Vetti Veru Vasam Video Song | Mudhal Mariyathai | Sivaji Ganesan, Radha | Ilaiyaraja | Janaki |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 1.6K

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 4 ปีที่แล้ว +4178

    *திடிர்னு தோணுச்சி பார்க்க-ன்னு என்னை போல் ! யார்ரெல்லாம் பார்க்க வந்து-திங்க....😍 # Rj #*

    • @jpgaming8683
      @jpgaming8683 4 ปีที่แล้ว +15

      Ha ha....

    • @muthtamil2779
      @muthtamil2779 4 ปีที่แล้ว +37

      நானுந்தேன்.,.தோனுச்சி.....கேட்டுகிரங்கிகெடக்கேன்...

    • @muthtamil2779
      @muthtamil2779 4 ปีที่แล้ว +8

      நன்றி 🙏🙏🙏ங்கோ

    • @premkumarj8991
      @premkumarj8991 4 ปีที่แล้ว +21

      எனக்கும் திடிர்னு தான் தோணுச்சு

    • @premkumarj8991
      @premkumarj8991 4 ปีที่แล้ว +5

      @@jpgaming8683hahahaha

  • @rpkeditz1100
    @rpkeditz1100 5 ปีที่แล้ว +286

    நன்றி 2k born boy ஆனாலும் இந்த பாடலை கேக்கும் போது எனக்குளே ஓரு இனம் புரியாத தேடல் மிக அருமையான பாடல்

  • @பூவுநாத்திகன்
    @பூவுநாத்திகன் 4 ปีที่แล้ว +72

    சிவாஜி அனைத்து படத்திலும் நடித்தார் இந்த படத்தில் வாழ்ந்தார் என்று சொல்வதே உண்மை எத்தனை ஜென்மம் எடுத்தலூம் இது போன்ற படைப்பை இந்த உலகிற்கு எவறாலும் கொடுக்க இயலாது (முதல் மறியாதை) பாரதி இராஜா அவர்களுக்கு கோடான கோடி நன்றி

    • @balamurugank4785
      @balamurugank4785 4 ปีที่แล้ว +2

      தினமும் இந்த பாடலை கேட்பேன் அம்மா ஜானகியும் அண்ணன் வாசுதேவனும் மிக அருமையாக பாடி உள்ளார்கள் இசை தேவனுடைய ராஜாவுக்காக தினமும் கேட்பேன்

    • @sasir6533
      @sasir6533 3 ปีที่แล้ว +1

      Music ilaiyaraja sir ku best award tharanun

    • @vedicmoney2779
      @vedicmoney2779 5 หลายเดือนก่อน

      true

  • @baviiammu9318
    @baviiammu9318 7 หลายเดือนก่อน +355

    Saregamapa la Oru paiyan padunathukku apram vanthu pakkuran.... ❤neenga yaruchim apdi irukkingala❤

  • @peersabi4427
    @peersabi4427 3 ปีที่แล้ว +208

    இரவு நேரத்தில் தூரத்தில் திருமணவீட்டில் கேட்ட இனியகாலம் தூங்கவிடாமல் ......மலருது அந்தகால நினைவுகள்.

    • @sri__sri8777
      @sri__sri8777 2 ปีที่แล้ว +6

      என்ன ரசனை 👌👌😇

    • @tnragegaming
      @tnragegaming ปีที่แล้ว +4

      Bro same feel

    • @JesicaJesica-em6qe
      @JesicaJesica-em6qe 11 หลายเดือนก่อน

      😢😢😢😢

    • @Laxu-JK-fan-girl
      @Laxu-JK-fan-girl 11 หลายเดือนก่อน +1

      Ama brother 😊same nanum kalyana vitil kettu search panni pathan

  • @MuniyasamyMuniyasamy-fi3in
    @MuniyasamyMuniyasamy-fi3in 9 หลายเดือนก่อน +239

    2024..ல யாரு ல இந்த சாங் கேக்குறீங்க அவுங்க ல எனக்கு ஒரு லைக் பன்னிட்டு போங்க 😍😘

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 6 หลายเดือนก่อน +2

      18--7--24 Midnight 11-20 .
      I hearing . Super song🎵🎵🎵🎵🎵

    • @sumithpiyakumara
      @sumithpiyakumara 6 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤

    • @tenkasiviswanathansriram9342
      @tenkasiviswanathansriram9342 6 หลายเดือนก่อน

    • @MagiteshwaranC
      @MagiteshwaranC 2 หลายเดือนก่อน

      ​@@balasinghnadar6942😂😂

    • @senthilkumar-lc9wd
      @senthilkumar-lc9wd 2 หลายเดือนก่อน

      இங்கே சிலிர்ப்பூட்டும் விஷயம் என்னவென்றால், கதை பிடிக்காத ஒரு படத்திற்காக இசையமைத்து கொடுத்து அது இந்த அளவு சிறப்பாக உள்ளது என்றால் இசை ஞானியின் அர்பணிப்பு, தொழில் பக்தி, professionalism உங்களால் உணர முடிகிறதா?... இந்த மனிதன் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்வது உண்மையில் நாம் எல்லாம் பாக்கியசாலிகள் தான்!

