savukku shankar latest interview on Injustice to top IPS Officer and Scam in Fire service Department

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มี.ค. 2023
  • savukku shankar latest interview on Injustice to top IPS Officer and Scam in Fire service Department
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 702

  • @premasivaram8226
    @premasivaram8226 ปีที่แล้ว +104

    அப்பாவி அப்பாவு வின் ஊழல் முகத்தை அம்பலபடுத்தியதற்கு நன்றி!

    • @Daspandi
      @Daspandi ปีที่แล้ว +10

      தெக்க அப்பாவு ஆட்டமே வேற முழுவதும் சாதி அரசியல்தான்

    • @jayaseelansrinivasan4089
      @jayaseelansrinivasan4089 ปีที่แล้ว +10

      This Appavu is a fraudulent politician .

    • @joshua619r15
      @joshua619r15 ปีที่แล้ว +6

      @@Daspandi உண்மை

    • @pandiyarani5620
      @pandiyarani5620 ปีที่แล้ว +3

      Caste அரசியல்

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 ปีที่แล้ว +1

      Crypto Christian !
      Justice delayed is justice denied !
      Justice denied is justice buried !

  • @arasup9291
    @arasup9291 ปีที่แล้ว +16

    நன்றி ‌சவுக்கு சார்.. 100% நிர்வாக சீர்கேடு.. அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்

  • @muthuraj5217
    @muthuraj5217 ปีที่แล้ว +54

    ஜவுளித்துறை ஊழல் பற்றிய காணொளி மூலம் எங்கள் பகுதியில் (மதுரை மாவட்டம் மத்திய தொகுதி) இலவச வேட்டி சேலை கொடுக்க பட்டது.
    நன்றி சவுக்கு சங்கர் அண்ணா மற்றும் ஃபெலிக்ஸ் அண்ணா...
    உங்களின் ஊழலுக்கு எதிரான காணொளிகள் தொடர்ந்து வர வேண்டும் என்று சாதாரண மக்களின் ஒருவனாக எனது வேண்டுகோள்...

  • @kjrganesh1625
    @kjrganesh1625 ปีที่แล้ว +31

    நல்ல நண்பர்கள் நீங்கள்,
    நாட்டு நடப்பை நாகரீகமாகவும்,
    நாசூக்காகவும் பேசுவது
    நமக்கெல்லாம் பிடிக்கும்.

  • @dineshr2801
    @dineshr2801 ปีที่แล้ว +98

    சங்கர் அண்ணன் அடுத்து எந்த துறை ஊழல் லஞ்சத்தை வெட்ட வெளிச்சத்தில் கொண்டுவருவார் என்று எதிர்பார்த்ததில் அதிர்ச்சி தீயணைப்பு துறையுமா.

  • @selvarajbhel
    @selvarajbhel ปีที่แล้ว +37

    நீங்கள் இருவரும் இருப்பதால்தான் என்னைப்போல் இருப்பவர்கள் அரசியல் மற்றும் அரசு ஊழியர்களின் ஊழல் என்ன என்பதை உணர ஆரம்பிக்கிறோம்.
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    • @sinndoss
      @sinndoss ปีที่แล้ว

      50 வருஷமா கோபாலபுரம் குடும்பம் பார்ப்பனரை "ஜாதி வெறிபிடித்தவர்கள்" என்று கூவிக்கொண்டு தமிழ் மக்களுக்கு மூளைச்சலவை செய்து தமிழ் நாட்டை சூறையாடினார்கள். இன்னமும் அதே கோஷமிட்டு பதவிக்கு வருகிறார்கள்.
      சவுக்கு சங்கர் சொன்ன மாதிரி, இந்த கோபாலபுரம் குடும்பம் "சமூக நீதி, சமூக நீதி" ன்னு பொது மேடையிலே பொய் சொல்லிக்கினு, உண்மையிலே ஜாதி வெறி புடிச்ச நாயி மாதிரி அலையுது !! தீ மூ கா கட்சிக்காரன் எவனுக்கும் இவுங்க மூக மூடியே கிழிக்க தைரியம் இல்லே !!!

  • @karthikskm4709
    @karthikskm4709 ปีที่แล้ว +27

    இந்த பதிவு எனக்குள் ஒரு பொது பயத்தை உருவாக்குகிறது, இந்த வட்டத்தில் ஒரு சாதாரண மனிதனின் நிலை????? நாம் எந்த மாதிரி சுதந்திர உலகில் உள்ளோம்??

