என் ஐய்யன் ராமர் அவதாரம் விஷ்ணு பகவானின் ஒரு அவதாரம் ராமர் அவதாரம் எடுத்து போது ராமர் பகவானுக்கு 2 மகன்கள் அதில் குஜலவன். லவகுமாரன்.லவகுமாரன் தேப்பை பில் ல பிறந்தவர் அண்ண என் சுடலை ஐய்யா மாயான பூமியை ஆட்டிபடைக்க கூடியவர் எங்கள் குலதெய்வம் கருப்பசாமி தான் அண்ண எங்க கோவில்களில் 21 தெய்வங்கள்.61 பந்தி சாமிகள் உள்ளன எங்கள் கோவிழில் கருப்பசாமி சாமிக்கு சுடலை மாடசாமி இரண்டுசாமிகளும் வேட்டைக்கு செல்லும் ஆனால் மயானம் போரது சுடலை போவாரு அவருக்கு கூட கருப்பசாமி தனியாக காட்டுக்கு போகும்
🙏🙏⚔️என் அப்பன் மாயாண்டி சுடலை அவர்கிட்ட தப்பு பன்னா மன்னிப்பே கிடையாது அவர் எல்லா இடத்துலை யும் இருப்பார் அவர் சிவன் பார்வதி மைந்தன் அந்த சிவன் கிட்டை யே ஊட்டு பொட்டு படையல் வாங்குனவரு அப்பன் மாயாண்டி துடியான காவல் தெய்வம் அவர் மட்டும் என்றும் அப்பன் மாயாண்டி வழியில்💯🙏🙏
சிவசக்தியின்🙏🌹 மகன் சுடலை ஆண்டவர் அதே மாதிரி கருப்பசாமியும் சிவசக்தியின் மகன் தான்🙏🌹 சிறுமளஞ்சி அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை கருப்பண்ண சுவாமி துணை
கருப்பசாமி,முத்தாரம்மனின் சகோதரன் .சுடலை மாடன் மகன். இது தான் வேறுபாடு.சுடலமாடன் அனைவரும் ஒருவரல்ல நீங்கள் பார்த்திருக்கலாம் ஒரே கோவிலில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட சுடலமாடன்கள் இருப்பார்கள்,கருப்பசாமியும் அதே போலத்தான். அனைவரும் ஒருஞா காலத்தில் வாழந்தவர்கள்தான்.
கருப்பசாமி சுடலை சுவாமி இருவரும் ஒருவரே தென் மாவட்டங்கள்ல சுடலை ஆண்டவர் என்று அழைக்கிறோம் வடமாவட்டங்களில் கருப்பசாமி என்று அழைக்கிறோம் ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை சிறுமளஞ்சி
ஆதியில் தோன்றிய முதல் வழிபாடு கருப்பசுவாமி வழிபாடா, சுடலைசுவாமி வழிபாடா, இதை ஆய்வு செய்யுங்கள், அவர் பெரியவரா இவர் பெரியவரா என்பதற்காக அல்ல, ஆக்கபூர்வமான தகவலுக்காக நன்றி
எல்லா தெய்வங்களையும் நம்பி இருங்கள்
என்றும் அப்பன் சுடலை வழியில் 🔥💯
அந்த அந்த எல்லைக்கு அவர்களே ராஜா
Love with கருப்பசாமி,மாயாண்டி, முனியப்பன்
S
Endha 3 gods la yaru Shakthi vaaindhavar
@@Rajalakshmi-kd6cb moonum shiva shakthi ta Ellam onnu ta
@@nandhivlogers4240 yaru muudhavar
@@Rajalakshmi-kd6cb munehwaran tan
எல்லாம் தெய்வங்கள் ஒன்றுதான்
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
என் அப்பன் ஒத்தெரேன் சுடலை மாடன் துணை
எந்த சாமி வந்தாலும் என் ராஜா👑சுடலை மாடன் 👑
சரியான பதில் நண்பா
எங்கள் குல தெய்வம் அ௫ள்மிகு சீவலப்பேரி ஸ்ரீ சிவ சுடலை மாடசாமி ஐயா துணை🙏🙏🙏
மிக அருமையான பதிவு அண்ணே 👌மிக அருமையாக விளக்கம் கொடுத்து இருக்கீங்க இதைக் கேட்கிறபோது ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் ரொம்ப நன்றி🙏🙏
