திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மாவின் முழு சொற்பொழிவு | Smt. Desa Mangaiyarkarasi's latest speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @punithavalli3493
    @punithavalli3493 5 หลายเดือนก่อน +5

    உண்மை தான் உங்கள் பேச்சை கேட்கும் போது எங்களுக்கும் ஆனந்தமாகவே இருக்கிறது.

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 4 ปีที่แล้ว +18

    எனக்கு ஆனந்தம் இறைவனால் அறிந்த ஒன்று மற்றொரு ஆனந்தம் உங்களின் ஆன்மீக பேச்சில் அடைந்தேன் நன்றி அம்மா👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 4 ปีที่แล้ว +22

    அம்மா இன்னும் 2 நாள் சொற்பொழிவையும் பதிவிட்டால் நல்லா இருக்கும் அம்மா அடியேனைப்போல உங்கள் சொற்பொழிவை பார்க்க முடியாத அனைவருக்கும் இதை கேட்டாவது அவுங்க சந்தோஷ பட்டுப்பாங்க இன்னும் 2 நாள் சொற்பொழிவையும் பதிவிடுங்கள் அம்மா ப்ளீஸ்

  • @maheswaran2161
    @maheswaran2161 4 ปีที่แล้ว +57

    உங்கள் மேடை சொற்பொழிவுகளின் காணொளிகள் நிறைய கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் எங்களுக்கு ஒரு நல்ல விருந்தாக அமைந்தது. இதை பதிவேற்றம் செய்தமைக்கு மிக்க நன்றி அம்மா!!

    • @dhanvanthirik8663
      @dhanvanthirik8663 3 ปีที่แล้ว +1

      3W

    • @adminloto7162
      @adminloto7162 2 ปีที่แล้ว

      சந்தோசமாக மகிழ்ச்சியாக சிரித்து ரசித்து அடட எவ்வளவு பொறுமையாக பேசி எல்லோருடைய மனசிலும் பதியவைத்து ஆன்மிக மே ஆனந்தம் மிகவும் அருமையாக இருந்தது என்றும் உங்கள் பணி தொடர்ந்து நடக்க சிவபெருமானிடம் வேண்டிக்கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @mugithasrir.v.9274
    @mugithasrir.v.9274 4 ปีที่แล้ว +35

    எனது இன்பம் எது என்றால் தங்களது பேச்சை கேட்பதுமட்டுமல்ல தங்களை பார்கும்போதே கண்!!ஆனந்த நீர் பெருகிறது!! ❤❤🔥🔥அது தான் எனது ஆனந்தம்!!

  • @vijitiru3622
    @vijitiru3622 2 ปีที่แล้ว +6

    அறிவதனை மெருகேற்றுகிறது தங்கள் சொற் பொழிவு அம்மா கேட்க கேட்க மனம் பக்குவ நிலை அடைகிறது🙏🙏🙏

  • @yogalakshmi7916
    @yogalakshmi7916 2 ปีที่แล้ว +5

    அனைவருக்குமான சொற்பொழிவு...
    அருமையாக கூறினீர்கள் அம்மா...
    உங்களைப் பார்க்க, அப்படியே அம்பிகையை பார்ப்பது போன்று உள்ளது...
    இந்த காலத்தில் எங்களுக்கு புரியும் வகையில் மிக எளிமையாக அருமையாக யாவரும் கேட்கும் வண்ணம் சொற்பொழிவு வழங்கி வருகிறீர்கள்...
    தங்களுக்கு மிகுந்த நன்றிகள் அம்மா...

