அப்பாவி கே.டி.ராகவனை ஸ்கெட்ச் போட்டு காலி பண்ணிய அண்ணாமலை பகீர் கிளப்பும் புதிய வீடியோ | Nerukku Ner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 1.5K

  • @mari3207
    @mari3207 2 ปีที่แล้ว +108

    முத்தாரின் அனைத்து நேருக்கு நேர் நிகழ்ச்சிகளும் மிகவும் அருமையானது வாழ்த்துக்கள்

  • @rajeshp9764
    @rajeshp9764 2 ปีที่แล้ว +28

    ஆக சிறப்பான விவாதம், சகோதரர் முக்தார் அவர்களுக்கு நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்

  • @d.r.sgarden7459
    @d.r.sgarden7459 2 ปีที่แล้ว +79

    நேர்த்தியான கேள்வி, புன்னகையோடு சிரித்து பேசும் திறன், அழகான முறையில் விவாதம். வாழ்த்துக்கள் அருமை சகோதரர் முக்தார் அவர்களே!

  • @ananthavel7137
    @ananthavel7137 2 ปีที่แล้ว +142

    வழக்கறிஞரா
    ஆக வேண்டியவர் நெறியாளர்
    அண்ணன் "முக்தார் அவர்கள் 💐 உண்மைகளை வெளியே கொண்டு வருவதில் கை தேர்ந்தவர். நெறியாளர் அண்ணா 👌👌❤❤💐💐

  • @jbk9158
    @jbk9158 2 ปีที่แล้ว +51

    முக்தார் சார் உங்கள் கேள்வியும் நையாண்டி டாக்டரின் பதிலும் நையாண்டி உண்மையில் சொல்லப்போனால் சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்கிறது

  • @dsdharsan172
    @dsdharsan172 2 ปีที่แล้ว +25

    முக்தார் அண்ணா நீங்கள் வேற லெவல்....

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 2 ปีที่แล้ว +87

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @Rasa-Venkatasalam
    @Rasa-Venkatasalam 2 ปีที่แล้ว +58

    அருமை நெறியாளரே 👌👏 முக்தாரே அருமை👌👏💐🙏🤗

  • @maniraj7689
    @maniraj7689 2 ปีที่แล้ว +72

    Dr. பேச்சு மிகவும் நிதானமாக உள்ளது. முக்தார் அருமை விவாதம்.

    • @selvaraja8285
      @selvaraja8285 2 ปีที่แล้ว

      நீ லூசா.? சரவணன் ஒரு புளுகு மூட்டை

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 2 ปีที่แล้ว +3

      இவரெல்லாம் டாக்டரா?

    • @karthickmurugaa769
      @karthickmurugaa769 2 ปีที่แล้ว

      @@sankaranmahadevan9985 ama hospital sellur la iruku venum na vanthu admit aagu

  • @abdurrazik4684
    @abdurrazik4684 2 ปีที่แล้ว +106

    முக்தார் அவர்கள் பேட்டி யை பார்க்க அருமையாக இருக்கிறது

  • @srishanmugaamess980
    @srishanmugaamess980 2 ปีที่แล้ว +27

    முக்தார் mass massssssssss👍👍👍👍👍👍👍👍👍

  • @azaghuraja5023
    @azaghuraja5023 2 ปีที่แล้ว +37

    மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக முக்தார் அவர்கள் டாக்டர் சரவணின் அறிமுகம், ஆஹா, வேற லெவல்.

  • @fardiabagumazeez8395
    @fardiabagumazeez8395 2 ปีที่แล้ว +67

    நேர்காணல் முழுக்கவுமே ட்ரோல் காமெடி மாதிரி இருக்கு 🤣🤣🤣🤣

  • @rajaam620
    @rajaam620 2 ปีที่แล้ว +75

    நேர்காணல் அருமை!!! அருமை அருமை!!! டாக்டர் அவர்கள் மிகவும் நேர்த்தியாக பேசியுள்ளார்.

    • @MuraliOnYouTube
      @MuraliOnYouTube 2 ปีที่แล้ว +1

      Evar seithathu drogam...over night Switching is not good sign for any politician

  • @nkannan9548
    @nkannan9548 2 ปีที่แล้ว +452

    போட்டு வாங்குவதில் முக்தார் அண்ணன் மாஸ்.

    • @shahulhameedbathusham4041
      @shahulhameedbathusham4041 2 ปีที่แล้ว +3

      Juicethan

    • @koteeswarankolanthaiachari3408
      @koteeswarankolanthaiachari3408 2 ปีที่แล้ว +1

      Mr Mukthar Appass is the Magistrate

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 ปีที่แล้ว +5

      முக்தார் நீங்க அசத்தப்போவது யாரு அங்கத்தவரா?

