ஐந்தாம் வகுப்பு 'அ' பிரிவு - நா. முத்துக்குமார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 10

  • @amuthasunthur7024
    @amuthasunthur7024 2 ปีที่แล้ว +1

    நா.முத்துக்குமார் அவர்களின் வரிகளுக்கு உணர்வுப்பூர்வமாக உயிர் கொடுத்தீர்கள். சிறப்பு தம்பி.

  • @venivelu5183
    @venivelu5183 2 ปีที่แล้ว +1

    Sir, 🙏🙏👌👌🌼🌼

  • @sathiabama6348
    @sathiabama6348 2 ปีที่แล้ว +1

    ஏற்கனவே வாசித்த உயிரோட்டமான கவிதையாக இருந்தாலும் தங்களின் ஏற்ற இறக்க இயம்புதலினால் ரசிக்க வைத்தது ஐயா.

  • @jothikamalakannan2775
    @jothikamalakannan2775 2 ปีที่แล้ว +2

    தங்களின் குரலில் கேட்கும்போது இன்னும் கூடுதலாக சுவையாக இருந்தது. சுவைத்தேன் நான் பள்ளியில் படிக்கும்போது என் ஆசிரியரிடம் நான் என்ன படிக்க போகிறேன் என்று கூறியது நினைவுக்கு வந்தது. கூறிய வரிகள் அனைத்தும் உண்மை. உணர்வு மிக்க பதிவு.நன்றி.

  • @chellapandian6565
    @chellapandian6565 2 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @subashini8877
    @subashini8877 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா.

  • @mahendransv4679
    @mahendransv4679 2 ปีที่แล้ว +2

    🥰💐❤️👍🏽💖
    ஏகாந்தம்
    ஏதிர்பார்ப்புகளை
    பக்கத்தில்
    கொண்டு வருமா
    நெனச்சது
    நடந்துட்டா
    கடவுள
    யாரும் திரும்பி கூட
    பார்க்க
    கோவில் பக்கம்
    போகமாட்டாங்க...
    💖👍🏽💐🥰
    குமாரு...
    போ... போ...
    யாதாவது வேல
    இருந்தா பாரு..
    👍🏽💖💐🥰
    நெனப்புதான்
    பொழப்ப கெடுக்குதாம்...
    👍🏽
    நல் வாழ்த்துக்கள்
    உமர்
    💖
    செ வ மகேந்திரன் கள்ளக்குறிச்சி
    💐

  • @yogeshkumari1909
    @yogeshkumari1909 2 ปีที่แล้ว +1

    உருக வைக்கிறது ஐயா..

  • @durgasrimemez6799
    @durgasrimemez6799 2 ปีที่แล้ว +2

    *எண்ணத் தோட்டங்கள் அங்கிருந்துதான் எருக்கும் கிளம்புகிறது மல்லிகையும் மலர்கிறது*
    ஆனா இது வேற போல இல்ல இருக்கு 😃😃😃
    இருந்தாலும் இதுதான் உண்மை சாமி
    😆😆😆😂😂