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 4 ปีที่แล้ว +6

    24 மணி நரமும் உங்களுடைய சொற்பொழிவு கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும் போல உள்ளது அம்மா பல கோடி நன்றிகள்

  • @manjulasrinivasan647
    @manjulasrinivasan647 4 ปีที่แล้ว +5

    சகோதரியே! ஆன்மீக ஆனந்தம் அருமை...🙏🙏🙏

  • @dhivyadharshan1935
    @dhivyadharshan1935 4 ปีที่แล้ว +15

    மானசீக குருவே வணக்கம் 🙏 தங்கள் சொற்பொழிவில் நாங்களும் கலந்து கொண்டதும் தங்களிடம் ஆசி பெற்றதும் மிகவும் ஆனந்தம் 🙏🙏🙏🙏

  • @saiseetha9226
    @saiseetha9226 3 ปีที่แล้ว +4

    எனக்கு மிகவும் பிடித்த பொற்பொழிவாளர் அக்கா நம் முருக பெருமானின் ஆசி பெற்று பல்லண்டு வாழ வேண்டிக் கொள்கிறேன்,,,, 🙏🙏🙏🙏

  • @மீனாட்சிஅம்மன்
    @மீனாட்சிஅம்மன் 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 தங்கள் சொற்பொழிவு மிக மிக அருமை அம்மா ஆன்மீகத்தையும் அன்பையும் குலைத்து அருமையான சொற்பொழிவை வழங்கியமைக்கு நன்றிகள் பல அம்மா தங்கள் தமிழ் புலமையும் பேச்சும் மிகவும் அழகாக இருந்தது....👌👌👌

  • @pushpaarulpusha3803
    @pushpaarulpusha3803 ปีที่แล้ว +2

    நீங்க பேசுறது கேட்க மிகவும் இனிமையாக இருந்தது.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஓம் நமசிவய

  • @வீசிவாதமிழன்தமிழன்

    இவருக்கு நல்ல குரல் வளம் ஆண்மீகத்தை பற்றி நன்றாக தெளிவாக எடுத்துக் கூறுகிறார் வாழ்த்துக்கள், தாயே,

  • @mohankumar6093
    @mohankumar6093 ปีที่แล้ว +2

    அம்மா உங்கள் பேச்சைக் கேட்க கேட்க கேட்க கேட்க உள்ளம் தேனாய் உருகி இறையில் தஞ்சம் அடைந்து

  • @vasukimaran4929
    @vasukimaran4929 3 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம்.50வயதைக்கடந்த போதும் இந்தப்பெருந்தொற்றுக்காலமே தங்களின் சொற்பொழிவுகளை கற்கவேண்டும் வாய்ப்பு கிடைத்தது.நன்றி அந்த இறைவனுக்கு.நீவிர் வாழ்க பல்லாண்டு

  • @satyamkrm2264
    @satyamkrm2264 2 ปีที่แล้ว +2

    மிக மிக மிக அருமையான சொற்பொழிவு Satyam KRM Lakshmangudi

  • @kumarramalingam7941
    @kumarramalingam7941 ปีที่แล้ว +1

    வாரியார் சுவாமிகள் வாழ்க வாழ்க.
    அம்மாவின் ஆன்மீக உரையாடல் வாழ்க்கையை செம்மை படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 4 ปีที่แล้ว +4

    மிக்க நன்றிகள் கோடி அடியேனுடைய குரு குருவிற்கு மாலை வணக்கம்

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 4 ปีที่แล้ว +2

    இன்றைய காலைப்பொழுது உங்களின் சொற்பொழிவால் மகிழ்ச்சி யாக இருக்கிறது நன்றி

  • @kasthuris2731
    @kasthuris2731 4 ปีที่แล้ว +3

    தங்கள் எல்லா சொற்பொழிவுகளும் ஆனந்தம் ஆனந்தமே👌👌😀😀🌷🌷

  • @kalaivanysivakumar7699
    @kalaivanysivakumar7699 4 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தாக இருந்தது மிக்க நன்றி தாங்கள் சொற்பொழிவு ஓங்குக 🙏🙏👍

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว +1

    இயற்கை சூழல் பிறப்பு இறப்பு உண்மை சிந்தனை சிந்திபோம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்

  • @thamizharasiv1968
    @thamizharasiv1968 4 ปีที่แล้ว +2

    அருமையான ஆனந்தமான பதிவை காணும் பாக்கியம்பெற்றேன். நன்றி அம்மா.

