இப்ராஹிம் நபி கேட்ட துஆ. இந்த ஆலயத்தை மக்கள் கூடும் இடமாகவும் பாதுகாப்பு மையமாகவும் அல்லாஹ் ஆக்கினான். இந்த ஊரில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியவருக்கு கனிகளை வழங்குவாயாக என்று இப்ராஹீம் நபி கேட்ட துஆ (அல்குர்ஆன் 2:126)
மனிதர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கு தங்கள் திறமை தான் காரணம் என்பது பலருடைய வாதமாகும் சில மதங்கள் தெய்வம் இல்லை என்று கூறும் சில மதங்கள் தெய்வம் பல ரூபங்களில் வழிபடலாம் என்று கூறும் ஆனால் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று கூறக்கூடிய ஒரே மதம் இஸ்லாமிய மதமாகும் நான் பல மத நூல்களை வாசித்திருக்கின்றேன் அதில் என் இதயத்தை மிகவும் கவர்ந்தது குர்ஆன் வாசகமாகும் ........இதோ அந்த வாசகம்........ நிச்சயமாக அல்லாஹ் மிகப்பெரியவன் ......... அவன் யாவரினும் மிகைத்தோன்..... நீ எவ்வளவு செல்வந்தனாக இருந்தாலும் அல்லாஹ் நாடாத வரை உமக்கு அதனால் பயனில்லை......... உனக்கு ஒரு பொருள் கிடைக்க வேண்டும் என்று அல்லாஹ் நாடினால் இறைவன் கொடுப்பதை மனிதன் தடுக்க முடியாது ........... இறைவன் தடுப்பதை மனிதன் கொடுக்க முடியாது ....... இன்ஷா அல்லாஹ் ...... அல்ஹம்துலில்லாஹ்❤❤❤❤❤❤❤❤
மிகவும் அருமையான காணொளி உலகத்திலேயே இறைவனின் வழிபாடு என்று கட்டப்பட்ட முதல் ஆலயம் காபா தான் இது குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது ஆதாம் ஏவாள் பிறந்த நேரத்திலேயே கட்டப்பட்டுவிட்டது பெரு வெள்ளத்தில் அழிந்து போன அந்தக் கட்டிடம் மீண்டும் ஆபிரகாம் காலத்தில் ஆபிரகாம் அவர் மகன் இஸ்மவேல் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கட்டிய கட்டிடம் தான் இன்று வரை உள்ளது அதில் பதிந்து இருக்கும் கருப்பு கல் சொர்க்கத்தில் இருந்து இறக்கி வைக்கப்பட்டது அது கருப்பு கல்லாகவே தான் இருந்தது குரைஷிகள் மக்காவை ஆண்டு கொண்டே இருந்த போது காபாவை வழிபட்டுக் கொண்டுதான் இருந்தார்கள் நபி இஸ்மாயில் அவர்களின் வழித்தோன்றல்கள் தான் குரைஷிகள் ஓர் இறைக்கொள்கை உள்ளவர்கள் சிலைகளையும் வணங்கிக் கொண்டிருந்தார்கள் இறைவனின் கடைசி தூதராகிய முஹம்மது நபிகள் இஸ்மாவேல் வம்சத்தில் தான் கடைசி தூதராக வந்தார் முகமது நபி அவர்கள் அந்த கருப்பு கல்லை முத்தமிட்டதால் தான் நாங்களும் அந்த கல்லை முத்தமிடு கிரோம்
*ஆபிரகாம் பகுதி 1* *"பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்."* *(ரோமர் **6:23**)* *பவத்தினால் ஆத்மா நித்திய மரணத்திற்குள்ளாகும். ஆனால், மனுகுல ஆத்மா இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக நித்திய ஜீவனைப்பெறும்.* *"பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்,* நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்." *(சங்கீதம் 4:3)* ஆபிராம் மற்றும் சாராய் இவர்களுடைய பூர்வீகம் *பாபிலோன்(ஈராக்).* *"மனுகுல இரட்சிப்பு"* என்னும் கடவுளுடைய தெய்வீக திட்டத்திற்காக, கடவுளால் அழைக்கப்பட்டு, *"கானான்"(பாலஸ்தீன்)* தேசத்தில் குடியேற்றப்படுகிறார்கள். அதன்பிறகு இவர்கள் பாபிலோன் பக்கமே திரும்பப் போகவில்லை. சவூதி அரேபியா பக்கமும் போகவே இல்லை. மாறாக எதிர் திசையில் எகிப்துக்கு போகிறார்கள், மறுபடியும் எகிப்திலிருந்து எகிப்து அடிமைப்பெண்னாகிய ஆகாரோடு, *கானான்(பாலஸ்தீன்) தேசத்திற்கு* குடியேறுகிறார்கள். *ஆபிராம் ஒரு யூதர்.* அவருடைய மனைவி சாராய் ஒரு யூத பெண். சாராயியுடைய அடிமைப்பெண் *ஆகார் ஒரு எகிப்திய பெண்.* *ஆபிராமுக்கும், ஆகாருக்கும் பிறந்தபிள்ளை இஸ்மவேல்(இஸ்மாயில்) ஒரு யூதனாகவோ அல்லது ஒரு எகிப்தியனாகவோதான் இருக்கமுடியும்.* *வரலாறு, புவியியல், அறிவியல் மற்றும் அகழ்வாராச்சி உண்மை சங்கதிகள் இப்படியிருக்க, இஸ்மவேல்(இஸ்மாயில்) எப்படி உண்மைக்கு மாறாக, ஒரு அரபியனாக இருக்கமுடியும் ???* கடவுள் மனிதனாக அவதாரம் எடுப்பதற்கான தெய்வ திட்டத்திற்கு மாறாக செயல்பட்டு, ஆபிராம் இஸ்மவேலை பெற்றதினாலே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, *"ஆபிராம்"* மற்றும் *"சாராயின்"* பெயரை *"ஆபிரகாம்"* என்றும் *"சாராள்"* என்றும் பெயரை மாற்றி *"ஈசாக்கு"* என்ற வாக்குத்தத்தத்தின் பிள்ளையை கொடுக்கின்றார். *ஆபிராம்* கானான்தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய *சாராய்* எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய *ஆகாரை* அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். *(ஆதியாகமம் 16:3)* "இனி உன் பேர் *ஆபிராம்* என்னப்படாமல், நான் உன்னைத் *திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக* ஏற்படுத்தினபடியால், உன் பேர் *ஆபிரகாம்* என்னப்படும்." *(ஆதியாகமம் 17:5)* பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: "உன் மனைவி சாராயை இனி *சாராய்* என்று அழையாதிருப்பாயாக. *சாராள்* என்பது அவளுக்குப் பேராயிருக்கும்." *(ஆதியாகமம் **17:15**)* "அவன் குமாரனாகிய *ஈசாக்கும், இஸ்மவேலும்* மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனினின் நிலத்திலுள்ள *மக்பேலா* என்னப்பட்ட குகையிலே *ஆபிரகாமை* அடக்கம்பண்ணினார்கள்." *(ஆதியாகமம் 25:9)* *இஸ்மவேல்(இஸ்மாயில்) "மம்ரே பள்ளத்தாக்கு"* பகுதியில் வாழ்ந்தானேதவிர, சவூதி அராபியா தேசத்தில் வாழவில்லை. *தன் வாழ் நாளில் அங்கு சென்றதற்கான வரலாற்று மற்றும் வேத(Holy Bible) குறிப்புகள் இல்லை.* *எனவே, இஸ்மவேல்(இஸ்மாயில்) ஆபிராமின் பிள்ளையேதவிர, ஆபிரகாமின் பிள்ளையும் அல்ல தெய்வ வாக்குத்தத்தத்தின் பிள்ளையும் அல்ல.* *எனவே, இஸ்மவேல்(இஸ்மாயில்) ஒரு யூதனேதவிர, ஒரு அராபின் அல்ல.* *ஆபிரகாம், ஈசாக் மற்றும் யாக்கோப்பு சந்ததியாகிய தெய்வ வாக்குத்தத்தத்தின் யூத இனத்திலேதான், மனுகுல ஆத்மா இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மனித அவதாரம் எடுக்கவேண்டும் என்பதே கடவுளின் தெய்வீக திட்டமேதவிர, ஒரு அரபு இனத்தில் அல்ல.*
@@minnel2693 யூத வேதத்தில் இருந்து தானே பைபிளை எழுதிக் கொண்டீர். யூதர்கள் மாற்றி அமைத்த வரலாற்றை நீங்களும் நம்பிக் கொண்டு இருங்கள். யேசுவின் இரண்டாம் வருகையின் போது தான் உங்களுக்கு உண்மை புரியும்.
