3. இளையான்குடி மாற நாயனார் | Ilaiyankudi Mara Nayanar | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal History

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 377

  • @divyas2322
    @divyas2322 4 ปีที่แล้ว +187

    நாயன்மார்களின் பக்தியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாம் இன்றைக்கு கடவுளை பிராத்தனை செய்வது எல்லாம் எந்த கணக்கில் வைத்து கொள்வது என தெரியவில்லை பக்தி என்று கூட சொல்ல முடியாது. வரலாறு கேட்கும்போது தாங்கள் அந்த காலத்துக்கு அந்த நிகழ்ச்சியை கண் முன்னே கொண்டு வந்து விடுகிறீர்கள்.நன்றி சகோதரி 🙏

  • @nithyas3271
    @nithyas3271 4 ปีที่แล้ว +13

    உங்கள் முகமும் குரலும் தெய்வீக தன்மை உடையது நாயன்மார்களின் வரலாறு சொல்லும் வீதம் மிகவும் அருமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது நன்றி அம்மா

  • @nagendrann1563
    @nagendrann1563 3 ปีที่แล้ว +7

    நான் நான்காவது வகுப்பு படிக்கும் போது நீங்க எங்க பள்ளிக்கூடத்திற்கு வந்தீங்க அப்போது இருந்து உங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும் நீங்க சொல்கிற எல்லா விஷயங்களும் நன்மையாகவே இருக்கிறதுS.H.N.G.HIGH SCHOOL

  • @sathasankara812
    @sathasankara812 ปีที่แล้ว +9

    உங்கள் சேவை ஆண்டவன் அருளால் நீடுடி வாழ்க

  • @thiruvasagam7253
    @thiruvasagam7253 4 ปีที่แล้ว +10

    அம்மா இளையான்குடி நாயன்மார் பற்றி நல்லா தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் அம்மா. நான் இப்போது என்னுடைய மருமகனுக்கு இந்த புரானகதைய தைரீயமா சொல்லலாம். இதுல ஒரு சிறிய தகவல்கள் சொல்லிக்கிறேன் அம்மா. ஐயாவோட குரு பூஜை அன்று சுவாமி க்கு அவர்கள் செய்த அன்னமும், கீரை கடையலும் குரு பூஜை அன்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமாக வழங்கப்பட்டுகிறது அம்மா அவர் விவசாயம் செய்த இடம் ,வீடு எல்லாம் இன்னும் இங்கு உள்ளது. வாய்ப்பு இருந்தா நீங்க கண்டிப்பாக இங்க வந்து சாமியை தரிசனம் செய்ய வேண்டும். நான் இளையான்குடியில் தான் இருக்கிறேன் ஆனால் ஒரு முறை கூட அந்த குருபூஜை யில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கவில்லை அம்மா. மற்ற நாட்களில் கோவிலில் சென்று வழிபடும் பாக்கியம் மட்டுமே கிடைத்துள்ளது எனக்கு அம்மா. மிக்க நன்றி அம்மா. 💐😊☺

  • @srithayasrithaya4918
    @srithayasrithaya4918 3 ปีที่แล้ว +5

    இத்தகைய பெருமை மிக்க இளையான்குடி யில் வாழ்கிறேன் என்பதில் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது 🙏🙏🙏

    • @madhansrini3441
      @madhansrini3441 3 ปีที่แล้ว +2

      நானும் இளையான்குடி தான்

  • @karthis9908
    @karthis9908 4 ปีที่แล้ว +7

    என்ன தவம் செய்தோமோ அம்மா இப்பிறவியில் எம் சிவபெருமானை வணங்குவதற்கும், நாயன்மார்களின் வரலாற்றை செவிகளால் கேட்டு மனத்தால் காணும் பாக்கியத்தை பெற்றதற்கு, வார்த்தைகள் இல்லை அம்மா கருத்து சொல்வதற்கு, மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்.... திருநீலகண்டம்...

