பாஜக தலைவர்கள் தொடர்பான.. ஆடியோ, வீடியோ - புயலைக் கிளப்பும் ரமேஷ் சேதுராமன் | Nerukku Ner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 1.1K

  • @vengateshanvengateshan2491
    @vengateshanvengateshan2491 9 หลายเดือนก่อน +8

    நேர்மையின் மருபக்கம் முக்தார் அவர்களே உங்களுக்கு கோடானகோடி நன்றி.நாட்டில் இருக்கும் எல்லா மீடியாக்களும் உங்களை போல் இருந்தால் உலகில் நம் நாடு முதல் உயர்ந்த இடத்தில் இருக்கும்.உங்கள் நேர்மைக்கும் திறமைக்கும் முக்கியமாக எவனுக்கும் பயப்படாமல் துனிச்சலாக பேசும் அந்த தைரியத்துக்கு வாழ்துக்கள்.

    • @Anbu-g4b
      @Anbu-g4b 7 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 ปีที่แล้ว +61

    அண்ணன் முக்தார் பேச்சாற்றல் ஆளுமை திறன் மிகவும் மேன்மையானது 🎉🎉🎉🎉

    • @kalimuthukalimuthu3298
      @kalimuthukalimuthu3298 10 หลายเดือนก่อน

      Mm2mb2mb2bb2mmbmbmbmmmmm2bmbmbbmmvmmmand Lifeline 5th n55n55nnnmbmh Mm2mb2mb2bb2and

    • @cmahalingam5779
      @cmahalingam5779 10 หลายเดือนก่อน

      மமமமமமமம

    • @cmahalingam5779
      @cmahalingam5779 10 หลายเดือนก่อน

      😊

    • @cmahalingam5779
      @cmahalingam5779 10 หลายเดือนก่อน

      2:28

  • @NPeriyarNPeriyar-oi3oj
    @NPeriyarNPeriyar-oi3oj ปีที่แล้ว +5

    சூப்பர் கேள்வி பதில்கள் இல்லை

  • @paramasivamp9763
    @paramasivamp9763 ปีที่แล้ว +17

    முக்தர் சார்.உங்கல் உடைய பேச்சிமிக நன்று நான் எப்பொழதும் கேட்பேன் எனக்கு உங்கலை மிடிக்கும். பேச்சி.

  • @Fact_finder70
    @Fact_finder70 ปีที่แล้ว +151

    நான் பாஜக ஆதரவாளன் இல்லை. ஆனா, பாஜகவுக்கு பேட்டி முழுவதும் முட்டு கொடுப்பேன். என்ன ஜென்மம் இது?

    • @muraliagnees5957
      @muraliagnees5957 ปีที่แล้ว +7

      பயம் தான்..😂

    • @sivapet3563
      @sivapet3563 ปีที่แล้ว +6

      Sangi Jenmam 😊😊

    • @sambasivamr7530
      @sambasivamr7530 ปีที่แล้ว

      சங்கிகளின் உடன் பிறந்த புத்தி நேரடியாக எப்போது பேசினார்கள்,பொய்யை பரப்பும் கோமாளிகள்

    • @SAK-jr5lr
      @SAK-jr5lr ปีที่แล้ว +6

      வேற என்ன, கேடுகெட்ட ஜென்மம் தான்.. 😂

    • @shabeermohamed2077
      @shabeermohamed2077 ปีที่แล้ว +6

      I love it your sense of humour

  • @jansileela2861
    @jansileela2861 ปีที่แล้ว +55

    உண்மையை தைரியமாக யாருக்கும் பயப்படாமல் எடுத்துச் சொல்லும் Bro. முக்தார் அவரகளே. ...a big salute to You...

  • @baskaranjaya5586
    @baskaranjaya5586 ปีที่แล้ว +19

    முக்தார். சார். அருமை. நன்றி

  • @Navinkumar-bx6rp
    @Navinkumar-bx6rp ปีที่แล้ว +11

    அண்ணன் முக்தார் ரசிகன் 🔥

  • @gurusamy1454
    @gurusamy1454 10 หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍👌👌👌👌👌 வாழ்த்துக்கள் முக்தார்

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg ปีที่แล้ว +47

    சிறப்பான நேர்காணல்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 ปีที่แล้ว +47

    தவறிழைப்பவர்களின் வழித்தோன்றலை வரவழைத்து அருமையான நேர்காணல். ரமேஷ் விழி பிதுங்குவது சூப்பர். நன்றி.

