ความคิดเห็น •

  • @sundaramramakrishnan7460
    @sundaramramakrishnan7460 ปีที่แล้ว +1

    Anne.Vanakkam.Nalla upayogamulla visayangalai konjum mozhiyil thooya thamizh mozhiyil vilakkuvathu sirappu.Ungal video eppozhuthu varum enru aavalodu paarthiruppen.Anne vaalga valamudan.Thamizhukku perumai serpavar neengal anne!!

  • @balasubramanian5325
    @balasubramanian5325 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா.காற்றாலை வீட்டிற்கு பயன்படும்படியான வீடியோ ஒன்று பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

  • @veeramanikandan1210
    @veeramanikandan1210 ปีที่แล้ว

    great use full video keepitup

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 ปีที่แล้ว

    Super jihudu madhas

  • @sakthiswaran2361
    @sakthiswaran2361 ปีที่แล้ว +1

    thanks Anna

  • @appaloelevens9130
    @appaloelevens9130 ปีที่แล้ว

    Nice bro

  • @foreversreee
    @foreversreee ปีที่แล้ว

    Useful Info. Thanks bro.. Enaku oru doubt, mppt moolama battery charge aagudhu ok.. Nama day time la solar power direct ah use pana mudiuma indha setup la.. Solar To mppt connection and battery connection ok.. Mppt la inverter and our existing inverter oda epdi link pandradhu? Indha setup la battery ah solar dhan charge panuma ila inverter also?

  • @maheenelectrical8130
    @maheenelectrical8130 ปีที่แล้ว

    Anna c20 batteryk evalo amp charging kodukkalam

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 ปีที่แล้ว

    Mppt-C.C smarten 50A செட்டிங்ஸ் வீடியோ போடுங்க.
    440- watts panal-2
    1600 va inverter போட்டுள்ளேன்.
    சூரிய ஒளி இல்லாத நிலையில் GRID on செய்தால் பேட்டரி full ஆகி battery too high என டிஸ்பிளே வருகிறது. GRID கட் ஆவதில்லை. எப்படி சரி செய்வது.
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். எல்லாம் அருமை.

  • @Vinod-mp7mi
    @Vinod-mp7mi ปีที่แล้ว

    ആശാപ്പവർ സൂപ്പറ

  • @elaela1868
    @elaela1868 ปีที่แล้ว

    Hi thambi eppadi irukinga. Namma veetuku use aguma

  • @discoveryteslainfotec427
    @discoveryteslainfotec427 ปีที่แล้ว

    Spcc charger controller பத்தி சொல்லுங்க

  • @arunsathriyan
    @arunsathriyan ปีที่แล้ว

    Bro inverter kku ac power same time la kudukkalama

  • @simple_eletricals123
    @simple_eletricals123 ปีที่แล้ว

    Super ji....

  • @VELLALUR360
    @VELLALUR360 ปีที่แล้ว

    Hai anna, Naan lithium iron Batrery vachu iruken athu 2600mah 35cell irukku athu todal Ah எத்தனை Ah வரும் anna solluga... 2600mah x35=?

  • @grygamer9873
    @grygamer9873 ปีที่แล้ว

    Bro I got solar charge controller
    Output is 0.0
    Charging normal
    Please help me bro
    How to repair

  • @marithala1779
    @marithala1779 ปีที่แล้ว

    Bro Lithium po4 battery 200ah price sollunga

  • @user-io9rz1jr2x
    @user-io9rz1jr2x ปีที่แล้ว

    என்ன விலை என்று சொல்லுங்கள்

  • @sivaperumal354
    @sivaperumal354 ปีที่แล้ว

    Solar motors power battery running

  • @karthikeyanv5205
    @karthikeyanv5205 ปีที่แล้ว

    Annn 24 panel vachi 12 battery charger Pannala anna in mppt charger controlle

  • @gtamilarasan2256
    @gtamilarasan2256 6 หลายเดือนก่อน

    Price ???

  • @arumainayagambell9647
    @arumainayagambell9647 ปีที่แล้ว +1

    Lithium battery ஐயும் lead acid battery யும் ஒன்றாக இன்னைப்பதே முதலில் தவறு. இவ்வாறு செய்யக்கூடாது.

