்பி நியூ இயர்🎉🎉🎉🎉

  • @shanthi1984
    @shanthi1984 หลายเดือนก่อน +2

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் நீ எல்லாம் இருக்க இடம் எப்பவுமே சந்தோஷம்தான் மீனா ஆனா எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஜெயராஜ் தேன்மொழி சூப்பர்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @varalakshmi1951
    @varalakshmi1951 หลายเดือนก่อน +5

    அடுமைன்ன எபிசொட் 👏👏👏👏🥰🥰🥰🥰 ரொம்ப சூப்பர் ❤❤❤❤ ஒரு ரெக்கப் பதமாதிரி இருந்துச்சு 🤗🤗🤗🤗. இத்தனையும் புரிஞ்சி இப்போ எல்லாத்தையும் எளந்துட்டீங்களா தேன்மொழி. ஜெயராஜ் சொன்னது கரெக்ட் இது நம்ம்க்குனு இருக்கோ அது இருக்கோம். ஜெயராஜ் ஸ்ட்ரோய் ஸ்டார்ட் போல் வைட்டிங் 🤗🤗🤗🤔

  • @thilipaakash1122
    @thilipaakash1122 หลายเดือนก่อน +2

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் முடி தண்ணி சூப்பர் சூப்பர் 💞💞💞🎉🎉🎉🎉🎉🎉

  • @SowmiyaSowmiya-lg8sb
    @SowmiyaSowmiya-lg8sb หลายเดือนก่อน +3

    அனைவருக்கும் இனிய அங்கில புத்தாண்டு வாழ்த்துகள் ❤🎉🎉🎉🎉🎉

  • @SivanaththamVanitha
    @SivanaththamVanitha หลายเดือนก่อน +2

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te หลายเดือนก่อน +8

    🖤🖤🤣🤣 மீனா சதீஷ்❤ காமெடி செம❤ செம குடும்பம் சூப்பர்❤ சொல்லுங்க ஜெயராஜ் சொல்லுங்க அதுக்காக தானே காத்திருக்கிறோம்❤❤ தேன்மொழி ஜெயராஜ் சூப்பர்❤❤ எபிசோடு சூப்பர்❤❤❤❤

  • @ManimaranT-e5f
    @ManimaranT-e5f หลายเดือนก่อน +3

    Hi Akka வீடியோ சூப்பர் ஜெயராஜ் ❤தேண்மோழி❤ சூப்பர் ‌Happy New year 🎉

  • @aneesfathima1504
    @aneesfathima1504 หลายเดือนก่อน +3

    அக்கா வீடியோ சூப்பர் 💚💚💚💚💚💚தாவணி கனவுகள் 💚வீடியோவும் போடுங்க அக்கா 💚💚இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா 💚💚💚💚💚💚💚💚💚

  • @maheswariselvam4762
    @maheswariselvam4762 หลายเดือนก่อน +2

    Annakili Amma ❤❤❤❤❤குறும்பு சேட்டை மீனாமா செண்பக வள்ளி தமிழ் மீனாகுட்டி உங்க கதையில் அனைவரையும் சந்தோஷம் கொடுத்த திருநெல்வேலி மாஸ்க்கு Happy New year வாழ்த்துகள் lovely friends ♥️ 😊 ❤️ 💖 ❤🥰😍💕

  • @AmbikaVijayakanth
    @AmbikaVijayakanth หลายเดือนก่อน +4

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @GaGa-qo2zh
    @GaGa-qo2zh หลายเดือนก่อน +3

    ஹாய் சிஸ்டர் இன்னைக்கு வீடியோ சூப்பரா இருந்துச்சு அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @jakethaahtekaj5512
    @jakethaahtekaj5512 หลายเดือนก่อน +3

    ஹாய் ஹலோ அக்கா முகூர்த்த கனி சூப்பர் சூப்பர் ரொம்ப அழகா செம்மையா இருந்துச்சு அக்கா வீடியோ மீனா செண்பகவல்லி தமிழ் செம ரொம்ப அழகு செம அங்க இருக்கு எல்லாம் செம ஜாலி காமெடிக்கா 🕋🕌 அங்க இருக்க உங்க அக்கா உங்களுக்கு எல்லாத்துக்குமே இனிய 💙💚🧡💝புத்தாண்டு❤️🕌❤️💝💗💛🎉❤️💙❤️🕌🕌🎉⭐ நல்வாழ்த்துக்கள்❤❤️ 💙💗💝💛🎉🎉❤️ஐ லைக் யூ ஐ லைக் யூ 💙💚🕌⭐⭐💗💚வீடியோ சூப்பர் ஐ லைக் யு🕋🕌🕌⭐💗💛💝🧡🎈🎇💙💚🎊🎉🎉