கடவுள் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் இங்கு கடவுளை பற்றி சரியான அறிதலும் புரிதலும் இல்லாத காரணத்தாலே பல பிரிவுகள் மனிதர்களிடம் உள்ளன தமிழ் பழம்பெரும் பழமொழி ஒன்று உள்ளது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இதைத்தான் இஸ்லாம் சொல்கிறது ... இஸ்லாம் முஸ்லிம் என்பதற்கு தமிழ் அர்த்தம் கடவுளுக்கு கட்டுப்பட்டு வாழும் முறை என்பதாகும்... இறைவன் ஒருவனே, இறைவன் தேவையற்றவன், இறைவன் யாரையும் பெற்றடுக்கவில்லை, யாராலும் பெறப்படவுமில்லை , அவன் தனித்தவன் அவனுக்கு நிகர் யாருமில்லை...இந்த நான்கு வரி விளக்கத்தை ஏற்றுக்கொண்ட எந்த மனிதராக இருந்தாலும் இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுவார் அதாவது தமிழ் அர்த்தம் கடவுள் கட்டுப்பட்டவர் என அழைக்கப்படுவார்.... சர்வ வல்லமையுடைய அனைத்தும் படைத்த ஆற்றலை தமிழில் கடவுள் , இறைவன் ,ஆண்டவன், என்றும் தெலுங்கில் தேவுடா என்றும் மலையாளத்தில் தெய்வம் என்றும் இந்தியில் பகவான் என்றும் ஆங்கிலத்தில் God என அழைக்கப்படும் அதுபோல் அரபி மொழியில் அல்லாஹ் என அழைக்கிறார்கள் எல்லாருக்கும் ஒவ்வொரு கடவுள் கிடையாது நாம் அனைவருக்கும் ஒரே கடவுள் தான்.... மனிதர்களை போன்று ஒவ்வொரு கடவுளுக்கு பெயர் வைப்பது மனிதர்கள் போல் வரையறை கொடுப்பது மற்ற ஜீவராசிகளை போல் கடவுளை சித்தரிப்பது மூட நம்பிக்கை.... கடவுளை சரியான முறையில் அறிய வேண்டும் என்றால் கடவுள் கொடுத்த பகுத்து+அறிவை பயன்படுத்த வேண்டும்....அணுவையும் , அண்டசராசரங்களையும் எண்ணற்ற உயிர்களையும் படைத்த மீண்டும் உருவாக்கம் செய்யும் ஆற்றலுடைய இறைவனுக்கே எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே ....if you know more knowledge about Islam watch super Muslim you tube channel 🥰

وَ اِنْ تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ ءَاِذَا كُنَّا تُرٰبًا ءَاِنَّا لَفِىْ خَلْقٍ جَدِيْدٍ اُولٰۤٮِٕكَ الَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ وَاُولٰۤٮِٕكَ الْاَغْلٰلُ فِىْۤ اَعْنَاقِهِمْ وَاُولٰۤٮِٕكَ اَصْحٰبُ النَّارِ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ (அவர்களிடம் நம்பிக்கை இல்லையே என்று நபியே!) நீர் ஆச்சரியப்படுவீராயின் அவர்கள், “நிச்சயமாக நாங்கள் (மரித்து) மண்ணாகிவிட்ட பிறகு நாம் புதிதாக படைக்கப்படுவோமா?” என்று கூறுவது (இதைவிட) ஆச்சரியமானதே! இவர்கள் தாம் தங்களுடைய இறைவனையே நிராகரிப்பவர்கள் (ஆகவே, மறுமையில்) இவர்களுடைய கழுத்துகளில் விலங்கிடப்படும்; இவர்கள் நரகவாசிகளே யாவார்கள்; இவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள். (அல்குர்ஆன் : 13:5)
ஆம் காபா முதல் மனிதர் ஆதம் நபி இறைவனை வணங்குவதற்காக கட்டிய முதல் பள்ளி அங்கு நின்று தான் அவர் முதல் முதலில் இறைவனை வணங்கினார் பாவமன்னிப்பு தேடினார் என்று இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்
Praise the lord. அமைதியையும் அகிம்சையையும் போதிக்கும் மார்க்கம் கிறித்தவம் தான். உலகம் முழுவதும் அகிம்சை வழியில் பரப்பப்பட்ட ஒரே மார்க்கம் கிறித்தவம் தான்.புனித மதம் ✝️✝️✝️.
