கருப்பசாமிக்கும் முனீஸ்வரனுக்கும் உள்ள பந்தம் | Relationship Between Karuppasamy and Muneeswaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ค. 2021
  • கருப்பசாமிக்கும் முனீஸ்வரனுக்கும் உள்ள பந்தம் | Relationship Between Karuppasamy and Muneeswaran | கருப்பசாமியா கரிமுனீஸ்வரன் | கருப்பசாமி வரலாறு பகுதி 25 | Karuppasamy History Episode 25 in Tamil
    Please Like, Share, comment and subscribe our channel, press the bell icon for notification.
    Audio and Video By : Jayachandran and Kavyashree
    #கருப்பசாமிமுனீஸ்வரன் #KaruppaswamyMuneeswaran #கருப்பசாமிவரலாறுபகுதி25
    Music :
    Jalandhar by Kevin Macleod : incompetech.com/
    Promoted by Mrsnooze • Video
    Creative commons - CC By 3.0 goo.gl/Yibru5
  • เพลง

ความคิดเห็น • 174

  • @Ammanstatusvideo
    @Ammanstatusvideo ปีที่แล้ว +9

    ஓம் முனிஸ்வரே போற்றி ஓம் ஓம் கருப்பாசாமி போற்றி ஓம் 🙏🕉️🙏🥰

  • @ranifrancis2180
    @ranifrancis2180 3 หลายเดือนก่อน +4

    பதினெட்டாம் படி கருப்பு சாமி துணை ❤❤❤

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 4 หลายเดือนก่อน +2

    அருமை... முனியும் கருப்பும் உழைக்கும் மக்கள் தெய்வங்கள்...🙏🙏🙏

  • @rocking2517
    @rocking2517 2 ปีที่แล้ว +10

    Om sri munneeswara , karuppasamy thunai 🙏🔱🔱

  • @sandeeps7423
    @sandeeps7423 9 หลายเดือนก่อน +6

    Muni appa ❤💥✨💫💯🌙

  • @rocksundhar.gtamilyoutuber9076
    @rocksundhar.gtamilyoutuber9076 หลายเดือนก่อน +1

    En Amma oor vazhapandhal❤❤❤❤

  • @kumarkumar-pc1rv
    @kumarkumar-pc1rv 3 ปีที่แล้ว +3

    அருமை.நண்பா நிறையா பதிவு போடுங்கள்

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 ปีที่แล้ว

      கருப்பா சரணம் நன்றி ஐயா

  • @selvamkumar1982
    @selvamkumar1982 10 หลายเดือนก่อน +5

    ஜடா முனீஸ்வரன் பற்றி பதிவு போடுங்கள்...

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  10 หลายเดือนก่อน

      கண்டிப்பாக ஐயா

    • @selvamkumar1982
      @selvamkumar1982 10 หลายเดือนก่อน

      ​@@AYYANUTHARAVUஐயா ஜடா முனீஸ்வரர் பற்றி பதிவு போடுங்கள்....

  • @kannivel7603
    @kannivel7603 2 ปีที่แล้ว +4

    ஓம் ஸம் நம

  • @ManuManu-lg3qo
    @ManuManu-lg3qo 2 ปีที่แล้ว +2

    Super msg

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajmages
    @rajmages ปีที่แล้ว

    Bro your opinion is good

  • @eswaranwaran1761
    @eswaranwaran1761 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @prabapraba6018
    @prabapraba6018 2 ปีที่แล้ว +7

    muniswaran ayya🙏🙏🙏

  • @yogeswaran2650
    @yogeswaran2650 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏👌👌👌💐

  • @rockstarpr2682
    @rockstarpr2682 3 ปีที่แล้ว +6

    Munisvarar I like

  • @pakkamasshero975
    @pakkamasshero975 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏👍

  • @tklovertklovertn1113
    @tklovertklovertn1113 ปีที่แล้ว +1

    Pro enoda kulathaivam 18patikarupasamy tharmamunis arar rantum irukui pro

  • @vigneshsuresh7628
    @vigneshsuresh7628 ปีที่แล้ว +1

    Ayya muneeshwaran 🔱 thunai

  • @erulappankerulappank45
    @erulappankerulappank45 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @alagarsamys8659
    @alagarsamys8659 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amuthaamutha7764
    @amuthaamutha7764 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Iyyaaa

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏 swami saranam karuppa saranam muneeswara saranam 🙏🙏🙏