  • @arunking3981
    @arunking3981 ปีที่แล้ว +19

    இசை மட்டும் தான் இழந்த காலத்திலும் எதிர்காலத்திலும் கூட்டி செல்லும் பாதை ❤ராதா 💐💞ஜானகி 🎼

  • @balachandart2850
    @balachandart2850 5 ปีที่แล้ว +261

    நான் 100 தடவைக்கு மேல் பார்த்த படங்களுள் ஒன்று முதல் மரியாதை

    • @shaikfareed6579
      @shaikfareed6579 4 ปีที่แล้ว

      Useless guy

    • @SathishSathish-wo6pu
      @SathishSathish-wo6pu 4 ปีที่แล้ว +4

      நானும் ஒருவன்

    • @helloviewers7486
      @helloviewers7486 4 ปีที่แล้ว +1

      Inime tha pakka poren pa

    • @anbarasanr8013
      @anbarasanr8013 4 ปีที่แล้ว +3

      Super 🌹🌹🌹

    • @raguviji395
      @raguviji395 3 ปีที่แล้ว +1

      தம்பி பாடல் வரிகள் ரசிக்க வேண்டும் சகோதரா இந்த மாதிரி பதிவு செய்ய வேண்டிய நிலை வேண்டிய அவசியம் இல்லை

  • @harisheeshwar1208
    @harisheeshwar1208 4 ปีที่แล้ว +182

    காலம் எவ்வளவு கடந்தாலும் இந்த பாடலில் கிராமத்து மண்வாசனைத் தமிழுக்கும் இசைக்கும் வசீகரம் மாறாது. அப்படியிருக்க ஏன் இவ்வளவு பேர் Dislike போட்டு இருக்கிங்க நண்பர்களே ? 😐🙁

    • @Srivijayy
      @Srivijayy 3 ปีที่แล้ว +2

      😀😀👍👍👍👍

    • @winmohan2717
      @winmohan2717 3 ปีที่แล้ว +9

      மானம் கேட்டவர்கள் dislikes போட்டு இருப்பார்கள்..

    • @kiranv2910
      @kiranv2910 3 ปีที่แล้ว +7

      Unga kelvikku pathil na solra
      Some shorts community irukkum adha ok vaaa

    • @subramari2032
      @subramari2032 2 ปีที่แล้ว +4

      Dis like போட்டவன் பாட்டு ரசனை இல்லாதவர்கள்

    • @ldkodi7186
      @ldkodi7186 ปีที่แล้ว +5

      இசை ஞானியை புரியாத அஞ்ஞானிகள்

  • @nknet4196
    @nknet4196 ปีที่แล้ว +10

    உண்மையான அன்பைப் பெறுவது ஒரு வரம், அந்த அன்பிற்காக மனம் கடைசி மூச்சு வரை ஏங்குகிறது……….. பெற்றவர் பாக்கியசாலி. அதைப் பெறாதவன் ஒரு வழிப்போக்கனைப் போல இலக்கை நோக்கிப் பயணிக்கிறான்………

  • @user-valkavalamudan5
    @user-valkavalamudan5 4 ปีที่แล้ว +80

    இளையராஜா என்று மனிதன் இல்லை என்றால். நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை இந்த மாதிரி பாடல்களை எல்லாம் நாம் நினைத்தபோது விரும்பி கேட்க முடியுமா என்று தெரியவில்லை❤️

  • @vimalavimala3468
    @vimalavimala3468 ปีที่แล้ว +13

    கிரங்கடிக்கும் இசை மற்றும் இந்த காந்தக்குரல்......❤

  • @rajeshravi1382
    @rajeshravi1382 3 ปีที่แล้ว +27

    என்னவென்று சொல்வது இப்போது இந்த பாடல் கேட்க🎧🎧வேண்டும் என்று தோன்றியது கேட்கிறேன்!!!! என்ன ஒரு அருமையான வரிகள்

  • @ஆகாஷ்வன்னியர்
    @ஆகாஷ்வன்னியர் 4 ปีที่แล้ว +370

    இந்த ஜென்மம் முடியும் வரை பார்பவர்கள் யார் ??? யார்????

    • @subramaniyan3504
      @subramaniyan3504 3 ปีที่แล้ว +3

      Entha chenmam mutunchalum deathuku entha paatti thaanyaaa poduvaaanunga❤️

  • @KannanKannan-dw6qo
    @KannanKannan-dw6qo 5 ปีที่แล้ว +24

    குடந்தை காசி திரையரங்கில் பலமுறை இந்த படத்தை பார்த்திருக்கிறேன் பாடல்களுக்காவே. முதல் முறையாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் படத்தில் அவ்வளவாக நடிக்காமல் 100 நாட்களைத் தாண்டி ஓடிய படம். இளையராஜாவின் இசைக்கு இனை ஏதுமில்லை. ஆம் இந்த திரைப்படத்தில் நடிகர்த்திலகம் வாழ்ந்திருப்பார்.

    • @kopalkopal708
      @kopalkopal708 5 ปีที่แล้ว +1

      B p

    • @MPJANA
      @MPJANA 3 ปีที่แล้ว +1

      நானும் அங்கு தான் பார்த்தேன்.

