Moby Dick - Herman Melville | எஸ்.ராமகிருஷ்ணன் | உலக இலக்கியப் பேருரைகள்| World Literature Lectures

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • தேசாந்திரி வழங்கும் உலக இலக்கியக் கொண்டாட்டம் - 2021
    எஸ்.ராமகிருஷ்ணன் - ஏழு உலக இலக்கியப் பேருரைகள்
    ஹெர்மென் மெல்வில் எழுதிய “மோபிடிக்“ நாவல் பற்றிய பேருரை
    S.Ramakrishnan - Lectures on world Literature
    Herman Melville - Moby Dick
    #SRamakrishnan #WorldLiterature #MobyDick #HermanMelville
    join with the journey of Desanthiri Now
    / @desanthiripathippagam

ความคิดเห็น • 48

  • @bangarukrish1976
    @bangarukrish1976 3 ปีที่แล้ว +31

    வணக்கம் ஐயா!. ஒரு புத்தகத்தை வாசித்தால் கூட இவ்வளவு ஆழமாக சிந்திப்போமா என்று தெரியவில்லை.ஆனால் உங்கள் மூலம் கதையை கேட்கும் போது அந்த கதையின் ஏதோ ஒரு கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறோம். தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாத என்னைப் போன்றவர்களுக்கு உலக இலக்கிய நாவல்களை படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் உங்கள் மூலம் முற்றுப் பெற்றது. ஏனென்றால் நாங்கள் படித்தால் கூட இவ்வளவு ஆழமாக படிப்போமா என்பது சந்தேகம் தான்..... வாசகர்களாகிய நாங்கள் அனைவரும் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.உங்களுடன் என்றும் பயணிக்க ஆசைப்படுகிறோம்.நன்றி ஐயா!!!!🌺🙏

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 หลายเดือนก่อน

    உங்கள் காணொலிகளில் இலக்கியம், தத்துவம், வரலாறு, அறம், தத்துவச் சிந்தனைகள் என்றும் மிளிரும். தங்களின் இந்த நாவல் விளக்கம் என்னை பல தத்துவ அறிஞர்களின் சாக்ரட்டிஸ் முதல் சிந்தனையாளர்களை நினைவு படுத்தியது. தங்களின் இந்த புத்தகத்தின் உயிர் நாடியை பல கோணங்களில் சமுகம், தனி மனித வாழ்க்கை, அரசியல் வரலாறுகள் எடுத்துக்கமட்டுகள் மூலம் விளக்கியது பல வகையில் சிந்தனைகளில் நீந்த வைத்தது. மேலும் படிக்க உதவியாக இருக்கும். நன்றி அய்யா.

  • @anistartvanartistchoice5132
    @anistartvanartistchoice5132 3 ปีที่แล้ว +5

    "கற்றலின் கேட்டல் நன்று" என்பதன் ஆழமான புரிதலை, அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிற விதத்தில், எழுத்துலக வேந்தர் எஸ்.ரா. அவர்களின் இலக்கியத்திற்கான பணி, என்றுமே இணையற்றதாக கொண்டாடப்பட வேண்டியது என்பதில் எவ்வித சந்தேகமும் எவருக்கும் இருக்க முடியாது!
    அவசியம் கேட்டு, ஆழமாய் உணர்ந்து ரசித்துப் போற்றப்படவேண்டிய காணொளிப் பதிவும், காலம் வென்று நிற்கும் கலைப்படைப்பின் கருத்துப் பரிமாற்றமும் அனைவராலும் கேட்டு ரசிக்கப்பட வேண்டியதொன்றாகும் என்பதையும் குறிப்பிடவேண்டும்! தவறாமல் கேட்டுப் பயன்பெறவும்! நன்றி!"

  • @ramcreationbala6748
    @ramcreationbala6748 2 ปีที่แล้ว +2

    உங்கள் புத்தகங்களை நிறைய வாசித்திருக்கிறேன். சமீபமாக உங்கள் இலக்கிய உரையை கேட்க ஆரம்பித்திருக்கிறேன்.

  • @swaminathanvenkatasubraman9683
    @swaminathanvenkatasubraman9683 ปีที่แล้ว +7

    You are an excellent story teller with outstanding talent . After retirement at the age of 60 I am sitting before you like a student. You are tying me to the PC screen for more than one hour. My brother bought me Moby dick at my age of 20 years. But I was such a fool I did not even open that book at that age. You are memorable teacher who has introduced Karl marx, Leo Tolstoy. Sir you are very very great.

  • @mariappans5149
    @mariappans5149 8 หลายเดือนก่อน

    பெரும் பாக்யமாக கருதுகிறேன்.

  • @ByGrace129
    @ByGrace129 ปีที่แล้ว +1

    தமிழகத்தின் பொக்கிஷம் நீங்கள்!! அருமை!!

  • @kousalyadinesh
    @kousalyadinesh 3 ปีที่แล้ว +3

    Heard almost all your speech in TH-cam... The best storyteller.. Writers world is very different... Plz tell more stories Sir.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 ปีที่แล้ว +1

    Thank you sir, At home have this book, couldnot find time to read. You had given this discourse. 8-12-22.

  • @embashakaranletchumanan3054
    @embashakaranletchumanan3054 3 ปีที่แล้ว +1

    பகிர்வுக்கு நன்றி ஐயா. இல.இன்பன் மலேசிய மண்ணிலிருந்து....

  • @KARUNAkaran-sd7ev
    @KARUNAkaran-sd7ev 2 ปีที่แล้ว

    உங்கள் பேச்சும் எழுத்தும் ஒன்று தான் தெளிந்த நீரோடை .

