JAI BHIM: பழங்குடியினர் மீதான வன்முறை தொடர்ந்துகொண்டே இருக்கிறது | JUSTICE CHANDRU | Ananda Vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2021
  • #JaiBhim #Suriya #JusticeChandru #JaibhimReview #Suriya #lijomoljose #manikandan #JaibhimMovieReview
    Vooki: www.vooki.in/?u...
    Part - 1: • Jai Bhim படம் சொல்லும்...
    In this interview, Justice K chandru talks about the real incident of the Sengani case and other Irular Tribes.
    Ever Since the First look of the film Jai Bhim released. The expectation got sky rocketing... Suriya has essayed the role of a lawyer in the movie for the first time. According to the latest updates, the movie is inspired by a legal case fought by retired Madras High Court Judge, Justice K Chandru, in 1993 when he was an advocate.
    Justice K Chandru is a renowned judge who has disposed of 96,000 cases and is well-known among the legal circles for some of his landmark judgments. These include the ruling about the availability of common burial grounds, stating that it should be accessible irrespective of one’s caste. Justice Chandru fought many cases on behalf of women, especially those from small towns, low-economic backgrounds and marginalised communities.
    He even wrote a book on these experiences, titled Listen to My Case! When Women Approach The Courts of Tamil Nadu, where he recounts the stories of 20 women. The cases span everything from the right to life and the right to practice religion. Justice Chandru retired in 2013.
    Jai Bhim (November 2021)
    Directed by Tj Gnanavel, Jai Bhim is a murder mystery that highlights the story of a tribal couple Senggeni and Rajakannu who have great affection and love towards each other. Rajakannu is arrested on false charges by the Police, and he goes missing from the Police Station. Senggeni starts searching for her husband. She seeks the help of Chandru, a famous High Court lawyer, who takes up this challenging case to get justice for the innocent tribal woman. Will Chandru succeed in his endeavor? DOP - SR.
    CREDITS
    Host - Suguna Diwakar, V. Neelakandan ,Camera - Ramesh Kannan, SureshKrishna, Edit - SenthilKumar ,Producer - V. Neelakandan.
    Subscribe: goo.gl/OcERNd #!/Vikatan / vikatanweb www.vikatan.com
  • บันเทิง

ความคิดเห็น • 91

  • @kparasutablist9059
    @kparasutablist9059 2 ปีที่แล้ว +16

    Real Hero Justice CHANTHRU SIR great
    Very good human

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 2 ปีที่แล้ว +16

    அடுத்த காணொலி ரொம்ப எதிர்பார்த்தேன் வந்து விட்டது மிக்க மகிழ்ச்சி.

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว +42

    விளிம்பு நிலை மக்களின் தூதன் ... !
    ஐயாவை தமிழகத்திற்கு ஆளுநராக பணியமர்த்தி கௌரவிக்க வேண்டும்! ❤️❤️❤️ இதற்கு தமிழக மக்கள் குரல்கொடுக்க வேண்டும் ! 👍👍👍

    • @santhoshnalluthevan9769
      @santhoshnalluthevan9769 2 ปีที่แล้ว +5

      ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர் அதே மாநிலத்துக்கு ஆளுநர் ஆக முடியாது . அஃது ஒரு விதி.

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 2 ปีที่แล้ว +6

      @@santhoshnalluthevan9769 அப்படியானால் ஆந்திரம், கேரளா, கர்னாடகம் இதில் தரலாமே?! 👍

    • @santhoshnalluthevan9769
      @santhoshnalluthevan9769 2 ปีที่แล้ว +6

      @@mediamanstudio5977 அரசியல் சார்பு இல்லாதவர்தான் ஆளுநராக நியமிக்கப்படவேண்டும். ஆனால், அது அரசியல் பதவியாக மாறி வெகு நாளாகி விட்டது.

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว +3

    ஐயா உண்மையாவே உங்கள் பணிக்கு உண்மையாக இருந்திருக்கிறீர்கள் உங்களுக்கு மனபூர்வமான வாழ்த்துக்கள்

  • @suryavignesh3889
    @suryavignesh3889 2 ปีที่แล้ว +12

    Suriya Anna we are very proud of being ur Fan🙏 மற்ற நடிகர்களுக்கு ஏன் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுக்க தைரியம் இல்லை 🤷‍♂️

    • @kalaitn2199
      @kalaitn2199 2 ปีที่แล้ว

      மக்களின் தேவை இல்லாம இருந்துருக்கு
      இன்னுமே மாறினால் நல்லாருக்கும்

    • @baluk875
      @baluk875 2 ปีที่แล้ว

      அவர்களுக்கு மன தைரியம் இல்லை பணம் சம்பாதிக்க முடியாது.பெரியளாக முடியாது கோமாளிகள்.

