இந்த வாழ்க்கையே முட்டாள் கூத்து! மரணம் பற்றி எழுத்து சித்தர் பாலகுமாரன் | பகுதி-2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
  • எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் இறுதிப் பேட்டி இது. இந்தப் பேட்டியில் மரணம் பற்றியும், தன்னை உணர்தல் பற்றியும் வாழ்க்கை குறித்த நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள் பற்றியும் மிகவும் தீர்க்க தரிசனமாகப் பேசுகிறார் பாலகுமாரன்.
    CREDITS
    Reporting - S. Karthiresan | Camera- T. Hariharan | Edit - Lenin
    To Know Latest Releases :goo.gl/2a55Ky
    M.K Crime Series : goo.gl/1NER4w
    Socio Talk By Thirumavelan : goo.gl/Trs33t
    Jai Ki Baat : goo.gl/yHbfZp
    Jayachandran Series : goo.gl/ESVLnv
    JV Breaks: Exclusive : goo.gl/18r6b3
    Anchor Varun Times : goo.gl/joNu4b
    Like Vikatan TV FB : / vikatantv
    Like Vikatan Webpage FB : / vikatanweb
    Visit Vikatan Site: www.vikatan.com
    #!...

ความคิดเห็น • 167

  • @gangapushanam5913
    @gangapushanam5913 3 ปีที่แล้ว +36

    தூக்கம் என்பது சிற்றின்பம்
    மரணம் என்பது பேரின்பம்
    மரணிப்பதற்க்கு சில நொடிகள் வலி தாங்க வேண்டும்
    வாழ்வதற்க்கு வாழ்நாள் முழுதும் வலி தாங்க வேண்டும்.
    வலிதாங்கவே விரும்பும் மனித இனம் வாழ்க்கை விட்டுவிடாமல் பிடித்துகொள்ளவே விரும்புகிறது. ‌.

  • @jayanthis9922
    @jayanthis9922 5 ปีที่แล้ว +74

    மரணத்தைப்பற்றி பேசும் மாமனிதர் இப்போது நம்மிடம் இல்லை. கனத்த நெஞ்சுடன் தங்கள் ரசிகை!!!!!!!!!!!!

    • @ramachandrannarayananiyer6274
      @ramachandrannarayananiyer6274 4 ปีที่แล้ว +5

      Our balakumaran is a legend

    • @inoino1976
      @inoino1976 หลายเดือนก่อน +1

      இருக்கிறார் என்றும் இருப்பார் ❤

  • @muralit4289
    @muralit4289 3 ปีที่แล้ว +14

    போற்றுதலுக்கும்.. மரியாதைக்குரிய அய்யா.. தங்களின் பாதம் பணிகின்றேன்..

  • @chitrachithra9073
    @chitrachithra9073 3 ปีที่แล้ว +9

    கண்ணீர் வருது. உங்கள் எழுத்துக்கு நான் அடிமை.

  • @velsamyk8878
    @velsamyk8878 ปีที่แล้ว +5

    என் புத்திக்கும், வாழ்க்கைக்கும் பாதை அமைத்துக் கொடுத்தது ஐயா பாலகுமாரனின் எழுத்துக்கள். உங்களை வாசித்ததின் மூலம்தான் என்னை நானே புடம் போட்டுக் கொண்டேன். இரும்பு குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள், கரையோரத்து முதலைகள், சேவல் பண்ணை... என்னை வாழ்க்கையில் வழி நடத்தி என்னை உணர வைத்த பெருமைமிகு ஆசான். ஆன்மீகம் தவிர்த்த பாலகுமாரன் என் தந்தைக்கு ஒப்பாவார். என்றென்றும் எனக்குள் நீங்கள்.
    கண்ணீருடன்..
    க. வேல்சாமி. மதுரை
    பிரபாகர் ப்ரியன். மதுரை. 1

  • @singaraja8467
    @singaraja8467 6 ปีที่แล้ว +57

    என் உயிரோடு கலந்து நிற்கும் என் குரு!