  • @gokulrajraj1039
    @gokulrajraj1039 ปีที่แล้ว

    Bro indha MPPT use panni electric scooter battery 58.8V DC, 6Amps. Charge panna mudeyuma konjam sollungha

    • @SathishKumar-qd1jl
      @SathishKumar-qd1jl 27 วันที่ผ่านมา

      Pannalam bro. But 60 v support pandra Mathiri asha power inverter vanganum. Video la potruka model nova 50, so 12v & 24v mattum than support pannum

  • @akbasha1423
    @akbasha1423 ปีที่แล้ว

    Go direct 0230 mins

  • @manis6110
    @manis6110 ปีที่แล้ว +1

    Confusing demo.Be clear

  • @vinothram27
    @vinothram27 ปีที่แล้ว

    எங்கள் தேவைக்கு இன்வெர்டர் 1050VA வாங்கினால் 4 number 100 AH பேட்டரிகளை சார்ஜ் செய்ய மட்டும் பயன்படுத்தலாமா , இரவு நேரங்களில் எங்களுக்கு பேட்டரி சார்ஜ் ஆனால் போதும். இந்த controller பயன்படுத்தினால்

    • @krish2006
      @krish2006 ปีที่แล้ว

      நண்பா நாங்கள் இன்று தான் சூரிய மின் ஆற்றல் போட்டு இருக்கிறோம் 165 Watts panel இரண்டு போட்டு இருக்கிறோம் normal inverter mppt ஆக மாற்றி இருக்கிறோம் இன்று saving 0.8kwh மற்றும் ₹6.4 என்று காட்டுகிறது 0.8kwh என்று வருகிறது சார்ஜ்ஜிங் பரவாலையா பிரதர்

  • @sadiqbatchashahulhameed3678
    @sadiqbatchashahulhameed3678 ปีที่แล้ว +1

    என்னாப்பா குழப்பறீங்க A/cலைன் கொடுக்கறத சரியா சொல்லுங்க தம்பி

    • @annaduraippm9588
      @annaduraippm9588 3 หลายเดือนก่อน

      Yes

    • @SathishKumar-qd1jl
      @SathishKumar-qd1jl 27 วันที่ผ่านมา +1

      ​@@annaduraippm9588inverter ku EB line kudupomla, antha phase mattum intha inverter la kuduthu output ah inverter ku kudukanum. So night time la battery down aagiduchi na EB power la FAN, LIGHTS work aagum..

  • @arumainayagambell9647
    @arumainayagambell9647 ปีที่แล้ว +1

    தமிழ் மின்னல் அவர்களே கீழே LINK இல் உள்ள அந்த விடியோவை பார்த்துட்டு வீடியோ போடுங்க. th-cam.com/video/zvvHcWvsysA/w-d-xo.html
    எல்லா MPPT க்கும் VOC (OPEN CIRCUIT VOLTAGE) என்று ஒன்று இருக்கு, அதை பொறுத்து தான் ஒவ்வொரு MPPT க்கும் எத்தனை SOLAR PANNEL கொடுக்கவேணும் என்று ஒரு கணக்கு CALCULATION இருக்கு. கீழே உள்ள LINK விடியோவை பார்த்து விட்டு, அடுத்த வீடியோ போடுங்க
    th-cam.com/video/zvvHcWvsysA/w-d-xo.html

  • @arumainayagambell9647
    @arumainayagambell9647 ปีที่แล้ว

    Asha power MPPT பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கில் காணவும் th-cam.com/video/UZaXpIsWkZ4/w-d-xo.html
    Asha power INVERTER பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கில் காணவும்
    th-cam.com/video/0OVmxEnFVQ0/w-d-xo.html
    இது ஒரு கேரளா தயாரிப்பு, DSP Technology, full sinewave inverter

  • @ashokr9163
    @ashokr9163 ปีที่แล้ว +1

    குழப்பமாக உள்ளது புரியல

  • @SelvaRaj-rq4em
    @SelvaRaj-rq4em ปีที่แล้ว

    இதன் விலை எனன அண்ணே

  • @toptech5951
    @toptech5951 7 หลายเดือนก่อน

    தப்பு தப்பான விளக்கங்கள். உங்களுக்கு இது பற்றிய தெளிவு இல்லை என்று நன்றாகவே தெரிகிறது.

  • @Chandrasekarsekar-l9h
    @Chandrasekarsekar-l9h หลายเดือนก่อน

    Number please