  • @egvijayanand
    @egvijayanand 2 ปีที่แล้ว +3

    மரண தண்டனை கட்டாயம் தேவை. அடுத்தவர் வாழ்க்கையை பற்றி சிந்தனை இல்லாமல் தங்களின் தேவைகளுக்காக தவறு செய்யும் நபர்களை எவ்வாறு திருத்தி மீண்டும் சமுதாயத்தில் வாழ அனுமதிப்பது?

  • @Vicky-bz1jt
    @Vicky-bz1jt 2 ปีที่แล้ว +24

    Thanks for interviewing chandru sir instead of surya...👏🏼👏🏼👏🏼
    இயக்குனர் ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் வந்த எந்த படம் பார்த்தும் எனக்கு அம்பேத்கரைப் அவர்களை படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது இல்லை ஆனால் சூர்யா நடித்த ஜெய் பீம் படத்தை பார்த்து எனக்கு அம்பேத்கரைப் பற்றி படிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றுகிறது நன்றி சூர்யா இயக்குனர் ஞானவேல்... 🙏🏻🙏🏻
    P.s: to director pa.ranjith sir
    நாம் சொல்லும் கருத்தை வெறுப்பை கலந்து சொல்லாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம்

    • @ganapathypanneerselvam4253
      @ganapathypanneerselvam4253 2 ปีที่แล้ว +2

      Damn true.after watched the movie..the first thing i do research on Sir BR.Ambedkar

    • @manimagesh1541
      @manimagesh1541 2 ปีที่แล้ว +1

      Same to u bro

    • @poornachandran9600
      @poornachandran9600 2 ปีที่แล้ว +1

      Pa Ranjith is the catalyst here . He is the starting point to start a conversation like this.

    • @Dk-qu5ij
      @Dk-qu5ij 2 ปีที่แล้ว

      Jai Phim title avar ranjith koduthathuthanda

    • @Vicky-bz1jt
      @Vicky-bz1jt 2 ปีที่แล้ว +1

      @@poornachandran9600 thn who did kadhal movie ?

  • @varunprakash6207
    @varunprakash6207 2 ปีที่แล้ว +2

    நீதி அரசர் சந்துரு பல மனித உரிமை வழக்குகள் வாதாடி பல நீதி கொடுத்து மனிதம் காத்த பழங்குடி மக்கள் உரினம மீட்ட நீதிபதி சத்துரு அவர்கள் சொல்வது போல் பழங்குடி மக்கள் பல உரிமைகள் கினடக்க வில்லை அரசு இயந்திரம் பழங்குடி மக்கள் பாதுகாப்பு அவர்கள் ஒரு நிலம் ஒட்டு அரசியல் னவத்து அரசியல் கட்சிகள் இருப்பதால் மக்கள் நலன் பற்றி சிந்தினன இல்னல இந்தியா விடுதலை இன்னும் பழங்குடி மக்கள் பல உரிமைகள் கினடக்க வில்லை மற்றும் அவர்களுக்கு அரசு சலுகைகள் மற்றும் குற்றவாளி கருத்தும் போலீஸ் அதிகாரிகள் பழங்குடி மக்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அதற்கு அரசு இயந்திரம் தயராக இல்லை காரணம் ஒட்டு அரசியல் சட்டம் அனனவருக்கும் சமம் நீதிபதி சந்துரு சொல்வது போல் சட்டம் இன்னும் பல சமானிய மக்கள் கினடக்க வில்லை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் பல சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் போராட்டங்கள் மக்கள் உரிமைக்காக போராட்டம் நடந்தது இருக்கிறது அரசு என் அவர்கள் பிரச்சினை திரக்க வில்லை அதிகாரம் தவறாக பயன்படுத்தி அரசு போலீஸ் அதிகாரிகள் மனிதம் காவல்துறை குற்றம் தடுக்க பயன்படுத்த வேண்டும் சுதந்திரம் இந்தியா காவல்துறை செயல்படு வில்லை மக்கள் சாமானியர்கள் போலீஸ் பற்றிய பார்வை ஜெய் பீம் உன்னமயான கனத போலீஸ் அதிகாரிகள் அதிகாரம் சினற மரணம்