    • @sinndoss
      @sinndoss ปีที่แล้ว

      50 வருஷமா கோபாலபுரம் குடும்பம் பார்ப்பனரை "ஜாதி வெறிபிடித்தவர்கள்" என்று கூவிக்கொண்டு தமிழ் மக்களுக்கு மூளைச்சலவை செய்து தமிழ் நாட்டை சூறையாடினார்கள். இன்னமும் அதே கோஷமிட்டு பதவிக்கு வருகிறார்கள்.
      சவுக்கு சங்கர் சொன்ன மாதிரி, இந்த கோபாலபுரம் குடும்பம் "சமூக நீதி, சமூக நீதி" ன்னு பொது மேடையிலே பொய் சொல்லிக்கினு, உண்மையிலே ஜாதி வெறி புடிச்ச நாயி மாதிரி அலையுது !! தீ மூ கா கட்சிக்காரன் எவனுக்கும் இவுங்க மூக மூடியே கிழிக்க தைரியம் இல்லே !!!

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 ปีที่แล้ว +1

      70 years scientific robbery cannot prove legally.thats why they are leading royal life !
      Properties for 1000generations !
      Who wil bell the cat except honest Raj karmaveerar junior kamarajar annamalai ips ?
      Jai hind ! Be Indian !

  • @kingjanet
    @kingjanet ปีที่แล้ว +100

    தீயணைப்பு துறையில் எங்களைப் போன்ற சம்பளம் மட்டுமே வாங்கி மன நிறைவோடு மக்கள் பணி செய்யும் கடைநிலை தீயணைப்போர் பலர் உள்ளனர் அதிகாரிகளுக்கு மட்டுமே தடையின்மை சான்று அளிக்கும் அதிகாரம் உள்ளது நல்ல ஊழியர்களையும் சேர்த்து பழி கூறவேண்டாம் அண்ணா மக்கள் தீயணைப்போர்களை தவறாக நினைக்க வாய்ப்புள்ளது நன்றி,,,, 🙏

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 ปีที่แล้ว +15

      கடைநிலை ஊழியர்களை பற்றி அவர் பேசவில்லை.

    • @reliablefec7370
      @reliablefec7370 ปีที่แล้ว +8

      In global view and respecting fireman are special citizen but due to highly corrupted official the value getting degradeded which affect only countable few good officials.

    • @geethamukkra9064
      @geethamukkra9064 ปีที่แล้ว +2

      Speaker doing all these, very bad. He is destroying the image of a constitutional post.

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 ปีที่แล้ว +7

      நேர்மையானவர்கள் எதை பற்றியும் கவலைபடகூடாது

    • @arasup9291
      @arasup9291 ปีที่แล้ว +10

      அவர் அதிகாரிகளை பற்றி மட்டும்தான் பேசுகிறார் நண்பரே... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @RockStar-tf6km
    @RockStar-tf6km ปีที่แล้ว +19

    உண்மை உண்மை எங்க கம்பெனிக்கே வராம இன்னைக்கு fire office la லைசென்ஸ் கொடுத்துட்டானுங்க

  • @msjayarajr8876
    @msjayarajr8876 ปีที่แล้ว +11

    உங்களின் வீடியோவை பார்க்கும் போதெல்லாம் நாட்டின் நிலமையை எண்ணி வருத்தப்படுகிறேன்! இதுவரை எங்களுக்கு தெரியாத! ஏன் பெரிய பெரிய பத்திரிக்கையாளர்களுக்கு கூட தெரியாத தகவல்களை நீங்கள் சொல்கிறீர்கள்! உங்களின் மூலமே நாட்டின் உண்மை நிலையை உணர்கிறேன்! இல்லையெனில் இவர்களின் ஏமாற்று வித்தைகளை உண்மை என்றே எண்ணி இருந்திருப்பேன்! நீங்கள் உண்மையை உரக்க சொல்ல எங்களுக்கு தேவை உங்கள் சேவை! நன்றி ஐயா உங்களின் அடுத்த பதிப்பிற்கு காத்துக்கொண்டுள்ளேன்

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj ปีที่แล้ว +33

    அப்பாவு நீயுமா🤣🤣🤣🤣🤣🤣💪💪💪💪💪

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +1

      எந்தப் பாவாடையையுமே நம்ப முடியாது .