    • @tamizhan9686
      @tamizhan9686 2 ปีที่แล้ว

      Kt rahavan vechu arasiyal pesum arabi🤣🤣🤣🤣🤣 awlo tha

    • @tamizhan9686
      @tamizhan9686 2 ปีที่แล้ว +1

      Saranavan maraiyim neram varum👌😂

  • @elegantthoughts4990
    @elegantthoughts4990 2 ปีที่แล้ว +19

    தன் தரத்தைவிட மிக உயர்ந்தவர்களை யேட்டி எடுக்கும் முக்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 6 หลายเดือนก่อน

      Adhu enna tharam nu sonningana.. Therinjukalam

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 2 ปีที่แล้ว +197

    முக்தார் கேள்வி : ஓ.. நீங்க திமுகவோட spy யா?!! 😂😂😂😂
    சூப்பர் சார் 👌👆👍👏👏👏👏

    • @absalkhan7860
      @absalkhan7860 2 ปีที่แล้ว +2

      😂

    • @Victor-c7h
      @Victor-c7h 2 ปีที่แล้ว

      Enna kodumai saravana Enna etuelam epadi syalamah spy PTR saravana dmk no body trust you 🤑🤑🤑🤑👊👊👊👊🖕🖕🖕🖕🖕👇👇👇👇✊✊✊✊nee etharkum sarpadu varamada becomes cinema comedians join ntk Simon ak47 Christian ✝️ tiruntugal dah

    • @ramanujam2309
      @ramanujam2309 2 ปีที่แล้ว

      இந்த கோபாலபுரத்துக் கொத்தடிமை இந்த டாக்டர்.இந்த திமுக ஸ்பை ஓடிபப்போனதுநல்லதுதான் நெறியாளர் கழுவிக்கழழுவிஊத்துறார்.இந்தகூமுட்டை டாக்டருக்கு சொரணையேஇலல்லை.

    • @ramvelrajm922
      @ramvelrajm922 2 ปีที่แล้ว +1

      Vera leval

    • @nsant3790
      @nsant3790 2 ปีที่แล้ว +2

      There should be NIA and ED raid in Kerala and Tamil Nadu. Especially on Waqf board and PFI🙏🏽🇮🇳

  • @suriyakalaponnusamy2662
    @suriyakalaponnusamy2662 2 ปีที่แล้ว +14

    அய்யா முக்தர் அருமை அருமை அருமையான பதிவு அற்புதம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சூப்பர்.

  • @batchanoor2443
    @batchanoor2443 2 ปีที่แล้ว +153

    பாவம் டாக்டர் எல்லா வற்றையும் கக்குகிறார்.😟

  • @srinivasanravindran3180
    @srinivasanravindran3180 2 ปีที่แล้ว +24

    Dr. didn’t lose his cool while facing provocative questions. Very good interview 🎉❤😊

  • @bassc684
    @bassc684 2 ปีที่แล้ว +219

    உசுப்பேத்தியே எல்லா உண்மைகளையும் வர வச்சிட்டையே முக்தார்

  • @johnsonjohnson41
    @johnsonjohnson41 2 ปีที่แล้ว +9

    நேர்ருக்கு நேர் நிகழ்ச்சி சும்மா விருவிருப்பா இருக்கு சார்... முக்தார் இஸ் தி க்ரேட் சூப்பர் சார்.... 🙏👌👍🌹💙❤️💕💞💚🖤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sujathag4815
    @sujathag4815 2 ปีที่แล้ว +85

    முக்தர் அண்ணா உங்களுடைய தைரியத்தையும், கம்பீரமான பேச்சையும் வாழ்த்த எனக்கு வயதில்லை, ஆனால் இப்படியும் ஓரு முக்தர் கட்டபொம்மன்👏👏👏👏👍

  • @muhamadsiddiq7929
    @muhamadsiddiq7929 2 ปีที่แล้ว +16

    மிகவும் அருமை வாழ்த்துக்கள்! Dr. சரவணன், &முக்தார்

  • @rajivr526
    @rajivr526 2 ปีที่แล้ว +46

    முக்தார் அவர்களின் பதிவு மிகவும் சிறப்பு 💐💐💐👌🏻👌🏻👌🏻

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 2 ปีที่แล้ว +22

    இந்த ஆளை வெளியே அனுப்பியது மிகவும் சரி.

