3500பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் உள்ள குற்றவாளிகள் அனைவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள். இதற்கு மூளையாக செயல்பட்டவர் திருமாவளவன். For more details search Google for 3500 Fake Register marriage certificate case, chennai.
அனைத்து இந்தியர்களும் ரஷ்யா பக்கம் தான் இருப்போம். 1971ல், ரஷ்யா செய்த உதவியை உலகம் உள்ளவரை இந்தியா மறக்காது, அமெரிக்கா, பிரிட்டன், போன்ற நாடுகளிடம் இருந்து நம்மை காப்பாற்றியது ரஷ்யா தான், அன்று மற்றும் நமக்கு ரஷ்யா உதவ வில்லை என்றால், இன்று இந்தியா பெரிய நாடாக இருந்திருக்காது. 🇮🇳 🇷🇺
இதையெல்லாம் கேட்க்கும்போது மெய்சிலிர்க்க வைத்தது.... நமது நாட்டை வேட்டையாட துணிந்த மேற்கத்திய நாடுகளின் வன்மம் இன்றும் காணத்தான் செய்கிறது நண்பர்களே.... எப்போதும் நமது நண்பன் ரஷ்யா 🎉🎉🎉 அவர்களுக்கும் நேட்டோ வுக்கும் போர் வந்து... தேவைப்பட்டால் இந்தியா ராணுவ உதவியை கொடுத்து நன்றிக்கடன் தீர்க்க வேண்டும்....
ரஷ்யா உலக நாடுகளிலேயே சிறந்த நண்பனாக நம்பரும் நண்பனாக நாம் இந்தியா வைத்திருக்கிறோம் இந்த தொடர்பு என்றென்றும் மறக்க முடியாதது அவர்கள் செய்தது ராமும் அவர்களுக்கு நன்றி மறவாமல் கடைசி வரைக்கும் நடந்து கொள்வோம் என்று அவர்களுக்கும் புதனுக்கும் தெரியும் பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
இந்தியாவின் அமானுஷ்யங்களை புரிந்தவர் ரஷ்யா மட்டும் தான் ரஷ்யாவை என்றும் இந்தியா இழந்துவிடகூடாது இந்த நட்பு நீட்டிக்கும்படி பல பொருளாதார ஒப்பந்தங்கள் தொடரவேண்டும்
ரஷ்யா அன்றும் இன்றும் என்றும் நம்முடைய உயிர் நண்பன். எந்த சூழ்நிலையிலும் ரஷ்யாவை நாம் மறந்தால் நாம் நன்றி கெட்டவறாக மாறி விடுவோம். நன்றியுடையவர் இந்தியர் என்பதை நாம் நிருபிப்போம். நன்றி.
இந்தியா ரஷ்யா உறவு உணர்வு பூர்வமானது. இந்திய மக்கள் ரஷ்யாவை மிகவும் நேசிக்கிறார்கள். இந்த உறவுக்கு சிறப்பாக அடித்தளமிட்டு நட்புறவை மேம்படுத்திய முன்னாள் பிரதமர்கள் பங்களிப்பு சிறப்பு வாய்ந்தது. நின்று போன இந்திய ரஷ்ய நட்புறவை புதுப்பித்ததில் ஜவர்கர்லால் நேரு முக்கியமானவர். மேலும் வளர விரும்புகிறேன்.
