சிரிப்பிற்கு பஞ்சமில்லாத ராதாரவி பட்டிமன்றம் |Radharavi pattimandram |Comedy pattimandram| Polimertv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 144

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 7 วันที่ผ่านมา +1

    ராதாரவி சூப்பர்,நல்ல நலமுடன் இருக்கவேண்டும் இறைவனை வேண்டுகிறேன்

  • @Artsaravanan-gq9cl
    @Artsaravanan-gq9cl 10 หลายเดือนก่อน +33

    ராதா ரவி சார் பேச்சு நன்றாக உள்ளது

  • @pkt6046
    @pkt6046 10 หลายเดือนก่อน +25

    ராதாரவி சார் பட்டிமன்றம் இதுதான் முதல் முறையாக பார்க்கிறேன் ராதாரவி சார் நடிப்பை தாண்டி பட்டிமன்றம் பேச்சாளர் என்பதை வியந்து பார்க்கிறேன் மிக சிறப்பான தீர்ப்பு வழங்கினீர்கள் வாழ்த்துக்கள் சார்💯👌👍✍️

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 7 หลายเดือนก่อน +8

    Super ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MuruganK-ib2rz
    @MuruganK-ib2rz 6 หลายเดือนก่อน +7

    மகாராஜன் பேச்சு அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @arumugam8109
    @arumugam8109 5 หลายเดือนก่อน +30

    ஆஹா😃👍 ராதாரவி. சூப்பர்🙋🌹🙏

  • @dhinakaranr2812
    @dhinakaranr2812 10 หลายเดือนก่อน +9

    கவிஞர் நந்தலாலா, மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோரின்
    பேச்சு அருமை...

  • @MuruganK-ib2rz
    @MuruganK-ib2rz 6 หลายเดือนก่อน +8

    பூர்ணக்கலா பேசியது மிக அருமை

  • @mkngani4718
    @mkngani4718 10 หลายเดือนก่อน +11

    R கொஞ்சம் கொண்டு வந்து சேர்க்கும் தமிழ் கொண்டு வந்து 1936 தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு மக்கள் நலன் கருதி கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் மக்களாக வாழும் தமிழர்கள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது என்று தமிழ் 19141 மாநில அரசு எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறி தமிழ் மக்கள். நாம் தான் 150000 பிரதமர் மோடி மாநில உள்துறை அமைச்சகம் முடிவு செய்து அதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அழைத்தேன் DMK அலுவலகத்தில் இருந்து முறையாக DMK MKS... .

  • @prrajus2229
    @prrajus2229 8 หลายเดือนก่อน +8

    ஆமேன்அல்லேலுயா

  • @syedhm4972
    @syedhm4972 3 หลายเดือนก่อน +5

    super patri mantran

  • @francismary7702
    @francismary7702 10 หลายเดือนก่อน +8

    Very nice sir

  • @truelifetamil7233
    @truelifetamil7233 10 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் SSV CBE 1

  • @meenakshisubramaniyan6750
    @meenakshisubramaniyan6750 10 หลายเดือนก่อน +1

    Arumai

  • @KOTHANDARAMANKOTHANDARAMAN-k2g
    @KOTHANDARAMANKOTHANDARAMAN-k2g 10 หลายเดือนก่อน +4

    🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @nanjundanvaradharajan5190
    @nanjundanvaradharajan5190 6 หลายเดือนก่อน +2

    மதுக்கூர் ராமலிங்கம் அவர்கள் அந்த தண்ணீருக்காக ஆண்கள் அலைகிறார்கள் குடி தண்ணீருக்காக பெண்கள் அலைகிறார்கள் என்று சொன்னார். வாய்தவறி கூறிவிட்டார் என்று நினைக்கிறேன். காரணம் அந்த தண்ணீருக்காக 5000 மதுக்கடைகளை திறந்து வைத்தது இவர் கொண்டாடி வரும் திராவிட மாடல் ஆட்சி என்பதை மறந்து உளறிவிட்டார் என்று நினைக்கிறேன்.

  • @revathysridhar8786
    @revathysridhar8786 10 หลายเดือนก่อน +14

    Thank you sir

  • @PoovaPuthur
    @PoovaPuthur 2 หลายเดือนก่อน +1

    🎉

  • @பிச்சாண்டி-ர2ம
    @பிச்சாண்டி-ர2ம 10 หลายเดือนก่อน +8

    ரசிக்கும்படி இல்லை

  • @davidcecil9536
    @davidcecil9536 10 หลายเดือนก่อน +11

    Super

  • @venkiteshr9123
    @venkiteshr9123 10 หลายเดือนก่อน +6

    Very good super. R V. Kerala ❤

  • @velusamia4304
    @velusamia4304 10 หลายเดือนก่อน +8

    இப்போது எந்த. கட்சி
    மட்டமான ‌ரசனை

  • @pkt6046
    @pkt6046 10 หลายเดือนก่อน +2

    👌😁💃

  • @krishnamoorthyg3893
    @krishnamoorthyg3893 10 หลายเดือนก่อน +12

    Super good GKM SITHANI

  • @BalaMurugan-pe1eo
    @BalaMurugan-pe1eo 5 หลายเดือนก่อน +1

    ஐயா.ராதாரவி சார் அவர்கள்ளுக்கு எனது.தொழிக்கு வழிகாட்டுங்கள் சினிமாவில். சேர்த்துவிடுங்கள் ஐயா வணங்குகிரோன் உங்களை நன்றி

