சிவாஜிக்கும் என் அப்பாவிற்கும் இருந்த நட்பு! Actor Mohan Raman Chai with Chithra | Part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 94

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 2 ปีที่แล้ว +26

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடன் தனது குடும்பத்தினர்கள் வைத்திருந்த அன்பு பாசம் நேசம் ஆகியவற்றை விவரித்து திரு.மோகன் இராமன் அவர்கள் பேசும் போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கண்கள் கலங்கியதைக் காணும் போது புரட்சித் தலவரின் தொண்டர்களாகிய என் போன்றவர்களது உள்ளத்திலும் இன்பமும் வேதனையும் மாறி மாறி எழுந்தது.
    திரு.சித்ரா இலட்சுமணன் அவர்கள் நேர்காணலை சிறப்பாக தொகுத்து வழங்குவது அருமை.
    இருவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்.

  • @gopals7969
    @gopals7969 2 ปีที่แล้ว +18

    மோகன் ராம் அவர்களின் குடும்பம்
    தலைவருடன் இருந்த உறவை வெளிப்படுத்திய சாய் சித்ரா அவர்களுக்கு நன்றி வாழ்க தலைவர் MGR

  • @geethalakshmi3523
    @geethalakshmi3523 2 ปีที่แล้ว +20

    ஐயா. நீங்கள் M.G.R.ஐ பற்றி கூறிய நிகழ்வுகள் என். மனதை
    மிகவும். நெகிழ்ச்சி அடையச்
    செய்கிறது.இனி மேல் இப்படி
    ஒரு தெய்வப் பிறவியை கடவுளே
    நனைத்தாலும் படைக்க முடியாது.
    நீங்கள் எல்லாம். கொடுத்து
    வைத்தவர்கள்.அந்த மனிதக்
    கடவுளை நேரில் பார்த்து பழகியவர்கள்.ஆனால் நாங்கள்
    அந்த மனித. தெய்வத்தை நேரில்
    ஒரு முறை கூட நோில். தரிசிக்க
    பாக்கியம் இல்லாதவர்கள்
    என்பதை. நினைக்கும். போது
    மனது வலிக்கிறது.

    • @murugan_kovai
      @murugan_kovai 2 ปีที่แล้ว

      Thank GOD.. I was lucky to see MGR

  • @balasubramaniansundaram2306
    @balasubramaniansundaram2306 2 ปีที่แล้ว +20

    Shi Chitra Lakshmanan is one of the greatest cinema encyclopedia and really chooses the best person for interviews

  • @tara040909
    @tara040909 หลายเดือนก่อน

    Engal great Actor sivaji sir ❤from Canada 🇨🇦

  • @swathiindustries7624
    @swathiindustries7624 2 ปีที่แล้ว +9

    சித்ராசார் பொன்மனச்செம்மல் மற்றும் நடிகர்திலகம் பற்றிய இனிய நினைவுகள் அருமை நன்றி மோகன்ராம் சார் 💐🌹🤝 வெங்கடேசன் கோவை 🙏🙏

  • @shajidpa3469
    @shajidpa3469 2 ปีที่แล้ว +15

    The qualities are MGR is unbelievable. Different people say different interesting things. He is a legend.

  • @surenderababu3747
    @surenderababu3747 2 ปีที่แล้ว +1

    Engal uyir SIVAJI ❤️🙏

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 2 ปีที่แล้ว +21

    Bharath Ratna Dr. mgr is a great legend 🙏🙏🙏

  • @mohan1846
    @mohan1846 2 ปีที่แล้ว +4

    Great Actor our Nadigar Thilagam SIVAJI GANESAN.

  • @surenderababu3747
    @surenderababu3747 2 ปีที่แล้ว +2

    Engal Dhaivam SIVAJI ❤️

  • @sujathashankar5104
    @sujathashankar5104 2 ปีที่แล้ว +8

    Chitra sir u choosing of interviewing a person is great , thankyou sir. 💐💐💐💐💐

  • @mohamadhali6738
    @mohamadhali6738 2 ปีที่แล้ว +2

    Puratchi Talaivarin pathivu miga Arumai 🙏

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 ปีที่แล้ว +20

    சரித்திர நாயகன் மக்களின் புரட்சித் தலைவன் வாழ்க பொன்மனச் செம்மல் புகழ் 🙏

  • @MSPSATHEESH
    @MSPSATHEESH 2 ปีที่แล้ว +8

    நான் அவன் இல்லை court scene comes in mind. What a performance

  • @chandranr2010
    @chandranr2010 2 ปีที่แล้ว +4

    விபி.ராமன் மகன் மோகன்ராம் நடிகர் என்பது இதுவரை எனக்கு தெரியாது
    அவர் பேட்டியை பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @tharavenkat8630
    @tharavenkat8630 2 ปีที่แล้ว

    Hello lakshman sir good morning Mohanram sir neenga MGR Shivaji patri pesinathu migavum arumai neenga rombavum koduthu vaithavar. MGR helping tendency person.