  • @umamaheswari8520
    @umamaheswari8520 3 ปีที่แล้ว +3

    2010ல் மெர்குரி பூக்கள் மூலம் அறிமுகமான பாலா உடையார் மூலம் உடையவைத்தவர். இரண்டு முறை உடையார் வாசித்து விட்டேன் ஆனால் முழுமையாக வாசிக்க முடியவில்லை நடுவிலே நான் எங்கேங்கோ செல்கிறேன் சில இடங்களில் கோட்டிகாரியாகி விட்டேன். நான் யார் என அறிய ஆசை இருந்தும் ஒன்றுபட முடியாமல் அல்லாடுகிறேன். குருவருள் அமைய வேண்டி நிற்கிறேன். உள்ளம் கவர்ந்த பாலா வழி காட்டுவார்கள். உடல்மறைந்தாலும் வாழும் பாலா வழி காட்டுவார்கள். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

  • @ramehkumar680
    @ramehkumar680 3 ปีที่แล้ว +4

    என்னை கவர்ந்த நாவல் திருபூதுரூத்தி ஐயாவின் அற்புதமான எழுத்துகள்

  • @ShreemSmule
    @ShreemSmule 6 ปีที่แล้ว +21

    இந்த உலகச் சிறையில் இருந்து விடுதலை கிடைத்த உன்னத ஆன்மா...உயர்ந்த தங்களது நிரந்தர வீட்டில் குருராயரோடு ஒன்றிக் கலந்த ஆனந்தஜோதி. பிறந்து இருந்து வாழ்ந்தேன் என்பதற்கு அடையாளமாய் எத்தனை கல்வெட்டுகள் உங்கள் உணர்வுகளை பறைசாற்றிக்கொண்டு...வள்ளலார் சொன்னது போல்....கடை விரித்தேன்....கொள்வாரில்லை....எனும் அதே ஆதங்கம் உங்கள் உணர்விலும்..ஐயா....ஆயுள் கைதிகளுக்கு வக்காலத்து....ஜாமின்.....! கண்ணீர் மல்க.....என்றும் தங்களின் தனித்தன்மை வாய்ந்த உன்னத எழுத்துக்களின் ரசிகையாய்...இந்த ஜன்மத்தில் உங்களை சந்தித்ததில்..ஆசி பெற்றதில்...தொலைபேசியில் வாழ்த்தியதில்...சாபல்யம் பெற்ற நிறைவோடு.......!

  • @jrjulius
    @jrjulius 5 ปีที่แล้ว +8

    தன்னையறியும் மஹா உபதேசத்தை
    எவ்வளவு எளிமையாக வழங்கி விட்டார்! 🙏🙏🙏

  • @kannashankar8879
    @kannashankar8879 6 ปีที่แล้ว +17

    தன்னை அறிதல் பற்றிய சிறந்த விளக்கம்.

  • @mura0890
    @mura0890 3 ปีที่แล้ว +5

    நீங்கள் எழுத்து சித்தர் மட்டுமில்லை. என்னை போன்றவர்களுக்கு சமகால சித்தரும் நீங்கள் தான் உங்கள் பேச்சில் உள்ள சத்தியம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்களை போன்ற சத்சங்க உணர்வுகளை இறைவன் எனக்கு எப்பொழுது கொடுப்பான் என்று ஏஙகினேன். இங்க எல்லாமே தற்காலிகமாக தான் இருக்கிறது. எல்லா தற்காலிகதிலேயும் நீங்கள் சொன்னது போல் நான் மட்டும் நிரந்தரமாக இருக்கிறேன். ஒரு நாள் இந்த நான் என்பதும் தற்காலிகமாக மாறும். யோகி ராம் சுரத் குமார் ஜய குருராய!!

