தலையை சீவி `ஷீலா' மீன் போல விற்கப்படும் உயிர் பறிக்கும் மீன்.. உண்டால் கேன்சர், ஆண்மைக்குறைவு வரும்
ฝัง
- เผยแพร่เมื่อ 15 พ.ค. 2024
- #sheelafish #catfish
தலையை சீவி `ஷீலா' மீன் பெயரில் விற்கப்படும் உயிர் பறிக்கும் மீன்.. உண்டால் கேன்சர், ஆண்மைக்குறைவு வரும்.. பாத்து வாங்குங்க
Uploaded On 16.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
அதிக விலை கொடுத்து உணவகத்தில் சாப்பிடுவதை தவிர்த்து நாம் வீட்டில் சொந்தமாக வாங்கி செய்வதே நன்ற என்பதை இந்த செய்தி உணர்த்துகிறது
சரியாகச் சொன்னீர்கள் வீட்டில் நமக்குத் தெரிந்த நல்ல உணவை சமைத்து சாப்பிடுவது சிறந்தது இப்படி பந்தாவுக்காக ஓட்டல்களில் சில பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் வீட்டில் செய்வதற்கு சில பேர் சோம்பேறித்தனம் படுகிறார்கள் இதை அவர்களை மட்டும் பாதிக்காமல் குடும்பத்தையே பாதிக்கும் இதை பார்த்து அமைப்பதற்கு சங்கடப்படும் பெண்களும் சரி ஆண்களும் சரி இனிமேல் நான் சமைத்து சாப்பிட வேண்டும் அதுதான் நமக்கு நல்லது என்று உணர வேண்டும்
Hotel la mattum illa veetla cook panninalum risk chance Iruku. Sila neram Fish market la ye mix pannidaranga! 2 times naney return pannitu vanthiruken!
தடை செய்யப்பட்ட மீன் என்றால்......அதிகாரிகள் என்ன தூங்குறாங்களா? இல்ல கையூட்டு வாங்கிட்டு விட்டுட்டாங்களா?
Epdi control panalam solunga apo...
ஒரு இடத்தில் வந்து விட்டால் அது பெரிய கொண்டே போகும் என்று சொன்னார்களே அது உன் மரமண்டைக்கு எட்டவில்லையா
Sariyana kelvi, athigaarigalukku theriyama ethuvum nadakka vaaipillai
லஞ்சம் பெற்றுக்கொண்டு விட்டு விடுவோம்
இந்த மீன் கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அருகில் இந்த மீன் வளர்க்கப்படுகிறது
முதலில் wine shop மூடுங்காடா ரொம்ப மக்கள் மேல அக்கறை இருகரமத்ரிதான்
You are selling the fish
avoid to eat outside non veg
இந்த மீனை சாப்பிட்டுத்தான் எனது தந்தை 2006 ம் ஆண்டு இறந்தார்
Yaeppadi irandhar?
Epdi sir.... Ennachi sir
அப்படியா அப்போதே உணவுத்துறை அதிகாரிகள் தடை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் சில அதிகாரிகள் நமக்கு என்ன யாரும் எப்படி போகட்டும் என்று நினைத்து எங்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் நம்மை நாம் பாதுகாக்க நம் வீட்டில் சமைத்து உண்பதே மேலும் சிறந்தது வெளியில் சாப்பிட நேரிட்டால் சைவ உணவு இல்லை என்றால் சாம்பார் சாதம் தயிர் சாதம் வாங்கி சாப்பிட வேண்டியதுதான்
தமிழக அரசு விற்பனை செய்யும் மதுவில் இதைவிட அதிகமாக ஆண்மை குறைபாடு உள்ளது டிவி
APO neethan entha Meena valakkura correct thana...
Tasmark La sarakoo nallathunu sollala Allavu judicha pothum athu Maruthu than .. tonnik mahiti 100ml eduthu 3 1/2 sempu thani ithu kuducha avolvu nallathu theriuma... weakly 2 times 7 days la 2 nalla mattum kudikannum ana enga India la Elam madat kudikylranga than
💯 hotel non veg தவிர்ப்பது நல்லது, non veg வீட்டில் சமைத்து சாப்பிடுவது நல்லது
சென்னை ஒரகடம் தொழிச்சாலை அருகில் விற்பனை செய்கிறார்கள்
இந்த மீன்கள் தீ நகர் ஶ்ரீ நி வ்வாச ரோட் பகுதி யில் த்தல்லு வண்டி கடைகளில் விற்க படுகரது.. மீன் வறுவல் 20 ரு.. 30.. pls avoid..
