அழகான பேட்டி. எவ்வளவு அழகாக பேசுகிறார். திரும்ப திரும்ப கேட்கணும் போல இருக்கிறது. எவ்வளவு எதார்த்தமாக பேசுகிறார். காதலிக்க நேரம் இல்லை படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். நான் பிறந்தது 1963 -ல் . அந்த படம் வெளியானது 1964-ல் . ஆழியார் DAM புதிதாக 1964 -ல் காமராஜர் அவர்களால் கட்டி முடிக்கப்பட்டது. படம் முழுவதும் DAM ல் உள்ள ஆய்வாளர் மாளிகையில் எடுக்கப்பட்டுள்ளது.
, வணக்கம் தந்தையின் சரித்திர உழைப்பின் வரலாறு மிக அழகாக மனம் குளிர படைத்ததற்கு மிக்க நன்றி மேலும் முதன் முதலாக வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்திய வேந்தனும் அவரே இயக்கினார் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
நாகேஷ் ஒப்பற்ற நடிகர். அவரது டைமிங் சென்ஸ் வேற லெவல். காதலிக்க நேரமில்லை செல்லப்பா சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்.. மகளீர் மட்டும் படத்தில் அவர் பிணமாக நடித்து பைட் சீன் பண்ணியது உச்சபட்ச திறமை.
அருமையான நேர்காணல் அற்புதமாக இருந்தது.நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டோம்.நீங்க நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் போது பிறந்திருந்தாலும் நகைச்சுவையில் நீங்கதான் நம்பர் ஒன்.
Because of good directors music and cooperating with directors expectations without overacting is the main reason for success of Gemini ganesh movies liked by all particularly ladies.
I have seen More than 10 times the film " Kathalika Neramilai".That to in Young age. Now only I am hearing about these information. But , still in my memory . I forget about myself And enjoyed that much this film. Song , story, Acting of every actors super at that time itself. What to say!!!💐💐💐💐. Thank You Sirs !
இயக்குநர் மேதை ஸ்ரீதரின் வலது கையாக இருந்தவர் கோபு அற்புதமான நகைச்சுவை மேதை ..அருமையான காவிய கூட்டணி ஸ்ரீதர் ..கோபு .வின்சென்ட் .எம்எஸ்வி.ராமமூர்த்தி கண்ணதாசன் இவ்வளவு பெரிய லெஜெண்ட்கள் இணைந்து உருவாக்கியது பல காவியங்கள்
எந்த படத்துகாக என்று தெரியவில்ல ஸ்ரீதர் பம்பாயில் [அப்போதைய பெயர்] சர்ச்கேட் ஸ்டேஷன் அருகில் ஒரு ஹோட்டலில் பீர் மக் உடன் தனியாக ஒரு டேபிளில் உட்கார்ந்து அங்கு லஞ்ச் டயத்துக்கு வந்த பக்கத்து காலேஜ் பெண்களை நோட்டம் விட்டு புது முகம் தேர்வு மனதிற்குள் செய்து கொண்டிருந்தார். 1972-73 என்று தினைக்கிறேன் நானும் என் நன்பனும் அப்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் வேலை நாரிமன் பாயிண்ட் ஏர் இண்டியா பில்டிங்கில் ஆபீஸ், அங்கு லஞ்ச்சுக்கு சென்றபோது கண்டது. இப்போது தினைவு கூருகிறேன்.