  • @prabhaprabha1285
    @prabhaprabha1285 4 ปีที่แล้ว +2

    மாறநாயனார் வாழ்க்கை வரலாறு எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது அம்மா...நன்றி.

  • @dakshnamoorthy4942
    @dakshnamoorthy4942 4 ปีที่แล้ว +6

    தங்களின் ஆத்மார்த்தமான சேவைக்கு தலை வணங்குகிறேன். அம்மா 🙏🙏🙏

  • @vetriselvamvetriselvam2912
    @vetriselvamvetriselvam2912 4 ปีที่แล้ว +12

    இமைகளில் கண்ணீர் துளிகள் ஐயாவின் பக்தி அளப்பறியது!

  • @timesnow5851
    @timesnow5851 4 ปีที่แล้ว +5

    அம்மா தங்களின் சொல் ஆற்றலை கேட்க கேட்க இனிமை இனிமை 🙏🙏🙏🙏🙏

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை.நீங்கள் நீடுழி நெடுநாள் நோய்யின்றி துன்பம் இல்லாமல் குடியோடு வாழ்லவேண்டும் இம்மாதிரி நாயன்மார்கள் வரலாறு மிகவும் பிடிக்கும் தங்களா முழமாககேக்க மிக அருமை.சகி

  • @msvlogs8104
    @msvlogs8104 ปีที่แล้ว +11

    இதை நான் கேட்க நான் என்ன புன்னியம் செய்தேனா நன்றி அம்மா

  • @niranjanadevimuthu5204
    @niranjanadevimuthu5204 2 ปีที่แล้ว +4

    அம்மா நெகிழ்வான.. புராண ம் அழகாக கூறினீர்கள்

  • @boopathymuthukrishnan2738
    @boopathymuthukrishnan2738 ปีที่แล้ว +7

    இளையான்குடி மாற நாயனார் அடியார்க்கும் அடியேன் 🙏🙏🙏

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 4 ปีที่แล้ว +5

    உங்கள் சேவை என்றென்றும் தொடர எல்லாம்வல்ல சிவ பெருமானை வேண்டுகிறேன் 🙏🙏
    ஓம் நமசிவாய

  • @saisubhaaenterprises4517
    @saisubhaaenterprises4517 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை
    கண் முன்னே வந்து சென்றது
    கதை அல்ல உண்மை என்பது
    மெய் சிலிர்க்க வைக்கிறது
    அம்மா
    வாழ்க வளமுடன்

  • @sathyasoundararajan6911
    @sathyasoundararajan6911 4 ปีที่แล้ว +2

    உங்களுடைய கதம்பம் மலர், நெற்றியில்குங்குமம் இனிமையான குரல், தமிழ் உச்சரிப்பு,மிதமான புன்னகை தாயாரே பேசுவது போல் உள்ளது.

  • @Logeshkaruppusamy123
    @Logeshkaruppusamy123 หลายเดือนก่อน +3

    அரிய பொருளே அவிநாசியப்பா 🙏🏻🙏🏻🙏🏻

    • @menagat
      @menagat หลายเดือนก่อน +1

      Avinasiyappaa🎉🎉

  • @Sharudharshi4074
    @Sharudharshi4074 3 ปีที่แล้ว +3

    இளையான்குடி மாற நாயனார் புராணம் கூறியதற்கு மிகவும் நன்றி எனது நண்பி இந்த பதிவை அனுப்பி வைத்தாள் நான் உங்கள் வீடியோ பதிவை பார்த்தேன் நான் உங்கள் புதிய subscriber

  • @babys4949
    @babys4949 10 หลายเดือนก่อน +5

    Very very interesting amma...kettukite irukanum pola iruku ..tk u amma

  • @success369
    @success369 3 ปีที่แล้ว +8

    ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..ஓம் நமச்சிவாய..