Pls non veg hotel ,road side saptathinga pls
மனிதர்கள் போலவே மீன்களும் அனைத்திலும் வாழ்கின்றனர் அனைத்து இடங்களிலும்
இந்த மீன் தரையில் கிடந்தாலும் சாகாது
இதனை ஆந்திரா தேளி என்கிறார்கள். தாமிரபரணி பாசன குளங்களில் உள்ளது
happy news vasikura mari iruku vasikurathu
எல்லா குளங்களிலும் உள்ளது.
But this fish is eat lot in Malaysia... Didn't hear anything like this..
மக்களே கடல் மீனை சாப்பிட்டுட்டு போங்க....கலப்படம் இல்லாத மீன்.....
Mathi, pondra chena meengal vunbathu than arokiyam.
Antha meen eappadi nam urukkul vanthathu
Engala alert panratha vittuttu poi pudichu band pannunga da
Yallame government ku terium 😂😂😂
🙏🙏🙏
Basa fish
Very old news already knw that we shld not eat cat fish, Then also this ppl will eat who don't bother abt their health
தடை செய்தால் மட்டும் பத்தாது.. நீர் நிலைகளில் ஏற்கனவே பரவி இருக்கும் இந்த வகை மீன்களை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..
Intha fish na intha fish image podduga ok va sea fish image yathuku link panriga
Ella news channel ippidi than..olunga information kuduka maatanga..
African catfish Google search pannunga
எங்க குளத்தில் அதிகமா இருக்குப்பா
உடனே alithuvidungal
உணவுதுறைக்கு புகார் குடுங்க
Indha pisaasu meengalai yen nam makkal valarkireergal? Panam thaan mukkiyama? Nam makkalin nalla edhikaalam thaan mukkiyam😢😢
செம்மீனா விண்மீனா
இந்த மீன்கள் சென்னை பூச்சி அத்திபட்டு மார்கெட்டில் ரோட்டோரத்தில் கடைகளில் உயிரோடு விற்பனை செய்கிறார்கள் முக்கிய மாக ஞாயிறு அன்று நிறைய கூட்டம் வாங்கும் காலை முதல் மாலை வரை மலையி ல் வட மாநில த்து கூட்டம் அலைமோதும்
😮😮😮😮
Yes
Penmaikuraivum varum 😮
இந்த மீனும் கருணாநிதி குடும்பமும் ஒன்னு ரெண்டும் நாட்டிற்க்கு கேடு
கருணாநிதி குஞ்சை சூப்பலணா உணக்கு தூக்கம் வராதா
@@user-ip4gh8vv7n கருணாநிதி குஞ்ச தானடா உன் குடும்பம் மே காலம் காலமா சப்பிட்டு இருக்கிரிய ஊம்பிகளா
@@user-ip4gh8vv7n poda thavedeya punda
Correct
@@user-ip4gh8vv7nகருணாநிதி குண்னைய தானே டா உன் குடும்பம்மே ஊம்பிட்டு இருக்கு sc பற தேவிடியா பயலே
Poonai ithai easyaaga thinru vidum.. Entha vishamum onnum seiya mudiyaathu... Cat Gods
enka da. thadai seithu irukinka North indiala ithuthan
famous
Aruppukottaifish.markket.vanka.oldfishfulla
Money minded people irukkumvarai people healthy aah sappitakkuda mutiyathu so sad😢😢😢
Entha cutfish ha pala nadukala ban panni irukanga nama nadula eppatha ethava kandu pedikarenkala 😂
தலையை வெட்டிட்டா மீனோட தோலை பாத்தா தெரியாதா
Selling in the name of Fish cutlet, fish finger fry
சிக்கன் கோழி மாதிரி
Chicken Koliya😮
@@sundararajanpalanisamy3321😂
@@sundararajanpalanisamy3321ama😊
இந்த மீனகள் கண்மாய குட்டைகளில் வளர்க்கப்படும் மீன்கள் கடல் மீன்களை வாங்கி சாப்பிடுங்கள்
இந்த மீன் கிலோ 10 ரூபாய்க்கு வியாபாரிகளால் வாங்கபபடுகிறது. இதனை ஆந்திரா தேழி என்கிறார்கள். இந்த செய்தி ரொம்ப மிகைப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. அதிகாரிகளின் புகாருக்கு அறிவியல் இருந்தால் அதனை பகிரவேண்டும். ஆதாரம் இஇ
Thanthi tv. ஒல் tv
Ada pongada
விரால் மீன் இல்லை ல இது
No, this is CATFISH, in Chennai it is called Kezhuthi fish, in Kumari district Thezhi fish.
சுவை சூப்பர் ரா இருக்கும்..... சென்னை தரமணி கிடைக்கும்... Sunday மட்டும்..... என்ஜாய்......😊😊😊😊
நாகர்கோவில் வட்டக் கோட்டை குளத்தில் இந்த மீன் அதிகமாக உள்ளது
ganja kudukki udhaynishi should be arrested