1987-ஆம் ஆண்டு அண்ணாசாலை DMS காம்ப்பஸ் எதிரில் உள்ள டீக்கடையில் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் அப்போது கடை பையன் கொஞ்சம் தாமதமாக வந்தபோது முதலாளி எங்கடா போன.!? பையனை அதட்ட பையன் அந்த கம்பெனிக்கு போயிருந்தேன் என்று சொன்னபோது முதலாளி கேட்ட கேள்வி.. எந்த கம்பெனி.?! மன்னார் & கம்பெனியா..?! அந்த அளவுக்கு "மன்னார் & கம்பெனி" காமெடி மக்கள் மனதில் வேரூன்றி விட்டது..!!!🎉🎉🎉
இயக்குனர் ஶ்ரீதர் தனது இறுதி காலத்திற்கு முன்பு நடிகர் விக்ர்மை அறிமுகம் செய்தார் தந்துவிட்டேன் என்னை படத்தின் மூலம். தோல்வியை தழுவியது. அதன் பின் அவர் மிகவும் முக்கிய நடிகராக இருந்த நடிகர் விஜயகாந்தை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப் பட்டு இருந்தார் என்ற ஒரு செய்தி அப்போது பத்திரிகையில் படித்த நினைவு உண்டு. கதை எழுதி வைத்து இருந்தார். விஜயகாந்தும் நடிக்க சம்மதம் உடனே தெரிவித்து இருந்தார். இசைஞானி இளையராஜா இசையில் படம் எடுக்க முற்பட்டார் அவரின் சின்ன கவுண்டர் பார்த்த பிறகு.ஆனால் ஏனோ அதன் பின் நடக்க வில்லை. ஶ்ரீதர் அவர்களின் அவரின் உடல் நலம் பாதிக்கபட்டதும் இன்னொரு காரணம். வெளியாகி இருந்தால் நிச்சயம் ஒரு நல்ல படமாகவே இருந்து இருக்கும் மிகச் சிறந்த பாடல்கள் அதில் இருந்து இருக்கும். ஶ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்களில் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும்.
வெளி உலகத்துக்கு தெரியாத விஷயம் பாலையா வை ஸ்ரீதர் காதலிக்க நேரமில்லை படப்பிடிப்பு பொள்ளாச்சி அருகே ஆழியார் கெஸ்ட் ஹசில் ஒரு மாதம் நடந்தது. இந்த இடைவெளியில் எக்காரணத்தைக் கொண்டும் சென்னை கிண்டி குதிரை ரேஸில் கலந்து கொள்ள கூடாது என்ற நிபந்தனையுடன் தான் படத்திற்கு புக் செய்தார் ஸ்ரீதர் தமிழ் பேசும் மக்களால் உலகத்திலேயே முதல் பரிசு பெற்ற டைரக்டர்
Though we knew most of the news abt the legendary Gopu sir today me narasimhan sir revealed many interesting news today in this show. What an artist.. as he said sridhar msv.sivaji nagesh tms never got recognition till their life time
**அனுபவம் புதுமை. அவனிடம் கண்டேன் ** எனது 12 ம் வயது முதல் கேட்டு வருகிறேன். இன்றுமே என் மனதை மயக்குகிறது. என் மனதும் மயங்குகிறது. ஏன் என்றே புரியவில்லையே
When I was studying 8th std, i went Educational tours and Visited the construction of Dam and from top bridge, so wounded, more over my cousin Brother was working as the chief Engineer staying that bungalow Recollecting my old, memories, thanks
பொல்லாத பொள்ளாச்சி யின் பொழிவு இந்த படத்தை தூக்கியது வின்சென்ட் இன் நிஜகண் நான் சென்ற போது விஸ்வநாதன் வேலை வேண்டும் பாட்டு சூட்டிங் முடிந்து நாகேஷ் சச்சுவிற்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த சீனை படம் பிடிப்பதை பார்நத்தேன் எட்டாம் வகுப்பு படிக்கின்ற காலம் தனியாக ஆழியார் சென்று பார்த்தேன் - பொள்ளாச்சி நிறையை பேருக்கு லக்கி இடம்
திரு நரசிம்மன் அவர்களும் சிறந்த எழுத்தாளர். இவர் எழுதிய கர்ண பரம்பரை கதை என்றொரு நாவல் எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாது.. பயங்கரமான விறுவிறுப்பு.
Director Sridhar had been pioneer of new age tamil cinema with aesthetic sense. Even in the film Ilamai Oonjaladukirathu , 1978 release, there is a duet song in the beach, for a change , not in marina beach, in golden beach. Director Sridhar is a person who dared to think differently. More to say but overwhelmed by emotions. Thanks for the interview.