    • @Antisquad2
      @Antisquad2 2 ปีที่แล้ว

      ஆமா சங்கி சாக்கடைக்குள் மனுசன் இருப்பானா

    • @nagarajanthangaraj4058
      @nagarajanthangaraj4058 2 ปีที่แล้ว +1

      Comedy piece

  • @raajartist4070
    @raajartist4070 2 ปีที่แล้ว +52

    சிரிச்சுக்கிட்டே செருப்பால அடிக்கிறது இதுதான் போல..முக்தார் அண்ணா செம்ம... 👍👍😂😂

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 2 ปีที่แล้ว +27

    அய்யா, முக்த்தர். பெரிய பேட்டியாளர் கில்லாடி ங் காணும்!! சிரிச்சே....போட்டு வாங்கின வித்தை. சூப்பர்

  • @thabaresbasha9723
    @thabaresbasha9723 2 ปีที่แล้ว +140

    முக்தார்,,sir,வணக்கம்,🙏
    உங்க,,நேர்காணல்கள்,அனைத்தும்,நான்,,கண்டு,மகிழ்வது,உண்டு
    உங்க,பேச்சு,திறன்,,,எனக்கு,
    மிகவும்,பிடிக்கும்,
    வாழ்த்துக்கள்,,உங்க,பணி, சிறக்க வாழ்த்துக்கள் 👍👍👍🙏

    • @anuanu4352
      @anuanu4352 2 ปีที่แล้ว +12

      சமீப காலமாக முக்தார் பேட்டியை மிஞ்சியது ஒன்றுமில்லை

    • @ManiMani-vo7du
      @ManiMani-vo7du 2 ปีที่แล้ว +9

      கேபி ராமலிங்கம் பேட்டியில் அவர்
      கோபத்தின் உச்சிக்கே போனார்.
      டாக்டர் சரவணன் பேட்டியில் இவர் மிகவும் கூலாக பேசுவது பார்த்தால்.....

    • @abdurrazik4684
      @abdurrazik4684 2 ปีที่แล้ว +4

      எனக்கும் தான்.

    • @dhamendrandhamendran24
      @dhamendrandhamendran24 2 ปีที่แล้ว +2

      நல்ல போட்டி ஹிஹி

    • @samohamed333
      @samohamed333 2 ปีที่แล้ว +1

      @@ManiMani-vo7du இது 🍌📌

  • @maaroos32
    @maaroos32 2 ปีที่แล้ว +2

    Really Really.
    Brilliant.
    Mr: Mukthar.
    Better than
    Films..

  • @kannana6245
    @kannana6245 2 ปีที่แล้ว +48

    நாம் அடிமைகளாக இருக்க வேண்டும். அதுதான் பாதுகாப்பு.

  • @tharanimohanakumari9132
    @tharanimohanakumari9132 2 ปีที่แล้ว +1

    You are awesome.... I appreciate for realising and quitting BJP. 👍👍👍 MR.MUKTHAR .... You are extremely good .... 👍👍👍

  • @ans790
    @ans790 2 ปีที่แล้ว +36

    அருமை அருமை DR.Saravanan
    அவர்களை வாழ்த்துகிறேன்.

  • @singamuthu3545
    @singamuthu3545 2 ปีที่แล้ว +5

    இந்த நேருக்கு நேர் பேட்டி மூலம் பாஜக வினர் உண்மை நிலையை மக்கள் யாவரும் அறியும் வகையில் பேட்டி கண்ட சத்தியம் டிவி மூத்த நெறியாளர் திரு. முக்தார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். எந்தவொரு நபரையும் துணிச்சலாக பேட்டி காண்பதில் மிகச் சிறந்த நெறியாளர் திரு. முக்தார் அவர்கள் மட்டுமே. நன்றி🙏💕

    • @selvaraja8285
      @selvaraja8285 2 ปีที่แล้ว

      அப்படி என்றால் சரவணன் சொல்வது தான் உண்மை ?
      அட போப்பா இவர் ஒரு புளுகு மூட்டை

    • @ertiga2621
      @ertiga2621 2 ปีที่แล้ว

      பாவம் கேடி நல்லவன்.அவன்என்ன பொண்ண டைரக்டாவாடா செஞ்சான்.படத்திலபாத்து தன்கையே தனக்குதவி பழமொழியில் செஞ்சான்.பத்தவச்சிட்டானே பரட்ட அ.மலை

  • @hussainhussain792
    @hussainhussain792 2 ปีที่แล้ว +28

    நெறியாளர் ஜனாப் முக்தார் அகமதுவின் சாதுரியமான கேள்விகளை மருத்துவர் திரு சரவணன் அவர்கள் தட்டு தடுமாறி சமாளித்த விதம் பரிதாபமாக இருந்தது வளர்க நெறியாளரின் பேட்டிகள் வாழ்த்துக்கள்

  • @சத்தியத்தின்குரல்

    கீழ்த்தரமான செயல் என்று உங்கள் பெயரையே நீங்களே. சொல்லிக் கொள்வது மிக மிக அருமை. நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்.

