பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ருசியா இருக்க இந்த masala தான் காரணம்! Geek Robocook |Quick Eid Special

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 301

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 ปีที่แล้ว +9

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/EooVh2NrKnE/w-d-xo.html.
    Buy GEEK Robocook here: bit.ly/3w190un
    GEEK Instagram page: instagram.com/geek_technology_india. Please watch and give your 👍 likes and support love you ❤️ Note: chicken la masala po2 mix panumpothu curd 50ml add that seen not in video so you pls add 50ml curd in this recipe.

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 ปีที่แล้ว +3

    அக்கா இன்னொரு முக்கியமான செய்தி மதியம் சொல்ல முடியல . என்னுடைய ஓனர் லண்டனில் இருந்து அவரது மனைவி அங்கு உள்ள பொன்னுதான் வெள்ளைக்கார பொன்னு தமிழ் தெரியாது ஆனால் சங்கீத அக்கா சமையல் சாப்பாடு விரும்பி சாப்பிட்டாங்க அந்த பெருமை எல்லாம் உங்களுக்கு தான்.நாம் இருவருக்கும் நல்ல பெயர் சமையலுக்காக ரொம்ப ரொம்ப நன்றி அக்கா.

  • @ingaseaveeramuthu4589
    @ingaseaveeramuthu4589 2 ปีที่แล้ว +2

    சங்கீதா அக்கா இந்த பிரியாணி நாளைக்கே நான் பண்ணி பார்க்கிறேன் நீங்க பண்றது எல்லாம் சூப்பரா இருக்கு நீங்க லைவ் போட்டு இருந்தீங்க அழகா இருக்கீங்க உங்கள வாழ்த்துவதற்கு எனக்கு வயசு இல்ல இருந்தாலும் வாழ்த்துகிறேன் நீங்கள் மென்மேலும் வளர்வதற்கு வாழ்த்துகிறேன். உங்கள் தங்கையாக

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 ปีที่แล้ว +2

    சங்கீதா சமையல் அனைத்துமே மணக்க மணக்க சுவையாக இருக்கும் ஸ்பெஷல் மசாலா அரைத்து பாய் வீட்டு பிரியாணி சூப்பர் சங்கீதா

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ ปีที่แล้ว +1

    நம்பகமான சேனல்... தைரியமா recipies ai try பண்ணலாம்... Keep going... 👍👍

  • @sureshg3679
    @sureshg3679 2 ปีที่แล้ว +1

    சங்கீதா இந்த பிரியாணியை பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது. இந்த பிரியாணியை பார்த்தால் அசைவம் சாப்பிட விரும்பாதவர்கள் கூட சாப்பிட்டு விடுவார்கள்.அப்படி இருக்கிறது நீங்கள் இன்று செய்து காட்டிய பிரியாணி. சூப்பர் சங்கீதா. Electric cooker நல்லா இருக்கு சங்கீதா.

  • @meenumag1756
    @meenumag1756 ปีที่แล้ว +2

    Super sangee

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 2 ปีที่แล้ว +2

    Wow amazing sister பாக்கவே நாவில் எச்சில் ஊரும் சிஸ்டர் பாய் வீட்டுபிறியானி உண்மையிலேயே சூப்பராக இருக்கும் சிஸ்டர் அதுவும் நீங்கள் சங்கீத ஸ்டைல இன்னும் ஒன்று இருக்கே மணக்க மணக்க செய்து காட்டினீர்கள் சிஸ்டர்😋😋😋 அதுவும் சமைத்த உடனே சாப்பிட்டு காட்டும் போது வேர லெவள் சிஸ்டர்💕😋

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +2

    Briyaninave yellorukum romba pidicha recipe athum baai veetu briyanina sollava venum.yennathaan naama briyani senjalum Ramjaanku yaaravathu koduppangalaanu aasaiya irukum.antha briyani ye yengaluku solli kodutha Sangeemaku oru Jay jay ! Tqda Chellam 👌👌👍👍🥰😋😋😋🥰