  • @kabithaak9552nagaratna
    @kabithaak9552nagaratna ปีที่แล้ว +18

    I wish Shankars mother and Felix's mother a happy womens day.💖

  • @ganesanc2300
    @ganesanc2300 ปีที่แล้ว +16

    தங்கத்தலைவனே உன் முகமே இந்த தமிழகத்தின் வெளிச் சுடர் சங்கர்சார் குரலே தமிழகத்தின் உயிர்👌👌👌👌👌👌🏽💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @amudha4923
      @amudha4923 ปีที่แล้ว

      Edapadi sombu Sarakku Shankar 😂

  • @radhikakannan2147
    @radhikakannan2147 ปีที่แล้ว +28

    Shankar n Felix combo always super👏👏👏👌🏻👌🏻👌🏻👌🏻

  • @ram2ravanan987
    @ram2ravanan987 ปีที่แล้ว +11

    பிரியா ரவிச்சந்திரன் பெயரை சொல்லும் போது அவரது புகைபடத்தை போடவும்

  • @rajiktravelsvisa9392
    @rajiktravelsvisa9392 ปีที่แล้ว +42

    திமுகவின் அராஜகத்தை மக்கள் மத்தியில் தைரியமாக எடுத்து சொல்லும் சவுக்கு சங்கர் அண்ணன் அவர்களுக்கு என்னுடைய தார்மீக ஆதரவு..

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว +1

      அப்பாவி அப்பாவு க்கு தப்பாம பிறந்தாரா, அலெக்ஸு? இப்ப புள்ளய வெச்சு அப்பனை பார்ப்பதா?
      அப்பனா வெச்சு புள்ளய பாக்குறதா? அட கருமமே. எந்த புத்துக்குள்ள என்ன பாம்பு இருக்கும்னு பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்பு பிடிக்கறவர்களை கொணாந்து தமிழ் நாட்டின் மிகப்பெரிய பாம்பு புற்றான அறிவாலயத்தை ஆராய்ச்சி பண்ணனும். மூஞ்சிய வச்சு பாத்தா அப்பாவு மண்ணுண்ணி பாம்புமாதிரி. அடக்கடவுளே!!!!!!!!!!!!!!!!!

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 ปีที่แล้ว +1

      Crypto Christian !
      We are not against Christians and Muslims !
      Fraud panni vunmaiyaana pattiyal ina makkalukku kidaikka vendia salugaigalai thatti parithu vittu vulaga maha vuthamargal pole nadagam aadum indha so called kedukatta komaalee arasiyal idiotic culprits sai nam young educated pattiyal ina generations oda oda viratti adiyungal !
      Nam pattiyal ina makkalukkaga oru aaniyum pidungiyadhu illai indha een piravigal !
      Thamizhagam vaazgha !
      Jai hind !
      Justice delayed is justice denied !
      Justice denied is justice buried ! Be Indian!
      Annamalaikku arohara!

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 ปีที่แล้ว

      A to z under eesans control !
      Nizhal !
      Nijam !
      Kitchen cabinet !

  • @prabhushivam7610
    @prabhushivam7610 ปีที่แล้ว +262

    வாரம் ஒரு துறையின் ஊழல் குறித்து மிக சரியாக கூறுகிறார் சவுக்கு சங்கர் ,இதுபோல் வரும் வாரங்களில் இந்து சமய அறநிலை துறை , ஆவினில் நடக்கும் ஊழல்கள் குறித்து விவாதிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

    • @ramaprabhaarumugam840
      @ramaprabhaarumugam840 ปีที่แล้ว +2

      Whatever but they not even hear what's happening

    • @felixsagayaraj5571
      @felixsagayaraj5571 ปีที่แล้ว +2

      வாங்குன காசுக்கும் காருக்கும் சோத்துக்கும் இத கூட செய்யலேன்னா சும்மா வுட்டுருவுங்களா?

    • @honeybee-tw2sd
      @honeybee-tw2sd ปีที่แล้ว

      உங்க அம்மா வையும்,அக்கா தங்கை களை,இவன்களுக்கு நேந்திவிடு,போடா போக்கெடுத்த பாடு,பசங்களா.செத்து துலையுங்கள்.( துபாய் யாக இருந்து,வந்தி பேசுபவர்களை, துப்பாக்கி யை வாயினுள் நுழைத்துதோ,பின்புறமாக நுழைத்தோ சுட்டு தள்ளியிருப்பான், தமிழ் நாட்டில் காவல்துறை வேடிக்கை பார்க்கிரது.

