என் வாழ்கையின் திருப்புமுனை ஐயாவின் புத்தகத்தால் ஏற்பட்டது. எல்லோரும் இவரது பத்து புத்தகமாவது படித்தால் வாழ்க்கை சீராகும். இவரது எழுத்துக்கள் பல பேருக்கு உபயோகமாக இருந்தது, இருக்கும்.👍👍👍.போய் வாருங்கள் அய்யா ..ஒய்வெடுங்கள்.😢😢😢
தங்கள் ஆத்மா ஆகாயம் பார்க்கும் முன்னே அறிவார்ந்த ஆன்மீகத்தை அன்பால் போதித்த இறையருள் கொணட ஆத்மாவே சொர்க்கம் உண்டெனில் அங்கே தங்களுக்கு போதிய இடம் கிடைக்கும் எழுத்து கலையால் கழைத்துப்போன நீங்கள் இழைப்பார இறைவனே அழைத்துக் கொண்டான் .இனி சொர்கமும் உங்கள் வசம் .
Om namasivaya om good subjects very great speech video message yum good, ungaluku motcham kandeppagey adiveergal,oli ooyer aathma,vellakkam very great speech in yogi balakumaran avergal pugazhi yum erukkum avergal kavedhi books, vasanam cinema field very great full hagey valam vandhalum eppodhu sivalogabathi adaiundhuvettargal,guru bakthi erundhal than Yarr um good person hagey vayamudiyum kanna vazgey pallandu ungal pugazhi yum om arunasala,annamalaiyar asherwatham paripuranama ungaluku undu iyya om namasivaya om namasivaya om....
Sitara Rajaram one point is there is no religion in spirituality n I just know d one line of his books which I heared from my father but I have seen many videos of him n interviews in TH-cam..the special thing about him is he don't sound like a intelligent or in a mystic way u know in a ordinary manner from the grassroot all r straight forward answers n experiences this man created sumthng new in my life..everybody in this earth should listen to his videos... Thanks for d comments..
ஐயா நீங்கள் கூறும் ஆத்மாக்கும் ஞானாலயத்தில் அவர்களுக்கு கிடைத்த ஆத்மா பற்றிய விளக்கத்துக்கும் வேறுபாடு இருக்கிறதே. அவர்கள் ஆன்மா சிரத்தின் உச்சியில் அல்லவா இருக்கிறது என்கிறார்கள். அது எங்கிருந்தாலும் பரவாயில்லை ஆனால் இதனால் நம்பகத்தன்மை அல்லவா குறைகிறது
RIP and stay in Bliss with your Guru Sir 🙏🙏 So much of contemplation and understanding of life happens while (and after) reading your books, especially your spiritual books, numerous people will relate to this for sure
குருவே நமஹ........ நன்றி சொல்ல என்னால் இயலாது. அது குருவுக்கு பிரிதி உபகாரம் ஆகாது. நான் புரிந்துகொண்டேன் . அவ்வளவே . பிறிதிஉபகாரம்( சும்மா இருப்பது...). இது நீங்கள் எனக்கு சொன்னது.. வெறுமே hahahahahahaaaaaaaaaaaaaaa......
naan solvadai kel.seidhadai paarkadhe endru lord kannane solli vittar. athai pin patrinal ivargal meedellam varuththam varaadhu. idhu enekke naan samaadanam seidhu kondadhu when i heard that he is married two women
What bothers...even god s married to two or more....that's none of our business.though his writing,he has rendered great service to humankind.hats off to him...