  • @noortheentheen8223
    @noortheentheen8223 5 ปีที่แล้ว +192

    இந்தபடத்துல அந்த அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டி இருப்பார்கள் ..மவராசனுக

  • @vision_of_RAM
    @vision_of_RAM 5 ปีที่แล้ว +102

    இந்த பாடலில்,பாடாத போது வரும் இசையின் காட்சி அமைப்பு அப்பப்பா அழகு.

  • @nausathali8806
    @nausathali8806 4 ปีที่แล้ว +312

    நடிகர் திலகத்தின், உள்ளங்கையில்
    மயிலிறகால் வருடிவிடுகிறார் ராதா,
    காட்சியுடன் சேர்ந்து பாடலை கேட்கும்போது,
    மலேசிய வாசுதேவன்,
    ஜானகி அம்மாவின்
    குரல்கள், ஆழ்மனதில் ஊடுருவிசென்று
    மயிலிறகால் நம்மையும் வருடிவிடுவதுபோல் இருக்கிறது,
    இசைஞானியின் இசையில்,
    இப் பாடலுக்கான காட்சிகள் அனைத்தும் மனதை கலங்கடிக்கச்செய்கிறது.
    நடிகர் திலகம், ஒவ்வொரு படங்களிலும் தனது அற்புதமான
    நடிப்பை வெளிப்படுத்துவார், ஆனால்? இப்படத்தில் அவர் நடிக்கவில்லை,
    நடிங்காமலேயே, நம்மையெல்லாம்
    வசியம் செய்துவிட்டார் என்றே
    சொல்லவேண்டும் !!! அபூர்வம்.
    "பய புள்ள எப்படி வேல வாங்கிட்டான்
    நம்மை.. என்று நினைத்திருப்பார்
    " நடிகர் திலகம்"
    (பாரதிராஜா வை)
    மொத்தத்தில்,
    "கலைஉலக பேரரசருக்கு...
    ராஜாக்களால் தரப்பட்ட....
    "முதல் மரியாதை.

    • @ananthikamaraj5570
      @ananthikamaraj5570 3 ปีที่แล้ว +7

      பயபுள்ள எப்படி வேல வாங்கிட்டான் நம்மை என்று நினைத்திருப்பார் நடிகர் திலகம்......
      🔥🔥🔥🔥🔥👍

    • @nausathali8806
      @nausathali8806 3 ปีที่แล้ว +1

      @@ananthikamaraj5570 நன்றி சார்...!

    • @viswanathanhealer1827
      @viswanathanhealer1827 3 ปีที่แล้ว +3

      Really excellent. Fantastic comments. Thanks lot for this comment. Sivaji is all time great and Is the Chakravarthy of cinema.

    • @nausathali8806
      @nausathali8806 3 ปีที่แล้ว +2

      @@viswanathanhealer1827
      மிக்க நன்றி சார்...!

    • @mariselvam3609
      @mariselvam3609 2 ปีที่แล้ว +2

      சூப்பர் 👌 அருமை. உண்மை ♥️

  • @Shana_Irsha
    @Shana_Irsha ปีที่แล้ว +31

    பெண் : வெட்டி வேரு
    வாசம் வெடல புள்ள
    நேசம் வெட்டி வேரு
    வாசம் வெடல புள்ள
    நேசம் பூவுக்கு வாசம்
    உண்டு பூமிக்கும் வாசம்
    உண்டு
    ஆண் : வேருக்கு வாசம்
    வந்ததுண்டோ மானே
    பெண் : வெட்டி வேரு
    வாசம் வெடல புள்ள
    நேசம்
    ஆண் : பச்ச கிளியோ
    ஓஹோ போட்டுக்கிருச்சு
    இச்ச கிளியோ ஓஹோ
    ஒத்துகிருச்சு
    பெண் : பச்ச நெருப்பு
    ஒத்திகிருச்சு பச்ச மனசு
    பத்திகிருச்சு
    ஆண் : கைய கட்டி
    நிக்க சொன்னா காட்டு
    வெள்ளம் நிக்காது
    பெண் : காதல் மட்டும்
    கூடாதுன்னா பூமி
    இங்கு சுத்தாது
    ஆண் : சாமி கிட்ட
    கேளு யாரு போட்ட
    கோடு
    பெண் : பஞ்சுக்குள்ள
    தீய வெச்சு சுத்தி
    வச்சவக யாரு
    ஆண் : வெட்டி வேரு
    வாசம் வெடல புள்ள
    நேசம் வெட்டி வேரு
    வாசம் வெடல புள்ள
    நேசம்
    பெண் : பூவுக்கு வாசம்
    உண்டு பூமிக்கும் வாசம்
    உண்டு
    ஆண் : வேருக்கு வாசம்
    வந்ததுண்டோ மானே
    பெண் : வெட்டி வேரு
    வாசம் வெடல புள்ள
    நேசம்
    பெண் : உன்ன கண்டு
    நான் சொக்கி நிக்குறேன்
    கண்ணுக்குள்ள நான்
    தண்ணி வெக்கிறேன்
    ஆண் : சொல்லாம
    தான் தத்தளிக்கிறேன்
    தாளாம தான் தள்ளி
    நிக்கிறேன்
    பெண் : பாசம் உள்ள
    பந்தம் இது பாவமுன்னு
    சொல்லாது
    ஆண் : குருவி கட்டும்
    கூட்டுக்குள்ள குண்டு
    வெக்க கூடாது
    பெண் : புத்தி கெட்ட
    தேசம் பொடி வெச்சு
    பேசும்
    ஆண் : சாதி மத
    பேதம் எல்லாம்
    முன்னவங்க செஞ்ச
    மோசம்
    பெண் : வெட்டி வேரு
    வாசம் வெடல புள்ள
    நேசம் வெட்டி வேரு
    வாசம் வெடல புள்ள
    நேசம் பூவுக்கு வாசம்
    உண்டு பூமிக்கும் வாசம்
    உண்டு
    ஆண் : வேருக்கு வாசம்
    வந்ததுண்டோ மானே
    பெண் : வெட்டி வேரு
    வாசம்
    ஆண் : வெடல புள்ள
    நேசம்