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 ปีที่แล้ว

      ​​@@felixsagayaraj5571
      உண்மை கள் எப்போதும் கசக்கத் தான் செய்யும் அங்கி

    • @balavenkatesh2846
      @balavenkatesh2846 ปีที่แล้ว +2

      Enda ara nilaiya thurai thaan ippo romba mukkiyama…..food and safety apro indha people welfare board ithella unaku theriyatha😂

  • @sridarbala8475
    @sridarbala8475 ปีที่แล้ว +20

    கொடுமை விடியல் ஆட்சி
    அப்பா டக்கர் அப்பாவு ஆஹா

  • @nandhakumars3908
    @nandhakumars3908 ปีที่แล้ว +105

    அரசு ஊழியர்கள் லஞ்சம் தைரியமாக வாங்குகிறார்கள். துளியும் பயம் அமைச்சரே இப்படி இருக்கும் போது அரசு ஊழியர்கள்

  • @dhineshli
    @dhineshli ปีที่แล้ว +11

    Finishing touch super... Enakku entha paatu pidikkum naa 😂😂

  • @akm05294
    @akm05294 ปีที่แล้ว +6

    ஒரு தத்தி முதலமைச்சர் ஆனால் நாடு என்னவாகும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது தமிழ்நாடு

  • @radhikakannan2147
    @radhikakannan2147 ปีที่แล้ว +30

    Sir neenga rendu perum ovoru department ah kizhikiringa sir.Hats off to u both.👌🏻👌🏻👌🏻👏👏👏🙏🏻

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md ปีที่แล้ว +11

    ரெட் பிக்ஸ் சவுக்கு சங்கர் நேர்காணல் என்றால் நான் தவறவிட மாட்டேன். நீங்கள்???
    சவுக்கு சங்கர் நீங்கள் ஆங்காங்கே நேர்காணல் நிகழ்வுகள் நடத்துங்கள். அறிவார்ந்த மக்கள் கூட்டம் ஒன்று சேருவோம். தமிழ் நாட்டின் அன்னாஹாசாரி........

  • @subramaniam7905
    @subramaniam7905 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள்... அண்ணன் சவுக்கு நேர்காணல் சூப்பர்

    • @soundararajanvenugopal723
      @soundararajanvenugopal723 ปีที่แล้ว

      திரு. சவுக்கு சங்கர் திரு. பி லிப்ஸ் இருவரும் மனசாட்சியுடன் யாருக்கும் விலை போகாமல் நேர்மையான முறையில் அரசு மற்றும் அதிகாரிகள் குறைகளை சுட்டி காட்ட வேண்டும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🎉🎊

  • @esudoss3318
    @esudoss3318 ปีที่แล้ว +97

    Shankar sir always best. We are all savukku shankar sir fans.

  • @shankar2787
    @shankar2787 ปีที่แล้ว +16

    வழக்கம் போல சவுக்கு வெளுக்கிறார்

  • @arulazhagan3931
    @arulazhagan3931 ปีที่แล้ว +272

    யோ சவுக்கு தினமும் வாயா. உன்ன பாக்காம, உன் வீடியோ பாக்காம பயித்தியம் புடிக்குது

    • @ramanujafarookantony5854
      @ramanujafarookantony5854 ปีที่แล้ว +1

      First u see some doctor, u r suffering from brain disorder.

    • @mahamuniyappan3841
      @mahamuniyappan3841 ปีที่แล้ว +9

      Definitely definitely definitely definitely definitely

    • @amudha4923
      @amudha4923 ปีที่แล้ว +4

      Edapadi sombu Sarakku Shankar 😂

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 ปีที่แล้ว

      @@mahamuniyappan3841 உனக்கு விளையாட்டா இருக்கு? திருந்தாத ஜென்மங்கல் இறுந்தென்ன லாபம்? அடிப்பட்டாலும் திருந்த மாட்டோம் என சத்தியம் செய்து,,,🦴

    • @meghumavlogs
      @meghumavlogs ปีที่แล้ว

      S

  • @Indiancookingchannel-sf7hf
    @Indiancookingchannel-sf7hf ปีที่แล้ว +13

    மொத்தத்தில் அரசு அதிகாரிகள் பிச்சைக்காரர்கள்...என்று கூறுகிறீர்கள்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 ปีที่แล้ว +16

    அப்பாவுக்கும் ஆப்பா ?
    ஆகட்டும் ஆகட்டும் 👍👍👍

  • @shafikahmed6889
    @shafikahmed6889 ปีที่แล้ว +8

    இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

  • @alagarraja9745
    @alagarraja9745 ปีที่แล้ว +5

    என் தலைவன் சிரிப்பு காக ve அடிக்கடி pakkalam

  • @m.sankarnarayananmanisanka2166
    @m.sankarnarayananmanisanka2166 ปีที่แล้ว +8

