’ஜெய்பீம்’ சொல்ல மறந்த தியாகம்’ யார் இந்த கம்யூனிஸ்ட் கோவிந்தன்? | Jai bhim | Communist Govindhan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2021
  • ’ஜெய்பீம்’ சொல்ல மறந்த தியாகம்’ யார் இந்த கம்யூனிஸ்ட் கோவிந்தன்? | Jai bhim | Communist Govindhan
    திரு கோவிந்தன் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்
    #Jaibhim #Communistgovindhan #Surya
    jai bhim, jai bhim review, jai bhim full movie`, jai bhim trailer, jai bhim movie review, jai bhim surya movie, jai bhim movie, jai bhim movie trailer, jai bhim release date, jai bhim 2021, jai bhim new movie, jai bhim song, jai bhim tamil movie, jai bhim surya, surya jai bhim, jai bhim official teaser, suriya jai bhim, jai bhim official, jai bhim review tamil, jai bhim release date 2021, jai bhim story, Govindhan, communist govindhan, get to know about govindhan
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu
  • บันเทิง

ความคิดเห็น • 336

  • @maniv1788
    @maniv1788 2 ปีที่แล้ว +202

    கம்யூனிஸ்ட்களுக்கு வணக்கம். உங்கள் பணி மகத்தானது.எங்கெல்லாம் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் நீங்கள் தான் உறுதுணையாக இருப்பீர்கள்.நன்றி. உங்கள் பின்னால் மக்கள் வரும் நாள் விரைவில் மாற்றம் வரும்.

    • @thangammarudhachalam5216
      @thangammarudhachalam5216 2 ปีที่แล้ว +16

      உண்மையை வெளிக் கொண்டு வந்து நியாயம் நிிலைக்க கம்யூனிஸ்ட்களின் உழைப்பும் தியாகமுும் மகத்தானது. சல்யூட் தோழர்களே !

    • @thangammarudhachalam5216
      @thangammarudhachalam5216 2 ปีที่แล้ว +6

      உண்மையை வெளிக் கொண்டு வந்து நியாயம் நிிலைக்க கம்யூனிஸ்ட்களின் உழைப்பும் தியாகமுும் மகத்தானது. சல்யூட் தோழர்களே !

    • @pauldissosha9921
      @pauldissosha9921 2 ปีที่แล้ว +10

      உண்மையான கருத்து தோழா.... கம்யூனிஸ்டுகள் என்றுமே மக்களுக்காக போராடக் கூடியவர்கள்....

    • @abhihith2008
      @abhihith2008 2 ปีที่แล้ว +5

      Salute to you 🙏🙏🙏🙏🙏

    • @mathivanant.s2046
      @mathivanant.s2046 2 ปีที่แล้ว +1

      @@thangammarudhachalam5216 ஷ. ஷஷ.

  • @veluvalli2499
    @veluvalli2499 2 ปีที่แล้ว +73

    ஜெய் பீம் திரைப்பட த்தின் உன்மையன கதாநாயகன் நீங்கள் தான் ஐயா வாழ்த்துக்கள்

  • @ganeshkrishnamoorthy361
    @ganeshkrishnamoorthy361 2 ปีที่แล้ว +62

    எந்த பலனும் எதிர்பார்க்காமல் போராட்டம் என்றால் நினைவுக்கு வருவது கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும்தான் என்பதை நிரூபித்திருக்கிறது இந்தப் படம்

  • @manimaran1017
    @manimaran1017 2 ปีที่แล้ว +165

    நன்றி சொல்ல வார்த்தை இல்லை தோழர், hats off comrades

    • @shanmugasundaramsubramani5296
      @shanmugasundaramsubramani5296 2 ปีที่แล้ว +3

      ஐயா நன்றி

    • @josephkennady5359
      @josephkennady5359 2 ปีที่แล้ว

      @@shanmugasundaramsubramani5296lpl

    • @josephkennady5359
      @josephkennady5359 2 ปีที่แล้ว

      @@shanmugasundaramsubramani5296lpl

    • @ezhilarasikandasamy2243
      @ezhilarasikandasamy2243 2 ปีที่แล้ว +2

      I salute you Ayya

    • @williamsvedamanikam4083
      @williamsvedamanikam4083 2 ปีที่แล้ว

      உங்களை போன்றார்கள் தான் அரசியலை சேவையாக செய்கிறிர்கள். இதுவே உண்மையான அரசியல். வாழ்த்துக்கள் ஐயா!