  • @reejuravi3049
    @reejuravi3049 2 ปีที่แล้ว +1

    11:35 Thangamala Karuppaswami

  • @Sirthannikaliyammantemple
    @Sirthannikaliyammantemple 3 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் நாங்கள் எங்க குள தெய்வத்திற்கு கோவில் கட்ட போகிறோம் அதற்கு முன்பு எங்கள் தெய்வத்தின் வரலாறு அறிய வேண்டும் அக்னி வீரன் பற்றி ஓரளவு தெரியும் ஆனால் நொண்டி வீரன் பற்றி பெரிதாக தகவல் கிடைக்க வில்லை தயவு செய்து எனக்காக நொண்டி வீரன் பற்றி ஒரு பதிவு போடுங்க அண்ணா

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 ปีที่แล้ว +1

      சுவாமி சரணம் ஐயா 🙏🙏🙏 கண்டிப்பாக விரைவில் பதிவிடுகிறோம் ஐயா 🙏🙏🙏

  • @kakabalaji4893
    @kakabalaji4893 2 ปีที่แล้ว +4

    பால் முனிஸ்வரர் எங்கே. சுத்த சைவம்

  • @gowrishankar861
    @gowrishankar861 ปีที่แล้ว +1

    Ayya madurai to thirumangalam route la sollaptti periya karuppasamy varala ru sollunga bro please reply

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  ปีที่แล้ว

      Guruvey saranam🙏🏻🙏🏻 vanakkam iyya🙏🏻🙏🏻 viraivil thagaval segarithu pathividugirom iyya🙏🏻🙏🏻

  • @suryamurthy1470
    @suryamurthy1470 3 ปีที่แล้ว +3

    ohm kottai karuppane porpanaikottai muniyane saranam

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏 swami saranam

    • @karthikeyanr1171
      @karthikeyanr1171 ปีที่แล้ว +1

      என் தெய்வம் பொற்பனையான்

    • @suryamurthy1470
      @suryamurthy1470 ปีที่แล้ว +1

      @@karthikeyanr1171 nallathu entha oor ninga

    • @karthikeyanr1171
      @karthikeyanr1171 ปีที่แล้ว +1

      @@suryamurthy1470 kanadukathan

    • @suryamurthy1470
      @suryamurthy1470 ปีที่แล้ว

      Porpanaikottai poosarikale nanga than

  • @kumarkumar-pc1rv
    @kumarkumar-pc1rv 3 ปีที่แล้ว +2

    நண்பா பெரியண்டவர்,நல்லாண்டவர் பற்றி பதிவு போடுங்கள்

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 ปีที่แล้ว +1

      சுவாமி சரணம் கண்டிப்பாக சுவாமி

  • @harinaathmariappan6982
    @harinaathmariappan6982 2 ปีที่แล้ว +3

    Sanglikarrupa karrppa ayya thunai 🙏🙏

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 ปีที่แล้ว

      Karuppa saranam🙏🏻🙏🏻🙏🏻

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  8 หลายเดือนก่อน

      தஞ்சாவூர்

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  8 หลายเดือนก่อน

      பிறந்து வளர்ந்தது காஞ்சிபுரம்

  • @user-um1ui1xq2r
    @user-um1ui1xq2r 5 หลายเดือนก่อน +1

    Anna maari Ammankum karuppanukum ulla relationship video podunga na

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  5 หลายเดือนก่อน

      Saringa swami 🙏🏻

  • @NishanthNishanthKgm
    @NishanthNishanthKgm ปีที่แล้ว +1

    Miga sariyana pathil place ku thagunthamari change agum

  • @kowsalyakowsalya6864
    @kowsalyakowsalya6864 5 หลายเดือนก่อน +1

    Enga kolasami masani karuppan

  • @g.m.travel4629
    @g.m.travel4629 2 ปีที่แล้ว +4

    இராஜ முனிஸ்வரன் பற்றி சொல்லுங்கள்..