😊சகோதரரே இறைவன் முதலில் அனுப்பிய இறைத்தூதர் ஆதம் அதன் பிறகு ஏராளமான இறைத்தூதர்கள் வந்தனர் கிட்டத்தட்ட 1லட்சம் இறைத்தூதர்கள் மேல் வந்தனர் அவர்களில் ஆபிரகாம் (இப்ராஹிம் அலைஹிவசல்லம் ) அவர்களும் இறைத்தூதர் ஆவர் ஆபிரகம் அவங்களின் காலகட்டத்திற்கு பிறகும் சில நபிமார்கள் அதாவது (இறைத்தூதர் ) வந்தனர் அதன் பிறகு ஈஸா அலைஹிவசல்லம் (யேசு ) இறைத்தூதராக வந்தனர் அதன் பிறகு கடைசியாகதான் முஹம்மது (ஸல்) இறைத்தூதராக வந்தார்கள். எதுக்கு சொல்கிறேன் என்றால் அணைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவன் என்ற கொள்க்கையைதான் வலியுறித்தினர் ஈஸா (அலை ) அவங்களுக்கு அனுப்பப்பட்ட இஞ்சில் வேதம் அதாவது (பைபிள் ) அதிலில் ஈஸா (யேசு ) அவங்கள் நான் இறைமகன் என்று சொன்னது இல்லை சகோதரரே.நான் இறைத்தூதர் என்று சொல்கிறார்கள் அணைத்து இறைத்தூதர்களும் எனக்கு பின் ஒரு இறைத்தூதர் வருவார் அவரை நீங்கள் பின்பற்றவேண்டும் என்றுதான் சொனன்னார்கள் ஆனால் சில சமுதாய மக்கள் அதை கடைப்பிடிக்கவில்லை பைபிளில் ஒருவசனம் வரும் யோவான் [அதிகாரம் 16 வசனம் 12-14 ] அதில் யேசு (அலை ) அவர் சொல்வார்கள், அநேக காரியங்கள் சொல்லவேண்டிருக்கிறது அதை இப்போது தாங்கமாட்டிர்கள் சகல சத்திய ஆவியாக அவர் வருவார் அவர் சகல சத்தியத்திற்குள் உங்களை நடத்துவர் என்னை மகிமை படுத்துவார். ஆனால் யாரும் இதை பின்பற்றவில்லை. யேசுவிற்கு பிறகு வந்த முஹம்மது (ஸல் ) அவர்கள்தான் யேசுவை மகிமை படுத்தியுள்ளார் இறைவன் ஒருவனே என்ற கொள்க்கையை வலியுரித்தினார்கள் ஆனால் யேசுவை பின்பற்றியவர்கள் அதை ஏற்கவில்லை யேசு இறைமகன்,யேசுதான் கடவுள் என்று சொல்வது மணவருத்தமாக உள்ளது. ஆகவே சகோதரர் அவர்களே யேசு (அலை )இன்ஜிலில் அதாவது (பைபிள் ) நான் கடவுள் என்னை வணங்குகள் என்று சொனன்னதில்லை நீங்கள் வெறும் யேசு என்றுதான் சொல்விர்கள் ஆனால் நாங்கள் யேசு அவர்களின் மீது சாந்தி உண்டாகட்டும் என்று சொல்லவேண்டும் அப்படி சொல்லவில்லை என்றால் நான் ஒரு முஸ்லிமே கிடையாது உங்களை விட நாங்கள் மிகவும் மரியாதை கொடுக்கவேண்டும் நண்பரே 😊😊😊
மகமது நபி பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே காப ஆலயமானது இருந்து கொண்டிருக்கிறார் ஆக சொல்லப்படுகிறது இந்த காபா ஆலயத்திற்கு மகபதி நபி பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் புனித யாத்திரை செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது அன்றைய இந்த கோப ஆலயத்தில் சூரியனின் மனைவி உச்சத்தின் தலைமையில் 360 சிலைகள் இருந்து வந்திருக்கிறது ஊர் சண்டை காரணமாக நிர்வாகத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக முகமது நபி ஒரு பார்ட்டியும் ஊர்காரர்கள் ஒரு பார்ட்டி மாக பிரிந்தார்கள் அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையின் காரணமாக முகமதுவை மெக்காவில் இருந்து மடினா வரை பின்வாங்க செய்தார்கள் இன்று இது சம்பந்தமாக பல யுத்தங்கள் நடந்ததாக சொல்லப்படுகிறது யூதர்களுடைய உதவியுடன் முகமது நபி காபா ஆலயத்தை கைப்பற்றி அங்கிருந்த 360 சிலைகளையும் அப்புறப்படுத்தி ஏகதேசம் யூதர்களுடைய வழிபாட்டையே காபா ஆலயத்தில் நிலை நிறுத்தியதாக தெரிய வருகிறது ஆயினும் முகமது நபி தினந்தோறும் இரவு இறைவன் சொல்லுவதாக சொல்லி எவைகள் உடன் இருந்தவர்களால் எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது முகமது நபிக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது என்றோம் சொல்லப்படுகிறது அவர் ஒரு செல்வ சீமாட்டி கதீஜா என்பவரால் ஆதரிக்கப்பட்ட ர் என்று சொல்லப்படுகிறது பின்நாளில் வயதில் மூத்தவரான மூத்தவரான கதீஜா திருமணம் செய்து கொண்டார் என்றும் அதன் பின்பும் வேறு பெண்களையும் திருமணம் செய்து கொண்டார் என்றும் சொல்லப்படுகிறார் எது எப்படி இருந்தாலும் அன்றைய காபா ஆலயம் இருந்த இடம் தான் இன்றைய மெக்கா என்றும் சொல்லப்படுகிறது யூதர்கள் வழிபாட்டின் போது செய்யப்படுகின்ற பாங்கு முறைகள் யூதர்கள் அணிந்திருக்கின்ற குல்லாய் இவைகளெல்லாம் இன்றும் முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டு வருகிறது
,நீங்கள் சொல்வதுபோல் வானிலிருந்து எந்தஒரு கல் வந்தாலும் அது மிகுந்த வேப்பத்தோடு பூமிக்கு வரும். , வெப்பத்தின் அழகு அதிகமாகும்பொழுது அந்த கல் பூமியை வந்தடையும் பொழுது கருப்பாக மாறிவிடும் . எனவே பூமிக்கு வந்த பிறகு வெள்ளை நிர கள் பாவ சுமையால் கருப்பாக மாறாது, அவாக்களைப்போல கட்டுக்கதையை பரப்பாதீர்கள் 🙏
இந்த காணொலி மூலம் இஸ்லாம் என்பது இந்து மதமே என்பது தெளிவாகிறது.நன்றி. அனைவரும் அல்லாவை பற்றி முழுமையாக அறிந்து கொண்டால் எங்கும் அமைதி நிலவும்.ஓம் ஓம்.ஓம்.