  • @rajasekarmayiladuthurai4342
    @rajasekarmayiladuthurai4342 2 ปีที่แล้ว +115

    மனதை உலுக்கிய நிகழ்வுகள் பலமுறை அழுதுவிட்டேன் இந்த திரையில் உண்மையில் அர்ப்பணிப்பு கம்யுனிச இயக்கத்துக்கு ராயல் சல்யூட் ❤️❤️❤️

  • @WhiteTiger-fb3tk
    @WhiteTiger-fb3tk 2 ปีที่แล้ว +45

    தோழர் செவ்வணக்கம், நான் ஒரு காம்ரேட் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @babuferozkhan
    @babuferozkhan 2 ปีที่แล้ว +103

    உண்மையான கம்யூனிஸ்ட்டை என்றும் விலைக்கு வாங்க முடியாது. போராட்டம் எப்போதும் வெல்லும்.தொடரட்டும் மக்களின்,மக்களுக்கான போராட்டம்.
    வாழ்த்துக்கள் தோழர்.

    • @prakashprakash3808
      @prakashprakash3808 2 ปีที่แล้ว +1

      ஆனா கம்யூனிஸ்ட் க்கு ஓட்டும் கிடைக்காது

  • @johnaro1983
    @johnaro1983 2 ปีที่แล้ว +3

    உங்களை போன்ற தூய உள்ளம் கொண்ட தோழர்களை பார்த்து தான் நானும் கம்யூனிஸ்ட்காரனாக மாறினேன் வாழ்கிறேன் வாழ்வேன்

  • @Suthish_GSK
    @Suthish_GSK 2 ปีที่แล้ว +47

    தன் வாழ்க்கையை தியாகம் செய்து அவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுத்த உங்கள் நல்ல உள்ளம் பல நூறு ஆண்டு வாழ வேண்டும்.

  • @ravichandrandevadass8341
    @ravichandrandevadass8341 2 ปีที่แล้ว +63

    உண்மை கதாநாயகர்கள் சந்துரு ஐயா..கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 2 ปีที่แล้ว +1

      Chandru illai Govindan

    • @ravichandrandevadass8341
      @ravichandrandevadass8341 2 ปีที่แล้ว

      @@tamilankalaigal2 சரிங்க தோழர்.... வாழ்த்துக்கள்...

  • @gunaguna6949
    @gunaguna6949 2 ปีที่แล้ว +94

    ராசாக்கண்ணு வழக்கில் 100சாதவீதத்தில் வெறும் 10சாதவீதம் தான் படமாகப்பட்டது இதை அந்த இயக்குனரே சொல்லி இருக்கிறார்
    ஜெயபீம் ❤️

  • @vivannactor4744
    @vivannactor4744 2 ปีที่แล้ว +106

    இந்த தோழரின் அற்பணிப்பு போற்றுதலுக்குரியது .மனிதம் இன்னும் இப்பூமியில் உயிர்த்திருக்கிறது ,
    இவர் போன்ற மனிதர்களால் , அய்யாவுக்கு வீர வணக்கம்.🙏🙏🙏
    Grandson of EEVERA @ Spotify

    • @viswanathanms9454
      @viswanathanms9454 2 ปีที่แล้ว +1

      So many frauds are on the prowel claiming to be people s leaders. Only you people must come to fore so that frauds will not gain ground in T. N.