  • @kokilasubramanian9900
    @kokilasubramanian9900 7 หลายเดือนก่อน +2

  • @babuanbaiah3165
    @babuanbaiah3165 10 หลายเดือนก่อน +5

    Thank you

  • @manisekar5126
    @manisekar5126 3 หลายเดือนก่อน +34

    ஆம் பெண்கள் இல்லாமல் துரைகள் (துறைகள்) இல்லை.

    • @Kumaravadivelu-l5f
      @Kumaravadivelu-l5f 12 ชั่วโมงที่ผ่านมา

      Llllllllllllllllllllllllllllll❤l

  • @nizamasker9380
    @nizamasker9380 10 หลายเดือนก่อน +6

    I'm Sri Lanka

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 10 หลายเดือนก่อน

      விசா இல்லாம இந்தியா வரலாமா?

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 9 หลายเดือนก่อน +1

    If the males are not spendthrift, he cannot find even 'kovanam' to save his dignity!

  • @hajamohideen8870
    @hajamohideen8870 10 หลายเดือนก่อน +54

    அவசியம் கேட்கவேண்டும்

    • @thangavelthangevel
      @thangavelthangevel 10 หลายเดือนก่อน

      😮😮😊😮😊😮😮😊😊😮😊😮😊😮😮😮😊😮😮😮😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😊😮😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😊😮😊😮😮😮😮😮😊

    • @thangavelthangevel
      @thangavelthangevel 10 หลายเดือนก่อน

      😮😊😮😮😮😮😮😮😮😊😮😮😮😮😊😮😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😮😮😊😮😮😮😊😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @sathchithmeshwar8894
    @sathchithmeshwar8894 8 หลายเดือนก่อน +3

    மாமு உன்ற பொண்டாட்டிக்கு எத்தன பட்டு புடவை எடுத்து குடுத்துருக்க

  • @jagannathkuppuswamy5094
    @jagannathkuppuswamy5094 10 หลายเดือนก่อน +7

    In today's world women spend more than men.
    That too unnecessary spending

  • @dr.h.poornimamohan1439
    @dr.h.poornimamohan1439 10 หลายเดือนก่อน +14

    ஆண்கள் வீட்டில் சமையல் செய்தால் பெண்கள் ஏன் ஹோட்டல் சாப்பாடு கேட்கப் போகிறார்கள்?

    • @Ganeshan-rl8cy
      @Ganeshan-rl8cy 10 หลายเดือนก่อน

      ❤😊 35:19 35:19

  • @hussainbanu3328
    @hussainbanu3328 10 หลายเดือนก่อน +4

    Really sorry 🎉

  • @SelvaKumar-dn3gs
    @SelvaKumar-dn3gs 10 หลายเดือนก่อน +3

    ரமலிங்கம் தான்சேர்ந்த கட்சியின் பிரச்சாரமாக கட்சிபேச்சாளர்என்பதே தெரிகிறது

  • @PalaniSamy-l5n
    @PalaniSamy-l5n 10 หลายเดือนก่อน +21

    நதிநீரை இணைப்பு நாட்டுக்கு நல்லது

    • @pichaimanijayaraman6695
      @pichaimanijayaraman6695 10 หลายเดือนก่อน

      it is not good for nation
      it will ruin all natural resources/treasure

  • @selvimani1417
    @selvimani1417 หลายเดือนก่อน +1

    ஆண்வயிற்றிஒன்பதுமாதம்பெண்பத்துமாதம்ஆண்இறந்தால்விரகுகம்மிபெண்இறந்தாள்சாஸ்சிபெண்ஆசைசாஸ்தி

  • @pooapthimudaliyar
    @pooapthimudaliyar 4 หลายเดือนก่อน +2

    மூணு பேரு ஒரு பைக்கில் போறீங்களா? Pathetic. Against traffic rule is not heroics, it is foolishness.