  • @arunvalluvan4624
    @arunvalluvan4624 6 ปีที่แล้ว +61

    தங்கள் ஆண்மா நிம்மதி பெறட்டும் நன்றி ஐய்யா மனவேதனையுடன் உங்கள் ரசிகன்,,,அணைத்து எழுத்து படைப்புக்கும் எனது வணக்கம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @venkiduswamy2103
    @venkiduswamy2103 3 ปีที่แล้ว +2

    பகவான் பாலகுமாரன் துணை 🙏🏻🦋🦋🦋

  • @lathasankar3238
    @lathasankar3238 6 ปีที่แล้ว +19

    இறைவனடி சேரட்டும் தங்கள் ஆன்மா😥🙏

  • @sriram1424
    @sriram1424 5 ปีที่แล้ว +28

    மாயை ,
    கண் முன் இயங்கும் அனைத்தும் கடந்து போகும் மாயை.
    இவைகளில் பற்றுதல் இல்லாமல் வாழ்ந்து கடப்பதுதான் தெளிவு.

  • @TheSurya9397
    @TheSurya9397 5 ปีที่แล้ว +7

    Love you so much. எங்கள் மனதில் என்றும் வசந்தமாய் எங்கள் பாலகுமாரன்.

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 หลายเดือนก่อน

    இரும்புகுதிரைகள்❤நாவல் நிறைய லெசன் கொடுத்தது. நான்உங்கள் ரசிகை.மெர்க்குரிபூக்கள் நாவலும்❤

  • @thangamanim2036
    @thangamanim2036 3 ปีที่แล้ว +3

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன் பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா.......

  • @malathidevi8299
    @malathidevi8299 2 หลายเดือนก่อน

    இனணயில்லா அருமையான கருத்துக்கள் நன்றி சகோதரா நன்றி பாலகுமாரன் குரு ஜி நன்றி ❤

  • @halilhalil7129
    @halilhalil7129 6 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிறாத்திகிறேன்

  • @gayathrikarthik8898
    @gayathrikarthik8898 5 ปีที่แล้ว +5

    விஞ்ஞானத்துக்கும் மறுபக்கம் உண்டு...
    மெய்ஞ்ஞானத்துக்கும் (!!!) மறுபக்கம் உண்டு....

  • @manjusri1661
    @manjusri1661 2 ปีที่แล้ว +1

    Arumayana பதிவு arumai நன்றி iyane 🙏🏼🙇‍♀️👌🏼🌹

  • @tamilvanan7793
    @tamilvanan7793 6 ปีที่แล้ว +11

    En Appane, En Nanbane, En Uyire. Intha irandu video mattume pothum intha ulagathirku.
    Enrenrum Vaalvangu vaalvar nam Balakumaran.

  • @VijayaKumar-lr1bb
    @VijayaKumar-lr1bb 3 ปีที่แล้ว +3

    Nothing new to comment sir's speech..priceless..👍👌🙏

  • @halilhalil7129
    @halilhalil7129 6 ปีที่แล้ว +4

    உன்மையான பதிவு கண்ணிர் வருகிறது

  • @kgjawarlal
    @kgjawarlal 3 ปีที่แล้ว +2

    முட்டாள் என்கிறவன் யார் என்பதற்கு விளக்கம் கிடைக்கிறது. அற்ப விஷயங்களை பிரமிக்கிறவன்தான் முட்டாள். ஒன்றுமே இல்லாததை, சிறு பிள்ளைகள் அறிந்தவற்றை பிரமிக்கிறார்.

  • @rajeshonblogger
    @rajeshonblogger 6 ปีที่แล้ว +3

    Holy truth..Every day morning we should listen this.

  • @tamilnilam3018
    @tamilnilam3018 6 ปีที่แล้ว +9

    யாருக்கும் எந்த குழப்பமும் வேண்டாம், இந்த உடலை இயக்குவது ஆத்மா, அடியேன் உடலும், ஆத்மா ஆகிய இரண்டும் சேர்ந்தவன். என்று சதாசர்வ நேரமும் நினைவில் இருக்கவேண்டும்..... பிறகு தாங்களே உணர்வீர்கள். இல்லை தாங்கள் ஸ்ரீமத்பகவத்கீதையை படியுங்கள்.