  • @sakthiVel-xo1zd
    @sakthiVel-xo1zd ปีที่แล้ว +24

    செம்மயா இருந்துச்சு நன்றாக ரசித்து பார்த்தேன் நன்றி முக்தார்

  • @AbdulMajeed-lp6hk
    @AbdulMajeed-lp6hk ปีที่แล้ว +142

    பாஜக ஆதரவாளர் என்று சொல்வது கூட அசிங்கமா இருக்குல்ல!

    • @wolfsr9259
      @wolfsr9259 ปีที่แล้ว +4

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @visalaakshirethnam9624
      @visalaakshirethnam9624 ปีที่แล้ว

      யாருக்கு

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 ปีที่แล้ว

      அவரு சொன்னாரா? ஏண்டா......

    • @patkasip4346
      @patkasip4346 ปีที่แล้ว

      95% மான இஷ்லாமிய நாடுகளும், உண்மையான இந்திய இஷ்லாமிய மக்களும் மதிக்கும் ஒரே கட்சி பிஜேபி.
      மோடியை 99% உலக நாடுகள் ஒரு சிறந்த தலைவராகஏற்றுக்கொண்டுள்ளன.

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு ปีที่แล้ว

      😂😂😂😂😛😛😂😂😂

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 ปีที่แล้ว +62

    மனிதனை மனிதனாக மதிக்கத்தெரியாத சனாதன இந்துத்துவா வாதி ரமேஷ் சேதுராம சர்மா 😢

  • @nakkiran.c.v9290
    @nakkiran.c.v9290 ปีที่แล้ว +150

    Bjp இல்லனு சொல்லிட்டு அப்புறம் ஏன் பிஜேபி க்கு முட்டு கொடுக்கிற

    • @punisher721
      @punisher721 ปีที่แล้ว +5

      Illana sothuku singi adikanum

    • @bnapilo
      @bnapilo ปีที่แล้ว +5

      Iyam poosna madhriyum erkanum poosdha mdhriyum erkanum

    • @hemaparthasarathy6977
      @hemaparthasarathy6977 ปีที่แล้ว +3

      பிஜெபி ன் அனுதாபி

    • @chiyanjeya6467
      @chiyanjeya6467 ปีที่แล้ว

      ​@@bnapilo 😂😂😂

    • @l-brothers3393
      @l-brothers3393 ปีที่แล้ว

      ​@@bnapilo 😂😂

  • @ArunArun-uh9wm
    @ArunArun-uh9wm ปีที่แล้ว +5

    சரியான நேர்கானல்.

  • @Prakashprakash-ed4ok
    @Prakashprakash-ed4ok ปีที่แล้ว +5

    Super thala 😂

  • @radhaianantharaman187
    @radhaianantharaman187 ปีที่แล้ว +105

    இப்படி கூப்பிட்டு வச்சு வாயடைக்கச் செய்வது முக்தாரின் தனித்திறமை...!! தவறிழைத்தவர்களை தப்பவிடக் கூடாது என்பதில் குறியாகவுள்ளார்...!!!
    மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் ...!!

    • @muthudeiva9486
      @muthudeiva9486 ปีที่แล้ว +4

      கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி....ஆதான் மாதேஷ் வரிசையில் இவனும் பல்ல காட்டிக்கிட்டு...வேண்டாம்...அம்மா...

    • @rselango9960
      @rselango9960 ปีที่แล้ว +3

      ​@@muthudeiva9486 பணம் சம்பாதிக்கா தவன் பினம்...
      ஆனால் வேசியாக கூடாது.
      முக்தர் பினமும் இல்லை...வேசியும் இல்லை...