  • @rajeshkumar-yy8zb
    @rajeshkumar-yy8zb 2 หลายเดือนก่อน +2

    திரும்ப கிடைக்குமா இந்த நாட்கள்..!

  • @Astro_mahendran
    @Astro_mahendran 3 ปีที่แล้ว +232

    மனைவி இம்சை தாங்க முடியாமல் நம்மை புரிந்து கொண்ட இன்னொரு பெண்ணை நாம் வாழ்க்கை என நினைக்கும் தருணம்😭😭😭

    • @annurarumugam8735
      @annurarumugam8735 2 ปีที่แล้ว +2

      ❤️💐💐💐💐

    • @pandiyarajak4652
      @pandiyarajak4652 2 ปีที่แล้ว +4

      Unmai pro super brother 💖💕

    • @magnat5190
      @magnat5190 2 ปีที่แล้ว +7

      நானும் உம்மைப் போல் நான்
      வாழ்க்கை என்பது அன்பு தான்
      இப்போது புதிய அன்பு மனைவியோடு!!!!!!!!!!!

    • @ChicagoJeans
      @ChicagoJeans 2 ปีที่แล้ว +4

      Definitely definitely

    • @ChicagoJeans
      @ChicagoJeans 2 ปีที่แล้ว +3

      I have everything except wife in my life

  • @mahendrapandian13
    @mahendrapandian13 6 ปีที่แล้ว +18

    இந்த படத்தை நான் சுமார் 50 தடவைகளுக்கு மேல் பார்த்து இருக்கிறேன். One of the best Indian Classic movie...

    • @annurarumugam8735
      @annurarumugam8735 2 ปีที่แล้ว +1

      நானும் தான் ப்ரோ

  • @madhurshankard
    @madhurshankard 4 ปีที่แล้ว +60

    மலேஷியா வாசுதேவன் அய்யா மற்றும் ஜானகி அம்மா குரல் அருமை... மயில் தோகை கொண்டு காதில் வருடுவது போல் இருக்கிறது....

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 3 ปีที่แล้ว +191

    அன்புக்கு ஏங்கும் நெஞ்ஜம் பார்வையில் அறியலாம்
    மனதை உருக்கிய பாடல் ❤️❤️❤️

  • @chellsravi
    @chellsravi 3 หลายเดือนก่อน +5

    இந்த பாடலின் நடுவே வயலின் கருவியால் மயில் இறகு போல் ஒரு வருடலில் இசையில் பின்னி எடுத்திருப்பார்....
    ஞானி

  • @harimenon8239
    @harimenon8239 5 ปีที่แล้ว +31

    ഇത്ര മനോഹരമായ കാലഘട്ടം ഇനി ഉണ്ടാകില്ല... തീർച്ച... രാജസാറിന്റെ സംഗീതം... ജാനകി അമ്മയുടെ കുയിൽ നാദം..... മനോഹരമായ ലൊക്കേഷൻ, ക്യാമറ

  • @somysoman
    @somysoman ปีที่แล้ว +9

    Though iam a malayalee I spent my childhood and youth in Tamilnadu.....feeling nostalgic and when I closs my eyes i can feel that smell !! Getting emotional

  • @jinosiv
    @jinosiv 6 หลายเดือนก่อน +61

    சரிகமப பார்த்துட்டு இந்த பாட்ட பார்க்க வந்தேன் ❤

  • @prabhusanthanam9808
    @prabhusanthanam9808 ปีที่แล้ว +9

    An unalloyed love between a young lady and old man. This film shows what true love is.. Hero dies thinking of heroine's sacrifice. Immediately after hero exits the planet, heroine will follow him. IR music alone can take such a film to greater heights.