இஸ்லாம் எப்படி இந்து மதம் ஆகும் ஒரே கடவுள் , அல்லாஹ் மட்டுமே இறைவன் எந்த உருவமும் இல்லை என்பதே இஸ்லாம் ஆனால் இந்து மதத்தில் கொள்கை வேறு மாறி தெரிந்து கொண்டு பேசுங்கள் எதாவது பேசாதீர்கள்
Sorry bro இந்து என்பது இந்துஸ்தானில் காணப்பட்ட மதங்களின் கூட்டாகும் இஸ்லாம் அவ்வாறு இல்லை இஸ்லாம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்டது அரேபியாவில் அனுப்பப்பட்ட வேதம் இறுதியானதும் உறுதியானதும் ஆகும் இது முழு உலகிற்கும் உரியது அனைவருக்கும் சொந்தமானது Last version of veda
Watch our previous video "How TATA is building India: th-cam.com/video/ijH2VgB-eHI/w-d-xo.html
@@ThatzItChannel I all I already watched it bro
Sir Rothschild family இதைப் பத்தி சொல்ல முடியும் சார்
What's your name bro
❤❤❤❤❤❤❤❤❤@@vasimakramm5959
யாருக்கெல்லாம் நபிகள் நாயகம் அவர்களை பிடிக்கும் நான் இந்து அவரை ரொம்ப பிடிக்கும்👍💕💕💕
Tnx anna ❤
Yaar avar
அல்ஹம்து லில்லாஹ் சகோ எல்லா மக்களும் நபியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் ❤
எங்களின் உயிரினும் மேலானவர்கள் உத்தம நபிகள் நாயகம் அவர்கள்
எனக்கு பிடிக்கும்,
இஸ்லாம் எங்கள் வழி
இன்பத்தமிழே எங்கள் மொழி
கண்ணியம் மிகு காயிதேமில்லத் ❤❤❤
பல பேரு தமிழே தெரியாமல் உருது பேசிட்டு திரியுறானுக வேலூர் பக்கம்
எல்லா புகழும் இறைவனுக்கே ❤
எல்லா புகழும் சிவ பெருமானுக்கே
ஓம் நம சிவாய ❤️❤️❤️
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ وَلَـهُ الْحَمْدُ فِى الْاٰخِرَةِ وَهُوَ الْحَكِيْمُ الْخَبِيْرُ
வானங்கள் மற்றும் பூமியிலுள்ள ஒவ்வொன்றுக்கும் உரிமையாளனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! மேலும், மறுமையிலும்கூட புகழ் அவனுக்கே உரித்தானது. அவன் நுண்ணறிவாளனாகவும், யாவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 34:1)
MASHA ALLAH ❤
இவளவு விடயம் இருக்கென்று இன்று தான் எனக்கு தெரியும்.
நன்றி் அண்ணா
இப்ராஹிம் நபி கேட்ட துஆ. இந்த ஆலயத்தை மக்கள் கூடும் இடமாகவும் பாதுகாப்பு மையமாகவும் அல்லாஹ் ஆக்கினான். இந்த ஊரில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியவருக்கு கனிகளை வழங்குவாயாக என்று இப்ராஹீம் நபி கேட்ட துஆ (அல்குர்ஆன் 2:126)
மனிதர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கு தங்கள் திறமை தான் காரணம் என்பது பலருடைய வாதமாகும் சில மதங்கள் தெய்வம் இல்லை என்று கூறும் சில மதங்கள் தெய்வம் பல ரூபங்களில் வழிபடலாம் என்று கூறும் ஆனால் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று கூறக்கூடிய ஒரே மதம் இஸ்லாமிய மதமாகும் நான் பல மத நூல்களை வாசித்திருக்கின்றேன் அதில் என் இதயத்தை மிகவும் கவர்ந்தது குர்ஆன் வாசகமாகும் ........இதோ அந்த வாசகம்........ நிச்சயமாக அல்லாஹ் மிகப்பெரியவன் .........
அவன் யாவரினும் மிகைத்தோன்..... நீ எவ்வளவு செல்வந்தனாக இருந்தாலும் அல்லாஹ் நாடாத வரை உமக்கு அதனால் பயனில்லை......... உனக்கு ஒரு பொருள் கிடைக்க வேண்டும் என்று அல்லாஹ் நாடினால் இறைவன் கொடுப்பதை மனிதன் தடுக்க முடியாது ...........
இறைவன் தடுப்பதை மனிதன் கொடுக்க முடியாது .......
இன்ஷா அல்லாஹ் ......
அல்ஹம்துலில்லாஹ்❤❤❤❤❤❤❤❤
Masha allah ❤
மிகவும் அருமையான காணொளி உலகத்திலேயே இறைவனின் வழிபாடு என்று கட்டப்பட்ட முதல் ஆலயம் காபா தான் இது குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது ஆதாம் ஏவாள் பிறந்த நேரத்திலேயே கட்டப்பட்டுவிட்டது பெரு வெள்ளத்தில் அழிந்து போன அந்தக் கட்டிடம் மீண்டும் ஆபிரகாம் காலத்தில் ஆபிரகாம் அவர் மகன் இஸ்மவேல் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கட்டிய கட்டிடம் தான் இன்று வரை உள்ளது அதில் பதிந்து இருக்கும் கருப்பு கல் சொர்க்கத்தில் இருந்து இறக்கி வைக்கப்பட்டது அது கருப்பு கல்லாகவே தான் இருந்தது குரைஷிகள் மக்காவை ஆண்டு கொண்டே இருந்த போது காபாவை வழிபட்டுக் கொண்டுதான் இருந்தார்கள் நபி இஸ்மாயில் அவர்களின் வழித்தோன்றல்கள் தான் குரைஷிகள் ஓர் இறைக்கொள்கை உள்ளவர்கள் சிலைகளையும் வணங்கிக் கொண்டிருந்தார்கள் இறைவனின் கடைசி தூதராகிய முஹம்மது நபிகள் இஸ்மாவேல் வம்சத்தில் தான் கடைசி தூதராக வந்தார் முகமது நபி அவர்கள் அந்த கருப்பு கல்லை முத்தமிட்டதால் தான் நாங்களும் அந்த கல்லை முத்தமிடு கிரோம்
*ஆபிரகாம் பகுதி 1*
*"பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்."*
*(ரோமர் **6:23**)*
*பவத்தினால் ஆத்மா நித்திய மரணத்திற்குள்ளாகும். ஆனால், மனுகுல ஆத்மா இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக நித்திய ஜீவனைப்பெறும்.*
*"பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்,* நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்."
*(சங்கீதம் 4:3)*
ஆபிராம் மற்றும் சாராய் இவர்களுடைய பூர்வீகம் *பாபிலோன்(ஈராக்).*
*"மனுகுல இரட்சிப்பு"* என்னும் கடவுளுடைய தெய்வீக திட்டத்திற்காக, கடவுளால் அழைக்கப்பட்டு, *"கானான்"(பாலஸ்தீன்)* தேசத்தில் குடியேற்றப்படுகிறார்கள்.
அதன்பிறகு இவர்கள் பாபிலோன் பக்கமே திரும்பப் போகவில்லை. சவூதி அரேபியா பக்கமும் போகவே இல்லை. மாறாக எதிர் திசையில் எகிப்துக்கு போகிறார்கள், மறுபடியும் எகிப்திலிருந்து எகிப்து அடிமைப்பெண்னாகிய ஆகாரோடு, *கானான்(பாலஸ்தீன்) தேசத்திற்கு* குடியேறுகிறார்கள்.