Sir, நீங்க நல்ல ஸ்வரயாமன செய்திகளை சொல்லியிருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி. ஶ்ரீதர் அவர்களுடைய சொந்த ஊர் செங்கல்பட்டு என்று கூறியுள்ளீர்கள்,அவருடைய சொந்த ஊர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் என்பது தெரியுமா? தெரிந்திருந்தால் அதையும் சொல்லவும்.
A small correction Sir if I am correct Rajasree madam Poombugaril nadithu veli vanthathu i 1967.deepavalu release.Kathalika neramillai released in may 1964. Okaya. Thanks.
This film is the first in Tamil to achieve a collection of more than 1 crore rupees, while other films acted by Sivaji, MGR and Gemini Ganesan stayed behind
Mr 7963 Please don't underestimate Dravidian Tamil which contains colloquial Tamil spoken words. If you closely scruninize such country words, you could find Tamil original words. Thanks.
Once Gopu go to Thugluk office and gave his son marriage invitation. Cho surprised and ask how many kids you got? Every year you come and give invitation . Gopu , casually told, damage already happened. Here after I can't do. This is my last son invitation. You come and wish the couples. In an interview, Gopu himself told this matter.
1962il vantha padam NENJIL VOR AALAIAM. NADIGAR THILAGAM avargalin Alaiyamani timeil vantha padam. Yevvalavu confidence irunthal than padathhthai November il release pannuvar Pudhumai director Sridhar?
இதுவே படம் பார்க்கிற சுவாரஸ்யத்தை தந்தது.👌அருமையான நேர்காணல்!
அழகான பேட்டி. எவ்வளவு அழகாக பேசுகிறார். திரும்ப திரும்ப கேட்கணும் போல இருக்கிறது. எவ்வளவு எதார்த்தமாக பேசுகிறார். காதலிக்க நேரம் இல்லை படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். நான் பிறந்தது 1963 -ல் . அந்த படம் வெளியானது 1964-ல் . ஆழியார் DAM புதிதாக 1964 -ல் காமராஜர் அவர்களால் கட்டி முடிக்கப்பட்டது. படம் முழுவதும் DAM ல் உள்ள ஆய்வாளர் மாளிகையில் எடுக்கப்பட்டுள்ளது.
, வணக்கம் தந்தையின் சரித்திர உழைப்பின் வரலாறு மிக அழகாக மனம் குளிர படைத்ததற்கு மிக்க நன்றி மேலும் முதன் முதலாக வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்திய வேந்தனும் அவரே இயக்கினார் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
நாகேஷ் ஒப்பற்ற நடிகர். அவரது டைமிங் சென்ஸ் வேற லெவல். காதலிக்க நேரமில்லை செல்லப்பா சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்..
மகளீர் மட்டும் படத்தில் அவர் பிணமாக நடித்து பைட் சீன் பண்ணியது உச்சபட்ச திறமை.
அருமையான நேர்காணல் அற்புதமாக இருந்தது.நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டோம்.நீங்க நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் போது பிறந்திருந்தாலும் நகைச்சுவையில் நீங்கதான் நம்பர் ஒன்.
சிறந்த பதிவு ஹாட்ஸ்ஆப்் நரசிம்மன் சார்💐💞🎉💖👏💯💯🌹🌹👏👏💖🎉🥰💞💐
Because of good directors music and cooperating with directors expectations without overacting is the main reason for success of Gemini ganesh movies liked by all particularly ladies.
I have seen More than 10 times the film " Kathalika Neramilai".That to in Young age. Now only I am hearing about these information. But , still in my memory . I forget about myself And enjoyed that much this film. Song , story, Acting of every actors super at that time itself. What to say!!!💐💐💐💐. Thank You Sirs !