  • @s.arumugams.arumugam3342
    @s.arumugams.arumugam3342 6 ปีที่แล้ว +13

    மாபெரும் உண்மையேய் எளியதாக சொல்லிவிட்டார்

  • @bhavanap6637
    @bhavanap6637 หลายเดือนก่อน

    fantastic sir ! very lovely to see how you explain....the internals of the unseen but experienced.... ramanamaharishi explanation in common mans language.. 🙏 wonderful sir 🙏

  • @lakshmis9179
    @lakshmis9179 5 ปีที่แล้ว +5

    Always speaks his heart like a thunderbolt!

  • @babus2245
    @babus2245 6 ปีที่แล้ว +13

    தங்கள் ஆண்மா நிம்மதி பெறட்டும் நன்றி

  • @R.GnanaprakashPrakash-dg7gm
    @R.GnanaprakashPrakash-dg7gm 20 วันที่ผ่านมา

    Arumai..👌

  • @devikasundaram9560
    @devikasundaram9560 หลายเดือนก่อน +1

    அருமையான கருத்துகள்.நன்றி.ஐயா.

  • @boominathan3115
    @boominathan3115 3 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி🙏🙏🙏 ஐயா

  • @santhamurthy7905
    @santhamurthy7905 3 ปีที่แล้ว +2

    My life changed because of him with his nellukku iraitha neer, manal nadhi

  • @rragothaman72
    @rragothaman72 หลายเดือนก่อน

    GOOD PHILOSOPHER. PROPER GUIDANCE TO ONE AND ALL.

  • @balamaan6273
    @balamaan6273 4 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 5 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @saarvan
    @saarvan 6 ปีที่แล้ว +26

    kadavul pesugiradhu..!

  • @palanimuruganc6431
    @palanimuruganc6431 6 ปีที่แล้ว +5

    ஐயா, தாங்கல் சொல்வது எல்லாம் உன்மை

  • @gnanamsaravana3955
    @gnanamsaravana3955 3 ปีที่แล้ว +2

    அய்யா ரொம்ப நன்றி

  • @gayathrikarthik8898
    @gayathrikarthik8898 5 ปีที่แล้ว +3

    அலகிலா விளையாட்டுடையான்....
    அலகிலா வினையுடையானாய் மாறிவிட கூடாது என்பதே....
    மானுடத்தின் விம்மல்....

  • @vtamilmaahren
    @vtamilmaahren 5 ปีที่แล้ว +3

    நன்றி குருவே 🙏

  • @gomathisarav522
    @gomathisarav522 6 ปีที่แล้ว +5

    Nandri iyya,ungalal mattume ippadi pesa mudiyum.

  • @vasanthaselvaraj7592
    @vasanthaselvaraj7592 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢😢 சிவ சிவ சிவ சிவ சிவாய நம

  • @muthukumaranjayaraman6859
    @muthukumaranjayaraman6859 5 ปีที่แล้ว +5

    Miss you Bala, great vision about life and death

  • @mbarath1989
    @mbarath1989 6 ปีที่แล้ว +7

    Ayya Kodi nandrigal

  • @nallananban3449
    @nallananban3449 10 หลายเดือนก่อน

    Super, anaal yenna seyvathu ithu therivatharkul perumpalorku ayul mudinthu vidukirathu. illai yenral vayathagividukirathu.

  • @gayathrikarthik8898
    @gayathrikarthik8898 5 ปีที่แล้ว +4

    வீணர்களோடு மனித மனம் திரிவதே இவ்வளவு வேதனையான அனுபவமா இருக்கே....
    இவ்வளவு அபத்தமா இருக்கே....
    அப்போ....

  • @banumathig5353
    @banumathig5353 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @rajavelupillai6404
    @rajavelupillai6404 3 ปีที่แล้ว +4

    பேருதவியாக.......பேச்சு..

