முதிர்கன்னி:1491, கிஷோர் விக்ரம் பார்த்த வேலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025

ความคิดเห็น • 152

  • @GuruSamy-es6vj
    @GuruSamy-es6vj 10 วันที่ผ่านมา +21

    முதிர்கன்னி வீடியோ ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤கல்யாண கனவு தாவணி கனவு எல்லாம் கதையும் பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sisporkalai5155
      @sisporkalai5155 10 วันที่ผ่านมา

      🎉🎉🎉❤❤❤❤

  • @Renuka-v3o
    @Renuka-v3o 10 วันที่ผ่านมา +32

    ஆதிரா ஏதோ ஒரு பிளான் பண்ணி போயிருக்காளா இல்லை விருப்பப்படி போயிருக்காளா ஒன்று புரியவில்லை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் அவள் பொன்னு துணையோடு சேர்ந்து வாழ்ந்தால் நன்று கிஷோர் விக்ரம் நட்பு ரொம்ப ஆழமானதாக இருக்கு

  • @ArunyesoArunyeso
    @ArunyesoArunyeso 10 วันที่ผ่านมา +9

    வண்ணங்களை பத்திமா உங்க முதற்கண் தொடர் தாவணி கனவு கல்யாண கனவுல என் உசுரு ஐ லவ் யூ ஐ மிஸ் யூ உன் செல்லுங்களேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajalakshmiA-h7z
    @RajalakshmiA-h7z 10 วันที่ผ่านมา +15

    பொன்னுத்துரை வாழ்க்கை ஆதிராவைசேர்த்துக் கொள்வாராகிஷோர்விக்ரம்பாசம் விலை கொடுத்தாலும் வராது அது போல் தான்பொண்ணுதுறை ஆதிராவும் அப்படி த்தான் இருந்தார்கள் யார் கண் பட்டதோதெரியவில்லைபிரிந்து விட்டார்கள்எப்படி ஒன்று சேர்வார்கள் என்று தெரியவில்லையே அன்னக்கிளி அம்மா மனம் வைதால்ஒன்று சேரலாம்என்று நினைக்கிறேன்எந்த வகையிலும்அன்னக்கிளி அம்மா குடும்பம்பிரியவே கூடாது

  • @periyakkap9841
    @periyakkap9841 10 วันที่ผ่านมา +2

    விக்ரம் செல்லம் sooo ஸ்வீட் ❤️❤️🥰😍😘😘.... இதுனாலதா எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும் ❤️❤️❤️❤️... விக்ரம் ❤️கிஷோர் பிரண்ட் ஷிப் ரொம்ப அழகா இருக்கு 😘😘😍😍🥰😍 இன்னிக்கு நா ரொம்ப ஹாப்பி விக்ரம் செல்ல குட்டி ரொம்ப நேரம் பாத்தத்துல ❤️🥰🥰🥰😍😍😍

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te 10 วันที่ผ่านมา +12

    💟💟 சூப்பர் எபிசோட்❤ ஆதிரா தேன்மொழியை தப்பு சொன்னாங்க ஆனா இப்போ அதே தப்பா செய்யறாங்க❤❤ ஜெயராஜ் தேன்மொழியை காட்டவே இல்லை🎉❤❤❤

  • @RamyaRamya-yy1wv
    @RamyaRamya-yy1wv 10 วันที่ผ่านมา +4

    💙Akka video super super Vikram Kishore friendship romba super annakkili Amma Tamil akka Meena akka senbagamozhi akka Meena kutty akka Rani comedy super 💙

  • @ranivictoria1323
    @ranivictoria1323 10 วันที่ผ่านมา +1

    ஏழு ஜென்மம் கிஷோர் விக்ரம் ❤ லாவ்ழி சுப்பார் லாவ்லி லாவ்யூ கண் கணங்கள் க்குவிருந்து❤❤❤❤❤❤

  • @AbdulSyedaliAbdulSyedali
    @AbdulSyedaliAbdulSyedali 5 วันที่ผ่านมา

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @vigneshnadar9836
    @vigneshnadar9836 10 วันที่ผ่านมา +5

    Super episode Vikram analum super manikam analum super ❤❤❤

  • @RajalakshmiA-h7z
    @RajalakshmiA-h7z 10 วันที่ผ่านมา +5

    சிஸ்டர் கல்யாண கனவு போடுங்க சீக்கிரம்நேரமாகிக் கொண்டே போகுது

  • @krishnavenim3243
    @krishnavenim3243 10 วันที่ผ่านมา +3

    Hi sister good evening video romba super Kishor Vikram friendship super annakili marumagal family super adhira tan kanavarai Aditya oruvanai Tirupi Adi thu kova pattal appadi irunthalum khanapara vittu vittu poga eppadi manasu varm yedho oru vishayam irukku❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jakethaahtekaj5512
    @jakethaahtekaj5512 10 วันที่ผ่านมา +5