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 7 หลายเดือนก่อน +1

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக மிக அருமையான சிறப்பான முறையில் சொற்பொழிவு அம்மா ! இளம்வயதிலும் மிக அதிகமாக அறிவாற்றல் அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @kumarpandi6672
    @kumarpandi6672 3 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி அம்மா எந்தன் சிந்தை தெளிவுற்ற து

  • @NarasimhanVenlatachalapa-xz1kp
    @NarasimhanVenlatachalapa-xz1kp ปีที่แล้ว +5

    தங்கள் பேச்சு க்கு நான் அடிமை அம்மா. தாங்கள் நீடூழி வாழ்க

  • @jayavel8888
    @jayavel8888 3 ปีที่แล้ว +2

    நீங்கள் மேலும் பல்லாண்டு வாழ இறைவனை வாழ்த்துகிறோம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @paneerselvamselvam6971
    @paneerselvamselvam6971 4 ปีที่แล้ว +4

    மீனாட்சி அம்மன்!? காரைக்கால் அம்மையார்!? மறுசுழற்சியாக என் கண்ணுக்கு தெரிகிறது அம்மா உங்கள் பேச்சு. திருச்சிற்றம்பலம்

  • @dhanusha.rrameshkumar645
    @dhanusha.rrameshkumar645 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அம்மா. மிகவும் உண்மை. ஆன்மீக ஆனந்த த்திட்கு சென்றவர்கள் உலகியல் மன துன்பத்தில் வீழ்வதிலை

  • @n.s.k4944
    @n.s.k4944 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு அம்மா நன்றி🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @hemalathavenkatesh1714
    @hemalathavenkatesh1714 4 ปีที่แล้ว +1

    ஆன்மீகம்பற்றிநீங்கவிளக்கம்தந்ததுஅருமைமிகவும்அருமையாக
    இருந்ததுதாயேஅந்ததாயேவந்துசொன்னதுபோல
    இருந்ததுநன்றிதாயே
    வாழ்கவளமுடன்உங்கள்தமிழ்
    சேவைஆத்மசேவைவாழ்கவாழ்க

  • @shakthivelshakthi4750
    @shakthivelshakthi4750 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அம்மா உங்கள் சொற்பொழிவு எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா🙏🙏

  • @bamarengarajan428
    @bamarengarajan428 4 ปีที่แล้ว +2

    ஆனந்தம் அடைந்தோம்....👌மகிழ்ச்சி..மிகச் சிறப்பான பேச்சு...👍🤩.

  • @jamunasrisakthivel833
    @jamunasrisakthivel833 4 ปีที่แล้ว +1

    Om shanti sister thank you sister ஆத்ம விளக்கம் சூப்பர் ஓம் சாந்தி சிவபாபா👍💐

  • @thanuthanu406
    @thanuthanu406 3 ปีที่แล้ว +6

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @anushasri2967
    @anushasri2967 4 ปีที่แล้ว +2

    Really happy to see her back on stage. May this year bring all our happiness and colourful dream back...

  • @sandramathy280
    @sandramathy280 4 ปีที่แล้ว +5

    அருமையான குரல் அருமையான
    பேச்சு அருமை அருமை

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 4 ปีที่แล้ว +8

    மிக்க நன்றி ஆத்ம சகோதரி.

  • @kalaimathi3325
    @kalaimathi3325 4 ปีที่แล้ว

    அன்பு அம்மாவுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்,💕💕💕💕💕

    • @atpoornimatales3570
      @atpoornimatales3570 4 ปีที่แล้ว

      பல காவியக் கதைகள் மற்றும் சுவாரஸ்யமான சிவகமாயின் சபாதம் நாவல்களைக் கொண்ட ஒரு யூடியூப் சேனலை நான் கொண்டிருக்கிறேன், மகாபாரதம் ராமாயணம் கதைகளையும் மிகக் குறுகிய வழியில் சொல்லியிருக்கிறேன், தயவுசெய்து எனது சேனலை ஆதரிக்கவும் please please please