*ஆபிராம் ஒரு யூதர்.* அவருடைய மனைவி சாராய் ஒரு யூத பெண். சாராயியுடைய அடிமைப்பெண் *ஆகார் ஒரு எகிப்திய பெண்.*
*ஆபிராமுக்கும், ஆகாருக்கும் பிறந்தபிள்ளை இஸ்மவேல்(இஸ்மாயில்) ஒரு யூதனாகவோ அல்லது ஒரு எகிப்தியனாகவோதான் இருக்கமுடியும்.*
*வரலாறு, புவியியல், அறிவியல் மற்றும் அகழ்வாராச்சி உண்மை சங்கதிகள் இப்படியிருக்க, இஸ்மவேல்(இஸ்மாயில்) எப்படி உண்மைக்கு மாறாக, ஒரு அரபியனாக இருக்கமுடியும் ???*
கடவுள் மனிதனாக அவதாரம் எடுப்பதற்கான தெய்வ திட்டத்திற்கு மாறாக செயல்பட்டு, ஆபிராம் இஸ்மவேலை பெற்றதினாலே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, *"ஆபிராம்"* மற்றும் *"சாராயின்"* பெயரை *"ஆபிரகாம்"* என்றும் *"சாராள்"* என்றும் பெயரை மாற்றி *"ஈசாக்கு"* என்ற வாக்குத்தத்தத்தின் பிள்ளையை கொடுக்கின்றார்.
*ஆபிராம்* கானான்தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய *சாராய்* எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய *ஆகாரை* அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.
*(ஆதியாகமம் 16:3)*
"இனி உன் பேர் *ஆபிராம்* என்னப்படாமல், நான் உன்னைத் *திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக* ஏற்படுத்தினபடியால், உன் பேர் *ஆபிரகாம்* என்னப்படும்."
*(ஆதியாகமம் 17:5)*
பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: "உன் மனைவி சாராயை இனி *சாராய்* என்று அழையாதிருப்பாயாக. *சாராள்* என்பது அவளுக்குப் பேராயிருக்கும்."
*(ஆதியாகமம் **17:15**)*
"அவன் குமாரனாகிய *ஈசாக்கும், இஸ்மவேலும்* மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனினின் நிலத்திலுள்ள *மக்பேலா* என்னப்பட்ட குகையிலே *ஆபிரகாமை* அடக்கம்பண்ணினார்கள்."
*(ஆதியாகமம் 25:9)*
*இஸ்மவேல்(இஸ்மாயில்) "மம்ரே பள்ளத்தாக்கு"* பகுதியில் வாழ்ந்தானேதவிர, சவூதி அராபியா தேசத்தில் வாழவில்லை. *தன் வாழ் நாளில் அங்கு சென்றதற்கான வரலாற்று மற்றும் வேத(Holy Bible) குறிப்புகள் இல்லை.*
*எனவே, இஸ்மவேல்(இஸ்மாயில்) ஆபிராமின் பிள்ளையேதவிர, ஆபிரகாமின் பிள்ளையும் அல்ல தெய்வ வாக்குத்தத்தத்தின் பிள்ளையும் அல்ல.*
*எனவே, இஸ்மவேல்(இஸ்மாயில்) ஒரு யூதனேதவிர, ஒரு அராபின் அல்ல.*
*ஆபிரகாம், ஈசாக் மற்றும் யாக்கோப்பு சந்ததியாகிய தெய்வ வாக்குத்தத்தத்தின் யூத இனத்திலேதான், மனுகுல ஆத்மா இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மனித அவதாரம் எடுக்கவேண்டும் என்பதே கடவுளின் தெய்வீக திட்டமேதவிர, ஒரு அரபு இனத்தில் அல்ல.*
அந்த புனித கல் சுவர்கதிலிருந்து இறக்கப்படும் போது பாலை விட வெள்ளை நிறமாக இருந்தது bro கருப்பு இல்லை
@@minnel2693 யூத வேதத்தில் இருந்து தானே பைபிளை எழுதிக் கொண்டீர். யூதர்கள் மாற்றி அமைத்த வரலாற்றை நீங்களும் நம்பிக் கொண்டு இருங்கள். யேசுவின் இரண்டாம் வருகையின் போது தான் உங்களுக்கு உண்மை புரியும்.
White become black stone why because that is all our sins
@@minnel2693 சரியாக கூறினீர்கள்.
Mashallah very nice video
Mashallah 💯
அருமையான தகவல்கள்.👍🔥❤️🥰
எங்களுக்கும் அல்லாவின் இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிடிக்கும்
இறைவன் ஒருவன் அவன் அல்லாஹ்
Allahu akbar.. Allah almighty ❤❤🤲
Alhamdulillah!
Thanks for the Information
Very useful for every muslims❤
Super explanation. Very nice history of Mecca
கடவுள் இல்லை - ஆனால் மற்றவர்களின் நம்பிக்கையில் நான் தலையிட மாட்டேன். கடவுள் அவரவர் விருப்பம்.
Ungala padachadu yaaru
Thanks anna for your information good topic❤❤❤
சூப்பரான வரலாறு😀🤣🗣️
கடவுள் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் இங்கு கடவுளை பற்றி சரியான அறிதலும் புரிதலும் இல்லாத காரணத்தாலே பல பிரிவுகள் மனிதர்களிடம் உள்ளன தமிழ் பழம்பெரும் பழமொழி ஒன்று உள்ளது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இதைத்தான் இஸ்லாம் சொல்கிறது ... இஸ்லாம் முஸ்லிம் என்பதற்கு தமிழ் அர்த்தம் கடவுளுக்கு கட்டுப்பட்டு வாழும் முறை என்பதாகும்... இறைவன் ஒருவனே, இறைவன் தேவையற்றவன், இறைவன் யாரையும் பெற்றடுக்கவில்லை, யாராலும் பெறப்படவுமில்லை , அவன் தனித்தவன் அவனுக்கு நிகர் யாருமில்லை...இந்த நான்கு வரி விளக்கத்தை ஏற்றுக்கொண்ட எந்த மனிதராக இருந்தாலும் இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுவார் அதாவது தமிழ் அர்த்தம் கடவுள் கட்டுப்பட்டவர் என அழைக்கப்படுவார்.... சர்வ வல்லமையுடைய அனைத்தும் படைத்த ஆற்றலை தமிழில் கடவுள் , இறைவன் ,ஆண்டவன், என்றும் தெலுங்கில் தேவுடா என்றும் மலையாளத்தில் தெய்வம் என்றும் இந்தியில் பகவான் என்றும் ஆங்கிலத்தில் God என அழைக்கப்படும் அதுபோல் அரபி மொழியில் அல்லாஹ் என அழைக்கிறார்கள் எல்லாருக்கும் ஒவ்வொரு கடவுள் கிடையாது நாம் அனைவருக்கும் ஒரே கடவுள் தான்.... மனிதர்களை போன்று ஒவ்வொரு கடவுளுக்கு பெயர் வைப்பது மனிதர்கள் போல் வரையறை கொடுப்பது மற்ற ஜீவராசிகளை போல் கடவுளை சித்தரிப்பது மூட நம்பிக்கை.... கடவுளை சரியான முறையில் அறிய வேண்டும் என்றால் கடவுள் கொடுத்த பகுத்து+அறிவை பயன்படுத்த வேண்டும்....அணுவையும் , அண்டசராசரங்களையும் எண்ணற்ற உயிர்களையும் படைத்த மீண்டும் உருவாக்கம் செய்யும் ஆற்றலுடைய இறைவனுக்கே எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே ....if you know more knowledge about Islam watch super Muslim you tube channel 🥰
*ஆபிரகாம் பகுதி 1*
*"பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்."*
*(ரோமர் **6:23**)*
*பவத்தினால் ஆத்மா நித்திய மரணத்திற்குள்ளாகும். ஆனால், மனுகுல ஆத்மா இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக நித்திய ஜீவனைப்பெறும்.*
*"பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்,* நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்."