    • @karunanithimuthusamy7629
      @karunanithimuthusamy7629 ปีที่แล้ว

      ​ 26:59 😊

    • @patkasip4346
      @patkasip4346 ปีที่แล้ว

      🤮😡நீயெல்லாம்…..
      ஒரு நெறியாளன் போலவா நடந்து கொள்கின்றான்??
      அது சரி இவனை ஒரு ஆள் என்று பேட்டி கொடுக்க போற சாவுகிறாக்கிகளை சொல்லணும்.

    • @reviewall5550
      @reviewall5550 ปีที่แล้ว

      Idhu thanithiramai ella .. adthavan karutha madhikkama vayapudingi picha edukaravan tha endha mukthar😅

  • @husenbai-is2dc
    @husenbai-is2dc ปีที่แล้ว +36

    எங்கடா மக்களை கொண்று மக்கள் தொகையை குறைத்துகொண்டு இருக்கிங்களேடா

  • @ravichandranm1530
    @ravichandranm1530 ปีที่แล้ว +23

    ரமேஷ் சேதுராமன் வலது சாரி அவர் வாய் சொல் ஒரு ஆறு ரிக்டர் அளவில் பூகம்பம் வந்தால் பழைய பாராளுமன்றம் தாங்காது என்று கூறுகிறார் ஆனால் புதிய பாராளுமன்றம் புதியதாக ரயில் கதையாக இல்லாமல் இருந்தால் நல்லது

  • @viviyanedwin6754
    @viviyanedwin6754 ปีที่แล้ว +14

    சிறப்பு 👍

  • @eaeencourageandempower6996
    @eaeencourageandempower6996 ปีที่แล้ว +2

    சரியான நெத்தியடி, சபாஷ் முக்தார்....

  • @kamalakannanm4235
    @kamalakannanm4235 ปีที่แล้ว +4

    மடாதிபதி உள்ளே, ஜனாதிபதி வெளியே.
    சரியான செருப்படி கேள்வி.

  • @sidd1072
    @sidd1072 ปีที่แล้ว +2

    நான் பாஜக இல்லை.வலதுசாரி. 2024 காங்கிரஸ் வெற்றியை பெறும்போது இந்த வலதுசாரி கும்பல் நாங்கள் பாரம்பரிய காங்கிரஸ் என்று மாறி கூவுவதை பார்க்கலாம்.

    • @balakannan8567
      @balakannan8567 ปีที่แล้ว

      உன்மை உன்மை 💯

  • @nizammadurai2454
    @nizammadurai2454 ปีที่แล้ว +76

    ஆடு தானா வந்து கசாப்பு கடையில் மாட்டின மாதிரி முத்தாரிடம் மாட்டிக்கிட்டாப்ல வச்சு செஞ்சு அனுப்பு மாப்பிள முத்தாருக்கு நன்றி

    • @rajesh88ckumar83
      @rajesh88ckumar83 ปีที่แล้ว +5

    • @rajesh88ckumar83
      @rajesh88ckumar83 ปีที่แล้ว +4

      Bjp 😂

    • @selvaraj-im8ik
      @selvaraj-im8ik ปีที่แล้ว

      புண்ணாக்கு சேது பட விக்ரம் இவன்.....

    • @sureshsubramaniam5466
      @sureshsubramaniam5466 ปีที่แล้ว

      எல்லோரும் மொட்ட ஆதரவு

    • @vanasudhaz
      @vanasudhaz ปีที่แล้ว

      சரியா சொன்னீங்க..

  • @thanigaivel5542
    @thanigaivel5542 ปีที่แล้ว +2

    முத்தார் என்றால் சார்பு❤

  • @J.JohnsonPaul
    @J.JohnsonPaul ปีที่แล้ว +32

    Sathiyam Chanel always great 👍🏻

  • @nonameyess-bc5cc
    @nonameyess-bc5cc ปีที่แล้ว +29

    SATHIYAM TV SEITHIGAL VERY GOOD NUMBER ONE NEWS 🙏🙏💯👍

  • @subburam7340
    @subburam7340 ปีที่แล้ว +7

    மோடி அவர்களின் முழு பாலோயர் இவர்தான்!
    மோடி வயசு ஆகாத இளைஞர்! ஆனால் மற்றவருக்கு வயசு ஆகும்போது ஒதுக்கப்படுவார்கள்?

