இஞ்சி அடுப்புல சுட்டு பாருங்க நீங்களே ஆச்சரியபடுவீங்க 😱 /kitchen tips in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 147

  • @sundarvadivelu3003
    @sundarvadivelu3003 5 หลายเดือนก่อน +11

    அனைத்து குறிப்புகள் பயனுள்ள பதிவு இஞ்சி _மாவூ புளிக்காம இருக்க நல்ல தகவல் நன்றி

    • @gomuslifestyle
      @gomuslifestyle  4 หลายเดือนก่อน +3

      மிக்க நன்றி 🙏

  • @Deepasteatime2021
    @Deepasteatime2021 6 หลายเดือนก่อน +4

    மிக பயனுள்ளதாக இருந்தது 👌🏻👌🏻👌🏻

  • @vijayalakshmiv610
    @vijayalakshmiv610 6 หลายเดือนก่อน +8

    Very useful tips
    Especially ginger

  • @ebenzjo
    @ebenzjo 5 หลายเดือนก่อน +5

    அனைத்து வீட்டு குறிப்புகளும் நன்றாகவும் பயனுள்ளதாகவும் உள்ளன.

    • @gomuslifestyle
      @gomuslifestyle  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏

  • @BaluSwarna-x9g
    @BaluSwarna-x9g 5 หลายเดือนก่อน +3

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி

    • @gomuslifestyle
      @gomuslifestyle  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan9187 15 วันที่ผ่านมา +1

    Ofcourse all tips are useful in day to day usages. Thank you sister.

  • @ChandraSekar-gx1ij
    @ChandraSekar-gx1ij 3 หลายเดือนก่อน +1

    Very nice and useful tips. Thank you 👌

  • @dharmaseelanv9828
    @dharmaseelanv9828 6 หลายเดือนก่อน +4

    மிகச் சிறப்பு

    • @gomuslifestyle
      @gomuslifestyle  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @premanathanv8568
    @premanathanv8568 6 หลายเดือนก่อน +1

    மிகவும் நல்ல தகவல்கள் மிகவும் அருமைங்க சூப்பர் 👍

    • @gomuslifestyle
      @gomuslifestyle  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @aasiyasaman5808
    @aasiyasaman5808 6 หลายเดือนก่อน +5

    Ginger tips super

  • @koodalTVrajesh
    @koodalTVrajesh 6 หลายเดือนก่อน

    Very Useful Home and itchen tips
    White shirt tip superb

  • @savithri.ananth47
    @savithri.ananth47 5 หลายเดือนก่อน

    Biscuits can be microwaved for 30 seconds.
    Best way to store them properly and teach the children them how to store.
    About idikkal,it is new to me , I will try

  • @PULLIYAPPANV
    @PULLIYAPPANV 11 วันที่ผ่านมา

    Most useful

  • @thanitechchannel
    @thanitechchannel 6 หลายเดือนก่อน +2

    Useful tips sis

  • @aasiyasaman5808
    @aasiyasaman5808 6 หลายเดือนก่อน +5

    Very usefull tips maavu tip❤❤❤

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 2 หลายเดือนก่อน +1

    மாவு பதினைந்து நாளைக்கா மாமா ரொம்ப பாவம்கா

  • @chellamalkrishnamurthy9116
    @chellamalkrishnamurthy9116 6 หลายเดือนก่อน +3

    All tips super esp pottu tips

  • @SailaxmiGanesh
    @SailaxmiGanesh 6 หลายเดือนก่อน +2

    Great tips very useful mam
    I think some of them are very jealous of you. Don't bother, you are doing great
    Great inspiration for all

    • @gomuslifestyle
      @gomuslifestyle  6 หลายเดือนก่อน

      Thanks for your great support mam

  • @mohanpadmanabharao5209
    @mohanpadmanabharao5209 6 หลายเดือนก่อน

    The most important and useful tip is the Ginger storage. Good tip. Have to check up.

  • @bharathi1525
    @bharathi1525 3 หลายเดือนก่อน

    Super tip for short colour 👍

  • @tsbalasubramaniam2311
    @tsbalasubramaniam2311 5 หลายเดือนก่อน +1

    All the tips are very useful. Thanks

  • @shanthikumanan3928
    @shanthikumanan3928 5 หลายเดือนก่อน

    Inji and maavu tip super sister,thank you!

  • @sankarp4988
    @sankarp4988 5 หลายเดือนก่อน

    Your guide line...is simple and nice to understand ✅

  • @kothainayakey5330
    @kothainayakey5330 4 หลายเดือนก่อน

    Super tipsma.

  • @ananthvijay7183
    @ananthvijay7183 23 วันที่ผ่านมา

    Good

  • @fazilahmed371
    @fazilahmed371 6 หลายเดือนก่อน

    All are good tips. Super 👌. Vaalga valamudan vaalthugal nanri namaste 🙏

  • @agnesmanoharan6509
    @agnesmanoharan6509 6 หลายเดือนก่อน

    அருமை.God bless u

  • @raajseykar7804
    @raajseykar7804 4 หลายเดือนก่อน

    Nandri

  • @nazmaariff3838
    @nazmaariff3838 6 หลายเดือนก่อน

    Inji tips super sister

  • @murugavelbala4596
    @murugavelbala4596 5 หลายเดือนก่อน

    Good, God bless you.