  • @kannann8882
    @kannann8882 2 ปีที่แล้ว +55

    நீண்ட நெடிய போராட்டம் கம்யூனிசம் வெல்லும்
    வாழ்த்துக்கள் தோழர்

  • @ananthprabhu5736
    @ananthprabhu5736 2 ปีที่แล้ว +4

    கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி பாலகிருஷ்ணன் அவர்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏. சிறந்த மனித நேயம் உள்ள தலைவர் 👏👏👏👏👏

  • @sivam.s7104
    @sivam.s7104 2 ปีที่แล้ว +25

    🙏🙏🙏🙏💯 கம்யூனிஸ்ட் தோழர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா அவர்களின் தியாகத்திற்கு நன்றி💯🙏🙏🙏👍👍

  • @subramanianm6178
    @subramanianm6178 2 ปีที่แล้ว +16

    உங்கள் தொண்டிற்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @sambasivamsivamsundar3831
    @sambasivamsivamsundar3831 2 ปีที่แล้ว +13

    காலத்தில் செய்த நன்றி ஞாலத்தின் மானப் பெரிது !!!வாழ்க உங்கள் மன உறுதி பணி

  • @kasthurirengan5160
    @kasthurirengan5160 2 ปีที่แล้ว +8

    தங்களின் சமூக பணிக்கு வணங்கி மகிழ்கிறேன் 🙏

  • @Durai29972
    @Durai29972 2 ปีที่แล้ว +5

    அன்புத் தோழருக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை உங்களைப்போன்ற போராளிகளும் தோழர்கள் பணி சிறக்க வேண்டும்

  • @kumaresann3547
    @kumaresann3547 2 ปีที่แล้ว +24

    கம்யூனிஸ்ட் தோழர்களின் தேவை என்ன என்பதை இதைப் பார்த்தாவது தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 2 ปีที่แล้ว +45

    உங்கள் சேவை அடைந்த துயரம் வணங்க தக்கது. தமிழக அரசியலில் இந்த மாதிரி தோழர்கள் வெற்றி பெற்றால் நாடு தலை நிமிர்ந்து நடக்கும். போற்றுதலக்குரிய உங்களை வணங்கி வாழ்த்துகிறேன்

  • @senthilkumar-1978
    @senthilkumar-1978 2 ปีที่แล้ว +6

    உண்மையான கம்யூனிஸ்ட்வாதி
    நன்றிகள் தோழரே

  • @suryakumari9331
    @suryakumari9331 2 ปีที่แล้ว +49

    என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.......மனது மிகவும் வலிக்கிறது. RIP raaja kannu ஐயா

  • @vasanr7201
    @vasanr7201 2 ปีที่แล้ว +17

    தோழர்அவர்களே...உங்களுக்கு எனது செவ்வணக்கம்...

  • @user-zq1li7cq6w
    @user-zq1li7cq6w 2 ปีที่แล้ว +5

    சமதர்ம பொதுவுடமைப் போராளி தோழர்.சிங்கார வேலனார் வழிவந்த .... தோழர் ஐயா கோவிந்தன் அவர்களுக்கும் மற்றும் கம்யூனிஸ்ட்களின் சேவைக்கு தலைவணங்குகின்றேன்...

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 2 ปีที่แล้ว +23

    வாழ்த்துக்கள் தோழர் ௨௩்கள் பணிக்கு
    தலைவண௩்குகிறேன்

  • @ptstsmil196
    @ptstsmil196 2 ปีที่แล้ว +28

    இந்த மன உறுதி எந்த கட்சிக்காரனுக்கு எந்த மதக்காரனுக்கு இருக்கும் இதுதான் கம்யூனிஸ்ட் என்பது எந்த பிரச்சனைக்கும் கம்யூனிஸ்கள் வேண்டும் நமது நாட்டுக்கு மட்டுமல்ல உலகைத்திற்கே கம்யூனிஸ்ட்கள் வேண்டும்

  • @arulmr5710
    @arulmr5710 2 ปีที่แล้ว +15

    இவர்தான் இரும்பு மனிதர்...இதை பார்க்கும்போது கம்யூனிஸ்ட் கட்சி மேல் ஒரு தனி மரியாதை வருகிறது...கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் கொள்கை பற்றி தெரிந்துகொள்ள படிக்க ஆவல் வருகிறது.. நன்றி அய்யா.. அன்பே சிவம் கமல் சார் பாத்திரம் நினைவு வருகிறது...

    • @sujasujasuja7845
      @sujasujasuja7845 2 ปีที่แล้ว +1

      You are a handle for this case . Because this lady is innocent.

