"கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை." இது திருடமுடியாது என்றெண்ணியத்தியே திருடும் காலம் ! அறிவுசார் சொத்துகளுக்கு எவ்வித பாதுகாப்பு இந்த நாடு அளிக்கும் என்பதை அறிந்து முன்பே செயல் பட்டு இருக்க வேண்டும் !
bro , enaku therinju he(siva ) is the head bro , so he has access to Amazon Web Services password (which is server and database storage service by Amazon) so he has some inside and outside members involved in it as well. The happened in Accenture in 2016 as well. What will he do if the head himself is greedy?. If someone is clever that too in Ethical hacking, what will you do?. Even 85 crores people's Aadhaar data has been hacked last year !!! I'm a software developer bro so I know the depth of it and i can guess how he might have stolen it. Even they have arrested him they can not recover the software because he might have modified the software and got an new Software patten. He will be having huge Customers who can spend crores to bail him out. For your understanding facebook, twitter both are same but the UI is different. So catching the culprit is waste of time ,that's why he(siva) has come back
கேக்கற கேள்விக்கு ஏறுக்கு மாறா பதில் சொல்றாங்க அந்தப் பொண்ணு. இது சும்மா பரபரப்பை கிளப்பும் விடியோ. இரண்டு பக்கமும் விசாரிக்கணும். சும்மா ஒரு காலி PC board காமிச்சு கத்துகிறார்கள். அதுல பாதி காம்பொன்னட் காணமே?! EV சார்ஜிங் மென்பொருள் மதுரையில தயாரிச்சாங்கன்னு சொல்றதை ஒத்துக்கலாம். ஆனா இவங்களப் போல உலகம் முழுக்க நிறைய டீம் இருக்குங்கறதையும் யோசிக்கணும்ல
thats true india depending 80%china and 20% USA , we also want indogenious home mede EV charge station, i request to TN and indian govt to take action against thive engener, this kind of dogs are decresing our economy growth
இது டக்கர் கம்பெனிக்கு விளம்பரம் யுக்தி. பேக் அப் இல்லாம சாப்ட்வெர் டெவலப் பண்ணுநீங்களா? ஹார்ட் டிஸ்க்ல ஒரு பைட் டேட்டா இன்செர் பண்ணினாலும் உடனே CLOUD ல அப்டேட் ஆகிடும் இந்த காலத்துல. இது விளமபர கம்பளைண்ட் என்று தான் வாங்க மறுக்கிறார்கள் என்று நினைக்கிறன்.
By seeing her interview can understand that she is don't have technical knowledge.. that engineer may joined in another company .. that's why that company management may wants to punish that knowledgeable engineer..
டிஜிட்டல் உலகம் விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்தாலும் எத்தனை தான் டெக்னாலஜி வளர்ந்திருந்தாலும் ஒரு தனிமனிதனிடம் நல்ல பண்புகள் இல்லை என்றால் இப்படித் தான் நடக்கும் ஆக மனிதன் தான் முதல் சாப்ட்வேர் அந்தக் கருவி சரியாக இயங்கவில்லை என்றால் அடித்தளமே ஆட்டம் கண்டு விடும் எந்த வருடம் என்று ஞாபகம் இல்லை அநேகமாக 2004 இருக்கலாம் அனைவருக்கும் தெரிந்த செய்தி தான் அமெரிக்கா வா ஞாபகம் இல்லை உலகத்தின் அத்தனை முதலீடுகளும் இருந்தன ஒரு நபர் இளம் வயது தான் திறமைக்கு எல்லை இல்லை அத்தனை நுண்ணறிவு படைத்த மிக நல்லவர் தான் எனக்கு இந்த டெக்னாலஜி லாம் அவ்வளவாகத் தெரியாது கம்யூட்டரில் சரியான ஒரு பட்டனைத் தொடுவதற்கு மாறாக கை தவறி தவறாகத் தொட்டு விட்டார் அவ்வளவு தான் எல்லாம் போச்சி உலகம் முழுவதும் இதன் பாதிப்பு எதிரொலித்தது பாவம் அந்தப் பிள்ளை வருத்தத்தின் உச்சிக்கே சென்று உயிரையே விட்டு விட்டார் என்ன என்ன இது சொல்லக் கேள்வி இது ஒரு அந்நிய தேசத்தில் வசித்த ஒரு இந்தியர் மூலமாக பொருளாதாரம் படு வீழ்ச்சி கண்டது அந்த சமயத்தில் நன்றி வணக்கம் ஜெய் பவானி
ivaru solraduthu sirippa iruku, avalo periya tech giants, conglomerates, tech unicrons la irundha local companies or students varaikum elarumey github/gitlab nu code repositories online dha veipanga, Ivanga ena na , software eh pochu nu polambitrukanga. which means they have had source code locally in one device ?If yes, truly pathetic. Itseem the chairman isn't that technically sound enough to realize this. First thing first they need to hire a proficient and experienced techno managerial guy to handle the folks under them . Pathetic and poor management.
