99% சாப்பிட்டு இருக்க மாட்டீங்க😳🔥 Sweet Potato Balls Receipe - The Ultimate Easy Snack | Deliciously

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • crispy potato balls recipe - the ultimate easy snack | deliciously golden & irresistible! "
    Sweet Potato Balls Receipe - The Ultimate Easy Snack | Deliciously Golden & Irresistible | Potato Receipes
    " Crispy Potato Balls recipe -
    recipes / kitchen / cooking / food / snacks / crispy | sweets special recipe for evening snacks | easy and healthy evening snacks recipe | Tea time snacks recipe | Tea kadai kitchen | Homemade snacks in tamil | how to make easy and tasty snacks at home | how to make easy evening snacks at home | evening snacks veg recipe at home easy | evening snacks recipe easy and fast | best snacks to make at home in evening | Tea kadai kitchen snacks
    Welcome to Tea Kadai kitchen, 💐💐
    Are you prepared to explore the world of golden, crispy, and delectable sweet potato balls? You're in the proper location! Every stage of creating the ideal snack that is sure to please everyone will be explained in our recipe video. 🥔 Easy Ingredients, Incredible Flavour: We begin with the most fundamental of all: potatoes. Discover how to turn plain potatoes into a delicious, crispy treat.
    This recipe is perfect for repurposing leftover mashed potatoes, making them an irresistible snack. 👨‍🍳 How to Make the Best Sweet Potato Balls: A Comprehensive Guide We walk you through the process of making these adorable balls of joy in our video. We go over everything, from how to make the smoothest mash to the keys to flawless breading. Not only are they delicious, but they're wonderful snacks. 💐💐
    #potatoballs #potatorecipe #teakadaikitchen #crispypotatobites #easysnacksrecipe #homemadesnacks #kitchentips #cooking #snackrecipes #eveningsnacks ‪@TeaKadaiKitchen007‬ 😋😋
    Ingredients for sweet potato balls :- 🍍🍍🍍
    சர்க்கரைவள்ளி கிழங்கு -500 கி
    சீனி -½ கப் (125 கிராம் )
    அரிசி மாவு -¼ கப்
    எள் -100 கிராம்
    Sweet potato-500 g
    Sugar - ½ cup (125g)
    Rice flour-¼ cup
    Sesame seeds - 100 g
    🔍 Keywords: Crispy Potato Balls, Easy Snack Recipes, Golden Fried Snacks, Homemade Potato Balls, Quick Potato Recipes, Tasty Snack Ideas, Vegetarian Snack Options, Cooking Guide, Delicious Bites, Family-Friendly Snacks, Kitchen Tips, Gourmet Snacks, Tea kadai kitchen,

ความคิดเห็น • 66

  • @samsungsamsung5344
    @samsungsamsung5344 8 วันที่ผ่านมา +1

    In Malaysia it'sfamous tea time and breakfast side snacks with inside coconut palam sugar fillings kuih bom or kuih bijan sesame snacks ball.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 9 วันที่ผ่านมา +2

    விதவிதமான வித்தியாசமான ஸ்நாக்ஸ் ரெசிபிகள் நம்ம டீக்கடை கிச்சனை அடிச்சிக்க முடியாது அதிலும் சர்க்கரைவள்ளி கிழங்குக்கு சீனி சூப்பர் சார் சர்க்கரைவள்ளி கிழங்கு ஸ்நாக்ஸ் சூப்பர் சார் 👌👌

  • @ashavijay7610
    @ashavijay7610 10 วันที่ผ่านมา +1

    வித்தியாசமான ரெசிபி சூப்பர் 👌👍

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 9 วันที่ผ่านมา +2

    It’s very nice 🎉🎉

  • @jothiyuljothi2071
    @jothiyuljothi2071 9 วันที่ผ่านมา +2

    எங்க பாட்டி செய் வாங்க.... ரொம்ப நல்லா இருக்கும்... தங்கள் பதிவிற்க்கு நன்றி

  • @meeraravindran1748
    @meeraravindran1748 9 วันที่ผ่านมา +1

    மிகவும் சுலபமான சுவையான வித்தியாசமான அருமையான லட்டு. செய்து பார்த்து சொல்கிறோம் ஐயா! மிக்க நன்றி. வாழ்த்துக்கள்!!🎉

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 10 วันที่ผ่านมา +1

    Wow very nice annachi very different recipe super thankyou so much annachi ❤️❤️🙏🙏👍👍👌👌👌

  • @suganthidhanasekaran1735
    @suganthidhanasekaran1735 10 วันที่ผ่านมา +1

    Vera level thambi unga preparation ellam
    Vaazhga valamudan 🙏

  • @vasanthakarunanithi5237
    @vasanthakarunanithi5237 9 วันที่ผ่านมา +1

    Simple and easy. Very nice.