  • @stnpschool
    @stnpschool ปีที่แล้ว

    Thought provoking

  • @kamal84019
    @kamal84019 5 ปีที่แล้ว +3

    கடவுள் என்பது இருக்கிறதா இல்லையா என்று தேடு. தேடிக் கிடைப்பதே ஞானம். முதலில் உன் மனதைத் திறந்து பார். ஏற்கனவே ஒரு முடிவில் இருக்கும் ஒருவனிடம் ஞானத்தை யாரோ கொண்டு சேர்க்க முடியாது! தேடு!

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 2 ปีที่แล้ว

    அய்யா நன்றி

  • @amirthalingam6775
    @amirthalingam6775 6 ปีที่แล้ว +3

    Thank you

  • @cellmurugan
    @cellmurugan 5 ปีที่แล้ว +5

    Dislike போட்டவர்கள் தங்க லது செல் லை தலை கீழாக வைத்து பார்த்து இருப்பார்கள் போல். So don't mistake them viewers .

  • @saishivasakthi
    @saishivasakthi 6 ปีที่แล้ว +4

    நன்றி

  • @nareshrravikumar5621
    @nareshrravikumar5621 6 ปีที่แล้ว +1

    Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om arumai nandragey pesum neengal maha purusar ayya ungal hathma santhi adyattum...omsanthi omsanthi...

  • @jeganmani7198
    @jeganmani7198 5 ปีที่แล้ว +1

    Thanks ji

  • @time3761
    @time3761 6 ปีที่แล้ว +7

    Excellent

  • @villaalisamiji4174
    @villaalisamiji4174 4 ปีที่แล้ว +1

    சரியான விளக்கம் அறிந்து கொள்ளலாம்

  • @sandronmahenthran6277
    @sandronmahenthran6277 3 ปีที่แล้ว +1

    AYYA. BALA KUMAARA KARUVIYAHA. MANITHAM NENJUKULI iyakkum. KARUVi ena.IYARKAI..kaaka.Padavendum IRAIVAA. NAMAM.. YOGI RAM SURATKUMAR. YOGI RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA.. KRISHNA .. RAMA JEYA RAMA JEYA JEYA RAMA 🎄🌴🌴🎄🌴🎄🌴🎄🌴🎄🌴🎄🌴🎄🌴🎄🌴👍 KARUVIYAHA. NAAM.ELLORUM. KADAVULAAL iyakkapadum.Manitham. NAMAM. MANTHIRAM. RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA RAMA.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 6 ปีที่แล้ว +6

    OM shanthi

  • @mohan909299
    @mohan909299 3 ปีที่แล้ว

    Sirakul sikiya valkai, Ellam iruttu,velichathai thedi oru payanam...Idhu dhan aanmigam

  • @kumarsg1813
    @kumarsg1813 6 ปีที่แล้ว +9

    Guruve saranam

  • @abianand1983
    @abianand1983 5 ปีที่แล้ว +2

    Great sir.

  • @suthanbala8286
    @suthanbala8286 6 ปีที่แล้ว +2

    Om namah shivaya💐🌸💐🌺🌸🌸🌺🌸💐🌺RIP💐

    • @giriprasathvaathyaar4819
      @giriprasathvaathyaar4819 6 ปีที่แล้ว +2

      சிவத்தை தன்னுள் அறிவதே மெய்ஞானம்.

  • @sbk4723
    @sbk4723 6 ปีที่แล้ว +3

    Arumai iyya..RIP

    • @ramaneesh83
      @ramaneesh83 5 ปีที่แล้ว

      He never RIP. He know the truth ..he reborn

  • @rgopinath369
    @rgopinath369 5 ปีที่แล้ว +1

    அருமை...

  • @saranyaraja3169
    @saranyaraja3169 4 ปีที่แล้ว

    Mikka Nandri🙏 ayya.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 ปีที่แล้ว +3

    நன்று.யாரும் பேசாத சமஸ்கிருதத்தை கட்டி அழுதுகொண்டு மொழி மொழி என்று சொல்பவர்களுக்கு நல்ல அறிவுரை {சொன்னீர்கள்.ஆனாலும் திருந்தப் போவதில்லை அவர்கள்.