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக சொல்கிறேன் ஐயா

  • @ayyankaruppan5380
    @ayyankaruppan5380 2 ปีที่แล้ว +6

    கூடுதுறை கருப்பண்ணசாமி வரலாறு சொல்லுக ஐயா

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 ปีที่แล้ว

      சேகரிக்க வேண்டும் ஐயா.. சேகரித்து பதிவிடுகிறோம் 🙏🏻🙏🏻

  • @VenkatesanRR-df2us
    @VenkatesanRR-df2us 3 หลายเดือนก่อน +1

    வா முனி பெருமாள் ப்ரோ

  • @kishorej768
    @kishorej768 3 ปีที่แล้ว +2

    Lada muni varalaatrai patri ungaluku therinthal sollunga anna comment la🙏🙏

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 ปีที่แล้ว

      Lada muni.... Ithu tharkalangalil kekra name ah irukku swami.. South sidela laada sannasinu oru siththar vazhipaadu undu avaraye laada muninu soli vanangranga

  • @jayaseelanjaya6557
    @jayaseelanjaya6557 ปีที่แล้ว +2

    Karuppannasamy

  • @mooventhiranmooventhiran2790
    @mooventhiranmooventhiran2790 3 หลายเดือนก่อน +1

    மெணசி பிள்ளை வரம் தரும் ஆதி அய்யன் முனியப்பன் ஐயா அவர்களின் திருக்கோயில் சார்பாக வாழ்த்துக்கள்.மெணசி கிராமம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் தருமபுரி மாவட்டம்.

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 หลายเดือนก่อน

      முனியப்பா சரணம் 🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @kamarajp6495
    @kamarajp6495 2 ปีที่แล้ว +2

    ஐயா முனீஸ்வரர் அருள்வாக்கு சொல்பவர்களையும் இடங்களையும் அவருடையா சேவை எவ்வாறு என்று அவர்களை கண்டு காணொளி பரப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி 🙏

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 ปีที่แล้ว +1

      சுவாமி சரணம் கண்டிப்பாக ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @ranjithm8790
    @ranjithm8790 ปีที่แล้ว +1

    Bro sonnathaya thirumba thirumba soluringa

  • @kantharimurugalakshmi705
    @kantharimurugalakshmi705 3 ปีที่แล้ว +14

    🙏🙏🙏மூணீஸ்வர்துனைஇருக்கவேண்டும்என்றால்என்னசெய்யவேண்டும்🙏

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 ปีที่แล้ว +2

      சுவாமி சரணம் ஐயா 🙏🙏🙏 உங்கள் மனதார அவரை நினைத்து வேண்டுங்கள் கண்டிப்பாக வருவார் 🙏🙏 எங்கு சென்றாலும், எல்லா நேரமும் எனக்கு துணையாய் வரவேண்டும் முனீஸ்வரா என்று சொன்னாலே போதும் கண்டிப்பாக வருவார் 🙏🙏🙏

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 ปีที่แล้ว +2

      அதிக தொலைவில் பயணம் செய்யும்போது முடிந்தால் அவர் சன்னதியில் ஒரு கற்பூரம் ஏற்றி வேண்டி செல்லுங்கள் 🙏🙏

    • @muniyandir1061
      @muniyandir1061 9 หลายเดือนก่อน +2

      அய்யா என்று சொல்லி அழைக்க காவல் இருப்பர் என் அப்பன் முனியாண்டி அய்யா

  • @Vino_chengai
    @Vino_chengai 11 หลายเดือนก่อน +1

    வால குருனாதர் அங்காள ஈஸ்வரி அய்யனார் பெரியவர் அதுக்கு அப்ரம் தான் அனைத்து காவல் தெய்வங்கள்

  • @MANITHAMIL-vp3er
    @MANITHAMIL-vp3er 9 หลายเดือนก่อน +1

    Hi

  • @msmadhan7669
    @msmadhan7669 3 ปีที่แล้ว +3

    ✨️Kottai Muniyappan✨️ patri sollunga Anna🤩🤩🤩

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 ปีที่แล้ว

      Dindukkal kottai muniya iyya

    • @ungalviruppam1149
      @ungalviruppam1149 ปีที่แล้ว

      Enga kula thevvam dindigul kottai muni iyya

  • @dineshmilk7838
    @dineshmilk7838 2 ปีที่แล้ว +8

    பாடிகாட் முனிஸ்வாரன் பற்றி சொல்லுங்க

    • @saraswathijaswant9091
      @saraswathijaswant9091 ปีที่แล้ว

      பால் முனீஸ்வரர் தான் காலப்போக்கில் மருவி பாடிகாட் முனீஸ்வரர் என்று பெயர் வந்தது

  • @deenendhransathan5376
    @deenendhransathan5376 2 ปีที่แล้ว +1

    Vanakkam Anna. Enkitta Karuppasamy selai irukku. Antha selaiya poojai araiyil veithu vazhippadalama Anna? Sollunga Anna?

