இஸ்லாம் தியானத்தைப் பற்றி என்ன சொல்கின்றது????

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
    நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
    (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
    jihchennai#drkvshabeebmuhammed#treanding#manudavasantham#whoaremuslims#whoistheallah#jih#tamilbayanhadeeshislamicstatusislamic#muslimah#muslimcommunity#islamicshorts#islamicquotesshorts#shortsfeed#tamilbayan#vairalshorts#tamilbayan#islamic lectures#bayanstatus#bestislamicmotivationalspeeach#dua#vairalshortsi#slamicshorts#bayanstatus#jummastaus#reels#islamicreels#muhammad#islamicreminder#tamilbayanvideo#quran#allah#islamicvideochannel#islamiceducation#jih #islamic##islamicquotes #tamilbayan manudavasantham #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwait #kuwaittamilmedia #kuwait_tamilmuslims#hindumuslimunity #muslimhindu #islamagainstterrorism #treanding #trendingvideo #treanding #trend#muhammad #islam #islamicreminder#quranquotes #quranquotes #treanding#jih #tamilbayanvideo#masjid #masjidvisit #islamic #bayan #namaz #muslim #islamicstatus #jihchennai #hadess #tamilbayan #jih #islam #quran #quranrecitation #qurantranslation #qurantilawat #quranquotes #qurantilawat #quranquotes #quranverses #quraan #quranic #quranpak #quran_tilawat #jihchennai #jih #jihmetro #kvs #habeebullah #drkvshabeebmohammed #islamic #islamicstatus #islam #islamicvideo #islamicvideo #islamicshorts #islamabad #islamicshorts #islamic_video #islamicbayan #islamicwhatsappstatus #islamic #hadess # #hadith #bayan #bayantamil #bayanstatus #bayan2022 #bayan2023 #bayanshorts #இஸ்லாமிக்தாவா #இஸ்லாமியதகவல்கள் #இஸ்லாமியபயான் #இஸ்லாம் #இஸ்லாமிய #இஸ்லாம்உங்களுக்காகஆன்லைன்பயான் #இஸ்லாமியவரலாறு #தமிழ்பயான் #குர்ஆன் #குர்ஆன்ஹதீஸ் #குர்ஆன்_மொழிபெயர்ப்பு_தமிழில் #குர்ஆன்கிராஅத் tamil islamic songs tamil islamic bayan tamil islamic guidance tamil islamic remedy tamil islamic guide tamil islamic tamil islamic status tamil islamic studies tamil islamic channel tamil islamic whatsapp status islamic background nasid copyright free | no copyright background music islamic | best islamic music islamic no copyright background music islamic knowledge islamic travel background music no copyright islamic ringtone islamic cartoon islamic status islamic song islamic gojol islamic video ISLAMIC MUSIC#livenews #israelwarcoverage #israelwarcoveragenews #israelvshamas #israelhamas #israelhamasconflict #israelpalestinenews #hamasattack #hamas #gazastrip #israelwar #israelpalestinewar #israelpalestineconflict #worldnews #israelpalestineconflict #israel #gaza #palestine #news18live #hamasattack bayan bayan tariq jameel bayana bayanchi gani bayan tamil bayan ajmal raza qadri bayan saqib raza mustafai bayan song bayan on palestine bayan status

ความคิดเห็น • 32

  • @MuthalifAbdull
    @MuthalifAbdull 2 หลายเดือนก่อน +5

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உணடாவதாகபாரகல்லாஹூலக என்று நான் பிராத்திக்கின்றென் அருமையான பதிவு

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 2 หลายเดือนก่อน

    Asalamualaikum SubanAllah very very good answer sukran Doctor shaib ❤

  • @abdulwajid9446
    @abdulwajid9446 2 หลายเดือนก่อน +2

    மிகப் பெரியவண் /God is great....Allah -o - akbar

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 หลายเดือนก่อน +1

    Arumaie..spechee..alhamduiella.

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 2 หลายเดือนก่อน

    Masha allah

  • @hassanrazak1160
    @hassanrazak1160 2 หลายเดือนก่อน +2

    masha Allah, nalla pechazhar

  • @babu.pganesh
    @babu.pganesh 2 หลายเดือนก่อน +3

    தியானம் என்பது மனசுக்குள்ள சொல்லுங்க ஒன்றைமட்டும் அது உங்கள் இறைவனை பற்றி மனசுக்குள்ள அதுவே தியானப்பது என்பதாகும்

  • @aravindafc3836
    @aravindafc3836 2 หลายเดือนก่อน +1

    தியானம் தந்த! ! வேதத்தை! ! பதஞ்சலி யோக முனிவர்! ! பிராணாயாமம்! ! ஆசனம்! ! தியானம் பற்றி மிகவும் பயனுள்ள நூல்! வாழ்க பாரதம் தர்மம்! தந்த ஞானம் தான் தியானம் செய்ய! உகந்த நேரம்! காலை! மாலை! ! பொருள்! ! இராமர்! அல்லாஹ்! ஏசு! சூரியன்! சந்திரன்! கடல்! ! மலை! எதாவது ஒன்று மட்டுமே! ! இதைத் அறிய! பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூல்! ! அல்லது தமிழ் திருமந்திரம் உபதேசம்! ஓம்! ஓம்! ஓம்! இது மிகவும் உயர்ந்த தியானம்!! வாழ்க பாரதம் தர்மம்! இன்று உலக அளவில்!