  • @senthilsenya
    @senthilsenya 4 ปีที่แล้ว +2

    ஓம் சிவாயநம.... தங்களின் சொற்பொழிவு மிகவும்... உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அழகானது... மிக்க நன்றி....

  • @meenakshimunees4229
    @meenakshimunees4229 2 ปีที่แล้ว +3

    நன்றி அக்கா இளையான்குடி மறன் நாயனார் குழந்தை வரம் அருளும் இறைவா ஓம் நமசிவய 🙏🙏🙏🙏😘😘😘

  • @dillibabu7492
    @dillibabu7492 ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சிவ சிந்தனை நாயன்மார்கள் பற்றிய குறிப்புகள் தொகுத்து வழங்கிய நன்றி🙏💕 அம்மா❤❤❤❤❤

  • @saravananpt1324
    @saravananpt1324 4 ปีที่แล้ว +3

    நீங்கள். பெரிய புராணம் சொன்ன விதம் மிகவும் அருமை. நானும், என் மனைவியும் மெய் சிலிர்த்து கண் கலங்கி கேட்டு மகிழ்ந்தோம். மிக்க நன்றி. சிவாயநம.

  • @ayyammaayyamma9285
    @ayyammaayyamma9285 3 หลายเดือนก่อน +3

    எம்பிரான் இளையான்குடி மாற நாயனார் மலர் சேவடிகள் போற்றி🌷🙇‍♀️🙏

  • @saravanan1725
    @saravanan1725 4 ปีที่แล้ว +3

    எமக்கு தெரிவித்ததற்கு மிக்க நன்றிகள் தாயே

  • @M.Sevveல்
    @M.Sevveல் 4 ปีที่แล้ว +11

    இந்தகாலத்தின் ஔவையார் தாங்கள்.amma

  • @சுந்தரகுமார்கோ
    @சுந்தரகுமார்கோ 3 ปีที่แล้ว +3

    ஓம் நாம சிவாய !
    சிவனாரின் திருவிளையாடல்தான் என்ன !

  • @harinik2593
    @harinik2593 ปีที่แล้ว +4

    அம்மா நீங்கள் சொல்வது நேரில் சென்று பார்த்தது போல உள்ளது 🎉

  • @user-vk5bi7mw1s
    @user-vk5bi7mw1s 4 ปีที่แล้ว +2

    கண்ணீர் வருகிறது அம்மா, அருமை அருமை அருமை.....

  • @thanabalansuper7924
    @thanabalansuper7924 4 ปีที่แล้ว +2

    இந்த கதையை கேட்கும் பொழது கண்ணீர் வருது அம்மா

  • @vinayagamoorthykumarasamy644
    @vinayagamoorthykumarasamy644 4 ปีที่แล้ว +4

    இளையான்குடி மாற நாயனார் திருவடி போற்றி போற்றி

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 3 ปีที่แล้ว

    அம்மா நாயன்மார்களின் வரலாற்றை கேட்கும் போது மனம் நெகிழ்ந்து கண்களில் நீர் கொட்டுகிறது. எனன ஒரு பக்தி!! என்ன ஒரு இறைனின் கருணை!!! அப்பப்பா! அற்புதம். இந்த மாதிரி நல்ல பதிவுகளை பகிர்கின்ற உங்களுக்கு எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  • @karunasivam3184
    @karunasivam3184 2 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய
    மிகவும் அருமையான பதிவு

  • @revathyshankar3450
    @revathyshankar3450 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு 👌😍🙏🙏🙏🙏🙏அடியார்களின் சிவத் தொண்டு பக்தியை கேட்க கேட்க மிக அமிர்தமாக உள்ளது🙏🙏🙏🙏🙏

  • @laxmisubrahmanyam8438
    @laxmisubrahmanyam8438 3 ปีที่แล้ว +2

    What a great lesson in Bhakti and Sivanugraham and how well instructed thank you madam

  • @hemamalinis2974
    @hemamalinis2974 2 ปีที่แล้ว +3

    மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @seethakannan1737
    @seethakannan1737 4 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா.சிவன் ஏன் புலித்தோலை அணிந்தார். இவ்வரலாற்றுக் கதையை எங்களுக்கு சொல்ல வேண்டுகிறேன்.