  • @MithraSaran
    @MithraSaran หลายเดือนก่อน +1

    Happy new year அக்கா மீனா அக்கா ரொம்ப சிரிப்பா இருக்கு ரொம்ப நாள் ஆச்சு❤❤ இப்புடி சிரிச்சி ரொம்ப நாள் ஆச்சு மீனா அக்கா🥰🥰🥰 ரொம்ப சந்தோஷமா இருக்கு❤❤😂😂😂😂😂ஆன நீங்க பட்ட கஷ்டத்த கேக்கும் போது கஷ்டமா இருக்கு அக்கா😒😒தேன்மொழி ஜெயராஜ் சூப்பரா இருக்கு 🤣🤣🤣🥲

  • @FunnyIceClimber-lp7xz
    @FunnyIceClimber-lp7xz หลายเดือนก่อน +3

    ThenmozhiJayaraj ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VeiluMani
    @VeiluMani หลายเดือนก่อน +1

    Hii sister super super story very very nice 💞💞💞💕💕💕💕💝💝💝💝👍👍👍👍👍

  • @mohinimohini9473
    @mohinimohini9473 หลายเดือนก่อน +2

    வீடியோ சூப்பர் அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹❤️🌹🌹❤️

  • @KrishnaRaki-ey3lq
    @KrishnaRaki-ey3lq หลายเดือนก่อน +1

    மீனா ஜெயராஜ் தேன்மொழி சூப்பர் ❤❤❤🎉😂

  • @N.rathikaRaja-gi8bc
    @N.rathikaRaja-gi8bc หลายเดือนก่อน +2

    ஹாய் சகோதரி வீடியோ சூப்பர் சகோதரி அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @rinosa-zj2kx
    @rinosa-zj2kx หลายเดือนก่อน +1

    Happy New year to all 🎉🎉🎉🎉🎉 meena erukura edatala siripuka panja milla 😄 episode super 👌❤❤❤❤❤

  • @arstyresarstyres1196
    @arstyresarstyres1196 หลายเดือนก่อน +2

    Happy new year all..mu thirkanni. feme ily. love you too ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @indhumathimathi5855
    @indhumathimathi5855 หลายเดือนก่อน

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @asmai1800
    @asmai1800 หลายเดือนก่อน

    வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது எல்லோருமே ரொம்ப சூப்பக்

  • @aswinias5135
    @aswinias5135 หลายเดือนก่อน

    அக்கா இந்த மாதிரி குடும்பமே இருக்க மாதிரி கதை போடுங்க ❤ இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤

  • @allapp1971
    @allapp1971 หลายเดือนก่อน +1

    Super nice viki ponutura madhan Mina annakili 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂Amma 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @krishnavenim3243
    @krishnavenim3243 หลายเดือนก่อน +2

    Hi sister all of you friends wish you happy new year video Rabba Rabba super sister Meena Vera Vera Vera level Satish Meena comedy super family romba romba super Jayaraj Ponnuthurai actings characters super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @savithrikannasavithrikanna154
    @savithrikannasavithrikanna154 หลายเดือนก่อน

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @MuthuTharshini-v7y
    @MuthuTharshini-v7y หลายเดือนก่อน +3

    Advance Happy New Too All ❤❤❤❤

  • @RajalakshmiA-h7z
    @RajalakshmiA-h7z หลายเดือนก่อน +1

    முதிர்கன்னி கதை சீக்கிர போடுங்க சிஸ்டர்

  • @MuniYappan-g4e
    @MuniYappan-g4e หลายเดือนก่อน +1

    Today episode super. Thavani kanavu episode podunga... Advanced Happy New Year

  • @PoongodiMaruthu
    @PoongodiMaruthu หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍👍👍🎉👌