  • @babubm8471
    @babubm8471 ปีที่แล้ว +7

    Enamo theriyala intha song 500 thadava kettu irupan pola again again kettute irukanum pola irunthute iruku

  • @உதயா.சூரியன்முனியப்பன்

    2021இத்த.ஆண்டு.கேட்டவங்கலமா.ஒரு.கமன்ட்.போடுங்க

    • @Gokul_RmG
      @Gokul_RmG 3 ปีที่แล้ว +2

      Hi bro 👋😀

    • @helanjanania7282
      @helanjanania7282 3 ปีที่แล้ว +1

      me

    • @abutagir6982
      @abutagir6982 ปีที่แล้ว

      ❤super songs🎵 evare green gold story nice movie,

    • @Mahesh-xi5fl
      @Mahesh-xi5fl 8 หลายเดือนก่อน

      10.5.2024

  • @jackmaya1951
    @jackmaya1951 ปีที่แล้ว +12

    Vasu ayya voice perfectly matched for sivaji n rajni

  • @AshokKumar-bv3lh
    @AshokKumar-bv3lh ปีที่แล้ว +58

    பாட்டுக்கு முன்னாடி வர அந்த BGM ரசிச்சவங்க மட்டும் யார் யாரு

  • @allivizhir3051
    @allivizhir3051 4 ปีที่แล้ว +199

    மனசு கஷ்டமா இருக்கும்போது இந்த பாட்டு கேட்டா அவ்வளவு இதமாக இருக்கும்

    • @vimalnirmala5061
      @vimalnirmala5061 3 ปีที่แล้ว +2

      Yes

    • @pandeeswarichnagurusamy7324
      @pandeeswarichnagurusamy7324 2 ปีที่แล้ว +2

      எனக்கு எப்போதும் கேட்க பிடிக்காது ஆனால் எப்போதாவது கேட்பேன் ஏனேனில் இந்த பாடலை கேட்பவர்களுக்கு தான் தெரியும் அன்பு கலந்த காதல் வாசம்... 🔥🔥🔥

    • @ThiruvarurSouth
      @ThiruvarurSouth ปีที่แล้ว

      yeah@@vimalnirmala5061

  • @pandant1
    @pandant1 2 ปีที่แล้ว +19

    That second interlude.. that flute.. and the way it introduces us to a violin crescendo.. that bliss.. that is the moment when one can feel the heaven in our own world.. our lives are meaningful already..

  • @varman001
    @varman001 4 ปีที่แล้ว +36

    இதைவிட தமிழர் உறவை சொல்ல முடியாது... சிறப்பான ஒரு சித்திரம்.

  • @pravlok
    @pravlok 3 ปีที่แล้ว +16

    One and only actor who could bring you to tears and joy in the same song….Radha matched him every step….

  • @ksamyprakash2
    @ksamyprakash2 ปีที่แล้ว +5

    அய்யா வைரமுத்து எப்படி ஐயா இத்தனை கிராமிய மணம் கமழும் பாடல்கள் எழத முடிகிறது உங்களை தவிர எந்த கொம்பனாலூம் சத்தியமாக இப்படி எழுதுவது இயலாது. பாடலே இல்லையெனில் படமேது இசையேது.

  • @vishnuvardhan3285
    @vishnuvardhan3285 4 ปีที่แล้ว +100

    Iam a Telugu person but ilayaraja songs made me to feel that music didn't have any language barriers

    • @bavaearth
      @bavaearth 3 ปีที่แล้ว +6

      Yes music does not have any language

    • @suryasekar97
      @suryasekar97 2 ปีที่แล้ว +1

      Same song manishiko senham in Telugu

  • @nausathali8806
    @nausathali8806 2 ปีที่แล้ว +6

    இப்பாடலில்
    ஜானகி அம்மாவின் தொடக்கம் அமுதமென்றால்...
    மலேசியா வாசுதேவன் அவர்கள்...
    வேருக்கு வாசம்
    வந்ததுண்டோ மா ஆனே...
    என்று அவர் பாடுமிடம்
    தேனமுதமாக இனிக்கிறது...
    ஞானியின் இசையோடு இந்த இரண்டு இனிமைகளும் சேரும்போது
    என் நினைவுகள்...
    ஒரு முறை விருத்தாசலம் TO கடலூர்
    செல்லும் ஆனந்தன் பஸ்ஸில் இரண்டு பக்கங்களிலும் இரண்டு TV ல் "முதல் மரியாதை" படம் ஓடிக்கொண்டிருந்தது அப்போது மனதில் பதிந்த இப்பாடல்...
    இன்று ஞானியின் இசை கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது...!
    பொற்காலத்தின் நினைவலைகள்
    நெய்வேலியை நோக்கி...!

  • @tamilpagestamilpages6976
    @tamilpagestamilpages6976 7 หลายเดือนก่อน +11

    யாரு எல்லாம் ஆயுள் முழுவதும் இந்த பாடலை பார்ப்பிங்க அவங்க எல்லோரும் லைக் பண்ணுங்க

  • @coupleslite4177
    @coupleslite4177 3 ปีที่แล้ว +27

    நேற்று இன்று நாளை என்றும் அருமையான பாடல்.....

  • @harimenon8239
    @harimenon8239 5 ปีที่แล้ว +53

    എന്നും വസന്തം തീർക്കുന്ന ചില ഗാനങ്ങൾ..... ജാനകി അമ്മയുടെ കുയിൽ നാദം അപാരം,,

    • @milliondollarbaby1911
      @milliondollarbaby1911 5 ปีที่แล้ว +2

      സംഗീതത്തിന് ഭാഷയില്ലെന്ന് മനസ്സിലായി

    • @smithasubramanian7486
      @smithasubramanian7486 4 ปีที่แล้ว +1

      Orikkalum thirichukittatha kaalam

    • @mohamedfazil5848
      @mohamedfazil5848 3 ปีที่แล้ว +1

      Amazing movie

  • @saurabhw18
    @saurabhw18 6 ปีที่แล้ว +65

    Even if I don't understand the language, this song touched me and reached deep down!