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 2 ปีที่แล้ว +210

    தம்பி முக்தார் நல்லா அருமையா போட்டு வாங்கி தரமான பேட்டி எடுத்து உண்மையை எடுத்து சொன்னது மிக அருமை. வாழ்த்துக்கள்

    • @Manikandan-bo3fd
      @Manikandan-bo3fd 2 ปีที่แล้ว

      மயிர புடுங்குனான்.
      நீதித்துறை ஊழல் பற்றி பேச இவனுக்கு திராணி இருக்கா?

    • @murugansamy5688
      @murugansamy5688 2 ปีที่แล้ว

      Dei thevidiyaapayale Saravana nee gooty gotupavan enna panneenaan UN pondatty YAI gootty bonaan

    • @manikandankumarasamy1853
      @manikandankumarasamy1853 2 ปีที่แล้ว +1

      Ivan ellam oru aalu

  • @secularsensitivesentimenta6221
    @secularsensitivesentimenta6221 ปีที่แล้ว

    சரியானக் கேள்விகளுக்கு உண்மையான உண்மையானப் பதில்கள்.

  • @rajasekarankcm9108
    @rajasekarankcm9108 2 ปีที่แล้ว +41

    Dr அவர்களிடம் முக்தாரின் கேள்வி அதற்கான Dr அவர்களின் பதில் சாமத்தியமானதாக இருந்தது சூப்பர்முத்தார் புரோ

  • @Rajakumar_2591
    @Rajakumar_2591 2 ปีที่แล้ว +12

    நேர்மையான பேட்டி 💞👌🙏

    • @vinothraj1877
      @vinothraj1877 2 ปีที่แล้ว

      Sothu 😂😂 full la Editing da jocker

  • @palani903
    @palani903 2 ปีที่แล้ว +7

    Dr saravanan அடுத்த நாஞ்சில்சம்பத் ஆக வருவார் என்று நன்றாக தெரிக்கிறது.

  • @saleemrohan4080
    @saleemrohan4080 2 ปีที่แล้ว +2

    முக்தார் அருமையான கேள்வியாளர்

  • @vishalisankara9936
    @vishalisankara9936 2 ปีที่แล้ว +6

    டாக்டர்... இதுபோன்ற பேட்டிகளை கொடுத்து மேலும் உங்களை நீங்கள் தரம் தாழ்த்தி கொள்ளாதீர்கள்.
    நீங்கள் பொது சேவையில் உள்ள ஒரு மருத்துவர் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நேரத்தில் உங்களை மிகவும் உயர்த்தியாக எண்ணியிருந்தேன். அதுவும் கட்சிக்கு அப்பாற்பட்டு தான். இப்பொழுது மிக மிக ஒரு கேவலமான சூழ்நிலையில் மக்கள் உங்களை பார்க்கிறார்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இனியும் ஒரு முறை எந்த அரசியல் சாக்கடையிலும் விழாமல் உங்கள் மரியாதையை காப்பாற்றிக் கொள்ளுங்கள். 🙏🙏🙏

  • @arulakvl5648
    @arulakvl5648 2 ปีที่แล้ว +17

    முக்தார் உங்கள் பணி சூப்பர் தெடரேடும் பாரட்டுக்கள் தோழ

  • @williamaruldoss1362
    @williamaruldoss1362 2 ปีที่แล้ว +4

    முக்தார் பிரதர்... செம்ம..❤️

  • @ImranImran-pn3ut
    @ImranImran-pn3ut 2 ปีที่แล้ว +3

    முத்தார் சார் உங்களோட இன்று எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @ROCKROCKROWDY
    @ROCKROCKROWDY 2 ปีที่แล้ว +14

    சரவணன் பேச பேச எந்தளவிற்க்கு தான் ஒரு கேவலமானவன்னு தெளிவுபடுத்திக் கிட்டேயிருக்கான்! இது பாஜக மற்றும் திமுக இரண்டிற்க்குமே கிடைத்த வெற்றி! 🤣

  • @savetrees9567
    @savetrees9567 2 ปีที่แล้ว +28

    சத்தியம் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @lakshmananlakshmanan954
    @lakshmananlakshmanan954 2 ปีที่แล้ว +58

    துட்டு எங்க கிடைக்குதோ அங்க தானே நாங்க போவோ.!

