சூப்பர் நன்றாக இருந்தது இந்த வீடியோ பாத்ததுக்கப்புறம் நான் சாப்பிடும் போது எதும் பேசாமல் டிவி எதுவும் பார்க்காமல் சாப்பிடுவேன் ரெம்ப நன்றி இந்த மாதிரி பதிவுகள் போடுங்கள் தம்பி
Each person body differs… I suggest you can have your food as per your taste but ratio to be maintained as 60%food 20%water 20%gap based on your routine…
Aprm ythuku bro COVID apo indians oda immune system nala eruku blood donation panunga nu elarum solitu erunthanga epo. Nama health nala ela nu solringa la.....ela enaku purila
ஐயா வணக்கம், நான் TNSTC பேருந்தில் Bangalore To Trichy-க்கு 30/10/24 முன்பதிவு செய்துள்ளேன், அதை என்னால் Cancel செய்ய முடியவில்லை. நான் முன்பதிவு செய்யப்பட்ட தினத்திலிருந்து எத்தனை நாட்களுக்கு முன்பாக நான் இதனை Cancel செய்ய முடியும்.
இதுக்கு ஜப்பான் technique தேவையில்லை. நம்ம தாத்தா பாட்டி வாழ்ந்த வாழ்க்கை போதும். அந்த வாழ்க்கையை எல்லாரும் ஃபாலோ பண்ணாலே போதும். கூட்டுக் குடும்ப வாழ்க்கை அந்த காலத்துல சிறப்பா இருந்துச்சு அப்படி இருந்தாலே வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் பெரியவங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்த வாழ்க்கை அது எந்த தப்பும் நடந்தது இல்லை
omega 3 fatty acid non veg la than athikam mukiyam salman fish and egg. vegetarian la omega 3 pothathu. so vegetarian sapidda 100yearr vala medium sutha false information
Thailavar came after long time
Amazing video.
Vegetables
Pork,fish
Sugarcane juice
Omega 3
Fermented foods
Physical activity
🎉
சூப்பர் நன்றாக இருந்தது இந்த வீடியோ பாத்ததுக்கப்புறம் நான் சாப்பிடும் போது எதும் பேசாமல் டிவி எதுவும் பார்க்காமல் சாப்பிடுவேன் ரெம்ப நன்றி இந்த மாதிரி பதிவுகள் போடுங்கள் தம்பி
The Best Useful channel I ever see Forever ❤
அருமையான பதிவு. தொடர்ந்து பதிவு செய்யுங்கள்
Already reed and follow that bro... Past 2yrs ❤
சிறப்பான அருமையான பதிவு அண்ணா❤😊
Lonely kku first reason mathavanga pandra dominate speech pandrathu ethavathu soli stress varavakkirathu than nu nan nianikkuren crt na like
100 la venam brother 50 pottu out aana pothum athuku melalam irukka interest illa brother healthy ah thaan sapduren smoke drinksnu entha ketta palakamum illa ipdi irunthe pala broblem varuthu health la 🙂
Awesome explanation ever for ikigai.. pls explain more
Tamilnadu food only best forever
Good content bro, it's like you have explained the book precisely
Yes it is informative and useful. Expecting more content like this
Climax vera maari bro❤
Heard one. But I follow 50% only . Will reach 100%✓ soon😊
அருமையான பதிவு
Saaptute Indha video paarpavargal !
😅😅😅
Ama nanuthan
Need next topic😊
Informative content .
Best video I saw today ❤
Good book....
Good video, ❤
Bro oru dowt bro
Ellarum manasu solratha kaytu nadakanum nu solrangalay
Epdi bro manasu solratha kaykurathu?
Manasu epdi sollum ?
Thank you bro✨💐...💯%useful
Super🎉👍
GOOD and USEFUL info my bro ❤✌🏻
Super bro
🙏🙏💪🏻💪🏻🛡️❤❤ உங்கள் பூரண வயது வரை நீடுழி நலமுடன் வாழ்க ❤❤💪🏻💪🏻🙏🙏🛡️🛡️
Yes bro we need more information.