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

    Wanajkam mahaley endru fullaa unudaneyye eruntha maatheree oru feelingma thankyou live vanthathu. Naan yethi paarttha recipe wow vera laval yen daughter kettu eruntha sangeetha stylela kelunga Amma yendru thankyouda seiroom saappeduroom

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 ปีที่แล้ว +2

    Kaalaila indha video pakaren briyani patha udane ippove sapidanum pola iruku sister... Avalo udhiri udhiri ya super a vandhiruku... Mouthwatering sister😋😋😋😋

  • @pavithranethaji2395
    @pavithranethaji2395 ปีที่แล้ว +1

    Na today tha sis first time chicken briyani ah paniruken.. neega sona madhitiye panen sis...en husband Sema ah irundhuchi sonaga...I m from Malaysia...here time 4.37pm sis lunch saptom sis...

  • @ravikumarvalarmathy5362
    @ravikumarvalarmathy5362 2 ปีที่แล้ว +1

    நாளைய ஞாயிற்றுக்கிழமை க்கு பாய் வீட்டு பிரியாணி செய்திடுறேன். சூப்பர் பா.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Dear ur also giveaway winner pls mail me ur adrs n phno. cookwithsangeetha12345@gmail.com

    • @ravikumarvalarmathy5362
      @ravikumarvalarmathy5362 2 ปีที่แล้ว

      ரெம்ப சந்தோசமாக இருக்குப்பா. நன்றிப்பா. Mail அனுப்புறேன்பா. இப்பதான் பா Annousment give away gift பார்த்தேன் பா.

  • @rajibeautytips359
    @rajibeautytips359 2 ปีที่แล้ว +1

    Super sis your style speach very nice taste really tukker

  • @amuthaselvakumar9984
    @amuthaselvakumar9984 2 ปีที่แล้ว +5

    பேசும் அழகிலேயே மனதும் வயிறும் நிறைந்து விடும் சகோதரி வாழ்த்துக்கள்

  • @tamilsong3781
    @tamilsong3781 2 ปีที่แล้ว +2

    Leelavathy pondy hi sis good afternoon today vlog super useful vlog chicken briyani receip super different style thanks for shareing this video

  • @nagalakshmimohan1164
    @nagalakshmimohan1164 2 ปีที่แล้ว +1

    Super recipe Sangeetha vazha valamudan ma

  • @koushikgaming2198
    @koushikgaming2198 ปีที่แล้ว +2

    Perfect colorful biryani...confident chef ...thanks for guiding us...

  • @ashwinkannan1501
    @ashwinkannan1501 2 ปีที่แล้ว +2

    Very superb briyani n electric cooker 👍👌👌

  • @jyothielumalai
    @jyothielumalai ปีที่แล้ว +1

    Hi akka biriyani paakkum bodhey semma super ah rombha jolly ah erukku really super 🤗🤗🤗🤗🤗😍😋

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 ปีที่แล้ว +2

    ஹாய் அக்கா அருமை அருமை பிரியாணி சூப்பர் சூப்பர்.

  • @anandsam9849
    @anandsam9849 2 ปีที่แล้ว +2

    Wow .... super 👌👌👌👌👌akka. parkum pothu yummy ah iruku akka 😋😋😋😋

  • @aarthi.caarthi.c61
    @aarthi.caarthi.c61 2 ปีที่แล้ว +1

    Hi sis unga style methods cooking vera level and briyani pakkum pothey sapida thounuthu super sister

  • @suryathomas7475
    @suryathomas7475 2 ปีที่แล้ว +2

    Akka Unga samaiyalnale super dhanka love ❤ you akka.....kandipa unga style la dha Nan cook pannuva akka.....