    • @usaindian1704
      @usaindian1704 2 ปีที่แล้ว +1

      He spend money

    • @ctgr1940
      @ctgr1940 2 ปีที่แล้ว

      @@usaindian1704 are you his accountant. இவன் ஒரு கட்சி மாறும் பச்சோந்தி.பதவி வெரியிலால்லாடுகிரான்.இவன் ஓட்டுக்கு வேண்டுமானால் பணம் கொடுத்து இருப்பான்.இப்போது நிலவரம் தெரிந்து செலவு செய்யமாட்டான்

    • @sundarikalyana8121
      @sundarikalyana8121 2 ปีที่แล้ว

      Dhuttu kuduthu MLA, MP vangradhe BJP dhana...... Horse trading

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 2 ปีที่แล้ว

      இட ஒதுக்கீடு வாங்கியே பிழைக்குறவனுங்க இந்த திராவிட திருடனுங்க!

  • @prabhug8480
    @prabhug8480 2 ปีที่แล้ว +17

    பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனரை விட உலகின் எந்த மனிதனும் மோசமில்லை 🤣

  • @prsaravanan77
    @prsaravanan77 2 ปีที่แล้ว +182

    தற்போதைய அரசியல் வாதிகளின் உண்மை முகம் டாக்டர் சரவணன்,

  • @rajendranvellingiri9646
    @rajendranvellingiri9646 2 ปีที่แล้ว +21

    முக்தார், பயங்கரமான ஆள் சார் நீங்க. உங்களை போல் நிறைய ஊடக நண்பர்கள் தேவை, நம் நாட்டிற்கு

  • @Manikandan-gw3nc
    @Manikandan-gw3nc 2 ปีที่แล้ว +157

    ரெண்டு பேரும் சேந்து சங்கி பிஜேபி-யை பாரபட்சமில்லாம பொலக்குறாங்க 😂

    • @nsknsk.naveen4521
      @nsknsk.naveen4521 2 ปีที่แล้ว +10

      போடா டேய்

    • @prethivilavanya3527
      @prethivilavanya3527 2 ปีที่แล้ว

      Sangi kottam kathara arampichitanga bro...

    • @manivannakaruna6830
      @manivannakaruna6830 2 ปีที่แล้ว

      விரைவில் திமுக கொத்தடிமைகளும் பொழக்கபடுவார்கள்....

    • @ingeniousloopz775
      @ingeniousloopz775 2 ปีที่แล้ว +3

      Sangi spotted

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 2 ปีที่แล้ว

      Sangi death

  • @Kalikali1986_pol
    @Kalikali1986_pol 2 ปีที่แล้ว +78

    நல்லவன் மாதிரி பேசும் இந்த டாக்டரும் ஒரு அரசியல்வாதி தான் மக்கள் எப்போது அரசியல்வாதிகளை புரிந்து கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை

    • @venkatachalamag159
      @venkatachalamag159 2 ปีที่แล้ว +5

      இவன் எப்படி டாக்டர் பட்டம் எப்படி பெற்றார் இவன் சரியான விதமாக பிறந்த மனிதனா இவன் பிறப்பு பற்றி சிந்திக்க

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 ปีที่แล้ว +7

      @@venkatachalamag159 உன் பிறப்பை நிச்சயம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்..நிச்சயம் நல்லபிறப்பாக இருக்க வாய்ப்பில்லை

    • @rajendranthangarasu4134
      @rajendranthangarasu4134 2 ปีที่แล้ว +2

      @@sivasankarisathish9138 thank

    • @saravanang6083
      @saravanang6083 2 ปีที่แล้ว +1

      @@venkatachalamag159 போடா.. ஒரிஜினல் அக்மார்க் சங்கி

    • @surinsilva5148
      @surinsilva5148 2 ปีที่แล้ว

      @@venkatachalamag159 எனக்கும் சந்தேகமாத்தான் இருக்கிரது.இவனெல்லாம் ஒரு டாக்டர்.,வெத்துவெட்டு.

  • @rajeshkumarlakshmanan5526
    @rajeshkumarlakshmanan5526 2 ปีที่แล้ว +73

    கத கேக்க நல்லா இருக்கு
    நல்லா டைம்பாஸ் ஆகுது.