  • @periyasamyjp7611
    @periyasamyjp7611 10 หลายเดือนก่อน +4

    10😅 24:51

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 10 หลายเดือนก่อน +7

    காமராஜரும் பெரியாரும் ஒரு வரலாறு

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 10 หลายเดือนก่อน

      காமராஜரின் வரலாறு தவறே இல்லாத வரலாறு

    • @neelabalasarman2869
      @neelabalasarman2869 9 หลายเดือนก่อน

      ​@@venkatachalamkvenkatacha-bg8qz16:56 l😅

  • @jagannathkuppuswamy5094
    @jagannathkuppuswamy5094 9 หลายเดือนก่อน +2

    The judgement is not correct,he wants to appease the woman audiance.

  • @maryrose5152
    @maryrose5152 9 หลายเดือนก่อน +1

    😅

  • @vijayaraghavanvc8784
    @vijayaraghavanvc8784 10 หลายเดือนก่อน +1

    👍👍👌👌🙏🙏

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 10 หลายเดือนก่อน +154

    பெரியார் யாரை திருமணம் செய்து கொண்டார் என்று மாணவர்களிடம் சொல்லுங்கள் அவர்கள் பெரியார் பற்றி ஒரு முடிவுக்கு வரட்டும்

  • @dr.h.poornimamohan1439
    @dr.h.poornimamohan1439 10 หลายเดือนก่อน +13

    என்னவோ பெண்கள் வேலைக்கு போகவில்லை என்பது போல பேசுகிறாரே, ஆண்கள் சார்பாக முதலில் பேசியவர்!

  • @DevarajMutala
    @DevarajMutala 10 หลายเดือนก่อน +1

    778t3😅😅😅😅😅😅😅😅😅

  • @lsuniyer
    @lsuniyer 5 หลายเดือนก่อน +6

    தலைப்பு விட்டு ஏதேதோ பேசுகிரார்கள்.

  • @sathiyaseelansithambaram7318
    @sathiyaseelansithambaram7318 10 หลายเดือนก่อน +3

    First, there should be 4 women to counter 4 men. Why this disparity and parsimony? Subject is on economy, standard of living, in cost of living, not about behaviours, or about social norm. Mostly Hijacked topic, only commented by a few speakers. 3rd speaker is correct; like this or like that speakers. For the last 30 years women earn as much as men.

  • @nizamasker9380
    @nizamasker9380 10 หลายเดือนก่อน +1

    Ammaava mattumtaan Amma andu koopida vendu
    Un manaviya Amma andu koopitu eppadi ne udaluravu seivaai

    • @mohanchandra6227
      @mohanchandra6227 10 หลายเดือนก่อน

      இனிமேல் வேட்டி கட்டுபவன் வீட்டிலோ அவர்கள் நடத்தும் கடைகளிலோ எதுவுமே வாங்கி உண்ணவோ உபயோகப்படுத்தவோ போவதில்லை இது இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாய்க் மீது சத்தியம் 😅😅😅

  • @kumargopalan9941
    @kumargopalan9941 10 หลายเดือนก่อน +1

    Fast market penkal

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 10 หลายเดือนก่อน +8

    சுகிய எடுத்துவிட்டு இவரையே பட்டிமன்றத்துக்கு போடலாம்.

  • @SureshA-cx8ko
    @SureshA-cx8ko 10 หลายเดือนก่อน +1

    L

  • @peermohamedsyedahamed1911
    @peermohamedsyedahamed1911 10 หลายเดือนก่อน +4

    தலைப்பில் இலக்கணப் பிழை, இடது பக்கம் 4 அறிவாளிகள் வலது பக்கம் 4 அறிவாளிகள் நடுவில் 1 பேரறிவாளர் இது ஒரு தமிழ்மொழிப் பட்டிமன்றமா? அபத்தம். ஆனாலும் சிரிப்புக்குப் பஞ்சமில்லை.

    • @swaminathanvlogs8051
      @swaminathanvlogs8051 10 หลายเดือนก่อน +1

      அறிவாளிகள் அல்ல
      அறிவலிகள்
      மது & அழகு கடை
      விளம்பரதார்கள்

  • @muniandy6052
    @muniandy6052 10 หลายเดือนก่อน +3

    இவன் திமுக முட்டு.

    • @SanathKumar-qp2mw
      @SanathKumar-qp2mw 5 หลายเดือนก่อน

      முனி யாண்டி கொடநாடு எஸ்டேட் க்கு போய் பார்த்துட்டு பேசு தேவையா ஐயாவுக்கு எஸ்டேட்

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan4201 10 หลายเดือนก่อน +2

    Ella ankalum nallavar ellai. Ella pengalum nallavar ellai. Nallavar enbadu aathmavil thaan ulladu. Pala pala adi mosamana penkalum ulladu saathiame agum.