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 ปีที่แล้ว

      Karuppanidam vendi manathara vaiyungall iyya 🙏🏻🙏🏻🙏🏻

    • @deenendhransathan5376
      @deenendhransathan5376 2 ปีที่แล้ว

      @@AYYANUTHARAVU Nandri Anna

  • @user-no2bc4bq1b
    @user-no2bc4bq1b 6 หลายเดือนก่อน +2

    Jada monishwaran podalama

  • @kaliammananbu7943
    @kaliammananbu7943 ปีที่แล้ว +1

    Kaliyamman history solluga

  • @sailoga5594
    @sailoga5594 3 ปีที่แล้ว +2

    Karuppasamy mattrum sudalai madasami ottrumai pattri sollunga brother

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 ปีที่แล้ว

      Swami Saranam 🙏🙏🙏 Kandipa swami🙏 viraivil thani pathivaagavey pathividukirom 🙏🙏🙏
      Ungal moolam palarum arivar🙏🙏

    • @sailoga5594
      @sailoga5594 3 ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @ganeshDean
      @ganeshDean 3 ปีที่แล้ว +1

      🙏

  • @sundersunder1282
    @sundersunder1282 2 ปีที่แล้ว

    Rettai muniyandi pathi sollunggal

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 ปีที่แล้ว

      Swami saranam🙏🏻🙏🏻 kandipaga thagaval segarithu pathividugirom iyya

  • @munuswamyramadoss2667
    @munuswamyramadoss2667 ปีที่แล้ว +2

    ஐயா நொன்டி முனீஸ்வரன் எங்கள் குலதெய்வம் ஆனால் கோயில் எங்கு உள்ளது விலாசம் வழிபாட்டு முறைகள் தெரியப்படுத்தவும் நன்றி

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  ปีที่แล้ว

      கண்டிப்பாக கேட்டு தெரியப்படுத்துகிறேன் ஐயா 🙏🏻🙏🏻

  • @user-dz5ok8qh6c
    @user-dz5ok8qh6c 5 หลายเดือนก่อน +1

    ஆண் தெய்வங்கள் மிகவும் முக்கியமான தெய்வம் எது அதன் பெயர் என்ன அதன் வரலாற்றினை பதிவிடவும் நண்பரே கட்டாயம் பதிவிடுங்கள் நண்பரே

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  5 หลายเดือนก่อน

      கண்டிப்பாக ஐயா 🙏🏻

  • @mooventhiranmooventhiran2790
    @mooventhiranmooventhiran2790 3 หลายเดือนก่อน +2

    ஐயா முனீஸ்வரன் அண்ணன்.கருப்புசாமி தம்பி.அதிகபடியான இடங்களில் இவ்வாறு தான் உள்ளது.

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 หลายเดือนก่อน

      ஆமாம் ஐயா 🙏🙏 உண்மை 🙏

  • @neeladass772
    @neeladass772 ปีที่แล้ว +1

    Paal Muni book irundha sollunga

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  ปีที่แล้ว

      Book illai iyya.. Kidathal solgiren

  • @johnnysanthosh3801
    @johnnysanthosh3801 2 ปีที่แล้ว +1

    Tell about Veera mahamuni sir

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 ปีที่แล้ว

      Swamib saranam 🙏🏻 kandipaga iyya🙏🏻🙏🏻

    • @vivekananda4783
      @vivekananda4783 2 ปีที่แล้ว +2

      Bro மந்திரம் படைத்த வீர மகாமுனி

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 ปีที่แล้ว +1

      விரைவில் பதிவிடுகிறேன்

    • @vivekananda4783
      @vivekananda4783 2 ปีที่แล้ว

      K bro

  • @user-zj8xh5vw4w
    @user-zj8xh5vw4w 2 ปีที่แล้ว +1

    தவமுனி யார்

  • @sarathsarath1249
    @sarathsarath1249 ปีที่แล้ว +1

    செல்லியம்மன், சாக்கியம்மன், போன்ற ஏழு(7) பெண் தெய்வம் வரலாறு தெரியுமா அண்ணா

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  ปีที่แล้ว +1

      தெரியாது ஐயா 🙏🏻🙏🏻

    • @sarathsarath1249
      @sarathsarath1249 ปีที่แล้ว

      @@AYYANUTHARAVU சரி அண்ணா

  • @muthukumarcharli2352
    @muthukumarcharli2352 ปีที่แล้ว +1

    Ana Jada muni most powerful ana muninu solluvanga.eana sivanoda mulu amsathayu poruthi avadharishavar...