*(சங்கீதம் 4:3)*
ஆபிராம் மற்றும் சாராய் இவர்களுடைய பூர்வீகம் *பாபிலோன்(ஈராக்).*
*"மனுகுல இரட்சிப்பு"* என்னும் கடவுளுடைய தெய்வீக திட்டத்திற்காக, கடவுளால் அழைக்கப்பட்டு, *"கானான்"(பாலஸ்தீன்)* தேசத்தில் குடியேற்றப்படுகிறார்கள்.
அதன்பிறகு இவர்கள் பாபிலோன் பக்கமே திரும்பப் போகவில்லை. சவூதி அரேபியா பக்கமும் போகவே இல்லை. மாறாக எதிர் திசையில் எகிப்துக்கு போகிறார்கள், மறுபடியும் எகிப்திலிருந்து எகிப்து அடிமைப்பெண்னாகிய ஆகாரோடு, *கானான்(பாலஸ்தீன்) தேசத்திற்கு* குடியேறுகிறார்கள்.
*ஆபிராம் ஒரு யூதர்.* அவருடைய மனைவி சாராய் ஒரு யூத பெண். சாராயியுடைய அடிமைப்பெண் *ஆகார் ஒரு எகிப்திய பெண்.*
*ஆபிராமுக்கும், ஆகாருக்கும் பிறந்தபிள்ளை இஸ்மவேல்(இஸ்மாயில்) ஒரு யூதனாகவோ அல்லது ஒரு எகிப்தியனாகவோதான் இருக்கமுடியும்.*
*வரலாறு, புவியியல், அறிவியல் மற்றும் அகழ்வாராச்சி உண்மை சங்கதிகள் இப்படியிருக்க, இஸ்மவேல்(இஸ்மாயில்) எப்படி உண்மைக்கு மாறாக, ஒரு அரபியனாக இருக்கமுடியும் ???*
கடவுள் மனிதனாக அவதாரம் எடுப்பதற்கான தெய்வ திட்டத்திற்கு மாறாக செயல்பட்டு, ஆபிராம் இஸ்மவேலை பெற்றதினாலே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, *"ஆபிராம்"* மற்றும் *"சாராயின்"* பெயரை *"ஆபிரகாம்"* என்றும் *"சாராள்"* என்றும் பெயரை மாற்றி *"ஈசாக்கு"* என்ற வாக்குத்தத்தத்தின் பிள்ளையை கொடுக்கின்றார்.
*ஆபிராம்* கானான்தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய *சாராய்* எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய *ஆகாரை* அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.
*(ஆதியாகமம் 16:3)*
"இனி உன் பேர் *ஆபிராம்* என்னப்படாமல், நான் உன்னைத் *திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக* ஏற்படுத்தினபடியால், உன் பேர் *ஆபிரகாம்* என்னப்படும்."
*(ஆதியாகமம் 17:5)*
பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: "உன் மனைவி சாராயை இனி *சாராய்* என்று அழையாதிருப்பாயாக. *சாராள்* என்பது அவளுக்குப் பேராயிருக்கும்."
*(ஆதியாகமம் **17:15**)*
"அவன் குமாரனாகிய *ஈசாக்கும், இஸ்மவேலும்* மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனினின் நிலத்திலுள்ள *மக்பேலா* என்னப்பட்ட குகையிலே *ஆபிரகாமை* அடக்கம்பண்ணினார்கள்."
*(ஆதியாகமம் 25:9)*
*இஸ்மவேல்(இஸ்மாயில்) "மம்ரே பள்ளத்தாக்கு"* பகுதியில் வாழ்ந்தானேதவிர, சவூதி அராபியா தேசத்தில் வாழவில்லை. *தன் வாழ் நாளில் அங்கு சென்றதற்கான வரலாற்று மற்றும் வேத(Holy Bible) குறிப்புகள் இல்லை.*
*எனவே, இஸ்மவேல்(இஸ்மாயில்) ஆபிராமின் பிள்ளையேதவிர, ஆபிரகாமின் பிள்ளையும் அல்ல தெய்வ வாக்குத்தத்தத்தின் பிள்ளையும் அல்ல.*
*எனவே, இஸ்மவேல்(இஸ்மாயில்) ஒரு யூதனேதவிர, ஒரு அராபின் அல்ல.*
*ஆபிரகாம், ஈசாக் மற்றும் யாக்கோப்பு சந்ததியாகிய தெய்வ வாக்குத்தத்தத்தின் யூத இனத்திலேதான், மனுகுல ஆத்மா இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மனித அவதாரம் எடுக்கவேண்டும் என்பதே கடவுளின் தெய்வீக திட்டமேதவிர, ஒரு அரபு இனத்தில் அல்ல.*
Super explaind 👍👌🇮🇱🙏❤️@@minnel2693
@@minnel2693unga tholla thangala da😂
முகமத் ஒருதவன் வந்த நால தானே இஸ்லாம் ஒன்னும் வந்துச்சி 🤷🏻♂️😂 இஸ்லாம் வர முன்னாடி யார தெய்வம் ஆ இருந்தாங்க???
😂@@razee_99
Masha Allah super
super explanations i am satisfied ❤
வணக்கம் அண்ணா நான் இந்து தான் ஆனால் 2013ல மக்கா போய் இருக்கேன் அண்ணா அந்த இடம் ஒரு சொர்க்கம் மாரி இருக்கும் 🌹🌹🙏🙏
Indha bakkiam engalukkum kidaika vendum.
Allahu Akbar
@@ishambusiness4285அனைவரும் செல்லும் காலம் வரும்
இறைவன் எல்லோருக்கும் பொது என்று புரிய வரும் காலத்தில் ❤
Naan indu nabigal naayagam avargalin pon mozhigal anaku romba pidikum ennal mudindavarai avar ponmozhiyil nadakirean
ALLHAMDHULILLAH AMEEN
மகிழ்ச்சி
MASHA ALLAH.