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 ปีที่แล้ว +2

    Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏🙏
    ஸ்ரீ இளையான்குடி மாறன் swamigal திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏

  • @saravananit5506
    @saravananit5506 4 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான பதிவு.... எங்கள் சகோதரிக்கு நன்றி.....👏👏👏👌...

  • @SuperRoshanthan
    @SuperRoshanthan 3 ปีที่แล้ว +1

    Goosebumps Ah Irrunthuchuma, Nenka Perumal Vanthaa Endu Sonapoo🙏🏽♥️

  • @kavithasanju2570
    @kavithasanju2570 4 ปีที่แล้ว +4

    Amma neenga solradhu rombaaaaaa azhaga eruku ma🙏🙏🙏 bhakthi illadhavangaluku kuda bhakthi varum endru nambra...... Waiting for next episode verrry eagerly

  • @sivakumarg2358
    @sivakumarg2358 2 ปีที่แล้ว +1

    தெளிந்த நீரோடை போல் அருமையான எடுத்துரைப்பு நன்று

  • @umamaheshwarir5033
    @umamaheshwarir5033 4 ปีที่แล้ว +1

    நீங்கள் அளிக்கும் அனைத்து தகவல்களுக்கும் மிக்க நன்றி அம்மா

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +5

    இளையான்குடி மாற நாயனாரே போற்றி போற்றி சிவபெருமானே இக்காலகட்டத்தில் எந்த சோதனையும் இல்லாமல் அனைத்து விவசாயிகளும் செழித்தது வளர நாடு முன்னேற விவசாயம் பெருக வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @abudhabidinesh286
    @abudhabidinesh286 4 ปีที่แล้ว +3

    வறுமையிலும் செம்மை அம்மா

  • @srism2943
    @srism2943 2 ปีที่แล้ว +3

    Arumaiyana.pathivu amma🙏🙏🙏🙏🙏💐

  • @karthikmuthusamy580
    @karthikmuthusamy580 4 ปีที่แล้ว +2

    அப்பாலும் அடி சார்ந்த அடியார்க்கும் அடியேன் .ஷிவோஹம் எனும் அனுபூதி சிந்தையில் நிறையட்டும்.நமசிவய.முப்பொழுதும் பரமனயே பாடுவோர் திருவடி போற்றி.

  • @gudiyattamsarath2011
    @gudiyattamsarath2011 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம் ஓம் நமச்சிவாய

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c 5 วันที่ผ่านมา

    கடவுள் இருப்பது உண்மை என்பதற்கு இந்த நாயனார் வாழ்க்கை வரலாறு ஒரு ஆதாரம் சாட்சி

  • @sivaguna9676
    @sivaguna9676 4 ปีที่แล้ว +1

    அன்பின் பெரும் நிலையை காட்டும் அன்பர்களின் அவர்களின் வரலாறு சிவாயநம அன்பே பெறும் நிலை செல்வத்திற்கு அதிபதி இளையான்குடி மாறநாயனார்

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 2 ปีที่แล้ว +3

    Arumaiyaga irunthathu sis yannoda kannil thanni ya vanthu vitathu 🙏🙏🙏

  • @aishulakkshme5951
    @aishulakkshme5951 2 ปีที่แล้ว +2

    Miga arumayana manam padairtavargal🙏🙏🙏.
    Mikka Nandri amma🙏🙏🙏

  • @mlogeswari9929
    @mlogeswari9929 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா

  • @radhikas2125
    @radhikas2125 2 ปีที่แล้ว +2

    Very thanks mam👍👍🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏

  • @prajaanand7907
    @prajaanand7907 2 ปีที่แล้ว +2

    Azhuthuvitten sagodhari..miga nalla pathivu..