  • @dhanambrabhu2838
    @dhanambrabhu2838 ปีที่แล้ว +11

    பத்திரிகையாளர் அண்ணா நீங்கள் கேட்கும் கேள்வி அனைத்தும் நல்ல நல்ல கேள்வியாக உள்ளது

  • @mohansiddhar7984
    @mohansiddhar7984 ปีที่แล้ว +10

    சூப்பர்...முக்தார்.

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 ปีที่แล้ว +3

    ரஜினி கமலுக்கு இக்கோள் ஆக ஒரு ரசிகர் மன்றம் இருக்குமென்றால் அது ஒரு பத்திரிக்கையாளர் உங்களுக்கு மட்டும்தான் முத்தார் அஹமத். சத்தியம் டிவி நேர்மையான டிவி

  • @rajrose2512
    @rajrose2512 ปีที่แล้ว +2

    Super Anna ugal kelvi

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 ปีที่แล้ว +60

    மீண்டும் முக்தார் அவர்கள் தன்னுடைய கேள்விக்கனையை அற்புதமாக தொடுக்கிறார்.

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 ปีที่แล้ว +1

      தூ..... இது அற்புதமா நீயும் உன் டேஸ்ட்டும்

    • @hemaparthasarathy6977
      @hemaparthasarathy6977 ปีที่แล้ว +3

      ​@@sundarivenkatrao9803 பன்றிக்கு சாக்கடையே இன்பம்

    • @ilyasbuhary1161
      @ilyasbuhary1161 ปีที่แล้ว +1

      🇮🇳🌍

    • @sakthiVel-xo1zd
      @sakthiVel-xo1zd ปีที่แล้ว +1

      ​@@hemaparthasarathy6977 சரியான பதில்

    • @ytrm0904
      @ytrm0904 ปีที่แล้ว

      ​@@hemaparthasarathy6977 அதற்கு தான் பாஜக -உடன் இருக்கிரீர்களா???

  • @sowkathali3756
    @sowkathali3756 ปีที่แล้ว +1

    பிண அரசியல்வாதியின் முன்றுமாநிலமட்டும்ஒன்றிய2024 தேர்தலுக்குதான்ரயில்விபத்தேநடத்திள்ளகள்சங்கிகும்பல்

  • @elumalaielumalai3259
    @elumalaielumalai3259 ปีที่แล้ว +5

    🇮🇳🕉️☪️✝️❤️💐🌹🙏👍 ஐயா மூன்று ரயில்களையும் விபத்தில் சிக்க 300க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் அனைத்து பிரிவும் மந்திரி பதவி கைகளையும் தன் கைக்குள் வைத்திருக்கும் செங்கோல் ஏந்தும் சக்கரவர்த்தி மன்னர் நரேந்திரன் தன் உயிரை விடுவாரா அல்லது மன்னர் பதவியை ராஜினாமா இவர் மன்னன் மனுநீதி சோழன் பாரம்பரியம் தானே கவரிமான் பரம்பரை தானே😂😢😮😅😊🎉❤🎉 வெல்க காங்கிரஸ் வாழ்க வளமுடன் ராகுல் காந்தி வாழ்க 🎉❤🎉

  • @palani5091
    @palani5091 ปีที่แล้ว +1

    உண்மை பதிவு முக்தார் வாழ்க

  • @neethi7778
    @neethi7778 ปีที่แล้ว +33

    முக்தார் ஒடிசா ட்ரெயின் பத்தி bjpகாரனை இன்டெர்வூ எடுங்க

  • @prabackar
    @prabackar ปีที่แล้ว +8

    Semma! Mukhtar is awesome!

