Madura Marikkozhunthu - 4K Video Song | மதுர மரிக்கொழுந்து வாசம்| Enga Ooru Pattukaran | Ilaiyaraaja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    Enga Ooru Pattukaran (transl. The singer of our town) is a 1987 Indian Tamil-language romantic drama film directed by Gangai Amaran. The film stars Ramarajan, Rekha and Nishanthi, with Senthamarai, Vinu Chakravarthy, Senthil, Kovai Sarala and S. S. Chandran playing supporting roles.
    Song Credits:
    Madura Marikkozhunthu
    Singer: Mano, K. S. Chithra
    Music: Ilaiyaraaja
    Lyrics: Gangai Amaran
    Directed by Gangai Amaran
    Written by Sangili Murugan
    S. Gajendra Kumar (dialogues)
    Produced by Kalyani Murugan
    Starring
    Ramarajan
    Rekha
    Nishanthi
    Cinematography: K. B. Dayalan
    Edited by B. Lenin
    V. T. Vijayan
    Music by Ilaiyaraaja
    Production company: Meenakshi Arts
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    TH-cam - @ayngaranmusic

ความคิดเห็น • 119

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 7 หลายเดือนก่อน +47

    சென்னை தேவிகலாA/c அபிராமிA/c மகாராணிA/c திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களின் எங்க ஊரு பாட்டுக்காரன் (ஏப்ரல் 14, 1987)

  • @ganapathi4583
    @ganapathi4583 10 หลายเดือนก่อน +23

    இனிமையான பாடல்// இது போன்ற பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்// அன்று பாடல்கள் பதிவு செய்து கேட்டு ரசித்தோம்/ இன்றைய காலத்தில் பாடல்கள் கேட்கும் ரசிகர்கள் மிக மிக குறைந்துவிட்டனர்// அன்றைய காலம் இனிய வசந்த காலம்//

    • @-_.0O
      @-_.0O 10 หลายเดือนก่อน

      இப்ப தான் பாட்டு கேக்றவங்க அதிகம். நீங்க கவனிக்கல போல.

    • @mohan1771
      @mohan1771 6 หลายเดือนก่อน

      ​@@-_.0O​ஆனா குப்பையை தான் அதிகம் கேட்கிறார்கள்... குறிப்பாய் இளையதலைமுறைகள்.... சனியன் பிடிச்ச அனிருத் கெடுத்து வெச்சுட்டான் 🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @mohan1771
      @mohan1771 6 หลายเดือนก่อน

      ​​@@-_.0O​​@ ஹலோ, இப்ப வர்ரதெல்லாம் ஒரு பாட்டா ? இப்போ கேக்கறவன் ரசனையும் கொறஞ்சு போச்சு...கண்ட கண்ட பரதேசியெல்லாம் இசையமைப்பாளர் வந்து கேவலமான பாட்டுக்களை தருகிறார்கள் அதையும் இன்றைய சனியன் புடிச்ச இளைய தலைமுறை புள்ளிங்கோஸ் ரசிக்கிறார்கள்... நம் தலையெழுத்து 🤦🏻‍♂️

  • @rockmathew3092
    @rockmathew3092 7 หลายเดือนก่อน +34

    எங்கள் கிராமத்து மின்னல் ராமராஜன் கிராமத்து நாயகன்

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g 3 หลายเดือนก่อน +9

    நீதானே என்னுடைய ராகம் என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம் ... சூப்பர் 🌹🌷🌹

  • @mooventhanm4520
    @mooventhanm4520 5 หลายเดือนก่อน +15

    இந்த பாடல்கள் இருக்கிறவரைக்கும் எப்படிடா இளையராஜா ஒழிக்க முடியும்,raja always raja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 3 หลายเดือนก่อน +39

    நிஷாந்தி.. இடை அழகி அருமை ... இந்த பாடலை கேட்கும் போது 😅 பழைய ஞாபகங்கள் 😅😅😅😅😅😅

  • @poornimakt1771
    @poornimakt1771 5 หลายเดือนก่อน +8

    மயக்க வைக்கும் மனோ சார் சித்ரா அம்மா அவர்களின குரல்கள இந்த பாடலுக்கு அழகு சேர்த்துள்ளது.