  • @azhagesansan9125
    @azhagesansan9125 ปีที่แล้ว +1

    Excellent💯👍👍 biriyani

  • @elakiyaldc1267
    @elakiyaldc1267 ปีที่แล้ว +2

    Hi sangeeta today I tried this briyani that was amazing first time I did perfect chicken biryani thanks a lot so much love you Friend I like your perfect cook 🙏🙏🙏

  • @sindu7928
    @sindu7928 2 ปีที่แล้ว +3

    Super super great great great Sangeeta sister 👏👏👏👏💞💞

  • @expatriaters
    @expatriaters 2 ปีที่แล้ว +5

    Hi sangeetha,mouth watering biriyani. Looking Very nice and tasty recipe. All of this favorites biriyani ❤❤

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை சங்கீதா. சாப்பிட தோணுது நாக்கில் எச்சில் ஊறுது👌👌👌👌

  • @t.samyuktha.2509
    @t.samyuktha.2509 ปีที่แล้ว +2

    I tried this recipe .. Very very tasty akkaa..thankuu akka,😊☺

  • @menagaraju9911
    @menagaraju9911 2 ปีที่แล้ว +1

    பாய் வீட்டு பிரியாணி விருந்து super mam.🌟🌟🌟❤️💐

  • @kuttimas4951
    @kuttimas4951 2 ปีที่แล้ว +1

    Akka pakum pothe super ah iruku tomorrow seithuruvom

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj ปีที่แล้ว +2

    Very useful method cooker and excellent recipes 👍🥰❤️👍🥰❤️👍🥰❤️

  • @shyamvije4328
    @shyamvije4328 ปีที่แล้ว +1

    Hi sis Nan ungaloda fan from Denmark unga Samayal Ellame Superb Bombay halwa seidhu parthen superb.nalaikku inddha biriyani try pannittu solgiren .thanks sis♥️😍

  • @roopamythily1752
    @roopamythily1752 2 ปีที่แล้ว +2

    Unga cooking style na follow pandren ka... Ungala mattum than...

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +2

    Wow super biriyani recipe akka...
    Unga recipe video elamae super

  • @gobir9818
    @gobir9818 2 ปีที่แล้ว +1

    Milaka thool tips please sangeetha

  • @rajthilagam454
    @rajthilagam454 2 ปีที่แล้ว +2

    Sangeema bai veetu biriyani super tomarrow biriyani than enga veetil in the methodla seidhu parkiren

  • @varshavarsha6526
    @varshavarsha6526 2 ปีที่แล้ว +1

    Vara leval madam saem super👌👌👌👌👌👌🥰

  • @kanimozhi9073
    @kanimozhi9073 2 ปีที่แล้ว +1

    Hi sister bai veetu biriyani super vera leval.😋😋😋

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 ปีที่แล้ว +4

    பிரியாணி நாளைக்கு செய்து பார்க்கலாம் சாப்பிடலாம் வாங்க..

  • @lalithablalli582
    @lalithablalli582 2 ปีที่แล้ว +1

    ஹாய் மேடம்உங்க சமையல் எல்லாம் சூப்பரா இருக்கு மேடம்எனக்கு வந்து பிரியாணிக்குபூண்டு எவ்வளவு இன்று எவ்வளவு அளவுஅளவு வேண்டும் மேடம்ப்ளீஸ் சொல்லுங்கமேடம்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      இதுல நான் எத்தனை டீஸ்பூன் சொல்லி இருக்கிறேனோ அதே அளவு போடுங்க நான் ஏற்கனவே இஞ்சி பூண்டு எப்படி அரைக்கணும் என்கிற வீடியோ போட்டு இருக்கேன் வேணும்னா செக் பண்ணி பாருங்க இஞ்சியும் பூண்டும் சரிசம அளவில அரச்சு தான் இருக்கணும் நான் அப்படித்தான் செய்வேன்

  • @thamilarasi767
    @thamilarasi767 2 ปีที่แล้ว +2

    Wow super. My favorite dish. Tomorrow Engaluku wedding day akka💕. Neenga Engaluku wedding day wishes sollunga. Thank you❤🌹🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Sure sweet heart 💞 happy wedding anniversary dear may God bless you

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 2 ปีที่แล้ว +2

    Thank you

  • @sathyav1433
    @sathyav1433 2 ปีที่แล้ว +1

    நான் நாளை கண்டிப்பாக இதை செய்யுது பார்ப்பேன் ❤️❤️

  • @karthikamercy8691
    @karthikamercy8691 2 ปีที่แล้ว +1

    Live super ra pochu sister pesikite irukulumpola irunthuchu. Briyani super sister😋 Birthday cake la seiga sister