இயக்குநர் மேதை ஸ்ரீதரின் வலது கையாக இருந்தவர் கோபு அற்புதமான நகைச்சுவை மேதை ..அருமையான காவிய கூட்டணி ஸ்ரீதர் ..கோபு .வின்சென்ட் .எம்எஸ்வி.ராமமூர்த்தி கண்ணதாசன் இவ்வளவு பெரிய லெஜெண்ட்கள் இணைந்து உருவாக்கியது பல காவியங்கள்
Malarum Ninaivugal...nandri... Today South Indian's glittering all the field in Global...thanks sir
Very good interview very happy time when my college days by absending classes 😂😂
இனி எந்த கொம்பனாலும் இது போன்ற படங்களை எடுக்கமுடியாது இந்தப்படம் வந்து 60ஆண்டுகளாகப்போகின்றது
அருமை சார் உங்களுடன் பஞ்சநாரயண ஸ்தலங்கள் சென்ற போது நிறைய தகவல்களை அறிந்து கொள்ளாமல் வாய்ப்
பை தவறவிட்டோம்.இந்த பேட்டி மிகவும் அருமை🌹🌹🌹
Excellent interview! So many interesting anecdotes!
கணக்கே இல்லை
தோனும் போது பல
தடவை பார்த்து கொண்டே இருப்பேன்
எந்த படத்துகாக என்று தெரியவில்ல ஸ்ரீதர் பம்பாயில் [அப்போதைய பெயர்] சர்ச்கேட் ஸ்டேஷன் அருகில் ஒரு ஹோட்டலில் பீர் மக் உடன் தனியாக ஒரு டேபிளில் உட்கார்ந்து அங்கு லஞ்ச் டயத்துக்கு வந்த பக்கத்து காலேஜ் பெண்களை நோட்டம் விட்டு புது முகம் தேர்வு மனதிற்குள் செய்து கொண்டிருந்தார். 1972-73 என்று தினைக்கிறேன் நானும் என் நன்பனும் அப்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் வேலை நாரிமன் பாயிண்ட் ஏர் இண்டியா பில்டிங்கில் ஆபீஸ், அங்கு லஞ்ச்சுக்கு சென்றபோது கண்டது. இப்போது தினைவு கூருகிறேன்.
எத்தனை தடவை பார்த்தேன் என்று தெரியாது.
அருமையான நேர்காணல் சார்...ஹலோ சார் எப்படி இருக்கிறீர்கள். அனைவரும் நலம்தானே தலைவா
1987-ஆம் ஆண்டு அண்ணாசாலை DMS காம்ப்பஸ் எதிரில் உள்ள டீக்கடையில் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் அப்போது கடை பையன் கொஞ்சம் தாமதமாக வந்தபோது முதலாளி எங்கடா போன.!? பையனை அதட்ட பையன் அந்த கம்பெனிக்கு போயிருந்தேன் என்று சொன்னபோது முதலாளி கேட்ட கேள்வி.. எந்த கம்பெனி.?! மன்னார் & கம்பெனியா..?!
அந்த அளவுக்கு "மன்னார் & கம்பெனி" காமெடி மக்கள் மனதில் வேரூன்றி விட்டது..!!!🎉🎉🎉
Kadhalikka neramillai padathin paadalgal ippodhum manadhil pasumaiyaga irukkiradhu. PBS voice superb. Arumbu meesai kaalathil paartha padam.
Beautiful and casual interview. Chitralaya Gopu and Sridhar was a great team. Can't see such a combination.
இயக்குனர் ஶ்ரீதர் தனது இறுதி காலத்திற்கு முன்பு நடிகர் விக்ர்மை அறிமுகம் செய்தார் தந்துவிட்டேன் என்னை படத்தின் மூலம். தோல்வியை தழுவியது. அதன் பின் அவர் மிகவும் முக்கிய நடிகராக இருந்த நடிகர் விஜயகாந்தை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப் பட்டு இருந்தார் என்ற ஒரு செய்தி அப்போது பத்திரிகையில் படித்த நினைவு உண்டு. கதை எழுதி வைத்து இருந்தார். விஜயகாந்தும் நடிக்க சம்மதம் உடனே தெரிவித்து இருந்தார். இசைஞானி இளையராஜா இசையில் படம் எடுக்க முற்பட்டார் அவரின் சின்ன கவுண்டர் பார்த்த பிறகு.ஆனால் ஏனோ அதன் பின் நடக்க வில்லை. ஶ்ரீதர் அவர்களின் அவரின் உடல் நலம் பாதிக்கபட்டதும் இன்னொரு காரணம். வெளியாகி இருந்தால் நிச்சயம் ஒரு நல்ல படமாகவே இருந்து இருக்கும் மிகச் சிறந்த பாடல்கள் அதில் இருந்து இருக்கும். ஶ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்களில் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும்.