  • @SivaMurugan-vd5pl
    @SivaMurugan-vd5pl 2 หลายเดือนก่อน +6

    பாடலுக்கு ஏற்ற வகையில் குரல் வேகம் 🎉🎉🎉🎧🎶🎶🎶🦋🎧🎧🎤🎶🎶

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 หลายเดือนก่อน +1

    இசைஞானி இளையராஜா இசையில் மனதை விட்டு நீங்காத இனிமையான பாடல் ராஜாவுக்கு இனிய வாழ்த்துகள் ❤️🌷🌹❤️

  • @muthukaliperiyasamy1052
    @muthukaliperiyasamy1052 5 หลายเดือนก่อน +18

    இனிமேல் இப்படி ஒரு பாடல் கிடைக்குமா

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 6 หลายเดือนก่อน +35

    மதுரை நாட்டியாA/c திரையரங்கில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களின் எங்க ஊரு பாட்டுக்காரன் (ஏப்ரல் 14, 1987)

    • @ThiruMoorthi-x9d
      @ThiruMoorthi-x9d 5 หลายเดือนก่อน +3

      Unmai than

    • @புல்வைதமிழன்
      @புல்வைதமிழன் 5 หลายเดือนก่อน +1

      Ramrajan sontha theater thanea

    • @J.sureshHistyil
      @J.sureshHistyil 5 หลายเดือนก่อน +2

      Super❤❤❤❤❤❤❤

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 5 หลายเดือนก่อน +2

      மதுரை நடனாA/c நாட்டியாA/c நர்த்தனாA/c ஆகிய மூன்று திரையரங்குகளும் 1989 வருடம் மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களுடையதாக இருந்தது.

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 15 วันที่ผ่านมา +1

      ​@@ThiruMoorthi-x9d👍👍👍

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 7 หลายเดือนก่อน +57

    இன்றும் என்றும் என்றென்றும் கிராமத்து மக்களின் நம்ம ஊரு நாயகன் திரு.ராமராஜன் அவர்கள் மட்டுமே என்பதை ஒரு ரசிகனாக பெருமையுடன் பதிவு செய்கிறேன்

    • @sivansivan5989
      @sivansivan5989 6 หลายเดือนก่อน

      Llllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @jkwin1491
      @jkwin1491 5 หลายเดือนก่อน +1

      நீங்கள் கூறுவதற்கேற்ப அவரின் அனைத்து படங்களின் தலைப்பை பார்த்தால் ஊரு என்ற வார்த்தை இருக்கும்

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 5 หลายเดือนก่อน +1

      உண்மை தான் நண்பா...

    • @RamanRaman-m6x
      @RamanRaman-m6x 2 หลายเดือนก่อน +1

      😢😮😮🥰

    • @KalaiyarasiSurendran
      @KalaiyarasiSurendran 2 หลายเดือนก่อน +1

      ​@@RamanRaman-m6x👍

  • @Fathi098
    @Fathi098 3 หลายเดือนก่อน +25

    மதுர மரிக்கொழுந்து வாசம் - என்
    ராசாத்தி உன்னுடைய நேசம்
    மானோட பார்வை மீனோட சேரும்
    மாறாம என்னைத் தொட்டுப் பேசும் - இது
    மறையாத என்னுடைய பாசம்
    பொட்டுன்னா பொட்டு வச்சு
    வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
    பட்டுனு சேலையைக் கட்டி
    எட்டு வச்சு நடந்துகிட்டு
    கட்டுன்னா கட்டிப்புட்ட
    நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட
    வெட்டும் இரு கண்ணை வச்சு
    என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட
    கட்டு அது உனக்கு மட்டும்தானா
    இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா
    எப்போதோ விட்டக்குறை மாமா
    அது இரு உசிரை கட்டுதய்யா தானா
    இது இப்போது வாட்டுதுன்னு
    பாட்டு ஒன்னை அவுத்துவிடு
    (மதுர மரிக்கொழுந்து)
    மெட்டுன்னா மெட்டு கட்டி
    இட்டு கட்டி பாடிக்கிட்டு
    கட்டுனா ராகம் என்னும்
    மாலை ஒன்னை கட்டிப்புட்டு
    சுத்துனா சுத்தி அதை
    என் கழுத்தில் போட்டுப்புட்ட
    ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட
    தாலி கட்ட மறந்துப்புட்ட
    நீதானே என்னுடைய ராகம்
    என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
    ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்
    உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்
    என் மனசேனோ கிறங்குதடி
    சிறகடிச்சுப் பறக்குதடி