  • @deepan2928
    @deepan2928 2 ปีที่แล้ว +3

    Dear Mukthar Sir
    You are just fabulous
    Hats off to you 💐💐💐

  • @msanandar6303
    @msanandar6303 2 ปีที่แล้ว +13

    அண்ணாமலைக்காக கேடி ராகவனை அப்பாவி என்பது ஏற்கமுடியாது

  • @p.saravanansaravanan5297
    @p.saravanansaravanan5297 2 ปีที่แล้ว +2

    சரவணா ஆஆஆ
    முக்தார்
    ஜாக் கிரதை

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +43

    முக்தார் தைரியத்தில் 10 % கூட எந்த பத்திரிகையாளருக்கும் இல்லை தில்லு யா உனக்கு 😀😀👍👍👍👍

    • @Manikandan-bo3fd
      @Manikandan-bo3fd 2 ปีที่แล้ว

      Dei இவனுக்கு அப்பன் சவுக்கு சங்கர் ஒருத்தன் இருக்கான்டா,
      நீதித்துறையில் உள்ள ஊழல் பற்றி பேசி, தான் பேசியதில் உறுதியாய் நின்று சிறை சென்றுள்ளான்.
      நீ சொல்லுற முக்தார்க்கு நாட்டின் அடிப்படை பிரச்சினைகளை கேள்வி கேட்க துப்பு இல்லை.
      இவனும் ஒரு corporate வகை தான்.

    • @dr.sankilikumar8552
      @dr.sankilikumar8552 2 ปีที่แล้ว +2

      What about Rangaraj pande?
      He is the head master of his school

    • @ctgr1940
      @ctgr1940 2 ปีที่แล้ว +1

      @@dr.sankilikumar8552 yes,true.He will be very polite

    • @aswinjoeblogs
      @aswinjoeblogs 2 ปีที่แล้ว +3

      @@ctgr1940 yella comment kum sombu adikereenga bro

    • @rprakash2001
      @rprakash2001 2 ปีที่แล้ว

      அப்புடியே அறிவாலயம் போய் பேட்டி எடுக்க சொல்லு இந்த நாயே

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 ปีที่แล้ว +4

    Superb Interview 💪👍👍👏👌🔥🔥

  • @perumalreddy2039
    @perumalreddy2039 2 ปีที่แล้ว +7

    எப்படியெல்லாம் புரூடா விடுரான் பாருங்க

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 2 ปีที่แล้ว

    முக்தார் அண்ணன் அருமையான ஒரு மூத்த பத்திரிக்கையாளர் உள் மனதில் இருந்து எழும் பல அரசியல் கேள்விகளை மிக சரியாக கணித்து வினா தொடுப்பது அருமை

  • @yazhini.r4973
    @yazhini.r4973 2 ปีที่แล้ว +10

    முக்தா சார் நீங்க கார்த்திக் பிள்ளையை நேர் காணல் செய்யுங்கள் .

  • @sabeernisha3903
    @sabeernisha3903 2 ปีที่แล้ว +2

    முக்தார் சார் 👌👌👌👌

  • @chandranmgr6213
    @chandranmgr6213 2 ปีที่แล้ว +13

    முக்தார் அண்ணா💙💙💙💙💙💙

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan916 2 ปีที่แล้ว +104

    சமூகசேவைக்கு அரசியல் தளத்தை தேர்ந்தெடுத்த தலைவர்களின் காலம் முடிந்து, பிழைப்புக்காக அரசியல் செய்யும் மனிதர்களை தலைவர்களாக ஏற்க வேண்டிய அவஸ்தையான காலகட்டம் மக்களுக்கு. தங்களின் தோலுரிக்கும் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @raghunathanravichandran
    @raghunathanravichandran 2 ปีที่แล้ว +58

    இப்படி நக்கலாக கலாய்க்குறாரே முக்தார்..? அவரும் தெரிந்தே தான் பேசுகிறாரா ஒரு மருத்துவராக..? குட்டீஸ் சுட்டீஸ் இமான் அண்ணாச்சி நிகழ்ச்சி போல இருக்கு.

  • @Tsanand-fy8mi
    @Tsanand-fy8mi 2 ปีที่แล้ว

    டாக்டர் சரவணன் அவர்கள்
    சகலவிவரங்களையும்
    உண்மையாக பேசியதற்கு
    வாழ்த்துக்கள்......