    • @danieljonah1148
      @danieljonah1148 9 หลายเดือนก่อน

      Nice class to BJP party. Mukhtar is super talking 😊

  • @prabaharan8087
    @prabaharan8087 ปีที่แล้ว +12

    Vera level neriyalar

  • @PaulrajPhilomin
    @PaulrajPhilomin ปีที่แล้ว +2

    ❤ great❤ massage❤

  • @sweethoney5515
    @sweethoney5515 ปีที่แล้ว +33

    சேதுராமனுக்கு அடிச்ச ஆப்பு சூப்பர் முக்தார்.

  • @gurusamy1454
    @gurusamy1454 7 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் அருமை அருமை யான கேள்வி நல்ல செஅடிபதிவுவாழ்த்துக்கள்சார்நன்றிநன்றி

  • @selvamp2738
    @selvamp2738 ปีที่แล้ว +6

    முக்தார் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @SKSK-oo7yp
    @SKSK-oo7yp ปีที่แล้ว +1

    BJP இப்போது பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதியை அனுமதிக்கவில்லை ஆனால் விரைவில் மக்கள் பாஜகவை பாராளுமன்றத்திற்கு அனுமதிக்க மாட்டார்கள் (2024 இல் பொறுத்திருந்து பாருங்கள்)

  • @r_kalpana
    @r_kalpana ปีที่แล้ว +56

    மாடு மேய்ப்பவர்கள் புத்திசாலி என்று கூறிய சேதுராமன் நாளை முதல் 4 மாடு வாங்கி அதை வைத்துக் கொண்டு மேய்க்கப் போகிறார்.
    அவரும் ஒரு சிறந்த புத்திசாலி தான் 💪😁.

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi ปีที่แล้ว

      அவர் மாட்டு சாணி மட்டுமே தின்பார்.. வளர்க்க மாட்டார்..

    • @devadhaselvam6019
      @devadhaselvam6019 ปีที่แล้ว

      இவர்களால் பால் இல்லாமல் ஒரு நாள் கூட வளமுடியாது. ஆனால் மாடு மெய்ப்பவர்கள் முட்டாள்.😅

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 10 หลายเดือนก่อน

      அவருக்கு சாணம் தான் முக்கியம்.

  • @rajeshjohn6548
    @rajeshjohn6548 ปีที่แล้ว +2

    Gud 1 Mukhtaar...

  • @jayakarandhamodaran9801
    @jayakarandhamodaran9801 ปีที่แล้ว +36

    Muktar Vera level interview, this guy doesn't have any answer 😅😅😅

  • @ManiMani-tb7zr
    @ManiMani-tb7zr ปีที่แล้ว +1

    சரியான அடி. நெறியாளர்

  • @estharvasantharani3364
    @estharvasantharani3364 ปีที่แล้ว +3

    Sema sema

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 ปีที่แล้ว +2

    Super speech thank you.

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 ปีที่แล้ว +10

    கழுதை சிரிப்பு அருமை (சேதுராமன்)

  • @babuprakash-im8vm
    @babuprakash-im8vm ปีที่แล้ว +3

    Super Tala

  • @bagavanthraj-db1ux
    @bagavanthraj-db1ux ปีที่แล้ว +1

    Muktar Sir u r Fantastic I like kalakuringo Super Super

  • @duraibanu2299
    @duraibanu2299 ปีที่แล้ว +3

    SUPER

  • @Ponmalar-y9j
    @Ponmalar-y9j 10 หลายเดือนก่อน +1

    Mukthar அண்ணா உஷாராதான் இருக்கீங்க 👍👏

  • @dharmaraj7273
    @dharmaraj7273 ปีที่แล้ว +21

    அவன சட்னியாக்கிட்டிங்க முக்தார்...பலே...

  • @thankabai3992
    @thankabai3992 ปีที่แล้ว +3

    SUPER ❤❤MUKTHAR

  • @tharma.aputhiran2418
    @tharma.aputhiran2418 10 หลายเดือนก่อน +1

    Good morning sir.