காதலிக்க நேரமில்லை படத்தை இன்று (டிஜிட்டலில்) வெளியிட்டாலும் மாபெரும் வெற்றி பெறும்..!!!
வெளி உலகத்துக்கு
தெரியாத விஷயம்
பாலையா வை
ஸ்ரீதர்
காதலிக்க நேரமில்லை
படப்பிடிப்பு
பொள்ளாச்சி
அருகே ஆழியார்
கெஸ்ட் ஹசில் ஒரு மாதம் நடந்தது.
இந்த இடைவெளியில்
எக்காரணத்தைக்
கொண்டும்
சென்னை
கிண்டி குதிரை ரேஸில்
கலந்து கொள்ள கூடாது
என்ற நிபந்தனையுடன் தான்
படத்திற்கு
புக் செய்தார்
ஸ்ரீதர்
தமிழ் பேசும் மக்களால் உலகத்திலேயே
முதல் பரிசு பெற்ற டைரக்டர்
நான் நூறு முறை பார்த்து விட்டேன்.
Though we knew most of the news abt the legendary Gopu sir today me narasimhan sir revealed many interesting news today in this show. What an artist.. as he said sridhar msv.sivaji nagesh tms never got recognition till their life time
வடநாட்டு அயோக்கியர்கள் தான் காரணம் ஸ்ரீதர் சிவாஜி நாகேஷ் எம்எஸ்வி இவர்களை விட மேதைகள் யாரும் இல்லை வடக்கே
உங்கள் தந்தை யைப் போலவே இருக்கிறீர்கள். அவரது இளமைத்தோற்றம் இப்படி தான் இருக்கும்.!
**அனுபவம் புதுமை. அவனிடம் கண்டேன் ** எனது 12 ம் வயது முதல் கேட்டு வருகிறேன். இன்றுமே என் மனதை மயக்குகிறது. என் மனதும் மயங்குகிறது. ஏன் என்றே புரியவில்லையே
அதன் ராகம்தான் காரணம் 😊
அப்பாவின் ஜீன்ஸ் அப்பட்டமாக கொண்டுள்ளார் !
பேச்சுலேயே இயற்நகையான நகைச்சுவை மிளிர்கிறது ….
When I was studying 8th std, i went Educational tours and Visited the construction of Dam and from top bridge, so wounded, more over my cousin Brother was working as the chief Engineer staying that bungalow Recollecting my old, memories, thanks
1964 - In Malaysia with my father & mother I saw this film ...sweet golden days ...
மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள்
Humor thy name is Chitralaya Gopu! The inseparable pair of Indian Comedy genre.. 💐💐
அருமையான பேட்டி ...
Good to hear the experiences
நெறியாளர் மிக அருமை.
காதலிக்க நேரம் இல்லை படத்தை எத்தனை தடவை பார்த்திருக்கிறீர்கள் என்று யாராவது கேட்டால் எனக்கு சொல்ல முடியாது. கணக்கே இல்லை.
100% correct
இன்று TV ஒளிபரப்பு புது படம் போல் ஆர்வம் வரும்...
பொல்லாத பொள்ளாச்சி யின் பொழிவு இந்த படத்தை தூக்கியது வின்சென்ட் இன் நிஜகண் நான் சென்ற போது விஸ்வநாதன் வேலை வேண்டும் பாட்டு சூட்டிங் முடிந்து நாகேஷ் சச்சுவிற்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த சீனை படம் பிடிப்பதை பார்நத்தேன் எட்டாம் வகுப்பு படிக்கின்ற காலம் தனியாக ஆழியார் சென்று பார்த்தேன் - பொள்ளாச்சி நிறையை பேருக்கு லக்கி இடம்
சரிசரிவுடு
வேற வேலைவெட்டி கிடையாதா ? சினிமா பார்க்குறதுதான் வேலையா ? நான் ஒரு தடவைதான் பார்த்தேன்.