Where is the backup? Is he the CTO responsible for making all these decisions? Where are the other employees in this process? If no one else has access, it reflects a serious management oversight to maintain such an insecure environment. This situation suggests a significant lack of technical expertise; at the very least, a fundamental understanding of the basics should be expected.
Still i dont understand what was stolen. It seems they doesn't explain properly what was stolen. This lady is blabbering lot of gas! One key employee left against their will who is knowledgeable in everything that these people doesnt know how to move further and blabbering doesn't solve anything. Instead of visiting the police and confising police, they have to hire another consultant and ask his help to restore and recover all the systems.
These people trusted one guy a lot. Sad. It’s easy to put that guy behind bars provided the lawyers understand prove he was only an employee but if handled A to z what were these guys doing ? That’s sad.
These two persons want to benefit without knowing the company structure and function. The charging software has bexome common from cell phone ro ev vehicle. Not worth to be the owner of the company.
போலீஸ் பெண்களை மட்டும் தவறாக பேசுங்கள் ஒடனே action எடுப்பாங்க அக்கா 🤣🤣🤣.....போலீஸ் அல்லாது . வேறு பெண்களை தவறாகவோ இல்லை கற்பழித்தாளோ ஒடனே தண்டனை அல்லது ஏன் பணம் இருந்தால் விசாரணை கூட நடக்காது 🤦♂️......
வெளிநாட்டில் இருந்து hardware import செய்தது என்று சொன்னதில் லாஜிக் இருக்கு சாப்ட்வேர் எப்படி sir. இதுலே தெரிகிறது அந்த பையனை பழிவாங்க நாடகம். 125 கோடி நீ பார்த்தே.
Yeppa samy charging station machinery buisiness panringanu open a solla vendiya dane. Confirm avan vera company pogirupan illa sondhama start panna poyiruppan. Adhu ennada kannukutty lam solra avan enna mirugam a manushan dana da.Salary enna 30000-40000 kuduthutu nee mattum kodi kanakkula sambaricha.
He might have coded some programs for the chip, company would have screwed it, thats why he took all the codes he wrote nd said bye, the way they're talking they don't have any technical stuff and show casing only the board. These people also trying to get the hardware imported from china and done some minor changes. Finally they showcased as if they developed from scratch..
Namba police ku Basic ah "CANVA" la photo edit pana theriyuma illa "KINEMASTER" la video edit panna theriyuma...😆😆😆😆 ivanga kitta poi software pathi pesina epdi theriyum???
First of all they cannot mfg DC chargers in residential area. Very very dangerkusm Well trained professionals need to be employed. First these people imported Chinese DC Chargers. Reverse engineered it and started mfg own DC charger DC chargers need 40-50kwh electricty . Very very dangeorus. If something malfubctions. If not made properly it can catch fire. This guy was aked to give training! To nornal intermediate pass people to make the chsrging system. Theywont know anything technically. Just teaching them practically. They will blindingly mfg it without knowing it will cauee instant death if not handled properly.
இந்த காலத்தில் திறமையானவரை தேடுறாங்க ஆனால் நம்பிக்கியானவரை மற்றும் நல்லவனை தேடுவதில் லை.
Eppadidaa orivanai nambuvathu??
Any only ONE -- is available 😮
கம்ப்ளைன்ட் சீக்கிரமாக எடுத்து நடவடிக்கை எடுத்து தென்னிந்தியா தொழில் சங்கத்தை வளர்க்க வேண்டும் 😎🙏🙏
என்னங்க தம்பி புரியாம பேசுறீங்க தமிழ்நாட்டு போலீஸ்காரங்க அயோக்கிய பசங்க முதல்ல போலீஸ்காரர்களை புடிச்சு ஜெயில்ல போடணும்
யாரையும் முழுமையாக நம்ப கூடாது என்பதற்கு இது உதாரணம்.