    • @cosmicwitch720
      @cosmicwitch720 4 ปีที่แล้ว +1

      Music knows no boundaries

    • @saurabhw18
      @saurabhw18 4 ปีที่แล้ว

      Jyoti Pakianathan thanks for sharing 🙂!

    • @saurabhw18
      @saurabhw18 4 ปีที่แล้ว +4

      Jyoti Pakianathan Yes I watched this movie a few months back when it became available on Amazon Prime. A moving tale! That jail sequence, one where Sivaji talks about his mother’s culinary skills, a scene when he asks for forgiveness from his daughter!

  • @natarajanms5703
    @natarajanms5703 4 ปีที่แล้ว +29

    Illayaraja sir mesmerise us with unforgettable music in this movie.All songs are classic.Even 2085 the same effect will be.

  • @sanafirst5442
    @sanafirst5442 3 ปีที่แล้ว +74

    இந்த பாட்டை 2021ல் பார்த்தவங்க ஒரு like பண்ணுங்க

  • @ManiMani-ie4to
    @ManiMani-ie4to 5 ปีที่แล้ว +46

    வாழ்வில் மறக்க முடியாத அருமையான காதல் கவிதை பாடல்

  • @balasubramaniyanbalasubram7138
    @balasubramaniyanbalasubram7138 3 หลายเดือนก่อน +1

    நான் சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்தபோது சிதம்பரம் நகரம் முழுவதும் மூலைமுடுக்கெல்லாம் ஒலித்த பாடல்.
    கடைகளில் ஸ்பீக்கரில் சப்தமாக போடுவாங்க! இப்போது இந்த பாடலை கேட்கும் போது அந்த வீதிகளில் நடந்து போகின்ற உணர்வு.இனிமையாக உள்ளது.மழையில் நனைகின்ற உணர்வு.

  • @RR-hl8hq
    @RR-hl8hq 3 ปีที่แล้ว +12

    What a lovely song!!! Malaysia and Janaki excellent, as is Radha and Shivaji and of course the maestro. Brilliant!

  • @saravananpt1324
    @saravananpt1324 5 ปีที่แล้ว +22

    இளையராஜா அவர்களின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு வேள்வி. எத்தனை இதம்...எத்தனை சுகம்.

  • @monishamm5788
    @monishamm5788 5 ปีที่แล้ว +37

    Am a malayaalii...like the song very much...wat a feel....in a week 3,2times am heard the snggggggg.......Radha....romantic heroin....am new gen...bt love Ilayaraja melodyyyys

    • @KRStark
      @KRStark 4 ปีที่แล้ว +1

      It's a awesome film
      Masterpiece

    • @monishamm5788
      @monishamm5788 4 ปีที่แล้ว +1

      @@KRStark 😍😍🤩

    • @KRStark
      @KRStark 4 ปีที่แล้ว +1

      @@monishamm5788 have you seen that film.?

    • @monishamm5788
      @monishamm5788 4 ปีที่แล้ว +1

      @@KRStark no😔🤦‍♀️

    • @KRStark
      @KRStark 4 ปีที่แล้ว

      @@monishamm5788 please do watch.
      If you can please subscribe my channel and ask your friends to do so.
      Thanks in advance

  • @catchoutddca8177
    @catchoutddca8177 3 ปีที่แล้ว +51

    Significant of this song
    Great Lyric
    Great meaning
    Great philosophy
    Great Dialogue
    Greatest Actor
    Greatest language
    Sweatest Language
    Greatest Musician
    Best Cinema song

    • @dopermine2020
      @dopermine2020 2 ปีที่แล้ว +4

      Singer Malaysia vasudevan.

  • @kd_boy_200k
    @kd_boy_200k หลายเดือนก่อน +9

    2025 LAA YAARULA KEKKURINGA >>>>❤

  • @vishnuvardhan3285
    @vishnuvardhan3285 4 ปีที่แล้ว +14

    Malaysian vasudevan sir and janaki madam singing, bharathiraja sir direction and ilayaraja sir music made this so special. Can't even imagine to expect the kind of combination in now a days.

    • @Rock-ed5eb
      @Rock-ed5eb ปีที่แล้ว +1

      Only TELUGU PRIDE SPB can justify to this song❤

  • @nikimannar6945
    @nikimannar6945 5 ปีที่แล้ว +37

    I feel like crying right now, Wat a song and wat a actor Sivaji sir, music tamilnatu perimai ilayaraja sir, tirimo indha mari one kaviyam yaravadhu eladha mudiyama

  • @neo3217
    @neo3217 4 ปีที่แล้ว +50

    2021 பார்ப்பவர்கள் லைக் போடுங்க 👍

  • @supriyak5199
    @supriyak5199 7 ปีที่แล้ว +60

    Enna pattuda samy. Illayaraja sir& Malaysia sir enna padaippu ithu. Namakku kidaitha gift sir ivanga

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes ปีที่แล้ว +3

    Though deeply hidden inside (Vetti Ver), the fragrance of her vivid emotion (Vasam) comes out gently to mesmerize him. Varnika Varthai illa Varna Jaalam. Vetti Veru Vaasam, Vazhvellam Vesum...One of alltime best movies to hit tinsel screen. Muthal Mariyadhai 🔥🙏🏿❤️

  • @satyagovindans8241
    @satyagovindans8241 2 ปีที่แล้ว +5

    Beautiful composition by Raja Sir....very melodious song....can listen any number of times...Malaysia Vasudevan voice is so nice and unique...