  • @karthikeyanmani6813
    @karthikeyanmani6813 2 ปีที่แล้ว +4

    Kanadasan kalinger Mgr sivaji m r radha
    Incidents always interesting to hear
    ...golden period...

  • @sundarrajan7166
    @sundarrajan7166 2 ปีที่แล้ว +17

    நேர்காணல் அருமை . சித்ரா லட்சுமணன் sir அவர்கள் மிக அற்புதமாக interview செய்த வீதம் அருமை .

  • @poongodiarasu8079
    @poongodiarasu8079 2 ปีที่แล้ว +8

    Legendary Actor Dr Sivaji Ganean Iyaa

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 2 ปีที่แล้ว +20

    ஒரு சரித்திரத்தின் ஆரம்பத்தையும் அந்த சகாப்தத்தின் முடிவையும் அருமையாக கூறி இடையில் இவர்களுக்கும் இவர் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் இடையிலான நட்பையும் அருமையாக சொன்னது மக்கள் திலகத்தின் மேல் பாசமுள்ள அத்தனை பேருக்கும் நிறைவாய் இருந்தது

  • @nagarajanp4782
    @nagarajanp4782 2 ปีที่แล้ว +3

    அய்யா நீங்கள் பாக்யசாலி🙏🙏🙏🙏🙏🙏

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +3

    Arumaiyana interview super sir

  • @cr7ff1k999
    @cr7ff1k999 2 ปีที่แล้ว +3

    MGR 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @selvaraajan3887
    @selvaraajan3887 2 ปีที่แล้ว +4

    I have been working in Gymkhana club. Sir also a member of the club. So I know his father, brothers and their families.

  • @sekarng3988
    @sekarng3988 2 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ பார்ப்பவர்களுக்கு இலவச கல்வி ஆஸ்திரேலிய ாவில்

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 2 ปีที่แล้ว +4

    நல்ல நடிகர்

  • @sivasankaran1772
    @sivasankaran1772 2 ปีที่แล้ว +4

    dr.sivaji is great.

  • @velmurugan1385
    @velmurugan1385 2 ปีที่แล้ว +2

    VAALKA PALLAANDU MGR PUKAL.Welcome chithra sir.

  • @govindsridhar6270
    @govindsridhar6270 2 ปีที่แล้ว +5

    He is from legendary family...

  • @manisanthanam1331
    @manisanthanam1331 2 ปีที่แล้ว +2

    Interesting

  • @ganeshmacwell9636
    @ganeshmacwell9636 2 ปีที่แล้ว +7

    அன்று தலைவர் வாங்கிய வீடு தான் இன்றைய அதிமுக தலைமை அலுவலகம் என்று நினைக்கின்றேன்

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 2 ปีที่แล้ว

      இல்லை..தற்போது அதிமுக தலைமை அலுவலகமாக இருப்பது அந்நாளில் சத்யாகிரஹா கல்யாண மண்டபமாக இருந்தது. எம்.ஜி.ஆர் வாங்கிய வீடு வி.பி.ராமன் வீட்டை ஒட்டி அமைந்தது. தாய்நாடு என்று அழைக்கப்பட்ட அது, 60களின் ஆரம்பத்தில் எம்ஜியார் பிக்சர்ஸ் அலுவலகமாகவும் இருந்து வந்ததது. பல காலம் நடந்துவந்த பராமரிப்பு பணிக்குப் பிறகு இன்று அடையாளம் தெரியாது உருமாறியிருக்கிறது. வாசலில் தாய் வீடு என்கிற பெயர் பலகையும் மிஸ்ஸிங்!

  • @vivekanand1331
    @vivekanand1331 2 ปีที่แล้ว +8

    கருணைகடவுள்அழகுகடவுள்மனிதாதெயவம்என்றும்என்தெயவம்எம்ஜிஆர்துணைஉங்கள்கருத்துஅழகுஅருமைஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி

  • @chitrashree2520
    @chitrashree2520 2 ปีที่แล้ว +4

    Ur sense of humour s carried forward to ur daughter vidhyu as well Sir

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 2 ปีที่แล้ว +15

    எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் தான். வாழ்க புரட்சி தலைவர் நாமம். நன்றி.