  • @shaulahmed6274
    @shaulahmed6274 ปีที่แล้ว +4

    Masha Allah super

  • @nagoormohaideen779
    @nagoormohaideen779 ปีที่แล้ว +67

    20,000 புத்தகம் படித்த அண்ணாமலையே ஆட்டுக்குட்டியை தான் மேய்கிறார்

    • @kulandaivelsamy.p.3587
      @kulandaivelsamy.p.3587 ปีที่แล้ว +2

      Annamalai singamda

    • @muraliagnees5957
      @muraliagnees5957 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @sakthiVel-xo1zd
      @sakthiVel-xo1zd ปีที่แล้ว

      ​@@kulandaivelsamy.p.3587 ஜபிஎஸ் பதவில இருந்து ஓடி வந்தவன் சிங்கமா

    • @devendiranarumugam9943
      @devendiranarumugam9943 10 หลายเดือนก่อน

      டேய் இப்ப ஊர் ஊரா லேகியம் விற்க போறார் .இவர் லேகியத்தை பல்லு படாம சப்பி சாப்பிடனும்

  • @sarangankarunagaran2248
    @sarangankarunagaran2248 ปีที่แล้ว +4

    அத்தன கேள்விக்கும் வெக்கமே இல்லாம சிரிக்கிறான், அடத்தூ.....

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik ปีที่แล้ว +10

    முக்தார் சார் இந்த சேதுராமன் எங்கயோ வாங்கி இருக்கான் போல......

    • @thangamayil24
      @thangamayil24 ปีที่แล้ว

      முக்தார் முறையற்ற கேள்வி கேட்ட எத்தனை முறை மன்னிப்பு கேட்டார் என்று தெரிந்து கொண்டு பேசுங்கள்.

    • @balajid4430
      @balajid4430 ปีที่แล้ว +1

      ​@@thangamayil24 டேய் சங்கி நாயே.. நீ என்ன பார்ப்பன அடிமை வம்சமாடா..

  • @kailash8
    @kailash8 ปีที่แล้ว +6

    இப்படி தான் ஒருத்தன் ரொம்ப யோக்கியன் மாதிரி பேசினான் கடைசியில் அவன் பூஜை அறை வீடியோ ரிலீஸ் ஆனது இவனும் அதே மாதிரி இருக்கிறான் இவன் வீடியோ எப்போ வருமோ? சண்டே என்றால் பாய் வீட்டு ஸ்பெஷல் இளம் ஆட்டு பிரியாணி தான்.

  • @manjunathr9442
    @manjunathr9442 ปีที่แล้ว +1

    Thank you bhai sahab good question

  • @grahamdanielalexander1832
    @grahamdanielalexander1832 ปีที่แล้ว +16

    விதவைய கூப்புடல, வாழா வெட்டிய கூப்பிடலாமா.

    • @balajid4430
      @balajid4430 ปีที่แล้ว +2

      அவன் தான் அதானி அனுப்பி வைக்க நல்லா வாழ்றானே..

    • @rajapa3430
      @rajapa3430 10 หลายเดือนก่อน

      Super

  • @sekark9061
    @sekark9061 ปีที่แล้ว +2

    Super தோழர் வாழ்த்துக்கள்

  • @MdSaleem-w7k
    @MdSaleem-w7k ปีที่แล้ว +3

    Mr முத்தர் அவர்களுக்கு தாழ்மையான ஒரு வேண்டுகோள் பிஜேபி தலைவர் என்று ஒரு ஆளைச் சொல்லுறாங்க இதே மாதிரி ஒரு நேர்காணல் தமிழ்நாட்டு மக்களுடைய எதிர்பார்ப்பு.. உங்களுடைய நேர்காணல் என்றைக்குமே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

  • @mohammedzakariya229
    @mohammedzakariya229 ปีที่แล้ว +4

    🥱🥱🥱😆😆😆😆😁👌Arumai Arumai valthukal Thambi mukthar Excellent Ayya 🤝🖤❤🖤❤

  • @sekar6542
    @sekar6542 ปีที่แล้ว +1

    பித்தன்இவன்.இவனிடம்.பேட்டி.காண்பது
    .தமிழனுக்கு.அழகல்ல

  • @nallathambi9465
    @nallathambi9465 ปีที่แล้ว +8

    முக்தர் சூப்பர்

  • @thangavels9261
    @thangavels9261 ปีที่แล้ว

    சேதுராமன் தன்மனைவியேஉர்மேயவிட்டாவான்👠👠👠👠👠👠👠👠👠👠

  • @OshoLiberationSamaj
    @OshoLiberationSamaj ปีที่แล้ว +7

    DAY BY DAY SUPPORT TO ADHARMA IS GROWING.