  • @ravid3736
    @ravid3736 2 ปีที่แล้ว +3

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மோடி ஐயா.... வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.... ஜெய் ஹிந்த்

  • @bahrainhdbrothers2000
    @bahrainhdbrothers2000 2 ปีที่แล้ว +2

    முருத்துவரே உங்கள் பொது நலம் நா.க. கட்சியில் மட்டும் தான் மதிக்க முடியும். நீங்கள் ,கொள்கை. கோட்பாடுகள் உள்ள தமிழகத்தின் ஒரே கட்சி

  • @levins_handle
    @levins_handle 2 ปีที่แล้ว +3

    முதிர்ச்சி அடையாத அரசியல்வாதி, முதிர்ச்சி அடைய அனுமதிப்போம்

  • @dextervasanth105
    @dextervasanth105 2 ปีที่แล้ว +1

    Mukthar sir...I'm from Malaysia...you are the best...ellariyum ode viduringe...semme sir neenge...Malaysian Tamilan

  • @kmsdecorators9611
    @kmsdecorators9611 2 ปีที่แล้ว +7

    சரவணன் டாக்டர் தொழிலை ஒழுங்காக பாருங்க

  • @boostbuvanesh7525
    @boostbuvanesh7525 2 ปีที่แล้ว +1

    Super super MUKTHAR 👍😎😎

  • @vasanthsamuel5498
    @vasanthsamuel5498 2 ปีที่แล้ว +14

    Well done Dr.Saravanan 👍👍🎉🎉

  • @Jason1234-m5f
    @Jason1234-m5f 2 ปีที่แล้ว +1

    Greatest man

  • @palaniappanramanathan4450
    @palaniappanramanathan4450 2 ปีที่แล้ว +4

    இவர் உண்மையான டாக்டரா என்று விசாரிக்கபடவேண்டும்,பெரிய நடிகர் ஆகவேண்டியவர், சரியான 420

    • @ctgr1940
      @ctgr1940 2 ปีที่แล้ว

      மிகச் சரியான கணிப்பு

    • @asaithambik1139
      @asaithambik1139 2 ปีที่แล้ว

      True 420. Dmk ivanai nambaatheenga

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 2 ปีที่แล้ว

    அருமையான கலந்துரையாடல் அருமையான கேள்விகள் அருமையான பதில்கள் வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் நல்ல வேளை மருத்துவர் சரவணன் சாக்கடையில் விழுந்த உடனே எழுந்து விட்டார்

  • @dangerzone7251
    @dangerzone7251 2 ปีที่แล้ว +11

    ஆள் இல்லாத டீகடை பிஜேபி வாழ்க..😅🤣🤣

    • @bagavathnishant1198
      @bagavathnishant1198 2 ปีที่แล้ว

      அப்படியே சொல்லி சொல்லி கதறுங்கடா.

    • @vigneshtruehindu1234
      @vigneshtruehindu1234 2 ปีที่แล้ว

      @@bagavathnishant1198 ne en da thevdiya mavaney kadarura yesu vinduku pirandhavaney poi orama poi kadaru da thaioli

  • @AR-xb1qt
    @AR-xb1qt 2 ปีที่แล้ว +1

    முக்தர். சூப்பர்

  • @raiz786
    @raiz786 2 ปีที่แล้ว +16

    But i like Dr. Saravanan's honest answer to mukhtar sir...

  • @sithicksithick2120
    @sithicksithick2120 2 ปีที่แล้ว +6

    இன்று மதுரையில் பிஜெபிக்கு போஸ்ட்டர் ஒட்ட ஆள் கிடையாது

  • @adhirajendran2283
    @adhirajendran2283 2 ปีที่แล้ว +1

    Super annaaa

  • @அஜித்ராஜேஷ்
    @அஜித்ராஜேஷ் 2 ปีที่แล้ว +4

    The great interview super 👌

  • @mathucr731
    @mathucr731 2 ปีที่แล้ว +1

    எப்படி அண்ணன் இப்படி ஒன்னுமே தெரியாத மாதிரி போட்டு வாங்குரிங்க வேர லெவல்

  • @sridharankrishnaswami2177
    @sridharankrishnaswami2177 2 ปีที่แล้ว +7

    சரவணனுக்கு 200 ரூபாய் நிச்சயம் உண்டு.

  • @thalapathysatheesh8143
    @thalapathysatheesh8143 2 ปีที่แล้ว +2

    Hatsup.... Mukthar sir...... Really.....

  • @kanishsundar1229
    @kanishsundar1229 2 ปีที่แล้ว +11

    என்னை பொறுத்த அளவில் சரவணன் ஒரு மிக கேவலமான அரசியல்வாதி

  • @selvaraja8285
    @selvaraja8285 2 ปีที่แล้ว +1

    வாக்காளர்களே நீங்கள் சுயேச்சை வேட்பாளர்களுக்கு கூட ஓட்டு போடுங்க..இந்த துரோகி எந்த கட்சி க்கி ஓட்டு கேட்டாலும் அந்த கட்சிக்கு ஓட்டு போடாதீங்க.