  • @kalakkalboutique
    @kalakkalboutique 2 ปีที่แล้ว +9

    Santhru sir neenga vaalum deivam
    Super sir

  • @shanmugampn4571
    @shanmugampn4571 2 ปีที่แล้ว +8

    When art meets reality Jaibhim happens. Recent Tamil films have raised the bar. A films fame as well revenue to be shared by all not by hero alone.

  • @vaidayanathanravichandran350
    @vaidayanathanravichandran350 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா உங்களை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 2 ปีที่แล้ว +3

    Salute you Sir to see genuine person to support for People voice to get Justice without any delay..still many cases for long time and justice????...

  • @manisuresh0
    @manisuresh0 2 ปีที่แล้ว +5

    ரியல் இருக்கும் முதல் லைக்

  • @vbssparks6548
    @vbssparks6548 2 ปีที่แล้ว +12

    சமுதாய மறுமலர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் படம்

  • @sivakumarkumar2773
    @sivakumarkumar2773 2 ปีที่แล้ว +3

    எத்தனை படம் வந்தாலும் ஏதும் மாறபோவத்தில்ல பவம் சாமானிய மக்கள்

  • @anuradharajamani4851
    @anuradharajamani4851 2 ปีที่แล้ว +1

    நீதியரசர் சந்துரு ஐயா very great 😎😎😎

  • @sivaprakasamkarthikeyan2595
    @sivaprakasamkarthikeyan2595 2 ปีที่แล้ว +1

    நீதியரசர் அய்யா அவர்களுக்கு உள பூர்வமான மரியதையுடையான வாழ்த்துகளும் பாராட்டுகளும் ,

  • @m.g.kanniyappan9582
    @m.g.kanniyappan9582 2 ปีที่แล้ว

    அற்புதமான பேட்டி. வலி நிறைந்த தகவல்கள். வாழ்த்தும், நன்றியும்..

  • @rcnedunchezhian279
    @rcnedunchezhian279 2 ปีที่แล้ว +2

    நீதி அரசர் சந்துரு அவர்கள் தாம் எடுத்து நடத்திய வழக்குகளை பற்றி ஒரு புத்தகம் வெளியிட வேண்டும்.

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @mohamedfarsat5957
    @mohamedfarsat5957 2 ปีที่แล้ว +1

    Super sir great man sir neenga

  • @fan2257
    @fan2257 2 ปีที่แล้ว +1

    Salute sir 👏👏👏👏👏👏

  • @nithishkumar8315
    @nithishkumar8315 2 ปีที่แล้ว +5

    Hero❤️👌

  • @sivaprakasamkarthikeyan2595
    @sivaprakasamkarthikeyan2595 2 ปีที่แล้ว

    திரு நீலகண்டன் அவர்களின் குரல் அற்புதமாக உள்ளது , விகடனிடம் உள்ள பொக்கிஷங்களை ஆன்லைன் மூலம் அறிவது ஆனந்தம்

  • @rajmanimedical851
    @rajmanimedical851 2 ปีที่แล้ว +4

    Super sir

  • @saibha5152
    @saibha5152 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் சந்துரு சார்

  • @sankarimuthuramalingam6083
    @sankarimuthuramalingam6083 2 ปีที่แล้ว +1

    Hats off to you sir

  • @TN_30_praisu
    @TN_30_praisu 2 ปีที่แล้ว

    Salute sir🤗🤗🤗🤗🤗

  • @ravindranp.r9704
    @ravindranp.r9704 2 ปีที่แล้ว +3

    கோட்டு போட்டு உயர்ந்த நிலைக்கு வந்த வரின் சிறு சிலையிலுள்ள கெத்து காட்டியவரைப் போல, பெண் குழந்தையைப் பார்த்து (நீயும் அவர்போல வரவேண்டும் என்னும் கோணத்தில்) நீ 1.படிப்பது மட்டும் அல்ல 2. கால்மேல கால் போட்டுப்பபடி. 3. அதுவும் இடதுகாலை வலது கால்மேட தூக்கி போட்டுக்கொண்டு படி என்று மூன்று வாக்கியங்கள் தன் கண் அசைவில் செயல்படுத்திய விதத்திற்கு Hatsoff.