  • @murugadas5686
    @murugadas5686 2 ปีที่แล้ว +1

    🙏God 💖

  • @ManiKandan-vd3fk
    @ManiKandan-vd3fk 2 ปีที่แล้ว +3

    Sir super nice👏

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 ปีที่แล้ว +7

    மனிதரில் புனிதர் விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி வாழ்க

  • @ilankovan3771
    @ilankovan3771 2 ปีที่แล้ว +3

    இவரை பார்த்தால் தெய்வநம்பிக்கை உடைய குடும்பத்தில் உள்ளவர் மாதிரி தெரிகிறது . இவர் தந்தை திமுக வில் சேர்ந்தது வியப்பு

  • @MV-ni3un
    @MV-ni3un 2 ปีที่แล้ว +11

    My fav actor 🙂

  • @magicalstars1562
    @magicalstars1562 2 ปีที่แล้ว +2

    👍 😊 💐

  • @deepaktexchem1
    @deepaktexchem1 2 ปีที่แล้ว +3

    Nice one sir.

  • @padmakumar.k
    @padmakumar.k 2 ปีที่แล้ว +2

    👍🏻👍🏻👍🏻

  • @sivagurur3010
    @sivagurur3010 2 ปีที่แล้ว +7

    திரு.V.P.ராமன் அவர்கள் பெயரை கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இவரை அவரின் மகன் என்று தெரியாது ஒரு கேரக்டர் ஆர்டிஸ்டாக மட்டுமே எனக்கு தெரியும்

  • @grs1074
    @grs1074 2 ปีที่แล้ว +13

    அப்பா தாத்தா அப்படினு பேசும் போது போட்டோவை காண்பியுங்கள். நாங்களும் தெரிந்து கொள்வோம். ஏதோ துணை நடிகராதான் தெரியும்

    • @babubullah7328
      @babubullah7328 2 ปีที่แล้ว +3

      Ada paavi... His father was a very famous lawyer known for his legal skills... V.P.Raman was Advocate general...

  • @chandranr2010
    @chandranr2010 2 ปีที่แล้ว +5

    எம் ஆர் ராதா சுட்டபோது புரட்சித்தலைவருக்காக வழக்கு நடத்தியவர் விபி.ராமன்.

    • @balaramanr5311
      @balaramanr5311 2 ปีที่แล้ว

      திரு எம் ஆர் ராதா என்றோ எம் ஆர் ராதா அவர்கள் என் எழுதுவதில் எதேனும் கஷ்டமா? அவர் நடிப்பில் ஒரு சதவீதம் கூட தங்களால் புரட்சி தலைவர் என் அழைக்கப்படும் திரு எம்ஜிஆர் அவர்களுக்கு கிடையாது.

    • @sundarsundar3157
      @sundarsundar3157 ปีที่แล้ว

      ​​@@balaramanr5311 இங்கே ....நடிப்பை... பற்றியா ஏழுதறாரு ? கொலை முயற்சி பண்ணி, அதில் பிடிபட்டு கோர்ட் விசாரணைக்கு பின் ஜெயிலில் இருந்த ஒரு ஆளைப் பற்றி ஏழுதறாரு. இதில் என்ன மரியாதை வேண்டியிருக்கிறது ??? அவர் என்ன சுதந்திர போராட்ட தியாகியா ??

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு நன்றி வணக்கம்

    • @saravanakumarpakkirisamy1459
      @saravanakumarpakkirisamy1459 2 ปีที่แล้ว +1

      Chitra Lakshman sir. I hope the film Asai Mugam produced by Mohan rams’ family. Can you please inform the shooting spot of the song “ Neeya Illai nana”

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 2 ปีที่แล้ว +2

    MGR is God

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 2 ปีที่แล้ว +2

    Mihavum Arumaiyana Padhivu

  • @cr7ff1k999
    @cr7ff1k999 2 ปีที่แล้ว +1

    Husband of sripriya in Chinna paapa periya paapa serial. He used to call paapa

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 2 ปีที่แล้ว +8

    உண்மை தானாக வெளிவந்தது. Mohan ram பேசி மயக்க கருணாநிதி என்று சொன்னது

  • @sekarvara6094
    @sekarvara6094 2 ปีที่แล้ว

    Rombo nandri sir azugai varuthu

  • @MaramumAramum
    @MaramumAramum 2 ปีที่แล้ว +6

    VP Raman is one of the founding fathers of DMK.