    ஹாய் ஹலோ ⭐💝💙அக்கா வீடியோ ரொம்ப ⭐💗💝சூப்பர் சூப்பரா இருக்கு⭐💗💝⭐ கிஷோர் விக்ரம் ⭐💗💝நட்பு பெரிய ரொம்ப அழகா இருக்கு பொன்னுதுரை ❤️⭐நினைச்சா தான்💗💙💙 கஷ்டமா இருக்கு ஆதிரா இப்படி பண்றதுக்கு முன்னாடி பிடிக்கல 💝💙💝💗வீடியோ சூப்பர் அக்கா ஐ லைக் யூ ஐ லைக் யூ ஐ லைக் யு🕋🕌💙💝💗⭐💙⭐❤️

  • @VinothVinothVinoth-z7j
    @VinothVinothVinoth-z7j 10 วันที่ผ่านมา +1

    😊😊😊 Hai sister video supar sister 😂😂😂😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thilipaakash1122
    @thilipaakash1122 10 วันที่ผ่านมา +4

    சூப்பர் சூப்பர் வீடியோ சூப்பர் தண்ணி சூப்பர் மீனா அக்கா மீனா குட்டி அக்கா தமிழ் செண்பக மொழி சூப்பர் 💞💞💞💞💞💞

  • @maheswariselvam4762
    @maheswariselvam4762 10 วันที่ผ่านมา

    மீனா தங்கம் பொம்ம குட்டி மாதிரி உட்கார்ந்து இருக்கீங்க 🙄🙄🙄🙄🙄🙄😀😀😀😀😀😀🥰🥰🥰🥰🥰குட்டி டிவி தமிழ் மீனா மீனா குட்டி செம்பகவள்ளி ராணி அழகா இருக்கிங்க ❤❤❤❤❤

  • @sathiyasenthil8911
    @sathiyasenthil8911 10 วันที่ผ่านมา +2

    சூப்பர் அக்கா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @gayathrigayu7639
    @gayathrigayu7639 10 วันที่ผ่านมา +9

    Vikram yuvarani❤Meena meenakutty tamil chembakavali rani😂❤ Vikram Kishore friendship❤ ponnudurai❤

  • @Padma-ep1iq
    @Padma-ep1iq 10 วันที่ผ่านมา +2

    Video super kalyana kanavu marakama podunga plz plz plz ❤❤❤❤

  • @mahamaha6465
    @mahamaha6465 10 วันที่ผ่านมา +3

    Vikram Kishore super super otti porantha kathalarkal super super❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💖💖💖💖💖💖💖💖💖💖........ 💘💘😊😊😇😇🎉🎉

  • @saaraahv2795
    @saaraahv2795 10 วันที่ผ่านมา +2

    Today episode super ❤❤❤❤❤

  • @PoongodiThirunavukkarasu-od8dt
    @PoongodiThirunavukkarasu-od8dt 10 วันที่ผ่านมา +1

    Hi sister episode super💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @thiruveniveni7129
    @thiruveniveni7129 10 วันที่ผ่านมา +3