  • @lotushut8834
    @lotushut8834 2 ปีที่แล้ว +5

    Wow... Mouth Watering 😋😋😋 Biriyani super Sister

  • @rajendhiranradhika8267
    @rajendhiranradhika8267 2 ปีที่แล้ว +1

    Mam briyani receipe super how much mam cooker

  • @selvy1356
    @selvy1356 2 ปีที่แล้ว +2

    Super👍Thank you for sharing 🌹

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 ปีที่แล้ว +1

    Wow what a colourful and perfect briyani in robo cooker it's very useful for time saving and neat. With less masala in your style super dear mouth watering and chicken is very soft thank you dear 😋👌👍😋❤️❤️❤️❤️

  • @momshand5458
    @momshand5458 2 ปีที่แล้ว +2

    எப்டி உதிரி உதிரியா இருக்கு பாருங்க சூப்பர் dr

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 2 ปีที่แล้ว +2

    Tasty biriyani Mmmm yummy super sangee sister, Tomorrow I will try ur style 😋😋😋😋😋

  • @prabudassa8578
    @prabudassa8578 2 ปีที่แล้ว +2

    Super akka 👍

  • @jaiharishjaishikafamily
    @jaiharishjaishikafamily 2 ปีที่แล้ว +3

    சங்கீதா அக்கா ஸ்டைல் டேஸ்டி பாய் வீட்டு பிரியாணி வேற லெவல்👌👌👌😋😋🥰

  • @ThanshikaDhana
    @ThanshikaDhana 2 ปีที่แล้ว +1

    Super sangee sis. Enaku eppavum intha briyani mattum vara matenguthu. All the best for winners

  • @dheepa202
    @dheepa202 2 ปีที่แล้ว +1

    Thank you sis🤝

  • @roopamythily1752
    @roopamythily1752 2 ปีที่แล้ว +2

    Hi Sangeeta akka... I am first watching your video 😁😁😁😁 semma briyani

  • @shanthic3296
    @shanthic3296 2 ปีที่แล้ว +3

    Wow recipe🤤

  • @suriyas9145
    @suriyas9145 2 ปีที่แล้ว +2

    சூப்பர் இதைத்தான் ரொம்ப நாளா எதிர் பார்த்தேன். 👌👌👌👌

  • @karthigasathish8730
    @karthigasathish8730 2 ปีที่แล้ว +1

    பாய் வீட்டு சிக்கன் பிரியாணி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.அருமை 👌 👌 👌

  • @malaranbu3779
    @malaranbu3779 2 ปีที่แล้ว +1

    Simple oh masala rich ohh briyan simple and super sis

  • @jeeva9924
    @jeeva9924 2 ปีที่แล้ว +1

    Wow! Super sago 😋😋😋

  • @sabarivasan2678
    @sabarivasan2678 2 ปีที่แล้ว +1

    Excellent 👍🏿👌

  • @bhanugulam8160
    @bhanugulam8160 2 ปีที่แล้ว +1

    கீக் ரோபோ எலக்ட்ரிக் குக்கரில் பாய் வீட்டு சிக்கன் பிரியாணி சூப்பர் 👌 செம அசத்தலாக இருக்கு பார்க்கும் போது சாப்பிட ஆசையா இருக்கு 😋 ரொம்ப ஈசியாக இருந்தது வாழ்த்துக்கள் 👍 இந்த மாதிரி ஸ்டைல்ல தான் நான் எப்போதும் சிக்கன் பிரியாணி செய்வேன் மட்டன் பிரியாணி கொஞ்சம் மாறுபடும் பிரியாணி மசாலா சேர்த்து செய்வேன் அருமையான ரெசிப்பி குக்கரில் செய்த பிரியாணி மாதிரியே இல்லை சட்டியில் செய்த பிரியாணி மாதிரியே இருக்கு வாழ்த்துக்கள் மா நல்ல பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி மா 🙏 லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Thku so much ma