உலகின் மிகச்சிறந்த நட்பு நாடுகள் னா அது இந்தியா ரஷ்யா தான் ... இவ்வளவு ஆத்ம பலம் பெற்ற நட்பு பற்றிய இந்த பதிவு என்னை அப்படியே ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது ... நன்றி. That's it channel 🙏🙏
India 🇮🇳 - Russia 🇷🇺 FRIENDS for Past 75 Years... But India 🇮🇳 - America🇺🇸 BOSS in our Company Boss might change from one Company to Another... But the Friend is need is a friend indeed.... "SUPPORT RUSSIA"...🎉🎉🎉
இந்திய ரஷ்ய உறவு உலகில் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாத உறவு உறவு என்பது சாதாரண உறவல்ல எல்லா வகையிலும் உறவு நண்பர்கள் கூட ஒரு சில விஷயங்களில் கோபித்துக் கொள்வார்கள் புதின் அவர்களும் மோடிஜி அவர்களும் அந்த நாட்டினுடைய வளர்ச்சிக்கு நாம் உதவுவது நம்ம நாட்டினுடைய வளர்ச்சிக்கு ரஷ்யா உதவுவது இப்படி பல்வேறு ஒப்பந்தங்கள் உலக நாடுகள் நம்மைப் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு உறவுகள் இருக்கிறது இந்த உறவு மென்மேலும் வளர்க வாழ்க என்று கூறி பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
இந்திய ரசியா உறவு, புளியாம்பழமும் ஓடும் போல இல்லீங்க நகமும் சதையும்போல உயிரும் உடலும் போல பாலும் தண்ணியும் போல, சுருக்கமா சொன்னா புட்டின்னும் மோடியும். போல.🎉❤
இதற்கு முழுக்க முழுக்க அப்போதைய சோவியத் யூனியனில் பணி புரிந்த முன்னால் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்னன்தான் காரணம்.அவர் நமது நாட்டின் கலாச்சாரத்தையும் சகிப்புதன்மையையும் அப்போதைய சோவியத் தலைவர்களுக்கு புரிய வைத்தார்.
இந்தியா ஈஸ்யா கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் எந்த சூழ்நிலையிலும் உங்களை நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம் அனைத்து வகையான உறவுகள் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் அமைதி காக்கும் வழிகளைக் உருவாக்க வேண்டும்
Watch our previous video "Why Eastern Europe is so Poor?": th-cam.com/video/KCIOJm8A0yI/w-d-xo.html
😮
Bro 20 minutes podunga bro daily video
சூப்பர் அருமை🎉🎉🎉🎉
3500பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் உள்ள குற்றவாளிகள் அனைவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள். இதற்கு மூளையாக செயல்பட்டவர் திருமாவளவன். For more details search Google for 3500 Fake Register marriage certificate case, chennai.
🎉arumay
எந்த நிலை வந்தாலும் ரஷ்யா உடன் தான் இருக்கவேண்டும் இந்தியா
❤❤❤
ஆமாம் அது நமது கடமை
உண்மையான நட்புக்கு உதாரணம் இந்தியா ரஷ்யா தான். ❤👍🤝💥🔥
True
It's 100%true
நான் புடின் ரசிகன் 😊
❤putin
Me too
இந்தியா ரஷ்யா எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் 🔥
என்றும் நம் உயிர் நண்பன் ரஷ்யா 🔥மட்டுமே ❤
இந்தியாவுக்கு ரஷ்யா செய்த உதவியை கேள்விப்பட்ட போது சிலிர்த்துப் போனேன்
Thanks bro 👍🙏
அனைத்து இந்தியர்களும் ரஷ்யா பக்கம் தான் இருப்போம். 1971ல், ரஷ்யா செய்த உதவியை உலகம் உள்ளவரை இந்தியா மறக்காது, அமெரிக்கா, பிரிட்டன், போன்ற நாடுகளிடம் இருந்து நம்மை காப்பாற்றியது ரஷ்யா தான், அன்று மற்றும் நமக்கு ரஷ்யா உதவ வில்லை என்றால், இன்று இந்தியா பெரிய நாடாக இருந்திருக்காது. 🇮🇳 🇷🇺
அமெரிக்கா ஐரோப்பாபோல் முதுகில் குத்தாத உண்மையான நட்பு ரஷ்யா நட்புனாலே நம்பிக்கைதான் நம்பிக்கைதான் வலிமை ❤🔥
இதேபோல் ரஷ்யா - உக்ரைன் போரிலும் இந்தியா கடைசிவரைக்கும் ரஷ்யாவுடன் துணை நிற்க வேண்டும் 🇮🇳 ❤️ 🇷🇺
கோடி நன்றிகள் சொன்னாலும் ரஸ்யா நமக்கு பண்ணிய, பண்ற உதவிக்கு ஈடாகாது 🙏 இந்தியா ரஸ்யா நட்பு என்றென்றும் இருக்கணும் 💖💐
எந்த நிலை வந்தாலும் ரஷ்யா உடன் தான் இருக்கவேண்டும் இந்தியா❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥
இதையெல்லாம் கேட்க்கும்போது மெய்சிலிர்க்க வைத்தது....