    • @rajrajesh1669
      @rajrajesh1669 ปีที่แล้ว +1

      Kill that venomous ideology before it kills you 😂

  • @ManiMani-tb7zr
    @ManiMani-tb7zr ปีที่แล้ว +2

    நெறியாளருக்கு நன்றி. பின்னிட்டிங்க

  • @stephenkj6799
    @stephenkj6799 ปีที่แล้ว +31

    Muktar super👌👌👌

  • @alauddhinn3648
    @alauddhinn3648 ปีที่แล้ว +1

    Arumai Nanbaree

  • @sardarsar5514
    @sardarsar5514 ปีที่แล้ว +18

    சேது ராமன், பேதி ராமன் ஆன தருணம் 😂😂😂

  • @sivashankar7148
    @sivashankar7148 ปีที่แล้ว +2

    பிஜேபி கட்சியில் எத்தனைபேர் முசில்ம் M P கல் கிறிஸ்டியன் எத்தனைபேர் இருக்காங்க

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 ปีที่แล้ว +16

    Fire 🔥

  • @saminathan4486
    @saminathan4486 ปีที่แล้ว +2

    முத்தார் சூப்பர் அண்ணா

  • @devanmark7992
    @devanmark7992 ปีที่แล้ว +7

    Mukthar is on Fire.... ❤‍🔥❤‍🔥❤‍🔥.... Sethaanda சேதுராமன் ....

  • @AbdulRahman-nf6ud
    @AbdulRahman-nf6ud ปีที่แล้ว +131

    பேட்டி முடிந்த பிறகுதான் இவருடைய முகத்தில் சிரிப்பு வருகிறது அவ்வளவு பயம்😂😂😂

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 ปีที่แล้ว +4

      Gujarathil kalavaram Nadakkum, podhu Abdul Kalaam thaan, Janathipathi,
      Gujarat kalavarathuku pirahu
      Abdul kalaam Janathipathi Aanaar enpathu Thavaru mukhtar Avarkale

    • @smilehomes7872
      @smilehomes7872 ปีที่แล้ว +1

      😊😊

    • @sureshsubramaniam5466
      @sureshsubramaniam5466 ปีที่แล้ว

      மொட்ட

    • @ahamedshafeek172
      @ahamedshafeek172 ปีที่แล้ว

      ​@@ahamedshahjahan143 இல்லை சகோ, குஜராத் கலவரம் நடைபெற்ற பொழுது இந்திய ஜனாதிபதியாக இருந்தவர் கே ஆர் நாராயணன். கலவரம் நடந்தது பிப்ரவரி மாதம் அப்துல் கலாம் அவர்கள் பதவியேற்றது ஜூலை மாதம். இன்னும் சொல்லப்போனால் அப்துல் கலாம் அவர்களுக்கு அந்த ஒரு பதவி கொடுத்தது இந்தியாவில் முஸ்லிம்கள் நசுக்கப் படுகிறார்கள் என்கிற உண்மையை மறைப்பதற்காக தான்

    • @jagannathanmm5978
      @jagannathanmm5978 ปีที่แล้ว +2

      தெரியாளர் அவர்களே உங்கள் நேர்மை உங்கள் தையிரியம் பாராட்ட வாழ்த்த வார்த்தைகள் இல்லை

  • @nagabooshanamkrishnan9347
    @nagabooshanamkrishnan9347 ปีที่แล้ว +22

    What a wonderful discussion thank you sir

    • @mortalgaming4775
      @mortalgaming4775 ปีที่แล้ว

      இது இந்துக்கள் தேசம்

  • @raghusugu2305
    @raghusugu2305 ปีที่แล้ว +4

    Super

  • @PriyababuBabu-i6d
    @PriyababuBabu-i6d 10 หลายเดือนก่อน

    சூப்பர்,முக்தார்

  • @sivakeerthi.s7695
    @sivakeerthi.s7695 ปีที่แล้ว +3

    சரியான நிலையை தெளிவாக எடுத்து வைத்த திரு. ரமேஷ் சேதுராமன் என்றும் 'சத்தியம்' வழி நடக்கும் நேர்மையான தேசபக்தர். அருமை. வாழ்த்துகள்.