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 4 ปีที่แล้ว +28

    கடவுள் கொடுத்த gift அம்மா நீங்கள் i love you amma by selvi

    • @karthickj6526
      @karthickj6526 3 ปีที่แล้ว +2

      Yes

    • @NPSi
      @NPSi 3 ปีที่แล้ว

      Yes 🙏💚❤🙏

    • @ajitraviraj9429
      @ajitraviraj9429 3 ปีที่แล้ว

      @@karthickj6526 ☺️

  • @diviyavimal49
    @diviyavimal49 4 ปีที่แล้ว +3

    Ungal pechi puththunarvaga ullathu sister... Nandri ..

  • @revathyshankar3450
    @revathyshankar3450 4 ปีที่แล้ว +1

    மிகவும் ஆனந்தமாக இருந்தது🙏 மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன் 🙏இனிய தமிழ் பொங்கல் நல்வாழ்த்துக்கள்🙏

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว +1

    மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் சமூகம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள்

  • @satheshkumar3843
    @satheshkumar3843 2 ปีที่แล้ว +4

    நீங்கள் பேசுறத கேட்டால் எனக்கு மன அமைதி தருகிறது

  • @umas.7808
    @umas.7808 ปีที่แล้ว +6

    இறைவனுக்கு முன்பே தெரியும் அல்லவா அதனால்தான் வாரியார் சுவாமிகள் அருளிய பெண்மகளாய்இறைதந்த பரிசுமகளேநீ எங்களுக்கு

  • @bamarengarajan428
    @bamarengarajan428 4 ปีที่แล้ว +6

    அருமையான சொற்பொழிவு..👌👌👍👍🤩🤩 பதிவிட்டதற்கு மிக்க நன்றி..🙏🙏🙏

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை அம்மா பல கோடி நன்றிகள்

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 4 ปีที่แล้ว +3

    அம்மா மதுரைக்கு ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு வரவேண்டும் பணிவுடன் கேட் கிறேன் by selvi

  • @thiyagus8005
    @thiyagus8005 4 ปีที่แล้ว +2

    அம்மா உங்கல் திருமந்திரம் திருப்புகழ் மாணவி உங்கள் சொற்ப்பழிவு அருமை எங்கலுக் கு வகுப்பு முடித்தபிறகு அப்படியே இடைவிடாது தொடர்ந்து பேசியிருக்கிங்கமாமா அம்மா உங்கலுடைய குரல் மேடையில் அனல் தெரிக்க பேசிறிங்கமா இன்னும் மிதி இரண்டு நான் சொற்ப்பொழிவுக்காக காத்திருப்போம்மா மகிழ்ச்சி நன்றி மா🙏🙏🙏

  • @biobio1053
    @biobio1053 4 ปีที่แล้ว +21

    ஏன் யாருமே சிரிக்க மாட்ராங்க என்ன அருமையான நிகழ்ச்சி

    • @nishanthprasanth2988
      @nishanthprasanth2988 3 ปีที่แล้ว

      அம்மாகாலைவணக்கம்அம்மாசூப்பர்பதிவுஅம்மாநன்றிஅம்மா

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว

    அன்பு சிவம் உணவு சக்தி உடல் அடையாளம் எல்லாம் இயற்கை சூழல் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @Kayal9847
    @Kayal9847 4 ปีที่แล้ว +1

    Amma romba Santhoshm 😀😀😀😀😀unga family engalukku arimuga seithakku nanri nenga familyyoda 100 varuzham vazhanu vazhuthugal om nameshivaya🙏🙏🙏

  • @Nandhini0029
    @Nandhini0029 4 ปีที่แล้ว

    🙏அருமையான ஆன்மீக பரப்பு ரை க்கு நன்றி 👍👍👍👍👍👌👌💗👌👌💥💥💥💥💥🎉🎉🎉🎉💐💐

  • @paneerselvamselvam6971
    @paneerselvamselvam6971 4 ปีที่แล้ว +4

    இடை விடாது (யில்) உங்களாது பேச்சை தொடர கடவுள் நீராக இறக்கி உள்ளார்

  • @praveenathangavel
    @praveenathangavel 4 ปีที่แล้ว +3

    அருமை அம்மா. நன்றி 🙏

  • @ramakrishnan635
    @ramakrishnan635 4 ปีที่แล้ว +1

    Nantrigal guruvey unka sorpolivu kandithan Adiyen dailyum kathukondirunthen...