நமது நாட்டை வேட்டையாட துணிந்த மேற்கத்திய நாடுகளின் வன்மம் இன்றும் காணத்தான் செய்கிறது நண்பர்களே.... எப்போதும் நமது நண்பன் ரஷ்யா 🎉🎉🎉
அவர்களுக்கும் நேட்டோ வுக்கும் போர் வந்து... தேவைப்பட்டால் இந்தியா ராணுவ உதவியை கொடுத்து நன்றிக்கடன் தீர்க்க வேண்டும்....
தோல்குடுத்த தோழனய் என்றும் மறக்க மாட்டான் எந்த ஒரு இந்தியனும் 💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🤝🤝🤝🤝🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உலகமே மாறினாலும் என்றும் மாறாத நல்லுறவு ரஷ்யாவும் இந்தியாவும் கொண்டுள்ளன.
அன்பு கொடுத்தா இரு மடங்காக தருவோம்
இந்தியாரஸ்யா நட்பு❤
உண்மையான நட்புக்கு உதாரணம் இந்தியா ரஷ்யா தான்
எங்க அபிப்பிராயம் வேறென்ன இருக்கப்போகுது...... நண்பன் எப்போதும் நண்பன்தான்🎉🎉
இக்கட்டான சூழ்நிலையில் இருப்பவனே உண்மையான நண்பன். ரஷ்யா இஸ் கிரேட். இந்த நட்பு எப்பொழுதும் தொடர வேண்டும்
இந்தியா என்றைக்குமே ரஷ்யாவின் நட்பு நாடுதான் இப்ப மட்டும் இல்ல எப்பவுமே, இந்திய மக்களாகிய நாங்களும் ரஷ்யாவின் நெருங்கிய நண்பர்கள் தான்❤
ரஷ்யா இந்தியாவின் நண்பன் உயிர் நண்பன்
ரஷ்யா இந்தியா தான் இந்தியா என்றால் ரஷ்யா தான் மொழிகள் வெவ்வேறாக இருந்தாலும் எண்ணம் ஒன்றுதான்
எந்த நிலை வந்தாலும் ரசியா உடன் இந்தியா வும் இந்திய மக்களும் துணை நிற்போம்.
👌👌
ரஷ்யா உலக நாடுகளிலேயே சிறந்த நண்பனாக நம்பரும் நண்பனாக நாம் இந்தியா வைத்திருக்கிறோம் இந்த தொடர்பு என்றென்றும் மறக்க முடியாதது அவர்கள் செய்தது ராமும் அவர்களுக்கு நன்றி மறவாமல் கடைசி வரைக்கும் நடந்து கொள்வோம் என்று அவர்களுக்கும் புதனுக்கும் தெரியும் பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
9:30 goosebumps ❤
நன்றி மறவாமல் எப்பொழுதும் ரஷ்யா கு உறுதுணையாக இருக்க வேண்டும் நம்ம இந்தியா
சூப்பர் அண்ணா வீடியோ நல்லா இருந்தது நன்றி இதப்போல நெறையா போடுங்க வாழ்க ரஷ்யா 🇷🇺🇷🇺🇷🇺
எங்களுடைய இன்னொரு தாய் நாடு ரஷ்யா❤❤❤❤❤❤ ஐ லவ் இந்தியா ரஷ்யா ❤❤❤
நண்பேன்டா இந்திய ❤💥ரஷ்யா ❤💥
இந்தியாவின் அமானுஷ்யங்களை புரிந்தவர் ரஷ்யா மட்டும் தான் ரஷ்யாவை என்றும் இந்தியா இழந்துவிடகூடாது இந்த நட்பு நீட்டிக்கும்படி பல பொருளாதார ஒப்பந்தங்கள் தொடரவேண்டும்
புட்டின் உலகின் மிகப்பெரிய ஆளுமை மிக்க சிறந்த தலைவர் ஆவார் 👍 அவருடைய நட்பு நம் நாட்டுக்கு மிக முக்கியமான ஒன்றாகும் ❤❤❤
இந்தியா-ரஷ்யா மிகச்சிறந்த நட்பு நாடு கள்.. என்றும்வளர்க வாழ்க❤🎉..