    நீங்கள் சொல்வது பார்த்தால்அப்பாவுஅப்பாவிஅல்ல அடபாவியாஅவரைசொல்லிகுற்றமில்லைஅவர்ஊழல்காங்கிரஸ்இருந்துவந்தவர்சட்டசபையில்உத்தமர்பேசுகிறார்சவுக்குசங்கர்அல்லசபாஷ்சங்கர்

  • @swethasweetheart8598
    @swethasweetheart8598 ปีที่แล้ว +13

    Savukku sankar love u anna .......enga family vote ungalukutha .....❤️

  • @padmavathiraman8742
    @padmavathiraman8742 ปีที่แล้ว +34

    Thank you savukku for revealed priya ravichandran real face..

    • @amudha4923
      @amudha4923 ปีที่แล้ว

      Edapadi sombu Sarakku Shankar 😂

    • @ravindrannarayanaswamy4080
      @ravindrannarayanaswamy4080 ปีที่แล้ว

      Yaru sonna eruntha namakku enna seithi unmaya ellaya endru parkavendum

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      ​@@amudha4923 நீ யாருக்கு சொம்பும்மா ? எவன் எதை சொன்னாலும் விஷயம் உண்மையா , இல்லையா என்று மட்டும் பாரும்மா 😂😂😂

  • @ganesanc2300
    @ganesanc2300 ปีที่แล้ว +18

    பெலிக்கஸ் சார் தங்களுக்கும் வணக்கங்கள் கோடி.

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 ปีที่แล้ว +5

    நீ வேற லெவலுய்யா சங்கர்🔥

  • @SenthilKumar-es6gv
    @SenthilKumar-es6gv ปีที่แล้ว +5

    அரசுக்கு...சம்பளம் இல்லா வேலை...செய்கிறார்...🤣🤣🤣🤣🤣🤙

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 ปีที่แล้ว +8

    Yappa yappa yappa yappa once again you are ultimate savuku sir 👏👏👏👏👏👏👏👏

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +17

    மிக அருமையான பேச்சு 🔥

  • @sammys1010
    @sammys1010 ปีที่แล้ว +34

    Governance pathi nalla thelivaa puriyudhu by his these types of interviews 👌 hatsoff shankar sir.

  • @harishankarpr8120
    @harishankarpr8120 ปีที่แล้ว +14

    02:59 Vanakkam Thozhar 🙏
    02:59 வணக்கம் தோழர் 🙏

  • @srinivasang5465
    @srinivasang5465 ปีที่แล้ว +71

    Video Starts from 3:00

  • @thenmozhiarulkumar1473
    @thenmozhiarulkumar1473 ปีที่แล้ว +19

    TNCSC paddy procurement... 1 bag (40 kg) ku 50 rs collected as bribe.. In 1 centre they procure minimum 20000 - 40000 bags & above based on supply..
    20000×50=10 lakhs as minimum bribe.. Calculate overall Tamilnadu centres... Big scam..will Savuku look at this?!

  • @geoswamisriram8084
    @geoswamisriram8084 ปีที่แล้ว +9

    சிறப்பான சம்பவம் swaminathan from thiruvarur

  • @padmavathiraman8742
    @padmavathiraman8742 ปีที่แล้ว +10

    Felix and shankar please make a more videos on priya ravichandran...

  • @oe719
    @oe719 ปีที่แล้ว +8

    சாமானிய மக்களுக்கு அரசை பற்றி அறிய சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றி.
    சாமானிய முதல்வர் சவுக்கு.

  • @shivaram9263
    @shivaram9263 ปีที่แล้ว +4

    எங்கள் அண்ணுக்கு வாழ்த்துக்கள். பேரூராட்சியில் நடக்கும் மாபெரும் ஊழல் பற்றியும் பேசவும்.

  • @shanmugasundaram2146
    @shanmugasundaram2146 ปีที่แล้ว +2

    Savukku savukkuthan
    Weldon👌👌👌👌

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. ปีที่แล้ว +5

    சவுக்கு சங்கரினால் இந்த காணொலி மூலம் ஆப்பாகிவிட்டது அப்பாவின் நிலை🤣🤣🤣🤣

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 ปีที่แล้ว +4

    லஞ்சம் வாங்குவதில் புதிய புரட்சி செய்யும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 அடுத்த முதல்வர் செந்தில் பாலாஜி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 ปีที่แล้ว +8

    Ayyo IPS officer inda keathi makal romba pavom .... Thanks savuku ne blowing it againg ....