  • @vigneshwaran4830
    @vigneshwaran4830 2 ปีที่แล้ว +8

    தோழர் ku எங்கள் நன்றிகள் 🙏🙏🙏

  • @ravindranp.r9704
    @ravindranp.r9704 2 ปีที่แล้ว +57

    என்னை கவர்ந்த காட்சி:- Teapai மீது "கோட்டு போட்டு உயர்ந்த நிலைக்கு வந்தவரின்* சிறு சிலையில் கெத்து காட்டியவரைப் போல, பெண் குழந்தையைப் பார்த்து (நீயும் அவர்போல வரவேண்டும் என்னும் கோணத்தில்) நீ 1.படிப்பது மட்டும் அல்ல 2. கால்மேல கால் போட்டுப்பபடி. 3. அதுவும் இடதுகாலை வலது கால்மேட தூக்கி போட்டுக்கொண்டு (வலதுசாரிக்கு மேல் படி என்னும் கோணத்தில்.....) படி என்று மூன்று வாக்கியங்களை தன் கண் அசைவில் (பெண் குழந்தையின் காலைப் பார்த்து தலையசைக்கும்) செயல்படுத்திக்காட்டிய விதத்திற்கு.... திரு சூர்யா Hatsoff.

    • @nagarathinamv1949
      @nagarathinamv1949 2 ปีที่แล้ว +2

      I am very much impressed and eagerly waiting to see the film.

  • @thinkpositive8234
    @thinkpositive8234 2 ปีที่แล้ว +15

    நன்றி அய்யா... உங்களைப் போன்றவர்கள் இருப்பதால்தான் நீதி கொஞ்சமாகவாவது வாழ்கிறது..
    வணங்குகிறேன்..

  • @sekaranr3195
    @sekaranr3195 2 ปีที่แล้ว +13

    உங்கள் பணி மகத்தானது போற்றுதலுக்கு உரியது

  • @PremKumar-vc3ws
    @PremKumar-vc3ws 2 ปีที่แล้ว +8

    பணத்தின் மீதோ பகட்டின் மீதோ கிஞ்சித்தும் பற்றில்லாமல்... ஏழை எளிய மக்கள் வாழ்வியலுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.
    உண்மையான தியாகிகள்.

  • @m.jayakumar9872
    @m.jayakumar9872 2 ปีที่แล้ว +11

    தலை வணங்குகிறேன் தோழர்

  • @NBaskaranMSc
    @NBaskaranMSc 2 ปีที่แล้ว +18

    உங்களைத்தான் பாராட்ட வேண்டும் இந்த உலகம். அதை மறந்து, இந்தப் படத்தில் நடித்த அவரைப் பாராட்டி கொண்டிருக்கிறது.

    • @AJ-xm7vg
      @AJ-xm7vg 2 ปีที่แล้ว +1

      Antha padam varala ippadi oru nalla manitharai pathi yaarukum therinchirukaathu

  • @ramalingama.m799
    @ramalingama.m799 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் அண்ணா... வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்...... நன்றி

  • @jothibasuveluchamy9160
    @jothibasuveluchamy9160 2 ปีที่แล้ว +10

    சிறப்பு தோழர்👌👌👌👌

  • @naveenagri6709
    @naveenagri6709 2 ปีที่แล้ว +15

    சந்துரு அய்யா தமிழ்நாடு நீதி இதயம்
    வாழ்க

  • @manikandanchemistry7243
    @manikandanchemistry7243 2 ปีที่แล้ว +30

    இந்த படம் பார்த்த பின்பு கம்யூனிஸ்ட் மீது அதிக மதிப்பு வந்தது எனக்கு

  • @nagarasanc536
    @nagarasanc536 2 ปีที่แล้ว +23

    தோழர் கோவிந்தராஜ் புரட்சியாளர்

  • @douraibaskarane7727
    @douraibaskarane7727 2 ปีที่แล้ว +23

    சூப்பர் தோழர் வாழ்கவளர்க
    உங்கள் கட்சிப்பணி

  • @umani2664
    @umani2664 2 ปีที่แล้ว +30

    இந்த மாமனிதருக்கு எமது வணக்கங்கள் . ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