Nice sir👍
Good da thambi ❤
Useful❤
Super thambi
❤❤❤ useful video. Thankyou
அருமை🎉🎉🎉
interesting irukku bro
Nenga ovvoru sollum english l sovathal atharrku aratham theriyavillai. Tamilil sonnal nandraka irukkum
Awesome 🎉
Good NeWs
Nice thambi ❤
Super Ji 😀
வணக்கம் சார் ❤😊
Semmabro
Thank you for your good information sir 🙏
Super bro
nice video bro, we see first time u
Useful video nanba
Sir,ajeernam (gut health) one video podunga please. Thanks
பேலியோ டயட்,ஆரோக்கியம் நல்வாழ்வு-முகநூல் குழு
Super..
வணக்கம் ஒரு லைக் போடலாமே❤
Dai like pitchakara
Hara haci🎉
Each person body differs… I suggest you can have your food as per your taste but ratio to be maintained as 60%food 20%water 20%gap based on your routine…
20% water means how much litre?my weight is 52 kg.
@@Techvikky-dm3xg Min 3litres/day is normal… People who workout & in any diet it’s better to have 4ltrs or depends
Good
❤❤❤
Thanks bro ❤❤❤❤❤❤
Super anna
Sema
❤
❤
Content was good but the unwanted BGM was depressing. Why?
Dmk❌️tvk✅️
bro GETFIT channel ennachu?
Bro adha lam panna lam but cost adhiga ma illa ma sollu gaa
100 வயசு வர வாழ்க சலிப்பா இருக்காதா.
Will you be happy if your closed ones die soon? 😮😮😮 OMG
2024ல வாழ்க்கையை வெறுத்துப் போச்சு
சலிப்பாக இருக்க கூடும், ஆனால் இருக்கும் வரை நோய் நொடியின்றி சந்தோசமாக வாழ்வது மிகவும் முக்கியம்.
Link illaye bro
Venum
Aprm ythuku bro COVID apo indians oda immune system nala eruku blood donation panunga nu elarum solitu erunthanga epo. Nama health nala ela nu solringa la.....ela enaku purila
ஐயா வணக்கம், நான் TNSTC பேருந்தில் Bangalore To Trichy-க்கு 30/10/24 முன்பதிவு செய்துள்ளேன், அதை என்னால் Cancel செய்ய முடியவில்லை. நான் முன்பதிவு செய்யப்பட்ட தினத்திலிருந்து எத்தனை நாட்களுக்கு முன்பாக நான் இதனை Cancel செய்ய முடியும்.
எதில் புக் செய்தீர்கள். If it is booked at the counter, check the back side of the ticket, Details will be there. Otherwise check it out online..
Get fit chennal enna achu
இது ஒரு பெரிய விஷயமா ஏற்கனவே திருவள்ளுவர் இதை சொல்லிட்டாரு அவ்வையார் சொல்லிட்டாங்க
What happened to GET FIT channel
🎉🎉🎉🎉🎉
எவ்வளவு சாப்பாடு தேவயோ
Reesearch
100 வயசு வாழ்த்தாலும் தனிமைல சாகுராங்க 😢😢...
Antha makkal apdi illa but neraya per apdi tha irukanga
இதுக்கு ஜப்பான் technique தேவையில்லை. நம்ம தாத்தா பாட்டி வாழ்ந்த வாழ்க்கை போதும். அந்த வாழ்க்கையை எல்லாரும் ஃபாலோ பண்ணாலே போதும். கூட்டுக் குடும்ப வாழ்க்கை அந்த காலத்துல சிறப்பா இருந்துச்சு அப்படி இருந்தாலே வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் பெரியவங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்த வாழ்க்கை அது எந்த தப்பும் நடந்தது இல்லை
100 வயது வேண்டாம் bro
omega 3 fatty acid non veg la than athikam mukiyam salman fish and egg. vegetarian la omega 3 pothathu. so vegetarian sapidda 100yearr vala medium sutha false information
Avanga veg mattum sapdala weekly thrice pork and fish eduthukuranga nu sonnare
😅
Nice sir 👍