  • @srinivasan303
    @srinivasan303 10 หลายเดือนก่อน +20

    Hats off Ayngaran👌🤝❤ this timeless clasic movies should first restored and converted to 4K🙏 than any other movies. 🙏

  • @sai_rithu_2518
    @sai_rithu_2518 10 หลายเดือนก่อน +7

    Rompa pidikku 🙈 itha song 🎶

    • @sai_Lee-ne1km
      @sai_Lee-ne1km 9 หลายเดือนก่อน +2

      Enna expression and music, words, and song

  • @naveenrodrigo3713
    @naveenrodrigo3713 3 วันที่ผ่านมา

    இந்தப் பாடலுக்கு அழிவே கிடையாது

  • @thendralsr
    @thendralsr 2 หลายเดือนก่อน +1

    The evergreen composition of Maestro ❤ Nice cinematography (the temple background 🙏) & choreography to the tune, too! And Nishanthi Mam is awesome (especially at 2.15 & 2.41) in this song ❤! This melodious song will keep rocking the music arena for ages🎉🎉

  • @Raj-97r
    @Raj-97r 3 หลายเดือนก่อน +3

    Any 90s kids ramarajan fan❤😅✋

  • @shahidkariyara171
    @shahidkariyara171 10 หลายเดือนก่อน +6

    അടിപൊളി....കാത്തിരുന്നു അവസാനം കിട്ടി..❤❤

    • @sai_Lee-ne1km
      @sai_Lee-ne1km 9 หลายเดือนก่อน

      Thank you

    • @ajikumar6985
      @ajikumar6985 4 หลายเดือนก่อน +1

      Ee padathil vere oru nalla song koodi undu...Senbagamae Senbagamae song

  • @sivagunasekaran1743
    @sivagunasekaran1743 10 หลายเดือนก่อน +3

    Super 👌❤️🎧🎶🎼💕
    Love story 💞

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 25 วันที่ผ่านมา +2

    Yow ennaya piceture quality vera level ah irukku😮😮❤❤👌👌

  • @njvibes1638
    @njvibes1638 10 หลายเดือนก่อน +1

    ഒരു തവണ ഇത് അപ്‌ലോഡ് ചെയ്തതല്ലേ എന്തായാലും my fav ❤❤

  • @MaheshMahi-iy9rf
    @MaheshMahi-iy9rf 3 วันที่ผ่านมา

    Chorus : Pacharisi maavidichu
    Maavidichu maavidichu
    Sarkaraiyil paagu vechu
    Paagu vechu paagu vechu
    Sukidichu melagidichu
    Melagidichu melagidichu
    Chorus : Pakuvamaa kalandhu vechu
    Kalandhu vechu kalandhu vechu
    Ammanuku maavilaku eduthu
    Vandhom eduthu vandhom
    Ammanava engalayum kaaka
    Venum kaaka venum thaayi ….
    Male : { Madhura marikozhundhu vaasam
    En raasaathi unnudaiya nesam } (2)
    Male : { Maanoda paarvai meenoda serum } (2)
    Maaraama ennai thottu pesum
    Idhu maraiyaadha ennudaiya paasam
    Male : Madhura marikozhundhu vaasam
    En raasaathi unnudaiya nesam
    Male : { Pottunaa pottu vechu vettu vettunu vetti putu
    Patunu selaiya katti ettu vechu nadandhu kittu } (2)
    Kattuna katti puta nenja konjam thatti puta
    Vettum iru kanna vechu enna katti potu puta
    Female : Kattu adhu unaku matum thaanaa
    Indha situm kooda sikiyadhu yenaa
    Eppodho vita korai mama
    Adhu iru usura kattudhaiya thaanaa
    Female : Idhu ippodhu vaatudhunnu