    • @cssugu
      @cssugu 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏

  • @homoeopathicathenaeum4913
    @homoeopathicathenaeum4913 2 ปีที่แล้ว +37

    நீவிர் வாழ்க பல்லாண்டு தோழர்... 🙏🏻

  • @user-vk5lv5to5b
    @user-vk5lv5to5b 2 ปีที่แล้ว +11

    தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Murugant-yu2ry
    @Murugant-yu2ry 2 ปีที่แล้ว +11

    அய்யாநான் ஒருதலித் உங்கள் அற்பனிப்பு மகத்தானது. உங்களை போன்ற கம்யூனிஸ்ட் கட்சியாள்தான் எளிய மக்களுக்கு நீதி இன்றுவரை கிடைக்கின்றது தாங்கள் சமுக பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 2 ปีที่แล้ว

      Dalit sagotharare intha tamil samoogam Govindan ennum.communist vanniyar sagothararku kadamaipattullathu

  • @tamilarasan5901
    @tamilarasan5901 2 ปีที่แล้ว +7

    தோழருக்கு நன்றி உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை

  • @subbulaksmi9257
    @subbulaksmi9257 2 ปีที่แล้ว +6

    தோழருக்கு வாழ்த்துக்கள் நன்றி.

  • @s.kanagavelkali.driversetc2985
    @s.kanagavelkali.driversetc2985 2 ปีที่แล้ว +12

    திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) பத்தமடை கிளையின் சார்பாக தோழர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்

  • @valarkavi5708
    @valarkavi5708 2 ปีที่แล้ว +15

    மகத்தான பணியை செய்தமைக்கு நன்றி

  • @muthuvelmurugan9739
    @muthuvelmurugan9739 2 ปีที่แล้ว +13

    உங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் உறுதியான மனதிற்கும் தலை வணங்குகிறேன் ஐயா,
    நீங்கள் தான் மனித வடிவில் தெய்வம்..🙏

  • @mareeskumar5318
    @mareeskumar5318 2 ปีที่แล้ว +23

    தங்கத்தின் தேடலில் வைரத்தை இழந்து விட்டது தமிழகம்

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 2 ปีที่แล้ว +7

    உங்களைபோன்ற நீதிமான்கள்தான் இந்தியாவின் இதயம்.உங்களுக்குவாழ்த்துக்கள்

  • @ravichandrandevadass8341
    @ravichandrandevadass8341 2 ปีที่แล้ว +10

    சட்ட மாமேதை.. இந்திய அரசியல் சட்ட சிற்பி அண்ணல் அம்பேத்கர்.. அறிவாசான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் புகழ் ஓங்குக....
    ஜெய்பீம் திரைப்பட குழுவினர் யாவருக்கும் வாழ்த்துக்கள்.... மிகவும் அருமையாக இருந்தது... சூரியாவின் சீரிய முயற்சியால் இன்னும் இது போன்ற சமூக நலன் திரைப்படங்கள் நிறைய வர வேண்டும்.... பிரகாஷ் ராஜ் வழக்கத்திற்கு மாறாக அருமையான கதாபாத்திரம்... சூப்பர்....

  • @benjaminpaulraj5819
    @benjaminpaulraj5819 2 ปีที่แล้ว +5

    உங்களது தியாகம் மகத்தானது. நீங்கள் பல்லாண்டுகள் வாழ்ந்து பலருக்கு ஆசீர்வாதமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன், ஐயா!

  • @krishnanr7630
    @krishnanr7630 2 ปีที่แล้ว +3

    உள்ளத்தில்நல்ல உள்ளம்உறங்காதென்பதுவல்லவன்வகுத்ததடாநண்றிஐயா

  • @abdulkadher2123
    @abdulkadher2123 2 ปีที่แล้ว +16

    நன்றிகள் கோடி

  • @rajmohanrajmohan7176
    @rajmohanrajmohan7176 2 ปีที่แล้ว +24

    தோழர்களுக்கு வணக்கம்

  • @palanirajarumugam4545
    @palanirajarumugam4545 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துகள் தோழரே

  • @VijayKumar-nz4fz
    @VijayKumar-nz4fz 2 ปีที่แล้ว +4

    Thank you!! Sir. You are the real hero. Hands off to you 🙏

  • @gunaghrist8423
    @gunaghrist8423 2 ปีที่แล้ว +2

    தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @aptp718
    @aptp718 2 ปีที่แล้ว +7

