விதிப்படிதான் வாழ்க்கை என்னும்போது ஜாதகம் பார்ப்பதால் என்ன பலன்? - Astrologer Sethuraman | Part - 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 120

  • @ganapathysubramanian6854
    @ganapathysubramanian6854 ปีที่แล้ว +6

    Wise man…. It could be understood for those has beliefs in customs and The God…. for the rest need to be matured to understand what he is speaking…🎉

  • @boominathan8466
    @boominathan8466 ปีที่แล้ว +6

    சொல்வது அனைத்தும் உண்மை

  • @manjulaashok7412
    @manjulaashok7412 ปีที่แล้ว +5

    Sethu/ bharath he is a good story teller

    • @balasubramanianc.s5520
      @balasubramanianc.s5520 ปีที่แล้ว

      We are all born critics and quick to sit on judgement.
      None is exempted.

  • @MrJoggan
    @MrJoggan ปีที่แล้ว +3

    அருமை Sir 🙏🙏🙏

  • @sureshraghavan7622
    @sureshraghavan7622 ปีที่แล้ว +10

    Its not in consicious mind - it is called sub consicious mind. In the US, the clock is advanced by one hour in march called day light savings time (advent of spring season - spring forward - till end of summer) and it reset back by one hour 6 months later called the standard time (fall back when fall or autumn season starts). Quite a few computerized horoscopes mention the fact DST (daylight savings time) applied based on the date of birth of that particular child in the US.

    • @Whatever249
      @Whatever249 ปีที่แล้ว +3

      he probably meant 'inner-conscious" ..! ரொம்ப முக்கியம்..! வண்டாரு ஷேக்ஸ்பியர் !!

    • @rrprasad7206
      @rrprasad7206 ปีที่แล้ว +1

      Exactly

    • @vivekananda9853
      @vivekananda9853 ปีที่แล้ว +1

      Raghava... adhai thaan namm munnorgal uthrayanam and dakshinaayanam endru rendu vagaiyaaga pirichu vachaanga... Nallavai Nambuvom😊

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 ปีที่แล้ว

      நானும் கவனித்தேன். புதுசா இன் காஷியஸ் மைன்ட் என்றார். சித்ரா அவர்களும் வாய் திறக்கலை

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி ஜோதிடம் எப்போதும் உண்மை

  • @rajahkrishnan8862
    @rajahkrishnan8862 ปีที่แล้ว +19

    என்ன பண்றது சித்ரா, மெதுவா சிரிக்கவும் முடியல, வேகமா தலையாட்டவும் முடியல... பார்வையாளர்கள் குழப்பதிலேயே இருக்கட்டும்னு முடிவு பண்ணிட்டிங்க!

  • @kanda1176
    @kanda1176 ปีที่แล้ว +2

    அஷ்வினி
    சிவாஜி
    கண்ணதாசன்

  • @arumugamkumar202
    @arumugamkumar202 ปีที่แล้ว +24

    சார் ஜோசியம் உண்மை ஆனால் இன்று ஜோசிர்கள் யாரும் உருப்படியாக ஜாதகம் பார்ப்பதில்லை. நான் இதுவரை ஆன்லைன் ஜோசியக்கறார்கள் அனைவரிடத்திலும் பார்த்து விட்டேன். ஆன்லைன் வீடியோவில் மட்டுமே நன்றாக பேசுகிறார்கள் ஆனால் ஜாதகம் யாரும் நன்றாக பார்ப்பத்து இல்லை. தயவு செய்து உண்மையான ஜோசியம் சொல்லும் நபர் இருந்தால் போன் no பதிவிடவும்.

    • @velumani1070
      @velumani1070 ปีที่แล้ว +1

      G.k அய்யா.. திருப்பூர்.one of the best astrologer in Tamil Nadu

    • @sivamsivam8195
      @sivamsivam8195 ปีที่แล้ว +3

      @@velumani1070 adress phone number
      கொடுங்கள் sir

    • @greatwisdom2867
      @greatwisdom2867 ปีที่แล้ว

      100%. Most just manage you and get you out.

    • @velumani1070
      @velumani1070 ปีที่แล้ว +3

      @@sivamsivam8195 online only.oppointment கொடுக்க 45 நாட்கள் வரை ஆகும்.

    • @pushpanalani8448
      @pushpanalani8448 ปีที่แล้ว +2

      ​@@velumani1070 please phone number

  • @shyamalakannan501
    @shyamalakannan501 ปีที่แล้ว +5

    அருமை

  • @selvamrocket7605
    @selvamrocket7605 ปีที่แล้ว +3

    மனைவிய சந்தேகப்பட்டார்
    வாலிகொன்றார் நாங்கள் இராவணன் வம்சாவழி தமிழர்கள்

    • @gokularamanas7914
      @gokularamanas7914 ปีที่แล้ว +2

      இராவணன் தமிழரா அவர் தாய் தகப்பன் பெயர் என்ன. ஆதாரம் தாருங்கள்.