அறிவுசார் சொத்துரிமை பிரிவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யலாமே
"கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை." இது திருடமுடியாது என்றெண்ணியத்தியே திருடும் காலம் !
அறிவுசார் சொத்துகளுக்கு எவ்வித பாதுகாப்பு இந்த நாடு அளிக்கும் என்பதை அறிந்து முன்பே செயல் பட்டு இருக்க வேண்டும் !
நீதி கிடைக்கும் வரை.. உன் குரல் ஒலிகட்டும்
👍👍👍👍👍👍👍
பொதுவா software companyன் தாரக மந்திரமே: Software employeeய depend பண்ணி இருக்கக்கூடாது. Latest update வரைக்கும் documents இருக்கணும், secured backups இருக்கணும், mainஆ software access security இருக்கணும். Access restrict பண்ணிருக்கணும். இதெல்லாம் கூட தெரியலையா?
bro , enaku therinju he(siva ) is the head bro , so he has access to Amazon Web Services password (which is server and database storage service by Amazon) so he has some inside and outside members involved in it as well. The happened in Accenture in 2016 as well. What will he do if the head himself is greedy?. If someone is clever that too in Ethical hacking, what will you do?. Even 85 crores people's Aadhaar data has been hacked last year !!! I'm a software developer bro so I know the depth of it and i can guess how he might have stolen it. Even they have arrested him they can not recover the software because he might have modified the software and got an new Software patten. He will be having huge Customers who can spend crores to bail him out. For your understanding facebook, twitter both are same but the UI is different. So catching the culprit is waste of time ,that's why he(siva) has come back
@@TamilDhevadhaiTharunya ,தெளிவான விளக்கம் நண்பா🎉
@@TamilDhevadhaiTharunya Super explanation with field knowledge.
@@gopalakrishnan9808 thanks bro
thanks bro
லஞ்சம் இல்லாமல் எந்த காரியம் நடக்கும்... எங்கும் ஊழல்...CBI, CBCID அல்லது மேல் முறையீடு செய்யுங்கள் 😢😢😢
வேலைக்காரன வேலைக்காரனா வச்சிருக்கனும். Emotional idiotஆ இருந்தா வேதனையும் சோதனையும் தான் வரும்.
சூப்பர் பையன், கடந்துங்கடா செல்லத்தை அமெரிக்காவுக்கு அடுத்த பிச்சை அவன்தான்
My like for your comment words
கேக்கற கேள்விக்கு ஏறுக்கு மாறா பதில் சொல்றாங்க அந்தப் பொண்ணு. இது சும்மா பரபரப்பை கிளப்பும் விடியோ. இரண்டு பக்கமும் விசாரிக்கணும். சும்மா ஒரு காலி PC board காமிச்சு கத்துகிறார்கள். அதுல பாதி காம்பொன்னட் காணமே?!
EV சார்ஜிங் மென்பொருள் மதுரையில தயாரிச்சாங்கன்னு சொல்றதை ஒத்துக்கலாம். ஆனா இவங்களப் போல உலகம் முழுக்க நிறைய டீம் இருக்குங்கறதையும் யோசிக்கணும்ல
Loosssuuu ppppuuunnnnddddaaaa nee full ah therinchukitu comment pannu
thats true india depending 80%china and 20% USA , we also want indogenious home mede EV charge station, i request to TN and indian govt to take action against thive engener, this kind of dogs are decresing our economy growth
சாப்டு வேற வெல பாக்குற போலீஸுக்கு சாப்ட்வேர் நா என்னனு தெரியாது.
😄😄😄😄😄😄😄😄😄
Super comment
Mdr 😂😂😂
😄😄😄
Software திருடினான? Back up illaiya. Ella password ம் கொடுத்துட்டு நீங்க என்ன பன்னுறிங்க
Mothevi own idea thiruddu naye .... Venna
100% நம்பிக்கை வைத்ததின் பலன்.
Company chairman and director pesaratha paatha 125cr worth mathiri theriyalae..marketing strategy oh?? Saptaware eh? 😮
இது டக்கர் கம்பெனிக்கு விளம்பரம் யுக்தி. பேக் அப் இல்லாம சாப்ட்வெர் டெவலப் பண்ணுநீங்களா? ஹார்ட் டிஸ்க்ல ஒரு பைட் டேட்டா இன்செர் பண்ணினாலும் உடனே CLOUD ல அப்டேட் ஆகிடும் இந்த காலத்துல. இது விளமபர கம்பளைண்ட் என்று தான் வாங்க மறுக்கிறார்கள் என்று நினைக்கிறன்.