    • @rukhyakhanam4635
      @rukhyakhanam4635 2 ปีที่แล้ว

      Mubaaarak BAANU neenga give Away Win pannenatharkku

    • @bhanugulam8160
      @bhanugulam8160 ปีที่แล้ว +1

      @@rukhyakhanam4635 குட்மார்னிங் மா உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி மா 🙏♥️ தேங்க்யூ டியர்

    • @rukhyakhanam4635
      @rukhyakhanam4635 ปีที่แล้ว +1

      @@bhanugulam8160 Thankyou Broo

    • @bhanugulam8160
      @bhanugulam8160 ปีที่แล้ว

      @@rukhyakhanam4635 ♥️♥️🌹🌹

  • @murugeshwarimurugesh225
    @murugeshwarimurugesh225 ปีที่แล้ว +1

    super mam yummy l like the biryani

  • @manjulasrinivasan3634
    @manjulasrinivasan3634 2 ปีที่แล้ว +2

    Hi sister ❤️
    Super biriyani tomorrow I'll try 👏👏👏👌👌👌😋😋

  • @ramyasuccesstamilteam7149
    @ramyasuccesstamilteam7149 ปีที่แล้ว +1

    Hi sister plz ambur star briyani podunga sis video podunga sis

  • @annjack124
    @annjack124 2 ปีที่แล้ว +2

    Yummy bai veetu biriyani, I'll try tomorrow for my grandchildren, 👌 thankyou ma,. From Ann.

  • @shanmugamshanmugam8046
    @shanmugamshanmugam8046 2 ปีที่แล้ว +2

    I have tried this today.....😋

  • @kaviyameena176
    @kaviyameena176 2 ปีที่แล้ว +2

    சங்கீதா அக்கா எனக்கு 😋😋😋😋

  • @sheejaprithiviraj8072
    @sheejaprithiviraj8072 2 ปีที่แล้ว +1

    Hai Sangeetha, biriyani masala athigama iellama கம்மி யா இருக்கு ,water அளவு மிக முக்கியமான ஒன்று, different rice ku அளவு sonathuku thanks

  • @shepherd6482
    @shepherd6482 2 ปีที่แล้ว +1

    Briyani tomorrow seiyanum nenaichen unga channel pakkanum nenachitey irunthen nengaley potuteenga

  • @ManojManoj-zg2gn
    @ManojManoj-zg2gn 2 ปีที่แล้ว +2

    Super super akka

  • @girijasathasivam5886
    @girijasathasivam5886 2 ปีที่แล้ว +1

    Piriyanilook👌👌👌🙏

  • @kamalkannan1958
    @kamalkannan1958 ปีที่แล้ว

    சங்கீதா சுவையோ சுவை chicken biriyani🍗🍗🍗👍👍👍

  • @bhuvaneswaris3139
    @bhuvaneswaris3139 2 ปีที่แล้ว +2

    I'm sure that coming Sunday I'm going to try this recipe 🥰💯😍......And one thing im happy by your today's live 😊🥺🤩☺️

  • @jagatheeswarisenthil8626
    @jagatheeswarisenthil8626 ปีที่แล้ว +1

    Today i am trying this biryani very super akka

  • @rajeevrajeev6422
    @rajeevrajeev6422 2 ปีที่แล้ว +1

    Nice akka

  • @Muthulakshmi-fw2wt
    @Muthulakshmi-fw2wt ปีที่แล้ว +2

    Hi சங்கீதா சிஸ்டர் வாழ்க வளமுடன் பிரியாணி 😋😋😋😋

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 2 ปีที่แล้ว +3

    Seems very delicious

  • @chitraashok919
    @chitraashok919 2 ปีที่แล้ว +8

    Wow, Sangee, ma bai veetu biriyani looks perfect texture, tasty and chicken pieces also tender and juicy 💯💯💯Biriyani is all time favorite for all age groups. Very much mouth watering when I see the final output of ur chicken biriyani, Sangee, ma. Waiting to see many more tasty recipes, da👍😍😍💕💕

    • @sujaysam386
      @sujaysam386 2 ปีที่แล้ว +2

      I agree with u mam.