    Video Super ❤❤❤❤❤❤

  • @SadhasivamM-sv1xn
    @SadhasivamM-sv1xn 10 วันที่ผ่านมา +2

    Video super super super super super ❤❤❤❤❤❤

  • @arunaraju3693
    @arunaraju3693 10 วันที่ผ่านมา +1

    😂❤ Kishore Vikram natpu Romba Nalla irukku❤

  • @SaahiraBeham
    @SaahiraBeham 10 วันที่ผ่านมา +12

    ஹலோ சிஸ்டர் வணக்கம் முதிர் கன்னி சீரியல் மூன்று நாளைக்கு அப்புறம் போட்டு விட்டீர்கள் ரொம்ப சந்தோஷம் தினமும் முதிர் கன்னி சீரியல் போடுங்கள் ப்ளீஸ் முதிர் கன்னி சீரியல் பார்க்கும்போது பொன்னுத்துறையை பார்க்கும் போது பாவமாக இருக்கிறது வாழ்க்கையில் ஆதிரா என்ற ஒரு கேரக்டர் வந்ததுக்கப்புறம் தான் அவர் சந்தோஷமாக வாழ ஆரம்பித்தார் ஆதிரா ல தவறு செய்வது நல்லா இல்லை தன் கணவர் தன் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாய் என்று புரியாமல் வேண்டுமென்றே பொன்னுதுரை மீது கோபமாக இருக்கிறது ஆதிராவுக்கு நல்ல இல்லை ஆதிரா அடிக்கடி சொல்லுவாள் எப்ப பாத்தாலும் டியூட்டி டூட்டி னு இருக்குறீங்க இல்லன்னா குடும்பம் குடும்பம் என்று இருக்கிறீர்கள் என் மீது அக்கறை இல்லை என்னை கவனிக்க மாட்டீர்கள் பத்தாததுக்கு குழந்தை இல்லை என்று ஒரு ஏக்கம் எல்லாம் சேர்ந்து தான் ஆதிர மனதில் ஒரு பிடிவாதமாக இருக்கிறது நிச்சயமாக ஆதிராவுக்கு குழந்தை உண்டானால் தன்னால் பொன்னுத்துறையை தேடி வந்து விடுவாள் குழந்தை இல்லாத காயம் தான் அவள் மனதில் இப்படி ஒரு அது ஒரு மாதிரி சொல்ல தெரியல ஆனா வந்து அது பிடிவாதமாக இருக்கிறதுக்கு காரணம் தனக்கு குழந்தை இல்லை என்று அது கணவனுக்கு கஷ்டத்தை கொடுக்கக் கூடாது என்று தான் பிரிந்து இருக்கிறாள் ஒரு மனிதனுக்கு ஏதாவது ஒரு ஒரு விஷயத்தின் மீது நிறைய அன்பு இருந்தால் தன்னால் அவருக்கு இந்த விஷயத்தை செய்து கொடுக்க வில்லையே என்று ஒரு பைத்தியக்காரத்தனமான ஒரு கோபம் வரும் அந்தக் கோபம் தான் பிடிவாதமாக மாறி ஆதிரா பிரிந்து இருக்கிறதுக்கு காரணம் பொன்னுதுரை மீது அன்பு இல்லாமல் இல்லை உயிரை வைத்திருக்கிறாள் பொன்னுத்துரை மீது ஆதிரா நிச்சயமாக தன் மனதில் உள்ள ஒரு எண்ணத்தை நிறைவேறினால் அது குணமாக்குறதுக்கு தன் நாடியது நிறைவேற்றவரை அந்தப் பிடிவாதம் இருக்கும் தன்னுடைய நாட்டம் நிறைவேறுதோ அதுதான் அவர்களுக்கு மருந்து நிச்சயமாக ஆதிரா கண்சீவ் ஆன உடனே பொன்னுத்துறையை தேடி வந்து விடுவாள் இது சைக்காலஜிக் ப்ராப்ளம் மெண்டலி டிஸ்டர்ப் ஆதிரா ஆதி ஆதிராவுக்கு மருந்து அவருடைய குழந்தை தான் ஆனந்தி மீது ஏன் கோபம் என்றால் ஆனந்தியும் கஞ்சிவைட்டா தனக்கு தான் அந்த ஒரு பாக்கியம் கிடைக்கவில்லை என்று ஆனந்தியும் அவளுக்கு குழந்தை இல்லை என்று ஆனந்தியும் அழகு ராணியும் சொல்லிக் காட்டி விடுவார்களோ என்று தான் அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பேசுனதுக்கு காரணம் இதுதான் அவ ஜெயிலுக்கு போனது அதெல்லாம் காரணமே கிடையாது சிஸ்டர் இதுக்கு எனக்கு பதில் அளிங்கள் ப்ளீஸ் ரோகிணி தான் நல்ல சமைப்பாலே இப்ப ஏன் வேணுக்குன்னு சமைக்கிறதுக்கு சோம்பேறி படுற கோட்டஸ்ல இருக்கும் போதெல்லாம் மீன் குழம்பு எல்லாம் நல்ல செய்வாங்க விக்ரமுக்கும் வச்சு கொடுப்பாங்க இல்லை கிஷோர் விக்ரம் நட்பு பாக்குறதுக்கு ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு 👍🙏🌹🌹🌹💙💚🧡💜❤️💖❤

  • @MalathikaM
    @MalathikaM 10 วันที่ผ่านมา

    ❤❤️🌹 புத்திரகனி வீடியோவும் கல்யாணம் கனவு எல்லா வீடியோவும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அக்கா ப்ளீஸ் வீடியோ போடுங்க கல்யாண கனவு வீடியோ 🌹❤️🌹