பிரபஞ்சத்தில் ஒரு சக்தி இருக்கிறது, அதை உன்னால் புரிந்து கொள்ள முடியாது, அதனால் அதை நான் நாராயணன் என்று பெயரிட்டேன். நாராயணன் என்று பெயரிட்டு அதை பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்டு ஒழுக்க விதிகளை உருவாக்கினேன்" என்று பாலகுமாரன் கூறுகிறார். இவர் நாராயணன் என்று பெயரிட்டதை பகுத்தறிவாளர்கள் அறிவியல் என்று பெயரிட்டார்கள். பிரபஞ்ச விதிகளை மக்களுக்கு புத்தகங்களாக மாற்றிக் கொடுத்தார்கள், விதிகளை பின்பற்றி கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்கள். ஆத்திகர்கள் உண்மையுடன் ஆயிரம் பொய்களை கலந்து பிழைக்க கற்றுக் கொண்டார்கள். சாதியின் பெயரால் மனிதர்களை பிளவு படுத்தி மனிதர்களை முட்டாளாக்கி லாபம் பார்த்தார்கள். பாலகுமாரன் புத்திசாலி ஆனால் யோக்கியன் இல்லை. பாலகுமாரன் என் இளம் பருவத்தில் வழி காட்டியாக இருந்திருக்கிறார் அதற்க்காக நான் அவரின் அடிமை அல்ல
Brainless people LL only dislike this talk....I think the people who cannot understand his talks LL only dislike him.at age 16,I got headache while reading his novels bcoz I couldn't understand anything...now I m 36 ND I m way fond of his writings...vera level writing...he holds the pen and he embodies god while writing..he shows the fine dimension of life...awesome..divine person
உங்களின் இறைதேடலுக்கான ஆர்வத்தை பாராட்டுகிறேன்.ஆனால் நீங்கள்தேடும் இடம்தவறானது.இறைவன் ஒருவனே அவன் மனிதர்களைபோல பிறப்புஇறப்புக்கு உட்பட்டவர்இல்லை என்பதே அறிவு அதைவிடுத்துமனிதனைபோல பசிகாமம் பிறப்புஇறப்புக்கு இறைவன் உட்பட்டதாக நினைப்பது அறிவுடையதா சிந்திப்பீர்
God s invented by humans.actually v can hit our head ND break it but v can never understand creator ND creation.god s left to our imagination...wild imagination.so he s absolutely right.u imagine him as u wish but never say others s wrong...
🌸 நிதானம் தவறும் போதெல்லாம், ஒன்றை மட்டும், நினைவில் கொள்ளுங்கள்... வார்த்தைகள் கூர்மையானது. அது நம்மை எப்போதும் சிதைக்கக் கூடும்...! 🌸 "தேவை எது... ஆசை எது... என்று பிரித்து அறிய தவறுவதாலும்... உன்னுடைய 'ஒப்பிடும் குணமும்'... அதனால் உருவாகும்... ஆசையும், எதிர்பார்பும், தான் உங்களுடைய அனைத்து துன்பத்திற்கும் காரணமாக இருக்கும்...!" --------------------------------------------------- 🌸 வாழ்க்கையில் நாம் செய்யும் இரண்டு தவறுகள்... யோசிக்காமல், முயற்சி செய்வது... முயற்சியே செய்யாமல் யோசனை மட்டுமே செய்வது... 🍀விவேகானந்தர்🍀 --------------------------------------------------- 🌼 நம் வாழ்வில் மேலும் ஒரு... 🌞புதிய விடியல் வணக்கம்🙏
ஆழ்ந்த தெளிவு..
நன்றி பாலகுமாறா!!!
அற்புதமான பேச்சுஇவர் நம்முடன் இல்லை என நம்ப மறுக்கிறது மனது
என் வாழ்கையின் திருப்புமுனை ஐயாவின் புத்தகத்தால் ஏற்பட்டது. எல்லோரும் இவரது பத்து புத்தகமாவது படித்தால் வாழ்க்கை சீராகும். இவரது எழுத்துக்கள் பல பேருக்கு உபயோகமாக இருந்தது, இருக்கும்.👍👍👍.போய் வாருங்கள் அய்யா ..ஒய்வெடுங்கள்.😢😢😢
Neraja Ayen தங்கள் கருத்தில் உடன்படுகிறேன். தங்கள் அனுபவமே எனக்கும்.
Hi Neraja..Please list down his best books. I want to read. I am lacking direction and motivation in life
Neraja Ayen
PRABHAKARAN MUTHUSAMY u
Pia Nelson ,என் அன்புள்ள அப்பா,குரு,கை வீசம்மா கை வீசு,தாயுமானவன்,முதிர்கண்ணி,துளசி,தனிமை தவம்,போராடும் பெண்மணிகள், காசும் பிறப்பும்.
எனக்கு பிடித்த எழுத்தாளர்.....உங்களுக்கு.......புகழ் வணக்கம்....
அன்பின் தாகமெடுத்தவனுக்கு அன்பு நெகிழ்த்தும் .. அறிவின் தாகம் எடுத்தவனுக்கு அறிவு நெகிழ்த்தும். இறை தாகம் எடுத்தவனை இறைத்தன்மை நெகிழ்த்தும்.