  • @ponnusamymuthu9909
    @ponnusamymuthu9909 หลายเดือนก่อน +1

    Happy New year all friends ❤💞💞💞❤💞💞💞❤💞💞💞❤💞💞💞❤💞💞💞❤💞💞💞💞❤💞💞💞❤💞💞💞❤💞💞💞❤💞💞💞❤💞💞💞❤💞💞💞❤

  • @ManishaM-be4to
    @ManishaM-be4to หลายเดือนก่อน

    இனிய.புத்தாண்டு.வாழ்த்துக்கள்

  • @sangeethasangeetha7071
    @sangeethasangeetha7071 หลายเดือนก่อน +2

    ❤ Today episode super akka ❤ Advance Happy New year Selvan appa Annakkili amma Dinesh mama Tamil akka Madhan mama sebagavalli akka Sathish mama Meena akka Kumar mama Meenakutty akka Ponndurai mama Aadhira akka Vicky mama Annandhi akka kishore mama Rani akka Vikram mama Rohini akka Daniel mama Yalini akka Tharun mama Alagurani akka ❤❤❤❤ Annakkili amma Madhan mama sebagavalli akka Sathish mama Meena akka Ponndurai mama Vicky mama Tamil akka ealluma super pesaranga ❤❤❤ Vicky mama Annandhi akka super ❤❤❤ Sathish mama Meena akka super ❤❤❤ Madhan mama sebagavalli akka super ❤❤❤ Annakkili amma Ponndurai mama Vicky mama Meena akka ealluma super pesaranga ❤❤❤ Jayaraj mama Thenmozhi akka super pesaranga ❤❤❤ Annakkili amma Ponndurai mama super pesaranga ❤❤❤

  • @RajMohan-c9n
    @RajMohan-c9n หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤ happy new year

  • @Mmmmmmkmmmmmmmmmmmmmmmmm7687
    @Mmmmmmkmmmmmmmmmmmmmmmmm7687 หลายเดือนก่อน +1

    Happy new year akka Anna ❤❤❤❤❤

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 หลายเดือนก่อน +2

    Superb episode 👌👍👍👍👍👏👍

  • @lakpal491
    @lakpal491 หลายเดือนก่อน +2

    Super ❤❤

  • @porkodisp9319
    @porkodisp9319 หลายเดือนก่อน +2

    ❤hi hello ennaiki video very super and excellent ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PoongodiThirunavukkarasu-od8dt
    @PoongodiThirunavukkarasu-od8dt หลายเดือนก่อน +2

    Hi sister video super💕💕💕💕💕💕💕👌👌👌👌👌👌 p

  • @barakkathsadam8975
    @barakkathsadam8975 หลายเดือนก่อน

    அக்கா வீடியோ சூப்பர்❤❤❤❤ மீனாக்கா வேற லெவல் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஜெயராஜ் தேன்மொழி சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ எல்லாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤

  • @vetrivetri464
    @vetrivetri464 หลายเดือนก่อน +3

    Hi akka su akka good night friends ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Sridevi_ramesh.46
    @Sridevi_ramesh.46 หลายเดือนก่อน +1

    Video super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kamatchikutty599
    @kamatchikutty599 หลายเดือนก่อน +3

    வீடியோ வந்துட்டு ❤❤❤🎉🎉🎉

  • @jayanthij5949
    @jayanthij5949 หลายเดือนก่อน +2

    Thanks❤❤❤❤❤❤❤

  • @subaithasubi-cd1hj
    @subaithasubi-cd1hj หลายเดือนก่อน +3

    Happy new year sister super ❤️💐💐💐💐💐💐

  • @ArunyesoArunyeso
    @ArunyesoArunyeso หลายเดือนก่อน +5

    அன்னக்கிளி பட்டி மா வாங்க செல்லம் வாங்க ஹாப்பி நியூ இயர் தங்கம் என் செல்லமே அதற்கு நீ என் தங்கமே வாங்க வாங்க உங்கள தான் காணும் பாத்துட்டு இருந்தேன் சீக்கிரமா தாவணிக்கு போட்டுருங்க🎉🎉🎉🎉🎉🎉

  • @nithyastar1004
    @nithyastar1004 หลายเดือนก่อน +2

    Super episode akka 🎉🎉

  • @kowsalyakowsalya7497
    @kowsalyakowsalya7497 หลายเดือนก่อน +1

    குற்றாலம்😅 கண்டிப்பா அடுத்த எபிசோடு ஜெயராஜ் flashback போடுங்க சிஸ்டர் ஆர்வமா காத்திருக்கோம்.