  • @sangeethasangeetha7071
    @sangeethasangeetha7071 10 วันที่ผ่านมา +1

    ❤ Today episode super akka ❤ Nalasivanukku appa Vikram mama super pesaranga ❤❤❤ Ponna clm Durai clm Nalasivanukku appa super pesaranga ❤❤❤ Vikram mama Rohini akka super pesaranga ❤❤❤ Kishore mama Vikram mama Nalasivanukku appa ealluma super pesaranga ❤❤❤ Annakkili amma Tamil akka sebagavalli akka Meenakutty akka Meena akka ealluma super pesaranga ❤❤❤ Kishore mama Vikram mama Rohini akka Ealluma super pesaranga ❤❤❤ Kishore mama Vikram mama Bonding super Friendship super ❤❤❤ Tamil akka sebagavalli akka Meena akka Meenakutty akka Rani akka ealluma super pesaranga ❤❤❤ Tamil akka Meenakutty akka Meena akka Rani akka Vikram mama Ponndurai mama ealluma super pesaranga ❤❤❤ Annakkili amma Ponndurai mama Vikram mama super pesaranga ❤❤❤ Ponndurai mama Kishore mama Vikram mama ealluma super pesaranga ❤❤❤ Annakkili amma Vikram mama Kishore mama Meena akka Tamil akka ealluma super pesaranga ❤❤❤

  • @kannanfathima7402
    @kannanfathima7402 10 วันที่ผ่านมา +4

    கிஷோர் விக்ரம் நட்பு பார்த்தால் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு பொறாமையாவும் இருக்கு பொண்துரை பார்த்தால் ரொம்ப கஷ்டமா இருக்கு ஆதிரா பொண்துரை சேர்த்து வைங்க ப்ளீஸ் ப்ளீஸ் அக்கா தமிழ் செண்பகமொழி மீனா மீனா குட்டி ராணி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா ❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️💜❤️❤️💜❤️

  • @JahirJ-l2x
    @JahirJ-l2x 10 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤சுப்பர்மா சுப்பர் சுப்பர் சுப்பர்

  • @revathithiru2981
    @revathithiru2981 10 วันที่ผ่านมา +1

    Super episode ❤❤❤

  • @Kogilavani-k6z
    @Kogilavani-k6z 10 วันที่ผ่านมา +2

    Vikram.kum nalla manasu erukiratu tan appavai nalla kavanitu golkirar❤❤

  • @sekarrajaa4563
    @sekarrajaa4563 10 วันที่ผ่านมา +2

    Hi sister ❤❤❤❤❤❤❤ super super super super super ❤❤❤❤❤

  • @LathaSaci-nx2if
    @LathaSaci-nx2if 10 วันที่ผ่านมา

    i like❤video❤super❤❤❤❤

  • @RajanaRajani
    @RajanaRajani 10 วันที่ผ่านมา +4

    Video super akka ❤❤❤❤❤❤❤

  • @shanthi1984
    @shanthi1984 10 วันที่ผ่านมา +3

    வீடியோஇன்னைக்கு போட்டதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா ஆதிரா எத்தனை நாள் இப்படி இருப்பா சீக்கிரம் ஆதிரா பொன்துறை சேர்த்து விடுங்கள் செண்பக மொழி தமிழ் மொழி அன்னக்கிளி எல்லாரும் கொஞ்சம் காட்டுங்க செண்பகவல்லி மகள் மீனாவை காட்டுங்க அக்கா எந்த வீடியோ போடாம இருந்தாலும் இந்த வீடியோ மறக்காம போடுங்க அக்கா எதிர்பார்த்து எதிர்பார்த்து எனக்கு தூக்கமே வரல இந்த ரோகிணியை இப்படி சோம்பேறி ஆயிட்டா முன்னாடிஎப்படி இருந்தாலும் அப்படியே சுறுசுறுப்பா இருக்கணும் சீக்கிரம் கிஷோருக்கும் ராணிக்கும் கல்யாணம் பண்ணி வைங்க அடுத்த தாவணி கனவுகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ கல்யாண கனவுகள் வீடியோ போடுவீங்களா அக்கா எல்லாரும் காதல் காமிக்கிறீங்க ஜெபா காதலை மட்டும் காமிக்க மாட்டேங்கிறீங்க ஏன் எனக்கு ஜெபாவை ரொம்ப பிடிக்கும் தாவணி கனவுகள் அதுலயும் ஜெபக்கு ஜோடி யாரு வேற ஜோடியா சுத்த போது அவ மட்டும் ஜோடி இல்லாம சுத்தும் போது கஷ்டமா இருக்கு அக்கா இப்போ உங்க உடம்பு எப்படி இருக்கு நல்லா இருக்கீங்களா ஹாஸ்பிடல் போனீங்களா அக்கா உடம்ப பத்திரமா பாத்துக்கோங்க அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ranih8430
    @ranih8430 10 วันที่ผ่านมา +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subaithasubi-cd1hj
    @subaithasubi-cd1hj 10 วันที่ผ่านมา +3