அன்பினையும் அறிவினையும் இறைத் தன்மையினையும் கொண்ட நீவீர் யாரை நெகிழ்தாது போவீர். பிறவி ஞானிக்கு கரம் தொழுது வணக்கங்கள்.
Kk
Mo
இதை கேட்கும் வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சி கண்களில் நீர் வழிந்தது ஒரு வித தெளிவு பெறப்பட்டது பதிவுக்கு நன்றி
சிந்தனை செய்யும் சக்தி உள்ளவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது!
நன்றி குருஜி...இவர் வார்த்தைகள் பொக்கிஷம்...
ஐயா உமக்கு மரணமே இல்லை.. வணங்குகிறேன்..
என்னுடைய வாழ்வியல் முறையை நம்பிக்கையுடன் தொடர வழியமைத்ததற்க்கு நன்றி ஐயா...
உங்களை பிரிந்து வாடுகிறோம்..
உங்கள் பேச்சி அருமை ஐயா, தெளிவு பிறக்கிறது... நன்றிகள் ஐயா
My favourite and great writer. His stories changed my life totally. Jodie namadkarams.
மிக சாதாரணமான விளக்கம் , எந்த தாக்கத்தையும் என்னுள் ஏற்படுத்தவில்லை.
உங்கள் எழுத்துருக்கள் இன்னும் நெஞ்சில் நிலைத்து இருக்கிறது...🙏
இயற்கையோடு இணைந்த வாழ்வே நிதர்சனம்.nice
நன்றி ஐயா என்றும் உங்களை மறவா உங்கள் மகன் ...
பாலா நீ இல்லாததால் எனக்கு வெறுமை யாக உள்ளது
ஐயா அடைந்த பேரின்பம் நானும் அடைய வேண்டும் அதற்கு தாங்கள் உங்கள் குருவிடம் எனக்கா பிரத்திக்க வேண்டும் ஐயா
தங்கள் ஆத்மா ஆகாயம் பார்க்கும் முன்னே அறிவார்ந்த ஆன்மீகத்தை அன்பால் போதித்த இறையருள் கொணட ஆத்மாவே சொர்க்கம் உண்டெனில்
அங்கே தங்களுக்கு போதிய இடம் கிடைக்கும் எழுத்து கலையால் கழைத்துப்போன நீங்கள் இழைப்பார இறைவனே அழைத்துக் கொண்டான் .இனி சொர்கமும் உங்கள் வசம் .
நல்ல பதிவு நீங்கள் இன்னும் நல்ல ஆத்மாவாக எங்களுடன் வாழ்கிரிர் ஐயா
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன் பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா.......
நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம்.
ஐயா!கேட்க்க கேட்க்க இனிக்குது.
நன்றி குருஅருள் திருஅருள்
Same qustn tha enakum. antha yaro oruvar kadavul enakumana kadavul.. Ellathaium ipditha irukanunu vithichathutha kadavul super sir enakum ipdiyetha thonum
Om namasivaya om good subjects very great speech video message yum good, ungaluku motcham kandeppagey adiveergal,oli ooyer aathma,vellakkam very great speech in yogi balakumaran avergal pugazhi yum erukkum avergal kavedhi books, vasanam cinema field very great full hagey valam vandhalum eppodhu sivalogabathi adaiundhuvettargal,guru bakthi erundhal than Yarr um good person hagey vayamudiyum kanna vazgey pallandu ungal pugazhi yum om arunasala,annamalaiyar asherwatham paripuranama ungaluku undu iyya om namasivaya om namasivaya om....
ஐயா தங்களது உரை நல்ல தகவல் நன்றி 🙏
Nandri iyya, enn vazhvil ungal ezhuthin mulamaga periya thakkathinai erpadutheneergal, enrum ungal ezhuthinal vazhundhu kondirupeergal.
அற்புதமான மனிதர்
நன்றி ஐயா என்றும் உங்களை மறவா உங்கள் மகன்
Balakumaran iya man Neil kanatha empathy nigazhkala guru
பகுதி 2 விரைவாக பதிவேற்றம் செய்யுங்கள்
அப்பப்பா அய்யா தீர்க்க தரிசியே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான விளக்கம்.." God Is an Invented topic"..#wonderful.. காலம் உள்ளவரை தங்களின் புகழ் நிலைக்கும் ஐயா..
NtathaanExhibitions Physicist
Natarajan Physicist l.