  • @narthaniananthakrishnan751
    @narthaniananthakrishnan751 6 หลายเดือนก่อน +3

    Super 👌

  • @invisiblevibes6183
    @invisiblevibes6183 23 วันที่ผ่านมา

    Thanks

  • @sherin_scott
    @sherin_scott 6 หลายเดือนก่อน

    Wow very useful msg thanks 💐

  • @moganamani2554
    @moganamani2554 6 หลายเดือนก่อน

    Thank you very useful tips

  • @suki7975
    @suki7975 6 หลายเดือนก่อน

    All the tips were good thank u❤

  • @KamalBasha-re4rz
    @KamalBasha-re4rz 6 หลายเดือนก่อน

    SUPER MESSAGE THANKU

  • @krishmurthy945
    @krishmurthy945 5 หลายเดือนก่อน

    Sister really too good your all home need tips i like best tips dhosa rice grains thanks lot.

  • @ganyk13
    @ganyk13 6 หลายเดือนก่อน

    All tips are quite good .

  • @GK-qx6mn
    @GK-qx6mn 5 หลายเดือนก่อน

    Very nice

  • @anbarasu10
    @anbarasu10 6 หลายเดือนก่อน +40

    3 மாசம் எதுக்கு வைக்கணும்? இஞ்சி அப்பப்ப வாங்கி அதன் சாருடன் உபயோகிக்கணும். தேவைப்பட்டா சுக்காக்கலாமே.

    • @kkumaran3884
      @kkumaran3884 6 หลายเดือนก่อน +4

      சீசன் விலை வித்யாசம் இருக்கும்.

    • @anbarasu10
      @anbarasu10 6 หลายเดือนก่อน +2

      @@kkumaran3884 சமையலுக்கு இஞ்சி மருந்துக்கு சுக்கு போதும்.

    • @Nanthakumar-o5k
      @Nanthakumar-o5k 6 หลายเดือนก่อน +1

      காயாதது, காய்ந்து அவற்றின் இரசாயன, வின்றமின் அமைப்பு மாறுபடும்...

    • @AmuVaram
      @AmuVaram 5 หลายเดือนก่อน +1

      Aama crt.ipdi nammala sompwri aakkuranka 😅

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 5 หลายเดือนก่อน

    Super Sister ❤

  • @cdurai1004
    @cdurai1004 5 หลายเดือนก่อน

    Super amma 👌

  • @s2r2420
    @s2r2420 6 หลายเดือนก่อน

    All tips great. Thanks a ton

  • @jebarathnam1233
    @jebarathnam1233 3 หลายเดือนก่อน

    சட்டுன்னு சொல்லுங்கம்மா

  • @iruthayarajtx9496
    @iruthayarajtx9496 6 หลายเดือนก่อน

    இஞ்சி

  • @kamals563
    @kamals563 5 หลายเดือนก่อน

    Thank you sister

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai 3 หลายเดือนก่อน

    சட்டை காளரில் டேப் ஒட்டுவது போல அக்குளை சுற்றியும் ஒட்டலாமா மேடம்??🙄

  • @najmunismail92
    @najmunismail92 6 หลายเดือนก่อน +3

    டாப் ல பான்ட் கலர் ஒட்டிடுச்சு tell me any tips

    • @gomuslifestyle
      @gomuslifestyle  6 หลายเดือนก่อน +1

      Next video la solurean ma...

    • @lakshmisambantham8190
      @lakshmisambantham8190 6 หลายเดือนก่อน

      ஆலா Light a போட்டு கசக்குனா போய்டும்

  • @soosaiantonysories2738
    @soosaiantonysories2738 6 หลายเดือนก่อน

    நல்ல ஆலோசனைகள் வாழ்த்துக்கள்

    • @gomuslifestyle
      @gomuslifestyle  6 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி ❤️

  • @jaykrish3566
    @jaykrish3566 6 หลายเดือนก่อน

    அருமை. வெள்ளை சட்டையின் கைகளுக்கு அடியில் ஏற்படும் மஞ்சள் கறை உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து ஊற வைத்தாலும் போவதில்லை. வேறு ஏதாவது வழி இருக்கிறதா?