உண்மைதான்
சூப்பர் பதிவு அண்ணா
🙏🏼🙏🏼என் அய்யன் மாயாண்டி சுடலை🙏🏼🙏🏼
Nice
Nice
Nice
என் அப்பன் கருப்பசாமி🙏🙇♂️ 💙
ஸ்ரீ. கட்டேரி பெருமாள் துணை 💞❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எல்லா தேவமும் ஒண்ணுதான் 🥰😍❤️😍😍🥰😍❤️🌹🌹🌹
நண்பருக்கு வணக்கம். மாயாண்டியின்மருஉருவம்கருப்பசாமிஏன்என்றாள்மாயான்டியின்நிலலேகருப்பசாமிஇருதெய்வமும்ஒன்னுதான். அதுஅந்தசாமியாடியின்ஆணவம்கருப்பசாமிதான்பெரியவன்என்றுதெய்வத்தமுழுசாஉணர்ந்தவனுக்குதான்இதுபுரியும்
நம்மை பொருத்தவரை எல்லாமே நம்ம சாமிதான்
என் ஐய்யன் ராமர் அவதாரம் விஷ்ணு பகவானின் ஒரு அவதாரம் ராமர் அவதாரம் எடுத்து போது ராமர் பகவானுக்கு 2 மகன்கள் அதில் குஜலவன். லவகுமாரன்.லவகுமாரன் தேப்பை பில் ல பிறந்தவர் அண்ண என் சுடலை ஐய்யா மாயான பூமியை ஆட்டிபடைக்க கூடியவர் எங்கள் குலதெய்வம் கருப்பசாமி தான் அண்ண எங்க கோவில்களில் 21 தெய்வங்கள்.61 பந்தி சாமிகள் உள்ளன எங்கள் கோவிழில் கருப்பசாமி சாமிக்கு சுடலை மாடசாமி இரண்டுசாமிகளும் வேட்டைக்கு செல்லும் ஆனால் மயானம் போரது சுடலை போவாரு அவருக்கு கூட கருப்பசாமி தனியாக காட்டுக்கு போகும்
🤝❤️❤️ சுடலை மாடன் 🔥🔥
முன்னோடி தெய்வம் காவல் தெய்வம் கருப்பசாமி 🙏
Iraivan oruvanee avane sivan, thellai ampalam 🙏theeruchetrampalam
ஹைகோர்ட் மகாராஜா❤⚔️🔥🔥🔥💯
அண்ணா பழவேசகாரன்சாமி கதை செல்லுங்கள்
முயற்ச்சிக்கிறேன்
Enga kulasamy sri sudulai madasamy
என் அப்பன் மாயாண்டி சுடலை
இரண்டு பேரும் கெட்டவர்களை கருவருக்கும் காவல்கார தெய்வங்கள்.என் குல தெய்வம் கருப்பசாமி என் மனைவி குல சாமி மாடசாமி
Sudalai madan thunai
எங்கள் குல தெய்வம் சுடலை மாட சாமி.. மேக்கா மண்டபம்..
🙏🙏⚔️என் அப்பன் மாயாண்டி சுடலை அவர்கிட்ட தப்பு பன்னா மன்னிப்பே கிடையாது அவர் எல்லா இடத்துலை யும் இருப்பார் அவர் சிவன் பார்வதி மைந்தன் அந்த சிவன் கிட்டை யே ஊட்டு பொட்டு படையல் வாங்குனவரு அப்பன் மாயாண்டி துடியான காவல் தெய்வம் அவர் மட்டும் என்றும் அப்பன் மாயாண்டி வழியில்💯🙏🙏
🙏🙏
சிவசக்தியின்🙏🌹 மகன் சுடலை ஆண்டவர் அதே மாதிரி கருப்பசாமியும் சிவசக்தியின் மகன் தான்🙏🌹 சிறுமளஞ்சி அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை கருப்பண்ண சுவாமி துணை
Anna kulatheyvatha kattuvathu unmaiya appadi kettuna ethana Naala kattu udaiyum anna sollunga anna plz
கட்டு கேள்விபட்டிருக்கேன் மற்ற விவரங்கள் தெரியவில்லை
கருப்பசாமி,முத்தாரம்மனின் சகோதரன் .சுடலை மாடன் மகன். இது தான் வேறுபாடு.சுடலமாடன் அனைவரும் ஒருவரல்ல நீங்கள் பார்த்திருக்கலாம் ஒரே கோவிலில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட சுடலமாடன்கள் இருப்பார்கள்,கருப்பசாமியும் அதே போலத்தான். அனைவரும் ஒருஞா காலத்தில் வாழந்தவர்கள்தான்.