நல்ல வீடியோ
Super interesting video 🌼🌼🌼
Interesting video
Masha allah ❤
Mashallah ❤ thx bro
Excellent 🎉
Nice Update.😊❤
MASHA ALLAH
Well explanation
Islam is a life ,islam is a religion islam is beautiful
Yallam pughazhym Allah oruvaruke... Allah hu akbar
Super Anna
Masha Allah super video sir ❤
🎉❤அருமை
Al aqsa is our 3 rd punitha thasalam❤
Its super content bro ❤
All the best bro keep rocking 🎉
காபா எனும் கட்டிடத்தின் உள்ளே விலை உயர்ந்த பளிங்கு ஈசனின் சிற்பம் இருபதாக தான் கூறுகிறார்கள்
Tnx for the information💝
I love my god Allah ❤❤❤❤
FIRST COMMENT
Super explain
I am really happy to see your video within one hour 🎉🎉🎉
Mashallah nan Anga poga romba :viruppam Islam yengal madham neengal sonnadhu 100000000000000 adhu dhan romba nijam thanks for your vidio sir
Mashallah
First view❣️❣️❣️❤🎉🎉🎉
Thankyou sir
Mashallah very super video thankyou somuch
Good Effort Bro Thankyou 👍🤲❤
ஒன்றுமே புரியலே உலகத்திலே இறைவன் ஒருவர் இருக்கிறார் அவரை கண்டவர் யாருமில்லை.
மாணிக்கவாசகர் இறைவனை அறிந்துள்ளார் .
திருவாசகம் படித்து நீங்களும் இறைவனை அறிந்துகொள்ளுங்க .
படைப்பாளன் இல்லாமல் படைப்பினங்கள் இல்லை. இதை ஆல்ந்து சிந்தித்தால் நாம் விலங்கிகொள்ளளாம்
ஆமாம் உலகத்தில் யாரும் கடவுளை கண்டது இல்லை. யாரெல்லாம் கடவுளைக் கண்டேன் என்று சொல்லுகிறார்களோ அவர்கள் அனைவரும் பொய் சொல்லுகின்றார்கள்.
وَ اِنْ تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ ءَاِذَا كُنَّا تُرٰبًا ءَاِنَّا لَفِىْ خَلْقٍ جَدِيْدٍ اُولٰۤٮِٕكَ الَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ وَاُولٰۤٮِٕكَ الْاَغْلٰلُ فِىْۤ اَعْنَاقِهِمْ وَاُولٰۤٮِٕكَ اَصْحٰبُ النَّارِ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
(அவர்களிடம் நம்பிக்கை இல்லையே என்று நபியே!) நீர் ஆச்சரியப்படுவீராயின் அவர்கள், “நிச்சயமாக நாங்கள் (மரித்து) மண்ணாகிவிட்ட பிறகு நாம் புதிதாக படைக்கப்படுவோமா?” என்று கூறுவது (இதைவிட) ஆச்சரியமானதே! இவர்கள் தாம் தங்களுடைய இறைவனையே நிராகரிப்பவர்கள் (ஆகவே, மறுமையில்) இவர்களுடைய கழுத்துகளில் விலங்கிடப்படும்; இவர்கள் நரகவாசிகளே யாவார்கள்; இவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 13:5)
Awesome.. And Informative too
Very nice 👍
Jesus pathi pesunga anna
INFORMATION TO THANKS.
Good information.... Brother
இஸ்லாம் ஒரு அற்புதமான மதம். சிலர் தங்கள் சொந்த நலனுக்காக இந்த மதத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்.
முகமதுவே அப்படி பயன்படுத்தியவர்தான். வரலாற்றை முழுவதுமாக தெரிந்துகொண்டால் வெறுத்துடுவீங்க. மேலோட்டமாக தெரிந்துகொள்வதே நல்லது
Part two✌ podunga❤❤❤🎉😊
மாஷா அல்லாஹ்❤💯
ஆம் காபா முதல் மனிதர் ஆதம் நபி இறைவனை வணங்குவதற்காக கட்டிய முதல் பள்ளி அங்கு நின்று தான் அவர் முதல் முதலில் இறைவனை வணங்கினார் பாவமன்னிப்பு தேடினார் என்று இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்
Super
Good 👍😊
Masha Allah
❤arumaiyana pathiuo
Super bro pls make history of india
Masha Allah ❤
Enakku vayasu 6 aha irukkum pothe naan makkahvukkum madheenavitkum naan poitu umrah senjitan bro ❤
Praise the lord.
அமைதியையும் அகிம்சையையும் போதிக்கும் மார்க்கம் கிறித்தவம் தான்.
உலகம் முழுவதும் அகிம்சை வழியில் பரப்பப்பட்ட ஒரே மார்க்கம் கிறித்தவம் தான்.புனித மதம் ✝️✝️✝️.
ஆமாம் உண்மைதான் சிலுவையுத்த அகிம்சை வழியில் பரப்பப்பட்டது
😊சகோதரரே இறைவன் முதலில் அனுப்பிய இறைத்தூதர் ஆதம் அதன் பிறகு ஏராளமான இறைத்தூதர்கள் வந்தனர் கிட்டத்தட்ட 1லட்சம் இறைத்தூதர்கள் மேல் வந்தனர் அவர்களில் ஆபிரகாம் (இப்ராஹிம் அலைஹிவசல்லம் ) அவர்களும் இறைத்தூதர் ஆவர் ஆபிரகம் அவங்களின் காலகட்டத்திற்கு பிறகும் சில நபிமார்கள் அதாவது (இறைத்தூதர் ) வந்தனர் அதன் பிறகு ஈஸா அலைஹிவசல்லம் (யேசு ) இறைத்தூதராக வந்தனர் அதன் பிறகு கடைசியாகதான் முஹம்மது (ஸல்) இறைத்தூதராக வந்தார்கள். எதுக்கு சொல்கிறேன் என்றால் அணைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவன் என்ற கொள்க்கையைதான் வலியுறித்தினர் ஈஸா (அலை ) அவங்களுக்கு அனுப்பப்பட்ட இஞ்சில் வேதம் அதாவது (பைபிள் ) அதிலில் ஈஸா (யேசு ) அவங்கள் நான் இறைமகன் என்று சொன்னது இல்லை சகோதரரே.நான் இறைத்தூதர் என்று சொல்கிறார்கள் அணைத்து இறைத்தூதர்களும் எனக்கு பின் ஒரு இறைத்தூதர் வருவார் அவரை நீங்கள் பின்பற்றவேண்டும் என்றுதான் சொனன்னார்கள் ஆனால் சில சமுதாய மக்கள் அதை கடைப்பிடிக்கவில்லை பைபிளில் ஒருவசனம் வரும் யோவான் [அதிகாரம் 16 வசனம் 12-14 ] அதில் யேசு (அலை ) அவர் சொல்வார்கள், அநேக காரியங்கள் சொல்லவேண்டிருக்கிறது அதை இப்போது தாங்கமாட்டிர்கள் சகல சத்திய ஆவியாக அவர் வருவார் அவர் சகல சத்தியத்திற்குள் உங்களை நடத்துவர் என்னை மகிமை படுத்துவார். ஆனால் யாரும் இதை பின்பற்றவில்லை. யேசுவிற்கு பிறகு வந்த முஹம்மது (ஸல் ) அவர்கள்தான் யேசுவை மகிமை படுத்தியுள்ளார் இறைவன் ஒருவனே என்ற கொள்க்கையை வலியுரித்தினார்கள் ஆனால் யேசுவை பின்பற்றியவர்கள் அதை ஏற்கவில்லை யேசு இறைமகன்,யேசுதான் கடவுள் என்று சொல்வது மணவருத்தமாக உள்ளது. ஆகவே சகோதரர் அவர்களே யேசு (அலை )இன்ஜிலில் அதாவது (பைபிள் ) நான் கடவுள் என்னை வணங்குகள் என்று சொனன்னதில்லை நீங்கள் வெறும் யேசு என்றுதான் சொல்விர்கள் ஆனால் நாங்கள் யேசு அவர்களின் மீது சாந்தி உண்டாகட்டும் என்று சொல்லவேண்டும் அப்படி சொல்லவில்லை என்றால் நான் ஒரு முஸ்லிமே கிடையாது உங்களை விட நாங்கள் மிகவும் மரியாதை கொடுக்கவேண்டும் நண்பரே 😊😊😊
Scandinavian history படிச்சு பாருங்க அப்ப தெரியும். ஜீசஸ் நல்லவர்தான் ஆனால் சில பல இடங்களில் வன்முறை மூலமாகத்தான் பல மதங்கள் பரவி இருக்கின்றன
Video super💯💯❤❤❤
Super very good
Editing and explaining level 🔥📈
❤ 👏 👌 Super Bro Video 👌 👏 ❤️
Masha allah ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🤍🤍🤍🤍🤍🤍🤍🤍❤
Super bro ❤❤❤
அருமையான தகவல் மற்றும் வீடியோ
❤❤❤❤❤😊😊😊 👌👌👍👍 Super bro
I love channel❤❤🎉
Kadavulai vanaga madham endra ondru thevai illai ..... Ella kadavulm ondre ...
