நண்பரே அழகான தியரி விளக்கம் கொடுத்தீர்கள். சீக்கிரமாகவே செயல் விளக்க வீடியோவை கொடுங்கள். மேலும் சோலார் பேனல், பேட்டரி,இன்வெர்ட்டர், mppt அனைத்தும் புதிதாக அமைத்துக்கொடுப்பதற்கு என்ன செலவாகும் என்பதை தெளிவாக வீடியோ போடவும்.
இதன் விலையை அடிக்கடி சொல்லவும் எப்பொழுது வீடியோ போடும்போதும் எந்த பொருளை காட்டுகிறீர்களோ அந்த பொருளின் விலையை எப்பொழுதுமே குறிப்பிடவும் வீட்டில் 120 ஏஜ் பேட்டரி இருந்தால் அதற்கு எத்தனை பேனல் போட வேண்டும் என்று கூறவும் நன்றி ஐயா
நண்பரே அழகான தியரி விளக்கம் கொடுத்தீர்கள்.
சீக்கிரமாகவே செயல் விளக்க வீடியோவை கொடுங்கள்.
மேலும் சோலார் பேனல், பேட்டரி,இன்வெர்ட்டர், mppt அனைத்தும் புதிதாக அமைத்துக்கொடுப்பதற்கு என்ன செலவாகும் என்பதை தெளிவாக வீடியோ போடவும்.
Good useful information
Luminous icon inveter la solar set panni videos podunga sir
Nala thagaval nanba 🙏👍💗❤️
இதன் விலையை அடிக்கடி சொல்லவும் எப்பொழுது வீடியோ போடும்போதும் எந்த பொருளை காட்டுகிறீர்களோ அந்த பொருளின் விலையை எப்பொழுதுமே குறிப்பிடவும் வீட்டில் 120 ஏஜ் பேட்டரி இருந்தால் அதற்கு எத்தனை பேனல் போட வேண்டும் என்று கூறவும் நன்றி ஐயா
Solla mattar. Avar kittatha vanknm. Avar solra rate ku.chk with online
Ungal tholaipesi illakkam kodukka mudiyuma?
மதிய வணக்கம் நீங்கள் போட்ட விடியோவில் எத்தனை வாட்ஸ் பேனல் போட வேண்டும் என விளக்கம் சொல்லியிருந்தால் மிக அருமையாக இருக்கும் .
Utl nalla irukuma illa na idhu nalla irukuma?
தெளிவாக சொல்லவும். நேரடி செய்யும் முறை காட்டவும்
Super bro
Super, i want you to earn like Irfan views in crores...
அவினாசிரங்கசாமி
Prasmatic battery charger pannuma
Nanba neega kaamekera switch braker
Yentha yentha battery support pannum
Super anna 🙏
150ah ups battery use pannalama, mpptla
Sola pannel single 320w battery 100ah 2 what mpt fix
இனிய காலை வணக்கம்
Thank you 😊
Super
1000 watts inverter ku..... Evalavu watts panel podanum sir
அம்மா வீட்டு சார்ஜ் கண்ட்ரோலர் இது போல செய்யலாமா சார்
சோலார்ல் மிக்சி கிரைண்டர் ஓடுமா சோல்ங்கா
🌹🌹🌹🌹🌹
திருச்செந்தூர் வாங்க, சுப்பிரமணியன்முத்தையா
Bro 8s lfp 25.6v 100ams bms iruka bro plz rply bro🙏, price evala bro
Yes4500
@@JMTamilminnalSolarTech 80ams evalo bro
12volt fan bldc kit price
குறைந்த பட்சம் எவ்வளவு வாட்ஸ் பேனல் போட வேண்டும்?
ப்ரோ 150AH பேட்டரி,ய சார்ஜ் ஏத்த எத்தன வாட்ஸ் பேனல் வாங்கனும், என்கிட்ட 100வாட்ஸ் பேனல் ஆல்ரெடி இருக்கு, 150AH பேட்டரி + 960w மைக்ரோடெக் இன்வெர்டர் இருக்கு, சோலார் பேனல் எவ்ளோ வாங்கனும் சொல்லுங்க ப்ரோ.
1800 wenm.nt ABT battery. It's ABT op wattage
👍👍👌🏻
எங்க வீட்ல நார்மல் inverter இருக்கு, சோலார் மாட்டி தாங்க சார்
Bro 40ah luminous solar battery enna price bro varun
6500
அண்ணா வணக்கம் இந்த MPPTல AC வேலை செய்யுமா
No Air-conditioner dc la work agathu. Bldc la compressor vantha use pannikla
Brother unga cell no palamurai keatuten thara maatenreenga pls kudunga
9787077045
Microtek brand 10A low price
Price
5500
Over Confusing
Super
Price