முன்பு இவர்கள் 20 லட்சம் என்றார்கள் இப்போது 125 கோடி என்கிறார்கள் தவறு ஊடகமா தலைவர்கள் பொய் செய்தி பரப்புகிறார்கள்
இத மொழிமா பல பேரோட வளர்ச்சியை பாதிப்படைகிறது இதை சீக்கிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
By seeing her interview can understand that she is don't have technical knowledge.. that engineer may joined in another company .. that's why that company management may wants to punish that knowledgeable engineer..
டிஜிட்டல் உலகம் விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்தாலும் எத்தனை தான் டெக்னாலஜி வளர்ந்திருந்தாலும் ஒரு தனிமனிதனிடம் நல்ல பண்புகள் இல்லை என்றால் இப்படித் தான் நடக்கும் ஆக மனிதன் தான் முதல் சாப்ட்வேர் அந்தக் கருவி சரியாக இயங்கவில்லை என்றால் அடித்தளமே ஆட்டம் கண்டு விடும் எந்த வருடம் என்று ஞாபகம் இல்லை அநேகமாக 2004 இருக்கலாம் அனைவருக்கும் தெரிந்த செய்தி தான் அமெரிக்கா வா ஞாபகம் இல்லை உலகத்தின் அத்தனை முதலீடுகளும் இருந்தன ஒரு நபர் இளம் வயது தான் திறமைக்கு எல்லை இல்லை அத்தனை நுண்ணறிவு படைத்த மிக நல்லவர் தான் எனக்கு இந்த டெக்னாலஜி லாம் அவ்வளவாகத் தெரியாது கம்யூட்டரில் சரியான ஒரு பட்டனைத் தொடுவதற்கு மாறாக கை தவறி தவறாகத் தொட்டு விட்டார் அவ்வளவு தான் எல்லாம் போச்சி உலகம் முழுவதும் இதன் பாதிப்பு எதிரொலித்தது பாவம் அந்தப் பிள்ளை வருத்தத்தின் உச்சிக்கே சென்று உயிரையே விட்டு விட்டார் என்ன என்ன இது சொல்லக் கேள்வி இது ஒரு அந்நிய தேசத்தில் வசித்த ஒரு இந்தியர் மூலமாக பொருளாதாரம் படு வீழ்ச்சி கண்டது அந்த சமயத்தில் நன்றி வணக்கம் ஜெய் பவானி
இந்த bla bla வ வேலை வெட்டி இல்லாதவன்தான் வாசிப்பான்
Dont wry u get ur hardwork back ,prayers
மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை ஞாபகத்திற்கு வருகிறார்.
இந்த கம்பளைட்டை உடனே எடுக்க வேண்டும் .
Did you have a patent right, take him to court and claim the equal software amount?
Kalisadainga...thiruduravan , kollaiyadikiravan ,ayokiyathanam panravan yellam , 5 yrs , 10 yes , 20 yrs , yenda ippadi Sapta Saapatuku Visvasam Vendama...
(Sakkadainga yenna than pankarana irunthalum , Ariva irunthalum athu Velaya thaan kaamiku )
Kettalum menmakkal menmakkaley... Avvai...🙏🙏
Dont panic guys.. it is an advertisement!!!
i thought so - but she's dragging the police into it . what will they gain if this turns out to be publicity stunt? their reputation will go
As a digital marketer my thoughts also same😅
We should listen to the other side of the story.
IF YOU GOT PATENT THEN DON'T WORRY.. ALSO REPORT TO IB ..
பாக்க பாவம் போல இருக்கான் பலே காரியத்தை பண்ணிப்புட்டானே படுபாவி
நல்லா பயன்ண நிங்கா லாம் நம்பா பாடிங்கா இதுபோலா கேட்டா பையன் தான் நிங்கா நம்புவிங்கா அணுபுவியிங்கா 😂😂😂
நம்பிக்கை துரோகி
Do you have any pattern right?
எலக்ட்ரிசிட்டி க்கு மாறிட்டா எல்லாம் தூய்மை ஆயிவிடாது...நீ தேவையானது மட்டும் பேசு.... சைபர் போலீஸ் கிட்ட போய் கம்ப்ளைன்ட் கொடுக்கணும்
Office employees ஐ சேக்கும் போது அந்த பையன் 🆔 கார்டு, முகவரி வாங்கலயா?