    Super sister super ❤️ super ❤️ super

  • @MadhavanMadhavan-j1z
    @MadhavanMadhavan-j1z 10 วันที่ผ่านมา

    Hi akka Vikram super ❤❤❤👌

  • @PriyaPriya-h9q2o
    @PriyaPriya-h9q2o 10 วันที่ผ่านมา +2

    ❤❤ video super super super super super super❤❤❤❤❤❤❤

  • @SaahiraBeham
    @SaahiraBeham 9 วันที่ผ่านมา +1

    ஹலோ சிஸ்டர் வணக்கம் டைட்டில் எடுத்த உடனே கேப்பிங்க உங்களுக்கு எத்தனை பேருக்கு முதிர்கன்னி சீரியல் பிடிக்கும் என்று எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் முதிர்கன்னி சீரியல் அதுலயும் பொன்னுத்துரை ஆதிராவே ரொம்ப ரொம்ப பிடிக்கும் அன்னக்கிளி அம்மாவையும் பிடிக்கும் மீனாவையும் பிடிக்கும் விக்ரமையும் பிடிக்கும் ப்ளீஸ் சிஸ்டர் எங்களுக்காக ஒரே ஒரு வேண்டுகோள் வேண்டுகோள்லோ கோரிக்கையோ எது வகையை எடுத்துக்கிட்டாலும் பரவால்ல எங்கள் முதி ற்கன்னி சீரியல் 1500 வது எபிசோட் தொடப்போகிறது 1500 ஆவது எபிசோடையாவது எங்களுக்கு சந்தோசமாக எங்கள் ஆதிராவும் பொன்னுத்துறையும் ஒன்று சேர மாதிரி காட்டுங்கள் ஆதிரா கன்சீவ் ஆகுற மாதிரி காட்டுங்கள் இந்தக் குடும்பத்தையே சந்தோஷமாக காட்டுங்கள் முதிர்கன்னி ரொம்ப விமர்சனமா ரொம்ப அழகா ரொம்ப நல்ல எல்லார் மனதை நிரப்புகிற மாதிரி அன்னிக்கி உள்ள எபிசோட் காட்டுங்கள் அன்றுள்ள எபிசோடும் கண்ணீரும் கம்பலையுமா காட்டி விடாதீர்கள் சுத்தமா இந்த காதம்பரியோட சூழ்ச்சி தேன்மொழியுடைய சூழ்ச்சி எல்லாம் காட்டி விடாதீர்கள் இந்த குடும்ப சந்தோஷமே இருக்கற மாதிரி காட்டுங்க ப்ளீஸ் சிஸ்டர் 👍🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @FunnyIceClimber-lp7xz
    @FunnyIceClimber-lp7xz 10 วันที่ผ่านมา

    ThenmozhiJayaraj ❤❤❤❤❤❤❤❤❤

  • @Sridevi_ramesh.46
    @Sridevi_ramesh.46 10 วันที่ผ่านมา +3

    Video super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MathinaAzar-dl8wb
    @MathinaAzar-dl8wb 10 วันที่ผ่านมา +6

    Athirava eppavu pola kattugga sister pls athira ponthurai onnu sentha nallaruku pls sister

  • @HemamaliniR-ql2to
    @HemamaliniR-ql2to 10 วันที่ผ่านมา

    வர வர இந்த ஆதிராவுக்கு அறிவு மங்கி போச்சு இல்லையினா அவங்க அம்மா கூட போய் இருப்பளா இல்லை எதவாது ப்ளான் பொட்டு போயிருக்காளா ஓன்னு புரியாலே பொன் துரை நினைச்ச கஷ்டமயிருக்கு ப்ளீஸ் சிஸ்டர் சீக்கிரம் பொன் துரை ❤ஆதிராவையும் சேர்த்து வையுங்கள் ப்ளீஸ் சிஸ்டர் ❤❤❤ அடுத்த ஏப்சொடு வெயிட் பண்ணுறேன் சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் சிஸ்டர் இன்னும் கல்யாண கனவு சிரியஸ் வரல சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் சிஸ்டர் ❤❤❤

  • @savithrikannasavithrikanna154
    @savithrikannasavithrikanna154 10 วันที่ผ่านมา +1

    பொன்னுதுரை பாவம் ஆதிரா தேன்மொழி எப்படி இருக்கிறான் பார்த்தோம் மறுபடியும் அதே தப்பதானே அவளும் செய்ற பொண்ணு துரை கிட்டயே உனக்கு வாழவே இல்லன்னு சொன்னா உனக்கு வேற எங்கேயும் போய்ட்டு வாழ முடியாது தப்பு பண்ணி இருந்தா பரவாயில்லை எந்த தத்துவம் பண்ணாததுக்கு தண்டனை கொடுக்கல தானே பொண்ணு தர சொல்றது சரிதான் காதம்பரி நல்லவனுக்கு தானே அங்க போய் இருக்கிற மறுபடியும் போய்ட்டு மாபியா கூட்டத்துல மாட்டிக்க அப்பத்தான் உனக்கெல்லாம் தெரியும் பொண்ணு தெரு டா அருமை ❤❤❤❤❤