    • @gomuslifestyle
      @gomuslifestyle  6 หลายเดือนก่อน

      Next video la solurean ma

  • @amulplkp4977
    @amulplkp4977 6 หลายเดือนก่อน

    Maavu tipsi like ❤

  • @ramanirobert8531
    @ramanirobert8531 4 หลายเดือนก่อน

    Gas,weste pannaa solluringaaa

  • @chitraviswanathan7118
    @chitraviswanathan7118 6 หลายเดือนก่อน

    All tips sr thanks

  • @Jaya-g9e
    @Jaya-g9e 6 หลายเดือนก่อน

    Super😮👍👌🙏💯

  • @shyamjey467
    @shyamjey467 5 หลายเดือนก่อน

    Thanks sister ✝️✝️✝️

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux 6 หลายเดือนก่อน

    Super ma❤

  • @mousuqrahman830
    @mousuqrahman830 6 หลายเดือนก่อน

    All tq u

  • @Chhayachandra
    @Chhayachandra 6 หลายเดือนก่อน +1

    மாவை 15 நாள் யார் வைத்துக் கொள்வார்கள்? உடம்புக்கே நல்லதில்லை.மாவு பாக்கெட் வாங்கினாலே அதில் 4-5 நாள் expiry date இருக்கும்.

  • @AmuVaram
    @AmuVaram 5 หลายเดือนก่อน

    Inji heat pannunalmulaikathu athunal apdiye irukkum crt thana 😂

  • @kannammalisha346
    @kannammalisha346 6 หลายเดือนก่อน +2

    உடல் ஆரோக்கியம் எப்படியும் பாதிக்கும்.

  • @NAGARAJAN-ur7gj
    @NAGARAJAN-ur7gj 5 หลายเดือนก่อน +2

    இஞ்சியை சுட்டு பயன் படுத்தும்போது அதன் மருத்துவ குணம் குறையும்

  • @gurumurthy4479
    @gurumurthy4479 4 หลายเดือนก่อน

    👏👌🤝👍♥️🎉🙌

  • @geeechannel..8226
    @geeechannel..8226 6 หลายเดือนก่อน +1

    Like all tips sister❤22/4/24

  • @Kamaleswari-dp2rc
    @Kamaleswari-dp2rc 4 หลายเดือนก่อน +2

    இஞ்சி ஃபிரிச்சில் இஞ்சி வைக்ககூடாது

  • @Kamaleswari-dp2rc
    @Kamaleswari-dp2rc 4 หลายเดือนก่อน

    இஞ்சிகுர்சாதனத்தில்வைக்ககூடாது

  • @udhyam1601
    @udhyam1601 6 หลายเดือนก่อน

    Good tips,but can shorten the speech

  • @lakshmisambantham8190
    @lakshmisambantham8190 6 หลายเดือนก่อน

    நா Charger மேல Nail polish போட்டுடுவேன்

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 6 หลายเดือนก่อน +1

    இன்னது, இஞ்சி இடுப்பழகியை பார்க்கணுமா? புரியலை.

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai 3 หลายเดือนก่อน

    ஏன் இஞ்சியை சூடு பன்னி மூன்று மாதங்கள் வைக்க வேண்டும்??🤔 நீங்க இன்னும் லாக்டவும் கலத்திலேயே இருக்கீங்க மேடம் 😂😂😂

  • @roserahul6792
    @roserahul6792 4 หลายเดือนก่อน

    dont keep the ginger in fridge

  • @madhavanchari7552
    @madhavanchari7552 5 หลายเดือนก่อน

    Alukku pogum Vali vandhu 😂

  • @kanchanapoola118
    @kanchanapoola118 6 หลายเดือนก่อน +2

    Are you afraid of criticism???
    The way ayou talk is annoying - during your post count how many time# you use the word “Vandhu”😛

  • @aar10-j2l
    @aar10-j2l 5 หลายเดือนก่อน

    இன்ஜி காஞ்சா அதன்பேரு சுக்கு 😂😂

  • @DRRANGARAJAN
    @DRRANGARAJAN 5 หลายเดือนก่อน

    Why Ginger should weep? (mind your Tamil word)

  • @devisenthilarasu9784
    @devisenthilarasu9784 6 หลายเดือนก่อน +1

    Advt வந்தால் dislike தான்

  • @chandrakalanadeswaran8000
    @chandrakalanadeswaran8000 5 หลายเดือนก่อน

    Nicht

  • @Kamaleswari-dp2rc
    @Kamaleswari-dp2rc 4 หลายเดือนก่อน

    உன் வீட்டில் கேஸ் சீக்கிரம் தீருமோ

  • @RamaRama-qe5fe
    @RamaRama-qe5fe 5 หลายเดือนก่อน

    Very old tips

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 5 หลายเดือนก่อน

    Wast

  • @kamesraj592
    @kamesraj592 5 หลายเดือนก่อน

    ஏதோ பேசனுனு பேசி விடுறிங்க it's time waste.

  • @muthaiahsundaram8589
    @muthaiahsundaram8589 5 หลายเดือนก่อน

    சும்மா அடிச்சிச்சி விடறது

  • @balajin2320
    @balajin2320 5 หลายเดือนก่อน

    Good

  • @ThaniOruvanSupport2
    @ThaniOruvanSupport2 6 หลายเดือนก่อน

    Useful tips sis

  • @Muqaddassiddique2
    @Muqaddassiddique2 6 หลายเดือนก่อน

    Good