  • @manojkalaiselvam5460
    @manojkalaiselvam5460 ปีที่แล้ว +7

    💥💥💥பெலிக்ஸ் & சவுக்கு 💥💥💥💥💥

  • @gopigopim1298
    @gopigopim1298 ปีที่แล้ว +23

    Mass savukku

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 ปีที่แล้ว +4

    Now I became fan of Savukku Sankar Sir.

  • @tjegan5878
    @tjegan5878 ปีที่แล้ว +40

    Absolutely True. This happened to me few years back when I went for license renewal of the industry I worked for. The concerned official asked for bribes, when refused he gave a list of materials worth rs 2 lakhs that too should be bought from the shop owned by his benami. Heard he is retired now.

    • @tjegan5878
      @tjegan5878 ปีที่แล้ว +6

      My apologies to pious government officials if this happens to be read by them. Because I have come across some honest officials too from various departments.

    • @c.rajendranchinnasamy8929
      @c.rajendranchinnasamy8929 ปีที่แล้ว +3

      Such bad elements should have been sent out of the Dept...or he should have been nabbed by Anti Corruption Police ...and retired compulsorily....
      .. without pension benefits...

    • @sankarayavoo7460
      @sankarayavoo7460 ปีที่แล้ว +1

      @@tjegan5878 That is the key word 'some'. So many are corrupt. Instead of money, a cane would have a better job. All that needs to be done is for the judicial to look the other way and Tamil Nadu will be cleansed in a jiffy.

    • @sundararajanramachandran5531
      @sundararajanramachandran5531 ปีที่แล้ว +1

      If we go to RTO office we have to come with Years.They do not work for salary Only lunjam.

  • @AI-rb6zh
    @AI-rb6zh ปีที่แล้ว +12

    One of the best interviews!

  • @kc0811
    @kc0811 ปีที่แล้ว +45

    First Comment ………. whenever red pix interview between Savukku Shankar and Felix sir it is very exciting ….. they unearth new scams and put the various problems under spotlight …

    • @ramanujafarookantony5854
      @ramanujafarookantony5854 ปีที่แล้ว +1

      Savarkar Sankar claims many DMK scams without proof and evidence.

    • @sureshkumar-mj8zl
      @sureshkumar-mj8zl ปีที่แล้ว +1

      Nee patha bhuhahaabhahaha saptu thoonguda sanghi

    • @amudha4923
      @amudha4923 ปีที่แล้ว

      Edapadi sombu Sarakku Shankar 😂

  • @CosmosChill7649
    @CosmosChill7649 ปีที่แล้ว +8

    ADMK, NTK, VCK and PMK should also speak against this corruption

  • @manojkumars5603
    @manojkumars5603 ปีที่แล้ว +10

    Superior order obey செய்ய வேண்டும் தான்..
    பெரும்பாலும் சுப்பீரியர்களின் வாய்மொழி உத்தரவுகள்... சுய ஆதாயம் மற்றும் Subordinates சுயமாக பணி செய்ய முடியாத அளவிலே உள்ளது .... All about மாமுல் is the factor

  • @azmathullasyed1568
    @azmathullasyed1568 ปีที่แล้ว +14

    New information great
    going on brothers

  • @NandaKumar-bx8qc
    @NandaKumar-bx8qc ปีที่แล้ว +3

    Savukks interview should be mandated in colleges syllabus ist year to understand how to understand corruption!! He is a school by himself.

  • @alloyman4191
    @alloyman4191 ปีที่แล้ว +20

    savuku anna congrats from pondy

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว +3

    தீயணைப்புத் துறையிலுமா அடப்பாவிகளா

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w ปีที่แล้ว +5

    100% வசூ... மன்னன் அப்பாவு அவர்கள்

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk ปีที่แล้ว +4

    திமுக சமூக நீதி சூப்பர்

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 ปีที่แล้ว +7

    ஏன் ஒரு போராட்டம் கூட நடஙக்கவில்லை.அப்போ மக்கள்
    ஊழலை விரும்புகிறார்களோ?

  • @srivathsjayanchandrasekara5957
    @srivathsjayanchandrasekara5957 ปีที่แล้ว +4

    Eppdi sir ungalukku intha information lam kedaikuthu ?
    Semma sir 👍
    Keep exposing such thing sir....