  • @rinosa-zj2kx
    @rinosa-zj2kx 10 วันที่ผ่านมา +2

    Ponnudura pavam 🥺 adhira en eppadi pannara

  • @SavithiriSavithiri-uf1ww
    @SavithiriSavithiri-uf1ww 10 วันที่ผ่านมา +11

    முதற்கன்னி வீடியோ வந்துடுச்சி எல்லாம் ஓடி வாங்க வீடியோ சீக்கிரம் போட்டதுக்கு ரொம்ப நன்றி அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️💋💋💋💋💋💋💋🌹🌹🌹🌹🌹🌹

  • @Sahana-l9r
    @Sahana-l9r 9 วันที่ผ่านมา

    Hi sister video super ❤❤❤

  • @VsenthilPriya
    @VsenthilPriya 10 วันที่ผ่านมา +3

    Athira poonuthurai pragant

  • @asmai1800
    @asmai1800 10 วันที่ผ่านมา +2

    வீடியோ ரொம்ப சூப்பர் பாவம் பொன்னுதுரை ஆதிரா ஏன் இப்படி பன்றாரொம்ப தப்பு

  • @SangeethaGeetha-z1z
    @SangeethaGeetha-z1z 10 วันที่ผ่านมา

    M, s🥰🥰🥰♥️💘❣️💞❤️💝💖💖💜👌

  • @muthupriya1368
    @muthupriya1368 10 วันที่ผ่านมา +3

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா ❤❤❤❤❤ஆதிரா உணக்குளாம் அறிவே இல்லையா பொன்னுத்துரைய பத்தி தெரிஞ்சும் அவன விட்டுட்டு போயிருக்கா உணக்குலாம் அறிவே கிடையாது பைத்தியமே ❤❤❤❤கிஷோர் காதல் மன்னன் நட்பு ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்❤❤❤❤❤விக்ரம் நீ எப்போவும் மன்மதன் தான் ❤❤❤❤

  • @christineravindran9369
    @christineravindran9369 10 วันที่ผ่านมา

    Krishor and Vikram 's friendship excellent 😂😂😂😂😂😂 All watching TV superb 😂😂😂😂😂😂😂😂

  • @Balai6851
    @Balai6851 10 วันที่ผ่านมา +2

    ஹாய் அக்கா வழக்கம் போல கதை அருமை ஆதிரா பண்றது கொஞ்சம் கோவம் வருத்தும் இந்த பொண்ணு ஏன் இப்படி முட்டாள் மாதிரி நடந்து இருக்குதுன்னு ஒரு பக்கம் இருந்தாலும் இது தெரியாம ஏதோ ஒரு மனப் போராட்டத்தில் மனசு சம்பந்தப்பட்ட ஏதோ பிரச்சனையில தாழ்வு மனப்பான்மையும் இல்ல ஏதோ பிளான் போட்டு இதெல்லாம் பண்ணுதுன்னு ஒண்ணுமே புரியல அட ஆதிரா பொன்னுத்துரை பிரிஞ்சிருந்தா கஷ்டமா இருக்கு நான் என் கதையைப் பற்றி திங்க் பண்றேனா இல்லையோ. வர வர இதைப்பற்றி அதிகமா திங்க் பண்ணிக்கிட்டு இருக்க எனக்கு இருக்கிற கால் கிராம் மூளையும் கரைய போகுது விக்ரம் கிஷோர் நட்பு சூப்பர் வழக்கம்போல மீனா அக்கா அட்ராசிட்டி அடிபொலி இப்படியே உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்

  • @AmbikaVijayakanth
    @AmbikaVijayakanth 10 วันที่ผ่านมา +3

    வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பர் ஆனா பொண்ணு தரணி நெனச்சா தான் ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @Harifhami
    @Harifhami 10 วันที่ผ่านมา +2

    இதோ வந்துட்டோம் பிரண்ட்ஸ் ♥️♥️♥️♥️♥️

  • @SagunthalaSagu-d8g
    @SagunthalaSagu-d8g 10 วันที่ผ่านมา

    Hay sister how r u I like muthirkanni very much today episode was so nice I am eagerly waiting two days my request is pls post muthirkanni episodes regularly😊😊😊

  • @SaahiraBeham
    @SaahiraBeham 9 วันที่ผ่านมา +1

    ஹலோ சிஸ்டர் இன்னைக்கும் முதிர்கன்னி சீரியல் போடுங்கள் ப்ளீஸ் எங்க ஆதிரா பொண்ணு துரையும் காட்டுங்கள் ப்ளீஸ்🙏