  • @manikandanmani-hb7db
    @manikandanmani-hb7db 2 ปีที่แล้ว +3

    Sivan tha semuni
    Vishnu valmuni

  • @kallaisudalaiesankovil4239
    @kallaisudalaiesankovil4239 2 ปีที่แล้ว +1

    Essakki Amman ku sudalai madan yaar

  • @vijay-do6kg
    @vijay-do6kg 2 ปีที่แล้ว +1

    Bro 108 muniswaran name solluingka bro plss...

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 ปีที่แล้ว +2

      108 names list enkita illa bro.. Collect panni solren sure ah

    • @vijay-do6kg
      @vijay-do6kg 2 ปีที่แล้ว

      I am wathing bro

    • @vijay-do6kg
      @vijay-do6kg 2 ปีที่แล้ว +1

      Yaru ketalum sollamatringka neigka nalum solluingka bro plsss...

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 ปีที่แล้ว +1

      Aama bro mostly 7 muneeswarargal thaan famous.. 108 irukkanu first doubt

  • @amaresheamareshe9121
    @amaresheamareshe9121 2 ปีที่แล้ว +2

    முனிஸ்வரன் புத்தகம் கிடைக்குமா
    கருப்பன் புத்தகம் கிடைக்குமா
    ஐயா 🙏🙏

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 ปีที่แล้ว

      கருப்பன் புத்தகம் இருக்கிறது ஐயா..8220070627 என்னுடைய வாட்ஸாப் என்னை தொடர்பு கொள்ளுங்கள்

  • @rocetraja9303
    @rocetraja9303 2 ปีที่แล้ว +2

    மாசி பெரிய கருப்பர் தான் முன்னோடி கருப்பர் bro

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  ปีที่แล้ว

      கருப்பா சரணம்

  • @sarathsarath1249
    @sarathsarath1249 ปีที่แล้ว +1

    கோட்டை முணிஸ்வரர்

  • @sarathsarath1249
    @sarathsarath1249 ปีที่แล้ว +1

    Kottai muni na a yarru bro

  • @ganapathy.s6082
    @ganapathy.s6082 3 ปีที่แล้ว +2

    சிம்மா முனீ வரலாறு சொல்லு ங்கா

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 ปีที่แล้ว

      முழு தகவல் இல்லை ஐயா தெரிந்ததை பகிர்கிறேன் 🙏🙏

  • @isayinkadhalan2810
    @isayinkadhalan2810 ปีที่แล้ว +27

    ஐயா முனீஸ்வரர் சிவனோட காவல் தெய்வம்.. அவர் தான் தலைமை காவல் தெய்வம்.. முனீஸ்வரர் தனி காட்டு ராஜா.. கருப்பன்.. முனீஸ்வரருக்கு கட்டுப்பட்ட காவல் தெய்வம்.. முனீஸ்வரர் சிவனின் அம்சம்.. கருப்பன்..21பந்தி 64சேனைகளுக்கு காவல் தெய்வம்.. 🙏🙏.. நன்றி

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  ปีที่แล้ว +2

      🙏🏻🙏🏻 மிக்க நன்றிகள் ஐயா கருப்பா சரணம் 🙏🏻🙏🏻

    • @isayinkadhalan2810
      @isayinkadhalan2810 ปีที่แล้ว +1

      🙏

    • @isayinkadhalan2810
      @isayinkadhalan2810 ปีที่แล้ว +1

      🙏

    • @archanalover3466
      @archanalover3466 ปีที่แล้ว +1

      21 பந்தி 64 சேனைகள் என்றால் என்ன என்பது கூற முடியுமா

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  ปีที่แล้ว +1

      நமது சேனலில் அதற்கு வீடியோ பதிவிட்டுள்ளோம் 🙏🏻🙏🏻

  • @dhina759
    @dhina759 ปีที่แล้ว +1

    You are not clear about munishwaran god history

  • @sarathsarath1249
    @sarathsarath1249 ปีที่แล้ว +1

    கோட்டை முணி யார் அண்ணா

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  ปีที่แล้ว +1

      பொற்பனை கோட்டை முனீஸ்வரரா?

    • @sarathsarath1249
      @sarathsarath1249 ปีที่แล้ว

      @@AYYANUTHARAVU கோட்டை முணீஸ்வரர் கோவில் எங்க ஊர்ரில் இருக்கு அண்ணா அதம் கேட்டம் அண்ணா

  • @samymuthu5609
    @samymuthu5609 ปีที่แล้ว +1

    மதுரைவீரனுக்கும்.முனீஸ்வரனுக்கும்.என்னா.தொடர்பு

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  ปีที่แล้ว

      ஏதும் தொடர்பு இல்லை ஐயா.. காவல் தொழில் புரிபவர்கள்..