  • @usharanip3525
    @usharanip3525 4 ปีที่แล้ว +2

    Arumaiyaga iruthathu thanks for uploading this nayanmargal varalaaru

  • @rajithkumar2139
    @rajithkumar2139 4 ปีที่แล้ว +1

    இந்த பக்தியை கேட்டு கண் கலங்குகிறது அம்மா அடுத்த பதிவில் அதிபக்தி நாயனார் வரலாறு வேண்டும்

  • @lingadurai334
    @lingadurai334 5 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய நன்றி அம்மா

  • @marimuthumarimuthu2441
    @marimuthumarimuthu2441 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @DhanaLakshmi-of4iu
    @DhanaLakshmi-of4iu 2 ปีที่แล้ว +3

    Arumaiyana karuthu

  • @puccichilli9903
    @puccichilli9903 4 ปีที่แล้ว

    நமஸ்காரம் அம்மா மிகமிக அருமையாக சொன்னீர்கள் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌿🏵️🌿🌺🌿🏵️🌿🌺🌿💐

  • @Rupa-nb5uf
    @Rupa-nb5uf 7 หลายเดือนก่อน +4

    அன்னதானம் என்ற நிலையான கொள்கையைக் கடைப்பிடித்ததால் இந்த நாயனார் இறைவனின் அருளைப் பெறலாம் என்று வெளிப்படுத்தினார்

  • @chitrabalamuruganb8776
    @chitrabalamuruganb8776 2 ปีที่แล้ว +1

    Enna our pakthi amma ninaithu parum pothu Kan kalangukirathu neenga thelivaga sonnergal amma unga speech katukitte irukalam mikka nandri amma 🙏🙏🙏

  • @kalaravi6047
    @kalaravi6047 ปีที่แล้ว +2

    மாறநாயனாரின் மனைவியின் பக்தி 💖

  • @rprselvam
    @rprselvam 4 ปีที่แล้ว +2

    அம்மா,
    தங்கள் குரலில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடி அருளிய "திருத்தொண்டத் தொகை" கேட்க மிகவும் ஆவலாக உள்ளோம், அத்தகைய பதிவு ஒன்றை பதிவிடவும், நன்றி...

  • @divyar1948
    @divyar1948 4 ปีที่แล้ว

    மிக்க நன்றிகள் மாம்.......🙏🙏🙏🙏🙏
    அருமையான பதிவு தகவல்களை......👌👌👌👍👍👍👍👍👍✌✌✌✌✌✌✌✌👐👐👐👐
    அன்பு+ பக்தி=முத்தி.......😎😎😎😎😎😎😎😇😇😇😇😇😇😇😇😇💪💪💪💪💪💪💪

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 5 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @parvathyswaminathan5566
    @parvathyswaminathan5566 4 ปีที่แล้ว +1

    ஆஹா... அருமை அருமை...

  • @karuppusamysasikumar9874
    @karuppusamysasikumar9874 ปีที่แล้ว +3

    Nantri amma nala pathivu👌👌👌

  • @jayashreev2663
    @jayashreev2663 3 ปีที่แล้ว +3

    Super madam OM NAMAH SHIVAYE

  • @sharmilamuthukumar9620
    @sharmilamuthukumar9620 4 ปีที่แล้ว

    ப்பாஆஆஆ செம்ம விளக்கம் நன்றி நன்றி டியர் நல்லா புரிந்தது 😇😍🙏💞

  • @ranjiranji7268
    @ranjiranji7268 ปีที่แล้ว +1

    மிக மக அருமை அம்மா

  • @ranjiranji7268
    @ranjiranji7268 ปีที่แล้ว +2

    நாம் வாழ வழிகாட்டுகிறது உங்கள் குரலில் வரும் புராணக்கதைகள்.