  • @krishnakumara527
    @krishnakumara527 4 ปีที่แล้ว +2

    Thank you madam for your best speech which clear my some doubts about athmeekam.

  • @vinta-arts
    @vinta-arts 4 ปีที่แล้ว +3

    Thanks amma,god is everywhere, even hope less scientists also saying, atomic energy, atomic particles are every where but they don't know where the energy come from

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว

    ஜனநாயகம் அன்பு கல்வி உணர்வு எல்லாம் இயற்கை சூழல் வாழுகிறார்கள் சார்வதிகாரம் சாவும் வரலாற்று உண்மை சிந்தனை சிந்திபோம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வாழ்க வே உண்மை சிந்தனை மக்கள் சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்

  • @tinanagul7898
    @tinanagul7898 4 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி அம்மா இனி ஊர் சொல்லுங்க அம்மா நேரில் வந்து கேட்க ஆசை அம்மா அடியேனுக்கு அருள் செய்யவும் அம்மா ஒரு வாய்ப்பு தரனும் அம்மா சிவாய நம திருச்சிற்றம்பலம் அம்மா ஃபீளிஸ் அம்மா

  • @chithran7947
    @chithran7947 3 ปีที่แล้ว +3

    Nantri amma.intha pathivu migavum payanullathaga irunthathu.migavum nantri amma .

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว

    எல்லா உயிர்களுள் இறைவன் வாழுகிறார்கள் இறைவன் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் மக்கள்

  • @muruganrradha8738
    @muruganrradha8738 4 ปีที่แล้ว +9

    வணக்கம் சகோதரி இந்த பதிவிற்கு மிக்க நன்றி

    • @atpoornimatales3570
      @atpoornimatales3570 4 ปีที่แล้ว +1

      பல காவியக் கதைகள் மற்றும் சுவாரஸ்யமான சிவகமாயின் சபாதம் நாவல்களைக் கொண்ட ஒரு யூடியூப் சேனலை நான் கொண்டிருக்கிறேன், மகாபாரதம் ராமாயணம் கதைகளையும் மிகக் குறுகிய வழியில் சொல்லியிருக்கிறேன், தயவுசெய்து எனது சேனலை ஆதரிக்கவும்

    • @girijagirija588
      @girijagirija588 2 ปีที่แล้ว

      அம்மாகாரி காலகட்டம் என்று சொல்கிறார்களே அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க அதில் அதை வீட்டில் வைத்தால்

  • @muthukumarank6072
    @muthukumarank6072 4 ปีที่แล้ว +2

    சகோதரி அவர்கள் வாழ்க வளமுடன் .

  • @ManiKandan-sm1ls
    @ManiKandan-sm1ls 3 ปีที่แล้ว +3

    Arumaiana sorpolivu valthukal

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 4 ปีที่แล้ว +1

    Amma enkudumpathil anaivarum ungal sorpolivu kettu anathathil ullom amma kodana kodi nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanprabhu.d8590
    @mohanprabhu.d8590 4 ปีที่แล้ว +1

    அம்மா உங்கள் பேச்சை கேட்டு உள்ளம் உருகிறது உங்கள் சொற்பொழிவை நேரில் கேட்க வேண்டும் என்ற ஆசை நீங்கள் திருப்பூர்க்கு சொற்பொழிவு ஆற்ற வந்தால் வருமுன் ஆத்ம ஞான மைய யூடூப் சேனலில் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்கிறேன்

  • @kottiappan.ckotti5569
    @kottiappan.ckotti5569 4 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா.ரெம்ப நாளைக்கு அப்பறம் மேடை சொற்பொழிவு .உங்கள் பணி தொடரட்டும்.அம்மா மற்ற இரண்டு நாள் சொற்பொழிவும் பதிவிடுங்கள்.