    • @balakrishnankrishnakumar8618
      @balakrishnankrishnakumar8618 ปีที่แล้ว

      ​@@gokularamanas7914இராமன் என்ன தமிழனா?

  • @RaviB-f7r
    @RaviB-f7r ปีที่แล้ว +1

    ஐயாராமநாதன்சார்உங்கசித்தப்பாவுக்குகேபிஐயாஜாதகம்பார்க்கசென்றப்போதுசித்திரைநட்ச்சத்திரம்எப்படி? சொன்னார்இதன்வழிமுறைஎப்ப டி? விளக்கம்சொல்லுங்கள்தயவுசெய்துஎனக்குசொல்லுங்கள்

  • @kamalakannank3128
    @kamalakannank3128 ปีที่แล้ว +3

    ராமர் இவ்வளவு கஷ்டப்பட்டது போன ஜென்மத்தில் செய்த பாவமா

    • @harishrajamani7319
      @harishrajamani7319 7 หลายเดือนก่อน

      பகவானையும் நம்மையும் ஒப்பீடு செய்து பார்க்ககூடாது

  • @mA-fd3vu
    @mA-fd3vu ปีที่แล้ว +2

    Thotakalai Krishnamoorthy 100 acre thirudinavan

  • @vanasudhaz
    @vanasudhaz ปีที่แล้ว +7

    தெரியுதா உங்களுக்கு?
    புரியுதா உங்களுக்கு?

  • @Timothy.Dalton
    @Timothy.Dalton ปีที่แล้ว +1

    Sir UR VOICE IS VERY VERY LOW UNABLE TO HEARD IN HEAD PHONE..

  • @minnalstars
    @minnalstars ปีที่แล้ว

    Did u see when ravana kidnapped sita

  • @manjulaashok7412
    @manjulaashok7412 ปีที่แล้ว +2

    How chiristian doesn’t do light the lamb.all dobhakuur

    • @Viswadrik
      @Viswadrik ปีที่แล้ว +1

      But how many Christians see horoscope? That lady herself is a freak. I have known some freaks like that..

  • @rathanathavamani3180
    @rathanathavamani3180 ปีที่แล้ว

    We, r, poor, people can, we meet, u, sir

  • @RaviB-f7r
    @RaviB-f7r ปีที่แล้ว

    ஐயாதயவுசெய்துஉங்கள்பெயர்செல்எண்எனக்குஅனுப்பவும்அடியோன்க்குஉங்கள்பார்த்துபேசவோண்டும்ஆவல்

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 ปีที่แล้ว +3

    ARUMAYAANA QUESTION CHITHRA SIR. SETHURAMAN AVARKAL STORY SOLLI THAPPITHU KOLKINDRAAR.HISTORICALLY STORY ETHARKU SETHURAMAN SIR.THELIVAANA VILAKKAM ILLAI.

  • @rkmurthi7870
    @rkmurthi7870 ปีที่แล้ว

    What controversy sir,i heard three eswaras i.e Parameshwar, Vignesh war, Ravanesh eshwar......so how can we blame Ravanan is a womanish which is correct this one or that one

    • @rkmurthi7870
      @rkmurthi7870 ปีที่แล้ว

      Even says four Eswarar. parameswar, Vignesh warar, saneeswarar,and Ravaneshwarar.

  • @vv1614
    @vv1614 4 หลายเดือนก่อน

    வாழ்வதற்கு கடவுள் நம்பிக்கை அவசியமில்லை. உளறாதீர்கள்.

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 ปีที่แล้ว

    Puthisali valvan,muttal valamatan . I thing so sethuraman sir

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 ปีที่แล้ว

    Mr. C. L's indifferent reaction means the difference.. depending upon the celebrity's popularity and authority...

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 ปีที่แล้ว

    Past, present, future

  • @vijayn7200
    @vijayn7200 ปีที่แล้ว

    Could not relate most of the discussions.

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว +3

    😊how can I contact sir

    • @SocialTalkies
      @SocialTalkies  ปีที่แล้ว +1

      Please see the description box

  • @sathyajeeva4958
    @sathyajeeva4958 ปีที่แล้ว

    🎉

  • @MuthusamyAdv
    @MuthusamyAdv ปีที่แล้ว

    நேரத்தை வீணடித்து விவாதிக்கிறார்கள்.We are not above nature.

