சார் நீங்க ரொம்ப நல்ல மனிதர் ..... எல்லா கமாண்டுக்கும் சலிக்காம திரும்பத் திரும்ப அதே கேள்விகள் கேட்கப்பட்டாலும் பதில் கொடுத்து இருக்கிறீர்கள் ரொம்ப நன்றி ரொம்ப வாழ்த்துக்கள் உங்களுடைய முயற்சியை இறைவன் கை கூட செய்வானாக
அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைங்க. நல்லா அலசி எடுத்து ஈரம் கொஞ்சம் வடிஞ்ச பின்னர் அப்படியே ரைஸ்மில் ல குடுத்து அரைங்க. அப்படி இல்லைனா வீட்ல மிக்சி ல அரைங்க. அரைச்சு எடுத்து நல்லா சலிச்சு வைச்சுக்கோங்க. அந்த ஈர மாவுல உடனே முருக்கு போடலாம். இல்லைனா வெயில் ல காய வைச்சு எடுத்து வைச்சுட்டு எப்போ வேணும்னாலும் போட்டுக்கலாம்.
2 மணி நேரம் ஊற வைங்க. ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடிச்சிட்டு அரை மணி நேரம் உலற விடுங்க. காய வைக்க வேண்டாம். இந்த அரிசியை அரவை ல குடுத்து அரைச்சு நல்லா காய வைத்து எடுத்து ஸ்டோர் பண்ணிக்கலாம். அரைச்ச மாவு சரியா காய வைக்கலனா புளிச்ச வாடை வரும். அதனால் நல்லா காய வைச்சு எடுத்து வைச்சு எப்போ வேணும்னாலும் பயன்படுத்தலாம்.
வறுக்க வேண்டாம் மேடம். மாவு அரைத்த உடனே போடலாம். அரைத்த மாவு மீதி இருந்தால் வெயிலில் காய வைத்து வைக்கவும். அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்து முறுக்கு போட்டுக்கலாம்.
thank you mam. sivakiri subbaiah pillai lala kadai la intha method la than murukku panranga. Already kalimuthu anna vuku native anga than. so athe preparation than.
சார் நீங்க ரொம்ப நல்ல மனிதர் ..... எல்லா கமாண்டுக்கும் சலிக்காம திரும்பத் திரும்ப அதே கேள்விகள் கேட்கப்பட்டாலும் பதில் கொடுத்து இருக்கிறீர்கள் ரொம்ப நன்றி ரொம்ப வாழ்த்துக்கள் உங்களுடைய முயற்சியை இறைவன் கை கூட செய்வானாக
நன்றிகள் மேடம். ஒவ்வொருவரின் கேள்வியும் அதிக மதிப்பு மிக்கது. முடிந்தவரை பதில் சொல்ல வேண்டும்
இந்த மாதிரி லாலா கடை முறுக்கு செய்ய தெரிய மாட்டேங்குதேனு ரொம்ப நாள் யோசிச்சேன். நீங்க நல்ல முறையில் விளக்கம் கொடுத்தீங்க.நன்றி சகோ👏
நன்றிகள் சகோ
தெளிவான விளக்கம் நன்றி மாஸ்டர் அண்ணா
நன்றி
மெது மெதுவா பொறுமையாக சொல்லி தருகிறீர்கள் அண்ணா சூப்பர்
thank you brother
அருமையான சுவையான தினமும் ஒரு பாரம்பரிய பலகாரம் செய்து காண்பிக்கிரிங்க வாழ்த்துக்கள் சார்
நன்றிகள் சகோ
நண்பா நீங்கள் சொன்ன மாதிரி பக்கோடா செய்து பார்த்தேன் அருமை நன்றி நிறைய எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள்❤❤❤👌👍👍👍🙏
சூப்பர்.
அட அடடா சூப்பராக இருக்க ணா 😊❤செய்திடுவோம் நன்றிங்க அண்ணா 🙏🏻
நன்றிகள் சகோ
Anne neenga.sollikoduththa. ribban murukku seithuparthen super.