திரு நரசிம்மன் அவர்களும் சிறந்த எழுத்தாளர்.
இவர் எழுதிய கர்ண பரம்பரை கதை என்றொரு நாவல் எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாது..
பயங்கரமான விறுவிறுப்பு.
10.09.2024 அன்று சன் லைஃப் ல் படம் பார்த்தோம்.💐🙏💐
Naanum
Sridhar belongs to Sithamur near Madurantakam.
Where can we get old copies of the "Chitralaya Cine News Magazines"?
Director Sridhar had been pioneer of new age tamil cinema with aesthetic sense. Even in the film Ilamai Oonjaladukirathu , 1978 release, there is a duet song in the beach, for a change , not in marina beach, in golden beach. Director Sridhar is a person who dared to think differently. More to say but overwhelmed by emotions. Thanks for the interview.
சூப்பர் சார்
Sridhar ku ஏன் தாதா சாஹேப் பால்கே award கொடுக்கவில்லை
எவ்வளவு பெரிய குறை
வடநாட்டு அயோகாகியர்கள் ஸ்ரீதருக்கு பத்மஸ்ரீ விருது கூட தரலை ..அநியாயம் .
சூப்பர் படம் 🙏🙏🌹🌹👏👏👏👏
நெஞ்சில் ஓர் ஆலயம் படம் 26/01/1962 அன்று வெளியானது.
ஆலயமணி 29/011/1962 அன்று வெளியானது.
😅very legend exclusive speech🎉🎉🎉🎉
This picture i saw the in krishna theatre, chennai for twenty paise ticket
Sir, நீங்க நல்ல ஸ்வரயாமன செய்திகளை சொல்லியிருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி. ஶ்ரீதர் அவர்களுடைய சொந்த ஊர் செங்கல்பட்டு என்று கூறியுள்ளீர்கள்,அவருடைய சொந்த ஊர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் என்பது தெரியுமா? தெரிந்திருந்தால் அதையும் சொல்லவும்.
என்ன மாதிரியான படைப்புகள் இந்த அட்டகாசமான கூட்டணியில் வருவானவை.
A small correction Sir if I am correct Rajasree madam Poombugaril nadithu veli vanthathu i 1967.deepavalu release.Kathalika neramillai released in may 1964. Okaya. Thanks.
பூம்புகார் 1964
Narasimha also a great writer....his novels are very well presented....
This film is the first in Tamil to achieve a collection of more than 1 crore rupees, while other films acted by Sivaji, MGR and Gemini Ganesan stayed behind
Old is Gold What a beautiful speech turned back my 15 now I am 73 Golden period.
எவ்வவளவு சுவாரசியமான தகவல்கள்
எத்தனை ஜென்மம் எடுத்தாளும் மறக்க முடியாத இமயங்கள்
சிறிய தோணி....
புதிய பாணி...
என்பதே சரியானது
தமிழ். பொன்னய்யா
🌹👏🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻
Sridhar movie is known for very good dress...
Best wishes
Please tell who is you interview, name?
Second part?
KADALIKA NERAM ILLAI. I SAW 8 TIMES NOW I AM 89 YEARS ROLLED BACK TO. ALL HIS FILM. I SAW AND CLASSMATE
அலைகடலில் எங்களது புதிய தோணி..கலை உலகில் எங்களது புதிய பாணி! - இதுதான் சித்ராலயாவின் slogan!
Athe Chitralaya simbol pottu...
Chitralaya endra cinema seithi
paper ( weekly) romba super aaga irukkum.
ஹாஸ்யத்திற்கு நுகர்ச்சி முக்கியம் என்ற கூற்று...😅😅😅 காமடினா ரசிக்கனும் சிரிக்கனும....நகைசுவை உணர்வு வேணும்.