    தியாக வணக்கம்.
    இது போன்ற தியாகிகள் கம்யூனிஸ்ட் கட்சியில் மட்டுமே காண முடியும்

  • @shanmugampalani5569
    @shanmugampalani5569 2 ปีที่แล้ว +7

    தலைவணங்கி
    வாழ்த்துகிறேன் அன்புதாசன்

  • @sreekumarnair5138
    @sreekumarnair5138 2 ปีที่แล้ว +17

    He is the very definition of the oft cliched phrase "unsung hero"!
    Red Salute, Comrade! 🇨🇳🇮🇲🇲🇦

  • @eswarimuthukaruppan2568
    @eswarimuthukaruppan2568 2 ปีที่แล้ว +3

    Kind hearted person. Real hero Sir.thank you govindhan Sir.🙏🙏

  • @venkatesanjeganathan25
    @venkatesanjeganathan25 2 ปีที่แล้ว +12

    பொதுவுடமை கருத்துக்கு ஏற்ற
    பொதுத்தொண்டர் கோவிந்தன்
    புதுயுக நாயகன்!
    இதுநாள் அறியா தன்சுகம் நாடா
    பொதுவுடமை தொண்டன்!
    இதுவும் மறைவிலிருந்ததை
    வெளிகொணர்ந்தது சூரிய ஒளி!

  • @rajaakumar6376
    @rajaakumar6376 2 ปีที่แล้ว +4

    காம்ரேட் வணக்கம் வாழ்க வளமுடன்

  • @NSlides
    @NSlides 2 ปีที่แล้ว +21

    ஐயா, உங்கள் சேவைகள் மகத்தானது.. 🙏

  • @shanmugaraj971
    @shanmugaraj971 2 ปีที่แล้ว +4

    அண்னன் கோவிந்தன் அவர்களுக்கு ரெட் சலுட்.

  • @kens44
    @kens44 2 ปีที่แล้ว +4

    ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஓடிவந்து உதவி செய்ய கம்யூனிஸ்டை தவிர வேறு யாரும் இல்லை உங்கள் பணி தொடர வேண்டும்

  • @gunaguna6949
    @gunaguna6949 2 ปีที่แล้ว +11

    நன்றி ஐயா

  • @ravideva2716
    @ravideva2716 2 ปีที่แล้ว +13

    மனிதக் கடவுள் ஐயா நீங்கள்.

  • @saravananchelladurai7822
    @saravananchelladurai7822 2 ปีที่แล้ว +12

    தோழர் சூர்யா, இந்த குறையை சரி செய்ய வேண்டும்.

  • @chutzpahtalks
    @chutzpahtalks 2 ปีที่แล้ว +17

    கம்யூனிஸ்ட் கட்சி 🚩🚩

  • @Aravind-rd7gw
    @Aravind-rd7gw 2 ปีที่แล้ว +11

    உங்களுடைய சேவை வணங்கதகக்கது ஐயா

  • @elangovan8980
    @elangovan8980 2 ปีที่แล้ว +20

    சல்யூட் கம்யூனிஸ்ட் கட்சி

  • @bariraja1200
    @bariraja1200 2 ปีที่แล้ว +5

    உங்களை பாராட்டுகிறேன்.

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 2 ปีที่แล้ว +19

    Great man! Find no words to praise him.