Ohh super👌
சூப்பரான சுவையான முறுக்கு நன்றி சகோதரா சின்ன வயசுல எங்க அம்மாவும் இது மாதிரி தான் செய்வாங்க சுவையாக இருக்கும் நன்றி. 😋😋😋😋😋👌👌👌🙏🙏🙏
நன்றிகள் சகோதரி
உங்கள் வீடியோ எல்லாமே ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது
தொடர்ந்து இது போன்ற வீடியோக்கள் போடுங்க ❤ வாழ்த்துக்கள் அன்னா
நன்றிகள் மேடம்.
நல்ல தெளிவான விளக்கம் அருமை
நன்றிகள்
Thks for the crecipe bro..romba nal seiyanumnunasai patan
thank you🙏
Yesterday tried maida cake muttaicose cake, already tried ketti pakkoda two times both are very good. Now this one we will try.
Super thank you
அருமையான விளக்கத்துடன் முறுக்கு மிகவும் அருமை சார்
நன்றிகள் மா
தம்பி முறுக்கு சூப்பர்
thank you ka
அருமையாக இருக்குங்க 🎉🎉🎉
thank you
தினமும் ஒரு வீடியோ அருமை
thank you
அருமையான பதிவு அண்ணா....👍👍👍
thank you
அண்ணாச்சிக்கு எந்த ஊர். நல்ல மனசு
ஸ்ரீவில்லிபுத்தூர். நன்றிங்க
@@TeaKadaiKitchen007 மகிழ்ச்சி நன்றி
MURUKKU SUPER RA VANDHADHU
super
மிக மிக அருமை 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿tq anna
thank you sister
Muruku pagum bothey semmaiya irruku anna🎉
Thank you
Entha.oru.anne.super
Srivilliputtur
அருமையான முருக்குரெசிபி
Thank you
சூப்பர்
நன்றி🙏💕
Verygood
Hello Sir , மிக அருமை ,
Thanks 🙏 Sir
Thank you
தட்டை செய்து காட்டுங்க அண்ணா
Thank you
super brother iniyum snacks items podunga👍👌
ok sure. thanks for supporting
Ragi Rodi
Coconut polli epdi nu video podunga sir
kandipa
Super... Arisi araithu vanthathum eppadi kaya vaikkanum? Sun light or.....?
arisi arachu udane podalam. apdi ilana sun light la kaya vachu next day kooda podalam. but varukka koodathu
Wow so nice and soft 👍
superb
Arumai annachi
thanks annachi
அம்மா உணவகம் டிபன் சாம்பார் தெரிந்தால் போடுங்கள்
Ok sure
Thks anna ❤
welcome
Superb.thanks for sharing brother.great.
Thank you sister
சிறப்பு அருமையான முருக்கு 🤩🤩🤩
நன்றிகள் சார்
Water jashthiya irundha, muruku oil kudikadha? 🤔
kudikum mam. sariyana alavu thanni add panikanum.
கடைஎங்கே தீபாவளிக்கு ஆர்டர் கொடுத்தால் செய்வீர்களா 20ந்தேதிதிருவில்லிபுத்தூர்வரும்போதுவாங்ஙலாமா
ஆர்டருக்கு இப்போதைக்கு போட முடியாது மேடம். தங்களின் ஆதரவிற்கு நன்றி🙏💕
Thanks for sharing the recipe 👍
I tried your pakoda recipe. That was so delicious
Thanks bro...
Great 👍 thank you
Oil pathila venai sekkalamaa baking soda kandippa add pannanuma sollunga
vennai serkalam. backing soda kandipa venum
super❤
அரிசி எவ்வளவு நேரம் ஊற வைக்கவேண்டும்
1 hr pothum bro
@@TeaKadaiKitchen007Thanks you so much brother 😊
😊😮
Very nice. Thank you Brother.