பார்த்த..மறுநாளே.. மறுபடியும் 1980.. டூரிங்
வாழ்க காதல்
என்றும் அது புதிய தோணி
நல்ல படம்❤
கணக்கில் அடங்காது பல முறை பார்த்து ரசித்த படம
🎉🎉
காதலிக்க நேரமில்லை போல ஒருபடம் இனி வரவே வராது.
Excellent Sir Golden days sweet memories never come thistype of film all are naturals.Hats off Sir
இப்போதும் கிருஷ்ணகிரி என்ற பெயர் கேட்டதும் கிருஷ்ணகிரி கிட்டப்பா என்று நினைவுக்கு வரும்
Gopu is from Srirangam, his name is Sadagopan
அச்சு அசல் கோபு மாமா போலவே இருக்கார் ..
👏👏👏👏
Mr 7963
Please don't underestimate Dravidian Tamil which contains colloquial Tamil spoken words. If you closely scruninize such country words, you could find Tamil original words.
Thanks.
🎉🎉🎉🎉
Once Gopu go to Thugluk office and gave his son marriage invitation. Cho surprised and ask how many kids you got? Every year you come and give invitation . Gopu , casually told, damage already happened. Here after I can't do. This is my last son invitation. You come and wish the couples. In an interview, Gopu himself told this matter.
சிரித்து மகிழ வைத்த பதிவு 😅
Hero’s movie changed to director’s movie by sridhar
Nadigarkaĺìn padampargapokirom Yeñtu irunthakalampoì Director Kalamvanthathu Sridhar Matumay
NOW ADAYS NO BODY LIKE. SRIDHAR GENIOUS
4:00 actor நாசர்
நரசிம்மன் நல்ல எழுத்தாளர்
1962il vantha padam NENJIL VOR AALAIAM.
NADIGAR THILAGAM
avargalin Alaiyamani timeil vantha padam.
Yevvalavu confidence irunthal than padathhthai November il release pannuvar Pudhumai director Sridhar?
The greatest tamil movie Ever. Period. Nothing will come in future also. It is a cult movie.
Alai Kadalil Engalathu SiriyaThoni,Kalaiulagil Puthiya Pani
இயக்குநர் சிறிதர், எம். ஜி. ஆர். வைத்து படம் எடுப்பதை நிறுத்திவிட்டுத்தான், காதலிக்க நேரமில்லை என்ற வெற்றிப்படத்தை உருவாக்கினார்.
Brahmins speak sweetest tamizh so pleasant to hear dravidians tamizh horrible to hear and digest
Christians also speak sweetest Tamil fluently.
Christians also speak sweetest Tamil fluently.
Stupid. You people have still not matured....
@@chellappamuthuganabadi9446Christians are not tamizhians
@@chellappamuthuganabadi9446Christians are not native indians
நான் 17 தடவை பார்த்திருக்கிறேன்
பேட்டி தருபவர் யார்?
கோபு சார்மகன்
Ethanai murai parthalum salikkadhu
More than 20 times
Does this channel belong to India's anti-national newspaper "The Hindu"
பாலையா நாகேஷ் கதை சொல்லும் காட்சி பல படங்களில் பின் காலத்தில் காப்பி அடிக்கப்பட்டது. Iconic scene
அதுவே காப்பிதான்பா
ஆஹா... நான் பிறந்ததும் செங்கல்பட்டு என்பதில் எனக்கும் ஒரு மகிழ்ச்சி...
நேஞ்சில் ஓர் ஆம் த்தை இண்டாம் பபார்த்த போது வீணை வாசிக்கும் கையில் மோதிம் ₹ ₹₹₹₹ !@@@@@@@@@@@
எட்டாம் வகுப்பு படிக்கும் போது வெளிவந்த படம்.
ஏழாம் வகுப்பில் அமரசிங்
( கங்கை அமரன்) உடன் படித்தார். பின் இசைக்கச்சேரி கவிக்காக இடம் பெயர்தார்.
Alaikadalil engalathu cheriya thoni
Kalai ulagil engalathu puthiya Baani
நாசர் செங்கல் பட்டு