Maybe , they are also duplicate...?
ஓம் மேல் மலையனூர் Angalamman துணை
ivaru solraduthu sirippa iruku, avalo periya tech giants, conglomerates, tech unicrons la irundha local companies or students varaikum elarumey github/gitlab nu code repositories online dha veipanga, Ivanga ena na , software eh pochu nu polambitrukanga. which means they have had source code locally in one device ?If yes, truly pathetic.
Itseem the chairman isn't that technically sound enough to realize this. First thing first they need to hire a proficient and experienced techno managerial guy to handle the folks under them . Pathetic and poor management.
அது அவன் ready பண்ணின software ஆ இருக்கும், அவன் எடுத்துகிட்டான்.
Advertisement 😂😂😂
தி மு க ஆட்சியில் தலைவர்கும் இதை புரிய போதிய அறிவு இல்ல... அரசு ஊழியர்கும் இல்ல 😮...
இதை ஒரு முட்டாள் சொல்ல கூடாது
God will help you
Ivala paatha oru professional ah theriyalaye
😂😂 crct bro 3:05
Where is the backup? Is he the CTO responsible for making all these decisions? Where are the other employees in this process? If no one else has access, it reflects a serious management oversight to maintain such an insecure environment. This situation suggests a significant lack of technical expertise; at the very least, a fundamental understanding of the basics should be expected.
திமுக ஆட்சியில் இதெல்லாம் சகஜம் அப்பா. ஹ ஹ ஹ..... இதுக்கு போயி.... ஹய்யோ ஹய்யோ
AVAN PASSWORD POTA EDUKA THERIYATHA UNGALUKU APA EPDI 125 CR PROJECT ?
அண்ணாமலை ய மட்டும் நம்புங்க எங்கேயோ போயிடுவீங்க
Still i dont understand what was stolen. It seems they doesn't explain properly what was stolen. This lady is blabbering lot of gas! One key employee left against their will who is knowledgeable in everything that these people doesnt know how to move further and blabbering doesn't solve anything. Instead of visiting the police and confising police, they have to hire another consultant and ask his help to restore and recover all the systems.
These people trusted one guy a lot. Sad. It’s easy to put that guy behind bars provided the lawyers understand prove he was only an employee but if handled A to z what were these guys doing ? That’s sad.
Electric vehicles are highly polluted
These two persons want to benefit without knowing the company structure and function. The charging software has bexome common from cell phone ro ev vehicle. Not worth to be the owner of the company.
போலீஸ் பெண்களை மட்டும் தவறாக பேசுங்கள் ஒடனே action எடுப்பாங்க அக்கா 🤣🤣🤣.....போலீஸ் அல்லாது . வேறு பெண்களை தவறாகவோ இல்லை கற்பழித்தாளோ ஒடனே தண்டனை அல்லது ஏன் பணம் இருந்தால் விசாரணை கூட நடக்காது 🤦♂️......
namakku therincha basic computer knowledge vachi muchi mutta pesana unma nnu nambiruvanga pola....
வெளிநாட்டில் இருந்து hardware import செய்தது என்று சொன்னதில் லாஜிக் இருக்கு சாப்ட்வேர் எப்படி sir. இதுலே தெரிகிறது அந்த பையனை பழிவாங்க நாடகம். 125 கோடி நீ பார்த்தே.
அந்த போலீஸ் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
Pavama tha irruku..
But avlo important na epdi ivlo assault viteenga??
Too much exaggeration
தூய்மையான உருட்டு 😂😂
குள்ளநரி கூட்டம் திருடர்கள் வாழும் உலகமடா சாமி😂
Yeppa samy charging station machinery buisiness panringanu open a solla vendiya dane. Confirm avan vera company pogirupan illa sondhama start panna poyiruppan. Adhu ennada kannukutty lam solra avan enna mirugam a manushan dana da.Salary enna 30000-40000 kuduthutu nee mattum kodi kanakkula sambaricha.
thats why in any start up owners trust is taken for granted.
Going to Police is 200% waste of time, energy, fuel for body and vehicle, no: of phone calls , beg them and keep going regularly to police station.