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 ปีที่แล้ว +1

    Sila per mattum.

  • @divinegoddess_3
    @divinegoddess_3 ปีที่แล้ว +1

    📿🔯🔱

  • @srinivasansampathkumar9447
    @srinivasansampathkumar9447 7 หลายเดือนก่อน

    13.35 GST time 😂..cross between IST & GMT 😂

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 ปีที่แล้ว

    Check up

  • @mlnarayananmurugan9777
    @mlnarayananmurugan9777 ปีที่แล้ว +1

    Super

  • @venkateshvs2829
    @venkateshvs2829 ปีที่แล้ว +1

    HIS TALKS ARE HIGHLY CONTRADICTORY WITH MAINLINE ASTROLOGY...SORRY CAN NOT TRUST HIS PREDICTIONS

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 ปีที่แล้ว +2

    ஆண் குழந்நையாக இருந்தா வாழைப் பழம் கொடு. பெண் குழந்தையாக இருந்தா கொடுக்காதே....ஜோசியர் ஒரு தாயின் வயிற்றில் தானே பிறந்தார். ஒரு பெண்ணை தானே மணந்தார். பெண் குழந்தை என்றால் கசக்கிறதோ...தவறான பேச்சு. பொது வழியில் பேசும் போது கவனித்துப் பேச வேண்டாமா ஜோசியரே...தவறல்லவா

  • @akkshay09
    @akkshay09 ปีที่แล้ว +1

    Hi sir
    Can you check my husband husband horoscope.thanks

    • @ramananramanan568
      @ramananramanan568 ปีที่แล้ว +1

      I can check your Husband's Horoscope and tell you madam.

    • @akkshay09
      @akkshay09 ปีที่แล้ว +1

      @@ramananramanan568
      Thank you sir
      Right now we are not able to pay your fees also.that much financial situation we have .
      So please consider..thanks
      12/04/1985
      Time -2.20 pm
      Tirunelveli district

    • @ramananramanan568
      @ramananramanan568 ปีที่แล้ว +2

      @@akkshay09 No need to pay Madam.

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e ปีที่แล้ว +1

      ​@@ramananramanan568 30-06-95 kadagam poosam
      Tenkasi time - 2.04 pakal

    • @akkshay09
      @akkshay09 ปีที่แล้ว +1

      @@ramananramanan568
      Please help us to check
      Any parigaram

  • @User6998-p3b
    @User6998-p3b ปีที่แล้ว +6

    கிறிஸ்தவங்கதான்நாங்க ஜோதிடம்எல்லாம்பார்ப்போம் பைபிள்லேயே ஏசுபிறந்தத ஒருவால்நட்சத்திரம்அடையாளம்காட்டும் ஆனா கரைக்ட்டா சார் சொன்னமாதிரி ஜாதகம்இருக்கணும் என்மகன் ஜாதகம் வாக்கியபஞ்சாங்கதில கும்ப லக்னம் திருக்கணிதத்தில மீனலக்னம் வாக்கியத்தில மீனத்தில பூரட்டாதில குரு ரேவதில சனி இருக்கு திருக்கணிதத்தில மீனத்தில குரு மேசத்தில சனிபகவான் இப்படி எழுதிக்கொடுத்திருக்காங்க பலன்பார்க்கப்போகும்போது இந்த லக்னமும் வேலைசெய்யும் மீனலக்னமும் வேலைசெய்யும்கிறாங்க எத எடுத்துக்கிறது பிறந்ததேதி 18/1/1999 ஊர் தூத்துக்குடி காலை 10.28

    • @ramananramanan568
      @ramananramanan568 ปีที่แล้ว +1

      Ask them to take திரு கணிதம் and confirm it.

    • @gnanaprakashanm4601
      @gnanaprakashanm4601 ปีที่แล้ว

      உங்கள் ஊரில் எதை அதிகம் பயன் படுத்துகின்றனர் வாக்கியமாக திருக்கணிதமி

    • @ramananramanan568
      @ramananramanan568 ปีที่แล้ว

      @@gnanaprakashanm4601 திருகணிதம்

    • @kalugasalathevan647
      @kalugasalathevan647 ปีที่แล้ว

      தூத்துக்குடி என்பதாலும் வடக்கே தஞ்சாவூர் திருச்சி வரை வாக்கியமே பயன்படுத்துவார்கள். அதுவே சரியாகவரும். பூகோள அமைப்பில் அதற்கு வடக்கே திருக்கணிதம் சரியாகவரலாம். உங்கள் குழந்தை சளித்தொல்லையால் அவதிப்படுவார். கும்பலக்னமே சரி.