  • @kowsalyakowsalya7497
    @kowsalyakowsalya7497 10 วันที่ผ่านมา +4

    யப்பா நோட்டிபிகேஷன் பார்த்ததும் தான் நிம்மதியா இருக்கு கிஷோர் விக்ரம் பன்ற அலப்பரை முடியல 11.30 புட்டு ஆ😅 யம்மா ரோகினி வேனும்னே பன்ன மாதிரி இருக்கு ஜெயராஜ் மிஸ்சிங்

  • @PushpavalliN-gk6om
    @PushpavalliN-gk6om 10 วันที่ผ่านมา

    ஹாய் அம்மா ❤😂🎉

  • @NataRaja-xd3pt
    @NataRaja-xd3pt 10 วันที่ผ่านมา +2

    ஹாய் மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ChirtanaguChitranagu
    @ChirtanaguChitranagu 10 วันที่ผ่านมา

    Super super

  • @SaahiraBeham
    @SaahiraBeham 10 วันที่ผ่านมา +3

    ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன் அன்னைக்கு தேன்மொழி சண்டையில் என் பிள்ளையை குடு கேட்ட உடனேயே அதிர மனசு மாறிடுச்சு ஏற்கனவே தனக்கு பிள்ளை இல்லை என்ற இயக்கத்தில் இருந்தால் தேன்மொழி பிள்ளை கேட்டது ஒரு மனசங்கடம் அதனால் தான் அன்னைக்கு பொண்ணு துறையை ஹோட்டலில் கூட்டிட்டு போய் தன் மனசு அளவு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறாள் என்று பொன்னுத்துறை கிட்ட சொல்லி அழுதால் சில மனிதர்கள் வந்து ஒரு பொருள் கிடைக்கவில்லை என்றால் அதில் ரொம்ப ஏக்கத்தோடு இருப்பார்கள் அதில் ஆதிராவும் ஒரு நபர் மத்தபடி பொண்ணு துறை மீது ஆதிராவுக்கு எந்த ஒரு கோபமும் இல்லை அதை தான் எந்த வழியில் காட்டியவள் பொன்னுதுரை இடமிருந்து ஒதுங்கணும் என்று நினைத்துக் கொண்டே இருந்தால் அதையும் தேன்மொழி வழிகாட்டி விட்டால் அவள் மீது கேஸ் கொடுத்து பொண்ணு துறைக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது என்று தான் ஒதுங்கி தான் வாழ்கிறாள் ஆதிரா அதனால்தான் பொண்ணு துரைக்கு எது எல்லாம் பிடிக்கவில்லையோ அதையெல்லாம் செய்கிறாள் அப்படியாவது பெண் துறை ஒதுங்கட்டும் என்று கோபப்பட்டு ஆனால் பொண்ணுதுறை தான் தன் மீது எப்பவும் கோபப்பட மாட்டார் என்று அவளுக்கு தெரியும் 😭😭😭😭

  • @RakiyRakiy-t2o
    @RakiyRakiy-t2o 10 วันที่ผ่านมา

    Hi ❤❤❤❤❤

  • @HaridossM-r3q
    @HaridossM-r3q 10 วันที่ผ่านมา +1

    அக்கா இன்று விடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் விக்ரம்❤கிஷோர் சூப்பர் சூப்பர் சூப்பர்😍💕😍💕😍💕😍💕😍💕😍💕😍💕😍💕😍💕😍💕

  • @vetrivetri464
    @vetrivetri464 10 วันที่ผ่านมา +1

    Hi akka su akka ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @barakkathsadam8975
    @barakkathsadam8975 10 วันที่ผ่านมา

    அக்கா வீடியோ சூப்பர் ❤❤❤

  • @vallivanniyar1423
    @vallivanniyar1423 10 วันที่ผ่านมา

    Super s

  • @RamyaRamya-yy1wv
    @RamyaRamya-yy1wv 9 วันที่ผ่านมา

    💙💙💙💙💙

  • @MvRa-p3n
    @MvRa-p3n 10 วันที่ผ่านมา +1

    ஹாய் அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SowmiyaSowmiya-lg8sb
    @SowmiyaSowmiya-lg8sb 10 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @akilasriram1264
    @akilasriram1264 10 วันที่ผ่านมา

    Jaya raj and Thenmozhi marriage podegha please ❤❤😊 Jaya raj son where akka😊

  • @ranivictoria1323
    @ranivictoria1323 10 วันที่ผ่านมา +3

    மீக்காநன்றிஇன்றுசாந்தேசாம்❤❤❤❤

  • @akilasriram1264
    @akilasriram1264 10 วันที่ผ่านมา

    Adhara and பொன்னு துறை adari pregnancy 😊❤

  • @mahamaha6465
    @mahamaha6465 10 วันที่ผ่านมา +1

    Super super super super super super super super akka video very nice❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️............... 😇😇