    • @knightdave1986
      @knightdave1986 2 หลายเดือนก่อน

      BHARADHAM BHARADHAM nu solringale.. Apdi na enna.. Adhuku meaning enna.. Peyar kaaram enna..

  • @aravindafc3836
    @aravindafc3836 2 หลายเดือนก่อน +1

    தியானம் பற்றி வருகிறது வேதத்தில்! தமிழ் திருமந்திரம் தில்! யோக சூத்திரங்கள்! பதஞ்சலி முனிவர் எழுதிய! யோக சூத்திரங்கள்! வாழ்க பாரதம் தர்மம்! இது தான் தர்மம் என்பது மதம் அல்ல தர்மம்! அனைத்து மதங்களையும் உள்அடக்கிய! தர்மம்! ! வாழ்க மத சார்பற்ற தர்மம்!

    • @sulaimanrasheed7117
      @sulaimanrasheed7117 2 หลายเดือนก่อน

      What tharman did in ramayan and Mahabharatam ,,,varanasiramam???? manu tharmam???

    • @sulaimanrasheed7117
      @sulaimanrasheed7117 2 หลายเดือนก่อน

      What tharman did in ramayan and Mahabharatam ,,,varanasiramam???? manu tharmam???

    • @sulaimanrasheed7117
      @sulaimanrasheed7117 2 หลายเดือนก่อน

      What tharman did in ramayan and Mahabharatam ,,,varanasiramam???? manu tharmam???

  • @aravindafc3836
    @aravindafc3836 2 หลายเดือนก่อน +1

    எல்லா கினைகளும்! மரத்தின் வழி! எல்லா வழிகளும்! தர்மம் தின் வழி! அதனால் தான் இது தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் இது தான் சநாதன! மிகவும் பழைய!! தர்மம்

  • @AMRB-999
    @AMRB-999 2 หลายเดือนก่อน

    *Zikr is contemplating the Quranic Stories and Parables not just chanting❗*
    *#️⃣** Verse 21:24....this is the Zikr of those with me and the Zikr of those before me*

  • @abdulwajid9446
    @abdulwajid9446 2 หลายเดือนก่อน

    Zikarullah greater then (sala) namaz...

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 หลายเดือนก่อน +1

    🎉 இயேசு கிறிஸ்துவே மெய்யான இறைவன் 🎉

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 2 หลายเดือนก่อน +2

      இறைவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை...

    • @mohamedthanseel3193
      @mohamedthanseel3193 2 หลายเดือนก่อน

      ஜீசஸ் கடவுள் என்று பைபிள்ள இருந்து ஒரு ஆதாரத்தைக் காட்டுங்கள்.
      நான் குர்ஆனில் இருந்து ஆதாரத்தைக் காட்டுவேன். ஜீசஸ் கடவுள் இல்லை. அவர் ஒரு இறைத்தூதர் என்று...

    • @mohamedthanseel3193
      @mohamedthanseel3193 2 หลายเดือนก่อน

      3:45. மலக்குகள் கூறினார்கள்: “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாரயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ், மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்.
      விளக்கம்:
      மர்யமே! உனக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என்ற நற்செய்தியை அல்லாஹ் அனுப்பியுள்ளான். அக்குழந்தையின் பெயர் மஸீஹ் மர்யமின் குமாரர் ஈஸா என்பதாக இருக்கும். உனக்குப் பிறக்கப் போகும் அக்குழந்தை இவ்வுலகிலும் மறுவுலகிலும் மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும்; இறைவனுக்கு நெருக்கமானவனாகவும் இருப்பான்"" என்று அச்செய்தியாளர் கூறினார்

    • @mohamedthanseel3193
      @mohamedthanseel3193 2 หลายเดือนก่อน +3

      3:48.இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.
      விளக்கம்:
      அவர், “மர்யமே! உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை சாதாரண குழந்தையாக இருக்காது. அக்குழந்தை பெரியவனானதும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து தவ்ராத் மற்றும் பைபிள் உடைய ஞானம் முழு அளவில் பெறுவார்” என்றார்.

    • @mohamedthanseel3193
      @mohamedthanseel3193 2 หลายเดือนก่อน +3

      19:30.“நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்,அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான், இன்னும்,என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.
      விளக்கம்:
      அதற்கு ஈஸா நபி, “நான் இறைக் கட்டளைக்கு அடிபணிந்து வாழ்பவனாகவே இருக்கிறேன். எனக்கு இன்ஜீல் எனும் வேதம் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் நான் இறைத்தூதனாக இருக்கிறேன்” என்றார்.