    • @kalaitn2199
      @kalaitn2199 2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்
      என்னுடைய கருத்து போலவே
      நன்றி

    • @radhamanojkumar157
      @radhamanojkumar157 2 ปีที่แล้ว

      S..naanum feel panninen

  • @PRABU53
    @PRABU53 2 ปีที่แล้ว +2

    உலகத்துல அநீதிக்கு துணை போக ஆயிரம் பேர் இருந்தாலும் நீதியின் பக்கம் நிற்கிற சந்துரு🙏 வரலாற்றில் எல்லா காலங்களிலும் வாழ்ந்தார்கள் வாழ்கிறார்கள் வாழ்வார்கள் என்று நிச்சயம் நம்புகிறேன் ஐயா✍

  • @uniquevideosind8736
    @uniquevideosind8736 2 ปีที่แล้ว +3

    One of the best movie I ever watched in tamil👌 next day today I watched another movie ennega sir unga sattam another best movie reply to jai bhim movie which made me think only below poverty people should get reservation and govt schemes pls watch that movie also.

  • @ajaykamble5073
    @ajaykamble5073 2 ปีที่แล้ว

    very nice sir...💪💪✊✊✊✊✊✊♥️

  • @ramsellamuthu6069
    @ramsellamuthu6069 2 ปีที่แล้ว

    ஐயா ✨️✨️✨️✨️🙏🙏🙏🙏

  • @Ramakrishnann500
    @Ramakrishnann500 2 ปีที่แล้ว +1

    Real hero

  • @whitewalker5544
    @whitewalker5544 2 ปีที่แล้ว +1

    man is gem 🔥

  • @max21life21
    @max21life21 2 ปีที่แล้ว

    Comrade 💞💞💞🚩🚩

  • @kalaitn2199
    @kalaitn2199 2 ปีที่แล้ว

    😰😰😰😰😰😰😰
    வாழ்த்துக்கள்
    ஜெய் பீம்

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +1

    👍🙏🏼

  • @mkrk2015
    @mkrk2015 2 ปีที่แล้ว

    ❤️ ❤️ ❤️

  • @Dev-ky7mn
    @Dev-ky7mn 2 ปีที่แล้ว +1

    Get the man with the right plan here !

  • @sureshm4219
    @sureshm4219 2 ปีที่แล้ว

    ♥️♥️♥️

  • @sureshantony573
    @sureshantony573 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏💪

  • @rahulmallaiyan5888
    @rahulmallaiyan5888 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sandipsansare5493
    @sandipsansare5493 2 ปีที่แล้ว

    ஜெய் பீம் 💙

  • @lemurugansarojini1125
    @lemurugansarojini1125 2 ปีที่แล้ว

    ஒரு உண்மையான நீதி அரசர்

  • @ActorismailTV
    @ActorismailTV 2 ปีที่แล้ว

    V good Movie

  • @mjacob
    @mjacob 2 ปีที่แล้ว

    😍

  • @DP-gz4ku
    @DP-gz4ku 2 ปีที่แล้ว

    Justice santhru the great

  • @ammusri6564
    @ammusri6564 2 ปีที่แล้ว +1

    ✔ஒவ்வொரு மனிதனும் இவ்பூஉலகத்தில் அன்பான மனிதாபினத்தோடு இருந்தாலே போதும் இந்த மாதிரி துன்பங்கள் / துயரங்கள் பட வேண்டாம் ????
    ✔மற்றவர்கைளை குறை சொல்லியும் ஒரு பயனும் இல்லை ??
    இன்னும் மனிதர்கள் உணரவில்லை என்றால் >>>> ஒன்று நிச்சயம்
    ✔ "இன்று இவர்கள் ??? நாளை நீங்கள் ???
    ✔" எதனை கொண்டு வந்தோம் ?? எதனை கொண்டு போ போகிறோம்? 🤦‍♀️😁

  • @b.rajeswari6024
    @b.rajeswari6024 2 ปีที่แล้ว +1

    1992 or 93 the was happened in my family, i belongs to bc, case given by sc president. Like chandru one police man was there he spotted out mistake, find truth. But at policestation jaibheem incident happened, i was 3rd standard student.