  • @kokilaramakrishnan1988
    @kokilaramakrishnan1988 9 วันที่ผ่านมา +1

    Very nice yellam pudusu

  • @chandravijendran_6
    @chandravijendran_6 10 วันที่ผ่านมา +1

    Today recipe tasty and yummy food❤very nice super👌 vera level❤good morning bro❤

  • @rubimaharajan6169
    @rubimaharajan6169 10 วันที่ผ่านมา +1

    Neenga enakku innuru amma madhiri❤❤❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 วันที่ผ่านมา

      apdi ellam sollatheenga ma. amma ammma than

  • @Lifeisfoodislife
    @Lifeisfoodislife 9 วันที่ผ่านมา +1

    Super Anna ❤

  • @shankarivalluvan3893
    @shankarivalluvan3893 9 วันที่ผ่านมา +1

    Jaggery add pannalama

  • @venivelu4547
    @venivelu4547 10 วันที่ผ่านมา +1

    Sir, unique👌👌

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 10 วันที่ผ่านมา +1

    வணக்கம் தம்பி 🙏 ஆமாம் தம்பி குற்றாலம் ஊர் எங்கள் பகுதியில் சிந்தாமணி சீனீக்கிழங்கு தான் வாங்குவோம் உள்பகுதியில் மஞ்சள் நிறமாக இருக்கும் வித்தியாசமாக இருக்கு செய்து பார்க்கிறேன் நன்றி தம்பி 🥰😋

  • @sathiyar2049
    @sathiyar2049 10 วันที่ผ่านมา +1

    Salt seatha ennu nalla erukum super laddu bro

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 10 วันที่ผ่านมา +1

    Supper alimai ruchi nice

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 วันที่ผ่านมา +2

    Super dish ❤

  • @geetharani9955
    @geetharani9955 10 วันที่ผ่านมา +1

    மிக நல்ல முன்னேற்றம்.புதுமையிலும் புதுமை.தம்பி அரிசி மாவிற்கு மாற்றாக பொறி அரிசி மாவு கேழ்வரகு மாவு சோள மாவு மற்றும் சத்து மாவு சேர்த்து செய்யலாமா தம்பி.நன்று,நன்றி.வாழ்க, வளர்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 วันที่ผ่านมา

      மற்ற பச்சை மாவு சேர்த்தால் வயிறு பிரச்சினை வரும் என்று தான் அரிசி மாவு சேர்த்தோம் அக்கா. நன்றி அக்கா

  • @AA-pf1ef
    @AA-pf1ef 10 วันที่ผ่านมา +2

    ஆமா பிரதர் இது மாதிரி சாப்பிட்டது இல்ல நல்லா இருக்கே healthya வும் இருக்கும் mmm சீனி கிழங்குக்கே சீனியா 😅 நன்றி Bro🙏

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 10 วันที่ผ่านมา +1

    Very nice 😢

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 10 วันที่ผ่านมา +1

    இதுக்கு வள்ளிக்கிழங்க சக்கர தொட்டு சாப்பிட்டா சூப்பரோ சூப்பர்!!ஏமாத் தரத்துக்கு ஒரு அளவு வேணாமா!! கிழங்கமுக்கி
    எடுத்த தண்ணி இனிப்பா
    இருக்கும் ஆளுக்கு பாதியா குடுச்சிடுங்க 😂🤣😂👍🙏

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 10 วันที่ผ่านมา +3

    ஆயில் ல வேக விடுவதானா அரிசிமாவு சேர்க்கலாம் இன்று news ல காமிக்கிறான் பத்து வயதுபொண்ணு அரசி ஊரவச்சு தினம் சாப்புடரவ
    அதுவே அவள் உசுற பறிச்சுட்டுது!! பச்சமாவு வயிறு வலிக்க செய்யும்(சிலருக்கு )
    பொட்டுக்கடலை மாவு ok😮🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 วันที่ผ่านมา

      அது வயிறு வலிக்குமே

    • @sathasivajeevan1787
      @sathasivajeevan1787 9 วันที่ผ่านมา

      வலிக்காது உருண்டை செய்து சாப்பிடுகிறோம் அல்லவா

  • @eswarishekar50
    @eswarishekar50 10 วันที่ผ่านมา +1

    யம்மி யம்மி யம்மி சார்

  • @neeldani7450
    @neeldani7450 10 วันที่ผ่านมา +3

    கிழங்கு வெந்ததும் தின்னு தீத்துருவேனே! இவ்ளோ நேரம் எப்படி பொறுமையா இருக்கறது?

  • @sathasivajeevan1787
    @sathasivajeevan1787 9 วันที่ผ่านมา +1

    வேகாத அரிசி மாவுக்கு பதில் பொட்டுகடலை மாவு அல்லது பொரித்த அரிசியின் மாவு சேர்க்கலாம்

  • @umasree8559
    @umasree8559 10 วันที่ผ่านมา +1

    அரிசி மாவு சாப்பிட்டாலாமா

  • @kalaiselviselvi52
    @kalaiselviselvi52 10 วันที่ผ่านมา +1

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு.

  • @rajeshwaria3205
    @rajeshwaria3205 9 วันที่ผ่านมา +1

    நாட்டு சக்கரை சேர்க்கலாம்

  • @PRAKASHprakash-qm2tk
    @PRAKASHprakash-qm2tk 9 วันที่ผ่านมา +1

    மொக்க ரெசிப்பி ஐயா இதை தவிர்த்து இருக்கலாம்.

  • @VAmbiga
    @VAmbiga 10 วันที่ผ่านมา +1

    Sugarvallikilangu