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 4 ปีที่แล้ว +97

    2021ம் ஆண்டு இந்தப் பாடலைக் கேட்கிறவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்

  • @indian3369
    @indian3369 4 ปีที่แล้ว +16

    This film would have not been a hit but for the beautiful songs by Ilayaraja and rendered excellent by janaki Amma and Vasudevan sir..all the songs are ever green

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 ปีที่แล้ว

    அருமையான பாடல் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பாடல் என்று சொன்னால் இந்த படம் முழுவதுமே சூப்பர் பாடல் எங்களைப் போல 80 கிட்ஸ்

  • @sureshkumar-ck8bl
    @sureshkumar-ck8bl 3 ปีที่แล้ว +24

    இந்த பாடலை கேட்கும் போது தன் காதலை நினைத்தவர்கள் எவரேனும்.....

  • @rajantherakath183
    @rajantherakath183 2 ปีที่แล้ว +2

    ഭാഷാ പരമായ മികവ് ഏത് വാക്കും തമഴിൽ എഴുതിയാൽ അത് സംഗീതത്തിൻ്റെ ചട്ടക്കൂടിൽ ഒതുങ്ങും അഭിനയത്തിൻ്റെ നിറവ് അതാണ് ശിവാജി രാധാ എന്ന നടി തകർത്തഭിനയിച്ചു

  • @boomboys7373
    @boomboys7373 6 ปีที่แล้ว +389

    இந்த படத்தை பதினாறு முறை எனது பதிமூன்று வயதில் பார்த்தேன் விழுப்புரம் சாந்தி தியேட் டரில் 70 பைசா டிக்கட்டில்

  • @sitrarasugovindharaj4412
    @sitrarasugovindharaj4412 7 ปีที่แล้ว +116

    நான் பலமுறை பார்த்த படமும் ......இந்த படத்தின் அனைத்து பாட்டும் அருமை

  • @rickyfrancis2849
    @rickyfrancis2849 7 ปีที่แล้ว +46

    Timeless, Sou;ful, soothing, heart warming music by Maestro, Ilaayaraja....fine cting by Legend Sivaji Gnesan and Radha, unglamored...Feel like keep listenig, again n again...

    • @shanmugam10
      @shanmugam10 5 ปีที่แล้ว +1

      Ricky Francis Malaysia vasudhevan 👍🏽

  • @devadeva3480
    @devadeva3480 2 ปีที่แล้ว +1

    இளாயராஜா சேர் மற்றும் சிவாஜி கணேசன் கூட்டணி வேர லெவல்😍😍😍👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @nandakumarvedachalam4088
    @nandakumarvedachalam4088 3 ปีที่แล้ว +2

    பிடிக்காத படத்துக்கு மிக சிறந்த இசையை கொடுத்து இருக்கிறார் இசைஅரசர்....

  • @cosmicwitch720
    @cosmicwitch720 4 ปีที่แล้ว +27

    Without Raja living on this earth would have been a curse. Prelude of this song is everything and gives goosebumps.

  • @rajannak6392
    @rajannak6392 3 ปีที่แล้ว +13

    Best Composed & magical, melodious tune by melody queen Dr S. Janaki amma 💐🙏

  • @Msaishu7
    @Msaishu7 5 ปีที่แล้ว +3

    Enna feeling ah irunthalum... Indha sng kekrapo I feel so relaxed!! My stress buster.. Periya age difference irukura rendu peroda.. Kaamam iladha alagana manasu purithaloda irukura khadal.. Sathiyama ivlo alaga evanalayum.. eduka mudiyathu oly bharathiraja sir can do . "muthal mariyathai" endrum.. Unaku mudhal mariyathai dhan. Evergreen movie 💚

  • @Senthilprabu-h4m
    @Senthilprabu-h4m ปีที่แล้ว +5

    அருமை...சூழ்நிலைக்கு ஏற்ற பாடல்

  • @palania5171
    @palania5171 ปีที่แล้ว +2

    இரவு நேரத்தில் கேட்கும் போது இந்தப் பாடல் அவ்வளவு இனிமையாக இருந்தது

  • @drupathsekharp4068
    @drupathsekharp4068 2 ปีที่แล้ว +6

    The real luck of a person is to listen to the songs like this, so much soothing even in the most disturbed times.

  • @k.praveen.s.b8701
    @k.praveen.s.b8701 2 หลายเดือนก่อน +1

    திடிர்னு பாக்கணும் னு தோணுச்சு ❤️👑💐

  • @srisimbu4126
    @srisimbu4126 7 ปีที่แล้ว +50

    How can I explain the feeling on hearing the violin bit before the commencement of the song....? No words really...

