#FINLAND

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • Document from Dinesh Moorthy வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை நான் தெரிந்து கொள்கிறேன். எனக்குத் தெரிந்த தகவலை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் நீங்கள் பதிவேற்றம் செய்திருக்கக் கூடிய பதிவை முழுமையாக பார்க்க வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் கேட்கும் கேள்விக்கு நான் பதில் தருகிறேன். பல நண்பர்கள் பதிவுகளை முழுமையாக பார்க்காமல் கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். வெளிநாட்டில் வேலை வேண்டும் என்றால் முதலில் நமக்கு பொறுமை மிக முக்கியம் நிதானம் முக்கியம். காரணம் வேலை வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் அதற்கு உரிய முறையில் நீங்கள் தயாராகுவது இல்லை. நீங்கள் முதலில் உங்களுடைய முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் முயற்சியில் இறுதி வரை முயற்சி செய்யுங்கள் நிச்சயமாக உங்களது முயற்சி வெற்றி அடையும். வாய்ப்புகள் நிறைவாகவே இருக்கிறது அந்த வாய்ப்பை பெற முயற்சி செய்வதே தான் பல குழப்பங்கள் இருக்கிறது. வெளிநாட்டில் பல வேலை வாய்ப்புகள் இருக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறேன். சகோதர சகோதரிகள் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் எங்கேயும் எதற்காகவும் நான் சொல்லக்கூடிய தகவலுக்காக நீங்கள் செலவு செய்யப் போவதில்லை முயற்சி செய்யுங்கள் முயற்சி கைவிடாதீர்கள் உங்கள் முயற்சி வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.
    நன்றி வணக்கம்.
    Finland Work Permit official website link :
    enterfinland.f...
    Jobs Search Website in Finland:
    jobsinfinland.fi/
    Jobs Apply Website For Finland (Helsinki):
    www.jobsinhels...
    European Job Search Website link:
    europeanjobday....
    Job portals:
    barona.fi/en
    Email for people outside Finland: nordicjobs@barona.fi
    www.teachaway....
    www.clevry.com...
    Where & How to Apply?
    WEBSITE
    Jobsinfinland.fi
    Workinfinland.com
    Glassdoor
    Google Jobs
    LinkedIn
    Indeed
    Jobsinhelsinki.com
    Europeanjobdays.eu
    Jobly.fi
    • April 27, 2023#UK YOU ... , YOU FIND ALL JOBS IN ONE WEBSITE. UK
    • #UK Students Visa 2023... UK STUDENT VISA 2023

ความคิดเห็น • 849