இந்தியா - ரஷ்யா - சீனா இந்த 3 நாடுகளும் ஒற்றுமையாக இருந்தால் எவனும் ஆசிய நாடுகளை நெருங்க கூட முடியாது ❤❤❤❤❤❤ 🔥 🔥 💪 👍
❤
ஆமாம் எனது விருப்பமும் அதுதான்
My wish too
மிக அருமையான விளக்கம் இந்தியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய மிக மிக முக்கியமான விஷயங்கள் இவை
ரஷ்யா அன்றும் இன்றும் என்றும் நம்முடைய உயிர் நண்பன். எந்த சூழ்நிலையிலும் ரஷ்யாவை நாம் மறந்தால் நாம் நன்றி கெட்டவறாக மாறி விடுவோம். நன்றியுடையவர் இந்தியர் என்பதை நாம் நிருபிப்போம். நன்றி.
இந்திய மக்களின் மனதும் எப்பொழுதும் ரஷ்யா விற்கே heart💕💖💕💖
ரஷ்யா இந்தியாக்கு எப்போதும் நண்பன் தான்❤
வாழ்க வளர்க இந்திய ரஷ்யா நட்புறவு
1971ல் நம் மானம் காத்த உண்ணததோழன். உயிருனும்மேலான உண்மையான அன்பு நண்பன் ரஷியா
நான்பல நாள் இந்த channel லில் எதிர்பார்த்த video 😊❤❤❤😊
நட்பு என்றால் அது ரஷ்யா தான் நண்பா அருமை 👌👍🙏🙏🙏🙏🌺💝
இந்தியா ரஷ்யா உறவு உணர்வு பூர்வமானது. இந்திய மக்கள் ரஷ்யாவை மிகவும் நேசிக்கிறார்கள். இந்த உறவுக்கு சிறப்பாக அடித்தளமிட்டு நட்புறவை மேம்படுத்திய முன்னாள் பிரதமர்கள் பங்களிப்பு சிறப்பு வாய்ந்தது. நின்று போன இந்திய ரஷ்ய நட்புறவை புதுப்பித்ததில் ஜவர்கர்லால் நேரு முக்கியமானவர். மேலும் வளர விரும்புகிறேன்.
உடன்பிறந்த சகோதரர்கள் கூட பிரிந்து விடுவார். ஆனால் ரஷ்யா இந்தியா உறவு பிரிக்க இயலாத / முடியாத ஒன்று. ஜெய் ஹிந்த் பாரத் மாதா ஹி ஜெ .
Wooo
Wow
Goosebumps
This is Real Friendship
❤❤❤❤❤
உலகின் மிகச்சிறந்த நட்பு நாடுகள் னா அது இந்தியா ரஷ்யா தான் ...
இவ்வளவு ஆத்ம பலம் பெற்ற நட்பு பற்றிய இந்த பதிவு என்னை அப்படியே ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது ...
நன்றி. That's it channel 🙏🙏
நட்புக்கு தலை வணங்குகிறேன் ❤❤
Russia is our true friend today forever 🇮🇳❤️❤️❤️❤️
India 🇮🇳 - Russia 🇷🇺 FRIENDS for Past 75 Years...
But India 🇮🇳 - America🇺🇸 BOSS in our Company
Boss might change from one Company to Another...