    Paatu onna avuthu vidu madhura
    Male : Marikozhundhu vaasam
    Female : En raasaavae unnudaiya nesam
    Male : Adi madhura marikozhundhu vaasam
    Female : En raasaavae unnudaiya nesam
    Female : { Metuna metu katti ittu katti paadi kittu
    Katunaa raagam ennum maalai onnai katti putu } (2)
    Suthuna suthi adha en kazhuthil potu puta
    Onna matum vitu puta thaali katta marandhu puta
    Male : Nee thaanae ennudaiya raagam
    En nenjellam unnudaiya thaalam
    Ezhezhu jenmam unna paadum
    Unnoda paatukaaran paatum
    Male : En manaseno kerangudhadi
    Seragadichu parakudhadi madhura
    Female : Marikozhundhu vaasam
    Male : En raasaathi unnudaiya nesam
    Female : Maanoda paarvai meenoda serum
    Male : Maanoda paarvai meenoda serum
    Female : Maaraama ennai thottu pesum
    Male : Idhu maraiyaadha ennudaiya paasam
    Female : Madhura marikozhundhu vaasam
    Male : En raasaathi unnudaiya nesam
    Madhura marikozhundhu vaasam
    Female : En raasaavae unnudaiya nesam

  • @narayanaya5519
    @narayanaya5519 หลายเดือนก่อน +1

    Please release these types of movies on theatre 4k visual

  • @chakra9916
    @chakra9916 10 หลายเดือนก่อน

    Picturesque of veerapandi theni d.t,Alagar koil and theppakulam Madurai d.t.wow time flies just like that.

  • @UdhayanidhiVeriyan
    @UdhayanidhiVeriyan 15 วันที่ผ่านมา +1

    90s favourite song...❤❤❤❤❤

  • @NagaRajan-jm5jb
    @NagaRajan-jm5jb 11 ชั่วโมงที่ผ่านมา

    Ramachandran,attukal,fav,pudithapattu

  • @ShekarSm-wr2xj
    @ShekarSm-wr2xj หลายเดือนก่อน +1

    ❤❤❤ super song 👌👍💚💜💙❤️ excellent 👍 wonderful 👍💚💜💙 great 👍 good nice 👍🙏🙏🙏❤️💚💜💙💐⭐⭐⭐⭐

  • @Krishnaprasad.k-x6l
    @Krishnaprasad.k-x6l หลายเดือนก่อน +1

    Ks chithra.. ❤️🔥🔥🙏🙏

  • @ManjunathManju-cr9od
    @ManjunathManju-cr9od 6 หลายเดือนก่อน +3

    Ramarajan ❤❤

  • @srinivasancaptionjacksparr7143
    @srinivasancaptionjacksparr7143 3 หลายเดือนก่อน +3

    My favourite songs ❤❤❤❤❤

  • @SvsSvs-o6j
    @SvsSvs-o6j 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤supper song very nice ayeangaran.....

  • @mnisha7865
    @mnisha7865 8 หลายเดือนก่อน +4

    Superb beautiful nice song and voice and 🎶 26.3.2024

    • @arumugam8109
      @arumugam8109 5 หลายเดือนก่อน

      இனிய🙏 இரவு🍽️. வணக்கம்

    • @mnisha7865
      @mnisha7865 5 หลายเดือนก่อน

      @@arumugam8109 good morning

    • @mnisha7865
      @mnisha7865 5 หลายเดือนก่อน

      @@arumugam8109 good morning

  • @hariprasanth5214
    @hariprasanth5214 หลายเดือนก่อน +1

    2:15 to 2:30 chitra voice ❤❤❤❤

  • @KalaivananKalaivanan-h5i
    @KalaivananKalaivanan-h5i 6 หลายเดือนก่อน +2

    சூப்பர்.