1 :56 Pactory ?????? Hahahahah
Nega pesura ethuvumaaa technical ah illaiyaaa pa
Hack panni aduthavanga personal thirudura hackers yellaraiyum thookunga
So sad
சார்ஜ் பண்ண மின்சாரம் எடுக்கிறதுக்கும் சூழல் சீர்கேடு வராதா
உழைப்பாளி நல்ல சம்பளம் கொடுதிறக்க வேண்டும்...
சாப்ட்வேர்னு சொல்லிட்டு பிசிபி போர்ட காட்டுற, எங்கள பாத்தா கூமுட்டை மாதிரி தெரியுதா ?? 😂
நமக்கெல்லாம்
" சாப்பிடுவெயர்" எல்லாம் தெரியாது
நமக்கு ஏதாவது
"சாப்பாடுன்னா" சொல்லுங்க முயற்சி பண்ணி பாக்குறோம் 🤪
Dakkaru , Dakkaru ithutha ea ooruu 😂😂😂
NDA singn பன்னினாரா? இருந்தால் அவர்மீது வழக்கு போடலாமே
He might have coded some programs for the chip, company would have screwed it, thats why he took all the codes he wrote nd said bye, the way they're talking they don't have any technical stuff and show casing only the board. These people also trying to get the hardware imported from china and done some minor changes. Finally they showcased as if they developed from scratch..
Avanukku kudukkurathai kuduththa eillaththaiyum kuduppaan...
Thakkar dubakur
பேசாம அந்த பையனை கம்பெனி ஓனர் ஆக்கிட்டு நீங்க ராஜினாமா செய்ங்க
Avanku ithuku mela nala nala tools kidicha next indian army or intelligence deptla kai vaipan...
Women 😂😂😂
பாஸ்பேட் ரீ செட் பண்ணுடா வென்று, ஆத் ஆப் உன் போன் லதான் இருக்கு ? , ஒரு நிமிடத்தில் அமேசான் கிளவுட் ரீ செட் பண்ணலாம், சாப்டவேர்க்கு பேக்கப் இல்லனு சொல்ற ஆன்டி மேக்கப்பையும் பார்த்தா எதோ விளம்பரம் போல தெரியுது.
Both these people don't have any knowledge of software they are just investors. Security password should have been with you not him
காபிரைட் யாருடையது
making battery is 100% bad than using petrol and diesel
Y Félix and savuku they have container at remote areas of tamil nadu y pls 🙏 😢
Thirudan mattittaaan
But ivungalukku software knowledge irukka mari theriala !!!!
150 கோடி எல்லாம் இருக்காது. 1000 கோடி ன்னு சொல்லிக்கவேன்.
Software neenga yen thirutamathiri vassingaaa.......
Theaf hacker looks like MALAYALEEE😂 😂😂
நகை பணம் தற்போது தொழில்நுட்பம்
Enna panna engineering la ipo hacker ku thani corse vanthuduchi
இன்றைய பெரிய டூ வீலர் கம்பெனி இதே ஏமாற்றுவேலையை செய்தது
போதுமா போதும் இந்த வாய் அவன்கிட்ட பேசுனதாலதான் கம்பி நீட்டீடான் போல
India future police be serious work please 😡
Maathree epovummea maathree tha original ila😢
This company missed levels of password protection so that he easily hacked.
Simple ah loggin panni portal la password mathuga.
😂
Yenga source code ah thookittan na.. he can sell it for anybody.
125cr? Adhuku tax kattureengala?
Contact Software Police...🤔🤔🤔
Adhu enna embedded board ah.
Pattern rights வாங்கி இருப்பீங்க தானே
Ethalla nabura mathari iruku🤣🤣🤣🤣🤣
Find your Competitors ?? 😮
Hackers ah arrest pannunga
Ivanga sollrathu nambaramathiri illa
Namba police ku Basic ah "CANVA" la photo edit pana theriyuma illa "KINEMASTER" la video edit panna theriyuma...😆😆😆😆 ivanga kitta poi software pathi pesina epdi theriyum???
First of all they cannot mfg DC chargers in residential area. Very very dangerkusm
Well trained professionals need to be employed.
First these people imported Chinese DC Chargers. Reverse engineered it and started mfg own DC charger
DC chargers need 40-50kwh electricty . Very very dangeorus. If something malfubctions. If not made properly it can catch fire. This guy was aked to give training! To nornal intermediate pass people to make the chsrging system.
Theywont know anything technically. Just teaching them practically. They will blindingly mfg it without knowing it will cauee instant death if not handled properly.
Antha bord correct ah pudika therila