  • @kumareshalaguram5332
    @kumareshalaguram5332 4 ปีที่แล้ว +2

    அருமையான சொற்பொழிவுஅடியேன்புண்ணியம்பெற்றேன்

  • @muthuvalavanrajanesan5783
    @muthuvalavanrajanesan5783 ปีที่แล้ว +2

    அருமையான உரை, மகிழ்ச்சி அம்மா

  • @devan.ajanthan7830
    @devan.ajanthan7830 4 ปีที่แล้ว +5

    அருமை அம்மா

  • @pandimuthupandimuthu4515
    @pandimuthupandimuthu4515 ปีที่แล้ว +1

    அற்புதமான. சொற்பொழிவு வாழ்த்துக்கள்.

  • @vanir3265
    @vanir3265 2 ปีที่แล้ว +3

    அம்மா, தங்களுடைய சொற்பொழிவு மிகவும் ஆனந்தம் அம்மா

  • @mahalingamshunmugam9930
    @mahalingamshunmugam9930 4 ปีที่แล้ว +4

    நன்றி

    • @atpoornimatales3570
      @atpoornimatales3570 4 ปีที่แล้ว

      பல காவியக் கதைகள் மற்றும் சுவாரஸ்யமான சிவகமாயின் சபாதம் நாவல்களைக் கொண்ட ஒரு யூடியூப் சேனலை நான் கொண்டிருக்கிறேன், மகாபாரதம் ராமாயணம் கதைகளையும் மிகக் குறுகிய வழியில் சொல்லியிருக்கிறேன், தயவுசெய்து எனது சேனலை ஆதரிக்கவும்

  • @chocoboy8429
    @chocoboy8429 3 ปีที่แล้ว +2

    அம்மா உங்களின் அடியாராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்! அம்மா! 🙏🙏🙏🙏🙏🙏

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @umaams629
    @umaams629 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி நன்றி நன்றி அம்மா 🙏💐

  • @anandhadhasan1097
    @anandhadhasan1097 3 ปีที่แล้ว

    நயமான உரை. நலமான சொற்கள். மேலான கருத்துக்கள்.

  • @sanjaykanthreddy2179
    @sanjaykanthreddy2179 4 ปีที่แล้ว +3

    அம்மா உங்கள் குரல் தனி பதிவில் வேறாகவும் மேடையில் வேறாகவும் இருக்கிறது. அனால் அனைத்து பதிவும் அருமை 🙏🙏🙏

  • @gowthemcharu610
    @gowthemcharu610 4 ปีที่แล้ว

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்👍💐🎉🎊 சகோதரி💐💐💐💐

  • @santhiveera4275
    @santhiveera4275 3 ปีที่แล้ว

    அம்மா அருமையான பதிவு அம்மா நான் இப்பொழுது தான் உங்களுது பதிவுகளை கேக்கிறேன் அம்மா நன்றி

  • @vaname-ellai
    @vaname-ellai 2 ปีที่แล้ว +1

    உங்களைப் போல் சிறுவயதில் இருந்தே கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொண்டால் உன் வாழ்க்கை உன் கையில் நம் வாழ்க்கை நம் கையில் அப்படின்னு வாழலாம்
    கைத்தொழில் மூலமாக உலகம் எல்லாம் எப்படி அதை செயல்படுத்துவது என்று தெரிந்தால் உங்களை போல எல்லோரும் வாழலாம் அது தெரியாம தான் உட்கார்ந்து எல்லாரும் கேட்டுவிட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

