நூல் வெளிகோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து Kids

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025
  • நூல் வெளி
    கோபல்ல கிராமம் என்னும் புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்ட கோபல்லபுரத்து மக்கள், ஆசிரியர் தன் சொந்தஊரான இடைசெவல் மக்கள் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையையும் புகுத்தி இந்நூலினைப் படைத்து இதன் ஒரு பகுதியே இங்குப் பாடமாக உள்ளது. இந்திய வீடுகள் போராட்டத்தினைப் பின்னணியாகக் கொண்டது இந்நூல் இது 1991ஆம் ஆண்டிற்கான அகாதெமி விருதினைப் பெற்றது.
    கேற்பல்லறத்து மக்கள் கதையின் ஆசிரியர் கரிசல் எழுத்தாளர் கிராஜநாராயணன் இருபதும் நூல்களைப் படைத்துள்ள இவரின் கதைகள் ஒரு கதைசொல்லியின் கதைப்போய் அமைந்திருக்கும், இவரின் கதைகள் அனைத்தும் கிராஜநாராயணன் கதைகள் என்னும் நலாந்து சால் தொகுப்பாக வெளிவந்துள்ளன; இவர் கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியுள்ள இவர் தொடங்கிய வட்டாரமரபு வாய்மொழிப் புனைகதைகள் 'கரிசல் இலக்கியம் தாக் அழைக்கப்படுகின்றன. எழுத்துலகில் இவர் கி.ரா. என்று …
    Hope you like it..!!
    Do, Like👍
    Share with your friends, Comment
    & for more videos subscribe to our channel.😊
    •Don't forget to press the notification bell 🔔so you will be Notify whenever our new video will be uploaded..!
    A way that is important only and is made for kids to grasp easily.

ความคิดเห็น •