But the Friend is need is a friend indeed.... "SUPPORT RUSSIA"...🎉🎉🎉
🎉🎉 வணக்கம் நமது தேசத்தின் ஆகச் சிறந்த நண்பன் (ரஷ்யா) அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
நட்பிற்கு நம்பிக்கை மிகவும் முக்கியம் ...... அதற்கு முன் உதாரணமாக இருப்பது நமது இந்தியா -- ரஷ்யா நட்புறவு.....❤❤❤
இந்தியாவின் நண்பன் ரஷ்யா என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும்
ரஷ்யா நண்பன்👭👬👫 இந்தியா🇮🇳 இந்தியா🇮🇳 நண்பன்👭👬👫 ரஷ்யா❤❤🎉😊
One information missing 🇷🇺🇷🇺🇮🇳🇮🇳Russian ஏவுகணைகளில் இந்திய நாட்டின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும் ❤❤
இந்த நட்புறவு தொடர்ந்து நிடிக்கவேண்டும் இந்தியா அப்போது தான்.பாதுகாப்புடன் இருக்கும்.இரூக்க வேண்டும்..
India' s best friend
OUR INDIA AND RUSSIA FRIEND SHIP IS ALWAYS GOOD GOOD. GOOD
Nanban da..🇮🇳❤ 🇷🇺
True friendly country Russia
🇮🇳🤝🇷🇺❤
இந்திய ரஷ்ய உறவு உலகில் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாத உறவு உறவு என்பது சாதாரண உறவல்ல எல்லா வகையிலும் உறவு நண்பர்கள் கூட ஒரு சில விஷயங்களில் கோபித்துக் கொள்வார்கள் புதின் அவர்களும் மோடிஜி அவர்களும் அந்த நாட்டினுடைய வளர்ச்சிக்கு நாம் உதவுவது நம்ம நாட்டினுடைய வளர்ச்சிக்கு ரஷ்யா உதவுவது இப்படி பல்வேறு ஒப்பந்தங்கள் உலக நாடுகள் நம்மைப் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு உறவுகள் இருக்கிறது இந்த உறவு மென்மேலும் வளர்க வாழ்க என்று கூறி பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
அருமை நண்பா அட்டுத பைரவி ஒன்று இருந்தால் நான் இந்தியானா பிரக்கணும் நண்பா ஜெய் ஹிந்த்.
Amaran effect ha bro
உண்மையான நண்பன் நா அது 🇷🇺🇷🇺🇷🇺🤝🤝🤝🇮🇳🇮🇳🇮🇳 ரஷ்ய 🤝இந்திய நட்பு மட்டுமே 💪💪💪👍👍👍
இந்தியா வின் உயிர் 🫂🇮🇳🇷🇺 நண்பர் ரஷ்யா 🇷🇺🫂🇮🇳❤💯🙏 ஐயா இவர்கள் மட்டுமே ❤🫂🫂அன்பு🇷🇺🇮🇳🇷🇺🫂🇷🇺🇮🇳🔥🇷🇺🌎💯💯💯💯💯💯❤💯🥺🇷🇺🇷🇺🇮🇳🫂🇷🇺🇷🇺🇷🇺🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇷🇺🇷🇺🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😢
❤செய்த உதவியை மறந்தாலும் ❤நாம் பெற்றுக் கொண்ட உதவிகளை மறக்ககூடாது.❤
ரஷ்யா🤝இந்தியா
அனைவரும் அறிய கூடிய வகையில் நல்ல பயனுள்ள தகவல்களை கொடுத்ததற்கு நன்றி.மேலும் தகவல் வேண்டும்...
உண்மை நண்பேண்டா ரஷ்யா.. என் friend போல யாரு ❤ உலகத்தில்
இன்று நாம் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்து சுயபலத்துடன் முன்னேற்றம் அடைவதற்கு அடிப்படை காரணம் ரஷ்யாவின் மிகப்பெரிய பங்களிப்பு தான்.
உற்ற நண்பன் ரஷ்யா.. 😢 love russia ❤
🎉 ஓம் நமச்சிவாய 🎉
உயிர் நண்பன்டா
RUSSIA AND RUSSIAN ARE THE HEARTS OF THE INDIANS.
இந்தியா ரஷ்யா நட்புறவு வாழ்க இந்திய இஸ்ரேல் நட்புறவு பற்றிய ஒரு பதிவு போடவும்.