  • @sarathsarath1249
    @sarathsarath1249 ปีที่แล้ว +1

    Kottai muni bro

  • @kishorej768
    @kishorej768 3 ปีที่แล้ว +2

    18 aam padi patri oru video podratha soneenga.yen kathavugaluku poojai seigirargal enbathai patri.

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 ปีที่แล้ว

      Yes bro already 18 aam padi karupparai patri namma channela potrukom.. Innum oru video sure ah podrom

  • @veerasudhanr9049
    @veerasudhanr9049 3 ปีที่แล้ว +1

    முன்னோடி தெய்வம் அப்படி னா என்ன ❓

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 ปีที่แล้ว +1

      ஒரு செயலுக்கு முதலில் முந்தி செல்பவரை முன்னோடி என்று சொல்வார்கள் 🙏🙏🙏 கருப்பனும் அப்படியே அனைத்து தோழிலுக்கும் முன் நின்று காப்பவர்

    • @veerasudhanr9049
      @veerasudhanr9049 3 ปีที่แล้ว +1

      @@AYYANUTHARAVU 🙏💕நன்றி

  • @edvinpremedvinprem6049
    @edvinpremedvinprem6049 ปีที่แล้ว +1

    Karupusami munisvara jothi baskar enaku cal pananum sami jothi baskar periya onu seranum jothi baskar mana mari veduku varanum sami jothi baskar........vidu princy piriyanum sami en kudupam onu seranum karupusami

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  ปีที่แล้ว

      Karuppa saranam🙏🏻🙏🏻 karuppan kandipa nanmai seivar iyya 🙏🏻🙏🏻

  • @jayaseelanmani8820
    @jayaseelanmani8820 2 ปีที่แล้ว +4

    சங்கிலி கருப்பன்

  • @ramanaven2001
    @ramanaven2001 3 หลายเดือนก่อน +1

    Not precise

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  3 หลายเดือนก่อน

      In which points it's not clear, can u pls tell us, so that in comment section will try to convey in clear wordings

  • @thangadurai007td
    @thangadurai007td 2 ปีที่แล้ว +1

    ஐயா சப்த முனி என்று சொல்லுவது ஒவ்வொரு எடத்துர்க்கும் பெயர் பருப்படுத்து ஏன் ஐயா

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 ปีที่แล้ว +1

      எத்தனையோ முனி மார்கள் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் விளங்கி வருகிறார்கள். சப்த முனிகளே மூத்தவர்கள் என்பது பச்சையம்மன் கோவில் வழக்கம்.. இது ஒவ்வொரு திசை அமைப்பிலும் வேறுபடும்..ஒரு தெய்வம் இடங்களை பொறுத்து தன் சக்தியை வெளிப்படுத்தி காரண காரிய பெயராக வெவ்வேறு முனீஸ்வரன் என்ற கோணத்தில் வழிபடப்படுகிறார்கள்..

  • @karanraj-ds1pl
    @karanraj-ds1pl 3 ปีที่แล้ว +1

    Bro unga whatsapp number sollunga

  • @davidangela1204
    @davidangela1204 ปีที่แล้ว +3

    டே... நீ தேவையில்லாத வேலய பாக்குற. எங்க ஐய்யன பத்தி நீ தப்பா சொல்லாத ..‌ நான் army ல இருந்தும் இருந்து வரை காத்தது கரூப்பனே

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  ปีที่แล้ว +1

      ஐயா எந்த தெய்வத்தை தவறாக சொல்லியிருக்கிறேன்.. எல்லாரையும் கருப்பன் காத்து வருகிறார்.. பல காவல் தெய்வங்கள் மக்களை காத்து வருகின்றன. அதில் முனீஸ்வரரும் ஒருவர்

    • @jayaseelanjaya6557
      @jayaseelanjaya6557 ปีที่แล้ว

      Correct

  • @sivahari2196
    @sivahari2196 2 ปีที่แล้ว +1

    mootha muniswaran kottai muniswaran history podungga

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 ปีที่แล้ว

      Porpanai kottai muneeswarana iyya

    • @sivahari2196
      @sivahari2196 2 ปีที่แล้ว +1

      kottai muniswaran 108 avatarangal matrum poojai seiyum murai podungga

    • @AYYANUTHARAVU
      @AYYANUTHARAVU  2 ปีที่แล้ว +1

      Saringa iyya kandipaga pathividugirom🙏🙏