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 5 หลายเดือนก่อน

    ஐயாவின் வார்த்தைகளில் உயர்ந்த நட்பின் இலக்கணம் அறிய முடிகிறது இன்றைய இளைய தலைமுறைகள் சாதி மதம் இனம் மொழி மறந்து உணர வேண்டிய பதிவு நான் சிறுவயது முதல் வெளி புறத்திலிருந்து பார்த்த வீடு வணக்கங்கள்

  • @ajitnandakumar
    @ajitnandakumar 2 ปีที่แล้ว +4

    Interview full of surprises

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 2 ปีที่แล้ว +1

    Sir.m.g.r.panneer.rose.colour Sir appdiye

  • @kajamohideen3271
    @kajamohideen3271 2 ปีที่แล้ว +3

    சிவாஜி மனைவிகமலாகிட்ட அவருக்கு மட்டன் கட்டிகொடுன்னுசொன்னாரம
    அடுத்துசொல்ராறு அப்பாஅசைவம்
    நான்சைவம்னுசொல்ராறு

    • @TheSoosai
      @TheSoosai 2 ปีที่แล้ว

      Hmmmm

    • @dinum4378
      @dinum4378 ปีที่แล้ว

      அது சரிதான். இவரோட அப்பா V.P.Raman நாத்திகர். அசைவம் சாப்பிடுவார். மோகன் ராமன் சைவம். சிவாஜி அசைவம் பார்சல் செய்ய சொன்னது இவருடைய தந்தை V.P.ராமனுக்கு. இந்த மோகன் ராமனுக்கு இல்லை. அதைத்தான் 16:18இல் தெளிவாக சொல்கிறார் "அப்பாவுக்கு அசைவம் உண்டு" என்று.

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 ปีที่แล้ว

    Super 👌 sir ♥️

  • @touchwoodproductions26
    @touchwoodproductions26 2 ปีที่แล้ว +2

    Chithra sir Audio level increase pannunga sir

  • @subramaniankalyan9074
    @subramaniankalyan9074 2 ปีที่แล้ว +1

    Sir navarasa nayagan Karthik interview elaiya yen avaru varamatinhataru

  • @bhaskararjun7088
    @bhaskararjun7088 2 ปีที่แล้ว +1

    Actor Mr. Janagaraj interview

  • @atheratetuber
    @atheratetuber 2 ปีที่แล้ว

    Ivar ennoda mamanaar dhoorathu sondham nu kelvi

  • @1231abel
    @1231abel 2 ปีที่แล้ว +8

    2022ல இன்னும் தோல் கலர் எவ்ளோ வெள்ளையா இருக்குனு பேசிட்டு இருக்கீங்க. வெளங்கும்.

    • @sreenidhiesnidhi5006
      @sreenidhiesnidhi5006 2 ปีที่แล้ว +1

      தோல் தானே தீர்மானிக்கிறது இம்மாதிரியான நிகழ்வுகளை தோலுரித்துக் காட்டவேண்டும் என்பதே நமது அபிப்பிராயம்

    • @shaikmohamed4256
      @shaikmohamed4256 2 ปีที่แล้ว

      mmm poramai?

    • @shaikmohamed4256
      @shaikmohamed4256 2 ปีที่แล้ว

      inimel neegalellam tolurichi onnum aa gaporathillay 100%nallavanganu yaariyum sollamudiythu MGR pugazhai yaralum azhikka mudiyathu

    • @thangasamymurugesan6320
      @thangasamymurugesan6320 2 ปีที่แล้ว

      அவர் தன் மனதில் உள்ளதை கூறுவதில் என்ன தவறு ?
      அழகுக்கான அம்சங்களில் உடல் நிறமும் ஒன்று என்பது உலகறிந்த உண்மை. எம்ஜிஆர் பொறுத்த வரை அவரது கட்டுக்கோப்பான உடலையும் பொன்னிறமான மேனியையும் அவரது எதிரிகள் கூட பாராட்டவே செய்திருக்கின்றனர்.
      ஸ்டைல் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களில் தாடி மீசையுடன் தோன்றும் நடிகர்களை மனதில் கொண்டு கருத்து தெரிவிப்பது பொருந்தாது.

    • @shobhamani1197
      @shobhamani1197 2 ปีที่แล้ว +1

      Mudu

  • @The196007
    @The196007 2 ปีที่แล้ว

    Very poor Audio .

  • @balajin2320
    @balajin2320 2 ปีที่แล้ว

    Chane less discussion Last few minutes

  • @kajamohideen3271
    @kajamohideen3271 2 ปีที่แล้ว

    சேச்சா மலையாள சொல்

  • @nbvellore
    @nbvellore 2 ปีที่แล้ว +1

    you are a cinema scientist. you all about cinemas dont .........