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk ปีที่แล้ว +5

    நானும் அப்படித்தான் நினைத்தேன்...தீப்பிடித்தால் தான் காசு என்று....

  • @breezean
    @breezean ปีที่แล้ว +5

    படித்து முட்டாளாக இருக்காதீங்க அதிகாரிகளே… படிக்காமல் தவருசெய்பவர்கள் உங்களவிட எவ்வளவோ மேல்.

  • @santhoshcute9647
    @santhoshcute9647 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு....

  • @soundarebi1348
    @soundarebi1348 ปีที่แล้ว +11

    சவுக்கு சங்கர் அண்ணா MLA வாக வந்தால் அந்த தொகுதி நல்லயிருக்கும்....அரசியலுக்கு வர வேண்டும்....

  • @user-be7nl4pk3o
    @user-be7nl4pk3o ปีที่แล้ว +5

    This is excellent journalism by Felix and Shankar the SAVUKU

  • @praveenraj4683
    @praveenraj4683 ปีที่แล้ว +1

    Good one, one man opposition leader,without posting, Savukku , Good job

  • @hjkklop
    @hjkklop ปีที่แล้ว +10

    Great job sir..keep the good work..pls bring out all corrupt to the public forum..dnt worry all will pay there price..
    These guys are playing with people's live by giving forged certificates
    All these guys will face the wrath of common man and good people in service and still they think they all can lead good life..

  • @rameshrameshk2849
    @rameshrameshk2849 ปีที่แล้ว +2

    மின்துறையில் உள்ள ஊழல் விளக்கம் அளிக்க வேண்டும்...

  • @NBk-1910
    @NBk-1910 ปีที่แล้ว +25

    Wonderful interview by Thozhar Sankar Every time one new scam is coming out. Only after Thozhar Sankar nd Felix interview we public are getting new informations and new scam details. Thozhar pls bring out the HR &CE scams. Thank you so much Mr. Felix.

  • @daskan68
    @daskan68 ปีที่แล้ว +3

    Shankar sir always best. We are all savukku shankar sir fans.👌👌👌👌👌👍👍👍

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih ปีที่แล้ว +3

    Semma combo u both 👌
    Ending 👌fact fact 😂😂🤣🤣

  • @chakravarthimahila3761
    @chakravarthimahila3761 ปีที่แล้ว +2

    நன்றி தோழரே மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @kvgovindan1965
    @kvgovindan1965 ปีที่แล้ว +4

    Sankarji your collections are wordless wonderful continue your work for the public

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go ปีที่แล้ว +3

    எப்படி இருந்தாலும் சவுக்கு தமிழ்நாட்டுக்கு தேவை

  • @satheeshmarine5840
    @satheeshmarine5840 ปีที่แล้ว +8

    Yes Kanyakumari fire service officer name correct

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 ปีที่แล้ว +1

    சகோக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.....🙏

  • @marimuthuanandan2681
    @marimuthuanandan2681 ปีที่แล้ว +47

    DMK govt shouldn't have dismissed savukku shankar. They are paying for it.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Erodetil DMK vaithorkadikkamal varamatten Yenran!
      Yenna nadanthathu?
      IVANE DISMISS CASU!

    • @ramanujafarookantony5854
      @ramanujafarookantony5854 ปีที่แล้ว +2

      Dubakoor Sankar vazhuga
      Savarkar Sankar vazhuga

    • @nithyaprasanth3510
      @nithyaprasanth3510 ปีที่แล้ว +14

      @@ramanujafarookantony5854 seri da kothadimai poi udhayanidhi poolu ah pudi po

    • @ramanujafarookantony5854
      @ramanujafarookantony5854 ปีที่แล้ว +1

      @@nithyaprasanth3510
      Nee mattu moothira sangi ya or Ammai kunjuu ??
      Dravidian means ur ass is burning 😂😂

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 ปีที่แล้ว +3

      ​@@ramanujafarookantony5854
      உண்மை கள் எப்போதும் கசக்கத் தான் செய்யும் அங்கி or சங்கி choice is yours

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +222

    மொத்தத்தில் உதய சந்திரன் உதயசூரியனை அழிப்பது உறுதி
    பாமரர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த காணொளியை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி சவுக்கு சங்கர். வாழ்த்துக்கள்🎉🎊

    • @ramanujafarookantony5854
      @ramanujafarookantony5854 ปีที่แล้ว +3

      Appa dae un comedy oru allavae Ella da …..
      😂😂😂

    • @jaikrishnans944
      @jaikrishnans944 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @ramkaviradhi
      @ramkaviradhi ปีที่แล้ว +2