  • @sundarip647
    @sundarip647 2 ปีที่แล้ว +13

    Sir K TV கார்த்திக் பிள்ளை ய interview பண்ணுங்க. அனைவரின் விருப்பம் இது. எங்களை ஏமாற்றி விடாதீங்க

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 ปีที่แล้ว +11

    அரசியல்வாதிகள் ஒரு கட்சியாளர் அல்லது பல கட்சிகளுக்கும் தாவுகின்றவர்களாகவும் இருப்பார்கள் ஆனால் நேர்காணல் காண்பவர்கள் இவர்களும் ஓர் கட்சி சார்ந்தவர்களாக இருந்தாலும் நடு நிலைமையுடன் நேர்காணல் செய்வது அருமை தான் ஆயினும் ஏதோ ஓர் சந்தர்பத்தில் தாம் எந்த கட்சியை ஆதரிப்பவர்கள் என்று அடையாளம் காட்டி விடுவார்கள் முக்தர் தனிரகம் 😂🤔🙊🙉🙈🤔

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 2 ปีที่แล้ว +43

    நீ யெல்லாம் ஒரு ஆளு👈👈கட்சி மாறி மாறி மாறி மாறி மாறி மாறி🥣வெட்கமாக இல்லை

    • @kuppusamytrnedunkadu8976
      @kuppusamytrnedunkadu8976 2 ปีที่แล้ว +10

      இவனுக்கு ஏது வெட்கம்,மானம்‌இதெல்லாம்

    • @ashx46.
      @ashx46. 2 ปีที่แล้ว

      🤣🤣🤣

    • @vijayanramalakshmi444
      @vijayanramalakshmi444 2 ปีที่แล้ว +4

      @@ashx46. dai unkitteyum vaidhyam parka varangala paavamda avangal konnidathe echa

    • @mano7034
      @mano7034 2 ปีที่แล้ว

      அய்யா யாருதான் கட்சி மாறல..

    • @vijayanramalakshmi444
      @vijayanramalakshmi444 2 ปีที่แล้ว +1

      @@ashx46. ivan saravanan pesuvathai parthal unmayil raja sonnathu ivane thaan polirukku

  • @galaxyrizers9670
    @galaxyrizers9670 6 หลายเดือนก่อน

    சூப்பர்🎉🎉🎉🎉

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 2 ปีที่แล้ว +6

    Dr.Saravanan.Sir is a good person....🙏

  • @aappas3045
    @aappas3045 2 ปีที่แล้ว

    Super🔥🔥🔥

  • @bagavathnishant1198
    @bagavathnishant1198 2 ปีที่แล้ว +32

    இவனெல்லாம் டாக்டர். இவங்கிட்ட மருத்துவம் பார்கிறவன் வெளங்கிடுவான்.

    • @ctgr1940
      @ctgr1940 2 ปีที่แล้ว

      மிகச்சரியாக சொன்னீர்.அவன் ஒரு பச்சோந்தி

  • @stellaprabhakaran65
    @stellaprabhakaran65 ปีที่แล้ว

    Good, congrats for understanding the true colour
    Be steady todo Good to the Society. Be true to yourself.

  • @MuhammadIqbal-bs5pl
    @MuhammadIqbal-bs5pl 2 ปีที่แล้ว +13

    தமிழ் நாட்டில் பெரிய மாஸ் முக்தார் அவர்கள்

  • @puratchiamma
    @puratchiamma 2 ปีที่แล้ว +1

    நன்றி மறந்த புரோக்கர் டாக்டர் சரவணன்.

  • @SureshKumar-ke8dz
    @SureshKumar-ke8dz 2 ปีที่แล้ว +23

    K. T. ராகவன் ஏன் இதை பற்றிஇது வரை பேச வில்லை சொல்ல வில்லை இவரை ஏன் எந்த பத்திரிகை செய்தி சேனல் பேட்டி எடுக்க வில்லை

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 2 ปีที่แล้ว

      ரொம்ப, கன்னியவான் வேடம் போட்ட ஒருத்தனின் மானம் கப்பலேறி போய்விட்டது.அப்புறம் எப்படி பேசுவான்.

    • @SureshKumar-ke8dz
      @SureshKumar-ke8dz 2 ปีที่แล้ว

      @@jothimurugesan6178 இவர் மட்டும் தான் உலகத்தில் மோசம்மற்ற கட்சி ல் இருப்பவன் அனைவரும் உத்தமன் யோக்கியன்