  • @sathiyanpsathiyan7101
    @sathiyanpsathiyan7101 10 หลายเดือนก่อน +1

    Super song 👍❤

  • @satiisha6337
    @satiisha6337 7 หลายเดือนก่อน +1

    Starting bgm and song vere level

  • @SrishtikaD-l8p
    @SrishtikaD-l8p หลายเดือนก่อน

    Plz na idhe 4k video song la mallika mootu song edit panni potinganna nalla irukum plzzzzz

  • @Elites_R_us_Not_Them
    @Elites_R_us_Not_Them 5 หลายเดือนก่อน

    டிஜிட்டல் என்ஹான்ஸ்மெண்ட் செய்த பிறகு பாடகர்களின் குரல் கீச்சு குரலாக ஆகிவிட்டது நன்றாகவே இல்லை.

  • @SaravananMasanam
    @SaravananMasanam 5 หลายเดือนก่อน +1

    My favorite songs 🎵 💕 ❤️ 💛 😍 💓 🎵 💕 MDU.

  • @laijupattazhy8561
    @laijupattazhy8561 2 หลายเดือนก่อน

    ❤️❤️❤️ എന്റെ പൊന്നെ ഇതൊക്കെ ആണ് പാട്ടു ❤️❤️❤️

  • @ramarc7612
    @ramarc7612 18 วันที่ผ่านมา

    My favourite til ithuvum❤one

  • @baskarradhakrishnan5526
    @baskarradhakrishnan5526 วันที่ผ่านมา

    கிராமிய இசை

  • @KK-gi5rb
    @KK-gi5rb 2 หลายเดือนก่อน

    What a music❤😂🎉king raja

  • @mohamedbasir3865
    @mohamedbasir3865 หลายเดือนก่อน

    Ilayaaraja golden music plus good lyric ,pick up songs....wooooow

  • @kanibak1184
    @kanibak1184 6 หลายเดือนก่อน +2

    Very nice song

  • @RishiTalks7
    @RishiTalks7 10 หลายเดือนก่อน

    Please preserve all the movies in digital .. 😊😊😊

  • @dhamodark411
    @dhamodark411 18 วันที่ผ่านมา

    Old is best

  • @johnsonpaul4897
    @johnsonpaul4897 2 หลายเดือนก่อน

    Am n now 24k... But now only see diz... Wat song hattss off everyone

  • @sathysathy4847
    @sathysathy4847 3 หลายเดือนก่อน

    Jhoneyyyy ❣️ ❣️ ❣️ ❣️ ❣️ ❣️

  • @sasikumarsasi5402
    @sasikumarsasi5402 5 หลายเดือนก่อน

    Super song ❤❤❤❤

  • @selvan198
    @selvan198 9 หลายเดือนก่อน +1

    0:27 - 0:42 😊❤❤

  • @rajasabnadaf8780
    @rajasabnadaf8780 2 หลายเดือนก่อน +1

    ಸೂಪರ್ 👌👌👌👌👌2024

  • @MathuChithu-md6qm
    @MathuChithu-md6qm 5 หลายเดือนก่อน +1

    இளையராஜா

  • @njvibes1638
    @njvibes1638 10 หลายเดือนก่อน +1

    Ktvyil കണ്ട പടം ❤❤

  • @Shangkarganeshmohan
    @Shangkarganeshmohan 7 หลายเดือนก่อน +1

    2024,90s kid 🇲🇾🖤💥🏍️🔥🔊🎶🌈

  • @പട്ടാളംപുരുഷു-ര6ര
    @പട്ടാളംപുരുഷു-ര6ര 10 หลายเดือนก่อน +4

    Thalaivar dance 🔥
    Thalapathy fan from kerala ❤

  • @stalinvpr903
    @stalinvpr903 5 หลายเดือนก่อน

    RAMARAJAN SAING GOOD PAY

  • @laraxavier6089
    @laraxavier6089 18 วันที่ผ่านมา

    👍

  • @hshdhfjdkakdhssnamhfnsnfbdsmsh
    @hshdhfjdkakdhssnamhfnsnfbdsmsh 10 หลายเดือนก่อน +4