  • @Sakthivel-yh5bl
    @Sakthivel-yh5bl 10 หลายเดือนก่อน +1

    Ayanegaalamcikanmakasvanginatittrntalinumturingteytarkaluirntrukumsolungasar

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 10 หลายเดือนก่อน +1

    பத்து பனிரெண்டு வயதில் இரண்டு சக்கர வாகனத்தை கொடுத்து ஓட்ட சொல்லுகிறார்கள் கேட்டால் இப்போது இருந்தே பழகட்டும் என்கிறார்கள் அப்படியானால் கதவை ஏன் சாத்திக்கொண்டு உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள் இப்போது இருந்தே பழகட்டும் என்று கதவை நீக்கி வைக்க வேண்டியது தானே

    • @mohanchandra6227
      @mohanchandra6227 10 หลายเดือนก่อน +3

      இதெல்லாம் உங்க வீட்டுல ஆரம்பித்து வைக்கலாமே தருதலை மகனே 😅😅😅

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 10 หลายเดือนก่อน +1

      12 வயது மகளிடம் வாகனத்தை கொடுத்து ஓட்ட சொல்லி கொடுக்கும் நீங்கள் ஏன் அந்த வயதில் திருமணம் செய்து வைப்பது இல்லை திருமணத்திற்கு என்று ஒரு வயது நிர்ணயித்த அரசு தான் வாகனம் இயக்கவும் ஒரு வயது நிர்ணயித்து உள்ளது சிந்திப்பதை விட்டு சீற்றம் கொள்கிறார்களே

    • @saravanang4332
      @saravanang4332 9 หลายเดือนก่อน

      ​@@venkatachalamkvenkatacha-bg8qz6:20

    • @SanathKumar-qp2mw
      @SanathKumar-qp2mw 5 หลายเดือนก่อน

      வெங்காயம் வெங் டா ஜலா அதுவே றடா இதுவே றடா நீ செய்வியா?

  • @sudarshanr7040
    @sudarshanr7040 10 หลายเดือนก่อน +5

    அண்ணாமலை வாயை மூடுவதே கிடையாது. எப்போதும் அடுத்தவங்களை வசைப்பாடுவது, குற்றம் குறை கூறுவது மட்டுமே தான் ஒரு தலைவருக்கு தகுதியா என சிந்தித்து ஆதரவாளர்களிக்க வேண்டும். அண்ணாமலை எப்போதாவது வசைப்பாடமல் , குற்றம் குறை பேசாமல், நல் வார்த்தைகள் , சுமுகமான , அமைதியுடன், கண்ணியமாக, தரம் தாழாமல் , உண்மையை பேசியது உண்டா. கேவலம் அவமானம்.

    • @gurukalidhasan.r3117
      @gurukalidhasan.r3117 10 หลายเดือนก่อน

      எந்த அண்ணாமலை?

    • @SanathKumar-qp2mw
      @SanathKumar-qp2mw 5 หลายเดือนก่อน

      அண்ணாமலை காலி தார் டப்பா அவன் BJP ஆட்டம் க்ளோஸ் ஆனா இவனும் அடக்கபடுவான் எதிர்காலத்தையோ சிக்காத வன் ஆடு ம் வரை தான் பம்பரம்!

    • @iruthayasamy8961
      @iruthayasamy8961 3 หลายเดือนก่อน

      You are good thinker.

  • @antonypeter4246
    @antonypeter4246 10 หลายเดือนก่อน +6

    இந்த அன்னபூரணி சிக்கனம் ஆணா பெண்ணா என்று பேசச் சொன்னால் தலைப்பை மறந்து பேசுகிறாள்.

  • @raghunathanvnk883
    @raghunathanvnk883 3 หลายเดือนก่อน

    Ramaligam anum kana poial mairunmathri possinan

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 10 หลายเดือนก่อน

    ivanaa ?

  • @antonypeter4246
    @antonypeter4246 10 หลายเดือนก่อน +3

    அருமைதாசன் என்று பெயர் வைத்தது தவறு. பொம்பளைதாசன் என்று பெயர் வைத்திருக்கலாம்.

  • @antonypeter4246
    @antonypeter4246 10 หลายเดือนก่อน +3

    இருநூறு பெட்டிகளுடன் வரும் இரயில் ஒரே சிக்னல் ஒரு சின்ன சிக்னல் அதற்கு அதை மதித்து அதுதான் பெண்கள். மகாத்மா காந்தி பூ வைத்து பொட்டு வைத்து பனிரெண்டு மணிக்கு போனால் சுந்தரம் அடைந்து விட்டோம். ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் விலை முடிவு செய்யும் தங்கத்தை இரவு பனிரெண்டு மணிக்கு ஏன் தனியாக போக வேண்டும்? இவ்வளவு கேவலமான உதாரணத்தை சொன்ன காந்தி நல்லவனா?

  • @NagarajNagaraj-v3j
    @NagarajNagaraj-v3j 10 หลายเดือนก่อน +2

    Supper