Thank you
I want to try
ok
Very nice recipe thanks for sharing valgha valamudan 🙏
Nandrikal nalamudan. Thank you❤🙏
Arumai bro.ths
thank you sister
முறுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் மாஸ்டர் 🙏16😃பெற்று பெரும் வாழ்வு வாழ்க
16 ஆ 😌😌😌😌
சின்ன வயசு ஞாபகம் வருது. எப்படி பண்ணுவாங்க என்று நினைத்திருக்கிறோம் . அந்தப் புதிர் இன்று தீர்ந்தது. தீபாவளிக்கு இந்த முறுக்குதான் பண்ணிப்பார்க்கணும்
Super sir what is natvie place. Numma disticka sir
Super
@@ThavamaniM-b1w srivilliputtur
😢🎉
மிளகாய் தூள் போட வேண்டாமா ?
Ration pacha arise use pannalama sir
Panikalam bro
ஈர அரிசியை சூடு பண்ணனுமா ஈர அரிசியுடன் உளுந்து அரைக்கலாமா அல்லது அரிசியை தனியாக அரைத்து சூடாக்க வேண்டுமா எப்படி என்று தயவு செய்து கூறுங்கள் அண்ணா.
Super bro i will try..
.
All the best
Anna vanakkam eera rice ah arachitu enna pannumnu sollunga mavu eerma irrukampodhu ulundhu maavu serkunuma ella maava nalla kaaiya vidunumapls sollunga
ஈர அரிசியை அரைச்சு அதை அப்படியே சலிச்சு எடுத்து வைச்சுட்டு உளுந்து பருப்பு தனியா மிக்சி ல அரைச்சு அதையும் சலிச்சு எடுத்து அரிசி மாவு கூட சேர்த்துருங்க
@@TeaKadaiKitchen007 nandri annna
Anna, era arisiyai arraithu vanthapinbu epadi .? Kayavaibathu??.
eera arisi la arachi udane podalam. or veyil la kaya vachu next day kooda podalam
Thank you anna
Thanks brother very nice recipe!
Thank you brother
Super explanations
Thank you
Most wanted recipe' ll try bro
Sure 👍
சூப்பர் 👏👏👏
thank you
Deepavali sweets solli kudunga
Ok sure
Super explanation
Thank you 🙂
Same super
thank you
சூப்பர் நீடுடிவாழ்கவளர்க
தங்கள் அன்புக்கு நன்றிகள்
Sir gram kanakkula solunga
ok sure
Super super
Thank you
Delicious
Thank you so much
முந்திரி கேக் போடுங்கள்
கண்டிப்பாக
Anna nega TNSTC Bus conducteraa
ama bro.
Supper dupper bro
Thank you sister
Brother do we have roast the two flour
ok 👌
ஈர அரிசியை அரைத்து ஈரமாவை அப்படியே பிசைய வேண்டுமா அல்லது ஈரமாவைவறுத்து பிசைய வேண்டுமா?
ஈர மாவை அப்படியே பயன்படுத்த வேண்டும்.
மிக்க நன்றி. உங்களது செயல்முறை விளக்கங்கள் எளிதாக உள்ளது நன்றி.
🙏nice anna
Thank you so much
Era arisi mavu epdi panrathu
அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைங்க.
நல்லா அலசி எடுத்து ஈரம் கொஞ்சம் வடிஞ்ச பின்னர் அப்படியே ரைஸ்மில் ல குடுத்து அரைங்க. அப்படி இல்லைனா வீட்ல மிக்சி ல அரைங்க. அரைச்சு எடுத்து நல்லா சலிச்சு வைச்சுக்கோங்க. அந்த ஈர மாவுல உடனே முருக்கு போடலாம்.
இல்லைனா வெயில் ல காய வைச்சு எடுத்து வைச்சுட்டு எப்போ வேணும்னாலும் போட்டுக்கலாம்.
Super sir 🙏
thank you
Super brother😊
Thank you 🙂
எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் சகோதரரே.