    • @rukhyakhanam4635
      @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +1

      Weldon chitra give away Win seitherukkeereenga

    • @chitraashok919
      @chitraashok919 2 ปีที่แล้ว

      @@rukhyakhanam4635 Thank u, Sis🤝🤝🙏🙏

    • @rubyregina4711
      @rubyregina4711 2 ปีที่แล้ว

      @@sujaysam386 qqqqqq⅕

  • @gopalakannan1302
    @gopalakannan1302 2 ปีที่แล้ว +1

    Akka super

  • @babyd9682
    @babyd9682 2 ปีที่แล้ว +1

    Biriyani super

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 ปีที่แล้ว +1

    Superb sister very nice.

  • @maheswarimaheswari8360
    @maheswarimaheswari8360 ปีที่แล้ว +2

    ஹோட்டல் ஸ்டைல் பிரியாணி 👌👌💚👏🙋

  • @soundark2119
    @soundark2119 2 ปีที่แล้ว +1

    Super akka briyani Vera level yummy yummy 😋😋😋😋

  • @jyothisree6397
    @jyothisree6397 2 ปีที่แล้ว +2

    Akka pulecha keera vanum please

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Already uploaded th-cam.com/video/DFJcDrBg5pA/w-d-xo.html

  • @nshanthi668
    @nshanthi668 2 ปีที่แล้ว +1

    Super dear. I ll try this recipe.after I ll comments for u.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Please do

    • @nshanthi668
      @nshanthi668 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha k dear

    • @nshanthi668
      @nshanthi668 2 ปีที่แล้ว

      Simply super. Very easy method u r teach dr

  • @ramavasu1417
    @ramavasu1417 2 ปีที่แล้ว +1

    Menu for sundays lunch ready… 😀 what is the name of the biriyani rice dear…thank you for sharing ❤️

  • @arokiabeneditasuja8872
    @arokiabeneditasuja8872 2 ปีที่แล้ว +1

    Wow super

  • @selvanayakir9844
    @selvanayakir9844 2 ปีที่แล้ว +1

    Super sis 😍

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 2 ปีที่แล้ว +1

    Akka super taste recipe biriyani

  • @mashamasha2082
    @mashamasha2082 2 ปีที่แล้ว +1

    Biriyani semma sis skin tip vediyo poduga sis

  • @mythilyk396
    @mythilyk396 2 ปีที่แล้ว +1

    Chicken biryani recipe அருமை 😋😋😋

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 2 ปีที่แล้ว +1

    சங்கீதா சிஸ்டர் பாய் வீட்டு பிரியாணி ரெஸ்பி சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 2 ปีที่แล้ว +1

    Wow yummy 😋😋..superb sister
    Big like 👍👍

  • @mhommadalavudeen3951
    @mhommadalavudeen3951 ปีที่แล้ว +1

    Wow yummy😋😋😋

  • @amuthad3435
    @amuthad3435 2 ปีที่แล้ว +1

    சங்கீமா நீங்க லைவ் வந்தது எனக்கு தெரியவில்லை. பிரியாணி பார்க்கும் போதே சாப்பிட தோணுது. சங்கீமா ஒரு கையளவு பிரியாணி எடுத்து அங்கிருந்து போடுங்க.நான் இங்கு பிடித்து கொள்கிறேன். சன்டே ஸ்பெஷல் நாளைக்கே செய்கிறேன். லவ்யூயூயூயூயூ.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோஷக்க அக்கா நீங்க வின் பண்ணி இருக்கீங்க அது தெரியுமா ப்ளீஸ் எனக்கு ரிப்ளை பண்ணுங்க அக்கா

  • @geethajey6177
    @geethajey6177 2 ปีที่แล้ว +1

    Immm🤤🤤🤤🤤

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 ปีที่แล้ว +1

    Hi கண்ணம்மா பாய்வீட்டு பிரியாணி 😋😋😋😋குக்கர் 👌👌நேரலையில கண்ணம்மா பெயர் பிடிக்குமனு கேட்டேன் பதில் செல்லுங்க டியர் ஓரு சின்ன வருத்தம் சொல்லாலமா..😍😍😍உங்கள மாதிரி நானும் Emotional type நேரலை 👌👌👌👌