      உதய "சூரியன"
      புதய சூரியனா
      மாத்திடுவாரே
      இந்த
      உதய "சந்திரன்"
      உதய "சூரிய"
      உதய "சந்திர"
      பெயர் பொருத்தம் சூப்பர்

    • @arunb8841
      @arunb8841 ปีที่แล้ว

      @@ramkaviradhi 😂😅

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 ปีที่แล้ว +5

      ​​@@ramanujafarookantony5854
      உண்மை கள் எப்போதும் கசக்கத் தான் செய்யும் அங்கி or சங்கி choice is yours

  • @dineshk928
    @dineshk928 ปีที่แล้ว +12

    Crime investigation ku tha shavukku best

  • @sivaloganathan6485
    @sivaloganathan6485 ปีที่แล้ว +27

    தீயணைப்புதுறையில உள்ள fireman’s மற்றும் கீழ்நிலையில் உள்ள ஊழியர்களுக்கு எவ்வித மாமுல் வாங்க வாய்ப்பில்லை

    • @veeveetraders972
      @veeveetraders972 ปีที่แล้ว +1

      உண்மைதான்

    • @mubeegaming
      @mubeegaming ปีที่แล้ว +1

      True 💯

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      பாவம் அவர்களுக்கும் விடியல் ஆட்சியில் சலுகைகள் கொடுத்து மாமூல் வாங்க ஏற்பாடு செய்து கொடுப்பார்கள் 😂😂😂

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 ปีที่แล้ว +1

    திரு சவுக்கு அவர்களின்
    இந்த உரையாடல் மூலம் இன்று நடை பெரும் நிர்வாகம் அத்துமீறல் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.மக்கள் இதை நன்கு அறிந்து கொள்ளலாம்.

  • @asarofficial5306
    @asarofficial5306 ปีที่แล้ว +8

    Best combo interview both

  • @ramachandranp9261
    @ramachandranp9261 ปีที่แล้ว +7

    Super sir 🙂

  • @giridharanip2981
    @giridharanip2981 ปีที่แล้ว +5

    Those who misuse the power in the name of arrogance will definetly brought to justice...instant karma will arrive to them.......Big Salute to B.K Ravi IPS..DG cadre for being honest.🖋🌾Thank you redpix and savukku shankar sir for broadcasting to people about these crimes done by govt servants and making awarness🌾🖋🌼 Joint director fire services Priya ravichandran should be punished with stringent action..

  • @murthianbalagan9200
    @murthianbalagan9200 ปีที่แล้ว +4

    அருமை உண்மை👍👍

  • @timetraveller07070
    @timetraveller07070 ปีที่แล้ว +7

    even if you run a small restaurant , i am saying , a 50 x 50 biriyani shop , you have to get clearance from fire dept .....just for that clearance you will have to pay a bribe of 15 K ....and even if you run any shop , any store , even a internet center , you need their clearance which you have to bribe them a certain amount ...if you dont get proper clearance and run a shop , they will come for inspection , if you dont have fire extinguisher which is basic , they will levy you with heavy fines ...and that could add up to more depending on how you deal with them .....

  • @svharish9956
    @svharish9956 ปีที่แล้ว +5

    When will we get scams and corruption in media from this duo?? Eagerly waiting 🙏

  • @user-fn2nu1hl3j
    @user-fn2nu1hl3j ปีที่แล้ว +3

    மாப்பிளை இதி காசம். By சவுக்கு சங்கர்.

  • @backialakshmi1475
    @backialakshmi1475 ปีที่แล้ว +5

    Congrats sir. Continue sir

  • @anbuanbuanbuanbu1678
    @anbuanbuanbuanbu1678 ปีที่แล้ว +12

    இப்படி ஒரு குறிப்பிட்ட வன்கள்மீதுவெளிப்படையாக குற்றம் சாட்டினார்கள் முதல் முதல்வர் 🎬 ❓

  • @MythMq
    @MythMq ปีที่แล้ว +5

    Tirunelveli viewers sarbaga video vetri pera valthukkal

  • @harimanikandan8718
    @harimanikandan8718 ปีที่แล้ว +3

    என்னடா எங்கும் ஊழல்,எதிலும் ஊழல்.

  • @AmarnathJambunathan
    @AmarnathJambunathan ปีที่แล้ว +6

    This is going to be the last time DMK ever been in power. Keep blowing the whistle. Great job Savukku and Felix