குறைந்தது 1 மணி நேரம். ( 2 மணி நேரம் ஊற வைக்கவும்)
@@TeaKadaiKitchen007 மிக்க நன்றி சகோ. அருமையான செய்முறை விளக்கம்.
@@amuthamurugesan7286 நன்றிகள் மேடம்
Supper master thanks
Welcome
நமக்கு எந்த ஊரு Bro?
srivilliputtur
@@TeaKadaiKitchen007 super. Am also guess maybe virudhunagar dist. My native is Aruppukottai
@@venkatachalamsrirengarajan3130 super 🤜
@@TeaKadaiKitchen007கடை வைத்துள்ளீர்களா?
@@venkatachalamsrirengarajan3130 ama sir
Best chef, expert 🎉🎉
Thank you🙏❤
👌👌👌👌👌
Thank you
Pepper sev recipe pls share
Ok sure
Thank you for sharing... My fav forever.
My pleasure 😊
Sir raw rice ah ewlo hours soak pannanum appuram ewlo hours kaaya vaikkanum appuram intha rice ah store panna mudiyathu enna sir
2 மணி நேரம் ஊற வைங்க. ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடிச்சிட்டு அரை மணி நேரம் உலற விடுங்க. காய வைக்க வேண்டாம்.
இந்த அரிசியை அரவை ல குடுத்து அரைச்சு நல்லா காய வைத்து எடுத்து ஸ்டோர் பண்ணிக்கலாம்.
அரைச்ச மாவு சரியா காய வைக்கலனா புளிச்ச வாடை வரும். அதனால் நல்லா காய வைச்சு எடுத்து வைச்சு எப்போ வேணும்னாலும் பயன்படுத்தலாம்.
Thank you so much sir u r explanation is very super
சூப்பர் சூப்பர் 👍 மாவு பச்சரிசி யா
ama mam.
Suttadum nalla erukku 2daysla padathu pohudu yean adai yeppadi sari seivadu
Polythene cover la lock pani vachirunga
Super
thank you
So nice 🎉🎉🎉
Thanks 🤗
I did yesterday but it didnt work out properly good but when I squeezed it's not coming straight breaking what's gone wrong master
தமிழ் ல சொல்லுங்க புரியலை
Super Bro oil romba elukkatha
ila sister
Thank you much
You are very welcome
Super Anna ,thank u
Welcome
Tku bro will try
Thank you mam
Kalan gravy potoga anna
ok sure
Suuuppper yummy TQ
Thank you
Pacharsi evvalavu Neram ooravaikanum bro.
1 hr pothum
Thank you brother
Thank you🙏❤
சார் மாவு வறுக்க வேண்டாமா.....
வறுக்க வேண்டாம் மேடம். மாவு அரைத்த உடனே போடலாம். அரைத்த மாவு மீதி இருந்தால் வெயிலில் காய வைத்து வைக்கவும். அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்து முறுக்கு போட்டுக்கலாம்.
Which rice raw rice or idli rice
idly rice
Thank u sir
கடையில் வாங்கிய மாவை யூஸ் பண்ண கூடாதா
kadaila muruku mavu irukum athu venumna use pannalam
Era mavai varuka vendama
vendam mam. apdiye use panunga
Arumai brother. But maavu thania irundha oil kudikume.
Sivagiri vasudevanalluril peria murukku yendha maavil prepare pandrangaperia murukka irukkum. Idhu parka arumaya iruku brother. Comment line by line read panunga
thank you mam. sivakiri subbaiah pillai lala kadai la intha method la than murukku panranga. Already kalimuthu anna vuku native anga than. so athe preparation than.
Oh apadianga oh spr yen amma native sivagiri school vachu irukom. Subbiah pilai murukka oh spr. Tks brother master
@@meenashanmugam6740 thank you mam 😊
Can we get your product for sales for our shop.
Not currently. We will let you know if there is an opportunity in the near future.
Ok thanks sir