Ella pugalum iraivanukke ... Anbe sivam
மகமது நபி பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே காப ஆலயமானது இருந்து கொண்டிருக்கிறார் ஆக சொல்லப்படுகிறது இந்த காபா ஆலயத்திற்கு மகபதி நபி பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் புனித யாத்திரை செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது அன்றைய இந்த கோப ஆலயத்தில் சூரியனின் மனைவி உச்சத்தின் தலைமையில் 360 சிலைகள் இருந்து வந்திருக்கிறது ஊர் சண்டை காரணமாக நிர்வாகத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக முகமது நபி ஒரு பார்ட்டியும் ஊர்காரர்கள் ஒரு பார்ட்டி மாக பிரிந்தார்கள் அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையின் காரணமாக முகமதுவை மெக்காவில் இருந்து மடினா வரை பின்வாங்க செய்தார்கள் இன்று இது சம்பந்தமாக பல யுத்தங்கள் நடந்ததாக சொல்லப்படுகிறது யூதர்களுடைய உதவியுடன் முகமது நபி காபா ஆலயத்தை கைப்பற்றி அங்கிருந்த 360 சிலைகளையும் அப்புறப்படுத்தி ஏகதேசம் யூதர்களுடைய வழிபாட்டையே காபா ஆலயத்தில் நிலை நிறுத்தியதாக தெரிய வருகிறது ஆயினும் முகமது நபி தினந்தோறும் இரவு இறைவன் சொல்லுவதாக சொல்லி எவைகள் உடன் இருந்தவர்களால் எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது முகமது நபிக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது என்றோம் சொல்லப்படுகிறது அவர் ஒரு செல்வ சீமாட்டி கதீஜா என்பவரால் ஆதரிக்கப்பட்ட ர் என்று சொல்லப்படுகிறது பின்நாளில் வயதில் மூத்தவரான மூத்தவரான கதீஜா திருமணம் செய்து கொண்டார் என்றும் அதன் பின்பும் வேறு பெண்களையும் திருமணம் செய்து கொண்டார் என்றும் சொல்லப்படுகிறார் எது எப்படி இருந்தாலும் அன்றைய காபா ஆலயம் இருந்த இடம் தான் இன்றைய மெக்கா என்றும் சொல்லப்படுகிறது யூதர்கள் வழிபாட்டின் போது செய்யப்படுகின்ற பாங்கு முறைகள் யூதர்கள் அணிந்திருக்கின்ற குல்லாய் இவைகளெல்லாம் இன்றும் முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டு வருகிறது
That itz fans like ❤
,நீங்கள் சொல்வதுபோல் வானிலிருந்து எந்தஒரு கல் வந்தாலும் அது மிகுந்த வேப்பத்தோடு பூமிக்கு வரும். , வெப்பத்தின் அழகு அதிகமாகும்பொழுது அந்த கல் பூமியை வந்தடையும் பொழுது கருப்பாக மாறிவிடும் . எனவே பூமிக்கு வந்த பிறகு வெள்ளை நிர கள் பாவ சுமையால் கருப்பாக மாறாது, அவாக்களைப்போல கட்டுக்கதையை பரப்பாதீர்கள் 🙏
❤I love my isalam ❤❤
ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம். மலக்கு
Super 😊
Bro DRC pathi poduga pls
Hi super anna 😮😮😮
I am first bro i am Muslim. Its super constant bro❤
இந்த காணொலி மூலம் இஸ்லாம் என்பது இந்து மதமே என்பது தெளிவாகிறது.நன்றி.
அனைவரும் அல்லாவை பற்றி முழுமையாக அறிந்து கொண்டால் எங்கும் அமைதி நிலவும்.ஓம் ஓம்.ஓம்.
இஸ்லாம் எப்படி இந்து மதம் ஆகும் ஒரே கடவுள் , அல்லாஹ் மட்டுமே இறைவன் எந்த உருவமும் இல்லை என்பதே இஸ்லாம் ஆனால் இந்து மதத்தில் கொள்கை வேறு மாறி தெரிந்து கொண்டு பேசுங்கள் எதாவது பேசாதீர்கள்
Sorry bro இந்து என்பது இந்துஸ்தானில் காணப்பட்ட மதங்களின் கூட்டாகும்
இஸ்லாம் அவ்வாறு இல்லை இஸ்லாம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்டது அரேபியாவில் அனுப்பப்பட்ட வேதம் இறுதியானதும் உறுதியானதும் ஆகும் இது முழு உலகிற்கும் உரியது அனைவருக்கும் சொந்தமானது
Last version of veda
அல்லாஹ் வின் பண்புகளை அடிப்படையாக கொண்ட பெயர்களில் ஒரு பெயரின் சமஸ்கிருத கருத்து சிவன் என்பதாகும்
ஆகவே,...
இஸ்லாம்?
😂😂😂 மதமே மனிதனுக்கு தேவையில்லாத ஒரு குப்பை தான்
Same Christan
Hello Anna ❤️
Which mean CE?
Mech - ka. . . Makkkaa illa. . . otherwise it's a good video
Allahu Akbar
First 🥇😂