  • @kalaiselvi-ho7hk
    @kalaiselvi-ho7hk 4 ปีที่แล้ว

    ஆன்மீகம், ஆனந்தம்.
    அற்புதமான விளக்கம் அம்மா ❤️❤️❤️

  • @rathika5363
    @rathika5363 4 ปีที่แล้ว +3

    Aathma gnana anbu tholiku iniya mathiya vanakam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️

  • @ranivediyappan179
    @ranivediyappan179 4 ปีที่แล้ว

    மேடை சொற்பொழிவு அருமை அருமை உங்கள் பணி தொடரட்டும் மேடம் ராணி வேடியப்பன் அரூர் நன்றி

  • @nirmalashanmugam7656
    @nirmalashanmugam7656 3 ปีที่แล้ว +3

    அருமை அம்மா 👏👏🙏

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว +1

    உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் உழைப்பு உணவு உற்பத்தி செய்தவன் உயர்ந்த மனித இனம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் இயற்கை இறைவன் உண்மை சிந்தனை சிந்திபோம் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திபோம் உடல் உஷ்ணம் மூச்சு ரத்தம் சக்தி உணர்வு உண்மை சிந்தனை சிந்திபோம் எல்லாம் இயற்கை படைப்புகள் இறைவன் படைப்புகள் உண்மை சிந்தனை சிந்திபோம் பிரபஞ்சம் உடல் உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் எல்லாம் இயற்கை இக்கம் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் அரசு அதிகாரிகள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் கல்வியறிவு கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @KanikumarKanikumar-k3l
    @KanikumarKanikumar-k3l 4 หลายเดือนก่อน +1

    உங்களது சொற்பொழிவு கேட்க மிகவும் அருமை அம்மா ❤❤❤

  • @vinodhnimalan4023
    @vinodhnimalan4023 4 ปีที่แล้ว +1

    Athma sahodari kku anbu vanakkam,akha unga thelivana sorpolivu yengalakku parama anandham

  • @gayathris9292
    @gayathris9292 4 ปีที่แล้ว +2

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏

    • @atpoornimatales3570
      @atpoornimatales3570 4 ปีที่แล้ว

      பல காவியக் கதைகள் மற்றும் சுவாரஸ்யமான சிவகமாயின் சபாதம் நாவல்களைக் கொண்ட ஒரு யூடியூப் சேனலை நான் கொண்டிருக்கிறேன், மகாபாரதம் ராமாயணம் கதைகளையும் மிகக் குறுகிய வழியில் சொல்லியிருக்கிறேன், தயவுசெய்து எனது சேனலை ஆதரிக்கவும் please

  • @jayaravi6675
    @jayaravi6675 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு 👌
    மிக்க மகிழ்ச்சி 😊
    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @canbuezhil131
    @canbuezhil131 4 ปีที่แล้ว +1

    ஆம் பழனி முருகன் கோயிலில் என் முருகனின் அபிஷேகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது அழுகை அழுகையாக வந்தது

  • @venkataramaniyer609
    @venkataramaniyer609 4 ปีที่แล้ว +1

    Super speech. I'm learning new lessons from your speech.

  • @diwageryogen4750
    @diwageryogen4750 4 ปีที่แล้ว

    வணக்கம்,மிக்கநன்றிகள்,சிறப்பு,வாழ்க வளமுடன்.

  • @gowthamraj8039
    @gowthamraj8039 4 ปีที่แล้ว

    Ungalaal than ma aanmegam patri therinthu konden ma.. romba nandri ma muruga peruman arul ellorukum kidaikattum

  • @ahilambalsivanantham2366
    @ahilambalsivanantham2366 4 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை நன்றி .

  • @jeyapriya85
    @jeyapriya85 4 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @gokulkumaran2937
    @gokulkumaran2937 3 ปีที่แล้ว +2

    அக்கா உங்கள் பேச்சுப் எங்களை ஆனந்தமாக உள்ளதுஅக்கா மிக்க நன்றி அக்கா

  • @jb19679
    @jb19679 4 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம் அருமையான விளக்கம் நன்றி