  • @chellaiahsellamuthu4290
    @chellaiahsellamuthu4290 2 ปีที่แล้ว

    Gifted Talent Sir , your way of telling storey of many world personalities life, , reference, bringing up many comperable contemporary writer, philosopher, literature wealth, love, etc gives feeling like watching movies of popular historical story. Sir you are one of the greatest person, i love to watch and listen your speech to know world literature, Karl Marx, Mobidick, Leo Taltoise etc... I hope and believe future generation will watch all your speech, story telling to know about world, Russia, communism etc.....

  • @venkatadrinarayanan2693
    @venkatadrinarayanan2693 11 หลายเดือนก่อน

    Your story telling is the mother tongue of my i imagination

  • @gurumurthy2336
    @gurumurthy2336 2 ปีที่แล้ว +1

    Extraordinary speech and thinking .

  • @sriannamalaiyarrealgroups7516
    @sriannamalaiyarrealgroups7516 2 ปีที่แล้ว +5

    எனக்கு அப்படி தெரியவில்லை சார். அந்த திமிங்கிலம். நமது வாழ்கை என்று தோன்றுகிறது நாம் அதனை வென்றுவிடுவோம் என்று நினைத்து இறுதியில் நாம்தான் வேட்டையாடபடுகிறோம்

  • @madhavandelta2315
    @madhavandelta2315 3 ปีที่แล้ว +1

    நன்றி எஸ் ரா

  • @innovative4822
    @innovative4822 3 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா.

  • @a.saravanakumar
    @a.saravanakumar ปีที่แล้ว

    Thank for your service.❤

  • @rajasekar3499
    @rajasekar3499 3 ปีที่แล้ว +1

    Nandri sir 🙏

  • @subramaniama4260
    @subramaniama4260 2 ปีที่แล้ว

    அற்புதம் ஐயா வணக்கம்

  • @bharathi2020
    @bharathi2020 3 ปีที่แล้ว +3

    உங்களின் ரசிகர்கன் ஐயா நான், நீங்கள் எனது மனதின் ஆசையை எழுதினீர்கள், ஆனால் இந்த பதிவு சற்று மேற்கத்திய மோகம் அதிகம் தெரிகின்றது. ரஷிய இலக்கியம் வேறு, நீங்கள் இங்கு விளக்கும் கதை வேறு. உங்களின் பரிந்துரை படி வாங்கிய கடலும் கிழவனும் கதை அருமை. ஆனால் இது????

  • @sreessp710
    @sreessp710 ปีที่แล้ว

    Super sir amazing story telling, Thanks a lot 🙏👍❤️👌🏼🌟✨👋👋👋💐💐💐💐💐

  • @ravikumarkandula4360
    @ravikumarkandula4360 11 หลายเดือนก่อน

    அருமை அருமை நண்பரே

  • @thatchanamoorthip6416
    @thatchanamoorthip6416 3 ปีที่แล้ว +2

    Super video 🥰

  • @balajivijayan1
    @balajivijayan1 3 ปีที่แล้ว +2

    Sooper sir..thanks for introducing us with lot of interesting books..

  • @writersatheesh
    @writersatheesh 3 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 ปีที่แล้ว

    Extraordinary story
    Well explained

  • @annamalaikannan7473
    @annamalaikannan7473 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @rasukkuttil2776
    @rasukkuttil2776 11 หลายเดือนก่อน

    A man of letter sir neanga 👌👌👌

  • @praveen6981
    @praveen6981 3 ปีที่แล้ว +2

    how meet my master ❤️pls suggest where he living ....i am having huge respect for him....

  • @Mentalresiliences
    @Mentalresiliences 11 หลายเดือนก่อน

    All colors together white.

  • @rjartscbe
    @rjartscbe ปีที่แล้ว

    கதைக்கு பின் அமைதி

  • @christhurajanselvaraj6958
    @christhurajanselvaraj6958 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @PGB-lg7ry
    @PGB-lg7ry 2 ปีที่แล้ว +1

    👌

  • @pachamuthu3973
    @pachamuthu3973 3 ปีที่แล้ว +1

    👏👏👏👏💕

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 ปีที่แล้ว

    Good padithal pol manam iruku

  • @manimurugan7671
    @manimurugan7671 ปีที่แล้ว

    🔥🔥

  • @muthusumon8671
    @muthusumon8671 2 ปีที่แล้ว

    💕💕

  • @robertrobert1978
    @robertrobert1978 3 ปีที่แล้ว

    👍👍👍

  • @sivainnovates
    @sivainnovates ปีที่แล้ว

    அய்யா, உங்கள் பரிந்துரைக்கு இணங்க, மோபி டிக் - ஆங்கிலம் பதிப்பு புத்தகம் வாங்கிவிட்டேன். வாசிக்க வேண்டும்

  • @vigneshvignesh-gw2yw
    @vigneshvignesh-gw2yw 3 ปีที่แล้ว +1

    இந்த ஆங்கில புத்தகத்தை எந்த இணையதளத்தில் வாங்குவது ..?

  • @oliyavankathiravan5866
    @oliyavankathiravan5866 2 ปีที่แล้ว

    ப்பா

  • @asokanvarunan4102
    @asokanvarunan4102 ปีที่แล้ว

    ஜேம்ஸ்ேகமு௫ன்..யாரடா...௨னக்.̤.̤௨ாி..மை..தந்தது.

  • @asokanvarunan4102
    @asokanvarunan4102 ปีที่แล้ว

    ெமாபி..டிக்..நாவல்.ைல...௮வதார்..2..கபளிகரம்...ெசய்து...விட்டது.இ௩்கு..மட்டும்மல்ல...௮௩்கும்.தான்.க..தை...தி௫ட்டு.கேவலம்.