அவன் கண்ணனாக இருந்தாலும் இருப்பது துரியோதனன் பக்கமல்லவா?
I am Sri Lanka Tamil boy tharshan I am love India and Russia 🔥🥰😘
ரஷ்யா நவீன ஆயுதங்களை வாங்கனும்
இந்தியா, ரஷ்யா இயற்கையான நண்பர்கள்
என்னுடைய கடைசி ஆசை என் நண்பனோடு உணவு அருந்த வேண்டும் அவனது நாட்டில்
உண்மையான நண்பண் ரஷ்யா❤
நான் விளாதிமிர் பூட்டின் ரசிகன் I love Russia
ரஷ்யாவுக்கு நம்ம துணையா இருப்போம் நமக்கு ரஷ்ய துணையாக இருக்கும் 🫂🫂❤❤
இந்தியாவுக்காக உலகத்தையே எதுத்த ரஷ்யா தான் உண்மையான நண்பன்அந்த நன்றியை நாம என்னைக்கு மறக்கவே கூடாது
இந்திய எப்போதும் ரஷ்யா இன் நிழலாக இருக்கும் 🇮🇳🇭🇹🇭🇹🇮🇳
ரஷ்யா மட்டும் தான் பல ஆண்டுகளாக உண்மையான எப்போதும் நமக்கு நட்பு நாடாகும். நட்பு எப்போதும் தொடர் வேண்டும் ❤❤❤
சூப்பர் பாஸ்
Indian army history ❤❤
உயிர் காப்பான் தோழன் எனும் பழமொழி க்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்தியா ரஷ்யா உறவு விளங்குகிறது வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉😊
இந்தியா ரஷ்யா எப்பவும் நிலையானதவம் இருந்திருக்கிறது நமக்கு மிக சந்தோஷம் தருகின்றது ❤❤❤❤🎉🎉🎉
இந்தியாவின் உயிர் நண்பர் ரஷ்யா...
I love ❤IndiaRussia❤
Russia_💯💯🇮🇳❤
Kannir vandruchu😢
இந்திய ரசியா உறவு, புளியாம்பழமும் ஓடும் போல இல்லீங்க நகமும் சதையும்போல உயிரும் உடலும் போல பாலும் தண்ணியும் போல, சுருக்கமா சொன்னா புட்டின்னும் மோடியும். போல.🎉❤
இந்திய மக்கள் ரஷ்யாவிற்கு எதிராக மாற வாய்பில்லை ஆனால் அரசியல் அமைப்புக்கள் அப்படி அல்ல .we love always Russia ❤
அருமை புரியாத மக்களுக்கு தெளிவாக விளக்கம் அளித்ததற்கு அருமை வாழ்த்துக்கள் ❤🎉
Russia 🇷🇺 ❤India 🇮🇳 ❤
Some countries are our friend 🤝but russia is our best friend ❤
That Some Countries may become our enemy
But Russia will be our BEST FRIEND FOREVER 🇮🇳🤝🇷🇺
Good subject... I always like to watch the same subject in all channels....😊😊😊😊😊🇮🇳🇷🇺
நட்பு தொடர வாழ்த்துக்கள்❤
இந்தியா❤ரஷ்யா❤❤❤❤❤
இதற்கு முழுக்க முழுக்க அப்போதைய சோவியத் யூனியனில் பணி புரிந்த முன்னால் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்னன்தான் காரணம்.அவர் நமது நாட்டின் கலாச்சாரத்தையும் சகிப்புதன்மையையும் அப்போதைய சோவியத் தலைவர்களுக்கு புரிய வைத்தார்.
உதாரணங்கள் எடுத்துக்காட்டு மிகச் சிறந்த முறையில் இருந்த காரணத்தினால் காணொளியும் மிக அருமையாக ரசிக்கத்தக்க உள்ளது....
Jaihind வாழ்த்துகள் அண்ணா
இந்தியா ஈஸ்யா கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் எந்த சூழ்நிலையிலும் உங்களை நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம் அனைத்து வகையான உறவுகள் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் அமைதி காக்கும் வழிகளைக் உருவாக்க வேண்டும்