    • @ramanathan007ful
      @ramanathan007ful 2 ปีที่แล้ว

      Can you please explain clearly in Tamil because it's easy to understand for others also.

    • @b.rajeswari6024
      @b.rajeswari6024 2 ปีที่แล้ว

      @@ramanathan007ful jaibheem story reversed process, sc president put a fake case on bc community boys. In jaibheem gold theft....in our case banana trees cutted by the sc president parties......and case filed on bc community boys. Now that sc president alive, he around 80 plus.....but god plays vital role in their family. Arasan andru kolvan deivam nindru kollum.

  • @karunakaranp1222
    @karunakaranp1222 2 ปีที่แล้ว

    மதிப்புக்குறியாஐயாசந்தூறு
    அவார்க்களை
    தங்கள்தான்மிகசிறந்தவழக்கறிஞ்சர்ஏழமைக்களுக்கும்தழ்த்தபட்டவருக்கும்வாதடும்ஒருஉன்தாமனமனிதார்ஐெ
    ய்பீம்

  • @sureshharinathbabu9717
    @sureshharinathbabu9717 2 ปีที่แล้ว +1

    Long live periyar ideology I love periyar

  • @tsenthil0709
    @tsenthil0709 2 ปีที่แล้ว

    இந்து தமிழ் திசையில் சந்துரு அய்யா கட்டுரையின் மூலம் அவரை அறிந்து கொண்டேன். அவர் கட்டுரையில் என்றும் அறம் ஓங்கி நிற்கும்.

  • @dhaagalakshmi847
    @dhaagalakshmi847 2 ปีที่แล้ว

    9:15

  • @dhaagalakshmi847
    @dhaagalakshmi847 2 ปีที่แล้ว

    10:09

  • @dhanapal2629
    @dhanapal2629 2 ปีที่แล้ว +1

    Nalla manithar

  • @SivaSiva-xs2tx
    @SivaSiva-xs2tx 2 ปีที่แล้ว

    No used

  • @b.rajeswari6024
    @b.rajeswari6024 2 ปีที่แล้ว

    Fake community certificate, sir said 100 percent true.

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 2 ปีที่แล้ว

    Sir, ungla mathi judge irukangala? Neevir vazhga!

  • @camasam5373
    @camasam5373 2 ปีที่แล้ว

    I can only say one thing, these policemen are worse than animals, how can they beat someone until the blood splatters all over the walls. After listening to the interview of the real heroine of this story, I don't think I can watch the movie, it's so inhumane.

  • @sankar_b
    @sankar_b 2 ปีที่แล้ว +1

    அரசியல் ஒலி ஆடியோ இனைய தளத்தில் நடிகர் சூர்யா பற்றியும் நீதிபதி சந்துரு மீதும் முரண்பாடு விமர்சனம் வைக்கப்பட்டுள்ளன. இங்கு நல்ல விமர்சனம் உள்ளது. எது சரி எது தவறு. சூர்யா மற்றும் சந்துரு விளக்கம் தரவேண்டும்.

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 2 ปีที่แล้ว

    😥😥😥😥😥😥😅😅😅😅

  • @anandancomstar
    @anandancomstar 2 ปีที่แล้ว +2

    Indha sambavam yaar aatchiyil nadandhadhu

    • @chutzpahtalks
      @chutzpahtalks 2 ปีที่แล้ว +8

      அஇஅதிமுக ஜெயலலிதா முதல் முறையாக முதல்வர் ஆன 1991-96 ஆட்சியில் 1993 ல் நடந்தது. அதே போல் 1995 இல் வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை, கொடியங்குளம் காவல்துறை வன்முறை வெறியாட்டம் என அனைத்தும் அதிமுக ஜெயலலிதா வின் முதல் ஆட்சிக்காலத்தில் நடந்த கொடூரங்கள்.

    • @nameoname6702
      @nameoname6702 2 ปีที่แล้ว +4

      @@chutzpahtalks பத்திமினி சிதம்பரம் வழக்கு கூட

  • @jujuju462
    @jujuju462 2 ปีที่แล้ว

    lol. 29:00 basically he was brainwashed.

  • @yokesh_765
    @yokesh_765 2 ปีที่แล้ว

    Why you cinema making people defame vanniyar when the inspector named antony who killed the irular was shown as vanniyar charecter. Suriya is bogus hero.