    Vijay ya jeikka venmuyarchi seiyum field out kundan fans sarpaga vaalththukkal 💐

  • @MegaAhmed4u
    @MegaAhmed4u หลายเดือนก่อน

    In telugu JAGADEKA VEERUDU ATHILOKA SUNDARI Movie Song Yamaho nee yama andham

  • @RaviKumar-yx4nt
    @RaviKumar-yx4nt 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @devarapallijunnu
    @devarapallijunnu 10 หลายเดือนก่อน

    ❤❤

  • @mithiran7774
    @mithiran7774 7 หลายเดือนก่อน

    🎉🎉❤❤❤❤❤

  • @sai_Lee-ne1km
    @sai_Lee-ne1km 9 หลายเดือนก่อน

    Enakku ore oru varutham intha paatula ' eppothum vitta kurai' Jents nanga mattum than vittama? Ethana naal enga uyirukkaga nanga Jents kathiruntom theriyuma?

    • @manikanta11223
      @manikanta11223 8 หลายเดือนก่อน +1

      Onnum puriyala

  • @ShajuS-gl1os
    @ShajuS-gl1os 7 หลายเดือนก่อน

    👌👌👌👌

  • @palani4789
    @palani4789 6 หลายเดือนก่อน

    Like it

  • @Gmohanmvk-rr1fh
    @Gmohanmvk-rr1fh 5 หลายเดือนก่อน

    😅 1:40 1:42 😅😅😅😅😅😅😅😅😅 1:52 1:53

  • @PrabuPrabu-yh9xw
    @PrabuPrabu-yh9xw 6 หลายเดือนก่อน

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dhanabalhariprasath2597
    @dhanabalhariprasath2597 15 วันที่ผ่านมา

    😢

  • @RevathyDevi
    @RevathyDevi หลายเดือนก่อน

    ഒരുപാട് ഇഷ്ടം ഉള്ള സോങ് ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @thaniarasu3083
    @thaniarasu3083 5 หลายเดือนก่อน

    I love c

  • @Vadivelane
    @Vadivelane 4 หลายเดือนก่อน

    Issi arasan gift

  • @Gmohanmvk-rr1fh
    @Gmohanmvk-rr1fh 5 หลายเดือนก่อน

    😅😅😅 2:09 😅😅😮😅😅😅😅😅😅😮😮😮😮😮😮😢😮😢😢

  • @sivakannan6218
    @sivakannan6218 10 หลายเดือนก่อน

    🎵🎵🎵🎶🎶🎶🎼🎼🎼🎺🎷🪕🎻🎸🎤🎧👌👍

  • @AnandhiJ-hh8of
    @AnandhiJ-hh8of 3 หลายเดือนก่อน

    Chuchu

  • @DuraiPandiyan-fj6kx
    @DuraiPandiyan-fj6kx 21 วันที่ผ่านมา

    பழனி சத்தியாநகர் 3 வார்டு தாராபுரம் ரோடு அந்த தெருவில் ராணி துரை இது மெனமான காதல் உருவான நேரம் துரை தேவர் சமுகம் ராணி பறையர் சமுகம் ஆனால் காதல் புனிதம்

  • @ramsanasuper2552
    @ramsanasuper2552 7 หลายเดือนก่อน

  • @jayanthi4828
    @jayanthi4828 6 หลายเดือนก่อน

    🦚🦚🦚🦚🦚

    • @arumugam8109
      @arumugam8109 5 หลายเดือนก่อน

      ஆஹா பாடல் சூப்பர்

  • @ragaramesh3934
    @ragaramesh3934 12 วันที่ผ่านมา

    Super song ❤❤❤❤

  • @ragaramesh3934
    @ragaramesh3934 12 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @jayanthi4828
    @jayanthi4828 6 หลายเดือนก่อน +1

    🦚🦚🦚🦚🦚

    • @arumugam8109
      @arumugam8109 5 หลายเดือนก่อน

      சூப்பர்🙋🌹🙏