    • @vinothkumar-pm9gk
      @vinothkumar-pm9gk ปีที่แล้ว

      ​@@kalugasalathevan647 02/04/1993
      7.00a.m
      Attur(salem).
      Yennoda jathagam vakkiyama thirukanithama yethai payan paduthuvathu mesha laknam vaakiyam na 10il sani thirukanitham na. 11il sani..

  • @vv1614
    @vv1614 4 หลายเดือนก่อน

    காஞ்சி பெரியவாளிடம் அந்த வெளிநாட்டு பெண் சொன்னது இதுதான்👇
    1. ஒரு குழந்தை அம்மா அப்பா நல்ல வெள்ளையா இருக்கிறார்கள். குழந்தை கறுப்பாக பிறந்துள்ளது.
    2. ஒரு குழந்தை பிறக்கும்போதே ஆரோக்யம் இல்லாமல் பிறந்துள்ளது.
    3. ஒரு குழந்தை ஊனத்தோடு பிறந்துள்ளது.
    4. ஒரு குழந்தை இறந்தே பிறந்தது. எல்லாம் அழுது கொண்டிருந்தார்கள்.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 ปีที่แล้ว

    என்ன....அடைக்கு 100gram ..200gram வெண்ணையா...ஓவரா அடீச்சு விடுகிறாரே...

  • @nagarajanramanan4569
    @nagarajanramanan4569 ปีที่แล้ว +1

    ,❤❤❤❤

  • @mA-fd3vu
    @mA-fd3vu ปีที่แล้ว +1

    Christians enga vilaku yethuvanga?

    • @nm5734
      @nm5734 ปีที่แล้ว

      டேய் போய் சர்ச்ல பாரு, குத்துவிளக்கே ஏத்துறாங்க, கொடிமரம் இருக்கு. இனிமே தூங்காதே...

    • @ramananramanan568
      @ramananramanan568 ปีที่แล้ว +2

      Sir சில கிறிஸ்தவ கத்தோலிக்கர்கள் இந்த பழக்கத்தை பின்பற்றுகிறார்கள் இன்றும்.

    • @nm5734
      @nm5734 ปีที่แล้ว +2

      @@ramananramanan568 சில இல்ல, பல

    • @sowmya2217
      @sowmya2217 ปีที่แล้ว

      Church la kuthuvilakula thiriku pathila candle vachi yethuraanga. Saambirani poga poduranga, uthupathi koluthuraanga.Naan kooda hindu kovila thaan irukaen nu ninachen. Soodam yethathathu thaaan micham, athaiyum senjiruvaanga. Bible potruka nalla visayam onnayum follow panrathu illa. Vatican cityla irukura church la kooda tamil naatula church la follow panra rules illa. Astrology yen seivinai kooda christians hindus ah vida romba importance kudukuraanga

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว

    Prevention is better than curena astrology poi than ivar samalikirar

    • @shenthilnayagam
      @shenthilnayagam ปีที่แล้ว

      ஜோசியம் பொய் ஆகா து. ஆனால் ஜோசியர் பொய் ஆகலாம்.

  • @ArunKumar-oz6ou
    @ArunKumar-oz6ou ปีที่แล้ว +3

    Lots of wrong details

    • @ramananramanan568
      @ramananramanan568 ปีที่แล้ว +3

      எந்த details தவறு என்கிறீர்கள்?

    • @rajiram8036
      @rajiram8036 ปีที่แล้ว +1

      ​@@ramananramanan568
      Sir. Need to talk to you pl

    • @ramananramanan568
      @ramananramanan568 ปีที่แล้ว +1

      @@rajiram8036 I am ready to talk to you sir, How?

    • @rajiram8036
      @rajiram8036 ปีที่แล้ว

      @@ramananramanan568
      Can you share your contact no pl? Are you an astrologer?

  • @fitness4u893
    @fitness4u893 ปีที่แล้ว +2

    Loosa da neee.... போன ஜென்மம் 😂 உனக்கு இருக்கு இந்த ஜென்மததில்...அடுத்தவரை இப்படி ஏமாற்றுவதற்கு

  • @police04
    @police04 ปีที่แล้ว +3

    மகா பெரியவா சொன்ன authenticated அ? அடேய்..🤦🏻....sorry, he is talking bull shit

    • @Mongoose1321
      @Mongoose1321 ปีที่แล้ว

      Yes mahaperiyava is god. You are only talking bull shit

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 ปีที่แล้ว

      அவர் கருத்தை சொன்னார் என்று தானே சொல்லுகிறார் அந்த கருத்தை ஏற்று கொள்வதும் ஏற்று கொள்ளாத தும் உங்கள் விருப்பம்