  • @MeenachiS-ti8iq
    @MeenachiS-ti8iq หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @Jackulin5595
    @Jackulin5595 หลายเดือนก่อน +3

    Hai Amma Advance Happy New Year 🎂🎂🎂🎂🎂🍰🍫🍬🍬🍬🍬🍬🍬🍫🍬🍫🍬🍫🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @Bhuvanaramesh666
    @Bhuvanaramesh666 หลายเดือนก่อน

    Happy New year to all 🎊1st indha story parkum podhu romba different a irundhadhu diffrent a iruku adhanalaye parka start panninen aduthu Nan partha ovvoru episode la yum oru kadha parthen parka continue panninen aduthaduthu parkanum therinjikanumnu ninaithen so oru episode miss pannama parthen thidiru nu pudhusa oruthara kattininga ipa dhan annakili amma family na ipadi dhanu therinjukiten Meena vera level avanga pesa start pannina Nan sirika porenu therinjipen ipadi parkura engala sirika vekuringa so thanks nanga evlo kastathil irundhalum Meena pesuradha dhan parpen parthu sirichutu dhan next velaya parpen innaiku dhan Annakili amma family la iruka ellaraitum avanga ipadi dhan irundhu ivanga family ku vandhanganu therinjukiten enaku mudhirkanni parka existing a iruku next indha family la Innum enna nadakum nu therinjuka arvama iruku so continues a parpen apram thenmozhi jeyaraj 2perayum serthu vechudunga ivanga pair super ❤❤❤❤❤❤❤❤

  • @vallivanniyar1423
    @vallivanniyar1423 หลายเดือนก่อน +1

    Happy New Year Amma super super

  • @StalinVeeraiyan
    @StalinVeeraiyan หลายเดือนก่อน +1

    Hi akka video vanthuruchu video sema romba romba romba super super super wish you happy new year akka 🎉🎉🎉🎉✨✨✨🎂🎂🎂🎂🎂💫💫💫🥳🥳🥳🥳🥳❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💞💞💞❤❤❤❤❤❤❤❤❤❤

  • @HgyYty
    @HgyYty หลายเดือนก่อน

    வீடியோ சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @allapp1971
    @allapp1971 หลายเดือนก่อน

    Super video muder kanne super Mina komdy 😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉

  • @RamyaSaravana-cj6hi
    @RamyaSaravana-cj6hi หลายเดือนก่อน

    இனி ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் sis 💗❤️❤

  • @Ayisha-z7b
    @Ayisha-z7b หลายเดือนก่อน +1

    Happy new year all

  • @subathraarjunhometipstrick5491
    @subathraarjunhometipstrick5491 หลายเดือนก่อน +4

    Happy New Year to all ❤❤❤❤❤❤

  • @masilamasila8806
    @masilamasila8806 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤Happy new year ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤sister 💖 💗 💕 💓 ❤️ ❤❤❤❤

  • @IswaryaSathishkumar-h9w
    @IswaryaSathishkumar-h9w หลายเดือนก่อน +1

    Happy New year sis🎉🎉🎉..
    Super video,, very nice video...
    Iam waiting for your next episodes ❤❤❤❤❤❤

  • @PriyaPriya-h9q2o
    @PriyaPriya-h9q2o หลายเดือนก่อน +2

    Akka video super super super super super super super 🥰🥰🥰🥰🌟🌟🌟🌟❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @NataRaja-xd3pt
    @NataRaja-xd3pt หลายเดือนก่อน +4

    ஹாய் மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MinnalPazhanivel
    @MinnalPazhanivel หลายเดือนก่อน

    புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா

  • @mpmuthu1431
    @mpmuthu1431 หลายเดือนก่อน +1

    Hi happy new year

  • @EdwinsajiSajitha
    @EdwinsajiSajitha หลายเดือนก่อน

    Hai Akka Episode Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ramnavivk3ql
    @Ramnavivk3ql หลายเดือนก่อน +3

    Happy Naw year akka 🎉🎉🎉🎉🎉

  • @vigneshnadar9836
    @vigneshnadar9836 หลายเดือนก่อน

    Meena super so sweet ❤❤❤

  • @SambathVenkatachalam
    @SambathVenkatachalam หลายเดือนก่อน

    Romba nal kaluchu iniku tha namba palaya meena vanthuruka namba akka vantanka ❤❤❤❤

  • @VelankanniA-u2u
    @VelankanniA-u2u หลายเดือนก่อน

    Happy ❤❤❤❤❤🎉

  • @RifayaRifaya-l9t
    @RifayaRifaya-l9t หลายเดือนก่อน +2

    Happy new year 💗💗💗💗💗💗💗 sister

  • @MeenaSuresh-dx9tx
    @MeenaSuresh-dx9tx หลายเดือนก่อน +2

    Happy New year Akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sila-bj1id
    @Sila-bj1id หลายเดือนก่อน

    ஹாய் அக்கா வீடியோ சூப்பர்

  • @JothikaArul-gm8du
    @JothikaArul-gm8du หลายเดือนก่อน

    Video super💞😍