  • @meenasneka1325
    @meenasneka1325 ปีที่แล้ว +2

    மதுவந்தி அக்காவிடம் ஏன் இதுபோன்ற கேள்விகள் கேட்க படவில்லை...? அந்த நேர்காணலில் என்ன அரசியல் இருக்கிறது...?

  • @jayavelmp4286
    @jayavelmp4286 ปีที่แล้ว +6

    Sabbash Mr
    Muktharji

  • @karizmakasimYT
    @karizmakasimYT ปีที่แล้ว +19

    ஜனாதிபதி மடாதிபதி 🔥🔥🔥

  • @rangarajs906
    @rangarajs906 ปีที่แล้ว +10

    உண்மை நேர்மை இரண்டறக்கலந்த
    நேர்காணல். சேதுராமனும்
    பாராட்டப்படவேண்டியவர்.
    உணர்ச்சிவசப்படாமல்
    தாம் நம்பும் பொய்களை
    உண்மை போல் பேசும்
    ஆற்றலைப் பாராட்டாமல்
    இருக்கமுடியாது.

    • @onemaster8133
      @onemaster8133 ปีที่แล้ว +4

      அதுதான் சங்கிகளின் தனித்திறமை! என்ன அடிச்சாலும் வலிக்காத மாதிரியே சிரிச்சுகிட்டு இருப்பான்!

    • @l-brothers3393
      @l-brothers3393 ปีที่แล้ว +2

      ​@@onemaster8133 😂😂

  • @nasbudeenbasheer9790
    @nasbudeenbasheer9790 ปีที่แล้ว +6

    Thalivan vera level 👌 💯 🔥 😂😂😂😂😂😂

  • @indianmakkal2411
    @indianmakkal2411 ปีที่แล้ว +19

    தலைவா உங்ககிட்ட செருப்படி வாங்க வேண்டும் என்று நினைவுடன் வந்து மாட்டார்கள் போல

  • @SelvarajSivagami-t3g
    @SelvarajSivagami-t3g 9 หลายเดือนก่อน

    அருமையன.கேள்வி.தடுமாறும்.பாரளுமண்றம்.பாதுகாப்பாக.இருக்கவேண்டும்.மக்கள்.நிலமையில்.கவலை.இல்லை.திமுக.பித்தன்.

  • @ramalingams3968
    @ramalingams3968 ปีที่แล้ว +8

    இந்த பேட்டியை மக்கள் கவனிக்கிறார்கள் என்பதை உணர்ந்து பதிலளிக்கவேண்டும்.

  • @anithap3566
    @anithap3566 ปีที่แล้ว +1

    கஷ்டம் டா சாமி. முக்தார் ஐயாவிற்கு பொறுமை அதிகம்...

  • @malikraja8574
    @malikraja8574 ปีที่แล้ว +47

    முக்தார் அண்ணாமலை பேர்ல ஒரு சீட்டு எடுத்து பாருங்களா பொய் பொய்யா சொல்லிக் அலைகிறார்
    ஒருநாள் ஆட்டுகுட்டிய அழைத்து இலை தலை போடுங்களா

  • @ThirumuruganR-i8e
    @ThirumuruganR-i8e 5 วันที่ผ่านมา

    Veri good sir❤

  • @sarthickpreetham9491
    @sarthickpreetham9491 ปีที่แล้ว +4

    செங்கோல் வேண்டம் நல்ல நல்லி எலும்ப கூடு டா அவனுக்கு.😁😁😁

  • @sriram4961
    @sriram4961 ปีที่แล้ว +1

    Super disque

  • @svvishwa2
    @svvishwa2 ปีที่แล้ว +16

    Mukthar.. Neenga Vera Level ji..
    Settha.. Sedhuraman..😂😅