மிக அருமையான பதிவு..
arputham... Please please please....n take more videos with this legend.. arputham.. pala sathathukku madthiyil oru Unmai
இவரது ரசிகர்களுக்கு பேரிழப்பு
ஆம்..
Unique approach in spirituality..always surprised by seeing ur video sir let ur books vill take ur soul to everybody..luv u sir
Sitara Rajaram one point is there is no religion in spirituality n I just know d one line of his books which I heared from my father but I have seen many videos of him n interviews in TH-cam..the special thing about him is he don't sound like a intelligent or in a mystic way u know in a ordinary manner from the grassroot all r straight forward answers n experiences this man created sumthng new in my life..everybody in this earth should listen to his videos... Thanks for d comments..
Sitara Rajaram sure
ஐயா நீங்கள் கூறும் ஆத்மாக்கும் ஞானாலயத்தில் அவர்களுக்கு கிடைத்த ஆத்மா பற்றிய விளக்கத்துக்கும் வேறுபாடு இருக்கிறதே. அவர்கள் ஆன்மா சிரத்தின் உச்சியில் அல்லவா இருக்கிறது என்கிறார்கள். அது எங்கிருந்தாலும் பரவாயில்லை ஆனால் இதனால் நம்பகத்தன்மை அல்லவா குறைகிறது
நன்றி குருவே
நன்றி🙏🙏🙏
ஐயா
நன்றி குருவே 🙏
வணக்கம்
15-01-2024
ஓம் சிவாயநம
ஓம் நமசிவாய
ஓம் ஸ்ரீ அன்னை வாராஹியே போற்றி
RIP and stay in Bliss with your Guru Sir 🙏🙏
So much of contemplation and understanding of life happens while (and after) reading your books, especially your spiritual books, numerous people will relate to this for sure
Unmai
BALA KUMARAN IYYA kathaigal siriyavayathil padithirukindrean...😊😊😊
குருவே நமஹ........
நன்றி சொல்ல என்னால் இயலாது. அது குருவுக்கு பிரிதி உபகாரம் ஆகாது. நான் புரிந்துகொண்டேன் . அவ்வளவே .
பிறிதிஉபகாரம்( சும்மா இருப்பது...). இது நீங்கள் எனக்கு சொன்னது.. வெறுமே hahahahahahaaaaaaaaaaaaaaa......
நன்றி
You are always with us
Chance illa
Ippdi ellam...oruvar pesa vilakam solla...
Yogi ramsurathkumar..
Yogi ramsurathkumar
Yogi ramsurathkumar
Jayaguru raya
we always love you Bala.RIP
Thank you 🙏
Nandri ayya...!!!
Aiya nan nambugran aiya
YOGI RAMSURATKUMAR
YOGI RAMSURATKUMAR
YOGI RAMSURATKUMAR
JAYA GURU RAYA
Balakuman's dialogue in his novel s and movies are good
Iyya ungal karuthu erithi karuthu eravan ungalai solavathan
Super great sir
We are miss
Eternal speaks about death 🙏🏿🙏🏿🙏🏿
வணக்கம், ஐயா
கருத்து உறுதி
அருமை
பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா
Great 👍 👌 👍
சூறா அர்ரஹ்மான்
Vazhalga vaiyagam vazhalga vazhamudan
En Guru Bala kumaran ayya 🙏🙏🙏
RIP Balakumaran
aahaan....supparu....
Balu sir your speech mentioned about, the super natural powers, there no need to god
Kodi nandrigal
Thank you so much God
MISS U SIR.....
naan solvadai kel.seidhadai paarkadhe endru lord kannane solli vittar.
athai pin patrinal ivargal meedellam varuththam varaadhu.
idhu enekke naan samaadanam seidhu kondadhu when i heard that
he is married two women
What bothers...even god s married to two or more....that's none of our business.though his writing,he has rendered great service to humankind.hats off to him...
அவமானத்தில் கூட கடவுள் கண் இமைக்கும்.!
உண்னை அலங்காரம் செய்ய மனிதனே.?!
Rest in peace sir..😔
பிரபஞ்சத்தில் ஒரு சக்தி இருக்கிறது, அதை உன்னால் புரிந்து கொள்ள முடியாது, அதனால் அதை நான் நாராயணன் என்று பெயரிட்டேன். நாராயணன் என்று பெயரிட்டு அதை பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்டு ஒழுக்க விதிகளை உருவாக்கினேன்" என்று பாலகுமாரன் கூறுகிறார்.