  • @gayathrishanmugam9919
    @gayathrishanmugam9919 3 ปีที่แล้ว +3

    ரொம்ப நல்லா e ருக்கு இன்னும் நீங்க நிறைய சொல்லுங்க அக்கா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇😃😃😃😃

  • @கலைஉலகம்-ண7ஞ
    @கலைஉலகம்-ண7ஞ 2 ปีที่แล้ว +1

    Arumaiyana padivu sagodari Nandri

  • @praveenkirubha4853
    @praveenkirubha4853 2 ปีที่แล้ว +3

    Super amma🙏🙏🙏🙏 🕉🕉

  • @sathyasivakumar9105
    @sathyasivakumar9105 4 ปีที่แล้ว +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை அற்புதம்

  • @siv_a_lone
    @siv_a_lone 4 ปีที่แล้ว

    இந்த கதையை கேட்கும் பொழுதே கண்ணீர் வருகிறது அம்மா

    • @ranjithrockstar5792
      @ranjithrockstar5792 4 ปีที่แล้ว

      இந்த கதையைகேட்கும் போது இணிமையா உள்ளது

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 4 ปีที่แล้ว

    சிவ வணக்கம் அக்கா மிகவும் அருமையான பதிவு மாற நாயனார் புகழ் வாழ்க வாழ்க வாழ்க ஓம் நமசிவாய நம ஓம் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Layakutty
    @Layakutty 2 ปีที่แล้ว +3

    Azhagaga kurineergal amma nantri omnamasivaya🙏🙏🙏🙏🙏

  • @rathika5363
    @rathika5363 4 ปีที่แล้ว +3

    Romba nandri amma ❤️

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 ปีที่แล้ว +1

    குருவேசரணம்''நன்றிஅம்மா 'சிவாயநம 🙏🙏🙏

  • @saranyad9895
    @saranyad9895 3 ปีที่แล้ว +2

    Amma nenga sollura ovvarukkathaiyum en kagalil kannir varukirathu Amma🙏🙏🙏

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 4 ปีที่แล้ว +1

    Thank you Amma Romba arumaiyana pathivu

  • @aksalemimal3677
    @aksalemimal3677 3 ปีที่แล้ว +3

    Super very useful👌😍💖

  • @user-vk5bi7mw1s
    @user-vk5bi7mw1s 4 ปีที่แล้ว +1

    என்ன ஒரு பக்தி, சிவாயநம

  • @RanjithKumar-dl4uu
    @RanjithKumar-dl4uu 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா...

  • @aakash.v9126
    @aakash.v9126 2 ปีที่แล้ว +2

    Arumai 🙏

  • @umadevi-bc2pl
    @umadevi-bc2pl 4 ปีที่แล้ว +2

    V nice.How on Earth could anyone dislike her talk.How ignorant

  • @sudhansiva3364
    @sudhansiva3364 4 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம் நமசிவாய சிவாயநம ஓம் நமசிவாய சிவாயநம

  • @thilagavalli5766
    @thilagavalli5766 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு அம்மா நன்றி

  • @TamilSea
    @TamilSea 4 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய வாழ்க
    நாதன் தாள் வாழ்க

  • @vimaladevi959
    @vimaladevi959 3 ปีที่แล้ว +1

    🙏🌸 Nanri sakothare 🌼🌺🙏🙏🙏

  • @suganthirarani598
    @suganthirarani598 3 ปีที่แล้ว +2

    Enga area romba perumaiya iruku madam🙏🙏🙏🙏🙏🙏

  • @vennilanila6635
    @vennilanila6635 ปีที่แล้ว +3

    Amma neengal sollum vithame antha katchiyai kanmun kondu varuthu ma.etho pakkathil irunthu parpathu pool irukuthu ma.itharku Kodi nantri sonnalum paththathu.irunthalum adiyalin nantri

  • @kishoreff1569
    @kishoreff1569 3 ปีที่แล้ว +2

    Super mam💝💝very useful for our studies..

  • @kannantravels8011
    @kannantravels8011 4 ปีที่แล้ว

    அருமை அருமை நன்றி