  • @muthukumarappa715
    @muthukumarappa715 2 ปีที่แล้ว +8

    simple comrade but strggled for justice and truth

  • @amaipaidhiralvom3808
    @amaipaidhiralvom3808 2 ปีที่แล้ว +26

    செவ்வணக்கம் தோழர். 🙏

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 2 ปีที่แล้ว +11

    Hatts off u sir.Realy great.no more words to appreciate 🙏🙏🙏🙏

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 2 ปีที่แล้ว +6

    ஐயா சொல்ல வார்த்தைகள் இல்லை நீங்கள்.உங்கள் குடும்பம் நீடூழி வாழ்க நன்றி ஐயா

  • @tamilthendral5099
    @tamilthendral5099 2 ปีที่แล้ว +14

    இந்த காவல்துறை ஏன்மனிதநேயம் இல்லாமல் நடந்துகொள்கிறது

  • @panneerselvam1285
    @panneerselvam1285 2 ปีที่แล้ว +3

    Vazthukal Govindan Thozhar!
    Your also one of the Heroes.
    🙏🙏🙏

  • @lakshmipathiv1130
    @lakshmipathiv1130 2 ปีที่แล้ว +1

    திரு கோவிந்தன் அவர்களுக்கு மிக்க நன்றி வணக்கம்.
    ஐயா இவ்வளவு பெரிய மகத்தான செயலை 13 ஆண்டுகள் தொய்வில்லாமல் பாடுபட்டு, அந்த அப்பாவி
    மக்களுக்கு நியாயமான தீர்ப்பை பெற்றுத்தந்த, வழக்குத் தொடர முக்கிய பங்கு வகித்த, தங்களைப் பாராட்ட
    வார்த்தைகள் இல்லை.
    இவ்வளவு நடந்தும் தாங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
    இருப்பதைப் பார்க்கும் பொழுது மிகவும் பெருமையாக உள்ளது. தாங்கள் இன்றைய இளைஞர்களுக்கும் வருங்கால சந்ததிக்கும் முன்னுதாரணமாக இருப்பீர். தங்களுக்கு நன்றிகள்
    பலப்பல, நன்றி நன்றி நன்றி,
    வணக்கம்.

  • @balask2271
    @balask2271 2 ปีที่แล้ว +8

    🙏 Great. You are the real hero.

  • @wasandtakumarrajamanikam884
    @wasandtakumarrajamanikam884 2 ปีที่แล้ว +20

    வாழும்போது மட்டுமல்ல வாழ்க்கைக்குப் பிறகும் மனித இனத்திற்கு பயன்படுபவனே உண்மையான கம்யுனிஸ்ட்.
    தோழர். ஜோதிபாசு

  • @noordeen2327
    @noordeen2327 2 ปีที่แล้ว +4

    Real Hero..

  • @pandipress2412
    @pandipress2412 2 ปีที่แล้ว +1

    நான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதில் பெருமை கொள்கிறேன் தோழரே செவவணக்கம் கோவிந்தன் தோழரே!

  • @maiappankanagasabapathy4284
    @maiappankanagasabapathy4284 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்

  • @elavarasuelavarasu4285
    @elavarasuelavarasu4285 2 ปีที่แล้ว +15

    Yov nee manushan yaa unakku adikanum yaa SALUTE 🙋🙋🙋

  • @kalaimania8932
    @kalaimania8932 2 ปีที่แล้ว +3

    Thankyou
    ComeradeGovindan

  • @haripriyarajendran2031
    @haripriyarajendran2031 2 ปีที่แล้ว +13

    Hats off sir🙏

  • @jaikarthik4519
    @jaikarthik4519 2 ปีที่แล้ว +2

    Salute sir

  • @revathijeeva1979
    @revathijeeva1979 2 ปีที่แล้ว +4

    நல்ல மனிதர் நீங்கள்

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc 2 ปีที่แล้ว +3

    திரு கோவிந்தன் அவர்கள் தியாக உணர்வு மனமார்ந்த நன்றி🙏

  • @nkanakaraj
    @nkanakaraj 2 ปีที่แล้ว +16

    Hats off to Comrade(Thozhar) Govindhan !

  • @venkatramanp3697
    @venkatramanp3697 2 ปีที่แล้ว +5

    சிகப்பு வணக்கம் தோழர்

  • @jayakumarrajaram7506
    @jayakumarrajaram7506 2 ปีที่แล้ว +9

    Salute to our great Govindan sir.

  • @chandramohanoyyanan203
    @chandramohanoyyanan203 2 ปีที่แล้ว +11

    இசை ஓர் இடையூறு

  • @annamalailakshmanan2986
    @annamalailakshmanan2986 2 ปีที่แล้ว +5

    தோழர் உங்கள் தியாகம் பிரமிக்க வைக்கிறது.இந்த வழக்கு நடந்ததால் திருமணம் செய்யாமல் இருந்து இருக்கிறார்.