இவர் நாராயணன் என்று பெயரிட்டதை பகுத்தறிவாளர்கள் அறிவியல் என்று பெயரிட்டார்கள். பிரபஞ்ச விதிகளை மக்களுக்கு புத்தகங்களாக மாற்றிக் கொடுத்தார்கள், விதிகளை பின்பற்றி கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்கள்.
ஆத்திகர்கள் உண்மையுடன் ஆயிரம் பொய்களை கலந்து பிழைக்க கற்றுக் கொண்டார்கள். சாதியின் பெயரால் மனிதர்களை பிளவு படுத்தி மனிதர்களை முட்டாளாக்கி லாபம் பார்த்தார்கள்.
பாலகுமாரன் புத்திசாலி ஆனால் யோக்கியன் இல்லை. பாலகுமாரன் என் இளம் பருவத்தில் வழி காட்டியாக இருந்திருக்கிறார் அதற்க்காக நான் அவரின் அடிமை அல்ல
Maturity spoken
பிரபஞ்சம் உண்டு கடவுள் உண்டு பிரபஞ்சத்தை படைத்தது கடவுள் என்றால் கடவுளைப் படைத்தது யார்?
Ayya nengal en guru
Kodi namaskarams
it is image of pray
Bhagwan Yogi RamSurat Kumar Yogi Ramsurat Kumar Yogi Ramsurat Kumar Jaya Guru raya
Rest in peace.
🙏🙏🙏🙏🙏nantre, appa
sathiyamana varthai
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👌🙏
Truth
🙏🙏🙏🙏
B😊
ithula ethuku dislike panirukanunga ada moola ketavanungala avar anmegam nu solrathu thapa ?
Brainless people LL only dislike this talk....I think the people who cannot understand his talks LL only dislike him.at age 16,I got headache while reading his novels bcoz I couldn't understand anything...now I m 36 ND I m way fond of his writings...vera level writing...he holds the pen and he embodies god while writing..he shows the fine dimension of life...awesome..divine person
😅😅😅😅@@ramyakanagaraj1692
Dislike panradhum aanmeegam nu nenachukonga
Rs
spiritual...
Bbbbbaaaaa.... yennnaaa manushayyyaaaa
Srirengam
ayya thanks for your enlightenment _/|\_
💔
RIP
உங்களின் இறைதேடலுக்கான ஆர்வத்தை பாராட்டுகிறேன்.ஆனால் நீங்கள்தேடும் இடம்தவறானது.இறைவன் ஒருவனே அவன் மனிதர்களைபோல பிறப்புஇறப்புக்கு உட்பட்டவர்இல்லை என்பதே அறிவு அதைவிடுத்துமனிதனைபோல பசிகாமம் பிறப்புஇறப்புக்கு இறைவன் உட்பட்டதாக நினைப்பது அறிவுடையதா சிந்திப்பீர்
Ismail Ismail உன்மை
God s invented by humans.actually v can hit our head ND break it but v can never understand creator ND creation.god s left to our imagination...wild imagination.so he s absolutely right.u imagine him as u wish but never say others s wrong...
Ismail. , உண்மையான பதிவு , சார்
🌸 நிதானம் தவறும் போதெல்லாம்,
ஒன்றை மட்டும்,
நினைவில் கொள்ளுங்கள்...
வார்த்தைகள் கூர்மையானது.
அது நம்மை எப்போதும்
சிதைக்கக் கூடும்...!
🌸 "தேவை எது...
ஆசை எது... என்று
பிரித்து அறிய தவறுவதாலும்...
உன்னுடைய 'ஒப்பிடும் குணமும்'...
அதனால் உருவாகும்...
ஆசையும், எதிர்பார்பும், தான்
உங்களுடைய அனைத்து
துன்பத்திற்கும் காரணமாக இருக்கும்...!"
---------------------------------------------------
🌸 வாழ்க்கையில் நாம் செய்யும்
இரண்டு தவறுகள்...
யோசிக்காமல்,
முயற்சி செய்வது...
முயற்சியே செய்யாமல்
யோசனை மட்டுமே செய்வது...
🍀விவேகானந்தர்🍀
---------------------------------------------------
🌼 நம் வாழ்வில்
மேலும் ஒரு...
🌞புதிய விடியல் வணக்கம்🙏
So what ?