  • @cheguveraachinnraj1876
    @cheguveraachinnraj1876 4 ปีที่แล้ว +304

    2020 பார்ப்பவர்கள் லைக் போடுங்க 👍👍👍

  • @sabarisanath9758
    @sabarisanath9758 6 ปีที่แล้ว +138

    என்னை அறியாமலே கண்ணீர் வருது காரணம் தெர்ல

    • @suryasp7690
      @suryasp7690 4 ปีที่แล้ว

      Sa𝓂ℯ 𝒷𝓇ℴ😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

    • @gopigopi4299
      @gopigopi4299 4 ปีที่แล้ว

      Same bro

    • @Sanjulekha_lifestyle
      @Sanjulekha_lifestyle 3 ปีที่แล้ว +1

      Me too

    • @bavaearth
      @bavaearth 3 ปีที่แล้ว +1

      Padichathum kaneer vandhichu ipoo

    • @taveda
      @taveda 3 ปีที่แล้ว

      True...

  • @hearttuchingchannel4061
    @hearttuchingchannel4061 7 หลายเดือนก่อน +31

    Sarigama pa pathutu vanthavanga like pannunga😂

  • @Vinzfriction93
    @Vinzfriction93 2 ปีที่แล้ว +4

    Every one is talking about ilayaraja just remember the voices of two legendary artists Malaysia Vasu sir and Janaki amma without them their is no soul

  • @elagovanp8865
    @elagovanp8865 3 ปีที่แล้ว +1

    எனது கல்லூரியின் படிப்பில் முதலாம்ஆண்டில் பார்த்த அற்புத பொக்கிஷம் படம்.சிவாஜிகணேசன், இளையராஜா,பாரதிராஜா, வைரமுத்து இணைந்த அற்புத கூட்டணி.

  • @thangaraghu9621
    @thangaraghu9621 4 ปีที่แล้ว +28

    Ilayaraja Malaysia Vasudevan S.Janaki.and Vaira Muthu . Unforgettable Song.👌👌🙏🙏🙏

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 5 ปีที่แล้ว +2

    Entha padam pidikkama isai amaithaar ilayaraja nu sonna nammabha mudiyala...Maestro Ilayaraja sir is music God...what a music..🙏🙏😍😍

  • @abibalaji100
    @abibalaji100 6 ปีที่แล้ว +235

    Anyone in 2019💃💃💃

    • @natarajanc7403
      @natarajanc7403 6 ปีที่แล้ว +2

      Not only 2019 until end of this world kaalathal azhiyatha isai kaaviyam

    • @abibalaji100
      @abibalaji100 6 ปีที่แล้ว

      chettiyannan natarajan yes true🙏

    • @nikimannar6945
      @nikimannar6945 5 ปีที่แล้ว +1

      Til death, til end of this world this poem of art will b for ever

    • @balanmeher8306
      @balanmeher8306 5 ปีที่แล้ว

      Me

  • @swethasambhana9201
    @swethasambhana9201 11 หลายเดือนก่อน +1

    Dominating SIVAJI SIR HATS OFF TO YOU RADHA MADAM

  • @shenbagaraj.k.5218
    @shenbagaraj.k.5218 6 ปีที่แล้ว +25

    என் மனதைத்தொட்டபாடல்

  • @SivaV-c7z
    @SivaV-c7z 6 หลายเดือนก่อน +1

    What a wonderful movie, picturisation, music, and direction

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj8884 5 ปีที่แล้ว +19

    This is going to be one of best tamil cinema song ever

  • @NaveenNaveen-w5x
    @NaveenNaveen-w5x ปีที่แล้ว

    ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் காண கிடைக்காத காவியம்

  • @nagarajsankareswari9766
    @nagarajsankareswari9766 7 ปีที่แล้ว +12

    what a lyrics what a thinking. Good humanity Great message to world

  • @trrajeshtrrajesh2207
    @trrajeshtrrajesh2207 4 หลายเดือนก่อน

    ஜானகி அம்மா உண்மையிலேயே இசை உலகின் அதிசயம் தான்....

  • @languageenthusiast5925
    @languageenthusiast5925 4 ปีที่แล้ว +3

    How many of you noticed the initial music note பூங்காற்று திரும்புமா .... and then starts with வெட்டிவேரு வாசம்.. mesmerizing..

  • @winmohan2717
    @winmohan2717 3 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி பாசமான உறவு 2021..ல கிடைக்காது.. 😢😢

  • @kannankannan5959
    @kannankannan5959 4 ปีที่แล้ว +6

    பாடல் அதனுடன் இணைந்த இனிய இசை மிகவும் அருமை என்றும் அழியாத காவியம்

  • @astrologerthamizh6521
    @astrologerthamizh6521 11 หลายเดือนก่อน +1

    Middle of 80's born வரம்

  • @aarthyk1509
    @aarthyk1509 6 หลายเดือนก่อน +3

    Watching after listening to a beautiful rendition in Zee Saregamapa

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 ปีที่แล้ว +1

    Nice collection list song from Raaja sir Different imagination idea tune.

  • @ARRahmanLove
    @ARRahmanLove 5 ปีที่แล้ว +19

    No other song can match the eternal beauty of this one. Village music is slowly dying in tamil cine industry

  • @sangeethanarayanan8769
    @sangeethanarayanan8769 4 ปีที่แล้ว +1

    എന്തുനല്ലപാട്ടാണ്‌. മനോഹരമായകാലഘട്ടം. നിഷ്കളങ്ക രായ മനുഷ്യൻ.