💯
Anna swamy varum pothu karuppaswamya irukkattum madanswya irukkattum azhaippu varum pothu than neelai maranthu mahanidam pesum appa pol uravu athan mahanee sariya da mahane solranga
super❤❤❤
Mayanathai adaikki aalum sudalai madan🔥
Sudalai than powerful
கோட்டை வாசல் கருப்பசுவாமி
அண்னன்🫂தம்பி🙇♂️இருவரும்💥எங்கள்🙇♂️குழதேய்வம்🙏சுடலைமாடசாமி🙏கருப்பசாமி🙏முனியசாமி💥👑
யாரு அண்ணன் யாரு தம்பி🙏
இருளப்பன் சுவாமி வரலாறு சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏🙏
முயற்ச்சிப்போம்
🙏❤🔥
Mayandi masana sudalai is powerful
முனிஸ்வரன்காவல்எப்படி❤
Muneeswaran karuppanasamy ayyanar sudalai madan endha 4 gods la yaru Shakthi vaaindhavar
Avanga avanga ellaikku avangale raja💪💪💪ok utharanam, namma kudumpa kovila vera yarum samy ada mootiyathu illaya athu polathan
21கூட்டுறவு 63 பந்திசேனை வரலாற்றை படிக்கவும், உண்மை விளங்கும்
Ok
Unga voice super
நன்றி
🙏🙏🙏🙏🙏
Karupasamy sudalai madan brothers ahh plss reply
தனிதனி அவதாரம்
@@இனியதமிழ் yaru Shakthi vaaindhavar
Anna karuppasamy kulasai mutharamman kavall illa sudalai madan than kavall atha thrithikonga bro
ok bro but Kulasai la karuppa sami tha eirukanga!
முத்தாரம்மன் கோவிலில் கருப்பசாமி தனியாக கல் சிலை இருக்கும் முத்தாரம்மன் ஈசனுக்கு எதிரே கொடிமரம் இருக்கும் பாருங்க அது தான் சுடலை ஆண்டவர் 💯❤🙏🕉️
எந்த கோயில்ல கொடிமரம் இருக்குதோ அது சுடலை ஆண்டவர் தான் 💯🙏
Manthira moorthi sudalai maadan rendumae ore samiya yarachum sollunga
வேரதான்
சூப்பர் சூப்பர் அனைத்து கடவுளும் சிவன் அம்சம் தான் சிவ சிவ
Andha video inum andha aal edukala boss ipo than parthe
நேரடியாகவும் தொடர்பு கொன்டேன் பதிலலிக்கவில்லை
என் அப்பன் மாயாண்டி சுடலை ஈசன்
அண்ணா 12பந்திகார சுவாமி எந்த சாமி???
தெரியலயே! விவரங்கள் அறிகிறேன்
தென் மாட்டத்துல மட்டும் கருப்பன் இல்ல தமிழகம் முழுவதும் அவர்தான் கடவுளுக்கெல்லாம் காவல்காரன் கருப்பசாமி🔥❤️🙏...... அவர் அவர் எல்லையில் பெரியவர்.....