  • @meenakshistalin4445
    @meenakshistalin4445 2 ปีที่แล้ว

    Pranam Iyyan.

  • @sivakumareddy
    @sivakumareddy 5 ปีที่แล้ว +1

    Amaizing aiya....🙏🙏🙏

  • @naturegateindialivehealthy1881
    @naturegateindialivehealthy1881 6 ปีที่แล้ว +7

    Ayya... Ungal padaipugal pesum inimel

    • @anuradhaanu5290
      @anuradhaanu5290 6 ปีที่แล้ว +3

      Ayya IAM your vaasagee.now i am going to miss your messages but i will read again and again the treasure you have left for us May your atma reach sivan.

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 ปีที่แล้ว

    வணக்கம்
    15-01-2024
    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய
    ஓம் ஸ்ரீ அன்னை வாராஹியே போற்றி

  • @sathishs7830
    @sathishs7830 6 ปีที่แล้ว +1

    super speech iyaaa

  • @shivaakrish
    @shivaakrish 6 ปีที่แล้ว +10

    kadavul pesuvadhai ketadhu pol unargiren

  • @lakshmikandavel8121
    @lakshmikandavel8121 3 ปีที่แล้ว

    Miss you sir

  • @aswinkumar1001
    @aswinkumar1001 2 ปีที่แล้ว +1

    YOGI RAMSURATKUMAR
    YOGI RAMSURATKUMAR
    YOGI RAMSURATKUMAR
    JAYA GURU RAYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

  • @arulprakash1742
    @arulprakash1742 ปีที่แล้ว

    everything is happening!!

  • @enclothing
    @enclothing 6 ปีที่แล้ว +6

    really miss u

  • @kpalanisamy7957
    @kpalanisamy7957 3 หลายเดือนก่อน

    பிறப்பதே இறப்பதற்கு

  • @senthilks4058
    @senthilks4058 4 ปีที่แล้ว +2

    We really miss you

  • @NatarajanPhysicist
    @NatarajanPhysicist 6 ปีที่แล้ว +16

    அருமை ஐயா.. வந்தனம்

  • @kpalanisamy7957
    @kpalanisamy7957 3 หลายเดือนก่อน

    ஐயா நமது குரு தஙகளக்கு சமாதி பரிசாக அளித்தார்

  • @KarthickM-em1md
    @KarthickM-em1md 5 ปีที่แล้ว +4

    ஞானி

  • @rajasekarr2882
    @rajasekarr2882 6 ปีที่แล้ว

    Nandri iyya..

  • @satishayya5070
    @satishayya5070 5 ปีที่แล้ว +1

    Valga balakumaran...anmigathai unmayaga sonna mahan balakumaran.....anteh unmai kaga ungal pugal ongi nidkirathu

  • @ranjithuja
    @ranjithuja 6 ปีที่แล้ว

    Nandri ayah

  • @abdulkadhar1399
    @abdulkadhar1399 6 ปีที่แล้ว +2

    Appa Balakumaran iyya avargaluku.

  • @thumuku9986
    @thumuku9986 5 ปีที่แล้ว

    Superb

  • @astroramasamy7678
    @astroramasamy7678 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @murgannaidu517
    @murgannaidu517 5 ปีที่แล้ว +1

    Perfect sir

  • @thacanajdm6309
    @thacanajdm6309 6 ปีที่แล้ว +2

    Sivaji Ganesan voice

  • @saishivasakthi
    @saishivasakthi 6 ปีที่แล้ว +3

    nice

  • @vjsailesh
    @vjsailesh 5 ปีที่แล้ว +1

    Can we meet him.jai guru dev

  • @kalyani-g7t8f
    @kalyani-g7t8f 6 ปีที่แล้ว +2

    True true

  • @titusjohn5207
    @titusjohn5207 6 ปีที่แล้ว +4

    supar