  • @akilasriram1264
    @akilasriram1264 10 วันที่ผ่านมา

    Today next podegha please ❤😊

  • @RadwinAndrew
    @RadwinAndrew 10 วันที่ผ่านมา

    Aadhira etho plan panni irukanga ana athula first kayam ponndurai ku than pavam pa avanga valatha baby petha ammavum illa ippo valatha ammavum illa😢😢😢

  • @ShifanaHilmiya
    @ShifanaHilmiya 10 วันที่ผ่านมา +3

    🎉❤🎉❤🎉❤🎉ஹாய் மா விடியோ ரோம்ப ரோம்ப ரோம்ப சூப்பர் மா🎉❤🎉❤🎉❤🎉

  • @SeyadAliFathima-l3c
    @SeyadAliFathima-l3c 10 วันที่ผ่านมา +2

    இந்த கதை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ❤❤❤ ஆதிரா ரொம்ப தப்பு பன்னுக்கிறால் 😢😢😢😢😢 தப்பு மேல் தப்பு பன்னுக்கிறால் 😭😭😭😭😭 கிஷோர் விக்ரம் நட்பு சூப்பர் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤

  • @muppudathim654
    @muppudathim654 10 วันที่ผ่านมา

    சூப்பர் வீடியோ ❤❤❤❤❤❤❤

  • @g.suryasurya7375
    @g.suryasurya7375 10 วันที่ผ่านมา +2

    Rompa bedekkum ❤😊😊😊❤😊😊❤😊😅😂

  • @AgneeswaranR-qy2wk
    @AgneeswaranR-qy2wk 10 วันที่ผ่านมา +5

    Enaku indhe rohiniya pudikave ille. samayal mukkiyam pigilu

  • @SriniviSrinivi-v5i
    @SriniviSrinivi-v5i 10 วันที่ผ่านมา

    இது குடும்பமான கேட்க தெரியமா தான் கேட்கஇது கொடு மாமா😅😅😂😂😂

  • @anjalaiamurthalingan7061
    @anjalaiamurthalingan7061 10 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PommiPommi-j9p
    @PommiPommi-j9p 10 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢

  • @mahamaha6465
    @mahamaha6465 10 วันที่ผ่านมา +1

    Vikram super super super super super super akka video very nice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊.............. 😇💖❤️‍🔥💞💘

  • @swethamerry1994
    @swethamerry1994 10 วันที่ผ่านมา

    Akka thenmozhi and Jaya raj wer .... We miss them......

  • @salvasalva221
    @salvasalva221 9 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Sellakani-r3u
    @Sellakani-r3u 9 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🤣🤣🤣🤣🤣🤣

  • @SangariS-uo3pj
    @SangariS-uo3pj 10 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MariThangam-q7z
    @MariThangam-q7z 10 วันที่ผ่านมา +2

    En akka late🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🥰🥰🥰🥰

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 10 วันที่ผ่านมา

    சூப்பர் எபிசோட் 👌👏👍👏👏👍

  • @Anime_ediz720
    @Anime_ediz720 10 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @AMSA95349
    @AMSA95349 7 วันที่ผ่านมา

    சிஸ்டர் நீங்க மறைமுகமாக எங்கள கலாய்க்கிற மாதிரியே தோனுது😅😅😅 நாங்களும் மீனா, ராணி மாதிரி தான் முதிர்கன்னி சீரியல்ல சில எபிசோட்ல மீனா, தமிழ், செண்பகவள்ளி, அன்னக்கிளி அம்மா, பொன்னுத்துரை, விக்ரம் இவங்க பட்ற கஷ்டத்தை பார்த்து எங்க கண்ணுல தண்ணி ஆறா ஓடும்😂😂😂

  • @sakthisachin2378
    @sakthisachin2378 10 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉

  • @AshrafAaris
    @AshrafAaris 10 วันที่ผ่านมา

    ஹாய் அக்கா

  • @PaviPrakash-h7z
    @PaviPrakash-h7z 10 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @r.parimaladevidevi9575
    @r.parimaladevidevi9575 10 วันที่ผ่านมา +1

    வீடியோ சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த வீடியோ சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MuthuTharshini-v7y
    @MuthuTharshini-v7y 10 วันที่ผ่านมา +3

    அக்கா முதிர்கன்னி செம்ம சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉ரோஹிணி மன்மதன் செம்ம சூப்பர்❤❤❤ரொம்ப நாள் கழிச்சு சேத்து பாத்துறுக்கோம் அக்கா❤❤❤❤❤❤ பொண்துறை செம்ம அழகு❤❤❤❤கிஷோர் விக்ரம் நட்பு அழகோ அழகு 😊😊😊😊😊😊ஆதிரா பொன்னுத்துரை பாவம் வந்துரு😢😢😢