Anna karuppar eppdi uruvaanar avar oru munivar thavathaala raamar Magan pola uruvaakunar pin raamar agnil irakum pothu muniswarar uruvaakinavar agnil karugi vidugiraar then raamar avarai karupar enru koorigirar athil la thaanae karupar uruvaagirar
ஐயப்பசாமிக்கு காவலாக சிவபெருமான் கருப்பசாமியை படைத்தார் என்று வாசித்துள்ளேன்
@@இனியதமிழ் athu sari anna Naa solluvathu sariya thavara envatharkaaga thangalidam kaekkuraen
Ayyappani magara jothi poi entru sonnarkal annal angu sellum pathar koottam kuraiyavillai en angu ayyan ayyappan irukirar entru nambikkai athe pola avar sonnathal thana namam sudalai madan swamiyai vanangamal irupom ellam onnu than appadi parthal eswara pattam pettra munishwaran than periyavar. Ellam sivan mayam ellam avar vilayadum vilaiyattu ,om swamiyea saranam ayyappa
ஓம் நமசிவாய
அண்ணா சுடலைக்கு காவல் கருப்பு மதுரை
சுடலை மாடசாமி ஐயா உலகத்திற்கே காவல் 💪💪💪🙏🙏🙏🙏
கருப்பசாமி சுடலை சுவாமி இருவரும் ஒருவரே தென் மாவட்டங்கள்ல சுடலை ஆண்டவர் என்று அழைக்கிறோம் வடமாவட்டங்களில் கருப்பசாமி என்று அழைக்கிறோம் ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை சிறுமளஞ்சி
சுடலை மாடன் ஆண்டவரும் கருப்ப சாமியும் ஒண்ணு இல்ல கருப்ப சாமி வணங்கும் சாமிகளில் ஒருவர் தான் சுடர் மாடன் அதாவது சுடலை மாட சாமி
Sudalaimadan adimai
ஆதியில் தோன்றிய முதல் வழிபாடு கருப்பசுவாமி வழிபாடா, சுடலைசுவாமி வழிபாடா, இதை ஆய்வு செய்யுங்கள், அவர் பெரியவரா இவர் பெரியவரா என்பதற்காக அல்ல, ஆக்கபூர்வமான தகவலுக்காக நன்றி
நன்றி
ஆதியில் தோன்றிய முதல் வழிபாடு ஸ்ரீ சிவ சுடலை மாடசாமி ஐயா வழிபாடு 🙏🙏🙏 நன்றி🙏💕
ஆண்டவன் கருப்பனாக அவதரித்த பின்பு தான் சுடலைமாடனாக அவதாரம் எடுக்கிறார்
சுடலை மாடன் தான்
அண்ணா karuppasamy varalaruu தெரியுமா உங்களுக்கு theeriyama பேசாதீர்கள்..
உனக்கு தெரிஞ்சத சொல்லுயா!
@@இனியதமிழ் bro kandipaga உங்களை meet பண்ணும் போது உங்களுக்கு solren bro..
Karuppan onnum ayyappanukku mattum kaavalukku avarai padaikkavilla avar kollimalail pirapeduthavar maasi periya karuppar than muthalil vanthavar avarin onnum malayala thesam vittu vanthavar illa avar ettu nattkkum sontha karar ningal sollavathil oru unmai sivani magan sudalai madan annal karuppano sivanin avatharam ningal solluvathu parthal sudalai madan periyathu entru than koorukirikal ingu ellum onnuthan muthalil ningal veru padu kooruvathai niruthungal.ayyananin kavalium sudalai madan irukkirar enpathu ungalukku theriuma sori muthu ayyanar kovil ullathu .avar ayyappani thambi sudalai avar. Ningale onnu sonninga sivanin pillai entru .karuppar sivani avatharam entru appothu en karupparin pillayaka sudalai mada sami maganaga irukka koodathu .namakku theruma intha padivea thevaiillai .avarkal avaravr valikalai seriyaa prathu kondu ullarkal annal naam than athu periyathu ithu periyathu thala thalapathy singam puli bjp dmk admk nu pirunchu kedakkom eppa than thirantha promo avar avar seitha thapukalukku thandanai undu athai pattri kavali kollathirkal
Oru udharanam ayyappani koviluku pengalai anumathitarkal annal enna nilamai kerala vellathal alinthathu olagame corona val alinthathu annal namalai kappattriyathu antha kadavul nambikkai mattum than.
ரொம்ப நன்றி
@@இனியதமிழ் swami saranam ayyappa nin arulal ellarom nallairuppom
Madan arul illama oru anuvum asyathu
Enna karupasamy irrunthalum madan ku kilathan
Anna avarthan loosu kanakka video poduraru yellam namma swamy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 namma kadavula namma verttu kodukka mootiuma
Instagram use panuringala anna
ama gksiva009
Mariyathai kooduththu pesa namma onnum sivan illa
Karupanuku melathan madan
Muneeswaran karuppanasamy sudalai madan yaru Shakthi vaaindhavar
Madan meri karupanala onnu seyya mudiyathu
அவருகிட்ட போய் பாருங்க , என்ன நடக்கும்னு பிறகு தெரியும்
@@sivasubramanian9313 muneeswaran karuppanasamy sudalai madan yaru Shakthi vaaindhavar
Muneeswaran sudalai madan karuppanasamy yaru Shakthi vaaindhavar
Anne sangilikarupar solenga
Sriramarar makan than karuppasamy
ok anna
Madan kita mudiyathu madan kilathan karupasamy
எல்லாம் நம்ம சாமிதான்
சுடலை மாடன் சாமி
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